Це відео не доступне.
Перепрошуємо.

ராமன் எத்தனை ராமனடி பாடல்/ கண்ணதாசனைப் பார்த்து வியந்த தெலுங்குப் பாடலாசிரியர்-ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2023
  • ராமன் எத்தனை ராமனடி பாடல் விமர்சனம்
    #raman_ethanai_ramanadi #vilari #kannadhasan

КОМЕНТАРІ • 36

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +12

    எங்கள் கலையுலக இறைவனின் அருமையான படங்களில் ஒன்று அனைத்து பாடல்களும் இனிமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +10

    அண்ணா நல்லப்பாடலுக்கு அருமையா வளக்கம் தந்தீங்க ! இது அற்புதமானப்பாடல் அண்ணா!இதுக்கு சுசீமா நேஷ்னல் அவார்டூ வாங்கீருக்காங்க ! கல்யாண ராமன் சீத்தா ராமன் ராஜா ராமன் ஸ்ரீ ஜெயராமன்! கோசல ராமன் தசரத ராமன் கோதண்டராமன் செந்தர ராமன் ரகுராமன் ஜெய ராமன் ஸ்ரீராமன் அனந்த ராமன் ன்னு ஸ்ரீ ராமனின் பேர்களை அழகான கவிகளால் சொல்லீருப்பார் கண்ணதாசன்! எம்எஸ்வீ இசையில் துளைத்திருப்பார்!சுசீமாவின் பக்திப்பரவசமும் நிம்மியின் உருக்கிடும் நடிப்பும் இதுக்கு ப்ளஸ் ! நல்லா சொன்னீங்கண்ணா!தாங்யூ அண்ணா 👸❤❤❤❤❤

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Рік тому +9

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அருமையான பாடலை தேர்ந்தெடுத்து விமர்சனம் செய்ததற்கு நன்றி. ராமனின் அவதாரங்களை அழகாக கவியரசரின் வரிகளில் மெல்லிசை மாமன்னர் இசையில் இசைக் குயில் சுசீலா அம்மா பாடிய அருமையான அற்புதமான பாடல்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому +7

    காலத்தால் அழியாத
    பாடல்..
    கவியரசரின் பாடல் வரிகள் மிக மிக அருமை
    தகவல் 👌 மற்றும் பாடல்
    தேர்வு சிறப்பு சார்.

  • @govindarajan2414
    @govindarajan2414 Рік тому +8

    Kannadhaasan is a Emperor of Thamizh literature world
    We are in proud of him.

  • @sena3573
    @sena3573 Рік тому +5

    அருமையான பாடலை எடுத்து உள்ளீர்கள். அனைத்திற்கும் தலைவரான பிரபு ஸ்ரீ ராமரை பற்றி அழகாக பேசியதற்கு உங்களை தலை தாழ்த்தி வணங்கி னேன் ஐயா. கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் வணங்கி னேன். உயரிய பாடல். அற்புத கருத்து க்கள். இனிய இசை. அழகிய நடிப்பு. விளக்கம் அருமை யிலும் அருமை. பரமாத்மாவின் பாதம் போற்றுகிறேன். சந்தோஷம் சார். ஜெய் ஸ்ரீ ராம். ராம ராம ராம. மிக மிக மிக நல்ல பாடல் மிக மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ஐயோ எங்க அண்ணனுக்கு சளீ புடிச்சீடிச்சி சேனா ஒன்னோட ஓவரோ ஓவர் 🍧 ☔ லே 👸❤❤❤💃

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +8

    பதிவுக்கு நன்றி.
    'ராமன்' பற்றி எனக்குத் தெரிந்த ஒரு தகவல். அந்த காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணத்தில் இயங்கி வந்த 'Raman & Raman' என்ற பேருந்து நிறுவன பேருந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு ராமனுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னாளில் அந்நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது.

  • @p.chandru778
    @p.chandru778 Рік тому +1

    எனக்கு மிகவும் பிடித்த மிகமிக அருமையான பாடல்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 6 місяців тому

    ராம நாமம் வாழ்க தமிழ் வளர்க

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 Рік тому +2

    As tamiliam we all are gifted having Kannadasan fortunately he felt us early.

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m 7 місяців тому

    ஜெய் ஸ்ரீ ராம் ❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Engal Kaviarasar is always Great whole Kamba Ramayanam is in this song

  • @sankarasubramanianjanakira7493

    சரியான தகவல். மிக அருமையான சிந்துபைரவியில் அமைந்த பாடல். வடநாட்டு இசைக்கருவிகளைப்பற்றி கூறினீர்கள். முக்கியமாக தாளவாத்தியமான KHOL கருவி வடநாட்டு bhajan aongs க்கு பயன்படும் தாளவகையையே இப்பாடல் தாளத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் மன்னர். ❤.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +2

    இன்னிக்கு இப்படிப்பட்ட பாடல்களை எழுதவும் ஆளில்லை காட்சி அமைக்கவும் ஆளில்லை...!!! முழுக்க முழுக்க உளறல்கள்தான் பாடல்களாக வருகின்றன...!!!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +3

    HAPPY MAHA KAVI DAY 24 06 2023
    96 YEARS OLD❤❤❤❤❤❤❤❤❤

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Рік тому

      Mahakavi enbathu Bharathiyar. Unga Ishtathukku ellorukkum kodukka mudiyaathu. 🙂

  • @ahaan4937
    @ahaan4937 Рік тому +4

    இன்று ராமரை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அன்றைக்கே கவியரசர் சாட்டையடி பதிலை கொடுத்திருக்கிறார் .. அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 👏👏

  • @kkumar2538
    @kkumar2538 Рік тому +4

    நன்றி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +3

    In this song Engal MSV is Great

    • @nivascr754
      @nivascr754 Рік тому

      எங்கள் MSV அருமை... அருமை.....👌👌👌🌹🌹🌹🌹

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 Рік тому +2

    THALAIVARE,
    Verify of Raman expenses that character super 👌 🎉😊

  • @kavithaj8064
    @kavithaj8064 6 місяців тому

    Thank you so much for this great explanation

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +1

    That Sivaraman is very great word by engal Kaiarasar in thin one word he maDE sAivam and vAIshnavam is one

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Рік тому

      எத்தனை அழ்கான பெயர்கள்,,,,,,,கம்யூட்டரில் ஜாதகம் பார்த்து,,, யூ டியூபில் பெயர் தேடினால் ,,,,,,,,?

  • @suyam05
    @suyam05 Рік тому

    அருமை..... அருமை... அருமை......‌‌

  • @manisubbu11
    @manisubbu11 8 місяців тому

    இது ஒரு திரைப்பட பாடல் என்று ஒதுக்கி விட முடியாது என்று நினைக்கிறேன்... ஆன்மீக வழிபாடு செய்ய முடியும் என்று நம்புகிறேன்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    Azhagu engal kaviarasar for Nirmala written this song

  • @mtrajarajan
    @mtrajarajan Рік тому

    அருமையான பாடல் . அடுத்து இரவுப்பூக்கள் (1985) படத்தில் எஸ்.ஜானகி - மலேசியாவாசுதேவன் இளையராஜா இசையில் பாடிய மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி படலைப்பற்றி கூறுங்கள்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Рік тому

    கவிஅரசரின் வழக்கறிஞராக
    இருந்தவர்தான் திரு V P Raman. இவரின் வாரிசுகளின்
    பெயர் எல்லாம் ராமன் என்று
    முடீயும். நடிகர் மோகன்ராம்
    VP Raman மகன்.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 10 місяців тому

    ஐயா....இதைப் போன்ற இனிய பதிவுகளை மட்டுமே நீங்கள் தொடர்ந்து தரலாமே? அமுதம் பருகி விட்டு சாக்கடை நீர் பக்கம் செல்லலாமா? இன்றைய திரையிசைப்பாடல்களுள் பெரும்பாலானவை தரத்திலும் இனிமையிலும் மிகவும் தாழ்நிலையில் இருப்பவை.விதிவிலக்குகள் சில இருக்கலாம்.எனினும், எங்கள் நேரத்தைப் போலவே உங்கள் நேரமும் பொன்னேயாகும்.இதைக் கருத்தில் கொண்டு தங்கள் பதிவுகளை இடும்படி அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி,ஐயா!

  • @drmsugumarsugumar4749
    @drmsugumarsugumar4749 Рік тому +1

    He is not Arudra
    Acharya Athreya
    I think