பட்டா பத்திரம் எல்லாம் உள்ள அடுத்தவனின் சொத்தை வேறு ஒருவன் 12 வருடம் அனுபவித்து வந்தாலே அனுபவ உரிமை என்ற பெயரில் அடுத்தவன் சொத்தை அடைய அரசின் சட்டமே வழி சொல்கிறதே
2003இல் பவர் கொடுத்தவர் இறந்துவிட்டார் இன்று வரை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் ஜோராக பத்திரப்பதிவு செய்கிறார்கள் மாவட்ட பதிவாளர் புகார் கொடுத்த பிறகு எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை மேலே உள்ள ஆண்டவன் நேரில் வந்து விசாரிக்க வேண்டும்
நன்றி சார் அருமை பதிவு
தங்கள் ஆதரவிற்கு நன்றி
Sari registration act sec 82 a.b.c.d enna agum,?
Supersir
பட்டா பத்திரம் எல்லாம் உள்ள அடுத்தவனின் சொத்தை வேறு ஒருவன் 12 வருடம் அனுபவித்து வந்தாலே அனுபவ உரிமை என்ற பெயரில் அடுத்தவன் சொத்தை அடைய அரசின் சட்டமே வழி சொல்கிறதே
தாங்கள் சொல்வது சரியான வாதமாக தெரியவில்லை.. இந்தக் காணொளியில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது..காணலாம்..
ua-cam.com/video/UFuMMjxf-m0/v-deo.html
2015 ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பண்ணிடங்க இதனை எப்படி சரி செயமுடியும் இப்போ சொல்லுங்க சார்?
ஆள் மாறாட்ட விஷயத்தை பற்றி விரைவில் பேசுவோம்..
@@RajathiPathipagam un
2003இல் பவர் கொடுத்தவர் இறந்துவிட்டார் இன்று வரை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் ஜோராக பத்திரப்பதிவு செய்கிறார்கள் மாவட்ட பதிவாளர் புகார் கொடுத்த பிறகு எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை மேலே உள்ள ஆண்டவன் நேரில் வந்து விசாரிக்க வேண்டும்
இதற்கான பதிவு விரைவில் காணொளியாக வரும்..
நிலத்தின் உரிமையாளரும் வாரிசுதாரரும் இல்லை.அந்த நிலத்தை நாங்கள் 30வருடம் அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது?
ua-cam.com/video/LC5tmEk3w2w/v-deo.html