அ பதிவேடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பத்து தகவல்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 106

  • @MrDsvmani
    @MrDsvmani 2 роки тому +8

    செம்மையான தகவல்கள் கொண்ட காணொளி பதிவு உங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @Sumathi-d8e
    @Sumathi-d8e День тому

    அற்புதமான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @manikandansmpinterior3688
    @manikandansmpinterior3688 2 роки тому +3

    தகவல்களுக்கு மிக்க நன்றிகள்.

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Рік тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி சார்🙏

  • @arthervincent6161
    @arthervincent6161 2 роки тому +1

    சிறப்பான விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @sivanathanm7890
    @sivanathanm7890 Рік тому

    ஐயா ரொம்பவும் நன்றி தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டோம்

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 2 роки тому +4

    இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா.ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்...

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 3 роки тому +2

    அருமை

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    🪷🪷🪷🪷🪷👍👍👍👍👍🤝🤝🤝🤝 வாழ்த்துக்கள்

  • @raajkamals2927
    @raajkamals2927 3 роки тому +5

    Thank you so much for sharing knowledge and educating us . Please continue this series thank you so much sir.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Рік тому

    Thank you sir

  • @murugank1620
    @murugank1620 2 роки тому

    நன்றி வணக்கம்

  • @am.prakasamauto8335
    @am.prakasamauto8335 2 роки тому +1

    OK l like you channel

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @rajiahr9338
    @rajiahr9338 3 роки тому

    சிறப்பான காணொலி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @ll....16
    @ll....16 Рік тому

    Sir.... Super....... Speech...... அனுபவ சான்றிதழ் என்றால் என்ன???

  • @akshaya7069
    @akshaya7069 2 роки тому

    Super super super

  • @chakrapaniponnambalavanan1578
    @chakrapaniponnambalavanan1578 16 днів тому

    FMB, UDR pl expand atleast one time.

  • @seethaa8987
    @seethaa8987 5 місяців тому

    How to buy the books.kovil nilangakl does it include all the districts?

  • @Thiru.MDravid
    @Thiru.MDravid 8 місяців тому

    Sir vanakkam meanul Ec and ARegishter ku deferent Sir please coment please🙏

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  7 місяців тому

      EC என்பதற்கும் அ பதிவேடுக்கும் சம்பந்தமில்லை..

  • @LathaKarunanidhi
    @LathaKarunanidhi 2 місяці тому

    Vilai nilam, patta irruku,pathram
    Illai enna seyanum

  • @sakthi4516
    @sakthi4516 Рік тому

    ஐயா வணக்கம் நான் வசிக்கும் இடம் 1924 அரசு தரிசு நிலமாகும். Udr ல் தனியார் கோயில் பெயரில் பட்டா கோயில் நிர்வாகம் வாங்கி உள்ளது. நாங்கள் 40 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் இதனை பட்டா மாற்றம் செய்ய முடியும் மா.

  • @peratchiselviperatchiselvi8526

    சார் எங்கள் சொத்து அதாவது என்அப்பாவின் அம்மா (பாட்டி) சொத்துக்குள்ள பத்திரம் தொலைந்து விட்டது எங்களிடம் இப்பொழுது வீட்டுத்தீர்வை ரசீது மட்டும்உள்ளதுஇதை வைத்து பத்திரம்எப்படிபெறுவது

  • @தமிழ்மதி-ய2ல

    ♥♥♥

  • @johncm9868
    @johncm9868 2 роки тому +2

    Sir. UDR Munn irrukkum A-Register enngu kidaikum

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      ua-cam.com/video/dMjKEgNEKzw/v-deo.html
      உங்களுக்கான விடை இந்தக் காணொளியில் உள்ளது..

  • @srnagenthiran836
    @srnagenthiran836 2 роки тому

    🙏👌

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      இந்தக் காணொளியை காணவும்..

  • @bhaskarraoraju8829
    @bhaskarraoraju8829 Рік тому

    Sir A register enda year nu kandupudippadu epdi please

  • @rashmi.r8387
    @rashmi.r8387 Рік тому

    Sir nakkal 40 years purapokku etathil erukom patta vakkaventom enna seyyavettom avanavenntom

  • @seethaa8987
    @seethaa8987 5 місяців тому

    intha details ellam thangal booksil kidaikumaa

  • @sankarn4073
    @sankarn4073 Рік тому

    Na thanjavur korikulam puthupattinam village en area village 2008 appuram nilla alavai nadathirupathai eppadi tharithukolluvathu

  • @srimadamselaiyur7224
    @srimadamselaiyur7224 3 місяці тому

    HOW TO READ KAANI 0-14-6 AS A LAND MEASUREMENT

  • @KalimuthuK-h2d
    @KalimuthuK-h2d 7 місяців тому

    அடங்கல் பதிவேடு

  • @simpsonmathew5438
    @simpsonmathew5438 2 роки тому

    Sir online A registet la nilavial pathi ilai but vao A registet la update aagama iruku ethu sellum

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      Onlineல் தவறுகள் நடப்பது சகஜம்..VAO அல்லது தாசில்தாரிடம் நேரடியாக விசாரித்து முடிவு செய்து கொள்ளவும்..

  • @gopinath6231
    @gopinath6231 2 роки тому +1

    In ancestral property my father has patta and a register in his name in 1983 itself.but my father sister (athai)asking share in 2022.also my father only settle the loan on that property and recover it in 1994.

  • @bhaskarraoraju8829
    @bhaskarraoraju8829 Рік тому

    Document age calculate pandradu epdi sir

  • @vidhyasankarasripriyasanje4063

    A Register _ survey&settlement register._History register இவ்வாறு பல பெயருண்டு.

  • @bhaskarraoraju8829
    @bhaskarraoraju8829 Рік тому

    Year calculate pandradu epdi sir

  • @praveenmech1627
    @praveenmech1627 2 роки тому +1

    தனக்கும் பங்காளி ஒருவருக்கும். பொதுவான இடம் உள்ளது அதில் நடந்து சென்றுள்ளனர் அக்காலத்தில் ,இப்பொழுது இருவருக்கும் வேறு இடத்தில் தனி தடங்கள் உள்ளது ,, இருப்பினும் அந்த பழைய பொது வழி நடை இடத்தை வண்டி செல்லும் பாதையாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் அ பதிவேட்டில் 1854 இல் இருந்து இன்று வரை அது வண்டி தடம் என்று குறிப்பிடபடவில்லை ,FMB இல் மட்டும் புள்ளி இருக்கிறது ,எனவே நடந்து செல்ல அனுமதியா இல்லை வண்டி செல்ல அனுமதியா

  • @davidboon5505
    @davidboon5505 2 роки тому

    ஐயா எங்கள் கிராமத்தில் 1938 ஆம் வருடம் ஒரு சர்வே நடந்துள்ளது அது என்ன வகையான சர்வே..என்று கூறுங்கள் மேலும் அதற்கு அ .பதிவேடு இருக்குமா

  • @satheshmr9880
    @satheshmr9880 2 роки тому

    A register la new s.f no 13/90, old s.f no 13/1A1A but document la old s.f no 13/ 1, new s.f no 13/1A1A1. Both
    Are correct sir

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      எல்லாமே சரிதான்.. காலப்போக்கில் மாறியிருக்கும்.. கதவு நம்பர் போல..அவ்வளவு தான்...

  • @chinnasamy8050
    @chinnasamy8050 3 роки тому +1

    ஐயா எங்கள் நில அனுபவம் அதிகமாக உள்ளது ஆனால் பட்டா எங்கள் கிரையம் படி வந்துள்ளது.
    எங்களது பட்டாவை மாற்ற முடியுமா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      ua-cam.com/video/QYhYfQujEhw/v-deo.html

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      @@chinnasamy8050 முதலில் சர்வேயரை அழைத்து அளந்து சரியாக்கிக் கொள்ளுங்கள்..பிரச்னை முடிந்தது..

    • @chinnasamy8050
      @chinnasamy8050 2 роки тому

      @@RajathiPathipagam ஐயா என்னுடைய கேள்வி எங்கள் நிலத்திற்கு பட்டா வாங்கிட்டோம். ஆனால் வாங்கிய பட்டாவில் மற்றவர் நிலம் சேர்ந்து எங்களுது நிலம் விடுப்பட்டுள்ளது எங்கள் நிலம் மீட்க வழி.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      @@chinnasamy8050 Go to DRO Office

  • @bhuvaneshwaranm5921
    @bhuvaneshwaranm5921 3 роки тому +1

    சார் புல எண் உட்பிரிவுகள் செய்ய்ப்பட்ட ஆ பதிவேடு ஏற்றம் செய்து இருக்கு FMB map இல் போக்குவரத்து செய்த வரைபடம் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் இல்லை வட்டாச்சியர் அலுவலகத்தை தொடர்கொன்டு கேட்டதற்கு 8A File தேட வேண்டும் என்று சொல்கிறரர்கள் 8A file சமந்தமாக கானொலி வெளியிட வேண்டும் நன்றி

  • @hariharanpalanisamy3728
    @hariharanpalanisamy3728 2 роки тому +1

    'அ' பதிவேட்டில் குறிப்புரை பகுதியில் நில வகைப்பாடு கிராம நத்தம் என்பதற்கு பதிலாக புது தெரு என உள்ளது.நத்தம் தூய பட்டா கொடுத்துள்ளார்கள். புது தெரு என்பதற்கு பதிலாக கிராம நத்தம் என திருத்தம் செய்ய வட்டாட்சியரை அணுக வேண்டுமா அல்லது நில அளவை துறையை அணுக வேண்டுமா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      அது ஒரு வகைப்பாடு.. அதில் நாம் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்? அது என்ன நம் பெயரா? புது தெரு என்று இருந்தால் என்ன? நத்தம் என்று இருந்தால் என்ன? அதனால் உங்களுக்கு என்ன இழப்பு? என்கிற கேள்வி இருக்கிறது அல்லவா? அத்தோடு உங்கள் வகைப்பாட்டை மாற்ற வேண்டுமானால் தாசில்தார் தான் பொறுப்பாளர்..அவரை அணுகி பாருங்கள்!

  • @vijayaragavanms9408
    @vijayaragavanms9408 3 роки тому

    சார் இடம் இல்லாமல் பத்திரம் பட்டா இருக்குமா சார் நாங்க ‌ஒரு இடம் வாங்கி ‌2வருசம் ஆகுது ஆனா டாக்குமன்ட் இருக்கு இப்ப இடம் இல்லை என்று சொல்றாங்க koncham solunga sir please

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      சர்வே எண்ணை வைத்து கண்டறியலாம் .. அதுவே முக்கியம்..

  • @statutory8850
    @statutory8850 Рік тому +2

    சார் நான் உங்கள் புத்தகம் வாங்கி உள்ளேன், (நாங்கள் 30 வருடம் கிராம நத்தம் நிலத்தில் வீடு கட்டி குடி இருந்து, எல்லா விதமான வரியும் மற்றும் பதிவு துறையும் register um உள்ளது, எனக்கு பட்டா தர மறுக்கிறார்கள்.petition portal மனு குடுத்தேன் VO கிட்ட கேட்டால் அ பதிவு காலி மனை என்று வருகிறது.. GO number 1135 revenue department belt area பட்டா வழங்க வகையில்லை என்று வருகிறது.. நான் பட்டா வாங்க மேலும் என்ன செய்ய வேண்டும்?

  • @appumaha3464
    @appumaha3464 Рік тому

    பட்டாவில் பெயரை மாற்றினால் தான் அ பதிவேட்டில் நம் பெயருக்கு மாறும்.இல்லை எனில் அதன் முன்னர் யார் உரிமையாளரோ அவர் பெயரில் மட்டும் தானே இருக்கும்

  • @anilpoint-pointtntetclass5814
    @anilpoint-pointtntetclass5814 2 роки тому

    ஆற்று புறம்போ௧க௧ு ....15 cent enga நிலத்தோடு....இரு௧௧்௧ு....இதற்கு வரி ௧ட்ட ready ah irkom...but vao RI permission tharamatranga....solution solunga.plzz

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      கோர்ட் சாட்டையைச் சுழற்றுயுள்ளது.. அப்படி ஆற்றுப் புறம்போக்கை தூக்கி உங்களிடம் தந்தால், இன்றளவில் அதிகாரிகளின் பதவியே பறிபோகும் நிலை! அதனால், அந்த முயற்சியை கை விடுக!

    • @sivagobikrishnan6229
      @sivagobikrishnan6229 10 місяців тому

      ​@@RajathiPathipagam😅

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 2 роки тому +1

    இது பூர்வீக சொத்து பத்திரம் இல்லை சார்,,சிட்டா ஜெராக்கஸ் மட்டும் தான் ,இப்போது என் பெயரில் சிட்டா வருகிறது,

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      சரியான சொத்து தான்.. பயப்பட தேவையில்லை..

  • @anilpoint-pointtntetclass5814
    @anilpoint-pointtntetclass5814 2 роки тому

    22/1 ரயத்துவாரி னு A register ல irku. 22/1 ௧ாட்டு௧ால்வாய் னு இரு௧்௧ு.Vao village map la 22 survey number full ah ௧ாட்டு௧ால்வாய் ல சேருது னு solraru. 22/1 eviction panni disqualified panuvngla sir. But A register la royotwari

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      நீங்கள் சொல்வது குழப்பமாக உள்ளது. பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் எனது பெயர் அனிதா என்று இருக்கிறது. ஆனால், Rank card ல் எனது பெயர் புனிதா என்று உள்ளதென்றால், அதன் ஆசிரியரை அணுகி தான் குழப்பத்தைத் தீர்க்க இயலும்.. முதலில் கிராம நிர்வாக அலுவலரைப் பார்த்து விசாரணை செய்யவும். பிறகு அதற்கான விடை தானாக கிடைக்கும்..

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому

    சார் வணக்கம் இந்த பதிவேடு களை பெறுவது எப்படி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      காணொளியில் விளக்கம் இருக்கிறது..

  • @yuvaraj1951
    @yuvaraj1951 2 роки тому

    அ-பதிவேட்டில் குறிப்பு என்ற இடத்தில் ஒன்றும் இல்லை அந்த இடத்தை விற்கலாமா? அப்படி இருக்கும் இடத்தை வாங்கலாமா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      வாங்கலாம்.. விற்கலாம்

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 2 роки тому

    UDR காலத்திலிருந்து நிலத்திற்கான வரி,வாய்தா, அனுபவம் எங்களிடமே இருக்கு,

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      கேள்வியில் முழுமை இல்லை..

  • @jagadeesann732
    @jagadeesann732 3 роки тому

    எனது பட்டாவில் சர்வே எண் 325B எனவும் பதிவுத்துறையில் 325/B எனவும் குறிப்பிட்டுள்ளது இதை எவ்வாறு சரிசெய்வது தகவல் அறிந்தால் கூறுங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      இரண்டும் ஒன்றுதான் பிரச்னை இல்லை..

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh Рік тому

      கண்டிப்பாக இரண்டு ஒன்றுதான் பிரச்சினை இல்லை.

  • @TenkasiThendral-j3z
    @TenkasiThendral-j3z 7 місяців тому

    அ பதிவேடு எங்கள் தாத்தா பெயரில் உள்ளது.. ஆனால் அடங்கலில் எங்கள் தாத்தா பெயர் திருத்தப்பட்டு வேறு நபர்களின் பெயர் உள்ளது.. ஆனால் எங்கள் தாத்தா யாருக்கும் விற்கவோ, நன்கொடையோ கொடுக்கவில்லை.. இதற்கு என்ன தீர்வு ஐயா...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  7 місяців тому +1

      அடங்கலுக்கும்...அ பதிவேட்டுக்கும் சம்பந்தமில்லை..அ பதிவேடே சரி.. அடுத்து பட்டாவில் யார் பெயர் உள்ளது என்பதை சரிபார்க்கவும்..

    • @TenkasiThendral-j3z
      @TenkasiThendral-j3z 7 місяців тому

      @@RajathiPathipagam பட்டாவில் எங்கள் தாத்தா பெயர் அழிக்கப்பட்டுள்ளது.. VAO ஆபிஸில் உள்ள பழைய பட்டாவை xerox எடுத்து வைத்துள்ளேன்.. இதற்கு என்ன தீர்வு ஐயா

  • @anilpoint-pointtntetclass5814
    @anilpoint-pointtntetclass5814 2 роки тому

    Enga nilathirku vazhi illai ....right side patta nillam....nilathuku mela karai irku.kizhpakkam river.left side govt oda ஆற்று புறம்போ௧்௧ு land iruku centre la enga nilam....left side govt land nu deadbody pottu ...one group of people vambu panranga (with vao RI ,govt officers permission oda)nanga ena panradhu pls guide meeeee .....dear frnds

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்கு தீர்வு இல்லாவிடில், நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்..

  • @ptskumar
    @ptskumar 10 місяців тому +2

    ஐயா, ஜமீன் ஆட்சி காலத்தில் ஊழியமாக கொடுத்த நிலங்களில் பெயர் எதுவும் இல்லாமல் வெறும் ஊழியம் என்றே உள்ளது, இதை எவருக்கு எப்பொழுது கொடுத்தார்கள் என்ற விவரம் எங்கு கிடைக்கும்,,, பல வருடங்களாக தேடி அலைகிறோம்,எங்கும் கிடைக்க வில்லை,,,,சரியான வழி காட்டுங்கள்,18 ஏக்கர் நிலம் வேறொருவர் அனுபவிக்கின்றனர்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  10 місяців тому +1

      இனாம் செட்டில்மென்ட என்கிற புத்தகத்தை வாங்கி படியுங்கள்.. வழி பிறக்கும்..அதன் விலை ரூ.1000/- 99406 84644 இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாங்க இயலும்..நன்றி..

    • @southernpaperpackaging3352
      @southernpaperpackaging3352 5 місяців тому

      பரஞ்சோதி பாண்டியன் யூ டிப். அவரை நேரில் பாண்டிச்சேரியில் சந்திக்கவும்.

    • @SamuthiramM-gd9kz
      @SamuthiramM-gd9kz 4 місяці тому

      dd😊

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 5 місяців тому

    😂😂😂

  • @saravananms8865
    @saravananms8865 2 роки тому

    ஆ பதிவேடு அரசு புறம்போக்கு நிலம் குறிப்புகளத்தில் கோயில் இருந்தால்
    அது கோயில் நிலமா இல்லை அரசு புறம்போக்கு நிலமா விளக்கவும்
    300 குடும்பங்களின் வாழ்க்கை

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      புறம்போக்கு நிலத்தில் உள்ள கோயில் என்று அர்த்தம்

    • @pandiadorai5525
      @pandiadorai5525 7 місяців тому

      இந்த நய்யாண்டி பதிலை எதிர்பார்க்கவில்லை ​@@RajathiPathipagam

  • @cibilgodfrey3280
    @cibilgodfrey3280 2 роки тому +1

    காலிமனை என்று A-register ல் இருக்கிறது ஆனால் FMB Copy ல் வீடு படம் இருக்கிறது வீட்டிற்கு வரி மற்றும் மின் வரி கட்டுகிறோம் எங்களுக்கு பட்டா பத்திரம் இல்லை பட்டா பெற என்ன செய்வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      ua-cam.com/video/v_vswnfdJX8/v-deo.html இந்தக் காணொளியில் அதற்கான விடை இருக்கிறது..

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 2 роки тому

    சார் அ பதிவேட்டில் வரிசையாக. நிலஅளவில் ஒரு சர்வே எண் எனது அப்பா பெயரில் இருக்கு, UDR பட்டாவிலும் எனது தந்தை பெயரில் தனியாக சர்வே இருக்கு ,ஆனால் எப்படியோ அதன் பின் வேரொறு சர்வே எண் கூட்டாக 18சென்ட் நிலம் இதனோடு இணைந்து விட்டது இந்த 18 கூட்டு நிலம்தான், இதனை பயன்படுத்தி முந்தைய நிலத்தில் பாதியை தானமாக எழுதிவிட்டார்கள்,2018 ல் அந்த நிலம் 2 ஏக்கர், DRO. RDO.CMcell. Collecter. CELL.DGP.SP. Local station என எல்லா மனுவம் நடந்திட்டே இருக்கு இதன் தீர்வு Rdo வா கோர்ட்டா சார்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому +1

      DRO - மாவட்ட வருவாய் அலுவலர்

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 Рік тому

    ஓகே UDR இக்கு முன்பே இல் கிராம நத்தம் உட்பிரிவு இருந்தது 1905 புலபடத்தில் 5 உட்பிரிவுகள் உள்ளன ஆனால் rsrs ஆவணத்தில் 7 உட்பிரிவுகள் உள்ளன... ஆனால் rsrs ஆவணத்தின் படி 7 உட்பிரிவு கொண்ட புலபடம் இல்லை 1905 பிறகு அரசால் பட்டா வழங்க பட்ட அதற்கான ஆவணங்கள் சிட்டா புலபடம் இருக்குமா ..... எங்கு கிடைக்கும் .....

    • @kpmdhanesh9594
      @kpmdhanesh9594 Рік тому

      UDR இக்கு முன் உள்ள கிராம நத்தம் புலபடம் இருக்குமா எந்த ஆவணத்தை பார்த்தால் கிடைக்கும்

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому

    நன்றி வணக்கம்

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 5 місяців тому

    😂😂😂