நிலத்தை அளக்க, அளவீடு செய்ய அதிகாரிகளை அணுகுவது எப்படி? சர்வேவைப் பற்றி பத்து முக்கிய விஷயங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • சர்வே செய்ய அதிகாரிகளை எவ்வாறு அணுகுவது என நம்மில் சிலருக்கு கொஞ்சம் புரிதல் குறைவாக இருப்பதை அறிய முடிகிறது.
    அதன் விண்ணப்பம், கட்டண முறைகள், அளக்கும் முறைகள், அளவீடு செய்யும் போது என்ன நடக்கும்? அளந்து விட்டால் என்ன நடக்கும்? அளந்தது சரியாக இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்.. இப்படி எண்ணற்ற கேள்விகள் நம் மண்டைக்குள் மத்தளம் தட்டுகின்றன.
    இந்தக் கேள்விக்கெல்லாம், விடையாக, தீர்வாக இந்தக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
    மக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறோம்..
    வெளியீடு :
    ராஜாத்தி பதிப்பகம்.
    எழுதி, தயாரிப்பு :
    ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் :
    நவநீத கிருஷ்ணா
    குரல் : விஜய் கிருஷ்ணா
    ஆசிரியர் குழு எண் : 77085 76986
    புத்தகங்கள் வாங்க : 99406 84644
    அலுவலக தொலைபேசி : 044 2483 4643
    முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பாக்கம், சென்னை - 600 024
    கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..
    #பட்டா #எல்லை #தகவல் #ராஜாத்திபதிப்பகம் #நிலம் #தகராறு #சிட்டா #புலப்படம் #பிரச்சனை #சர்வே #சர்வேயர் #அளப்பது #Land #Survey #Surveyar #Patta #Chitta #Rajathipathipagam

КОМЕНТАРІ • 40