இந்த பாட்டை பார்த்து T.M.S கலங்கினார்! அது அப்படியே பாட்டில் வெளிப்படும்! Kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Subscribe our Channel to see more videos.
    #kavalaiilladhamanidhan, #Sirikkasonnarsirithaen, #kannadasan
    #sonnathuneethana, #kannadasan, #nenjiloaraalayam,
    #kannadasan, #kannadasan, #veeduvaraiuravu
    #sirkazhigovindarajan, #sirkazhi
    #vaali, #kannadasan, #msv
    #TMS, #dhinamdhinam, #Gokulachari,
    #dhinamdhinam, #KBSundarambal, #kbs,
    #Seergazhi, #sirkali, #Sirgazhigovindharajan,
    #Unnaikandu, #AMRaja, #kalyanaparisu, #Paarkumparavai,

КОМЕНТАРІ • 178

  • @s.rasoolmohideen6311
    @s.rasoolmohideen6311 4 місяці тому +16

    பாட்டை கேட்க ஆசையோடு இருந்த என்னை, பேசிபேசியே கொன்றமைக்கு நன்றி.

  • @duraiswamy9919
    @duraiswamy9919 9 місяців тому +27

    அன்பு நண்பருக்கு வணக்கங்கள் பாராட்டுக்கள். தங்களது இந்த முயற்சி நல்ல முயற்சி. அதேவேளை தங்களது வர்ணிப்பை குறைத்துக்கொண்டு அந்தப் பாடலையே போட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இப்போது உள்ள இளைஞர்களுக்கு புரிந்து ரசிக்க ஏதுவாக இருக்கும். இந்தப் பாடலில் கூட தேவையில்லாமல் பெண் ஒன்று கண்டேன் பாடலையும் ஒப்பிட்டு இருப்பது அவசியம் இல்லை. அவைகளை குறைந்து பாடலை சேர்த்து இருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள் . வாழ்த்துக்கள் துரைசாமி திருவிடைமருதூர்

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 9 місяців тому +19

    என்குடும்பத்தில்எனதுமூத்தசகோதரனால்நான்வஞ்சிக்கப்பட்டுநான்ஏமாற்றப்பட்டதோடுதனதுசுயநலம்தனதுசொத்துதனதுபெருமைதனதுகௌரவம்அனைத்துக்கும்என்னைபயன்படுத்திக்கொண்டுஎன்னைசக்கையாகதூக்கி எறிந்துவிட்டார்இந்தபாடலில்உள்ள அனைத்துவரிகளும்என்வாழ்வியலுக்குநூற்றுக்குநூறுபொருந்தும்
    என்ஆழ்மணதில்வடுவாக
    இருந்துஎன்மனதைபிழிந்துஎடுக்கும்அற்புதபாடல்
    மறக்கமுடியாத பாடல்
    மிக்க நன்றி அய்யா
    வணக்கம்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 9 місяців тому +14

    மிக அருமையான பாடல்
    தேர்வு செய்தது
    உங்கள் உள்ளத்திற்கு
    மிக்க நனறி.
    கண்களில் நடிகர் திலகம்
    தெரிகிறார உன் வருணனை
    பேச்சில். நன்றி நன்றி

  • @user-ip6um1ei5b
    @user-ip6um1ei5b 3 місяці тому +13

    ஐயா, வணக்கம்.உங்கள் விளக்கமும் குரல் வளமும் அருமை. TMS உணர்ந்து பாடியுள்ளார். அவரையும் நீங்கள் பாராட்டியிருந்தால் விளக்கம் முழுமை பெற்றிருக்கும்.

  • @iyappanavk7387
    @iyappanavk7387 6 місяців тому +4

    தங்கள் வீடியோ நிறைய கேட்டுறிக்கின்றேன். உங்கள் முகத்தை கான நீண்ட நாள் ஆசை.தற்போது நிறைவேறியது நன்றி பல .

  • @azadkader2359
    @azadkader2359 9 місяців тому +15

    அருமையான பதிவு.. படித்தால்மட்டும் போதுமா? படத்தை பார்ப்பது போலவே கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..ஐயா!"வாழ்க வளமுடன்..

    • @shanmugamk5887
      @shanmugamk5887 6 місяців тому +1

      கவியே அடியேன் வணங்குகிறேன்

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 8 місяців тому +5

    🎉 அருமையான பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது வாழ்த்துக்கள்

    • @anandnagapa4802
      @anandnagapa4802 6 місяців тому

      Maikadaica podima
      Peasaarivuveanaa
      Yannapaatunnusollavillay

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 місяці тому +2

    இந்த
    வடகலை
    தென் கலை
    இல்லாமல்
    வடதென் கலையா
    தென்வடகலையா
    புதுசா
    இருக்கு
    நல்லா இருக்கு

  • @senthilsir1747
    @senthilsir1747 8 місяців тому +5

    பல தடவைகள் இந்த படத்தைப் பார்த்து நான் அழுதிருக்கிறேன். இப்பொழுது எனக்கு 75வயதாறது. இன்றும் எனக்கு கண்ணீர் வநது கொண்டிருக்கிறது. நீங்கள் சொன்ன விளக்கம் என்னௌ உருக்கி விட்டது. அப்படி ஒரு படம். காலத்தால் அழியாத காவியம் என்றே சொல்லலாம்.

  • @johnmathew6906
    @johnmathew6906 6 місяців тому +2

    We can't forget Kannadasan and TMS in the coming several hundred years.

  • @tamilmani7774
    @tamilmani7774 9 місяців тому +21

    இந்த காலத்தில் மட்டுமல்ல , எந்த காலத்திலும் கண் கலங்க வைக்கும்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 9 місяців тому +12

    ஐயா உங்களின் இந்த பதிவு அருமை. வார்த்தைகள் சரளமாக அருமையாக விவரித்தீர்கள். (ஆரூர் தாஸ் பாதிப்போ ? ) உங்களின் தமிழ் இனிமை !

  • @kumarsamy5884
    @kumarsamy5884 2 місяці тому

    வஞ்சகம் சூழ்ச்சி யும்தான் உங்கள் கருத்து மிகவும் முக்கியமான சிறப்பான செய்தி தொகுப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🇮🇳🌹😍🙏

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Місяць тому +2

    படித்தால் மட்டும் போதுமா
    படத்தின் மூலம்,கதைமற்றும்
    பாடல்களுக்கானவிளக்கம்
    மிக
    அருமை, சூப்பர் ஐயா நனாறி👌🙏

  • @True_Indian007
    @True_Indian007 8 місяців тому +4

    உங்கள் பேச்சை கேட்டு நான் கண் கலங்கி விட்டேன். இப்படி கூட வழ வழ என்று பேசியே கொல்ல முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்..😢😢😢😢😢

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 9 місяців тому +31

    இந்தக்கால இளைய தலைமுறைகளுக்கு இது போன்ற விசயங்கள் தெரியவாய்ப்பில்லை. புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். காரணம் கூட்டுக்குடும்ப முறைகள் ...உறவு முறைகள்...பாசம்.. பந்தம்...எல்லாம் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு குலத்தை சிதைத்து விட்டது என்பதே உண்மை. ஒன்றே போதும் என்று நம் வசதிக்காக சுய நல. வாழ்க்கை வாழ்ந்து எல்லா உறவுகளையும் கட்டுப்பாடுகளையும். பந்தம் பாசம் உறவுகள் அனைத்தையும் இழந்து விட்டோம். 😢😢😢

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 9 місяців тому +2

    Annan kaatiya vaziyamma yepadipatta paattu arumaiyana paattu awhile nadigar thilagam action superb ever green song

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 9 місяців тому +9

    இதே போல் ஒரு பாடல் தற்போது உள்ள வர் கள் முடியாது

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 8 місяців тому +1

    மிக அருமையான விமர்சன சொல்லாடல் வாழ்த்துக்கள் சார்.

  • @vijikodi1131
    @vijikodi1131 9 місяців тому +2

    Wonderful indepth analysis.... thanks sir

  • @pachampetramamurthy930
    @pachampetramamurthy930 9 місяців тому +4

    Ram Ram.
    Outstanding share with apt interpretation. A very rare combination of legends of the past.
    Thanks for sharing.

  • @thavaroolputhiedathramacha3627
    @thavaroolputhiedathramacha3627 7 місяців тому +1

    There is no mention about the gifted singer T M Sounderarajan who rendered this song with a very high emotion and brilliance.

  • @gopikaramananmaniyath5577
    @gopikaramananmaniyath5577 8 місяців тому +1

    Good. Speach. Thanks. Sir.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 9 місяців тому +19

    படித்தால் மட்டும் போதுமா! படம் போலவே என் நடு அண்ணன் எனது படிப்பிற்கு மிகவும் உதவியாக இருந்தார் . 1968 ல் திருமணம் ஆனவுடன் போக்கு மாறியது . நான் அன்றுOld SSLC . அண்ணன் படிப்பிற்கு உதவாதால் பாதியிலேயே படிப்பு _____! அதனால் நான் இந்த பாட்டை என் அண்ணன் வதனை (அண்ணி) இருவரிடம் பாடி காட்டுவேன் . ரேடியோவில் பாடல் வரும் போது அதிக சப்தமாக வைப்பேன் . அதே போல் என் நடு அண்ணணுக்கு சின்ன அண்ணியை நானும் என் பெரிய அண்ணியும் தான் முடிவு செய்தோம். நாங்கள் அண்ணன் தம்பி ஐந்து பேரும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் . அதனால் இந்த பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் . அதே சமயம் இந்த பாடலை தந்திருக்கலாம் . அது தான் பதிவுக்கு பலம் தரும். நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம் . பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 9 місяців тому +1

      Super

    • @c-lq8dy
      @c-lq8dy 3 місяці тому

      தமிழில் உள்ள வசனங்கள் திருடுவாங்க ஹிந்தியில் ராஜ்கபூர் திலிப் குமார் அவர்களுடைய கதை வசனங்களை திருடுவார்கள் ஹிந்தியை எதிர்த்ததுக்கு காரணமே திருட்டு எங்கே வெளியாகி விடுமோ என்பதற்காக இந்திய எதிர்த்தார்கள்

    • @thangaraj7891
      @thangaraj7891 2 місяці тому

      G

  • @veerananayyavu930
    @veerananayyavu930 9 місяців тому +6

    Arumai arumai valluthkkal iya🙏🙏🙏

  • @BalaProfessor
    @BalaProfessor 5 місяців тому

    Very good Commentary sir. You explained both the story and the music and gave the background of the whole Story. Nalla padam, nalla padal, nalla nadippu, thank u sir.

  • @vgganesan9826
    @vgganesan9826 5 місяців тому

    Excellent information 🎉 thanks so much sir 🎉

  • @veerananayyavu930
    @veerananayyavu930 9 місяців тому +5

    Great ACTOR in the WHOLE world dr SIVAJI valluthkkal 🙏🙏🙏

  • @tcrJagadesh
    @tcrJagadesh 3 місяці тому

    Good detailed thorough description of songs and story's situation. I also enjoyed the film when I was 10 years old.

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 2 місяці тому

    வாழ்கையில் இது சாதாரணம். பாதிக்க பட்டவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்! பாசம் எல்லோருக்கும் வருவதில்லை .,😭😭

  • @manivasanthi3786
    @manivasanthi3786 9 місяців тому +7

    நான் கவிஞணனும் இல்லை என்ற பாடலுக்கான விளக்கத்தையும் சொல்லலூமே!

  • @senthilsir1747
    @senthilsir1747 8 місяців тому +1

    மிகவும் தொளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 місяці тому

    படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்
    போவான் போவான்
    ஐயோன்னு போவான் என்ற
    முறுக்கு மீசை புலவன்
    முண்டாசுக் கவிஞன் மஹாகவிஞன் பாரதியின்
    பாடல் வரிகளை நினைவு கொள்ளச் செய்தது.

  • @காமிடிகல்யாணம்
    @காமிடிகல்யாணம் 9 місяців тому +3

    பால்ராஜ்
    அந்த பாடல் வரிகள் உயிருடன் இன்றும் இருக்க காரணமாயிருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி சௌந்தரராஜன் குறிப்பிடாதது மாபெறும் தவறு.

  • @velappanpv1137
    @velappanpv1137 9 місяців тому +4

    Super cute Dr shivaji

  • @aruchamyg6539
    @aruchamyg6539 Місяць тому

    இடை இடையே பாட்டும் போட்டு அசத்தி இருக்கலாம் ஐயா

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 9 місяців тому +1

    Super. Your voice is sweet (gambeearam). Excellent 👍

  • @shanmugam3991
    @shanmugam3991 9 місяців тому +3

    உங்களின் கருத்து மிக மிகஅருமை. இதை கேட்டால் இதுவரை இந்த பாடல்களை கேட்காதவர்கள்கூட இந்த பாடல்களை கேட்க தூண்டும்.
    நான் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்களில் இந்த பாடல்களும் உண்டு.
    இந்த பதிவு ஆன்மீகமோ அல்லது மதம் சார்ந்ததோ கிடையாது, இது போன்று சினிமா பாடல்களைப்பற்றிய கருத்துகளை சொல்லும்போது வேஷம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

    • @vasanthyr1132
      @vasanthyr1132 5 місяців тому

      Vesham illai. Idhu swaroopam. Natural

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 9 місяців тому +2

    தண்ணிலவு பாடல் திருமணத்திற்குப் பிறகு .. முன்னால் அல்ல 😮

  • @sampathg4746
    @sampathg4746 9 місяців тому +5

    சினிமா சமூதயத்தில் காணப்படும் தனி நபர் பண்பு பழக்க வழக்கங்கள் மற்றும் நாட்டில் நடக்கும் சில ஏதார்த்த உண்மைகளை வெளிப்படுத்துகிறது தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @sridharvijay563
    @sridharvijay563 9 місяців тому +5

    Excellent!

  • @narismanmannari829
    @narismanmannari829 3 місяці тому +1

  • @user-gf7tz8dq3b
    @user-gf7tz8dq3b 9 місяців тому

    அருமை அழகான விளக்கம் 👍👌💐❤️👏

  • @vasuthirumalaiswami9930
    @vasuthirumalaiswami9930 9 місяців тому +1

    Super
    Excellent

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 місяців тому +1

    Aadhalam azhagu Sir

  • @mummycabs599
    @mummycabs599 9 місяців тому +1

    Super sir

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk 7 місяців тому +2

    TMS கலங்கினார் என்றாய், அது எங்கேடா?

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      அதுதான் சங்கி வேலை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 9 місяців тому +4

    அருமை 👌

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 9 місяців тому +1

    Muthu Muthana speech Ayya.Vazhga Valamudan.

  • @visvanathang5031
    @visvanathang5031 5 місяців тому

    அண்ணன் பாடல் போடாமலே விளக்குவது மற்றவர்கள் புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கும்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 9 місяців тому

    Very fine sir

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 6 місяців тому

    Super lyrics and narration

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 місяців тому

    On e of the great song by Kaviarasar

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @narismanmannari829
    @narismanmannari829 3 місяці тому +1

    Mumbai.t.m.s

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 9 місяців тому +1

    அருமையான தகவல் மிகவும் சிறப்பு விவரம் தெரியாத வயதில் பார்த்தது,நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா என்ற பாடலைபோல அண்ணன் காட்டிய வழியம்மா .காஞ்சிபுரம் அண்ணனை நினைத்து எழதியதாக உணர வைக்கும் பாடல்

  • @somunainapillai9022
    @somunainapillai9022 3 місяці тому +4

    TMS கலங்கினார் என்று தலைப்பிட்டு அது பற்றிய தகவல் இல்லையே.

  • @AlameluR.
    @AlameluR. 2 місяці тому

    🙏🙏

  • @user-ky8yl2cg1r
    @user-ky8yl2cg1r 9 місяців тому +3

    When we speak about the past.we must know what really happened. The two mothers are Kannambal and M.V..Rajammal not Pndaribai. I think that two actress acted in a picture was that film. Next Susila song thannilvu was after msrriage

  • @mohamedumar6210
    @mohamedumar6210 2 місяці тому +1

    Movie name?🤔

  • @annadurais5862
    @annadurais5862 Місяць тому

    இந்த மாதிரி விளக்கம் தேவையில்லை.

  • @vs.ramanathen8796
    @vs.ramanathen8796 9 місяців тому

    தங்கள் பிரசங்கம்.......

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 3 місяці тому

    அன்றய காலக் கட்டத்தில் கவிஞர்கள் தங்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதிக்கொடுத்து விடுவார்கள். பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். அந்த வரிகளுக்கு கவித்துவமாக இசையமைப்பார்கள். ஆகவே மனித உணர்வுகளை தட்டி எழுப்பும். ஆனால் இளையராசா காலத்தில் பாடல் வரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. காரணம் இளையராஜாவுக்கு எழுதப்பட்ட பாடல் வரிக்கு மெட்டமைக்க தெரியாது. காரணம் அவர் instrument player ஆக இருந்து இசையமைப்பாளர் ஆனவர். ஆகவே அவர் முதலில் மெட்டமைத்து விட்டு அதற்கேற்ப பாடல் வரிகளை எழுதக் கூறுவார். பாடலாசிரியர்களும் ஏதாவது பாடல் வரிகளை எழுதுவார்கள். அந்த பாடல் வரிகளின் ஓசை ஒத்துப் போனால் போதும். ஆகவே இந்த அண்ணன் காட்டிய வழியம்மா என்ற மனிதரின் உள்ளத்துடன் உறவாடும் பாடல்களாக அமையாது. இசைக்கருவிகளை வைத்து இளையராசா போன்றோர் பாடலை இயந்திரத்தனமாக அமைத்து விடுவார்கள். இளையராஜாவுக்கு பின்பு instrument இசைகள்தான் பாடலில் ஒலித்தன. காரணம் பாட்டுக்கு மெட்டமைக்க தெரியாது.

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 7 місяців тому

    “Pennonru kandEn” enRa paattu Thiru. KaNNathaasan ezhuthiyathu aagum. Migavum arumaiyE.” - “M.K.Subramanian.”

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 7 днів тому

    Panavarigil vantha beemsing padM ovenrum unmaijai sithRikum kathai

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 9 місяців тому +3

    Karthula pattu.

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 Місяць тому

    பாட்டு எங்கே ??????‽?????.?‽??????

  • @samuelshanthakumar1635
    @samuelshanthakumar1635 9 місяців тому

    Marakka mudiyada pattugal Nadigar gal santhar pangal. Athisayamana pattu , ini ithu ellam parka iniyoru jennmam edukkavendum.

  • @shanmugams5661
    @shanmugams5661 9 місяців тому

    அருமையான விளக்கம் அய்யா

  • @kumarsamy5884
    @kumarsamy5884 2 місяці тому

    🇮🇳🌹😍🙏

  • @babuv315
    @babuv315 9 місяців тому +6

    Annan Sivaji super

  • @denidd6859
    @denidd6859 8 днів тому

    Paatai podunga unga arivaiyai ketka virbulai

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 6 місяців тому

    Pandaribaivillai mv.rajamma

  • @aruponnmathi4281
    @aruponnmathi4281 9 місяців тому +2

    ஜெய் சிரிராம்.வாழ்க உனது பிராமனியம்.

    • @chitrasrinivasan4003
      @chitrasrinivasan4003 9 місяців тому +1

      இதில். ஏன் பிராமணீயத்தை இழுக்கிறீர்கள்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому

      சாட்டையடி கேள்வி !! சாதியை பயன்படுத்தி கிறுக்கன் போல சாதி பேதம் கொண்டு வாழும் ஒரே இனம் தமிழன் மட்டுமே !! "தமிழகத்தமிழன் மெண்டல்" என இலங்கைத்தமிழர் உட்பட பிற மாநில மக்களும் கேலி செய்து சிரிப்பதற்கு காரணமாக இருப்பதே திராவிடக்கட்சிகள் தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!! எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் இதை மறுக்க முடியாது !! அழகான தமிழில் தன் பெயரை வைக்காமல் "அறுப்பான் மத்தி" (aruppon mathi) என இவன் பெயர் வைத்திருப்பதே இவன் கிறுக்கன் என காட்டுகிறதே !!

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 9 місяців тому

    நிறய தவறான செய்திகள்...
    நினைவு குறைவு காரணமாக இருக்கலாம்..

  • @jayasundaram8743
    @jayasundaram8743 9 місяців тому

    பாடல் எங்கப்பா. இத ரேடியோவில் சொல்லியிருக்கலாமே...

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic4268 9 місяців тому +1

    kadasivarai pattai podve illaye

  • @drKeerti-qe4vb
    @drKeerti-qe4vb 9 місяців тому

    Without song what an amount of description to song will not have impact on mind.......no use....sorry.

  • @kandaswamykandaswamy2576
    @kandaswamykandaswamy2576 7 місяців тому

    நன்றி வணக்கம்

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 7 місяців тому

    பாட்டை சிறிதாவது போட்டிருக்கலாம்...

  • @Ssani51
    @Ssani51 5 місяців тому

    காலத்தால் அழியாத அந்த கால திரைப்பட கதை பாடல் இன்று காவியங்களாய் பார்க்கின்றோம் . கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது 5 குழந்தைகளுக்கும் மேல் பெற்று கிராமங்களில் பாசத்துடன் இந்த சினிமாவை பார்க்க மாட்டு வண்டியில் பயணம் செய்து கீற்றுக் கொட்டகையில் பார்த்து விடியவிடிய கதை யை அசைப் போட்டு பேசுவோம் . 😢

  • @rajathuraiy315
    @rajathuraiy315 7 місяців тому

    பாடலையும் போடுங்கள்

  • @rajuantony7633
    @rajuantony7633 9 місяців тому

    Why you tell many things without the song? Song itself would have expressed many things.

  • @lakshmanaperumalrealsuperh8087
    @lakshmanaperumalrealsuperh8087 3 місяці тому

    Pattu enge

  • @johndebritto1573
    @johndebritto1573 7 місяців тому

    படித்தால் மட்டும் போதுமா 1962/63

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 Місяць тому

    TMS கலங்கினார் என்று பொய்யாக Thumbnailல் போட்டிருப்பது கேவலமான வேலை‼️

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 3 дні тому

    பாட்டை கொஞ்சமாவது போடுடா

  • @senthilsir1747
    @senthilsir1747 8 місяців тому

    சொன்ன மாதிரி இடையிடௌயோ பாட்டு போட்டிருக்கலாம்.

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 9 місяців тому +2

    இப்ப.எதுக்குநீஇவ்வளவுபிளேடுபோடுற
    .

  • @ajaymartin7918
    @ajaymartin7918 9 місяців тому +1

    5:46 ❤😢

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 9 місяців тому

    Bla bla bla bla done! Why the song itself was not played!!!!

  • @kesavansubramanian744
    @kesavansubramanian744 8 місяців тому

    That song? Pls.

  • @rahimp9392
    @rahimp9392 9 місяців тому

    Yara irunthal enna? Pavamnga

  • @palaniammalshanmugam8443
    @palaniammalshanmugam8443 7 місяців тому

    Without song only the speech is boring and waste of time.

  • @shanmugammuthaiyan2687
    @shanmugammuthaiyan2687 9 місяців тому

    Thampi amrtianan enna seia

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 9 місяців тому

    ஐயரேசத்தியமாமுடியல.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому

      மெண்டல் ஓநாயே !! அவர் அய்யர் ( திருநீறு பட்டையோடு சிவ வழிபாடு செய்யும் மூத்த தமிழர்கள் ) இல்லை !! நெடுநாமம் போட்டால் அய்யங்கார் !!

    • @thiyagarajanm9013
      @thiyagarajanm9013 9 місяців тому

      @@KrishnanSubramanian-wt4gv சரிடாசங்கி

  • @ShenbagamPandariAnantharaman
    @ShenbagamPandariAnantharaman 4 місяці тому

    வழவழ

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 9 місяців тому

    We want songs not much of your explanations

  • @ashan2230
    @ashan2230 6 місяців тому

    பாட்டை போடுயா? அதை விட்டு விட்டு உன் கதை அளந்துன்னு இருக்கே?