100%profit Business | Edibel tea cup in tamil | tea cup manufacturing in tamil | Marker MASALA

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 340

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 Рік тому +161

    பக்கவிளைவில்லா தயாரிப்பாயிருப்பின் இத்தொழில் பெருகி தாங்கள் வளம்பெற வாழ்த்துக்கள்.

    • @userxx007
      @userxx007 Рік тому +10

      அவுங்க 60% உமியுடன் சேர்க்கும் binder(கலவை)40% என்னென்ன பொருட்கள் தெரியுமா??அல்லது அவர்கள் சொன்னார்களா??எப்படி நீங்க முழுவதும் தெரிந்து கொள்ளாமல்🤦🏿‍♂️ஒன்றை தீர்மானிக்கிறீர்கள்.

    • @shakirahmed94
      @shakirahmed94 Рік тому

    • @anandkumar-zc3tn
      @anandkumar-zc3tn Рік тому

      ​@@userxx0076

    • @vkeycreation7578
      @vkeycreation7578 10 місяців тому +3

      Plastic cup ku ethu better

    • @shansiva3
      @shansiva3 8 місяців тому +1

      Wow Edible Tea cups, good idea & business
      👏👏💗💗🙏

  • @muthusamy-fl8gy
    @muthusamy-fl8gy 8 місяців тому +14

    மிசன் மோட்டார்கள் உள்ள புடவை போன்ற ஆடைகளை தவிர்த்து factory ஆடை பாதுகாப்பானது

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +17

    பாராட்டுக்கள். உலகளவில் பெரும் வரவேற்பு கிடைக்கும். மிகப்பெரிய கண்டுபிடிப்பு. உடனடியாக காப்புரிமை எடுக்க உஙகளுக்கு அறிவுறுத்து கின்றேன் தம்பி.

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 Рік тому +22

    இது போன்று மனிதனுக்கு தீங்கு தராத வண்ணம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு உகந்த கண்டுபிடிப்புகள் நம் மனித குலத்திற்கு மிக மிக அவசியம் வாழ்த்துக்கள் சகோதரா🙏🙏🙏

  • @dhakshriyaselvina4368
    @dhakshriyaselvina4368 Рік тому +13

    புதுமையான சிந்தனை... உங்கள் முயற்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... 🎉🎉

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 11 місяців тому +3

    இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது சகோதரி மிக்க நன்றி

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Рік тому +35

    👉👉 வரவேர்ககூடியது 👍ஆனால் கைகவசம், தலைகவசம் கட்டாயம் அணியவும். இது போல உண்ணப்படும் பொருள் செய்யப்படும் இடத்தில் இவை அவசியம். Hand gloves and headscarf is a must in food processing units like these. Please consider. 🙏

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 Рік тому +9

    பயனுள்ள மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @rubinim8948
    @rubinim8948 Рік тому +5

    Nalla muyarchi vaazhthal... Naanum intha thozhila seiya aasapaduren

  • @manogopal7722
    @manogopal7722 Рік тому +24

    வாழ்த்துக்கள் ! உங்கள் முயற்சி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 Рік тому +5

    வணக்கம் மேடம், யதார்த்தமான பேச்சு🎉

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Рік тому +7

    மிக அருமையான காணொளி சகோதரி வாழ்த்துக்கள் 😊

  • @selvarajvenkatesan509
    @selvarajvenkatesan509 Рік тому +11

    Very great all the best
    Keep it up...congratulations

  • @RathinakaranRathinakaran
    @RathinakaranRathinakaran 8 місяців тому +1

    அருமையான பதிவு மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 Рік тому +22

    Good organic tea cup, health also good, environment also go good, no plastic cup, if you want raw material buy from paddy flour mill, thank you 🙏🙏🙏

    • @VLRfamily
      @VLRfamily Рік тому +5

      Work from home inrest iruntha sollunga

    • @SathyaE-co3zr
      @SathyaE-co3zr Рік тому

      Hi mom I'm interested

    • @VLRfamily
      @VLRfamily Рік тому +1

      @@SathyaE-co3zr invesment pannanum sis u number send sis dedails sollren

    • @userxx007
      @userxx007 Рік тому +4

      அவுங்க 60% உமியுடன் சேர்க்கும் binder(கலவை)40% என்னென்ன பொருட்கள் தெரிந்து கொண்டு ஆர்கானிக்கா இல்லையா முடிவு பண்ணுங்க.முழுவதும் தெரிந்துகொண்டு கருத்து பதிவிடுங்கள்.

    • @venkatrchu1923
      @venkatrchu1923 Рік тому

      Interested

  • @murugesnmurugan2942
    @murugesnmurugan2942 Рік тому +2

    இயற்கையின் எழில் உதயம் நன்றிவளற்பிறையாகவளரட்டும்

  • @mlaathi3435
    @mlaathi3435 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் அருமை அருமை❤

  • @shankssl1310
    @shankssl1310 Рік тому +3

    Really very innovative idea.useful ton promote in place of plastics which is useful for both mankind and animals.

  • @PoojaPrakash-196
    @PoojaPrakash-196 11 місяців тому +4

    Good idea but please use a disposable gloves.. give some importance to hygiene

  • @Raja-e6m
    @Raja-e6m 10 місяців тому +1

    Super. Nalla muyarchithaan. But rate 2.50rs.adhanaal tea rate konjam uyarume..

  • @thanusu3026
    @thanusu3026 2 місяці тому +1

    இதே போல் பிஸ்கெட் டீ கப் மதுரையில் வந்து விட்டது.

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq Рік тому +3

    Jai shree Ram
    Excellent Product for healthy life

  • @NandhaKumar-zn2vs
    @NandhaKumar-zn2vs 9 місяців тому

    Really good thinking and useful product all the best 👍

  • @hemricksolomon845
    @hemricksolomon845 2 місяці тому

    Awesome brother bruo and congratulations 🎉🎉,,,kindly explain binder ingredient's
    Thanks for your information 🎉🌾🌾🌴🌴🌴🌴🌴

  • @gurudevan8818
    @gurudevan8818 7 місяців тому +1

    You have done a good job.

  • @anandhanandh1612
    @anandhanandh1612 Рік тому +4

    Palgiperuga valamudan. Manvalam kakkum mainthargal vazhiya vazhiyavae. Natural recycling process a novel concept, both on land and sea. Manamirunthal markamundu. Ungalai kurithu perumaipadugirane manamkulira vazhthugirane.

  • @thirumavalavan6132
    @thirumavalavan6132 Рік тому

    அருமை முயற்சி

  • @meaowwww8927
    @meaowwww8927 Рік тому

    Ipo iruka kalakatathula iyarkai azhika paakranga byt unga idea iyarkai mann valam, vilangugaluku nanmai tharum vithamaga ithu super sir

  • @lakshmi2925
    @lakshmi2925 8 місяців тому

    Superb different ideas All the best

  • @ariyammalkumar1249
    @ariyammalkumar1249 Рік тому +3

    Good business idea..all the best

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    நல் முன்னேற்றம் வாழ்த்துக்கள்

  • @gajabrindha-ju6dc
    @gajabrindha-ju6dc 10 днів тому

    Nice well versed explanation

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Рік тому +9

    Binder - may b chemical. So without knowing it, v can't say it is 100% natural.

  • @anbazhaganmathan8757
    @anbazhaganmathan8757 Рік тому +13

    அருமை. வாழ்க வளமுடன்.

    • @RadhaKrishnan-gz2lq
      @RadhaKrishnan-gz2lq Рік тому

      வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் புன்னகையுடன்

  • @cadcoresolutions8354
    @cadcoresolutions8354 Рік тому +1

    Rice bran nu sollum bothum
    Nalla smell nu sollum bothu kuda neenga sonnathu unara mudiyala
    Eppo அரிசி தெவில் nu sonningalo appo unara mudiyuthu........
    5:41 ippo tha Namma uru karar mathiri irukku😊.....

  • @sankarasubramaniambala7779
    @sankarasubramaniambala7779 10 місяців тому +2

    Back ground music தவிர்க்கலாம்

  • @selvamm5281
    @selvamm5281 11 місяців тому +1

    Super Best products 💐💐💐

  • @UthayaPraisoody
    @UthayaPraisoody Місяць тому

    நல்ல முயற்சி,வாழ்த்துக்கள் மேலதிக விபரம் தேவைப்படுவதால் உங்களுடைய தொலைபேசி எண் அனுப்பவும்.

  • @Ihstss
    @Ihstss Рік тому +3

    Masha Allah super

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому

      பாஷா அல்லாஹ்

  • @selvamkaviya8356
    @selvamkaviya8356 Місяць тому

    Super prodect 🎉🎉🎉save nature🌿🍃🌿🍃🌿🍃

  • @radhaanandan9934
    @radhaanandan9934 6 місяців тому

    வாழ்க வளமுடன் தம்பி வாழ்த்துக்கள்.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Рік тому

    Parle Karan biscuit panniruvan.. quality.. biscuits periya die ready potpannalam same hydraulic m/cpoadum multi purpose worth invest ment...

  • @lordofquotes1517
    @lordofquotes1517 6 місяців тому +2

    What's the binding agent he is using to mix with the rice husk powder?

  • @sivanathanquvincy2877
    @sivanathanquvincy2877 Рік тому +1

    மிக மிக அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி.

  • @abilesh2301
    @abilesh2301 7 місяців тому

    அருமை சகோ வாழ்த்துக்கள்🎉🎊❤🤴💐

  • @MenagaS-xn4xs
    @MenagaS-xn4xs 4 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ShilaBanu-lo9rp
    @ShilaBanu-lo9rp 5 місяців тому

    Good business and improve business

  • @vignoprasath5819
    @vignoprasath5819 11 місяців тому +1

    Binder ஆக ,மரவள்ளி கிழங்கு ஸ்டார்ச் உபயோகபடுத்தலாம்

  • @chinnappansagayaraj1644
    @chinnappansagayaraj1644 Рік тому

    ❤ super bro ad jallikattu Gole soda

  • @vijayakumarishanmugam1654
    @vijayakumarishanmugam1654 Рік тому

    தமிழில் சொன்னா நன்றாக இருக்கும் பேச்சில் ஆணவம் தெரிகிறதே

  • @yathum
    @yathum Рік тому +6

    வாழ்த்துக்கள் தம்பி❤

  • @thamizharasia6021
    @thamizharasia6021 10 місяців тому +1

    Super pa..v want to purchase

  • @JeenathMunawara-mc2qb
    @JeenathMunawara-mc2qb Рік тому +1

    வாழ்த்துக்கள் brother

  • @YT-cr3ox
    @YT-cr3ox 11 місяців тому

    Your great sir congratulations sir.💐💐💐

  • @induravi5190
    @induravi5190 Рік тому +2

    Hi sir, really great idea, I want to start this kind of businesses, will you please help us

  • @j.balakrishnanj.balakrishn2805

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Kannanvenkatraman
    @Kannanvenkatraman Рік тому +2

    Excellent

  • @dolbinraj3534
    @dolbinraj3534 7 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @DilanSha23
    @DilanSha23 Рік тому

    Vera leval super

  • @AlagammalKishnasamy
    @AlagammalKishnasamy 11 місяців тому

    வாழ்த்துக்கள்தம்பி

  • @syedhm4972
    @syedhm4972 Рік тому

    Super information thankyou for your valuable information you tub chanal and your team

  • @ParkaviSasikumar
    @ParkaviSasikumar 11 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @RavichandranPerumalsai
    @RavichandranPerumalsai Місяць тому

    நன்றாக வீடியோ எடுத்துள்ளீர்கள. ஆனால் இந்த தொழிலுக்கு மூலதனம் எவ்வளவு, அதில் வருமானம் எவ்வளவு என்பதை ஏன் குறிப்பிடவில்லை. தயவுசெய்து குறிப்பிடவும்

  • @kalaik844
    @kalaik844 7 місяців тому

    மிகவும்.அருமை.ஸார்.கூடியவிரைவில்.மார்கெட்டில்.கம்மிவிலையில்.சேல்ஸ்க்குவிடுங்கள்ஸார்.சோ.நாங்கள்.வீட்டுக்கும்யூஸ்பண்ண.ஒட்டு.மொத்தமாகவாங்கிவைத்துக்கொள்ளமுடியும்ஸார்.

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 5 місяців тому +1

    Thanks ,

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Рік тому +7

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
    என‌க்கு இதை வாங்க விருப்பம்.
    Hygiene ல் முக்கிய கவனம் செலுத்துங்கள். கையுறை இ‌ல்லை,
    சீருடை இல்லை.
    தலை மூடவில்லை.
    முக கவசம் இல்லை.

  • @periyandavanp6709
    @periyandavanp6709 Рік тому +10

    இந்த தொழில் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்

  • @pranandhakannan
    @pranandhakannan 2 місяці тому

    Super, Brother, Raw material எங்கே கிடைக்கும்.? இந்த பிசினஸ் ஆரம்பிப்பதற்கு எவ்வளவு பணம் தேவை, ரெகுலரா Raw material கிடைக்குமா?

  • @SaisathyasSaisathyas-cw3ig
    @SaisathyasSaisathyas-cw3ig Рік тому +2

    Good job ❤❤❤❤❤❤❤❤

  • @SEKARKANNUSAMY-y4v
    @SEKARKANNUSAMY-y4v Місяць тому

    Does it Orgonic Tea cup?.
    What is the Binder/Catholizer is used, if the wast cup given to Animals or Fish, any health issues??

  • @சாய்கௌதம்S

    Super congratulations

  • @sumathisumathi4490
    @sumathisumathi4490 Рік тому +6

    வாழ்த்துக்கள் தம்பி.டம்ளரின் விலை எவ்வளவு

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Рік тому

      சுமதி செல்லக்குட்டி நீங்க எந்த ஊரு 😍😍😍

  • @tharunraj9025
    @tharunraj9025 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @boopaljanarthanan6675
    @boopaljanarthanan6675 5 місяців тому

    Congratulations

  • @JASHMI461
    @JASHMI461 11 місяців тому +2

    Congrats 👏

  • @MalarMurugesan-qe9lv
    @MalarMurugesan-qe9lv 4 місяці тому

    🎉🎉🎉🎉 சூப்பர்

  • @jeeva2348
    @jeeva2348 Рік тому +3

    Can use for growing plants from seeds.

  • @arumugams5416
    @arumugams5416 6 місяців тому

    Very good nanba

  • @arvinndnmomskitchen3806
    @arvinndnmomskitchen3806 Рік тому

    Super sir... The best!!

  • @suriyas733
    @suriyas733 Рік тому +2

    You great sir ❤❤❤❤❤

  • @balun6158
    @balun6158 Рік тому

    Vazthugal 💐💐💐

  • @r.vinothkumar4439
    @r.vinothkumar4439 9 місяців тому

    Intha product na 3 yrs munadi pathuruken but enaku therinchu inum maximum popular agala normal t shops one use tha tharanga

  • @ariyammalkumar1249
    @ariyammalkumar1249 Рік тому

    Really its super

  • @sripriyavenkatesh6504
    @sripriyavenkatesh6504 6 місяців тому +1

    வசந்த் அவர்களின் mobile எண் தந்தால் இந்த வியாபாரத்தில் இணைய விரும்புபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @kumarblore2003
    @kumarblore2003 11 місяців тому +1

    Lemon tea and lemon grass are different

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 Рік тому

    Vanakkam Medam...

  • @anukeerthanas0892
    @anukeerthanas0892 Рік тому +2

    Congrats Anna❤

  • @dobidobiseri4051
    @dobidobiseri4051 7 місяців тому

    Arumai

  • @vidhyaanbuselvam1116
    @vidhyaanbuselvam1116 6 місяців тому

    Sema supper bro

  • @ammutanishka
    @ammutanishka Місяць тому

    Super. Unga contact panna enna pannanum

  • @girimuruganMurugan
    @girimuruganMurugan Рік тому

    Bro nega tiruchengode la entha place la production pana rega apro naga narula vara la ma location share panuga unga business supper ❤❤❤❤😊

  • @akbaralimohamed6058
    @akbaralimohamed6058 Рік тому +9

    ஒரு கப்பின் விலை இரண்டு ரூபாய் என்று சொல்கிறார் மொத்தமா வாங்கும் போது விலை குறைய வாய்ப்புகள் உள்ளது

  • @jjsarithajohnblessingjohnb9580

    God bless you bro

  • @bestmart2812
    @bestmart2812 Рік тому +1

    Super Ma'am

  • @sathyaashok4549
    @sathyaashok4549 11 місяців тому

    Nice brother

  • @mummydaddy-tg3xl
    @mummydaddy-tg3xl Рік тому +4

    ஒரு காவல்துறை அதிகாரி கூறிய தோரணை

  • @appuchutti
    @appuchutti 5 місяців тому

    Super o super கேள்வி கேள்வி கேட்டு பதிலையும் தானே சொல்கிறார். அப்புறம் எதற்கு கேள்வி கேட்கிறார்.. அடரஸ் போன் நம்பர் தரவும்.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 Рік тому +3

    💐💐💐💐💐💐🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊 மா❤

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 3 місяці тому

    He is talking about Binder.what is the name of the binder

  • @kanimozhirajesh3037
    @kanimozhirajesh3037 8 місяців тому

    What B is the name of the binder used?