Aseevagam ll ஆசீவகம் அறிமுகம் ll பேரா.இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2022
  • #aseevagam,#tamilreligion
    தம்ழர்களின் தொன்னமையான மதங்களில் ஒன்றான ஆசிவகம் பற்றிய அறிமுகம்

КОМЕНТАРІ • 560

  • @vengayamkuppusamy3650
    @vengayamkuppusamy3650 2 роки тому +86

    "யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறன் தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஆசீவகத்தின் இலக்கிய விளக்கப் பதிவு.

    • @rajendranvenkatachalam9038
      @rajendranvenkatachalam9038 Рік тому +1

      ❤வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому +1

      வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றேன்

    • @rbharathi3821
      @rbharathi3821 8 місяців тому

      😮

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 місяці тому

      மறுஜென்மத்தை ஏற்றுக் கொள்ளும் ஆசீவகம் எப்படி தமிழருடையது ஆக இருக்க முடியும்?

  • @virjeeva
    @virjeeva 2 роки тому +24

    ஆசிவாகம் பற்றிய உரைக்கு நன்றிகள் ஐயா. தமிழகத்தில் பெரும்பாலோரின் இஷ்ட தெய்வம் , குல தெய்வம் என்றும் சொல்லலாம் அய்யனார் தான். சில கோயில்களில் ஆனி பதித்த செருப்பு இப்போதும் இருக்கிறது. ஒருவருக்கு அய்யனார் சாமி வந்து ஆடினால் அதை காலில் போட்டு நடக்க வேண்டும். ஆசிவகர்களின் தவத்தில் இது ஒன்று என்று தாங்கள் குறிப்பிட்டது இதை ஒற்று போகிறது.
    இப்போது அரசியலில் பல கட்சிகள் இருப்பது போல் பண்டைய காலத்தில் பல சமயங்களுக்கு இடையே போட்டி இருந்திருக்கிறது.
    பகவான் ரமண மகரிஷி கூட எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, நடந்தே தீரும், யாராலும் மாற்ற இயலாது என்ற இதே கருத்தை தானே சொல்கிறார்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому +1

      சிறப்பு அன்புடன் அழைக்கின்றோம்

  • @suralenin9582
    @suralenin9582 2 роки тому +48

    உங்கள் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு அளப்பரியது. தொடர வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏💖💖💖

    • @public150
      @public150 Рік тому +1

      ஐயா, என்னிடமும் சில அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளது. இதை அப்படி expose பண்ணுவது என்பது தெரியவில்லை.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому +1

      வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றோம்

  • @ashokthasma
    @ashokthasma Рік тому +14

    Dear Prof Murali, you are giving exceptional teachings about all your selective documentaries. On my opinion you are doing incredible service as a professor to the public. At any point you are not tying to bring your point of opinion instead you are just specifying and telling about what is what. Please do not worry about the comments from the readers (Watchers). You deserve to consume all the positive comments whatever it may comes and leave any comments which is controversial or bothering you that I will take it. You are simply wow Sir - Thank you and continue as it is with more interesting topics 🙏 I love watching all your teachings (Videos) - Thanks again 🙏💐

  • @mygalaxyindia2741
    @mygalaxyindia2741 2 роки тому +16

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதமானவை வரலாற்றுத் தரவுகள் தொடரட்டும் தங்களின் தொண்டு

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 10 місяців тому +9

    உங்கள் காணொளிகளை கேட்க கேட்க மன சுமைகள் குறைந்து வாழ்க்கை இலகு ஆவதை உணர்கிறேன்!!!!! நன்றி அய்யா நன்றி??

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 роки тому +14

    u tube வாயிலாக மீண்டும் ஒரு மாணவ பருவம் கிடைகிறது.
    ஆசிரியருக்கு மரியாதைகலந்த வணக்கங்கள்.
    நன்றி !

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 роки тому +28

    ஆசிவகம் குறித்து, பேரா. க . நெ அவர்கள் ஆய்வுகள் சிறப்பு மிக்கது. அதே போல், உங்களது தொகுப்புரை மேலும் புரிதலை ஏற்படுத்தியுள்ளது பேராசிரியர் அவர்களே. தொடரட்டும் உங்கள் பணி.

    • @usha6445
      @usha6445 2 роки тому +5

      சாரங்கபாணி ஐயா ஆசீவகத்தை பற்றி நிறைய விசியங்கள் சொல்லி இருக்கிறார் தமிழிர் குடிகள்என்ற யூடியூப்பில் உள்ளது.

    • @edwardchandran7316
      @edwardchandran7316 2 роки тому

      @@usha6445 ll

    • @vengayamkuppusamy3650
      @vengayamkuppusamy3650 2 роки тому +2

      @@usha6445 பேராசிரியர் விஜயலட்சுமியும் கூட

    • @usha6445
      @usha6445 2 роки тому

      @@vengayamkuppusamy3650 சரிங்க நான் பார்க்கிறேன் நன்றி🙏

    • @usha6445
      @usha6445 2 роки тому

      @@vengayamkuppusamy3650 link kudunga vijayalakshmi

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 роки тому +9

    தங்களின் தொடர் பதிவுகள் நுன் அறிவைப்பெற வாய்ப்பாக அமையும் நன்றி

  • @Ravithurai
    @Ravithurai 2 роки тому +10

    நன்றி உங்களது பதிவுகள் அறிவு பசியை தீர்ப்பவை.

  • @parampandiraja7419
    @parampandiraja7419 Рік тому +6

    அய்யா மிக பெரிய ஆச்சரியம்.
    1996 to 2006 நான் சித்தர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. நான் 7 சித்தர்களை குரு வாக ஏற்று கொண்டு உள்ளேன்.
    அதில் ஒருத்தர் மூன்று காலங்கள் உள்ளது. எல்லாம் தானாக தான் நடக்கிறது. நடப்பது நடந்தே தீரும்
    மேலே உள்ள கிரங்கங்கள் தான் மனிதநை இயக்கிறது. எப்போது நடக்க வேண்டுமோ அப்போது தான் நடக்கும். முன்னாள் பின்னால் எல்லாம் நடக்காது என்று சொன்னார்
    அடுத்து ஒருவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்து ரகசியமும் எனக்கு தெரியும் என்றும் மேலும் ஒருவருக்கு எப்போது எத்தனை பருக்கை சோறு கிடைக்கும் என்று தெளிவாக தெரியும் என்றும் சொன்னார்
    அடுத்து ஒருவர். சித்த மருத்துவம் பற்றி எனக்கு தெரியும் என்றும்
    இந்த பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்றும் மேல் உலகம் என்று ஒன்று தனியாக இல்லை என்றும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து உள்ளது என்றும் சொன்னார். அதாவத பிரபஞ்சம் தான் ஒரு கிணறு என்றால் அதில் தான் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் ஆனால் அவர்கள் அனு தன்மையில் வேறு பட்டு உள்ளர்கள். அவர்கள் நமுள்ள் போய் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்
    2000 கால கட்டத்தில் இது நடந்தது அய்யா

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan2617 2 роки тому +6

    ஆசீவகம் என்ற சமயம் இருந்தது என்று மிக சமீபத்தில் தான் எனக்கு தெரியும். அதனை பற்றி விரிவான தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். தங்களின் சிறந்த முயற்சியினால் அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி ஐயா. தங்களின் இந்த உயரிய பணி தொடர வேண்டும் என்று பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @sundharams6444
    @sundharams6444 8 місяців тому +3

    இவற்றை மிகவும் எளிமையாக கூறியவர் நம் ஐயா வள்ளல் பெருமான் பச்சை மாயா திரை செம்மை திரை பொண்மை கலப்பு திரை வெண்மைதிரை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 роки тому +39

    தங்களைப் போன்ற கற்றுணர்ந்தவர்களிடமிருந்து, அறிவுசார் விஷயங்களை கற்றுணரும் வாய்ப்பை உருவாக்கித் தந்த தற்கால தொழில்நுட்பத்திற்கும், அதை சாத்தியமாக்கிய எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்திக்கும் நன்றி.

    • @Global_Indian_John
      @Global_Indian_John 2 роки тому +1

      ஆம்.

    • @s.kalyanasundaram9484
      @s.kalyanasundaram9484 Рік тому

      சார் வணக்கம் , நலமா நீங்கள்? உங்கள் தொடர்பு எண் அல்லது விலாசம் அளித்தால் மகிழ்வேன்

    • @s.kalyanasundaram9484
      @s.kalyanasundaram9484 Рік тому

      உங்கள் அறிவுரைப்படி நான் சார்பு ஆய்வளராக (காவல் துறையில்)பணியில் சேரவில்லை நன்றி

  • @vivekam5947
    @vivekam5947 2 роки тому +4

    ஐய்யா... உங்கள் விளக்கம் எல்லாமே மிக அருமை.எங்களால் எல்லாவற்றையும் ஊன்றி படிக்க இயலாத,முடியாத நிலையில் தங்களது இந்த பணி மிகவும் சிறப்புக்குரியது,உதவிகரமானது.நாங்களும் எல்லா விஷயங்களை எதையும் படிக்காமலேயே உங்களது உதவியால் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.தங்களது பணிக்கு எனது நன்றியும் வணக்கங்களும்.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் அன்பும்,ஆதரவும்💐

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 роки тому +10

    நல்ல தலைப்பு ஆசிவகம் அருள் பரவட்டும்🙏🏻👍📔✍🏿💪🌈

  • @madhusudhananmohankumar6131
    @madhusudhananmohankumar6131 2 роки тому +18

    தங்கள் பணி மேலும் சிறக்க தொடர வாழ்த்துக்கள் sir.

    • @perumalsa1963
      @perumalsa1963 2 роки тому

      அமணர்..
      .அம்மணர்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому

      சிறப்பு அன்புடன் அழைக்ஓின்றோம்

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 роки тому +45

    தத்துவங்களை பற்றி பேச திறமை வேண்டும். உங்களுக்கு 100% அந்த திறமையும் தகுதியும் உண்டு. உருப்படியான அரிதாக தமிழில் வரும் அலைவரிசை. நன்றி.

    • @saranvc5048
      @saranvc5048 2 роки тому +2

      Gr8 Service !!!

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому +1

      தத்துவ மேதைகள் லெவல் வேறு. தத்துவப் பேராசிரியர்கள் லெவல் வேறு.
      1. தத்துவ மேதைகள் தங்களுடைய சொந்த அனுபவத்தை, தாங்கள் வாழ்கையில் கடைபிடித்த தத்துவத்தைப் பற்றியே பேசுவார்கள். இவர்கள் தத்துவ விஞ்ஞானிகள். இத்தகைய மேதைகள் மிகவும் குறைவு.
      2. ஆனால் பொதுவாக, நாம் காணும் தத்துவப் பேராசிரியர்கள் தங்கள் அனுபவத்தையோ அல்லது தாங்கள் வாழ்கையில் கடைபிடிப்பதைப் பற்றியோ சொல்வதில்லை. "அவர் அப்படி சொன்னார் இவர் இப்படி சொன்னார்" என்பதோடு சரி. எதன் அடிப்படையில் இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று குறிப்பிடுவதும் மிகக்குறைவு. மேலும் தத்துவப் பேராசிரியர்கள், ஏதாவது ஒரு தத்தவமேதையை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாகப்படித்துத் தெரிந்துகொள்வதுமில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
      3. ஏதோ, ஒரு தத்துவமேதையின்(மதத்தின்) கொள்கை மற்றொரு தத்துவமேதையின்(மதத்தின்) கொள்கைக்கு வேறுபட்டதுபோலக் காட்டுவது தவறான அணுகுமுறை. ஒரு விஞ்ஞானிக்கு மற்றொரு விஞ்ஞானி எதிரியல்ல ! அதனால்தான் விஞ்ஞான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது.
      ஆனால், தத்துவம்/ஆன்மீகம்/மதம் என்ற விஷயங்களில் மனித இனம் வளர இயலாமல் பின்னோக்கியே பயணிக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
      பொதுவாக, தத்துவப் பேராசிரியர்கள் தங்கள் பணி பற்றி சிந்தித்தால் சமுதாயத்திற்கு நன்மைபயக்கலாமல்லவா ?

    • @ramakrishnankrishnan8740
      @ramakrishnankrishnan8740 2 роки тому

      À

  • @arunraj_r
    @arunraj_r 2 роки тому +12

    ஆசிவகம் பற்றி முனைவர் திரு. பாண்டியன் அவர்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையில் நிறைய பேசி இருக்கிறார்.

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 2 роки тому +14

    எளியவர்களுக்கு
    தத்துவத்தை
    சொல்லி கொடுக்கும் பேராசிரியர் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள் !.

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 роки тому +21

    Very well explained Sir, thank you for your contribution towards humanity

  • @mr.2k405
    @mr.2k405 Рік тому +4

    உங்களின் இந்த பணி மகத்தானது...உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...வாழ்க வளர்க வாழ்க வளமுடன்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому +1

      சிறப்பு அன்புடன் அழைக்கின்றோம்

  • @laskhmanankm1730
    @laskhmanankm1730 2 роки тому +2

    நான் ஒரு பகுதறிவுள்ள நம்பிககையாளன் தங்கள் பல பொருகளைப்பற்றிய இயம்புமுறை (presentation) என்னை மிகக்வர்ந்துள்ளது எடுத்துக்கொண்ட பொருட்களின் ஆளமும் அகலமும் அருமை வாழ்த்தி வணங்குகிறேன் நான் ஒரு 80 அகவை மருத்துவன்

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 2 роки тому +6

    ஆசீவகத்தை அறிய ஒரு வாயிலாக அமைந்துள்ளது தங்களது உரை.நன்றி ஐயா !
    💐💐💐💐💐

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому +1

      வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றோம்

  • @manalluurr1818
    @manalluurr1818 2 роки тому +2

    ஆசீவகம் பற்றிய தொகுப்பு அருமை! மேலும் நுணுகி ஆராய வேண்டும்! ஏப்ரல் 2021 மறைந்த ஆதிசங்கரர் முன்மொழிந்த சிந்தனையை எண்ணிப் பார்க்க வேண்டும்!

  • @stardigital3
    @stardigital3 2 роки тому +3

    அருமையான பதிவு கள்
    தொடர்ந்து பதிவிடுங்கள்
    வாழ்த்துக்கள் நன்றி

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 роки тому

    ஐயா உங்கள் ஆரம்ப அறிமுகம் மிகமிக அருமை. எத்தனையோ எனது அறிவுக்கு எட்டாத பல விடயங்களை நீங்கள் விளக்கும் விதம் அற்புதம். நன்றி, ஐயா!

  • @Jayashankar385
    @Jayashankar385 2 роки тому +1

    ஆசீவகம் பற்றி அறிய முற்படுபவர்களுக்கு தங்களது நெடிய விளக்கம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.தங்களது இது போன்ற பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 2 місяці тому

    கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சரியான குறிக்கோளை சிறப்பாக அடைய முடியும் எனபது உங்கள் இந்த காணொளியில் அற்புதமாக விளங்குகிறது. வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும் 👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏
    ஆசீவகம் தமிழ் மெய்அயியலே.
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @chandarraovinoth6976
    @chandarraovinoth6976 2 роки тому +1

    அருமையான பதிவுகள் உண்மை என்று உணர்ந்ததை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது நன்றாக உள்ளது இன்னும் பல நல்ல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்

  • @alawrence5665
    @alawrence5665 2 роки тому +2

    Thanks for your contribution. An extraordinary compilation. Hats off, Sir,

  • @Venkat1350
    @Venkat1350 2 роки тому +5

    Thanks sir, for bringing such precious topics..as you said, you are bringing these topics to new gen... appreciate your effort..

  • @sridharvs2772
    @sridharvs2772 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள் பல.

  • @venkadashvenkadash4462
    @venkadashvenkadash4462 2 роки тому +1

    தோழர் தங்களுடைய ஆசீவகம் குறித்த தத்துவ உரையாடல் மிகுந்த உதவியாக இருந்தது. தொடரட்டும் தங்கள் பணி.

  • @anewroad930
    @anewroad930 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 роки тому +5

    An excellent realistic presentation of the
    Concept!!

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 роки тому +1

    மிக அருமை. பாராட்டுக்கள் ஐயா.

  • @dharmarajakrishnamurty9583
    @dharmarajakrishnamurty9583 2 роки тому

    அற்புதமான பேராசிரியர். என்ன சிறப்பான தெளிவான விளக்கம்.

  • @TheRameswaran
    @TheRameswaran 2 роки тому +2

    மாபெரும் சமூக பணி.தொடரட்டும் தங்கள் வரலாற்று பணி

  • @Chocolaterocky
    @Chocolaterocky 9 місяців тому

    Excellent explanation Sir! Avathu Aam

  • @sekarkc2537
    @sekarkc2537 2 роки тому +4

    அருமை அய்யா....

  • @csvishnupriyai1367
    @csvishnupriyai1367 2 роки тому +1

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை யார் மனதையும் காயப்படுத்தாமல் ஆன்மீக தத்துவ தேடலுக்கு வழி வகுக்கிறது தங்களின் அர்ப்பணிப்பு தங்களின் பதிவுகளில் தெரிகிறது பல அறியாத விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி கள் பல

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 2 роки тому +2

    தங்களின் பதிவு மிகவும் அருமை.
    தொடரட்டும் தங்கள் பணி....

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 11 місяців тому

    அய்யா அவர்களின் தத்துவம் பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. அய்யா முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல், ஆன்மீகம் (கடவுள், உயிர்),பிரபஞ்சம் பற்றிய மூன்று தத்துவம் தான் உலகின் பெரும் பகுதியில் உள்ளது. அதிலும் உலகில் உள்ள அனைத்து வகையான தத்துவம் ஓரளவு கற்று விட்டோம் எனில் , முழுமையான கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றை ஏற்று அதையும் கருணையாகவும், இரக்க சிந்தனை உடையவராகவும் பொதுதொண்டு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் ஆக நடக்க ஆரம்பித்து விடுவார்கள். மற்றபடி இன்று நாம் கண்ணால் காணக்கூடிய, செய்து வரக்கூடிய எந்த ஒரு அடையாளம்,ஆச்சாரம்,சடங்கு, சம்பிரதாயம் போன்ற எதிலும் நூறு சதவீதம் நம்பிக்கை இல்லாமல் போய் விடும்..சொல்லப் போனால் பக்தி மார்க்கம் முற்றிலும் விடுபடும். இன்று நாம் கண்டும், கேட்டும் உள்ள கடவுளர்கள் பற்றிய கடவுள் மறுப்பு என்ற ஒன்றும் வந்து விடும்.. இதை 99.999% பேர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஆனால் முற்றிலும் உணர்ந்தவர் தவிர வேறு யாரும் ஏற்று கொள்வார்கள் என்பது சந்தேகம் தான்..

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 2 роки тому +10

    Thanks for a detailed account of Aaseevagam .I think the Hinduismin in its present form has flourished because it has successfully adopted various aspects of other religions such as Buddhism, Jainism & Aaseevagam.

    • @user-uw9bi6yw1t
      @user-uw9bi6yw1t 2 роки тому +3

      Yes old hinduism is only vedic religion but now it adopted various concepts in shramana religion.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 8 місяців тому +1

      good your comant well come

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 роки тому +2

    வாழ்க வளமுடன் அய்யா.தேடியும் கிடைக்காத அற்புததகவல்.நீன்டநாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது அய்யா .தங்களின் பணி எங்களைபோன்ற எளிய கல்விகற்றவருக்கும் புரியும் படியாக விளக்கியது எங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர்களின் நினைவு வருகின்றது .வாழ்க வளமுடன் அய்யா சாக்ரடீஸ் அவர்களின் வாழ்வியல் தத்துவார்த்தங்கள் பற்றி கூறினால் இன்னமும் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் .

  • @-karaivanam7571
    @-karaivanam7571 7 місяців тому

    பொறுப்புணர்ச்சி மிக்க விளக்கம், நன்றி அய்யா.

  • @kathiravankothandan8460
    @kathiravankothandan8460 2 роки тому +1

    ஐயா, ஆசீவகம் குறித்த தங்களது சுருக்க விளக்கம் மிக அருமை. நன்றி. ஆசீவகம் என்பது தமிழர்களின் வாழ்வியல் நெறி முறை. இன்றும் அவ்வாழ்வியல் எச்சங்கள் தமிழர் வாழ்வியலில் பின்னிப்பிணைந்து உள்ளது. எ.கா. வீட்டின் முகப்பு வாயிற்படி, வாயிற் படியின் முகப்பில கட்டப்படும் திருஷ்டி கயிறு..., ஆசீவகம் குறித்து பதிவிட்ட தங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்க .

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому +2

    excellent explanation on Aseevakam history thank you

  • @ramakumarr3128
    @ramakumarr3128 2 роки тому

    தங்களின் அனைத்து
    தத்துவ விளக்கமும் பயனுள்ளவை..அருமை..
    Eckankar & Paul Twichel teaching - விளக்கினால்
    பயனளிக்கும்.

  • @viswanathann9396
    @viswanathann9396 2 роки тому

    Excellent and extraordinary presentation, sir.

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam 2 роки тому

    புதிய கருத்துக்கள் மிகவும் சுவையாக புதுமையாக இருக்கிறது

  • @thamizharam5302
    @thamizharam5302 2 роки тому

    மிக அருமையான பதிவு.அய்யா

  • @nagarajsubramani8905
    @nagarajsubramani8905 Рік тому

    பல தத்துவங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்கிறேன். ஓரளவு தெரிந்த்தை இன்னும் அதிகமாக தெரியமுடிகிறது. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @karunai1960
    @karunai1960 2 роки тому +2

    Very good interpretation about the religious philosophy

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 роки тому +3

    People like you are ஆன்றோர் சான்றோர் of present 🙏🏼

  • @ganeshank5266
    @ganeshank5266 2 роки тому +17

    Sir, your Aasivagam exploration with philosophical interpretation is unique one. It recollects ancient Greek philosophy of Cynics, Democritus and Indian philosophy niyaya and so on. Your philosophical explanation on this aasivagam principles of determinism, Atomism, thavam and it takes us to think Ayyanaar is inspired,
    . Especially, different critical types of thavam, everything is made out of atom including sky, mind,good, bad and also various colors on our actions is useful for comparative studies. Your reason for non existent of aasivagam is due to determinism is a valid perspective .pl continue your philosophical lectures as it will be useful to everybody as Philosophy is useful to everybody and it includes all subjects.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 роки тому +4

    உங்கள் உரை செய்யும் பாணியின் தனித்தன்மைகளாக நான் கருதுபவை : எந்த ஒரு தத்துவத்தையும் தூக்கிப் பிடிக்காமல் இயன்ற அளவு நாடு நிலையுடன் தத்துவத்தின் சாரத்தை வழங்குவது , உணர்ச்சிவசப்படாமல் அதே நேரம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக கேட்போர் ஆவலைத் தூண்டுவது . 15:45 16:23 இதுவரை ஆசுவீகத்தின் தன்மையை இந்த அளவு துல்லிதமாக எளிதாக யாரும் சொல்லி நான் கேட்டதில்லை . " எல்லாம் விதியால் முடிவெடுக்கப்பட்டு விட்டது , சுதந்திர விருப்பம் என்று ஒன்றும் இல்லை " . தொடரட்டும் உங்கள் பணி .

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +3

    ஆம்✅👍👌 இயற்கை🌿🍃 🍂🍂🌾🌾🌹🌻🌺🔥💦🌪🌈💥🌧

  • @indradevi7333
    @indradevi7333 2 роки тому +4

    Well explained in a grand manner. Dress. Code and colors about Iyyanas.

  • @LOUDSPEEKER
    @LOUDSPEEKER 2 роки тому +2

    அருமையான உரை. நன்றி .

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 10 місяців тому

    ஐயா, மிகவும் அருமையான உவமை எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கருத்து. ஆசிவகம் மனிதனை பூரண படுத்தவில்லை ஆனால் இயேசுகிறித்துதன் சொந்த உயிரை பலி கொடுத்து இலவசமாய் வீடுப்பேறுடையும் சொர்க்கம், மோட்சம் செல்லும் வழியை எல்லா மனித இனங்களுக்கும் கொடுத்திருக்கிறார். அவரை இந்த உயிர்பலியை ஏற்று கொண்டு நம்பினால் நிச்சயம் நாம் நம் உடலை எந்த விதத்திலும் ஒடுக்காமல், வருத்தாமல் அவரை நம்பும் விசுவாச அடிப்படையில் வீடு பேறு அடையலாம் நன்றி இயேசுவே உலகின் ரட்சகர் மீட்பர். ஊழ் அணு உயிர் எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்பதே மறுக்க மாற்ற முடியாத உண்மை. நன்றி வணக்கம்

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 Рік тому

    மிகவும் நன்றி அருமையான காணொலி அறியாத பல்வேறு வகையான தகவல்கள் தெரிந்துகொண்டேன்

  • @southgaming1561
    @southgaming1561 2 роки тому +1

    Nandri ayya thelivana villakam 🙏👍

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r 2 роки тому

    அற்புதமான விளக்கம்.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ௨௩்களுடைய ௨ரை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 місяців тому

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @user-oz1ip9cx1l
    @user-oz1ip9cx1l 2 роки тому +1

    சிறப்பு ஐயா...

  • @desinghk3810
    @desinghk3810 2 роки тому

    Very nice and useful for the social thinkers.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    It's Maarvolous explained speech sir.....Thank u sir.....chanceless sir....

  • @baskyg71
    @baskyg71 2 роки тому +1

    Your contributions to the society is superb. I watched 3 videos from yesterday. Weldone sir

  • @Distacca
    @Distacca 2 роки тому +6

    Your explanation on spiritual concepts are very nice sir👌👌👌.... These kinds of videos are rare in Tamil.... Keep it up....

  • @manoharangopalakrishnan1583

    Excellent presentation, thank you sir.

  • @suyambulingam7982
    @suyambulingam7982 Рік тому

    👍 Good Share.

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 місяці тому

    I am listening to all your videos one by one. Thank you very much Sir.

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    நல்ல பதிவு அய்யா

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Рік тому

    Excellent presentation sir. Thanks

  • @ramkr142
    @ramkr142 2 роки тому +2

    What a wonderful speech

  • @profvarma1
    @profvarma1 2 роки тому +1

    Nice explanation .
    Excellent.
    All the wishes for your very educative videos.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 роки тому

    எல்லா துறையிலும் பேசுகிறீர்கள், நன்று. வாழ்த்துக்கள்.

  • @anandhikts
    @anandhikts 2 роки тому +1

    Respected Sir.Your philosophy vlog is Impressive. Informative and With societal concern too. Best Wishes

  • @narayanancs8674
    @narayanancs8674 Рік тому +1

    Thonda thonda varum vunmaigal super

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +1

    ஆசீர்வாதம் பற்றி படித்திருக்கிறேன்.

  • @gselvaraj2098
    @gselvaraj2098 7 днів тому

    ஆசிவகமும் ஆசியோகமும் ஒன்றா.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    அருமையான விளக்கம் நன்றி.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 роки тому +4

    Great service to society

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 Рік тому +1

    Beautiful explanation, thank you sir🙏

  • @ajijar4058
    @ajijar4058 7 місяців тому +1

    ஆசீவம் தொடர்பான தமிழ் புத்தகங்கள் தாருங்கள் பேராசிரியரே

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 роки тому +7

    தொல்காப்பியம் கி மு 15000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறார்கள். அதில் சேயோன், மாயோன், கொற்றவை பான்ற முன்னோர்களை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆசீவகம் அதற்க்குப் பிறகு தானே வந்திருக்க வேண்டும்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 2 роки тому

      No assevagam might systemised lately by kosalar.
      The.god mentioned in tolkappiyam is the land(5) god. Moreover tolkappiyam doesn't belong to 1tamil sangam.

  • @subramanianmathialagan5725
    @subramanianmathialagan5725 2 роки тому

    அருமையான பதிவு

  • @kalvirayanp3608
    @kalvirayanp3608 2 роки тому +2

    அணுவியம் பற்றிய கருத்து அருமை

  • @vijayjoe125
    @vijayjoe125 2 роки тому +6

    அந்தந்த காலகட்டத்திற்கேற்ப எல்லா சமயங்களையும் தமிழ் அறிவுணர்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது
    தமிழ் மற்றும் தமிழர்கள் அற்புதம்.
    ஆனால் இந்த தமிழ் சமூகம் என்பது எதிர்காலத்தில் இருக்குமா?

    • @KV0105
      @KV0105 Рік тому

      True ... evolution of understanding of GOD

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 роки тому +1

    பணிக்கு வாழ்துக்கள் நன்றி.

  • @Che_Guna
    @Che_Guna 7 місяців тому

    Vazhga valamudan 🙏

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 8 місяців тому +1

    ஊழ் வினை வந்து உறு த்தூட்டும்... தமிழ் கூற்று

  • @harikrv
    @harikrv 2 роки тому +8

    One idea that comes to my mind sir - when one tries to build a philosophy to win arguments, determinism is natural. Because no one can argue against it!

    • @rangarajs906
      @rangarajs906 7 місяців тому

      அக்காலத்தில் வாய்மொழிமரபதான்
      வழக்காக இருந்திருக்கவேண்டும்.

  • @esanyoga7663
    @esanyoga7663 6 місяців тому

    தமிழர் கள் தெற்கிலிருந்து வடக்கு சென்று பரவலாக வாழ்ந்தவர்கள்! அரசு (கட்சி) கள் போல்,சமயங்களும் பலப், பல!

  • @sachinsamsonrajpoulraj2521
    @sachinsamsonrajpoulraj2521 Рік тому +1

    பேரா. முரளி அவர்களின் ஆசிவகம் பற்றியும் பேரா. க
    நெடுஞ்செழியனார் ஆசிவக ஆய்வு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி இருப்பது அருமை.
    சிறு வேண்டுகோள்!
    கூடியமட்டும் ஆங்கில சொற்களை
    தவிர்க்க வேண்டும்.
    இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி!!

  • @hemachandrababu
    @hemachandrababu 2 роки тому +6

    Thank you sir. As usual, it was presented brilliantly. Very informative.

    • @saranvc5048
      @saranvc5048 2 роки тому

      Gr8 service !!!

    • @jaganlatha-zf1rm
      @jaganlatha-zf1rm 2 роки тому

      Excellent presentations in தமிழ் உங்கள் பணி தொடருட்டும் ,வா்ழ்க

  • @parampandiraja7419
    @parampandiraja7419 Рік тому +4

    ஒரு வேளை வரும் காலம் ஆசிவகதின் காலமாக இருக்குமோ. நடததுதான் திரும்ப நடக்குமோ

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому +1

      Apdi nadanthal nanraga irukum...anaivarum manithanaga maruvom