ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 2 роки тому +1598

    நம்ம ஜெயிக்கிற வரைக்கும் மற்றவங்க சொல்றதை பொறுமையா கேட்கணும். ஜெய்சா பிறகு நம்ம சொல்றத மற்றவங்க கேட்பாங்க. லட்சத்தில் ஒரு வார்த்தை. Thats wonderful words.

    • @navanithamragu7836
      @navanithamragu7836 2 роки тому +25

      TV

    • @rajanbabu1417
      @rajanbabu1417 2 роки тому +26

      Absolutely true

    • @balakrishnank8567
      @balakrishnank8567 2 роки тому +22

      Right neenga solrathu OK true but mathavanga health problem panni business Panna nallatha sollungal. Business mind solli nutrion product sale panraanga,athuthan vedhanai. Sorry bro.

    • @venkidusamykk6124
      @venkidusamykk6124 2 роки тому +3

      Super cute

    • @moorthykp3188
      @moorthykp3188 2 роки тому +2

      சூப்பர் ங்க 💯🙏💅🙏💯

  • @azhagumanipalaniandi8847
    @azhagumanipalaniandi8847 Рік тому +156

    பணம் இருந்தால் அதற்கு தகுந்த மரியாதை கொடுப்பார்கள் .அது இல்லை என்றால் நாய்க்கு கிடைக்கின்ற மரியாதை கூட கிடைக்காது. அருமையான சொல். சபாஷ்.

    • @Summaathapa
      @Summaathapa 10 місяців тому +3

      Truee

    • @Vyuvrajrani
      @Vyuvrajrani 8 місяців тому +4

      100சதம் உண்மை

    • @kartheeswarin3495
      @kartheeswarin3495 6 місяців тому

      Super 👌

    • @vajiravelujayakumar7829
      @vajiravelujayakumar7829 6 місяців тому +2

      நிறைய பேருக்கு வாழ்க்கைல உடல்நலம், மன நலம், செல்வ வளம் அனைத்தையும் கிடைக்க வழிகாட்டியாக இருந்தவர். வாழ்க அவரது தொண்டு.

    • @FathimaNabila-q6z
      @FathimaNabila-q6z 2 місяці тому

      A person who not respect u because of no money then y u want to make their relationship?? We should respect the person according to their character not only money and status

  • @shanmugamshanmugam6739
    @shanmugamshanmugam6739 Рік тому +81

    வாழ்க்கையில் தோற்றுப் போனவங்க கூட உங்களுடைய உரையாடலை ஒரு முறை கேட்டால் ஜெயித்து விடலாம்
    என்றும் அன்புடன் சேலம் சூரமங்கலம்

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 10 місяців тому +30

    வாழ்க்கை மாற ஒரு நொடி போதும் என்கிற உங்களின் மின்சார வார்த்தை எனக்குள் இறங்குவதை உணர்கிறேன்
    உங்களை குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்🙏

  • @prakashrajarani
    @prakashrajarani 2 роки тому +114

    40 நிமிடம் வரை இந்த விடியோவை பொறுமையாக பார்த்தவர்கள் அவர்கள் வெற்றிக்கான பாதையின் முதல் படியை தாண்டியுள்ளார்கள் ...,

    • @chinnaduraik1587
      @chinnaduraik1587 6 місяців тому +2

      What I Can do,to Improve my Finance,tell me Clearly.you are telling general only but not telling the actual practice.pl tell me the correct way.

    • @AjmalkhanA-k6y
      @AjmalkhanA-k6y 3 місяці тому

      ​@@chinnaduraik1587
      Hai

    • @SureshSarguna1996
      @SureshSarguna1996 Місяць тому +1

      Correct

    • @Anandhkavivaran
      @Anandhkavivaran Місяць тому

      Woodhop 33:27

    • @Divyamoorthy553
      @Divyamoorthy553 Місяць тому

      ​@@chinnaduraik1587Hi sir I'm Divya and also wellness coach, I'm also ravi sir's organisation team, how can I help you

  • @cskramprasad1
    @cskramprasad1 Рік тому +62

    தூக்கம் மிக முக்கியம். அது அளவுக்கு மீறியும் இருக்ககூடாது குறைவாகவும் இருக்ககூடாது என்று உணர்த்தமியக்கு நன்றி 👏👏👏

  • @jkwellness9792
    @jkwellness9792 2 роки тому +254

    "கவலை என்பது முடிந்ததைப்பற்றி யோசிப்பது- பயம் என்பது நடக்க போவதைப்பற்றி யோசிப்பது" யதார்த்தமான வார்த்தைகள்
    ஆனால் சத்தியமான உண்மை!!!

  • @sathuragiris2742
    @sathuragiris2742 Рік тому +81

    வணக்கம் சார்
    நான் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் வசித்து வரும் தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவேன். உங்களின் பேட்டியையும், வழிமுறைகள் கருத்துகள் கேட்டேன் மகிழ்ச்சி. நான் என்போன்ற மாற்றுத் திறனாளிகள் இலவசங்களை நம்பாமல் அவர்களுக்கு அவர்களை உழைத்து வருமானத்தை ஏற்படுத்த ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன். என்னால் ஒருவர் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது இருந்தாலும் நான் எப்ப எப்ப எனக்கு வாய்ப்பு கிடைக்குமோ அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறேன்.

    • @Dhaksha-g9s
      @Dhaksha-g9s 10 місяців тому

      Marketing pannunga

    • @seyonbuilders5693
      @seyonbuilders5693 9 місяців тому +2

      காரியாபட்டியில் உங்களுடைய முகவரியை தெரிவிக்க வேண்டும்

    • @DrRizan
      @DrRizan 7 місяців тому +6

      நல்லா இருக்கிற எமக்கு கூட இந்த மனநிலை இல்லையே. நீங்கள் வெகு விரைவில் குணமடைவீர்கள். என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

    • @SimbuShine
      @SimbuShine 6 місяців тому

      🎉

    • @MdAli-kb8cy
      @MdAli-kb8cy 5 місяців тому

  • @aplingam7198
    @aplingam7198 8 місяців тому +26

    முன்னேறவேண்டும் என்று முடிவெடுத்து அதனை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் வெற்றிப்பயணமாக அமையும்.

  • @Pandiyammal-kn9hp
    @Pandiyammal-kn9hp 2 роки тому +40

    நீங்க ஒரு அதிசய பிறவி சார் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தைகள் அனைவரும் பார்க்கக் கூடிய ஒரு வீடியோ இது கவனித்துப் பார்த்தால் எல்லோரும் பயன் பெறலாம்🙏💐💐

  • @vgyoga5631
    @vgyoga5631 2 роки тому +233

    நீ ஜெயிச்சுடுவே, நீ ஜெயிச்சுடுவே னு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! ஆனால்! ஜெயிச்சவர் சொன்னா எல்லோரும் நம்புவார்கள்👍👍👍

  • @moorthyvellore
    @moorthyvellore Рік тому +36

    ரவி சுந்தரம் சார் பேசிய அத்தனை விஷயங்களும்...கடைபிடிக்கப்பட வேண்டியவை....ரசித்து சிரித்து கேட்டேன்...கற்றுக் கொண்டதை அமல் படுத்துகிறேன்...மிக்க நன்றி சார்

  • @sadaqqc9309
    @sadaqqc9309 2 роки тому +161

    உனக்காக நீ உழைத்தால் மட்டுமே உயரத்தை எட்ட முடியும்!!!

    • @dreamertamizha
      @dreamertamizha 2 роки тому

      S bro

    • @onemillionbeauties
      @onemillionbeauties 2 роки тому +15

      அடுத்தவன் உழைப்பை எடுத்துக் கொண்டாலும் நீ பணக்காரனாக வாய்ப்பு உள்ளது

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 2 роки тому +1

      @@onemillionbeauties 🤣🤣🤣

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      👍🏼👍🏼👍🏼💪💪💪💪💪

    • @saroopasagashra6962
      @saroopasagashra6962 2 роки тому +1

      எல்லாரு உழைக்கிராங்க எல்லா முன்னேற்றங்கள் ஆ

  • @saravavaperumlsaravanaperu2390

    நம்பிக்கை பொறுமை இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்று நீங்கள் நூற்றுக்கு நூறு உண்மை

  • @thiyagarajanindia7674
    @thiyagarajanindia7674 2 роки тому +83

    தெரிந்த விஷயத்தை
    வேறுவேறு கோணங்களில் சொல்லும்போது பிரமிப்பாய் இருக்கிறது.Super sir.

    • @swaminathansubramaniyan4537
      @swaminathansubramaniyan4537 7 місяців тому

      மிகவும் சந்தோஷம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @pv.praviyapravi371
    @pv.praviyapravi371 2 роки тому +29

    வாழ்க்கையில் முன்னேற உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகளே.. போதும்.. வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому +11

    வருமானம் இல்லாத வேலையை செய்ய வேண்டாம் அருமை அருமை...

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv 2 місяці тому +4

    ஐயா நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு மிகச்சிறந்த படிக்கட்டாக அமையும்

  • @venmani2123
    @venmani2123 2 роки тому +75

    ஆரோக்கியம் மகிழ்ச்சி பணம் சம்பாதித்தல் இவற்றை மிக அருமையாக புரியவைத்ததற்கு நன்றி சார்
    🙏

  • @ksekarno1coach425
    @ksekarno1coach425 2 роки тому +11

    சார்,என்னுடைய வாழ்க்கை முழுதும் பிரச்சனையாவே முடிஞ்சிடும்னு பயந்தேன் . இந்த இன்டர்வியூ பார்த்த பிறகு , என் மேலயும் , என் வாழ்க்கை மேலயும் பெரிய நம்பிக்கை கிடைச்சிருக்கு.பணம் சம்பாதிக்க மட்டுமில்ல , வாழ்க்கை கல்வியும் சொல்லித்தந்தீங்க , ரொம்ப நன்றிங்க சார் . நீங்க எனக்கு மிகப்பெரிய ரோல்மாடல் சார்.உங்களோட TEACHINGS ல் வாழ்க்கை முழுதும் வளர்ந்து வர்றதுக்கு , வாய்ப்பு கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றி சார் .

  • @prabua2491
    @prabua2491 2 роки тому +33

    நல்ல நபரை interwie பண்ண நாணயவிகடன் chanel கு நல்ல செய்தியை கொடுத்த sir அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 роки тому +37

    தெளிவான விளக்கம்! தொகுப்பாளர் சிறப்பாக செயல்பட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்

  • @usharamachandran2399
    @usharamachandran2399 2 роки тому +64

    எல்லோரையும் நம்பனும் ,ஆனா நம்ப கூடாது ,👌👌👌

  • @nishanthanramanathan7783
    @nishanthanramanathan7783 Рік тому +5

    நல்ல கேள்வி சகோ anchor .... தூக்கம் இல்லாமல் வேலை செய்யும் கூட்டத்தில் ஒருவன் நான்.....
    உங்கள் கேள்வி திருப்தியாக இருந்தது....
    வீடியோ ஃபுல் அஹ் வாட்ச் செய்த பின்......
    80%boost......

  • @hassanmohamedcoach_2k615
    @hassanmohamedcoach_2k615 2 роки тому +31

    கத்துக்கிட்டா எதை வேணும்னாலும் பண்ணலாம்.. கத்துக்காம எதையும் பண்ண முடியாது. Master piece SiR. Thank U.

  • @prabaharana4145
    @prabaharana4145 Рік тому +9

    சார் நீங்கள் சொல்வது 100% உண்மை நீங்க எதை தேடுகிறீர்களோ அது உங்களை தேடுகிறது....

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps Рік тому +3

    இரவு இரண்டு மணிக்கு விழிப்பு வந்தபோது தற்செயலாக இந்த காணொலி கிடைத்தது

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 роки тому +18

    மிகவும் உபயோகமான தகவல்கள்.தளர்வடைந்த மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது அவரின் உரையாடல்.நன்றி🙏🏼👌🌹

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 2 роки тому +46

    வாழ்க்கை நடத்தக் கூடிய கல்வி நிஜமாகவே இல்லை.உண்மைதான்.creating positivity attitude 👍 thank-you sir

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 11 місяців тому +2

    தாங்கள் பேசியது அனைத்தையும் ரசித்து ருசித்து அனைத்தும் இந்த சமுதாயத்தில் ஒவ்வொறு காதுகளும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பது மிகவும் முக்கியமான அவசியமானதும் கூட என்பது மிகவும் முக்கியம்.நன்றிகள் கோடி!!!!!

  • @madeshwaranobilireddy5486
    @madeshwaranobilireddy5486 2 роки тому +4

    முதன்முறையாக இப்போதுதான் இவருடைய பேச்சு மிகவும் பயனுள்ளதாக எனர்ஜியாக உள்ளது

  • @Massdayana
    @Massdayana 4 місяці тому +2

    Silambarasan இந்த 40 நிமிடம் இந்த வீடியோ மிக அருமையாக உள்ளது என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஒரு நம்பிக்கையில் இதில் நானும் முயற்சி எடுக்கிறேன் செய்கிறேன்.

  • @kayathriservai8116
    @kayathriservai8116 2 роки тому +12

    அருமையான மனிதர். மனமார்ந்த பேச்சு. நன்றி அண்ணா. இப்பதிவின் மூலம் என்னை மாற்றி கொள்கின்றேன். நன்றி அண்ணா 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @kumaresankaruppaiah6225
    @kumaresankaruppaiah6225 2 роки тому +14

    எனது கடந்த காலத்தை... வீண் செய்து பணமும் சேமிப்பு பற்றிய தெளிவும்..நோக்கமும் உடல் நலம் பற்றிய அறியாமையும்...மிக தெளிவாகவும் அழகாக புரிய வைத்தமைக்கு நன்றி sir.

  • @coachvimal8979
    @coachvimal8979 2 роки тому +23

    வாழ்க்கையை வழி நடத்தும் கல்வியை‌ வாழ்ந்து அதை நான் எப்படி வாழனும் என்பதை தெளிவாக கற்றுத்தந்துள்ளார்..மிக்க நன்றி சார்

  • @Nikila2011-t3k
    @Nikila2011-t3k 2 роки тому +8

    நேர்மறையான எண்ணங்கள் தேவையென்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @thangamanip3170
    @thangamanip3170 8 місяців тому +8

    உன் வாழ்க்கையில் மாற்றத்திற்கான விஷயம் எதுல நடக்குதோ அதை உடனடியாக செய்...

  • @mcagayathri5383
    @mcagayathri5383 3 місяці тому +1

    எனக்கு பெற்றோர்கள், பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, என் அரசு வேலை சொல்லி கொடுக்காத வாழ்க்கை பாடத்தை சொல்லி இருக்கிறார் மிகவும் நன்றி சார்❤❤❤❤❤❤❤❤

  • @moorthykp3188
    @moorthykp3188 2 роки тому +12

    மிகவும் அருமை ங்க சார்.... நல்லதே நினைக்கனும், நல்லதே செய்யனும், நல்லதே நடக்கனும்... வெற்றி நிச்சயம்.. ரொம்ப ரொம்ப நன்றி ங்க சார் 🙏💯🧎👍👌👍🧎💯🙏

  • @manimkgmoorthi3864
    @manimkgmoorthi3864 2 роки тому +19

    Super sir வாழ்க்கையில் தேவையான அனைத்து விஷயங்களையும் நல்ல முறையில் எடுத்துக் கூறிய ரவி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mcbprem
    @mcbprem 2 роки тому +20

    My mentor ,என்னுடைய Life change ஆனது ,இந்த மாதிரி ஒரு session,ThankyouSir

  • @manikandanbuilder1024
    @manikandanbuilder1024 2 місяці тому +1

    ரவீ ஐயா அவர்கள் கூ‌‌ரீய ‌கருது‌‌கள் மிகவும் ஏற்று கொள்ள வேண்டியவை நன்றி.

  • @sureshsuresh.g6551
    @sureshsuresh.g6551 2 роки тому +30

    வாழ்க்கையில் கஷ்ட பண்றவங்க உங்கள் வார்த்தையை பின்பற்றினால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்

  • @SelvakumarSellathamal
    @SelvakumarSellathamal 2 місяці тому +1

    ❤❤❤🎉🎉🎉 வாழ்க்கையில எப்படி முன்னேறனும் எப்படி பணம் சம்பாதிக்கணும் கல்வியே கையில வச்சுக்கிட்டு திசை தெரியாத இருந்த பறவைகள் எங்களை போன்றவர்களை திசைநோக்கி செல்வதற்கு வழிகாட்டிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி நான் ஒரு இலக்கு எடுத்து இருக்கேன் அதை வெற்றி பயணமா முடிக்கிறதுக்கு உங்க வார்த்தை உறுதுணையாக இருக்கு இருக்கும் மிக்க நன்றி

  • @ganthimathi2632
    @ganthimathi2632 2 роки тому +3

    நன்றிகள்
    பல நாள் உங்கள் வார்த்தையை கேட்க நினைத்தேன்
    இன்று நிறைவடைந்தது

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +3

    நாணயமான நாணயத்தின் மதிப்பு 🎉🎉🎉 விளக்கம் வழிகாட்டி 🎉அருமை🎉 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.sankar4532
    @v.sankar4532 2 роки тому +3

    ஆரோக்கியம் மகிழ்ச்சி பணம் சம்பாதித்தல் மிக அருமையான பதிவு நன்றி 🌹மிக மிக அருமையான பதிவு நன்றி 🌹🌹

  • @KGS.06
    @KGS.06 Рік тому +2

    மிகவும் சரியாக உண்மையாக சொல்லி இருக்கீங்க ஐயா 💯உண்மையான

  • @maniraju6474
    @maniraju6474 Рік тому +9

    உறவுகளை நேசிக்கவேண்டும் அவர்களை அருகினில் வைத்துக் கொள்ளவேண்டும் இவை வெற்றிக்கு வழிவகுக்கும் என தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை சார் மிக்க நன்றி ....!!!

    • @ranibegum1211
      @ranibegum1211 11 місяців тому

      Suyanalama vitu poravangalai enna saivathu

  • @SaravananSaravanan-f9r
    @SaravananSaravanan-f9r Рік тому +2

    அருமையான மனிதரை அறிமுகம் நரசிம்மன் ஐயா உங்களுக்கு மனதார வாழ்த்துகிறேன்

  • @tamilthasan5632
    @tamilthasan5632 2 роки тому +8

    வணக்கம் ஐயா.அருமை. வாழ்க வளமுடன்
    தங்கள் உரை மிக சிறப்பு🙏🙏🙏

  • @karumandampalayamkodumudi8420
    @karumandampalayamkodumudi8420 9 місяців тому +1

    ❤இதயம் நிறைந்த உண்மை தாங்கள் முன்னேறியது போலவே அனைத்து சகோதர சகோதர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இறைவா நன்றி😂😂😂

  • @vkchinnachamy
    @vkchinnachamy 2 роки тому +6

    மகிழ்வித்து மகிழ் ! அற்புதமான உரை !

  • @mcbprem
    @mcbprem 2 роки тому +2

    ஐயா உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி ஆரோக்கியம் என்னன்னு தெரியாது உங்கள மீட் பண்ண அதுக்கப்புறம் என் குடும்பத்தோடு ஆரோக்கியமா இருக்கும் ஐயா, ரொம்ப நன்றி ஐயா

  • @Introvertgirl2023
    @Introvertgirl2023 5 місяців тому +7

    Money doesn't matter. சும்மா சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் உன் பணத்தையும், உத்தியோக உயர் பதவியும், புகழையும் வைத்துத்தான் உங்களுக்கு மரியாதையே கிடைக்கும் என்பது உண்மை...

  • @MITHUNYT552
    @MITHUNYT552 9 місяців тому +1

    ❤அருமை நண்பர் வெற்றி நிச்சயம்

  • @sivatn6540
    @sivatn6540 2 роки тому +3

    நீங்கள் தமிழில் பேசுவது நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது
    பல தமிழ் சேனலில் 75% ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்

  • @emilyganesh8183
    @emilyganesh8183 Рік тому +2

    Super sir. Sariyana nerathula sariyana advice..... En munnadi god pesunamadiri iruku...... The great man......

  • @subalakshmi2614
    @subalakshmi2614 2 роки тому +13

    நீங்க பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள் ஒரு புது உத்வேகம் உருவாக்கும் நம்புறேன்

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 Рік тому +1

    ஒரு ஒரு வார்த்தையும் ஊக்கத்தை நம்பிக்கையை விதைக்கிறது.
    விகடனுக்கு நன்றி.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 роки тому +3

    This is the first interview I saw wonderful I am a horticulturist after Karana I am really missing my old business sir advise continue whatever you are doing thank you so much all the best sir how god is help you help for everybody

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana7194 2 роки тому +1

    மண நிலை சம நிலை அருமை சூப்பர் ஸ்பீச் உண்மையான பேச்சு, நல்ல தெளிவு. 👌🙏

  • @gnanasekaranebinezar7199
    @gnanasekaranebinezar7199 2 роки тому +21

    What a powerful, profound,and pragmatic wellness tips ! Spontaneous and trustworthy guidance to improve upon life. Every word that spelt out it is immensely powerful. His down to earth wisdom is more than B School . Thanks viktan for such intellectual wisdim

  • @sathishv9710
    @sathishv9710 2 роки тому +1

    அற்புதமான பேச்சு பொறுமை, நிதானம், வாழ்க்கையில் மிக மிக முக்கியம் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கினார்கள் எனக்கு 35 வயது ஆயிடுச்சு என்று சொல்வதை விட 35 வயதுதான் ஆகிறது என்று சொல்லுங்கள் என்பது சிறப்பாக இருந்தது அதைவிட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரம் நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்தது அதை வாழ்க்கையில் பயன்படுத்துதல் நல்லது என்று சொன்னீர்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் ஆனால் என்னுடைய சோம்பேறித்தனத்தால் செய்ய முடியாமல் போகிறது. இப்போது எனக்கு ஒரு அழகான அறிவான தெளிவான வழிகாட்டி கிடைத்துள்ளார் என்று எண்ணுகின்றேன் மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்க வளமுடன் சார் 🙏

  • @dhineshsrinivasan5266
    @dhineshsrinivasan5266 2 роки тому +20

    My life changer‌, my family is totally healthy without hospital visit after getting Ravi sir guidance, Full positive attitude and mindset now, Happy and grateful to you sir

    • @priyankar1151
      @priyankar1151 2 роки тому +2

      Really the coaching is useful

    • @mydeararunpandy
      @mydeararunpandy 2 роки тому

      Hello sir please please tell me. Really this course is useful?

    • @Bible_Believers_Jesus_Christ
      @Bible_Believers_Jesus_Christ 2 роки тому

      @@mydeararunpandy s I am started the transformation 2 months before it is good..

    • @dhayal19
      @dhayal19 Рік тому

      Course fee sir

    • @crazy2121
      @crazy2121 2 місяці тому

      About Fees details

  • @Premadevi-vk8zp
    @Premadevi-vk8zp 7 місяців тому +1

    வணக்கம் நீங்க சொன்ன அனைத்தும் மிக மிக முக்கியமான பதிவு என்னுடைய வாழ்க்கை எதை நம்பி இருக்கிறது இ என்று ❤எனக்கு புரியல ஆனா இந்த சேனல் மூலம் எனக்கு மிகவும் பயனுள்ள இணைப்பாக இருந்தது மிக மிக நன்றி❤

  • @cutesellam1376
    @cutesellam1376 2 роки тому +7

    ஆரோக்கியம் மகிழ்ச்சி பணம் சம்பாதித்தல் மிக அருமை 🌷
    ஒவ்வொரு பிரச்சனையும் நம் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்ற படியாக மாறியது " , மிக அருமையாக பதிவு 🌹பிரச்சனைக்கு நாம் தான் காரணம் சந்தோஷத்துக்கு நாம் தான் காரணம் .....அருமை ஐயா 🙏🙏🙏🙏

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 2 роки тому +2

    மிகவும் அருமை உங்கள் முன்னேற்ற பாதையை பகிர்ந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது உனறவைத்திர் மிகப்பெரிய நன்றி 🙏🤝

  • @siliyaraja8866
    @siliyaraja8866 2 роки тому +18

    It's very useful session in order to achieve our Goals. Thank you sir.

  • @sriharinibridal8283
    @sriharinibridal8283 2 роки тому +2

    Ungala mathiri evlo theliva valkayoda vali payanam yarume solli kodukkala sir just nw very upset mind unga speech kedu... Rompa mind relax ah erukku

  • @arulraj3807
    @arulraj3807 2 роки тому +6

    Am very inspiring you sir.., good speech..,you have lot of experience and factable codes..., I'll be improve myself hereafter., health+wealth+happiness...,more over time.,firing point..,positive Vibes becomes acheivement.,well speach and i learned some kind of 45min vedio....,thank you so much..,i like watching daily updates..,thank you for giving this opportunity to seen visual and advise Mr.Sivakumar AVL..,

  • @jayaseelanseelan2631
    @jayaseelanseelan2631 5 місяців тому +1

    வீழ்ந்தவர்களையும் மறுமுறை வெல்லவைக்கும்!! வெல்னஸ்கோச் !!

  • @rajaannamalai4143
    @rajaannamalai4143 2 роки тому +14

    Amazing Life Changing Interview. Great Personality.Great Mentor. Everyone need Health Wealth Happiness in life. This Interview definitely will change everyone life. Thank you so much sir

  • @முத்துக்கள்மூவாயிரம்

    மனுஷன் மனுஷனா வாழ்றதே ஜெயிக்கிறதுக்குத்தான்
    இதை மிகக் கச்சிதமாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க தாங்கள் செய்துள்ள தொடர்பாடலும் இருவரின் கலந்துரையாடலும் எல்லோருக்கும் வழி காட்டக் கூடியதாக இருக்கின்றது.

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 роки тому +21

    Camera composing awesome.. frame super... Kudos to cameraman

  • @ThiruppathiRaja777
    @ThiruppathiRaja777 Рік тому +1

    Super super super indha vediova paarthavanga ungala marakkave mudiyaaadhu

  • @healthtoohealthy
    @healthtoohealthy 2 роки тому +10

    My wish B Prithiviraj
    Very amazing and inspiring interview.. Life changing , Health and Wealth management solutions for this interview Thank you Mr. Ravi Sundram sir.(India leading No.1 Wellness Coach).

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 Рік тому +1

    இறையாற்றல் இன்று எனக்கு உணர்வானது.

  • @shashahul
    @shashahul 2 роки тому +11

    HUMAN REALITY ANALYST.............MAN OF POWERFUL WORDS....... THOUGHTS R MY WEAPON TO GET SUCCESS IN LIFE .....MAKE TO MOVE FROM SCARCITY MINDSET TO ABUNDANCE.............

  • @SomasundaramSomasundram
    @SomasundaramSomasundram 8 місяців тому +2

    உங்கள் வார்த்தயைகேக்கும்பொதுஒருநம்பிக்கை வருகிராதுசார்🙏 நன்றி

  • @westernvelu
    @westernvelu 2 роки тому +5

    பயனுள்ள வீடியோ 💪💪💪👌👌👌

  • @mkrkumarmk.rameshkumar648
    @mkrkumarmk.rameshkumar648 2 роки тому +2

    மகிழ்வித்து மகிழ்.ஆகா அருமையான வார்த்தை!!

  • @kasuresh1981
    @kasuresh1981 2 роки тому +14

    One of the best interview in நாணயம் விகடன்...

  • @lawrancecg4481
    @lawrancecg4481 9 місяців тому

    வணக்கம் சார் நன்றி. முதல் முறையாக இவை போன்ற காணொளி பார்க்கின்றேன். வெற்றியின் எல்லைக்குள் வந்து விட்டேன் என்று என் ஆழ்மனது எனக்குள் பேசுகின்றதை என்னால் கேட்க முடிகிறது. நன்றி...!🎉🎉🎉😊😊😊❤

  • @mutharasi_kalimuthu
    @mutharasi_kalimuthu 2 роки тому +5

    You Are Real Hero Sir Your Words Change My Life and Change My Character Thank you So Much Sir

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Рік тому

    கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது.நல்லபதிவு.

  • @riyamaachannel4405
    @riyamaachannel4405 2 роки тому +63

    Always think yourself as a kingdom even you don't have job, money and business. You are the only person can think about you as a king 👑 not the world. Don't afraid about the poverty..... It is best teacher and the best thing which can teaches who are you and what the real character of people surrounding you. These real things he is telling....thanks sir.
    Move from problem, don't try to find solution for problem try to find opportunity for better life.

  • @manis100
    @manis100 9 місяців тому

    சிந்தனைக்காக!!!
    எப்படியாவது/எப்படியும் பணம்
    சம்பாதிக்க வேண்டும்////ஆரோக்கியம் ---மருத்துவம்
    பணம் கொட்டும் ஏமாற்றுபவர்கள்
    உள்ள துறை என நினைக்கிறேன்!!!!
    சிந்தனைக்காக மட்டுமே!!!

  • @prabhupalaniyandi3790
    @prabhupalaniyandi3790 2 роки тому +29

    Mental Wellness is very much important in today's lifestyle.

  • @sankarnarayanan972
    @sankarnarayanan972 Місяць тому

    மிக அருமையான கருத்துகளை தெரிவித்துள்ளீர்கள் ஐயா... மிக அருமை ஐயா... 🎉

  • @siddeswarans9111
    @siddeswarans9111 2 роки тому +8

    Excellent
    Very good explanation
    Thank you

  • @RaviChandran-fh7qt
    @RaviChandran-fh7qt 2 місяці тому +1

    முடிறையில் ஒரு மந்திரம் விருதம் , நானும் நினைத்ததை நீங்கள் சொன்னீர்கள்
    1வருடத்தில் என் கடனை அடதிடுனும் என்று லச்யம் நடத்தி முடிப்பேன் அனைத்தும் கருத்தும் நல்ல பயனுள்ளவை நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் ஐயா,

  • @sundarrajs3177
    @sundarrajs3177 2 роки тому +8

    Fantastic speech & he is the Real Hero in the same industry.... If u want know the what s meaning of life just meet him once in a life time... Thank You so much for being with you sir... 🙏🏾🙏🏾🙏🏾🙌🏾🙌🏾🙌🏾

    • @rajcogniza
      @rajcogniza 2 роки тому

      What is the fees to meet him?

  • @ramasamyshermasamy2784
    @ramasamyshermasamy2784 2 роки тому +2

    என்னுடைய வாழ்க்கை மாற்றிய குரு நாதர் நன்றி சார்

  • @mickeystudios
    @mickeystudios 2 роки тому +3

    இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி மனம் ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது 💪💪💪💪💪

  • @டிவிவசாயஅமிர்தலிங்கம்லிங்காம்

    ஆம் 💯 கலப்படம் இல்லாத உன்மை நன்றி வாழ்த்துக்கள் 🙏🍇🍈🍉🍊🍋🍌🍍🍎🍏🍐🍒🍓🥝🌽🥕🥔🍆🥑🥥🍅

  • @devilisbackk
    @devilisbackk 2 роки тому +46

    He is 1000% right...
    When you don't have money, you will be treated as worst than shit..... 🤷 I am in that phase of life in my 45..... Lost so much money in my business during covid time..... I thought people around me will be supportive personally and emotionally however i was wrong..... 🥴 No complaints.... That's how the life is.... Yes this situation gave me an opportunity to make myself much more stronger than ever before..... 🤟

  • @Dheekshaponnu......2016
    @Dheekshaponnu......2016 4 місяці тому +1

    இந்த பதிவு என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு மாற்றத்துக்கான பதிவு என்று நம்புகிறேன் .....

  • @vinupriya8703
    @vinupriya8703 2 роки тому +4

    The Great Human I met in my life, True Leader, People Lover, Awesome Speech sir, Thanks a lot

  • @thirisangurajan8073
    @thirisangurajan8073 10 місяців тому

    🎉மிக மிக அருமையான ஒரு பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அண்ணா