அய்யா எனக்கும் ஒரு பிரச்சினை அதன் விபரம் 1. 1942 ல என் பாட்டி 5.7 ஏக்கரில் 4 ஏக்கர் நிலம் மட்டும் வாங்கினார் அதே தினத்தில் வேறு ஒரு நபருக்கு அதே சர்வே எண்ணில் மீதமுள்ள 1.7 ஏக்கரை கிரையம் பெற்றுள்ளார்.. இரண்டாவதாக 1.7 ஏக்கர் வாங்கியவர் வங்கியிலும் மற்றும் பல அடமான ஆவணங்களிலும் 1.7 ஏக்கர் நிலைதையே அடமானம் வைத்துள்ளார். பிறகு 1957 ல இரண்டாமவர் தான் பாகம் 1.7 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 2.26 ஏக்கர் என்று விற்றுவிட்டார்.இதில் முதலாமவர படிப்பறிவு இல்லாதவர் ஆனால் இரண்டாமவர் ஒரு அரசு அதிகாரி . 2. இரண்டாமவர் தன் பாகத்தை 1.7 ஏக்கருக்கு பதிலாக 2.26 ஏக்கராக விற்கும்போது அதை வாங்கியவரும் ஒரு அரசு அதிகாரி. மூன்றாமவர் தான் வாங்கிய 2.26 ஏக்கர் நிலத்தை பட்டா மாற்றி அதாவது 2.26 ஈக்கராக . 3. மொத்த விஸ்தீரணம் 5.7 ஏக்கர் முதலாமவர் வாங்கியது 4 ஏக்கர் இரண்டாம் நபர் 1.7 ஏக்கர்.ஆக 4. + 1.7 : 5.7 சரியாகிவிட்டது. 4. மூன்றாவது நபர் பட்டா மாற்றியது 2.26 ஏக்கர். இப்போ 4.0 + 2.26 : 6.26 ஏக்கர் ஆகிவிடுகிறது.பட்டா மாற்றிய அதிகாரி லாவகமாக 4.0 ஏக்கர் வாங்கியவர்களுக்கு 3.34 ஏக்கர் என்று திருத்தம் செய்துவிட்டார். இதன் பிறகு முதலாமவர் பேரன் நான் என் தலைமுறையில் கல்வி அறிவு பெற்றவர் நான்மட்டுமே. நிலம் எனக்கு 56 செண்ட் குறைகிறது.என்றும் அதை திருத்த வெண்டும் என்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தேன். இது நடந்து 70 ஆண்டு ஆகிவிட்டது நீங்கள் கோர்ட்டில் பார்த்துக்கொள் என்கிறார். 5. மூன்றாவதாக வாங்கிய நபர் தன் மகளுக்கு தானம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார். ஆனால் இன்றுவரை முதலாமவர் வாரிசு வழி பேரன் எந்த பாராதீனமும் செய்யால் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு சேரவேண்டிய 56 செண்ட் நிலத்தை எப்படி பெறுவது எனக்கு சொல்லுங்கள் அய்யா.
Court இல் வழக்கு பட்டபிவு6செய்ய மட்டும் சொல்லி இருக்கமாட்டார்கள்.உன் நிலம் தானே, உன் சாமர்த்தியம் உழுது கொள் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.எனக்கும் udr பிரச்னை இது போன்று வந்தது.
நீங்கள் முழுக்க முழுக்க ஆவணங்களைப் பற்றி மட்டுமே சொல்லியுள்ளீர்கள். அனுபவக் கதையை சொன்னால் மட்டுமே, மேற்கொண்டு பேச முடியும்.. யார் எவ்வளவு நிலத்தை எழுதினால் நமக்கென்ன? உங்கள் அனுபவம் உங்கள் வசம் நீங்கள் குறிப்பிட்ட அந்த அளவுக்கு உள்ளதா? இல்லையா? அதை சொன்னால் தான் மெற்கொண்டு பேச இயலும்..
அந்த சந்து ஐ சேர்த்து பதிவு பண்ணியுள்ளீர்கள்.. சரி.. அந்த சந்துக்கும் சேர்த்து பட்டா வாங்கியுள்ளீர்களா? நாளைக்கு சர்வேயர் நிலத்தை அளக்கும் போது பட்டாவை வைத்து தான் அளப்பார்.. அல்லது அது கூட்டுப்பட்டாவாக இருந்தால், உங்கள் நிலத்தை அளக்க வரமாட்டார்.. சரி, பத்திரப்படி உங்களுக்கு சொந்தம் என்றால், அதை நிரூபிக்க வேண்டும்.. நேராக, உங்கள் மாவட்ட கண்காணிப்பாளர் (superintendent of police) ல் உள்ள நில அபகரிப்பு தடுப்பிப் பிரிவை நாடி, அங்கே புகார் அளியுங்கள். உரிய ஆதாரத்தை தாருங்கள்..
ஐயா என்னிடம் என்னுடைய தத்தா என் தந்தையின் மேல் எழிதிய பத்திரம் உள்ளது, ஆனால் அதில் இரண்டு நம்பர் மட்டும் அடுமனம் வைத்துள்ளனர் அந்த இரண்டும் என் தத்தா இடம் அடமணம் வைத்தூக்கோண்டா நபர் ஒரு வருடதத்துர்குள்ளவே மட்ரோரு நபருக்கு விட்றுவிட்டார் இப்போது அந்த நபரின் மேல் பட்டா மரிவிட்டது இப்போதூ அந்தா இடம் எனக்கு சோந்தமாகுமா அகத
அடமானம் ஒரு ஆதாரம்! அனுபவம் ஒரு ஆதாரம்! இந்த இரண்டும்.. நீங்கள் சொல்லும் நபர் பெயரில் இருந்தால் சிக்கல் உங்களுக்கு தான்! ஆனாலும் நீதிமன்றத்தை நாடலாம்.. அங்கே விரிவாக உங்கள் விஷயங்கள் அலசப்படும். நிதி கிடைக்க வழியுண்டு,,
சார்...அரசு புறம்போக்கு இடத்தில் 80 வருடங்களாக வீடுகட்டி வாழ்ந்து வருகிறோம்.அரசு இதுவரை எந்த ஆட்சேபனை தெரிவிக்க வில்லை.சில வருடங்களுக்கு முன் என் அம்மா அவரின் உறவினர் ஒருவருக்கு சில வருடங்களுக்கு வீட்டின் ஒரு பகுதியில் வாழ விட்டார்.ஆனால் அதில் வாழ்பவர் அம்மா படிப்பறிவில்லாதவர் என்பதை பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதி வீட்டுக்கு வரி கட்டி மின் இணைப்பு தனது பெயரில் வாங்கி விட்டார்.அப்போது தான் தெரிந்து கொண்டோம் vao க்கு பணம் கொடுத்து வீட்டை அவரின் பெயரில் மாற்றிக்கொண்டுள்ளார்.இப்போது எங்களையே ஆளைவைத்து மிரட்டுகிறார்.போலிஸ் வைத்து மிரட்டுகிறார்.இது புறம்போக்கு இடம் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு என்கிறார் என்ன செய்வது வழி கூறுங்கள்.
குறிப்பிட்ட நிலத்துக்கு அருகில் உள்ள விஷயங்களை அடையாளமிட்டு காட்டுவது.. அவ்வளவு தான்., இன்னார் நிலத்துக்கு கிழக்கே இந்த நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு மேற்கே 20 அடி சாலை உள்ளது.. இந்த வகையில் அடையாளமிடுவது.. அதுவே செக்குப்பந்தி!
அப்பாவின் சொத்து .அவர்பெரியமகன் இறந்து விட்டார் பிள்ளைகள் இல்லை இறந்த சான்றிதழ் இல்லை முலபத்திராமும் இல்லை தம்பி மகன் இரண்டு பேர் ஓருவருக்கு அப்பா சொத்தை யும் ஒருவருக்கு பெரிய ப்பாவின் சொத்தையும் முடிவுசெய்து விட்டனார் அதை எப்படி நான் பதிவு செய்வாது
நல்ல முறையில் நடந்த நடக்கின்ற விசயங்களை ஆராய்ந்து தெரிந்து
நீங்கள்👉 கொடுக்கின்ற விளக்கங்கள் அனைத்தும் உண்மை ... தான் ஐயா... மிக்க நன்றி🙏💕
Happy good morning sir. Very nice clarification sir 🙏🙏🙏🙏🙏
Good infarmation
Super brother
Usefull Information 👏👏
அருமையான விளக்கம் புரியாத வர்களுக்கு சூப்பர்
Sir pala nabargal sernthu oru nilathai vangi ullargal athil nangalum oruvar ipa antha nilathiruku kootu patta ullathu ipa nanga athil irunthu thani patta vangi kolla paga pirivinai pathiram thevaiya? Sir
கண்டிப்பாக பாகப்பிரிவினை பத்திரம் தேவை..
@@RajathiPathipagam ok sir
பட்டாவில் அளவு குறையுது என்ன பண்ண வேண்டும் ஐயா
ua-cam.com/video/QYhYfQujEhw/v-deo.html காண்க : இக்காணொளியை
அய்யா எனக்கும் ஒரு பிரச்சினை அதன் விபரம்
1. 1942 ல என் பாட்டி 5.7 ஏக்கரில் 4 ஏக்கர் நிலம் மட்டும் வாங்கினார் அதே தினத்தில் வேறு ஒரு நபருக்கு அதே சர்வே எண்ணில் மீதமுள்ள 1.7 ஏக்கரை கிரையம் பெற்றுள்ளார்.. இரண்டாவதாக 1.7 ஏக்கர் வாங்கியவர் வங்கியிலும் மற்றும் பல அடமான ஆவணங்களிலும் 1.7 ஏக்கர் நிலைதையே அடமானம் வைத்துள்ளார். பிறகு 1957 ல இரண்டாமவர் தான் பாகம் 1.7 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 2.26 ஏக்கர் என்று விற்றுவிட்டார்.இதில் முதலாமவர படிப்பறிவு இல்லாதவர் ஆனால் இரண்டாமவர் ஒரு அரசு அதிகாரி .
2. இரண்டாமவர் தன் பாகத்தை 1.7 ஏக்கருக்கு பதிலாக 2.26 ஏக்கராக விற்கும்போது அதை வாங்கியவரும் ஒரு அரசு அதிகாரி. மூன்றாமவர் தான் வாங்கிய 2.26 ஏக்கர் நிலத்தை பட்டா மாற்றி அதாவது 2.26 ஈக்கராக .
3. மொத்த விஸ்தீரணம் 5.7 ஏக்கர் முதலாமவர் வாங்கியது 4 ஏக்கர் இரண்டாம் நபர் 1.7 ஏக்கர்.ஆக 4. + 1.7 : 5.7 சரியாகிவிட்டது.
4. மூன்றாவது நபர் பட்டா மாற்றியது 2.26 ஏக்கர். இப்போ 4.0 + 2.26 : 6.26 ஏக்கர் ஆகிவிடுகிறது.பட்டா மாற்றிய அதிகாரி லாவகமாக 4.0 ஏக்கர் வாங்கியவர்களுக்கு 3.34 ஏக்கர் என்று திருத்தம் செய்துவிட்டார். இதன் பிறகு முதலாமவர் பேரன் நான் என் தலைமுறையில் கல்வி அறிவு பெற்றவர் நான்மட்டுமே. நிலம் எனக்கு 56 செண்ட் குறைகிறது.என்றும் அதை திருத்த வெண்டும் என்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தேன். இது நடந்து 70 ஆண்டு ஆகிவிட்டது நீங்கள் கோர்ட்டில் பார்த்துக்கொள் என்கிறார்.
5. மூன்றாவதாக வாங்கிய நபர் தன் மகளுக்கு தானம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார். ஆனால் இன்றுவரை முதலாமவர் வாரிசு வழி பேரன் எந்த பாராதீனமும் செய்யால் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு சேரவேண்டிய 56 செண்ட் நிலத்தை எப்படி பெறுவது எனக்கு சொல்லுங்கள் அய்யா.
Court இல் வழக்கு பட்டபிவு6செய்ய மட்டும் சொல்லி இருக்கமாட்டார்கள்.உன் நிலம் தானே, உன் சாமர்த்தியம் உழுது கொள் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.எனக்கும் udr பிரச்னை இது போன்று வந்தது.
நீங்கள் முழுக்க முழுக்க ஆவணங்களைப் பற்றி மட்டுமே சொல்லியுள்ளீர்கள். அனுபவக் கதையை சொன்னால் மட்டுமே, மேற்கொண்டு பேச முடியும்.. யார் எவ்வளவு நிலத்தை எழுதினால் நமக்கென்ன? உங்கள் அனுபவம் உங்கள் வசம் நீங்கள் குறிப்பிட்ட அந்த அளவுக்கு உள்ளதா? இல்லையா? அதை சொன்னால் தான் மெற்கொண்டு பேச இயலும்..
Vanakam iyya, ennathu veetu pakkathula 10adi santhu ullathu, nangal use panniya idamthan,Nan santhudan serthu rejister seithu 13 varudam agirathu.ippoluthu pakkathu veetukarar santhil veliyai vaithu maraithular,melum avar katchi il uratchi mandra thalaivar ullarr,unnaku santhu idam kidaikathu endru solgirar,Nan rejister seithulathu enakku kidaika vendum.vali sollungal please sir
அந்த சந்து ஐ சேர்த்து பதிவு பண்ணியுள்ளீர்கள்.. சரி.. அந்த சந்துக்கும் சேர்த்து பட்டா வாங்கியுள்ளீர்களா? நாளைக்கு சர்வேயர் நிலத்தை அளக்கும் போது பட்டாவை வைத்து தான் அளப்பார்.. அல்லது அது கூட்டுப்பட்டாவாக இருந்தால், உங்கள் நிலத்தை அளக்க வரமாட்டார்.. சரி, பத்திரப்படி உங்களுக்கு சொந்தம் என்றால், அதை நிரூபிக்க வேண்டும்.. நேராக, உங்கள் மாவட்ட கண்காணிப்பாளர் (superintendent of police) ல் உள்ள நில அபகரிப்பு தடுப்பிப் பிரிவை நாடி, அங்கே புகார் அளியுங்கள். உரிய ஆதாரத்தை தாருங்கள்..
@@RajathiPathipagam very thanks srr.,ennathu idam en appavum peyaril ullathu survaiyar allaka Vali ullatha,appadi illai enral atharku Enna Enna seiya vendum,nangal five members irukirom,Enna seiya vendum endru kurungal.nanrigal
@@sanojmurugash5252 பட்டா உள்ள எந்த இடத்தையும் சர்வேயரால் அளக்க இயலும்.. உரிமையாளர் இல்லையென்றாலும், அவர்கள் வாரிசுகளால் அளக்க அழைக்க முடியும்..
Patta name tranfet எப்படி செய்வது. எங்கே போய் முதலில் நான் யாரை பட்கவெண்டும்
VAO
🙏
ஐயா என்னிடம் என்னுடைய தத்தா என் தந்தையின் மேல் எழிதிய பத்திரம் உள்ளது, ஆனால் அதில் இரண்டு நம்பர் மட்டும் அடுமனம் வைத்துள்ளனர் அந்த இரண்டும் என் தத்தா இடம் அடமணம் வைத்தூக்கோண்டா நபர் ஒரு வருடதத்துர்குள்ளவே மட்ரோரு நபருக்கு விட்றுவிட்டார் இப்போது அந்த நபரின் மேல் பட்டா மரிவிட்டது இப்போதூ அந்தா இடம் எனக்கு சோந்தமாகுமா அகத
அடமானம் ஒரு ஆதாரம்! அனுபவம் ஒரு ஆதாரம்! இந்த இரண்டும்.. நீங்கள் சொல்லும் நபர் பெயரில் இருந்தால் சிக்கல் உங்களுக்கு தான்! ஆனாலும் நீதிமன்றத்தை நாடலாம்.. அங்கே விரிவாக உங்கள் விஷயங்கள் அலசப்படும். நிதி கிடைக்க வழியுண்டு,,
அறுமையனா விளக்கம் சிறக்க உங்கள். தொண்டு
வீட்டு பத்திரம் இருந்து தற்சமயம் கைக்கு கிடைக்கவில்லை ஆகவே பட்டா என் காட்டி 4ல்1வரிடம்பாகபத்திரம் பதிவுசெய்து கொண்டால் பின்னர் பிரச்சனை வருமா
முதலில் நகல் பத்திரம் எடுங்கள். அதை பதிவுத்துறை அலுவலகத்தில் எடுக்கலாம். கண்டிப்பாக அந்த தொலைந்த பத்திரம் இல்லாமல் பதிவு செய்ய மாட்டார்கள்!
சார்...அரசு புறம்போக்கு இடத்தில் 80 வருடங்களாக வீடுகட்டி வாழ்ந்து வருகிறோம்.அரசு இதுவரை எந்த ஆட்சேபனை தெரிவிக்க வில்லை.சில வருடங்களுக்கு முன் என் அம்மா அவரின் உறவினர் ஒருவருக்கு சில வருடங்களுக்கு வீட்டின் ஒரு பகுதியில் வாழ விட்டார்.ஆனால் அதில் வாழ்பவர் அம்மா படிப்பறிவில்லாதவர் என்பதை பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதி வீட்டுக்கு வரி கட்டி மின் இணைப்பு தனது பெயரில் வாங்கி விட்டார்.அப்போது தான் தெரிந்து கொண்டோம் vao க்கு பணம் கொடுத்து வீட்டை அவரின் பெயரில் மாற்றிக்கொண்டுள்ளார்.இப்போது எங்களையே ஆளைவைத்து மிரட்டுகிறார்.போலிஸ் வைத்து மிரட்டுகிறார்.இது புறம்போக்கு இடம் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு என்கிறார் என்ன செய்வது வழி கூறுங்கள்.
அனுபவத்தை வைத்து முதலில் யார் பட்டா வாங்குகிறார்களோ.. அதை வைத்துதான் அடுத்த கட்டத்தை பேச முடியும்..
சார்வணக்கம்.பைமஸ்.என்றால்என்னங்கேசார்
சர்வே எண்ணின் பழைய பெயரே பைமாஸ் எண்
🙏நன்றிங்கேஅய்யா🙏
செக்கு பந்தி என்றால் என்ன? நன்றி!
குறிப்பிட்ட நிலத்துக்கு அருகில் உள்ள விஷயங்களை அடையாளமிட்டு காட்டுவது.. அவ்வளவு தான்., இன்னார் நிலத்துக்கு கிழக்கே இந்த நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு மேற்கே 20 அடி சாலை உள்ளது.. இந்த வகையில் அடையாளமிடுவது.. அதுவே செக்குப்பந்தி!
👍
அப்பா சுயமா சம்பாரித்த சொத்தை மகனுக்கு தனகிரியம் செய்துவைகிறார் அதற்க்கு மகள் கையப்பம் (ஒப்புதல்) தேவையா,
தேவையில்லை..
அப்பாவின் சொத்து .அவர்பெரியமகன் இறந்து விட்டார் பிள்ளைகள் இல்லை இறந்த சான்றிதழ் இல்லை முலபத்திராமும் இல்லை தம்பி மகன் இரண்டு பேர் ஓருவருக்கு அப்பா சொத்தை யும் ஒருவருக்கு பெரிய ப்பாவின் சொத்தையும் முடிவுசெய்து விட்டனார் அதை எப்படி நான் பதிவு செய்வாது
பிள்ளைகள் இல்லை என்கிறீர்கள் .. அப்பா சொத்து என்கிறீர்கள்.. குழப்பமாக உள்ளது,, ஆசிரியர் குழு எண்ணுக்கு அழைத்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள் 77085 76986
Gajendiran.s
T.A.J.S.G.G🙊🙉🙈🪐🌏🌍🌎🇮🇳🇮🇳🇮🇳