தங்கலான் விமர்சனம.. thangalan review

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தங்கலான் விமர்சனம்
    #thangalan_review

КОМЕНТАРІ • 71

  • @thiruvengadamaaron5624
    @thiruvengadamaaron5624 25 днів тому +20

    இந்த படம் மாதிரி ஒரு படம் எடுகிறதுக்கு ரஞ்சித் தவிர வேறு யாரும் தமிழ் சினிமாவில் இல்லை நடிகிறதுக்கு விக்ரம் தவிர வேறு யாரும் இல்லை

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 25 днів тому +4

      வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ௨ண்மையை சொல்வதற்க்கு
      மனசு இல்லை இது தான் ௨ண்மை என்று தான் தி௫ந்துவார்களோ இந்த முட்டாள் ௯ட்டம் வேதனை அளிக்கிறது நாம் தமிழர்கள்
      அவ்வளவு தான்❤❤❤❤❤

  • @msmaran5381
    @msmaran5381 25 днів тому +41

    2024 ஒரு மிகச்சிறந்த தமிழ் திரைப்படம்.. தங்கலான் மாபெரும் வெற்றி பெறும்.. தங்கலாம் வெற்றி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 25 днів тому +4

      வாழ்த்துக்கள் தோழர்❤

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 25 днів тому +15

    KGF படத்தில் என்ன கதை இருக்கு. அதுக்கு முன் PERIOD படம் தங்கலான். செம்ம MOVIE.

  • @paulselvadhas3862
    @paulselvadhas3862 24 дні тому +6

    தங்கலான் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
    தங்கலாம் படம் செய்த ஒரே நல்ல விஷயம்
    இது போன்ற பல தற்குறி விமர்சகர்களை தோலுரித்து காட்டியது தான்...

  • @a.senthilkumar9085
    @a.senthilkumar9085 25 днів тому +11

    ❤❤❤Mass legendary excellent director pa.ranjith ❤❤❤❤❤❤ chiyaan vikkram gee❤❤❤ Oscar awards confirmed ❤❤❤

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 24 дні тому +5

    இரண்டு வருடம் கழித்து இந்த படம் என்ன ஆகும்‌ என்பதே இந்த படத்தின் லட்சனம்

  • @elanchezhianm9153
    @elanchezhianm9153 25 днів тому +10

    Padam yanakku nalla erukku

  • @elanchezhianm9153
    @elanchezhianm9153 25 днів тому +9

    Sir ungalluku oru karuthu irukkum athai engaketta thinikathinga padam nalla erukku

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 23 дні тому +1

    அந்த ஜாக்கெட் சீன்ல , முதல் குழந்தை நான் தான் என்று சொல்வார் . நல்ல எதார்த்தமான , உண்மையான , நகைச்சுவையான காட்சிகள் . அதை ரசிக்காதவர்கள் ,சிரிக்காதவர்கள் இருக்க முடியாது . அதன் பிறகு வரும் பாடல் யப்பா படம் வேற லெவல்

  • @mdkresources4802
    @mdkresources4802 24 дні тому +2

    The best Tamil movie ever i watched in Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @guna7596
    @guna7596 24 дні тому +3

    நல்ல படம் தங்கலான் குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 25 днів тому +3

    நேர்மையான விமர்சனம்🎉

  • @palanivelr2932
    @palanivelr2932 25 днів тому +2

    Excellent moovie

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 25 днів тому +2

    After jailer all stateslyam paraparappa odra ore thamizh padam thangalaan thank-you Ranjith and vikram Blockbuster ,sure many awards are waiting for this movie

  • @allvinraj9603
    @allvinraj9603 24 дні тому +1

    5 th century la aaran aarathi kita perasai azhivai tharum nu solli valangala padhukaka solradhe budhar dha...climax la

  • @ranjiths8686
    @ranjiths8686 23 дні тому

    One of the best art full movie in Indian cinema

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 23 дні тому

    ❤❤❤❤vikram ❤❤❤❤❤

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 22 дні тому

    Thangalaan world-class cinema

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 24 дні тому +3

    மஹாராஜா படத்தை பார்த்து script எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும் ரஞ்சித்

  • @devarmagan2579
    @devarmagan2579 23 дні тому +1

    Movie nallatha. Eruku. Unga wrka. Parungata. Audience pudicha. Pakkuranga. Ella. Vita poranga

  • @ssivakumar3911
    @ssivakumar3911 24 дні тому +1

    Mass

  • @user-ji3fb1sz8m
    @user-ji3fb1sz8m 24 дні тому +1

    விமர்சனம்அருனம

  • @sambasivamp4810
    @sambasivamp4810 23 дні тому

    இதே கதையைத்தான் தமிழ் சினிமா தோன்றியது முதல் எடுத்து வருகிறார்கள்

  • @ramcfd
    @ramcfd 25 днів тому +8

    another flop from vikram !! fantastic actor without script ,only make up !!

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 25 днів тому +3

      Padatha parthittu solludaa dupukur 😂

    • @ramcfd
      @ramcfd 25 днів тому

      @@chandrashekarc8189 waste rs 150 madiwala sandhya . !!

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 25 днів тому +1

      @@ramcfd hello I am from banaswadi I have spent t 2000 blockbuster

    • @ramcfd
      @ramcfd 25 днів тому

      @@chandrashekarc8189 that much house full ..oops 😬

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 25 днів тому +1

      Padam veralevel pls respect vikram

  • @PVtvg
    @PVtvg 24 дні тому +1

    தங்களான்....நொந்தலான்.????¿

  • @Elamaithendral
    @Elamaithendral 23 дні тому

    உங்களுக்கு சரியா புரியலனு நினைக்கிறேன்...மீண்டும் பாருங்க...தொன்ம கதைகள் தான் விக்ரமை வழிநடத்தும்..

  • @muthurpm8280
    @muthurpm8280 24 дні тому +1

    விநாயகர் சிலை, உருவம் எப்படி உருவாக்கப்பட்டது என்ற வரலாறை தெரிந்து கொள்ளுங்கள். புராண கதையை சொல்லவில்லை. புத்தர் சிலைக்கும் விநாயகர் சிலைக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்க

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 25 днів тому +7

    OTT யில் பார்த்துக்கலாம்.

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 25 днів тому +2

      Yes

    • @mrpratings
      @mrpratings 25 днів тому +3

      Bad idea...! படம் பற்றி பல விமர்சனம் இருந்தாலும், திரையரங்கில் பார்க்கும் அனுபவம் கிடைக்காது...!

    • @Bala5534
      @Bala5534 24 дні тому +1

      Please watch in theaters

  • @sivard01siva58
    @sivard01siva58 25 днів тому

    சிறப்பு

  • @MAARUNBALAJI
    @MAARUNBALAJI 25 днів тому +1

    இன்று மாலை 8 மணியளவில் புதுக்கோட்டை ஆகதிகாலத்து அலங்கார மாளிகை வந்தீர்களா?
    நீங்கள் புதுக்கோட்டை யா?

    • @VILARI
      @VILARI  25 днів тому +2

      ஆமாம்

  • @mohkas1973
    @mohkas1973 23 дні тому

    வசனம் ஒண்ணுமே புரியல

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 24 дні тому

    அதிகமுறை தங்களிடம் கூறியுள்ளேன். தங்களின் சத்தம் குறைவாக உள்ளது. சரி செய்வீர்களா

  • @mohkas1973
    @mohkas1973 23 дні тому

    என்ன படம் இது? என்ன சொல்ல வரான் ? ஒண்ணுமே புரியலை
    கேவலமான படம்

  • @ranjiths8686
    @ranjiths8686 23 дні тому

    உனக்கு புரியல அவ்ளோ தான் .. நீ குறை கூறுகின்ற scene lam fantasy yaa 🤦‍♂️🤦‍♂️.... புத்தர் சிலை எதுக்கு என்றே உனக்கு புரியல apram என்ன நீ review nottra🤦‍♂️

  • @sundaramradha7482
    @sundaramradha7482 24 дні тому

    Trailer kooda parka nalla illai
    Kandravi

  • @justinantony3354
    @justinantony3354 25 днів тому

    Not an Budha statue

  • @isaithendral3849
    @isaithendral3849 25 днів тому

    Hi sir

  • @shivasundar9823
    @shivasundar9823 24 дні тому

    பேய் படம் 😅

  • @MRB00777
    @MRB00777 24 дні тому

    தி.மு.க வாழ்க தங்கலான் ஒழிக

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 22 дні тому

    Waste movie

  • @rajendirans1008
    @rajendirans1008 25 днів тому

    Tooo...... Late...... Sir.

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 25 днів тому +7

    இந்த படம் இயக்குனர் தமிழ் நாட்டில் தான் குப்பை கொட்ட முடியும். இவன் ஒரு இயக்குனர். இவன் படத்துக்கு ஒரு விமர்சனம்.

    • @gnanavelk7860
      @gnanavelk7860 25 днів тому

      Katharu da nayee

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 25 днів тому +5

      Nee padamey pakkama prasaara pathiya unkatharal nalla eruku un vakiramam

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 25 днів тому

      அடேய்‌ படம்‌ தெலுங்கில் சூப்பர் ஹிட்... தமிழிலும் ஹிட் ... உன்ன போல காண்டான அரை வேக்காட்டுக்கு புடிக்காதுதான்

    • @perumalsadaiyan
      @perumalsadaiyan 25 днів тому +2

      Mohan g,ரஞ்சித் இவர்கள் படம் ஹிந்தி இல் black buster ❤

    • @vetrikondan9660
      @vetrikondan9660 25 днів тому +1

      😂😂😂😂​@@perumalsadaiyan

  • @vimi70
    @vimi70 24 дні тому +2

    படம் ரீலிசாகி மூன்று நாட்களுக்கு பிறகு விமர்சனம் தேவைதானா? கதையை சொல்லும் நேரத்துக்கு வேறு ஏதாவது பேசலாமே? ஹீரோக்கள் ரஞ்சித்தின் படத்தில் நடிப்பது பற்றி இனி கடுமையாக யோசிக்க வேண்டும். ரஜினிக்கு ஆப்பு, இப்போ விக்ரமுக்கும் ஆப்பு. விக்ரம் உயிரை கொடுத்து நடித்தும் ரஞ்சித் படத்தை கெடுத்து விட்டான்.

    • @goldtamilan1976
      @goldtamilan1976 24 дні тому +1

      ரிலீசுக்கு முன்னாடியே சொன்னால் அதற்கு பேர் விமர்சனம் அல்ல. அப்படி சொல்ல வேண்டும் என்றால் டைரக்டர் தான் கதையை சொல்ல வேண்டும்.

  • @a.senthilkumar9085
    @a.senthilkumar9085 25 днів тому +3

    ❤❤❤Mass legend excellent director pa.ranjith ❤❤❤❤❤❤ chiyaan vikkram gee❤❤❤ Oscar awards confirmed ❤❤❤

    • @tamilanjack2829
      @tamilanjack2829 24 дні тому

      ஐயோ... இந்த ஆஸ்கர் விருது பித்துப் பிடித்தவர்களை யார் காப்பாற்றுவது?