பணம் தேவை தான் போதுமான அளவு கிடைத்ததும் போதும் என்ற மனதோடு தங்கள் வாழ்க்கையை மன நிறைவோடு இயற்கை சார்ந்த வாழ்க்கை முயற்சி வெற்றி பெறும் ஆடை கண்ணியும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கும்
இவர்களால் எந்த இடத்திலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்... ( தேவையான அளவு பணத்தை இறக்க முடியும்.... ஆனால் மற்ற விவசாயிகளால் முடியாது.... அப்புறம் எப்படி ஒரு இடர்பாட்டில் இருந்து தப்பிப்பது 🙏👍
அம்மா 40 மாடு நான் ஒரு ஆள் பார்க்கிறேன் வீட்டுக்காரருக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு அவரையும் பார்க்கிறேன் அது எவ்வளவு கஷ்டம் காசு இல்லாம கடன் வாங்கி பண்றது நீங்க சம்பாரிச்சு வச்சுட்டு விவசாயத்தில் எல்லாம் லாபம் சொல்லிட்டு இருக்கீங்க கையில காசு இல்லாம விவசாயத்தில் இறங்கி பாருங்க அப்ப தினம் விவசாயத்தில் இருக்கிற மிகப்பெரிய லாபம் என்னன்னு உழுதவன் கணக்கு பார்த்தால் உனக்கு கூட மிஞ்சாது அதுதான் நிதர்சனமான உண்மை
இந்தக் காணொளியில் பேட்டி எடுப்பவர் தேவையில்லாத கேள்விகள் கேட்கவில்லை. பேட்டி எடுக்கப்படும் நபர்களே பேசுகின்றனர். அருமை. (பேட்டி எடுக்கும் சிலர், தங்கள் மேதாவித்தனம் காட்ட வள வள என்று பேசுவார்கள்)
அப்படிப் பணம் உள்ளவர்கள் வேலைச் சந்தையில் இருந்து விலகும் போது கார்ப்பரேட் கைக்கூலிகளான நமக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிற குறைந்தபட்ச அறிவோடு சிந்திக்கவும்
இதுதான் சத்தியமான உண்மை பணம் இருக்கிறவங்க விவசாயத்தை ரொம்ப நல்லா பண்ண முடியும் பணம் இல்லாமல் விவசாயம் பண்ண முடியாது அப்படி பண்ணுனா அந்த விவசாயி ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கும் பணம் இருக்கிறவன் அவனுக்கு தகுந்த மாதிரி சுலபமா விவசாயம் பண்ணிடுவான்
எவ்வளவு சொன்னாலூம்யார் சொன்னாலும் நல்ல சம்பளம் வேலை யை விட்டு விட்டு உடனடியாக விவசாயம் கால்நடை வளர்ப்பு க்கு வந்து விட வேணடாம்.விவசாயம்மிக மிக கடினம்.ஜெயிபபது மிக மிக கடினம்.நன்கு யோசித்து பகுதி நேரமிக சேய்யுஙகள்.தீர விசிரியுஙகள் தயவு செய்து. வேலை யை விட்டு விட வேண்டடாம்.வேண்டிய பணத்தை சேமித்து விட்டு 55வயதில் விவசாயம் கால்நடை வளர்ப்பு க்கு வாருஙகள்.எவன் சொவாவதையூம் கேட்ககாதீராகள்.சேமிப்பில் 10சதவிகிதம் மடாடூம்.அதுவூம் 55வயதுக்கு மேல் .
They are enjoying like retirement life, this is not a main professional agriculturist, this is passionate to agriculture, any way involving in agriculture is good.
Amazon salary 15 years + 10 years is approximately 2.5 million dollars. That’s around 20 to 25 crore rupees. They have solid backup living a retirement life. Please don’t use this as an example 🙏 they are not mentioning that in the video. I am still happy that they get to do this. All the best!
They didn't hide either. Though it wasn't explicit, the video clearly conveys, 1. He is from farming background with own land. 2. They both worked for 15 and 10 years in the US and for Amazon. 3. The room size and the appliances in their house explain they are not average mid class family. But we should appreciate their interest in self sustainable lifestyle. So, people who watch this video, can clearly understand
I have similar relatives in US working in product based companies like Amazon. They are in high position. They confirmed these much earning is not possible at all. After all planned and unplanned expenses with best budget plan, they could have saved 4 to 5 lakhs max as dollor value was less before 15 years. Looks like they are dramatic couple especially the lady.
இதெல்லாம் சில பேருக்கு தான் workout ஆகும். எல்லாருக்கும் செட் ஆகாது. காலம் காலமா விவசாயம் பண்ணவங்க நெலைமயெல்லாம் ரொம்ப மோசமா இருக்கு. விவசாயி ங்கற பேர் போயி கடன்காரன் ங்கற பேர் தான் மிச்சம். ஆனா நீங்க விவசாயத்த தேர்ந்தெடுத்த பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
உங்கள் நிலமும் உடல் நலமும் கூடி வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அறிவை அனைவருக்கும் பகிரவும் நன்றி 🙏🏽, நாம் தமிழ் சமூகத்தில் மீட்டு எடுக்க வேண்டியது...... விதை, மரபு வழி உழவு, மூலிகை, சித்த மருத்துவ முறை.... சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்.... நீங்கள் இது போன்ற எதையாவது கையில் எடுத்து மீட்டருவாக்கம் செய்ய வேண்டும். நன்றி
yungalai romba romba paaraattanum because intha oru arumaiyaana chinthai thamil culture very very good vaazgavazhamudan athai makkalukku theriya konduvantha mediayaabrkku miga nandree
சொந்தமாக நிலம் மற்றும் பணம் இருந்தால் இந்த மாதிரி வாழலாம் பணம். நிலம் இருப்பவர்கள் தொழில் நஷ்டம் ஆனாலும் அது அவர்களை பெரிதாக பாதிக்காது இது பெரிய விஷயமா பேட்டி எடுக்கறீங்க....
Vivasayam enbathu verum thozhil illai, it's a natural heeler.Nammudaya manakastam pokkum marunthu, I'm in Chennai now but I'm having lots of stress, so I want to move village, I hope God bless us for that village life.anyhow Vazhthukkal.
இந்தியாவுல தொழில் செய்வதற்க்கும், படிப்பதற்க்கும் லஞ்சமாகவும், கட்டணமாகவும், வரிகளாகவும் நிறைய செலவு செய்து .... லாப கணக்கு பார்த்தால் தலை சுத்தும்....😇😢
நீங்க இந்த விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் இதை அமெரிக்காவில் செய்து இருக்கலாம் இந்தியாவில் பல பிரச்சனைகள் உள்ளது நீங்கள் இங்கு சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழலாம் ஆனால் சம்பாதிக்க முடியாது
நீங்கள் விவசாயம் செய்யவேண்டும் என்று அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள் விவசாயம் என்பது சவாலான தொழில் தான் அதில் சாதிக்க பணம் தேவை அதை வேறு வழியில்தான் ஈட்டிக் கொள்ளவேண்டும் ஒருஆத்மதிருப்திக்காக வேண்டுமானால் விவசாயம் செய்யலாம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் செய்யமுடியாது
என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு விவசாயத்தை நம்பி வந்தது சரியில்லை.நீங்கள் சொன்ன முருங்கை இலை கதைதான்.போகப் போக பரிந்து கொள்வீர்கள்.வாய்ப்பு இருந்தால் இருவரில் ஒருவராவது திரும்பவும் வேலைக்கு சென்று விடுங்கள்.விவசாயம் என்பது மிகவும் கடினமானது.
அத நீங்க சொல்லாதிங்க அவங்களுக்கு தெரியும்.. விவசாயம் வேண்டாம் அப்டின்னா சோத்துக்கு என்ன பண்ணுவிங்க.. விவசாயம் செய்யுன்னா வேண்டாம்ன்னு சொல்லுறான் வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேய்க்குறான்...😂 இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,இளைஞர்களுக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...😊
Actor prashanth 25years ago gmail பத்திசொன்னார்.தற்போதுall people use gmail use,தற்போது விவசாயம் சொல்லி இருக்கிறார்.drone agriculture. சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழந்தும் உழவே தழை. விவசாயத்தில் அரசாங்கத்திற்கு வரி கிடையாது. தனி மனிதன் சாப்பாடு செலவு 200ரூபாய்.100கோடிமக்கள் தொகை 20000 கோடி ஒரு நாள்செலவு .விவசாயம் மனநிம்மதி .இன்னும் 20ஆண்டுகள் கழித்து விவசாயம் செய்வதற்குஆள் இருக்காது. Doctor. Engineer, teacher all people விவசாயம் தான் செய்வாங்க
வெளிநாடுகளில்வாழ்கிற யாரிடம்கேட்டாலும் வாழ்வதற்கு இந்திய மாதிரி சுதந்திரம்எந்தநாடும்கிடையாது இது ரொம்பவும் நல்ல விஷயம் இயற்க்கையானவாழ்வு நான்கு அனுபவித்துவாழுங்கள்
Super usually people will not return back from US life n do farming here. Very rare. Hats off to your thoughts. U r contributing to farming here. Superb vision. I see many -ve comments that all bcoz public mind will appreciate when u live in a hut n lead poor life.
நானும் உன்னை போன்று 10 ஆண்டுகளாக முயற்சிக்கிறேன்...... விவசாயத்தில் செலவு மட்டும் தான்...... வரவு இல்லை...... I lost total money in agriculture...... Be safe
அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் தமிழக அரசாங்கமே சரியான குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வாங்கிக் கொள்ள வேண்டும்! சில வருடங்கள் கழித்து திடீரென உணவுப்பஞ்சம் வந்தால் இவர்கள் கடவுளாக வணங்கப்படுவார்கள்!!
Beautiful family. Your estimation is so good. May God bless you and your family with all happiness, health and prosperities. Really we proud about you ❤❤❤❤❤
இவர்கள் சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்ல இங்கு வரவில்லை இயற்கை விவசாய போர்வையில் மாத வருமானத்தை 25 இலட்சங்களை தாண்டி சம்பாதிக்கவே இந்த பாதை & பயணம் இவர்களிடம் இருந்து இயற்கை விவசாய பொருட்கள் விற்பனைக்கு வரும்போது அதன் விலையை பார்த்து வெகுசன மக்கள் புரிந்து கொள்ள இயலும்
உழைப்பும் பணமும் கடைசியில் வேஷ்ட் ஆட்கள் கிடையாது சம்பளம் அதிகம் விளைபொருலுக்கு மதிப்பு கிடையாது மார்கட்டிங் சிரமம் மொத்தத்தில் இருக்கலாம் ரொம்ப செலவு செய்யாமல் இதில் வருவதை வைத்து செலவு செய்யலாம்
பணம் தேவை தான் போதுமான அளவு கிடைத்ததும் போதும் என்ற மனதோடு தங்கள் வாழ்க்கையை மன நிறைவோடு இயற்கை சார்ந்த வாழ்க்கை முயற்சி வெற்றி பெறும் ஆடை கண்ணியும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கும்
❤❤❤❤❤வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤
Ada neenga vera nalla poi vidura
இவர்கள் அமெரிக்காவில் 13 ஆண்டுகள் அதிகம் சம்பாதித்துவிட்டு வாழ்க்கையை அனுபவிக்க இந்தியாவுக்கு வந்து விவசாயம் செய்கின்றனர்.
வாழ்த்துக்கள்
Makkale iheyellam nampatheerkal
L
M.o
Lmml
Lll
H@@jayachandranp1383😊0
😢😢😢@@jayachandranp1383
நல்ல சம்பாதிசிட்டு ரெஸ்ட் லைஃப் ல இந்த மாதிரி இருக்கலாம்...... மன நிம்மதியுடன் வாழ முடியும்
நீங்கள் செய்தது சரிதான் பாதுகாப்பு முக்கியம் தமிழ் நாட்டில் வெளிநாடுகள் போல் இல்லை சாதாரனமாக ஒரு நல்ல நாய் ஆவது வளர்க்க வேண்டும்
மிகவும் சரி. நானும் அதை தான் நினைத்தேன். இவர்கள் நிறைய நாய்களை வளர்க்க வேண்டும்
ஒரு மஷின் போல மேற்கத்திய உலகில் வாழ்வதை விட இயற்கையுடன் இணைது
நம்நாட்டிலே வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்வது அருமை.
வாழ்க்கை பிடித்தது போல் வாழ்வதே. வாழ்த்துகள்.
நீண்ட கால மரப் பயிர் பண்ணையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கையோடு வாழ விரும்பும் உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு. வாழ்த்துக்கள்.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் .ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் இறைவன் உங்களுக்கு வழங்கட்டும் . வாழ்க வளமுடன்
Money multiple world.... போதும் என்ற என்னம் யாருக்கும் வாராது... Your life your Style...🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா இயற்கை விவசாயம் ஒரு போதும் தோற்காதுமுடிந்தால் நல்ல கேணி உருவாக்கலாம்
இறைவன் உங்கள் வாழ்க்கை இனியதாக வாழ ஆசீர்வாதம் கிடைக்கும்
Congratulations sir
Congratulations mam
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூD வாழ
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இவர்களால் எந்த இடத்திலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்... ( தேவையான அளவு பணத்தை இறக்க முடியும்.... ஆனால் மற்ற விவசாயிகளால் முடியாது.... அப்புறம் எப்படி ஒரு இடர்பாட்டில் இருந்து தப்பிப்பது 🙏👍
Govt இருக்குது loan வாங்குனா சரி ஆகும்
அம்மா 40 மாடு நான் ஒரு ஆள் பார்க்கிறேன் வீட்டுக்காரருக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு அவரையும் பார்க்கிறேன் அது எவ்வளவு கஷ்டம் காசு இல்லாம கடன் வாங்கி பண்றது நீங்க சம்பாரிச்சு வச்சுட்டு விவசாயத்தில் எல்லாம் லாபம் சொல்லிட்டு இருக்கீங்க கையில காசு இல்லாம விவசாயத்தில் இறங்கி பாருங்க அப்ப தினம் விவசாயத்தில் இருக்கிற மிகப்பெரிய லாபம் என்னன்னு உழுதவன் கணக்கு பார்த்தால் உனக்கு கூட மிஞ்சாது அதுதான் நிதர்சனமான உண்மை
100 % உண்மை
எனது தந்தையும் விவசாயி தான்.
சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்தால் முதலில் விவசாயிகளைத்தான் கைது செய்ய வேண்டும் இது என் கருத்து.
25 laks salary vangunana sagothari venamnu thookki pottutu vivasayam panrangale atha nenachu santhosapadu engrach pannu nanba
Please tell your location
உலக்கு கூட மிஞ்சாதுன்னு சொல்லுவாங்க
உங்கள் நேர்மையான சிந்தனைக்கு நிச்சயமாக ஒரு நாள் உங்கள் வம்சாவளி இந்த நாட்டை ஆளும் இதை அழியாமல் குறித்து வைத்துக் கொண்டு வாழுங்கள்@@ndatech
வேலைக்கு போனால்தான் சோறு அப்படிங்கிற மக்கள் யாரூம் இவங்கல பின்பற்றாதீர்கள், பிச்சை எடுக்கிற நிலைமைக்கு போயிருவீங்க...
You are said 100% correct
மக்களை முட்டாள் என நினைக்காதீங்க
Correct
Ur 100% right
@@ruby143jackieivanga online la work pannuvanga us dollors earn pannuvanga vivasayam summa time pass
இது.. ஆடம்பர வாழ்க்கை....... பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழட்டும்.......
ஆடம்பரம் இல்லை ஆர்வ கோலாறு
Ithellam pana koluppu iyaikai vivasayam
Evanuga oru 3 years intha maari vivasayam nu suthuvanuga aprom bore adichu poi vera field ku poirvanuga
அருமை அருமை அருமை நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ❤
Super inthamathiratha plan panni valanum.super.gods gift unkalukku irukku.Valka valamudan
இந்தக் காணொளியில் பேட்டி எடுப்பவர் தேவையில்லாத கேள்விகள் கேட்கவில்லை. பேட்டி எடுக்கப்படும் நபர்களே பேசுகின்றனர். அருமை. (பேட்டி எடுக்கும் சிலர், தங்கள் மேதாவித்தனம் காட்ட வள வள என்று பேசுவார்கள்)
விவசாயத்தில் ஈடுபட்டால் = உடல் உழைப்பு+
+ சீரான மன நிலை+சம சீரான உணவு = ஆரோக்கியமான நீன்ட நாள் வாழ்வு.
பணம் உள்ளவர்கள் மட்டுமே இதைப் பண்ணமுடியும் இயல்பான விவசாயி இப்படி இருப்பது இல்லை இதை நம்பி ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீகள் நன்றி.
அப்படிப் பணம் உள்ளவர்கள் வேலைச் சந்தையில் இருந்து விலகும் போது கார்ப்பரேட் கைக்கூலிகளான நமக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிற குறைந்தபட்ச அறிவோடு சிந்திக்கவும்
இதுதான் சத்தியமான உண்மை பணம் இருக்கிறவங்க விவசாயத்தை ரொம்ப நல்லா பண்ண முடியும் பணம் இல்லாமல் விவசாயம் பண்ண முடியாது அப்படி பண்ணுனா அந்த விவசாயி ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கும் பணம் இருக்கிறவன் அவனுக்கு தகுந்த மாதிரி சுலபமா விவசாயம் பண்ணிடுவான்
Correct
உன்னமைதான்
Yes brother
சொல்லும் வார்த்தைகள் யாவையும் மெய்மையே! வெல்லும் என்றென்றும். இயற்கை விவசாயமே!!
பண்ணையை பார்க்க ஆசையாக இருக்கிறது. மண் இருக்கு நல்ல வளம் இருக்கிறது ஏன் வெளி நாட்டு வாழ்க்கை?
Congratulations!!!
God bless you and your Children!!!
"SAVE NATURE, HAVE FUTURE"
Welcome to Tiruvannamalai!!!
எவ்வளவு சொன்னாலூம்யார் சொன்னாலும் நல்ல சம்பளம் வேலை யை விட்டு விட்டு உடனடியாக விவசாயம் கால்நடை வளர்ப்பு க்கு வந்து விட வேணடாம்.விவசாயம்மிக மிக கடினம்.ஜெயிபபது மிக மிக கடினம்.நன்கு யோசித்து பகுதி நேரமிக சேய்யுஙகள்.தீர விசிரியுஙகள் தயவு செய்து. வேலை யை விட்டு விட வேண்டடாம்.வேண்டிய பணத்தை சேமித்து விட்டு 55வயதில் விவசாயம் கால்நடை வளர்ப்பு க்கு வாருஙகள்.எவன் சொவாவதையூம் கேட்ககாதீராகள்.சேமிப்பில் 10சதவிகிதம் மடாடூம்.அதுவூம் 55வயதுக்கு மேல் .
சூப்பர்
Best advice 👌
Muthu anna &tamil akka வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
அண்ணா இவங்க எந்த ஊர் இவங்க போன் நம்பர் கிடைக்குமா
They are enjoying like retirement life, this is not a main professional agriculturist, this is passionate to agriculture, any way involving in agriculture is good.
வாழ்த்துக்கள்❤❤❤
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...நிச்சயம் லாபம் தான்..good plan
Amazon salary 15 years + 10 years is approximately 2.5 million dollars.
That’s around 20 to 25 crore rupees. They have solid backup living a retirement life. Please don’t use this as an example 🙏 they are not mentioning that in the video.
I am still happy that they get to do this. All the best!
They didn't hide either. Though it wasn't explicit, the video clearly conveys,
1. He is from farming background with own land.
2. They both worked for 15 and 10 years in the US and for Amazon.
3. The room size and the appliances in their house explain they are not average mid class family.
But we should appreciate their interest in self sustainable lifestyle.
So, people who watch this video, can clearly understand
I have similar relatives in US working in product based companies like Amazon. They are in high position. They confirmed these much earning is not possible at all. After all planned and unplanned expenses with best budget plan, they could have saved 4 to 5 lakhs max as dollor value was less before 15 years. Looks like they are dramatic couple especially the lady.
Do you guys think each of them earned more than 15 thousand dollars per month?
You forget the amazon stocks that employee get each year, easily 50 to 70 crore !
@@jayainba3152 oh looks like dramatic people are your relatives. Even I have friends working in Amazon for more than 10years.
🎉 அருமை மிக மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்
தைரியமாக தொடருங்கள் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள் பாரட்டுக்கள்
whoever experienced the cold weather can understand his feelings... freezing cold...cant survive...born in India is god's gift❤❤❤
true ...
போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தி மிகுந்த ஆதாயம் உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததில்லை இதிலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை என்பது நிச்சயமே
இதெல்லாம் சில பேருக்கு தான் workout ஆகும். எல்லாருக்கும் செட் ஆகாது. காலம் காலமா விவசாயம் பண்ணவங்க நெலைமயெல்லாம் ரொம்ப மோசமா இருக்கு. விவசாயி ங்கற பேர் போயி கடன்காரன் ங்கற பேர் தான் மிச்சம்.
ஆனா நீங்க விவசாயத்த தேர்ந்தெடுத்த பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
விவசாயத்தில் முதலீடு செய்ததை எடுப்பதே சிரமம்.இடைத்தரகர்கள்தான் ஆதாயமடைகின்றனர்.வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு
உங்கள் நிலமும் உடல் நலமும் கூடி வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் அறிவை அனைவருக்கும் பகிரவும் நன்றி 🙏🏽,
நாம் தமிழ் சமூகத்தில் மீட்டு எடுக்க வேண்டியது...... விதை, மரபு வழி உழவு, மூலிகை, சித்த மருத்துவ முறை.... சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்....
நீங்கள் இது போன்ற எதையாவது கையில் எடுத்து மீட்டருவாக்கம் செய்ய வேண்டும்.
நன்றி
yungalai romba romba paaraattanum because intha oru arumaiyaana chinthai thamil culture very very good vaazgavazhamudan athai makkalukku theriya konduvantha mediayaabrkku miga nandree
விவசாயம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது அதற்கு எனது பாராட்டுக்கள்
இயற்கையை சுவாசிக்கலாம்...
இவர்களின் மன பலம் உள்ள வரை...
ஆனால் .
கூட்டி கழித்து பார்த்தால்
வரவு எட்டனா ......
செலவு பத்தனா.....
வாழ்த்துகள்❤❤❤
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
நல்ல சமாதானமான வாழ்க்கை சம்பாத்தியம் வாழ்த்துக்கள்
Very good decision taken by the enthusiastic couple. Children are blessed. Health is more important than wealth. Best wishes.
சொந்தமாக நிலம் மற்றும் பணம் இருந்தால் இந்த மாதிரி வாழலாம் பணம். நிலம் இருப்பவர்கள் தொழில் நஷ்டம் ஆனாலும் அது அவர்களை பெரிதாக பாதிக்காது இது பெரிய விஷயமா பேட்டி எடுக்கறீங்க....
Correct
Really unga mudiv sariyanadhu money thevai adhu podhum alavku samatitchutu nampa ooruku vanthurunum family oda irukunum really super sis
Vivasayam enbathu verum thozhil illai, it's a natural heeler.Nammudaya manakastam pokkum marunthu, I'm in Chennai now but I'm having lots of stress, so I want to move village, I hope God bless us for that village life.anyhow Vazhthukkal.
இந்தியாவுல தொழில் செய்வதற்க்கும், படிப்பதற்க்கும் லஞ்சமாகவும், கட்டணமாகவும், வரிகளாகவும் நிறைய செலவு செய்து .... லாப கணக்கு பார்த்தால் தலை சுத்தும்....😇😢
பணம் இருந்தால் எல்லாம் வரும் மேடம் அதுக்காக நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க வாழ்த்துக்கள் என்னை போன்ற ஏழைகளுக்கும் உதவி செய்யுங்கள்
இமாலய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
இவர்கள் தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை பொழுதுபோக்கு மற்றும் time pass செய்வதற்கு விவசாயம் செய்வதுபோல் தெரிகிறது..இதை யாரும். பின்பற்ற வேண்டாம்😢
இத நம்பணும் இயற்கை விவசாயம்ணு தற்சார்ப்புணு
ஏன் அப்பு அப்படி சொல்ற
@@RajKumar-fp4vw இந்த வீடு தற்சார்பு வீடா அப்பு இந்த வீடு கட்டிய காசு இருந்தாலே போதும் ல இயற்கை விவசாயம் செய்ய
@@RajKumar-fp4vw ஏய் மேன் இந்த வீட்டு செலவு எவ்வளவு மேன்
Good very luxury life la irunthu neraya sambarichuthu inga thirumba vanththu good for both of them
நீங்க இந்த விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் இதை அமெரிக்காவில் செய்து இருக்கலாம் இந்தியாவில் பல பிரச்சனைகள் உள்ளது நீங்கள் இங்கு சந்தோஷமாக ஆரோக்கியமாக
வாழலாம் ஆனால் சம்பாதிக்க முடியாது
Nalla sambadhichutu ippa enjoy pandringa so anaivarum ippadi vaazha mudiyadhu😮😮😮
வாழ்த்துக்கள் அண்ணா மிக அருமையான பதிவு நன்றி
நீங்கள் விவசாயம் செய்யவேண்டும் என்று அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள் விவசாயம் என்பது சவாலான தொழில் தான் அதில் சாதிக்க பணம் தேவை அதை வேறு வழியில்தான் ஈட்டிக் கொள்ளவேண்டும் ஒருஆத்மதிருப்திக்காக வேண்டுமானால் விவசாயம் செய்யலாம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் செய்யமுடியாது
❤❤❤
என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு விவசாயத்தை நம்பி வந்தது சரியில்லை.நீங்கள் சொன்ன முருங்கை இலை கதைதான்.போகப் போக பரிந்து கொள்வீர்கள்.வாய்ப்பு இருந்தால் இருவரில் ஒருவராவது திரும்பவும் வேலைக்கு சென்று விடுங்கள்.விவசாயம் என்பது மிகவும் கடினமானது.
அத நீங்க சொல்லாதிங்க அவங்களுக்கு தெரியும்.. விவசாயம் வேண்டாம் அப்டின்னா சோத்துக்கு என்ன பண்ணுவிங்க..
விவசாயம் செய்யுன்னா வேண்டாம்ன்னு சொல்லுறான் வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேய்க்குறான்...😂
இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,இளைஞர்களுக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...😊
Actor prashanth 25years ago gmail பத்திசொன்னார்.தற்போதுall people use gmail use,தற்போது விவசாயம் சொல்லி இருக்கிறார்.drone agriculture. சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழந்தும் உழவே தழை. விவசாயத்தில் அரசாங்கத்திற்கு வரி கிடையாது. தனி மனிதன் சாப்பாடு செலவு 200ரூபாய்.100கோடிமக்கள் தொகை 20000 கோடி ஒரு நாள்செலவு .விவசாயம் மனநிம்மதி .இன்னும் 20ஆண்டுகள் கழித்து விவசாயம் செய்வதற்குஆள் இருக்காது. Doctor. Engineer, teacher all people விவசாயம் தான் செய்வாங்க
உங்க பாட்டன் முப்பாட்டன் விவசாயம் தான் செய்வாங்க உங்க பேரன் கொள்ளு பேரன் இரும்பு வெள்ளி தான் சாப்பிடுவிங்களா
உங்களுக்கு உண்மை புரியவில்லை இவர்கள் வங்கி இருப்பே போதும் தலைமுறைக்கும் வட்டி வரும்
@@Prakashkidskidsprakash Why are you so bitter?
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இங்கு பார்த்தாள் அம்மணி தான் எல்லாம் வாழ்த்துக்கள்
ஆசையே துன்பத்திற்கு காரணம்.
உண்மையிலேயே தலை வணங்குகிறேன்.
வெளிநாடுகளில்வாழ்கிற யாரிடம்கேட்டாலும் வாழ்வதற்கு இந்திய மாதிரி சுதந்திரம்எந்தநாடும்கிடையாது இது ரொம்பவும் நல்ல விஷயம் இயற்க்கையானவாழ்வு நான்கு அனுபவித்துவாழுங்கள்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மினிமம் 4 கொத்தனார் மாறாமல் வீடு முடிக்கவே முடியாது.
அதுவும் கொஞ்சம் வசதியானவங்கன்னு தெரிஞ்சா போதும்,திருப்பதி தான்.
Super usually people will not return back from US life n do farming here. Very rare. Hats off to your thoughts. U r contributing to farming here. Superb vision. I see many -ve comments that all bcoz public mind will appreciate when u live in a hut n lead poor life.
Super hearty congratulations
Super, Well-done, God bless you to flourish,
whaich village ? can we have a farm visit? myself from a village near pollachi
காங்கேயம் பசு மாடு வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் செய்வது மகிழ்ச்சி
Congrats...and appreciate your efforts..blessed you are...
வாழ்த்துக்கள்🎉🎊
Super sister 👍👍👍👏👏👏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நானும் உன்னை போன்று 10 ஆண்டுகளாக முயற்சிக்கிறேன்...... விவசாயத்தில் செலவு மட்டும் தான்...... வரவு இல்லை......
I lost total money in agriculture...... Be safe
100% true. No use of agriculture waste of money n time
Be positive don't give up
எந்த ஊர்ல இருக்காங்க இந்த தம்பதியர்கள்
வாழ்த்துக்கள்
Congratulations Sir & Mam.
சிறப்பு. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
கடவுள் உங்களை கடைசிவரை நல்லா வச்சிக்கிட்டும். அந்த பக்கம் இருக்கும் இரண்டொரு ஏழைக்கு ஏதாச்சும் நல்லது செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.
தம்பி நீங்க தமிழர் வேளாண்மை பத்தி தெரிஞ்சுக்கிட்ட மேலும் உங்களுக்கு சிறப்பான பயனுள்ளதாக இருக்கும் என்னுடைய கருத்து தம்பி
Anchor sanmathi's questions were good and to the point...good job🎉🎉🎉
respect bro watching from dharapuram
Inspiring couples, All the best
அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் தமிழக அரசாங்கமே சரியான குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வாங்கிக் கொள்ள வேண்டும்! சில வருடங்கள் கழித்து திடீரென உணவுப்பஞ்சம் வந்தால் இவர்கள் கடவுளாக வணங்கப்படுவார்கள்!!
Aunty ke super Brian
I like this🧠
Beautiful family. Your estimation is so good. May God bless you and your family with all happiness, health and prosperities.
Really we proud about you ❤❤❤❤❤
வாழ்த்துகள் 👍
இவர்கள் சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்ல
இங்கு வரவில்லை
இயற்கை விவசாய போர்வையில்
மாத வருமானத்தை 25 இலட்சங்களை
தாண்டி சம்பாதிக்கவே
இந்த பாதை & பயணம்
இவர்களிடம் இருந்து இயற்கை விவசாய
பொருட்கள் விற்பனைக்கு வரும்போது
அதன் விலையை பார்த்து வெகுசன மக்கள் புரிந்து கொள்ள இயலும்
Correct ah sonniga
Are you visited the farm or tried the organic product?
Super brother
உழைப்பும் பணமும் கடைசியில் வேஷ்ட்
ஆட்கள் கிடையாது சம்பளம் அதிகம் விளைபொருலுக்கு மதிப்பு கிடையாது மார்கட்டிங் சிரமம்
மொத்தத்தில் இருக்கலாம் ரொம்ப செலவு செய்யாமல் இதில் வருவதை வைத்து செலவு செய்யலாம்
சிறப்பு ❤️
❤❤❤ 25 லட்சம் சம்பளத்தை விட்டுபுட்டு விவசாயம் பார்த்தா புடுக்கு 0:30 கையை வைத்துக்கொண்டு படுத்துகிற வேண்டியதுதான்❤❤❤
Naan unga interview thaan ethirpathutu irunthen!!!
Your dedication is never fail it will be successful. Go forward
நல்ல வாழ்க்கை 😂😂😂🎉
வாழ்க வளமுடன்
Amazing effort,,,self-sustenance strategy amidst nature..beautiful life..brilliant of how you have incorporated both modernity & traditional traits
good idea, good luck
Super ma...
Congratulations and best wishes🎉🎉🎉
Congratulations keep going
#ஊர்திரும்புதல் 💪👍👏🙏
God bless you and your family 🎉🎉, good effort,super