Sale Agreement - நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 25

  • @karthil976
    @karthil976 3 місяці тому +1

    நன்றி‌ ஐயா சரியான நேரத்தில் இந்த காணொளி கிடைத்தது. பயனுள்ளதாக இருக்கிறது.

  • @temple1097
    @temple1097 2 роки тому +2

    தெளிவான விளக்கம் ஐயா.. உங்கள் சேவை சிறப்பு

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 2 роки тому +1

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍❤️

  • @kavsat23hgas29
    @kavsat23hgas29 2 роки тому +2

    Super Clear Explanation sir.

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni 2 роки тому +1

    நல்ல பதிவு ஐயா. ரொம்ப நன்றி

  • @praveenakumar7668
    @praveenakumar7668 3 місяці тому +1

    Sir engalitam 12 varudathirku munadi sale aggreement potaga., sale agreement period la register panala avaga., ipo vanthu registration pani thara soli torcher pantraga ena pantra th hu

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 роки тому +1

    Thanks 👍

  • @orginofnature8104
    @orginofnature8104 2 роки тому +1

    நன்றி

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 2 роки тому +3

    Good

  • @jananiram612
    @jananiram612 10 місяців тому

    Yaaru name la sale agreement pottomo avanga name la tha land registrationum pannanuma bro please solunga

  • @vijaykannanhere
    @vijaykannanhere 11 місяців тому

    sir sale agreement ah register panalana adhu 3 years specific performance ah poda mudyuma??

  • @_Mahathi_vlogs_02
    @_Mahathi_vlogs_02 8 місяців тому

    சார் 9 வருடம் முன்பு இடத்தை 6 வருடம் E M I ல் அக்கிரிமெண்ட் போட்டு பாதி பணம் கொடுத்து இடத்தை கிறையம் செய்து விட்டேன் நான்கு வருடங்கள் முன்பு முமு பணத்தையும் கொடுத்து கிறையம் செய்த இடத்தின் ஒரிஜினல் பத்திரத்தை வாங்கிவிட்டேன் ஆனால் அக்ரிமென்டை ரத்து செய்ய இடத்தை விற்றவர் தற்போது வரை ஓத்துலைக்கவில்லை . வாங்கிய இடத்தை நான் விற்பதற்க்கோ , சொந்த உபயோகத்திற்கோ பயன் படுத்தினால் வில்லங்கம் எதுவும் வருமா?

  • @ms-kb5dx
    @ms-kb5dx Рік тому

    சார் ஆறு மாதங்கள் காலம் உள்ள கிரையம் தொகையை அவர்கள் கொடுக்க முடியவில்லை ஆனால் அவருடைய அட்வான்ஸ் தொகையில் திருப்ப கிடைக்குமா

  • @s_mhamedsameer2534
    @s_mhamedsameer2534 2 роки тому +2

    முன் பணம் கொடுப்பது நாம் எழுதி பதிவு செய்யாமல் இருந்தால் அது செல்லுமா அல்லது சார்பதிவாளர் பதிவு செய்திருந்தால் மட்டும் தான் அது செல்லுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      பதிவு செய்தால் கூடுதல் சிறப்பு

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 місяці тому

    ❤❤❤

  • @User-zt8vq
    @User-zt8vq 7 місяців тому

    இது போல agreement ல பெயர் தவறு உள்ளது. அது இருக்கும் போது அதை நீதி மன்றம் தாக்கல் பண்ணி அவருக்கே போகிற மாதிரி பண்ணி இருகாங்க.
    அக்ரீமெண்ட் ல இருக்கிற பிழை என்ன பண்ணுவது sir

  • @josonjo3989
    @josonjo3989 Рік тому

    Contact