Це відео не доступне.
Перепрошуємо.

ஆதிகாலத்தில் தாத்தா வாழ்ந்த நிலத்தைக் கண்டறிய முடியுமா? மீட்க முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2021
  • பழைய சர்வே எண்ணைக் கண்டறிவது எப்படி?
    பூர்விக இடத்தை தேடி கண்டுபிடிக்க என்னென்ன வழிகள்!
    தகவல் பெறும் உரிமைச் சட்டம், ரேஷன்கார்டு, இலஞ்சம் இல்லாமல் செயல்களை முடிக்க, நில அளவினைக் கணக்கிடும் முறை, நிலம், இந்து வாரிசுரிமைச் சட்டம், அபார்ட்மென்ட், பாகப்பிரிவினை சட்டம், பவர் ஆஃப் அட்டர்ணி சட்டம், புறம்போக்கு நிலங்கள், சர்வே, கோயில் நிலங்கள், உயில், அங்கீகார மனைகள், எப்.எம்.பி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகள், ட்ரஸ்ட் சட்டம், வீட்டு வாடகை சட்டம்,
    பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம், பதிவு சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பட்டா, சிட்டா, அடங்கல், அபதிவேடு, கிரையம், தானம், அக்ரிமெண்ட் பத்திரங்கள், விடுதலைப் பத்திரம், கிராம நத்தம், நத்தம் பட்டா, வழிகாட்டி மதிப்பு, இனாம் செட்டில்மெண்ட், நில எடுப்புச் சட்டம், கூட்டுப்பட்டா, அரசு சான்றிதழ்கள், பஞ்சமி நிலங்கள், கிராம மேப், அடமானம் கடன் பத்திரங்கள், மின்சார சட்டம், பூர்விக சொத்துகள், நீர்ப்பிடிப்பு விதிகள், நகர நில அளவைப் பதிவேடு,
    அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சட்டம், ஆவண எழுத்தர்கள், குழந்தை தத்தெடுத்தல் சட்டம், நீர் நிலைப் புறம்போக்கு, தமிழ்நாடு அரசிதழை எங்கு எவ்வாறு வாங்குவது, சர்வேயர் ஆவது எப்படி, சர்வே செய்ய கட்டண விவரங்கள், சங்கப் பதிவு, பட்டா பாஸ் புத்தக சட்டம், இலவசப் பட்டா நிலங்கள், அனாதீனம் நிலங்கள், பத்திரம் செல்லுமா? பட்டா செல்லுமா?, அனுபவப் பாத்தியம், முத்திரைத்தாள் சட்டங்கள்..
    இப்படி 60 தலைப்புகள் இருக்கின்றன. இந்த தலைப்புகளின் விலைப் பட்டியல் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
    எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் : நவநீத கிருஷ்ணா
    குரல் : விஜய் கிருஷ்ணா
    பதிப்பக முகவரி :
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம், சென்னை 600 024
    தொடர்பு எண்கள் : 044 2483 4643
    99406 84644,
    ஆசிரியர் குழு : 77085 76986
    #surveyno #பூர்விகசொத்துக்கள் #பழையபதிவேடுகள்

КОМЕНТАРІ • 87

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 2 роки тому +9

    ஒரு படம் பார்ப்பது போல மிக அழகாக உள்ளது உங்கள் விவரிப்பு தன்மை மிகவும் அழகு

  • @perumalr313
    @perumalr313 5 місяців тому +3

    எங்கபாட்டி சொத்து பாட்டி தாத்தா அப்பா அம்மா 40வருடம் வாழ்து வந்தவீடு தோட்டம் மொத்தம் 75 சென்டு நாங்கள் சின்னவயதில் இருக்கும்போதே இறந்துவிட்டர்கள் எங்கள் சின்ன தாத்தா மகன்கள் எங்களை விரட்டி விட்டர்கள் எங்கள்உறவினர்கள் சிலவருடம்கழித்து எங்கலுக்கு சொல்லி தெரியவந்தது பாட்டிபெயர் மீனாஷியம்மாள் SLR எடுத்தேன் மூ.மீனாஷியம்மாள் என்றுஉள்ளது பாட்டியின் கணவர்பெயர் சோலைக்குட்டி பாட்டியின் தந்தையின் பெயர் லெக்கன் மூ எப்படிவந்நதுஎன்று தெரியவில்லை SLRமட்டுமே உள்ளது 🙏🙏🙏💕💕💕

  • @paravairaj3014
    @paravairaj3014 2 роки тому +5

    அருமையான தெளிவான நல்ல பதிவு நன்றி நன்றி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி

  • @prakashm5545
    @prakashm5545 4 дні тому

    Anubhavathel erukerathu EB and vare receipt patta Ella pathram Ella Regestar pannanum eapade sir

  • @factnumber
    @factnumber Рік тому +3

    Aiyya 70 varudathirkku mun eanathu thatha vidam madhuvai kuduthu nilathai ezhuthivangi vittargal athai meetka mudiuma?

  • @hajimohamed7890
    @hajimohamed7890 2 роки тому +3

    நல்ல தகவல் அண்ணா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி

  • @user-cl6kg9we4b
    @user-cl6kg9we4b 5 місяців тому

    Superb

  • @alagar3786
    @alagar3786 Рік тому

    Very good👍

  • @mhdalimhdali2057
    @mhdalimhdali2057 Рік тому

    Super bro

  • @user-se3od3km4j
    @user-se3od3km4j 2 роки тому

    Super

  • @divyavethavanisekar3655
    @divyavethavanisekar3655 10 місяців тому +1

    எனக்கு ஒரு கேள்வி ஐயா, என் தாத்தா பிறந்து 3 வயதில் என் தாதாவின் அப்பா தவரிடர் இப்போது என் தாத்தா வின் நிலம் 3 ஏக்கர் matumae ஆனால் vilangam போட்டால் 6 acre varudu...ipodu adu vera survey number illa உள்ளது அதற்கு vilangam போட்டால் என் thata vin appa peyar varudu எதற்கு என்ன செய்யலாம்...

  • @sivabalakrishnanb7312
    @sivabalakrishnanb7312 Рік тому +1

    அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா

  • @karthigaiselvikarthigaisel2873

    Enga thatha sotha naluperukku vithurukkanga 92 sent nilatha. Antha naluvittukku patha vitturukkanga antha patha covermend sonthamakuma

  • @s.k.karthik3041
    @s.k.karthik3041 Рік тому +2

    அண்ணா பழைய பத்திரத்தில் நில அளவு முழம் கணக்கில் உள்ளது.
    ஒருவர் பழைய1 முழம்=2 அடி என்கிறார்,
    ஒருவர் 1 அடி=1.5 அடி என்கிறார்
    எது சரி?

    • @s.k.karthik3041
      @s.k.karthik3041 Рік тому

      மன்னிக்கவும் 1 முழம்= 1.5 அடி என்று சொல்ராரு

  • @csmegalasubramaniyancsmega8718
    @csmegalasubramaniyancsmega8718 2 роки тому +1

    1975 aam aandukkumun vaankiya nilathin pathiram tholainthu vittathu.Eppadi nagalpathiram vaanguvathendru sollunga sir.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      1975 ஆம் ஆண்டு எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த பத்திரம் பதியப்பட்டதோ, அந்த சார்பதிவாளர் அலுவலகத்தை நாடி நகல் பத்திரம் எடுக்க இயலும்!

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 11 місяців тому

    நல்லவிளக்கம் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @Scorpionleogaming143
    @Scorpionleogaming143 2 роки тому +2

    Super sir

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி

  • @Ravanansridhar
    @Ravanansridhar Рік тому

    சார் எங்கள் பூர்வீக வீட்டுமனை பட்டா தொலைந்து விட்டது .அதில் மூண்றுபேர் பங்குதாரர்அதுவும் பட்டாவில் குறிப்பிடபட்டுல்லது.இப்போது நாங்கள் பட்டா பெறுவதற்கு என்ன செய்யவேன்டும்.

  • @littlebutterfly_0
    @littlebutterfly_0 2 роки тому +2

    பூர்வீக சொத்து இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் இருந்தால் எப்படி கண்டுபுடிப்பது

    • @JayaChandraBose-dr1js
      @JayaChandraBose-dr1js Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nachammairenuka384
    @nachammairenuka384 Рік тому +1

    பட்டா எண் உள்ளது.அதில் எனது தாத்தா பெயரில் உள்ளது.அது எங்கு உள்ளது என்பதை கண்டறிவது.கூறுங்கள்

    • @kings_of_pain
      @kings_of_pain 6 місяців тому

      Track panitigala same problem hear

    • @kings_of_pain
      @kings_of_pain 6 місяців тому

      Track pnitigala same problem

  • @sundarrajan2183
    @sundarrajan2183 Рік тому

    Government to take all land and users to pay tax. Transfer benefits shared by legal heirs and government propitiate

  • @mahakalidassraja91
    @mahakalidassraja91 9 місяців тому +1

    அண்ணா ஆவணம் இருக்கு ஆனால் இடத்தை தான் கண்டுப்பிடிக்க முடியா வில்லை . ஆவணம் 23 வருட பழைய ஆவணம் எதாவது வழி இருக்கா இப்போது உள்ளாவர் களுக்கு சரி தெரிய வில்லை

    • @kings_of_pain
      @kings_of_pain 6 місяців тому

      Track pnitigala same problem

    • @Magi-infinty9682
      @Magi-infinty9682 2 місяці тому

      ஆவணத்தில் சர்வே நம்பர் இருக்குமே

    • @Magi-infinty9682
      @Magi-infinty9682 2 місяці тому

      சர்வே நம்பர் சொல்லுங்க நான் எடுத்து தாரேன்

  • @avudayappana3907
    @avudayappana3907 2 роки тому

    Ayyalanderukkumsirbsdhivuofficilvangalam

  • @DINESHKUMAR-mi2uz
    @DINESHKUMAR-mi2uz Рік тому

    வணக்கம் அண்ணா
    எங்கள் தாத்தா அருகில் உள்ள நிலம் உரிமையாளரிடம் இருந்து 7 சென்ட் நிலம் வாங்கினார்கள்.
    எங்கள் சொந்த நிலம் சுமார் 50 சென்ட் நிலம் 1965 ல் விற்பனை செய்து விட்டார். இப்போது பிரச்சனை என்னவென்றால்
    வில்லங்கம் சான்றிதழ் பார்த்தால் 50 சென்ட் நிலம் மட்டுமே விற்பனை செய்து உள்ளார்கள்.
    பட்டா வில் பார்த்தால் 57 சென்ட் நிலம் காட்டுகிறது.. இப்போது நான் என்ன செய்வது

  • @rajupm2588
    @rajupm2588 2 роки тому +1

    எங்கள் தாத்தா வாங்கிய பூமி பட்டா அப்பா பெயரில் உள்ளது இப்போது இருவரும் உயிருடன் இல்லை இந்தபைமிக்கு என்பெயருக்கு பட்டா மாறுதல் செய்யமுடியுமா மேற்படி பூமி அப்பாபெயரில் தனிப்பட்டாவாக உள்ளது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      நீங்கள் மட்டும் தான் வாரிசு என்றால் வாரிசுசான்றிதழ், தந்தையின் இறப்பு சான்றிதழ் வைத்து உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்.

  • @janakiramaniyar5994
    @janakiramaniyar5994 Рік тому

    Hi

  • @erodethiyaguvairapalayam5026
    @erodethiyaguvairapalayam5026 2 роки тому +2

    எங்கள் பத்திரத்தை பாதுகாப்பாக வையுங்கள் என்று கொடுத்ததை போலி பத்திரம் தயார் செய்து பட்ட வாங்கி உள்ளார் பத்திரதாரர் வாரிசுகள் கையெழுத்து இல்லாமல் செல்லுமா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      இன்றைய நிலையில், அதை சார்பதிவாளரே இரத்து செய்யும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று முறையிட்டு, அந்த போலி பத்திரத்தை ரத்து செய்யுங்கள். மற்றபடி அப்புறம் தான் செல்லாததாக்க முடியும்.

  • @rvdevacatering7604
    @rvdevacatering7604 2 роки тому

    51 1பி மூலப்பத்திரமும் பத்திரமும் அனுபவம் நம்மிடம் உள்ளது ஆனால் 2013 வரை இருந்து வந்த 51 1பி என்ற எண் சிட்டாவில் தற்சமயம் விடுபட்டு உள்ளது அதனை சரி செய்வது எப்படி

  • @vanathaiyanm9071
    @vanathaiyanm9071 2 роки тому

    Hai

  • @dhivyabharathi3106
    @dhivyabharathi3106 2 роки тому +1

    Sir, பத்திரம் இருக்கு பட்டா no இருக்கு survey no இருக்கு சப் divison no இருக்கு. இடம் எந்த ஊருனும் தெரியும். எந்த இடம் என்று தெரியவில்லை எப்படி இது என் இடம் என்று கண்டுபிடிப்பது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      Go to vAO

    • @RamKumar-sx9kg
      @RamKumar-sx9kg Рік тому

      உங்க சர்வே நம்பவில் எத்தனை Sub divsion நம்பர் இருக்குன்னு பாருங்க; அந்த Sub DiVision நம்பர்ல யார் யார் பேருக்கு பட்டா இருக்குன்னு பாருங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க ' அவங்ககிட்ட விசாரிங்க , உங்க சர்வே நம்பர்ல இருக்கிற மொத்த FMP யும் எடுத்து பாருங்க

  • @cementcity3151
    @cementcity3151 2 роки тому +1

    ஐயா வணக்கம் நாங்கள் வீடு கட்டிய வீட்டுமனை பக்கத்து வீட்டார் பெயரிலும் .அவர்கள் வீடு கட்டிய வீட்டு மனை எங்கள் பெயரிலும் உள்ளது .இதை மாற்ற ஏதாவது வழி வகை உண்டா .

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +2

      பரிபவர்த்தனை பத்திரம் எழுதிக் கொள்ளலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தை நாடவும்!

    • @cementcity3151
      @cementcity3151 2 роки тому

      @@RajathiPathipagam ஐயா வணக்கம் நாங்கள் வீடு கட்டிய மனை பக்கத்து வீட்டார் பெயரிலும்,அவர்கள் வீடு கட்டிய மனை எங்கள் பெயரிலும் உள்ளது .அவர்கள் அனுபவம் செய்துகொண்டிருப்பது இருபத்தி ஏழு சென்ட். நாங்கள் அனுபவம் செய்துகொண்டிருப்பது 33 சென்ட். 33 சென்டில் 26சென்ட் எங்களிடம் பத்திரம் உள்ளது. மீதமுள்ள ஏழு சென்ட் எங்களது பூர்வீக சொத்து.பக்கத்தில் இடத்தில் உரிமையாளர் மாற்ற ஆட்சேபனை தெரிவிக்கிறார். முழு அனுபவமும் 33 சென்டில் நாங்கள் அனுபவம் செய்து வருகிறோம். பட்டா மாறி உள்ளது அதை மாற்ற நான் என்ன செய்வது.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      @@cementcity3151 விரிவாக பதில் அளிக்க வேண்டியுள்ளதால் இங்கே பேசுவது கடினம்..ஆசிரியர் குழு எண்ணில் அழைத்து தெளிவாக்கிக் கொள்ளவும் 77085 76986

  • @soundarraj134
    @soundarraj134 Рік тому

    அண்ணா பத்திரம் பட்டா என்னுடைய தாத்தாவின் அப்பா பெயரில் இருக்கு.அந்த நிலத்தில் நாங்கள் பயிர் சாகுபடி செய்கிறோம் இருந்தாலூம் எங்களால் பாகம்பிரிக்க முடியவில்லை.வாரிசு சான்று கேட்கிறார்கள் (குறிப்பு: பழைய அரசு குறிப்பில் நிலவியல் குட்டை என்று இருக்கிறது) vao 50,000 கேட்கிறார்கள் எனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய. நான் என்ன செய்ய வேண்டும்.

  • @jacksparrowgaming4377
    @jacksparrowgaming4377 2 роки тому

    En appa Irandhu vittar avar pearil paththiram vulladhu patta veroru peyaril vulladhu En peyarukku patta vaangha Enna pannanum sir

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      அனுபவம் உங்களிடம் இருந்தால், கிராம நிர்வாக அலுவலரை அணுகி தீர்வு காண இயலும்..

    • @jacksparrowgaming4377
      @jacksparrowgaming4377 2 роки тому +1

      Pakkaththu nilamkarar anubavikkirar vunga appa vitruvittar enghirar avarudaya paththiraththai kattumaru kettal katta midiyadhu vunnal mudindhadhai paar enghirar sir

    • @divyavethavanisekar3655
      @divyavethavanisekar3655 10 місяців тому

      ​@@jacksparrowgaming4377same prblm but naagal kaetkala avaga kadan kaaga ezhudi vaaga try pani...avagaluku kadan koduthavar ec poda adu ungal peyaril ulladu nu solitaaru...en thata vin appa peyaril iruku...ipoo enna pandradu nu puriyala...epadi aematuraaga elarum

  • @rvdevacatering7604
    @rvdevacatering7604 2 роки тому

    2013 ஆம் ஆண்டு வரை சிட்டாவில் இருந்து 51. B நம்பர் பட்டாவில் விடுபட்டு உள்ளது என்ன செய்ய வேண்டும்

  • @csmegalasubramaniyancsmega8718
    @csmegalasubramaniyancsmega8718 2 роки тому +3

    1950 to 1975 yrs kaana EC I enguvaanguvathu.

  • @kings_of_pain
    @kings_of_pain 3 місяці тому

    How to contact u sir

  • @rsenthilkumar5851
    @rsenthilkumar5851 2 роки тому +1

    சார்...அரசு புறம்போக்கு இடத்தில் 80 வருடங்களாக வீடுகட்டி வாழ்ந்து வருகிறோம்.அரசு இதுவரை எந்த ஆட்சேபனை தெரிவிக்க வில்லை.சில வருடங்களுக்கு முன் என் அம்மா அவரின் உறவினர் ஒருவருக்கு சில வருடங்களுக்கு வீட்டின் ஒரு பகுதியில் வாழ விட்டார்.ஆனால் அதில் வாழ்பவர் அம்மா படிப்பறிவில்லாதவர் என்பதை பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதி வீட்டுக்கு வரி கட்டி மின் இணைப்பு தனது பெயரில் வாங்கி விட்டார்.அப்போது தான் தெரிந்து கொண்டோம் vao க்கு பணம் கொடுத்து வீட்டை அவரின் பெயரில் மாற்றிக்கொண்டுள்ளார்.இப்போது எங்களையே ஆளைவைத்து மிரட்டுகிறார்.போலிஸ் வைத்து மிரட்டுகிறார்.இது புறம்போக்கு இடம் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு என்கிறார் என்ன செய்வது வழி கூறுங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை அணுகவும்,..

  • @mhdrasith8473
    @mhdrasith8473 5 місяців тому

    Aavanam iruku epdi kandu pudikirathu

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  5 місяців тому

      சர்வே எண்ணை வைத்து கண்டுபிடிக்கவும்..

  • @tamilselvi5495
    @tamilselvi5495 2 роки тому

    👍💯👏🔥⭐👌

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி

  • @kadarbasha1855
    @kadarbasha1855 2 роки тому +1

    Please slowly

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      இனி மெதுவாக பேச முயற்சி செய்கிறோம்..

  • @navinrajn833
    @navinrajn833 Рік тому

    ஐயா வணக்கம் எங்களுடைய இடத்திற்கு உண்டான கூர்சீட்டு தொலைந்து விட்டது அதை எவ்வாறு பெறுவது...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Рік тому

      பெற இயலாது

    • @navinrajn833
      @navinrajn833 Рік тому

      @@RajathiPathipagam மாற்று வழி எதேனும் இருக்கா இல்லை பெறவேமுடியாத..

  • @ManiKandan-rf3lg
    @ManiKandan-rf3lg 2 роки тому

    எனது தாத்தாவின் அப்பா 1 ஏக்கர் 80 சென்ட் வாங்கியுள்ளார்.பத்திரம் இருக்கு ஆனால் பட்டா சிட்டா எதுவும் அவர் பெயரில் இல்லை.நிலமும் குறைவாக இருக்கிறது.என்ன செய்வது

  • @manojd3473
    @manojd3473 2 роки тому

    PR document number ilaa ana patta iruku PR document number tharinjuka ena panura sir ,Ec kuda PR document number varala

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      PR Document என்றால் என்ன? அதுவே எனக்கு தெரியவில்லை..

  • @muthusamy1711
    @muthusamy1711 2 роки тому +1

    எனது தாத்தாவின் தாத்தா சொத்து எனது தாத்தா வின் அப்பா சொத்து தாத்தா சொத்து அனைத்தும் என் அப்பா பெயரில் பட்ட மாற்றி விட்டார் நீதி மன்றத்தை நாடி தற்போது அந்த சொத்தை எனக்கு அனுபவிக்க முடியாத நிலை என் அப்பா சொத்து என்பெயரில் உள்ளது நான் இருக்கும் வரை தான் மட்டும் கொண்டாடுகிறார்கள் நான் வெளியுரில் இருக்கிறேன் அப்பா இறந்து விட்டால் கொள்ளி வைப்பர்களுக்குதான் சொந்தம் என்று கூரிவிவார்கள நான் அக்கா இருவர் மட்டும் தான் எங்களை தவிர அப்பாவின் தம்பி பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்கள் இறுதிச்சடங்குகளை செய்வார்கள் அவர்களுக்கு சொத்தில் பங்கு உண்டா என்ன செய்வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      இந்த கேள்விக்கு நாம் விரிவாகத்தான் பதில் சொல்ல இயலும்.. 77085 76986 என்கிற ராஜாத்தி பதிப்பக ஆசிரியர் குழு எண்ணுக்கு அழைத்து தெளிவாக்கிக் கொள்ளவும்.

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому

    Anna adhu fraud panni Vera orudhar வரங்க enna pannalam

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      மொட்டை தாசன் குட்டையில் விழுந்தான் என்பதைப் போல உள்ளது இந்தக் கேள்வி.. ஒன்றும் புரியவில்லை. மேம்போக்காக உள்ளது

  • @MaduraiManicv
    @MaduraiManicv 2 роки тому

    அண்ணா என் தாத்தா இடம், 37 வருடம் ஆகிவிட்டது என் அப்பா அதை கிரையம் செய்யவில்லை ஆனால் அந்த இடத்திற்கு நாங்கள் கட்டிய ரசீது உள்ளது அதை வைத்து பட்டா வாங்க முடியமா ...?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      வீடு கட்டி குடி இருந்தால், ஆட்சேபனைக்கு உரிய நிலமாக இல்லாமல் இருந்தால் பட்டா தர வாய்ப்புண்டு..

  • @najmuddindin4623
    @najmuddindin4623 2 роки тому

    அரசு பூறம்போக்கு என்றால் என்ன?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      புறம்போக்கு என்றாலும் & அரசு புறம்போக்கு என்றாலும் & சர்க்கார் புறம்போக்கு என்றாலும் & எல்லாம் ஒன்று தான்! இசை எங்கிருந்து வரும் என்பது மாதிரியான கேள்வியாக இருக்கிறது?

  • @kurumbucats
    @kurumbucats 2 роки тому +1

    7வயது இருக்கும் போது எனக்கு பாகம் பிரித்து எழுதிவைக்கப்பட்டது
    இது எனக்கு தெரியாது
    அதில் இருபது ஆண்டுக்கு முன்
    குடியிருக்க ஒரு வரை அனுமதித்தார்
    இப்போழுது வீட்டை காலிசெய்யமுடியாது என்கிறார்
    இதற்கு நான் நீதி மன்றத்தை நாடவேண்டுமா
    பட்டா பத்திரம் என் பெயரில்தான் உள்ளது பதில் தாருங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +3

      நீதிமன்றத்தை நாடினால், உங்களுக்கு சாதகமாகவே உறுதியாக தீர்ப்புகள் வரும்.. நாடி வெற்றியை தேடி வாருங்கள்! வாழ்த்துக்கள்

  • @anandhanselvaraj9848
    @anandhanselvaraj9848 2 роки тому

    Hi