ar rehman special. 7 வது தேசிய விருது பெறும் ஏஆர் ரஹ்மான் கடந்து வந்த பாதை தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஏஆர் ரஹ்மான் வாழ்க்கை
    #ar_rehman
    #alangudyvellaichamy #vilari

КОМЕНТАРІ • 108

  • @Altersci
    @Altersci 25 днів тому +15

    In hindi ARR gave a mega hit for film Chamkila. Listen to MInu vidha karo.. you will cry even if you don't understand the language. 2024 national award is reserved

  • @madhan9781
    @madhan9781 25 днів тому +28

    ARR the Brand of World Music ❤💯🔥💥

  • @HMLVIEW
    @HMLVIEW 25 днів тому +14

    ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தமிழகத்திற்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-qn5tc2ns1j
    @user-qn5tc2ns1j 25 днів тому +14

    ராயனுக்கும் கிடைக்கும்...உசுரே நீதானே...என்ற வசனத்திற்கே தாராளமா கொடுக்கலாம்.

  • @indianmakkal2411
    @indianmakkal2411 24 дні тому +5

    தலைகனம் இல்லாத தன்னடக்கம் உள்ள மனிதநேய பண்பாளர் உலகில் அவர் வாங்காத விருந்துகளே இல்லை விருந்துகளை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று அவசியமும் அவருக்கு இல்லை வாழ்த்துக்கள் இசை புயல் ♥️♥️♥️🌹🌹🌹🌹

  • @shaun_raja
    @shaun_raja 25 днів тому +39

    என்ன இது அதிசயம். திரு. வெள்ளைசாமி அவர்கள் இசைப்புயலை பாராட்டுகிறாரே😅

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 25 днів тому +5

      காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி பறக்குமப்பா (சீர்காழி ஐயா பாடல்).இந்த பாடல் ஆலங்குடியாருக்கும் பொருந்தும்.விருது கிடைக்கும் நபரை பாராட்டாமல் இருக்க முடியாதே !.

    • @johnwesleyvethanayagamshad1989
      @johnwesleyvethanayagamshad1989 25 днів тому +1

      😂

    • @bernardrblacjoseph5924
      @bernardrblacjoseph5924 24 дні тому +1

      Vairu eriyume avaruku...

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 24 дні тому +1

      ஆமான்ல 😊

  • @mayoorify
    @mayoorify 25 днів тому +17

    Congratulations Rahman sir.❤🙏

  • @muralig1331
    @muralig1331 25 днів тому +8

    வாழ்க.ரஹ்மான்..அவறது.புகழ்

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 25 днів тому +9

    Congratulations Rahman sir.

  • @sudhakarsudhakar-gs5tc
    @sudhakarsudhakar-gs5tc 24 дні тому +1

    Congratulations great and good human Rahman sir

  • @mohamedfaizal6222
    @mohamedfaizal6222 24 дні тому +3

    Chamkila படத்துக்காகவும் கிடைக்கும் அதுவும் அந்த menu vidakaro பாடலுக்கு.....

  • @saisaaravanan.p998
    @saisaaravanan.p998 25 днів тому +2

    Thanks you sir

  • @faizal-Bin-Basheer
    @faizal-Bin-Basheer 20 днів тому

    32 ஆண்டுகள் ஓயாத புயல் இசைப்புயல் ❤❤

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 20 днів тому

    ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @burkhanmohamed
    @burkhanmohamed 17 днів тому

    ❤வாழ்த்துக்கள் ❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 25 днів тому +8

    வெள்ளை மனசுக்கு சொந்தக்காரர்... ஏன் இன்னும் தங்கலான் பட விமர்சனம் வீடியோ போடலே... ? ( ஒரு வேளை டிக்கெட் கிடைக்கலையோ ....? ) திட்டினாலும்: வாழ்த்தினாலும் சமத்துவமா இருக்கட்டும் சார்...

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 25 днів тому +18

    பொன்னியின் செல்வன் இசை நமது பண்பாட்டு இசைக்கு சுத்தமாக பொருந்தவில்லை. யாரோ வெள்ளைக்காரர் வந்து இசையமைத்து போல் உள்ளது என்று படம் வந்தபோது விமர்சனம் செய்தீர்களே மறந்து விட்டீர்களா?

    • @shaun_raja
      @shaun_raja 25 днів тому

      @@navaratnamrajamanoharan5458 அது வேற வாய், இது …😂😂😂
      இந்த “பண்பாட்டு” இசை என்பதே பைத்தியக்காரத்தனம். சுந்தர சோழர் காலத்து இசை எப்படி இருந்திருக்கும் என்று யாருக்கு தெரியும். இந்த படமே ஒரு வரலாறு சார்ந்த புனைவுதான். ஒரு வரவாற்று புனைவு சார்ந்த திரைப்படத்திற்கு என்ன இசை தேவையோ அதை ரஹ்மான் கொடுத்துள்ளார். ரஹ்மான் பாலி சென்று ஆராய்ச்சி செய்துதான் இந்த படத்திற்கு இசையமைத்தார்.
      திரு. வெள்ளைசாமி அவர்களுக்கு இசையை விட வரிகளை அவருக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் டைமண்டு பேர்ள் பாடல் எழுதவில்லை என்பதே பெரிய குறை. எனக்கு அது ஒன்றும் பெரிய குறையாக தெரியவில்லை
      பாடல்களுக்கான விருதும் ரஹ்மானுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் பிரீத்தம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துவோம்.
      இப்போது உள்ள ஒன்றிய அரசுக்கு ரஹ்மானை பிடிக்காது. இருந்தும் இந்த விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும் ஒரு கும்பல் ரஹ்மானுக்கு விருது கிடைத்ததை விமரசித்து பொருமுவது வேடிக்கையாக இருக்கிறது. நல்லா் வேகட்டும்😂😂😂😂

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 25 днів тому +2

      😂😂 yes music wast

    • @arrfans4756
      @arrfans4756 25 днів тому +1

      Athu naara vaayi

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому +1

      இப்பவும் அந்த விமர்சனம் சரிதான். அதற்காக...
      ஜெய் ஹோ பாடலைவிட பிரமாதமான பாடல்களுக்கு சொந்தக்காரர் இசைபுயல். ஆனால்....
      இதுதான் விதி இதுதான் சதி..

    • @user-rp8qk4wh2q
      @user-rp8qk4wh2q 25 днів тому +2


      சிறந்த பின்னணி இசை விருதுக்கு தகுதியான படம்
      ஆட்சிக்கு எதிராக கருத்து பேசும் ரஹ்மானுக்கு கிடைத்தது சிறப்பு

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 23 дні тому +1

    வாழ்த்துக்கள் Arr ❤❤

  • @kadalaikadai6982
    @kadalaikadai6982 25 днів тому +4

    தோழர் ரோஜா திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளர் என்று அறிவிப்பதற்கு முன்பாக மகேஷ் என்பவரை தான் முடிவு செய்திருந்தார்கள் இந்த மகேஷ் தான் கமல் நடித்த நம்மவர் திரைப்படத்திற்கு இசையமைத்து இருப்பார் இவரைத்தான் முதலில் அறிவித்தார்கள் ஆனால் அந்த அறிவு போல அந்த செய்தி நின்றுவிட்டது அதற்குப் பின்புதான் ஏ ஆர் ரகுமான் முடிவானது

    • @Kadher001
      @Kadher001 15 днів тому +1

      ஆமாம்

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 25 днів тому +6

    பொன்னியின் செல்வன் பாடல்களை தினமும் கேட்டு மகிழ்கிறேன் மூனுவாட்டி

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 18 днів тому

    Arr❤️

  • @sdpiviluppuramnorthdistric9549
    @sdpiviluppuramnorthdistric9549 14 днів тому

    ❤❤❤

  • @ilayarajaganesan7056
    @ilayarajaganesan7056 25 днів тому +6

    அப்படி என்னடா மியூசிக் போடா பொன்னியின் செல்வன் இல்ல இசைப்புயலாம்

    • @indianmakkal2411
      @indianmakkal2411 24 дні тому +1

      காதுல செவிட்டு மிஷினை ஆன் செய்துவிட்டு கேளு டா தெரியும்😂

    • @RajKumar-he9eq
      @RajKumar-he9eq 20 днів тому

      பொட்டை புண்டை...கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு தேசிய விருது கொடுங்கன்னு ஒரு கிழட்டு பய கதறிட்டு இருந்தான் அவனோட ரசிகன் எல்லாம் பேசவே கூடாது

  • @sultankabeer8387
    @sultankabeer8387 25 днів тому +1

    வாழ்த்துகள்

  • @pandiyann2748
    @pandiyann2748 25 днів тому

    Very nice sir👌👌👌

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 25 днів тому +2

    A.R ரஹ்மான் குடும்ப பின்னணி பலரும் சொல்ல கேட்டாச்சு!! Award
    வாங்காம போனாதான் அதிசயம். இந்த.... இந்த....
    மதம் மாறின விஷயம் பத்தி யாராவது பேசுனா
    கேக்கலாமேனுபாக்கரேன்!யாரும் பேசவே மாட்றாங்க!!* ம்..ம்அப்பிரம்
    வீட்டுல இருக்கிற நாங்க தெரிஞ்சுக்க வேண்டாம்!? எங்களுக்கு ஆசையா யிருக்குமே*😟

  • @user-lf7sy7qk5u
    @user-lf7sy7qk5u 25 днів тому

    Super super super

  • @nithinruthura8501
    @nithinruthura8501 25 днів тому +1

    Ithe vaaithan,,rayan songs vimarsanam panniyathu,,amaithipatai dialogue than yapagam varuthu,, ஊர் ஒட___________ மந்திரி ஆகணுமா,,,

  • @streetyflowers8036
    @streetyflowers8036 25 днів тому

    வாழ்த்துகள்! 🎉 சரி அந்த 4,500 ரூபாய்க்கு பின்னனி இசை அமைத்த படம் எது?

  • @mohideenrajaa1864
    @mohideenrajaa1864 25 днів тому +1


    😅

  • @narendarn2444
    @narendarn2444 25 днів тому

    ARR Rs.4500 isai amaitha padam peru enna sir?

  • @PadmanabhanR-yk6ks
    @PadmanabhanR-yk6ks 25 днів тому +2

    It is high time the jury of the National Award committee is rewamped

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 25 днів тому +3

    பொன்னி நதி பாக்கணுமே.... 😂😂😂😂😂
    சூப்பர் பாட்டு .. அண்ணன் ஆலங்குடி யாருக்கு ரொம்ப பிடிக்கும் 😂😂😂😂😂

    • @VILARI
      @VILARI  25 днів тому +2

      புடிக்காது

    • @user-wi4vy3it3p
      @user-wi4vy3it3p 25 днів тому

      இசையமைப்பது புடிக்கும்!! பாடுனா எனக்கு
      புடிக்காது!! பட்டிமன்றத்துக்காரர் அதைவிட நல்லா பாடுறார்😊

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 25 днів тому

      Avarukku pudichadhu.. Azhai kadal azham..

  • @mohamedalinihmath
    @mohamedalinihmath 24 дні тому

    yennanga neenga- anniku apdi peysuninga Rayan song and poonyin Selvan- inniku neenga ipedi pesuringa -

  • @RamyaEswaran-pi5dk
    @RamyaEswaran-pi5dk 25 днів тому +4

    விருதுகள் கூட விற்க்கப்படுகிறது

    • @0editz754
      @0editz754 21 день тому

      Yenaa ARR oru Sangi dhaana adhaa kuduthaanga
      Arivu ketta moodhevi

    • @RajKumar-he9eq
      @RajKumar-he9eq 20 днів тому

      Yes 5 முறை ilayaraja vilai kuduthu vanginaar

  • @gopinath2562
    @gopinath2562 25 днів тому +2

    Waste...

  • @-Liyash-
    @-Liyash- 25 днів тому +6

    எப்பொழுதும் இளையராஜாவுக்கு சொம்படிக்கும் நமது வெள்ளைச்சாமி இப்பொழுது ஏ ஆர் ரகுமானை பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது....
    மகிழ்ச்சி😂😂😂

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому +1

      @@-Liyash- இளையராஜா அவர்களின் இசை பற்றியும் அவரின் இசை நுணுக்கங்களை பற்றி உலகம் முழுக்க நிறைய youtuberz உள்ளனர். இருந்தாலும் நம்ம ARR அவர்களை இவரும் பாராட்டி பேச விருப்பம் தெரிவித்துள்ளார்

  • @kaali333
    @kaali333 23 дні тому

    Too much sir. Amaithiyaa irukkuravanukku why award ? Ethanaiyo per nalla ozhaikkuravqnga nalla paada compose Panraanga. Rehman paadalgal Managua Nikkala. Please matra music directors aiyum paarunga. ❤❤❤❤❤

  • @manoharanm7779
    @manoharanm7779 21 день тому

    I don't believe in awards. Most of the time it doesn't merits deserving artistic talents. The BGM of Ponniyin Selvan is so loud that I almost wanted to walk out from the theatre. The songs were not my taste

  • @vijayamurugan5929
    @vijayamurugan5929 25 днів тому +4

    மிக அற்புதமான, கிளர்ச்சியுண்டாக்கும், ஆச்சரியங்கள் நிறைந்த தமிழ் புதினத்தை,
    கெடுத்து குட்டிச்சுவராக்கி, மிகக் கேவலமாக எடுத்த ஒரு படத்துக்கும், அதைவிட மோசமாக இசையமைத்ததுக்கும் தேசிய விருதாம் 🦧🦧🐷🥱
    இது அதை விட கெடுகெட்டத்தனம்.

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 25 днів тому +2

    ஆர்கே சேகர் மகன் என்றால் ஏ ஆர் ரகுமான் என்ற இன்சியல் எப்படி வரும்

    • @rajuvaidyanathan5838
      @rajuvaidyanathan5838 25 днів тому +4

      A R Rahman A R stands for Allah Rakha Rahman. When he converted he changed his name too.

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому +3

      சிவகுமார், நிறைய படிங்க, விமர்சனம் பாருங்க

    • @bernardrblacjoseph5924
      @bernardrblacjoseph5924 24 дні тому

      Loose ku ellam bathil sollathinga bro...Vaitherichal sila peruku...ARR will rocks more than 50 years...
      Appo Ivanka ellam mannu kula poiruvanunga

    • @RIZRIZZI
      @RIZRIZZI 24 дні тому

      💯👌​@@musicalknots7868

  • @lingalinga148
    @lingalinga148 25 днів тому +7

    பொன்னியன செல்வத்திற்கு "" இளையராஜா "" இசையமைத்து இருந்தால்.....

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому +2

      கண்டிப்பாக விருது கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும் மோடி அவர்களை இளையராஜா அவர்கள் சப்போர்ட் பண்ணியதால் கொடுத்தர்கள் என்று சொல்வார்கள். இசை புயலை போலவே இசைஞானி அவர்களையும் ஆரம்பத்தில் திரை உலகம் புறக்கணித்தது. ஆனால் இவ்விரு துருவங்களும் தங்களுடைய வேலையை செவ்வனே செய்து வருகின்றனர். ஆயினும் இசைஞானிக்கான அங்கீகாரம் தமிழகத்தில் சரிவர கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை

    • @shreemoortymoorty-wp5yq
      @shreemoortymoorty-wp5yq 25 днів тому +1

      Anthe manangette velaiyai ilayaraja seyyamattar

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому +1

      @@shreemoortymoorty-wp5yq சூப்பர் 👍

    • @lareefbobbobmarley4134
      @lareefbobbobmarley4134 25 днів тому +1

      Pudiegi iparara 😂

    • @lingalinga148
      @lingalinga148 25 днів тому

      @@lareefbobbobmarley4134 நீங்க இந்த தலைமுறை . உங்க அப்பாவ கேட்டு பார் ராஜா புடுங்கியதை . பல நேரங்களில் ராஜா பாடல்கள் தான் உன் தந்தையின் கண்ணீருக்கு பல நேரங்களில் ஆறுதலாய். தரம் தாழ்ந்து ராக தேவனை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்கா ?. யோசி . முடிந்தால் ராஜாவின் மெல்லிசை கேட்டு கொண்டே ?.

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 25 днів тому +2

    😂😂😂 விருது பெற்ற ar 🎉 but விருது.... அரசியல். தேசிய விருது பெறும் அமைப்பில் முதன்மையாக இருப்பது. மணி ரத்னம்... Are you know....

    • @jasanahamed8898
      @jasanahamed8898 25 днів тому +3

      Raasa vayuru eriyudha 😂😅

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому

      @@jasanahamed8898 தகுதியற்ற பின்னணி இசைக்கு விருது. யாருக்கு எரியாது

    • @d33nuk
      @d33nuk 24 дні тому +1

      @@jasanahamed8898வயிறு எரியாம இருக்குமா ?!😂 எரியும் !😂
      எரியனும் ! 😂

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 24 дні тому

      Poi savvu

    • @RajKumar-he9eq
      @RajKumar-he9eq 20 днів тому

      ​@@musicalknots7868 mattamana pinnani isai ku thara thapattaiku ilayaraasa ku kudathapa innichucha 😂😂😂

  • @seelansir4784
    @seelansir4784 25 днів тому +2

    Naan ar rahman ரசிகன்தான் ஆனால் ar இந்த விருதுக்கு தகுதியானவர் தானா?

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 22 дні тому

    Don't compare AR Rahman with Ilayaraja. In 1991 Karthik starred in the background score of the film Vanakkam Vathiyare by A. Dilip Kumar. R Rahman was doing it. For the songs of that film Music composed by PR Sampath Selvam. In an interview, the story writer of the film, Vairamuthu Vanakkam Vathiyare, told the background music of AR Raghuman, who was Dilip Kumar on that day.
    He said that he did it. Roja was released on 15th August 1992. Before that, the background score of the film Valanom Vathiyare released in 1991 was not as good as it was by A. Dilip Kumar. It was done by R Raghuman. In 1992, the film Roja was released in digital sound system. The music of AR Raghuman's Roja was also released in the same periodThere was a sarcastic and funny video on youtube reel that Hindi movie songs are not digital quality like Roja movie and it is old vintage bollywood style. AR Raghuman did the background music for Karthik's 1991 film Valanam Vathiyare, and even now I know what quality it was by watching that film on UA-cam.can Raghuman brought a new sound to the extent that within one year a new sound is a different new style.
    A.R. Raghuman did not want to bring him, Balachander and Mani Ratnam along with Dilip Kumar forcibly dragged AR Raghuman to compose music for the film Roja under the direction of director Mani Ratnam in his Kavitalaya production.The reason for that is the anger, jealousy and cruelty in their hearts towards Ilayaraja. When Balachander and Maniratnam planned and asked Raghuman Dilip Kumar that to solve the anger, jealousy and hatred towards Ilayaraja, there should be no imitation of Ilayaraja's music and instead it should be new.Raghuman had made his first film Roja as a software music digital collage work on a digital audio station by taking and mostly duplicating the music templates and loops from 1980s Hollywood films, music templates and loops from Western solo albums, as he did Jungles on a digital audio workstation at his Panchadan studio.
    But before thatIlayaraja screen music sound recording methods ranged from acoustic analog mono track to multi track stereo phonic. A new digital audio workstation programming arrangement software used by AR Raghuman is because Raghuman used templates of loops of western music albums and western film soundtracks in the digital sound system.A new kind of sound with a difference known to the ears of the listeners and to our country.
    All his music since his debut film Roja, AR Rahman has never done songs in playback singing live recording with complete live orchestration like Ilayaraja. Digital Audio Workstation (DAW) recording using music software such as ProTools, QUOTEBass, Logic Pro, FL Studio, Ableton, Studio One (DAW) softwares etc.. In audio recording, playback in track mode, singing male voice and female voice separately, mixing, editing, mastering, sound quality sound with music software like MixCraft. Designing and computerized programming and arrangement He did the recording.
    Instead of doing a direct full live orchestration like Ilayaraja, the acoustic analog of only a few instruments in a semi-part live orchestration. He takes the sounds and re-incorporates templates and loops from Western films and solo music albums into his songs and background music with music software.Sound in a professional music recording studio with an attached digital audio workstation (DAW) such as multi-track audio digital interfacer, multi-tractor rock mount, multi-track digital mixer, multi-track audio master, multi-track digital recorder studio music hardware equipment and accompanying music software.He created music by designing and this technology showed his music in quality.
    And not the sounds he made with his own talent. Since his early rose, Yanni, Michael Jackson, Ricky Mattin, Jennifer Lopez, Mr. Alban, and others have already created and recorded Universal Rhythm Templates on Digital Audio Workstations with loops intact.He has been doing cutting pasting for songs and background music in the films he has composed till date. And AR Raghuman from his first film Roja every calendar year wise he has copied and composed music for inspiration but his fans call him inspiration. If you search Kaffi on UA-cam and put Raghuman song then Hollywood film background music templates,Loops He has made cutting and pasting the loops and templates featured in the albums of pop singers, rock singers, hip hop, etc. in various music forms of the world, which have appeared as solo music arks in western countries.
    In the early days he used to make three or two films a year. That too with large material cost of large manufactured bannersPicture. Big producers, big directors, this hero and this heroine should act. The film should be shot only in these locations. The costumes should be in this type of hi-tech version. Logos of corporate companies to be displayed as hi-tech in the lyrics of the song and in the visuals of the films should be the advertisement and everything is conditioned like that.Composed the music. Raghuman is the agent of Coca-Cola, India's corporate company for America in India, which is a business center to expand the Western music sales market and music production hardware music recording equipment market in populous country like India as he makes music in the Western digital audio universal trend.Due to the use of corporate music companies like Sony, Tibbs etc, he received awards like Gramiya Oscar with the help of corporate music production corporate companies.
    Like Ilaiyaraaja, in a private rental studio like Prasad, one song in the day time from 7 to 2 a.m. and one song from 3 to 9 p.m. in full music square sheet and live.Never recorded with orchestration. Like Ilayaraja, two and a half hours of background music for a film was never completed in three days. Sitting in his own studio at night, he initially created the music by copying and pasting the templates of Western music using loops as mentioned above. How to paint is already done in many pictures availableLike those who do collage work with images Digital in music Please don't ever compare AR Rakhuman with collage work and using technology to plagiarize music. The musician, the musician, has drawn the colors of many kinds of natural musical instruments and painted them in such a way as to evoke many feelings naturally with his own unique energy brush.Please don't ever compare not only Rahman but any composer in India with the musical genius who painted musical paintings.

    • @kajasheriff1020
      @kajasheriff1020 22 дні тому +1

      Why so much hate towards a person,why you took so much strain to criticize,if he has an illuional talent,he could not stand these long 32 years,he never considered or criticized Ilayaraja nor treated him as his compatitor, you people only crying whenever he gets an award.😂

    • @RajKumar-he9eq
      @RajKumar-he9eq 20 днів тому

      Sari da sunni

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 25 днів тому +2

    illayarajavukku pugayym

    • @musicalknots7868
      @musicalknots7868 25 днів тому +2

      @@chandruChandru-fx9fo திறமையானவர்களைக்கு என்றும் புகையாது. ஆனால் தகுதியற்ற பாடல்களுக்கு அல்லது BGMkku விருது கொடுத்தால் யாருக்கும் எரிச்சல் வரத்தான் செய்யும்.

    • @d33nuk
      @d33nuk 24 дні тому

      அவருக்கு மட்டுமல்ல ! அவரது ரசிக சிகாமணிகளுக்கும் எரியும் ! எரியனும் ! எரிஞ்சுட்டே இருக்கனும் ! 😂

    • @musicalknots7868
      @musicalknots7868 24 дні тому

      @@d33nuk நீ சொல்லும் இசைஞானியின் ரசிக சிகாமணிகள் தரமான இசையை கேட்டு வளர்ந்தவர்கள். மட்டமான இசையை கேட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு வயிறு மட்டுமல்ல எல்லாமே எரியும். அதிலும் அந்த இசைக்கு விருது என்றால்?
      அனிருத் வேற பின்னாடி விருதுக்கு வெயிட் பன்றாராமே. இது எங்க போய் முடிய போகுதோ

  • @shahabdeen4893
    @shahabdeen4893 25 днів тому

    CONGRATULATIONS SUPERSIR