Quarantine from Reality | Raman Ethanai Ramanadi | Lakshmi Kalyanam | Episode 273

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSV #kannadasan

КОМЕНТАРІ • 306

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 роки тому +27

    கவியரசர், மெல்லிசை மன்னர், சுசீலாம்மா இவர்கள் மூன்று தெய்வங்கள், மூவேந்தர்கள், முக்கனிகள், மூன்று தமிழ்,முக்காலங்கள்,இந்த மூன்றையும் தனித்தனியே பிரிக்கமுடியுமோ! இந்த இசைசிற்பிகளை ‌நினைக்காமல்‌ தமிழ் திரையுலகம் தான்‌நிலைக்க இயலுமோ! QFR செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்!கண்மணி அஞ்சலிக்கு ஆசிர்வாதங்கள்!!

  • @manorama8065
    @manorama8065 3 роки тому +26

    நன்றிகள் சுபாஜி
    கண்களில் மல்கும் நீர் கவியரசருக்கும் சுசீலா அம்மாவிற்கும் M.S.V. அவர்களுக்கும் சமர்ப்பணம்

  • @janardhanantn4250
    @janardhanantn4250 3 роки тому +11

    ஒரிஜினலில் இல்லாத சங்கதிகளெல்லாவற்றையும் பாடகி பாடியது வியப்பு
    அருமை
    அழுகு
    குரல்வளம்
    அனைவரையும் வாழ்த்துகிறேன்
    நீடூழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறேன்🙏

  • @girimuruganandam768
    @girimuruganandam768 2 роки тому +1

    சகோதரி சுப ஸ்ரீ தணிகாசலம் அவர்களே தாங்கள் மிகவும் பாக்கியசாலி.... ஏனெனில் கவியரசர்.எம்.எஸ்.வி.P.சுசீலா...TMS...PBS.SPB...சீர்காழி கோவிந்தராஜன் அய்யா.. போன்றவர்கள் தெய்வபிறவிகள்....இந்த அவதாரபுருஷர்களை போற்றி பேச நிச்சயமாக நீங்கள் பாக்கியம் செய்திருக்கவேண்டும்......
    உங்கள் பணி தொடர இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்..... நன்றி

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +20

    ராமன் அவதாரத்தை கண்ணதாசன், MSV, PS வடித்தாலும் இம்மூவரின் அவதாரத்தை நீங்கள் வடித்த விதம் , மற்றும் MSV யை பேரவதாராமாக்கிய விதம் top class...பாடலை பாடியவரும் , வெங்கட்டும் தங்களுக்கு உறுதுணை செய்துள்ளார்கள்.💐பாராட்டுக்கள்💐

  • @umasekhar2629
    @umasekhar2629 3 роки тому +18

    அந்த ராமன் இந்த பாட்டை கொடுத்த அத்தனை பேருக்கும் அருளட்டும்.🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 роки тому +13

    Matter Meter Melody that's MSV music's greatness and he is the ultimate and evergreen for decades to come.

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 3 роки тому +16

    ஆஹா..!அருமையான பாடல் தேர்வு! ராமன் உங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்! வாழ்க MSV புகழ்!!

  • @raghunathank327
    @raghunathank327 3 роки тому +4

    பாடலில் எத்தனை பாடலடி - அவற்றில்
    நல்லதைக் கேட்பது நம் பாக்யமடி..
    அருமையான பாடல். பவ்யா மிக நன்றாக பாடியிருக்கிறார், ஆயினும் சுசீலா அவர்களின் கணீரென்ற குரலுக்கு இவரது குரல் மிகவும் மிருதுவாக இருக்கிறது. இந்தப் பாடலைப் பொருத்தவரை பின்புல இசை பாடலைவிட மேலோங்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வெங்கட் ஜமாய்த்திருக்கிறார். அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому +11

    What a song on a காரடையான் நோன்பு day, while ladies seek the longevity of their husband's life, when he is like a ராமன்..... Cannot ask for more of anything as this recreation is filled in with fulfilment in every aspect. The opening ராமன் and the first bgm itself took us to a world of divinity... Lalit and Sami sir starting at the same time created goodbumps and anjanis strings talked in tune every single note, needless to say as always. The shehnai effect leading to the bliss inside the divinity.. shyam brother blessed to have assembled and programmed this master quality output brings nothing but the lord's விஸ்வரூப தரிசனம் to a pair of closed eyes!!! Multiple pairs of closed eyes... Bhavya that calmed nature and simple yet a simply attractive and notable voice saying ராமன் எத்தனை ராமனடி makes noticeable that pristinely moment of relishment. Shyam you are a rockstar and you know the flavor of each musical touch of emotion that gels and appeals to the audience. Aptly and subtly framing done by siva, noteworthy... Total பக்தி பாவம்.... ஶ்ரீராமஜெயம்

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому +11

    Oh oh one of my favourite song. Today Bhavya sang with do bhavyam. Shyam and Shiva has taken us to the other world brought tears in our eyes . Overall today',s programme completely divine.Thank you Subha Mam bringing Kavigyar and MSV Sir live.

  • @kpp1950
    @kpp1950 3 роки тому +6

    அஞ்சனியும் பவ்யாவும்
    அற்புதமாக வரவேற்க
    இன்று வந்த இராமன் தேனிசை ‌இராமன் ! !

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +5

    கவியரசர்,மெல்லிசை மன்னர் ,சுசிலாம்மா
    மூவரின் இணைப்பில்
    மிகச் சிறந்த பாடல்.
    ஷெனாயும் வீணையும்
    மனதை வருட பவ்யா
    மனதை உருக வைத்து
    விட்டார். மீண்டும் மீண்டும்
    கேட்டுக் கிறங்கினோம்
    பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐🌹⚘

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 3 роки тому +7

    The greatness of the song is due to the combination of MSV Kannadasan and Susila Amma.

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 3 роки тому +7

    Moved to tears. Standing ovation to the entire team. 👏👏👏👏👏👏

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 3 роки тому +7

    Bavya & Anjani excellent performance. Team Subha thanks for bringing divinity throughout.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому +7

    M.S.V the Greatest University of Music, M.S.V Isai Amudh Surabi, beyond comparisson-Haji Haja from Qatar

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +5

    அடடா! ஷ்யாம் பெஞ்சமின் வேற லெவல்பா நீ! வெங்கட்டு - வெளுத்து வாங்கிட்டயேபா! லலித்து - குமாரு - அஞ்சனி சாமிய கண்ணு முன்னால காட்டினீங்க வாசிப்புல! பவ்யா ஹரி காட்டினீங்க பாட்டுல! சிவக்குமாரு காட்னாறு படத்துல! இத புரிய வச்சு கேக்க வெச்சாங்கோ சுபஸ்ரீ! ராமன் அத்தனை ராமனடி!

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 роки тому +5

    A evergreen melody well presented by the QFR team led by Bhavya and ably supported by Anjani, Venkat, Lalith, Kumar, Shyam and Siva. I have seen this movie as a teenager and it brought back those memories. A big thank you to Subhashree for selecting this song and telling the story behind it. We salute the great service you are doing for the preservation of this invaluable art form. God bless you all.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 роки тому +3

    மிக அருமையான கவிதை, மென்மையான இராகம், இசை. பாடல்.
    எல்லோரும் மிக அருமையான பக்கவாத்யம் வாசித்து பாடியவர் ஆத்ம பாவத்துடன் பாடியுள்ளார்.சபாஷ்.

  • @rsbasharanrsb4838
    @rsbasharanrsb4838 3 роки тому +12

    இன்னைக்கு K.V.மகாதேவன் பிறந்தநாள் அவருடைய பாட்டு இன்று எதிர்பார்த்தேன்

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 роки тому +4

    ஆஹா அற்புதமான பாடல். மெய் சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐👏👏👌👌

  • @arunaram2109
    @arunaram2109 3 роки тому +13

    பவ்யா பெயருக்கேற்றார் பால் அமைதியாக பவ்யமாக பாடினார் 🙏🙏🙏🙏👌👌👌

  • @kamakshivc3328
    @kamakshivc3328 3 роки тому +5

    Admirable presentation! Bhavya sang with total involvement! As Subhashree rightly said the end piece of veena is simply superb!! Once again Kudos to QFR team!👍👏👏👏💐💐💐😊

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +4

    Such a soulful singing by Bhavya and wonderful accompaniment by Anjani, Kumar, Lalit Talluri,Venkat and Shyam and brilliant video editing by Sivakumar has given us a wonderful treat on this auspicious day. Jai Shree Ram 🙏🙏

  • @madhanraj1969
    @madhanraj1969 3 роки тому +3

    Vanakkam Mrs Subashree Thanickachalam... Have started listening to QFR program only in last 3 to 4 Weeks. You are doing an Amazing/Incredible Job to Treat All Music Lovers all around. CONGRATULATIONS 💐

  • @shivashankar9527
    @shivashankar9527 3 роки тому +3

    Bhavya's voice mesmerising 👍🙏🤴.flute & Anjani veena excellent. Venkat and shyam as usual pillars
    Of QFR team. A very good devotional performance. Kudos to all. 🙏

  • @ramasuresh2641
    @ramasuresh2641 3 роки тому +4

    Excellent singing. அருமையான பதிவு. All musicians did very well. பக்தி லயத்தில் மூழ்கி விட்டோம். As usual, salute to subha mam.

  • @manichandark5348
    @manichandark5348 3 роки тому +2

    We are fortunate and blessed by Lord. Rama to hear this evergreen melody created by the great legends. Beautifully recreated by QFR team and each one of them deserve a great applause to bring Divine melody. Congrats

  • @vijayasrinarayanan1579
    @vijayasrinarayanan1579 3 роки тому +6

    Bhavya' s voice is a gift.
    The team has done an exemplary feat...
    Great ...

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 роки тому +1

    Yesterday I have seen Etharo Mahanubhavalu u tube movie and this song reminds me Saint Thyagaraja Swamy and Sri Rama. Beautiful Singing by Bhavya and all others Contribution no word s coming🙏🙏🙏💛❤🤩🍀🥰

  • @ramadassm768
    @ramadassm768 3 роки тому +2

    அருமையான பாடல் தேர்வு 👌நன்றி Mam 🙏🙏 இனிய குரல் வளம் Bavya Hari👌👌அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐💐
    ராம், ராம், ராம் ராம், ராம் 🙏🙏

  • @kumares8552
    @kumares8552 4 місяці тому

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 3 роки тому +2

    One of the excellent movie in Sivaji's carrier. Amazing songs by Kannathasan & MSV.

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 3 роки тому +1

    நீங்கள் சொன்னது 100% உண்மை.இந்தப்பாடலை எப்போதுமே கண்கள் முழுவதும் நீர் நிரம்பாமல் நான் கேட்டதே இல்லை.பவ்யா அவர்கள் பாடும்போதும் அப்படித்தான்.உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை.கை கூப்பி வணங்கத்தான் முடிகிறது.

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 3 роки тому +2

    Spellbound. Amazing performance. Very soothing (bhvyamana) rendition by Bhavya. Very grand percussion throughout. Standing ovation to each one, and you Subhaji. Sashtanga Namaskarams to Legends MSV sir, Kannadasan Sir, Suseela amma.
    Best part is you made each one of us to thoroughly feel and enjoy the composition, a sort of Bhajan. Jai Sriram.

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 7 місяців тому

    Ram ram ram ram very apt to listen to this wonder song just before the opening of Ram temple at Ayodhya

  • @uvun1995
    @uvun1995 3 роки тому +3

    Wow so divine , thank you Bhavya and the excellent group of musicians, my humble salutations to all, thank you

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 3 роки тому +9

    An ever green song from 'Lakshimi Kalyanam' , a film produced by my father in law, AL. Srinivasan... Nirmala, the heroine, a great devotee of Lord Sri Raman... Ths song was exclusively shot for one of our best stars of ALS.....🌷

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +1

    பவ்யா பக்தி பரவசத்துடன் தேன் குரலில் அருமை. அஞ்சனி வெங்கட் குமார் ஷியாம் சிவா பாராட்டுக்கள்.
    ராம் ராம் ராம் ராம் ராம்

  • @TheVanitha08
    @TheVanitha08 3 роки тому +2

    Aahaa ahaa arumai arputham amarkalam pramaatham ippadi sollinde ppgalam subhakka enna maathirithan padal inniku shyamuku oru special sabash arputhamana music appadiye kannai moodindu ketkumpothu Chandrakala padathil paadum kaatchi manathil thondriyathu Ella isaikalaignargalum avargalin pangai migavum arumaiya panniruka ethanai murai kettalum mathai bakthi paravasathirku kondu sellum paadal bhavya voice s very beautiful QFR creedathil ithuvum oru vairakkal subhakka

  • @ramacha1970
    @ramacha1970 3 роки тому +3

    Classic melody. Nicest rendered by Bhavya. Perfectly matched with suseelamma . Anjani, Kumar , Lalith , Venkat perfectly supported . Shyam famous for his lovely variation and Shiva for hos tremendous editing . Both proved once again today . Ram ram ram Will store for ever .

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 3 роки тому +5

    Bhavyama indha paata present panni you deserve the best Hats off to the team I prey the Almighty to give the strength in all sphere God bless and guide to VICTORY.

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 роки тому +5

    Well sung by Bhavya. What I liked most is Shyam's subdued backing. Excellent work by him. Seems to have enjoyed his work. It was very much visible in video. As usual Venkst stands out with his work. Anjali has rendered beautifully.

  • @kannanv869
    @kannanv869 3 роки тому +5

    ஆஹா ! நெஞ்சைப் பிசையும் பக்திப் பாடல். நிச்சயமாக வேற லெவல். அனைவரும் அருமை என்றாலும் அஞ்சனியின் வீணை இசை ஒருபடி மேல்தான். வாழ்த்துக்கள்.

  • @Subra237
    @Subra237 3 роки тому +5

    Next week song is என்னை தெரியுமா song composed by மெல்லிசை மாமன்னர் MSV sung by TMS from குடியிருந்த கோயில்😊🌺🌸

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 роки тому +2

    Superb rendition by Bhavya, Ranjani, Lalit, kumar, venkat, shyam and shiva, all of them deserve a big round of applause, keep it up

  • @arunprakashkrishnan
    @arunprakashkrishnan 3 роки тому +4

    I started typing hearing the song now and I wanted to tell u all here that whether we will listen to this kind of heart melting melody again in films.....and when shubashree gave her concluding remarks she says whether this kind of songs will come hereafter...what a coincidence............msv a genius composer just makes us all become emotional by his tune ... the tune for first charanam end line alangaara rooban andha sundara Raman....my God.....p s gave her life and soul to the song....beautifully recreated by bhavya hari.....the poise that was most needed for the tune was beautifully sung by bhavya hari.....the kol played by venkat ....superb.....shyam anjani, kumar , lalit every one were just outstanding..a saashtaanga namaskaarams to msv and kannadasan.....thank u shubashree for that outstanding song selection.

  • @minu24
    @minu24 3 роки тому +2

    மனதை மயக்கும் பாடல். Kudos to all in QFR team👍👍

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 3 роки тому +3

    Brilliant rendition by Bhavya Hari. Totally involved & took us to a different level. Class act by Anjani & stand out.Great support by Kumar and Lalit. Venkat was just great .Shyam engrossed and enjoying has made the orchestration even more beautiful. Thanks Subha ma'am & Team QFR for presenting yet another legendary song.God bless

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 роки тому +1

    What a involvement & dedication all have shown in this song has made with tears in my eyes. Especially Smt.Subhasree the way you have given explanation to this song is AMAZING 👌👍🏼👏🏼👏🏼👏🏼. GOD BLESS YOU & YOUR TEAM 👐.

  • @prabaharana7332
    @prabaharana7332 3 роки тому +22

    ராம நாம மஹிமை...
    நாமத்தால் வந்த மதிப்பு
    தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.
    நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
    யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு.
    அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது.
    வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள்.
    சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது. பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.
    ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள்.
    இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.
    இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.
    ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
    ஏம்மா அழற?
    அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம்.
    அம்மா அழுதுண்டே இருக்காங்க..
    சரி, அழாத.. இங்க வா..
    ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உஙப்பாவ்வுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும்
    என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.
    சரி பாட்டி
    என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன திரும்பி வந்தது.
    அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க நாமா கொடுத்தேள் னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.
    வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார்.
    என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.
    விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.
    யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.
    யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
    துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.
    அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?
    அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?
    ஸ்ரீ ராம ஜெயம் !!!
    வணக்கம் மேடம்
    அற்புதமான
    ஸ்ரீஇராமன் பாட்டு
    அனைவருக்கும்
    நன்றி.
    வணக்கம்.

    • @sudhathyagarajan8202
      @sudhathyagarajan8202 3 роки тому +2

      இனிமையான பாடலோடு திவ்ய ராம மஹிமைக்கு ஒரு கதை!!🙏

    • @gopalakrishnand6450
      @gopalakrishnand6450 3 роки тому +2

      நீங்கள் சொன்னது கதையோ நிஜமோ தெரியவில்லை. ஆனால் நெஞ்சை தொட்டது.

    • @prabaharana7332
      @prabaharana7332 3 роки тому +1

      @@sudhathyagarajan8202 🙏🙏🙏🙏🙏🙏

    • @prabaharana7332
      @prabaharana7332 3 роки тому +1

      @@gopalakrishnand6450 🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnankishan6363
      @krishnankishan6363 3 роки тому +1

      Tears

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 2 роки тому

    இசை முதல் குரல் வரை அத்தனையும் இனிமை.. அருமை..

  • @meenasundar2211
    @meenasundar2211 3 роки тому +1

    அசத்தல்,அசத்தல்,அசத்தல்,பாட்டு,வீணை and flute மூன்றும் படு அசத்தல்.
    சுசீலா அம்மா மாதிரி almost original போல இருந்தது.Hat' off dear🙌🎊🎉🥳👌🤗🤩😍

  • @venkateswaranramanathan9443
    @venkateswaranramanathan9443 3 роки тому +1

    Superb song selection today.Apt for Kardayan Nonbu. Nice orchestration and we'll sung by Bhavya Hari with Thambura. Coordinated excellently by you Subashree madam .வாழ்க வளமுடன்

  • @vanajasvpr
    @vanajasvpr 3 роки тому +2

    Superb..mam .. recollecting my college days bunking class to watch matinee show... you are doing great for senior citizens...thanks subhasriji

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 3 роки тому +1

    Just Ecstasy..Ram Ram Ram...
    Nothing else to say....a class apart. A big Applauses to all. Bhavya sang it Brilliantly...one more Gem to the Cap of QFR ...Hats off to the QFR yo this evergreen Devotional Song. I forget myself and got immersed at the end of the song👏👏👏👏👏👃Sri Ramajayem

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 роки тому +2

    சுபா அம்மா! குழந்தை அஞ்சலியின் வாசிப்பிற்காகவும், பவ்யாவிற்காவும் இப்பாடலை மீண்டும் இன்று கேட்டேன்! கண்ணனுக்காக உருகும் கவியரசரை கண்ணன் சோதித்த அளவிற்கு வேறு யாரையும் சோதித்திருக்க முடியுமா? என்பது ஐயமே! ""லட்சுமி கல்யாணம் ""படம் முடிந்தஉடன் தயாரித்த கவியரசருக்கு படம் ஓடுமா என்ற ஐயம் "இரத்த திலகம்"" படம் போலவே வந்து விட்டது! இதையும் வேறு ஒருவருக்கு விற்றுவிட முடிவு செய்த போது, கூட இருந்த அவரது நலம் விரும்பிகள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் சொற்ப தொகைக்கு விற்றுவிட்டாராம். படம் வெளிவந்து பாடல்களுக்காகவே சக்கைபோடு போட்டதாம்! வாங்கியவர் காட்டில் மழை! கவியரசரே வெளியிட்டிருந்தால்அ ன்றைய மொத்த கடன்களையுமே அடைத்துவிட்டு கையில் பெருந்தொகை இருந்திருக்குமாம்! இப்படித்தான் தவறான முடிவுகளை அந்த பெருந்தகை எடுத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது! கண்ணா உன் தாசனை தமிழால் உன்னை நேசித்தானை எப்படியெப்படி சோதித்திருக்கிறாய்! உன் சோதனைகளையெல்லாம் தாங்கியவனை காலத்தால் வென்றவனாக்கி ! எங்கள் நெஞ்சமெல்லாம் என்றும் நிலைத்திருப்பவனாய் ,கலைத்தாயின் தலைமகனாய் நின்றிடச்செய்திருக்கிறாய்! என்னே! உன் தாயன்பு!!கண்ண(தாசன்) உன் கைக்குழந்தை!உன் செயலனைத்தும் விந்தையிலும் விந்தை! இதனால் தானோ நீ எங்களை காத்திடும் தந்தை!

  • @kalyanrams7725
    @kalyanrams7725 3 роки тому +1

    இந்தப்பாடல் எனது பள்ளி நாட்களை நினைவுப்படுத்துகிறது. பள்ளியில் கடைசி பாட வேளையில் இப்பாடலை என்னை பாடச் சொல்லி எனது ஆசிரியர் ரசிப்பார்.

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 3 роки тому +3

    A beautiful composition in the raga Sindhubhairavi that should have fetched the well deserved National Award for the one and only melody queen P Suseela. A sad state of politics in national award in our country. Still, one of the songs to be remembered also for Kaviyarasar's skill in describing Rama in different situations. Just watch the line when Nirmala sings when they show Sivaji versus Balaji. Yes, music was a total team effort those days. Thanks for presenting this song.

    • @mgrfan4ever169
      @mgrfan4ever169 3 роки тому

      பவ்யா பவ்யமாக பாடினார்கள். வாழ்த்துக்கள்.

    • @mgrfan4ever169
      @mgrfan4ever169 3 роки тому +1

      of course, what can we say about God, Mellisai Mannar. The magic of Sindhubharavi was quite enthralling in this composition as well as in "Allah Allah" from Mohd Bin Thuklaq and of course, "Unakendre mele nindral" from Simla Special. Long live MSV pugazh.

    • @santhiganapathy8895
      @santhiganapathy8895 3 роки тому

      Excellent rendition and programming

    • @muralit1453
      @muralit1453 3 роки тому

      Hi! சுசீலாம்மாவிற்குதானே அந்த வருடம் (1968) விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு இல்லை. அவ்வளவுதான். இந்தப் படம் 1968 நவம்பர் 15 ரீலீஸ். இதற்கு பின்னாலேயே 14 நாட்களில் நவம்பர் 29 உயர்ந்த மனிதன் ரீலீஸ். அதில் நாளை இந்த வேளை பாடலுக்கு சுசீலாம்மா வாங்கி விட்டார். இரண்டும் ஒரே வருடம் வந்ததால் இப்படி. சுசீலாம்மாவிற்கு double bonus ஆக லட்சுமி கல்யாணத்தில் வந்த பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் பாடலுக்கு தமிழக அரசு விருது கிடைத்தது. மெல்லிசை மன்னருக்கும் கிடைத்தது. இன்னொரு சுவையான தகவல் என்னவென்றால் உயர்ந்த மனிதன் வெளியான ஒரு வாரத்தில் ரீலீஸான குழந்தைக்காக படத்தில் எழுதிய தேவன் வந்தான் தேவன் வந்தான் பாடலுக்காக கவியரசருக்கும் தேசீய விருது கிடைத்தது.

    • @mgrfan4ever169
      @mgrfan4ever169 3 роки тому

      @@muralit1453Thank you.

  • @VasuIndia
    @VasuIndia 3 роки тому +1

    After repeatedly listening over the last 1 week during walking, resting, cooking .... I’m tuned to Bhavya’s version of ராமன் எத்தனை ராமனடி. This could be the case for many, I guess

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 3 роки тому +1

    Excellent rendition from Bhavya Hari ! Hats off to the entire team for their wonderful performance ! Thanks to Subhasree Mam !

  • @mohanrangan1564
    @mohanrangan1564 2 роки тому

    பாடலைப் பற்றி நீங்கள் தரும் விளக்கம் அருமையாக உள்ளது

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Рік тому

    சுபஸ்சி அம்மா உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @kumarduraiswamy5275
    @kumarduraiswamy5275 3 роки тому +1

    Presented with Full Bhavam, Excellent Production, Full Divine Touch, Excellent Voice

  • @padmanabhanm2303
    @padmanabhanm2303 3 роки тому +1

    Scintillating number in Sindhubhairavi raagam steeped in devotional vibes. Kudos to the QFR team🙏👍

  • @prakashmusicarani228
    @prakashmusicarani228 3 роки тому

    மிகவும் பிடித்த பாடல்.. சிந்துபைரவி ராகம் மிக மிக அருமையான ராகம். உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @srinimaheshnana6336
    @srinimaheshnana6336 3 роки тому +2

    Suvaji Ganesan’s acting is a jewel 💎 in The Crown.

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 8 місяців тому

    அத்தனைபேருடைய வேலையும் அற்புதம் அருமை✋✋✋

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 3 роки тому +1

    Rama rama Rama, sri rama jayam .🥰🙇‍♀️🙏 to your team.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 місяці тому

    இத்தகைய அருமையான கவஞரின் பாடலுக்கு இசை அமைத்தது எம் எஸ் வி. அவர்கள் இருவருக்கும் ஒரு நட்பு இருந்தது. இருவருமே கர்வம் இல்லாமல் இருந்தனர். இன்றைய காலகட்டத்தில் பாடல் இல்லாது இசை இல்லை இசை இல்லாது பாடல இல்லை என்ற பிரச்சினை கள் அன்று அவர்களுக்குள் எழ வில்லை.

  • @ksreenua
    @ksreenua 2 роки тому

    Awesome voice and orchard....
    Now I'm become great fan of this song. Hard to believe such rich composition

  • @selviganesh7742
    @selviganesh7742 3 роки тому +1

    Wow what a Divine &soulful singing by Bhavya.superb.As u said this song bring us peace .veenai ...Anjali excellent.Mam u made this week end Awesome.👏👏👏

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +5

    ஆஹா! நானும் சரியாக கண்டுபிடித்து நேற்றே பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

  • @gurusamymeena1691
    @gurusamymeena1691 3 роки тому

    அருமையான பாடல்.நீங்கள் சொல்லும் விதம் இன்னும் அழகாக ரசிக்க வைக்கிறது

  • @latha2309
    @latha2309 3 роки тому +1

    No words!! Goosebumps.. 🙏🏼🙏🏼

  • @madhanraj1969
    @madhanraj1969 3 роки тому +1

    Being Ardent Fan of MAESTRO Ilayaraja, I have thoroughly enjoyed your Goosebumps way of expressing and explaining Various Nuances of His Composition. GREAT.
    Humble request from My end for a GEM of a Song By IR. KAN MALARGALIN AZHAIPPITHAL from Thaippongal Movie. One of His Amazing Composition in early Days and Singing with Melody Queen SJ. Kindly do the needful

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 3 роки тому

    எனக்கு மிக பிடித்த பாடல், நன்றி சுபஸ்ரீ மேம்

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 роки тому

    Thank you for your telecast this song QFR team. Eppdi mam ovavaru songukum explain panringa your very great, Allrounder shayam Benjamin, venkat, Flute Lalit Thaluri, vennai Anjani, saxophone kumar, singer Bhavya and editor sivakumar super hit evergreen song maraka mudiyatha song and lyrics vallzthukal.

  • @malinies9931
    @malinies9931 3 роки тому +1

    Really hats off to your recreation of the song. Wonderful work by your team. Congratulations to all who have worked for this. Bhavya very very appropriate selection for singing this song. Felt the serenity

  • @kasturiswami784
    @kasturiswami784 3 роки тому

    Subhasree I really feel that you delve deep into any song. You are a blessed soul
    God bless you.

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 3 роки тому +3

    Congratulations to everyone for for the blessed feeling.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 3 роки тому +1

    Wonderful song, Great Rendition, Excellent music, picturization.🙏

  • @msudhakar5348
    @msudhakar5348 3 роки тому +1

    Nice song and well presented by your team Subhasree mam. Keep rocking.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 3 роки тому +1

    Wt a divine song ad an orchestra kudos to ur whole team

  • @sureshponnian3318
    @sureshponnian3318 3 роки тому +1

    Wonderful performance. It's a very difficult song and she performed with ease.

  • @shank3k
    @shank3k 5 місяців тому

    Brilliant singing and orchestration and hosting 🎉💐🎁

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அனைவரும். Congratulations from Nederland

  • @fermatacareercounselingtra9430
    @fermatacareercounselingtra9430 3 роки тому +1

    Mesmerizing, divine voice. Namaste to the singer.

  • @MadhavanPakkirisamy
    @MadhavanPakkirisamy 3 місяці тому

    அன்று பாடலை ரசித்து கேட்டோம் இன்று அயோத்தியில் ராமபிரான் தரிசனம் செய்கிறோம்

  • @parasara54
    @parasara54 2 роки тому

    Splendid excellent Rama ! Rama ! Rama !

  • @lpkaruppiah5721
    @lpkaruppiah5721 3 роки тому

    Veena played superb tabla also all instruments offcourse. Female Voice excellent. Song composing Superb.

  • @whitedevil9140
    @whitedevil9140 3 роки тому

    அருமை.. பாந்தம்.. பவ்யா இந்த பாடலுக்கு நல்ல தேர்வு..!👏👏👍😊😊

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 роки тому +1

    பவ்யாவின் பாவம் அருமை. ராமனின் நாமத்திற்கு நாம் அடிமை

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 3 роки тому +1

    Mesmerizing voice of Bhavya. Lovely presentation by orchestra.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 3 роки тому +1

    I knew this song by heart those days.👍

  • @artcraftchannal5556
    @artcraftchannal5556 3 роки тому

    Woooooooow woooooooow awesome very nice to hear

  • @jayanthimurugesan6331
    @jayanthimurugesan6331 3 роки тому

    Brilliant performance. Beautiful song.mayangi kiranginean.👌👌🙏🙏🙏

  • @gregoryjayachandrasoundrar8815
    @gregoryjayachandrasoundrar8815 3 роки тому

    Beautiful and lovely song 🎶 🎶 🎶 🎸 🎸 🎸 Veena..... Anjani sister you are a great perfomens.

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 2 роки тому

    இசை முதல் குரல் வரை அத்தனையும் இனிமை.. அருமை..💫👌