வாழ்த்துக்கள். அனைத்து ஆன்மிக வேதாந்த விஷயங்கள் மட்டுமின்றி பல மகான்களின் அனுபவங்கள் நடுநிலையோடு எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி தங்கள் காணொலி (ளி) அமைந்துள்ளது வாசகர்களாகிய எங்களது பாக்கியமாக கருதுகிறோம். நன்றி, தங்கள் பணி தொடரட்டும்.
பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகளும் மனமார்ந்த வணக்கங்களும்.அனைவரையுமீர்துக்கொண்டிருக்கும் அண்ணாமலையாரை வணங்கி ஶ்ரீ ரமணமகரிஷி பற்றிய அனைத்து விதமான பரிமாணங்களையும் பற்றி இருமுறை தங்கள் விளக்கங்கள் கொடுத்த இயல்பான பக்தியுடன் செய்த காணொளிகள் வார்த்தைகள் கொண்டு உங்களை நன்றி சொல்லிவிட முடியாது.அடியேன் பகவான் உடனான சரணாகதி பற்றி எப்படி எடுத்து சொல்வது.🙏🙏🙏🙏🙏
வாழ்துக்கள் சார், கண்மணிக்கும், அனைத்து டீம் கும் மிக்க நன்றி.உங்கள் வீடியோ அனைத்தும் எங்களை ஆன்மீகத்திற்கு இழுத்து கொண்டு செல்கிறது.அனைவரின் சார்பாகவும். நன்றி❤🙏🙏🙏🙏🙏🎉🎉
ஆழ்ந்த தூக்கத்தில் பயம் இல்லை கவலை இல்லை உடம்பும் இல்லை மனம் என்ற எண்ணங்களும் இல்லை உலகமும் இல்லை உறவுகளும் இல்லை பொய்யான தனிப்பட்ட நான் எனது எதுவும் இல்லை மெய்யான நாம் அங்கு இருக்கிறோம் அந்த நாம் யார் அந்த நாம் அவனே எல்லாவற்றிலும் இருக்கிறான் அவனே எல்லாம்மாக இருக்கிறான் இங்கு இருப்பது அவன் மட்டுமே ...
அபாரமான முயற்சி சிறப்பு 👌 பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் 🌺🌹🌻🌾 புத்தகமாக கொண்டு வருவது மிகவும் அருமையான சரியான அவசியமான செயல்.... தங்களது முயற்சி மேலும் சிறக்க....❤
Your spiritual discourse is unbiased, based on what has been said without fear or favour. Best wishes for your team's sojourn into Fifth anniversary. KUDOS to entire Team of Socrates.
தத்துவ விளக்கங்கள் அனைத்தும் அருமை. எனினும் ஒரு காலகட்டத்தில் சலிப்பு வருகிறது. எனவே இனிவரும் காணொளிகள் இதுபோன்ற ஞானமார்கத்தை நோக்கிய செயல் முறைகளை அதிகம் உள்ளடக்கியவகளாக இருத்தல் நலம். நன்றி்.
Thanks for all your knowledge sharing. I wonder how many ideas that created in this world to unite the people but helps to split by groups. And I love the way you move the speech philosophy. Specially your recent work Neelakesi ♥️
மனித துன்பம் என்பது இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற யூத சூழ்ச்சி. நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு உலகை சொர்க்கமாக மாற்றுவோம். மற்ற வியாபார பிதற்றலை விட்டு வெளியே வருவோம் ❤
🙏பேராசிரியர் முரளி ஐயா அவர்களுக்கும் அவர் குழுவுக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள், உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🌹💐💐💐🌻🌺🌷🎈🎈🎈🎁🎁🎁🎂🎂🎂
வாழ்த்துக்கள் சார், மேன் மேலும் வளர்ந்து உலகில் தன் மயம் செழித்து வளர வாழ்த்துக்கள், பகவான் இரமணர் பற்றி பேசுவதற்கு அந்த அறிவு ஆற்றல் மற்றும் போதாது அதை தாண்டிய இரமண அனுபவ ஆற்றலும் தேவை, நான் யார் என்ற கேள்விக்கு முன்னால் நான் இந்த உடல் அல்ல நான் இந்த மனம் அல்ல என்ற தெளிவு முக்கியம், இப்போது நான் யார் கேள்வி கேட்கும் போது மன மற்ற தன்மைக்கு நம்மை இழுத்து செல்லும். இந்த நிலை விருப்பு வேறுப்பு அற்ற நிலை. இதுவே தன் மயம். இது வரை மட்டுமே நம் கையில்.ஆறு கடலில் கலக்கும் நிலை.உண்மை நாத்திகம் என்பது கடவுள் இல்லை என்பது இல்லை கடவுள் எனக்கு தெரியவில்லை அல்லது புரிய வில்லை என்பவன் உண்மை நாத்திகம் தயவு செய்து இரமணர்க்கு நாத்திக சாயம் பூச வேண்டாம். இரமண அனுபவம் என்பது எளிமையிலும் எளிமை அறிவு புர்வமாக அறிந்தால் அது கடப்பாரை மேல் வதற்கு சமம், எளிமையாக இரமணரை அறிவதற்கு சாது ஓம் பாடல்கள், இரமணஸ்மரம் கணேசன், நச்சூர் வேங்கட் ராமன் youtube speech can help.
Superb . Robert adams ,guruji has denied this material world. This world exists because the mind exists. When we slow down our mind from thinking and when we are still and quiet then we realise our soul and enlightenment this is the advice of our guruji and Baghavan sri Ramana mahirishi.thank you very much for a wonderful thought provoking video. Wonderful service by you. Ultimately everything is Advaita philosophy. Ahm bramasmi.
Hello sir, in this video you have mentioned multiple book names and ramas disciples as authors. It would be very helpful if you could provide those names in the description of the video. Another thought it might help you as well. If you could provide the book link as an afflicted that would also bring some penny.
நீங்கள் சொல்லுகின்ற ஒன்று படி ஊமை காது கேளாத ஆட்கள் இறைவனை அடைய முடியாதா. அவர்கள் எப்படி சத்தவிசாரம் செய்ய முடியும். இறைவன் எல்லோருக்கும் பொது அல்லவா. கண்மூடித்தனமாக பிறர் சொல்வதை பின்பற்றுவதை விட சொந்தமாக சுய சிந்தனையை பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வருவது நல்லது
Congratulations. May the almighty bless you and your family and I kindly request you to continue your spiritual journey and help all spiritual aspirants to attain immortality. Thanks.
Mind and Respiration are interconnected. If mind is abolished Breath becomes Nil . If Respiration is nullified ( Kumbaka) mind Vanished. These are the only reliable ways toward Muthy.
Sir Pls share as you told More about Ramanamagarisi,Thank you for your consideration this message,we will meet one day and discuss Ramanar with you and bagavan wish...
ramanar : naan yaar ashtavakrar: nee saatchi osho: observer is observed vipassana : Awareness with Equanimity nisargadatta : vilipunarvil vilipunarvu ultimately i am the SELF witnessing the ever changing CONSCIOUSNESS cling to the CONSCIOUSNESS and SELF will reveal itself
வாழ்த்துகள் ஐயா. உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள். எதிர்காலத்திலும் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும். அது அனைவருக்கும் அறிவூட்டுவதாகவும், அறிவைப் புகட்டுவதாகவும் இருக்கும். மிக்க நன்றி
வாழ்த்துக்கள். அனைத்து ஆன்மிக வேதாந்த விஷயங்கள் மட்டுமின்றி பல மகான்களின் அனுபவங்கள் நடுநிலையோடு எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி தங்கள் காணொலி (ளி) அமைந்துள்ளது வாசகர்களாகிய எங்களது பாக்கியமாக கருதுகிறோம். நன்றி, தங்கள் பணி தொடரட்டும்.
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 😊❤
சாக்ரட்டீஸ் ஸ்டுடியோஸ் - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தாங்களும் குழுவினரும் ஆ.ரோக்கியத்துடன் வளமுடன் மகிழ்ச்சியாக நீடூழிவாழ வாழ்த்துக்கள்.
💐🌷🌹🌸🌺
பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகளும் மனமார்ந்த வணக்கங்களும்.அனைவரையுமீர்துக்கொண்டிருக்கும் அண்ணாமலையாரை வணங்கி ஶ்ரீ ரமணமகரிஷி பற்றிய அனைத்து விதமான பரிமாணங்களையும் பற்றி இருமுறை தங்கள் விளக்கங்கள் கொடுத்த இயல்பான பக்தியுடன் செய்த காணொளிகள் வார்த்தைகள் கொண்டு உங்களை நன்றி சொல்லிவிட முடியாது.அடியேன் பகவான் உடனான சரணாகதி பற்றி எப்படி எடுத்து சொல்வது.🙏🙏🙏🙏🙏
வாழ்துக்கள் சார், கண்மணிக்கும், அனைத்து டீம் கும் மிக்க நன்றி.உங்கள் வீடியோ அனைத்தும் எங்களை ஆன்மீகத்திற்கு இழுத்து கொண்டு செல்கிறது.அனைவரின் சார்பாகவும். நன்றி❤🙏🙏🙏🙏🙏🎉🎉
நீலகேசி பதிவு மிக ஈர்ப்புக்குரியதாக இருந்தது.இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும் நன்றிகள் பல உங்களுக்கு.புத்தகப் வாங்கிவிட்டேன் சார்.
First time in Tamil channel for Philosophy.. it’s great
உங்களது வீடியோ என் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொடுத்துள்ளது
Excellent efforts by you
வாழ்த்துகள்.. நற்பணி தொடர்க.. மனித நேயம் சிறக்க...
ஆழ்ந்த தூக்கத்தில் பயம் இல்லை கவலை இல்லை உடம்பும் இல்லை மனம் என்ற எண்ணங்களும் இல்லை உலகமும் இல்லை உறவுகளும் இல்லை பொய்யான தனிப்பட்ட நான் எனது எதுவும் இல்லை மெய்யான நாம் அங்கு இருக்கிறோம் அந்த நாம் யார் அந்த நாம் அவனே எல்லாவற்றிலும் இருக்கிறான் அவனே எல்லாம்மாக இருக்கிறான் இங்கு இருப்பது அவன் மட்டுமே ...
தங்களின் பணி மற்றும் உடன் பணியாற்றுவோர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் சார் மென்மேலும் நமது சேனல் வளரும் சார்
Hearty congratulations Sir.
Wishing many more years of your thought provoking and highly insightful lectures.
அபாரமான முயற்சி சிறப்பு 👌 பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் 🌺🌹🌻🌾
புத்தகமாக கொண்டு வருவது மிகவும் அருமையான சரியான அவசியமான செயல்....
தங்களது முயற்சி மேலும் சிறக்க....❤
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சாக்ரடீஸ் ஞானக் களம்.....
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க 🎉🎉🎉🎉
Hearty congratulations dear sir for your wonderful philosophical service
Vaazthukal sir.. ur a great teacher, unbiased
எல்லாம் ஆராய்ந்து கடைசியில் ரமணர் சொன்னதே உயர்வாக தோன்றுகிறது....
வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களுக்கு
Your spiritual discourse is unbiased, based on what has been said without fear or favour.
Best wishes for your team's sojourn into Fifth anniversary.
KUDOS to entire Team of Socrates.
வாழ்த்துக்கள் மலேஷியா தமிழர்கள் ❤
வாழ்த்துகள் ஐய்யா. மிகவும் பயனுள்ள பதிவுகள் வழங்கி வர்கிர்கள்.தஙகள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் 🎉🎉
சாக்ரடீஸ் ஸ்டுடியோ பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் பல ஞானிகளின் ஞானத்தை சமுதாயத்தில் விதைக்க வேண்டுகிறோம்
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் 👍
வாழ்த்துக்கள் ஐயா!, இந்த வலையொலி ஒரு பொக்கிஷம்.
தத்துவ விளக்கங்கள் அனைத்தும் அருமை. எனினும் ஒரு காலகட்டத்தில் சலிப்பு வருகிறது. எனவே இனிவரும் காணொளிகள் இதுபோன்ற ஞானமார்கத்தை நோக்கிய செயல் முறைகளை அதிகம் உள்ளடக்கியவகளாக இருத்தல் நலம். நன்றி்.
Ramana,'s life history, massage, video 📷📸 , very nice 👍🙂, from France kannan area gagany.
வாழ்த்துக்கள் ஐயா.....!
வாழ்க வளமுடன்.......!
Thanks for all your knowledge sharing. I wonder how many ideas that created in this world to unite the people but helps to split by groups. And I love the way you move the speech philosophy. Specially your recent work Neelakesi ♥️
Happy 5 th birthday wishes to Socrates Studio....🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
பூசை, சடங்குகள், இவற்றை மறுத்துப் பேசாது தனது நிலைப்பாட்டில் மதம் என்ற பரப்பு தாண்டி நின்றவர் ரமணர் // நல்லதொரு தெளிவு எனக்கு
Information about very mysterious persons.. Thanks for great info sir..
மிக்க நன்றி... 🙏🙏🙏
Hats off to your sympathetic views on the multifaceted reality and manifolded truth 👌🙏
Great sir
All philosophies
Thaai mozhi la kekradhu 👌
Evlo azhagana mozhi peyarrppu
Excellent sir🙏🙏🙏🙏🙏🙏
You are doing immense job
Crafting everyone life
மனித துன்பம் என்பது இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற யூத சூழ்ச்சி. நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு உலகை சொர்க்கமாக மாற்றுவோம். மற்ற வியாபார பிதற்றலை விட்டு வெளியே வருவோம் ❤
🙏பேராசிரியர் முரளி ஐயா அவர்களுக்கும் அவர் குழுவுக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள், உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🌹💐💐💐🌻🌺🌷🎈🎈🎈🎁🎁🎁🎂🎂🎂
உங்களது வீடியோக்கள் பலர் வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது இந்த சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
True ❤
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார்
நன்றி ஐயா! நன்றி
உளமார்ந்த 5 ஆம் ஆண்டு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் தங்களின் அற்புத உரைகள்...
ஐயா வாழ்த்துக்கள்
All the best sir
புத்தர் பற்றிய இன்னும் ஒரு காணொளி பதிவிடுங்கள்
நன்றி
❤❤❤ வாழ்த்துக்கள் 💖
வாழ்த்துக்கள் சார், மேன் மேலும் வளர்ந்து உலகில் தன் மயம் செழித்து வளர வாழ்த்துக்கள், பகவான் இரமணர் பற்றி பேசுவதற்கு அந்த அறிவு ஆற்றல் மற்றும் போதாது அதை தாண்டிய இரமண அனுபவ ஆற்றலும் தேவை, நான் யார் என்ற கேள்விக்கு முன்னால் நான் இந்த உடல் அல்ல நான் இந்த மனம் அல்ல என்ற தெளிவு முக்கியம், இப்போது நான் யார் கேள்வி கேட்கும் போது மன மற்ற தன்மைக்கு நம்மை இழுத்து செல்லும். இந்த நிலை விருப்பு வேறுப்பு அற்ற நிலை. இதுவே தன் மயம். இது வரை மட்டுமே நம் கையில்.ஆறு கடலில் கலக்கும் நிலை.உண்மை நாத்திகம் என்பது கடவுள் இல்லை என்பது இல்லை கடவுள் எனக்கு தெரியவில்லை அல்லது புரிய வில்லை என்பவன் உண்மை நாத்திகம் தயவு செய்து இரமணர்க்கு நாத்திக சாயம் பூச வேண்டாம். இரமண அனுபவம் என்பது எளிமையிலும் எளிமை அறிவு புர்வமாக அறிந்தால் அது கடப்பாரை மேல் வதற்கு சமம், எளிமையாக இரமணரை அறிவதற்கு சாது ஓம் பாடல்கள், இரமணஸ்மரம் கணேசன், நச்சூர் வேங்கட் ராமன் youtube speech can help.
Thank you dear Professor Murali for this wonderful self enquiry video of Ramana Maharishi, who embodied being the self with kindness & compassion
Valthugal ayya, 💐💐
❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் பல🎉
❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Superb . Robert adams ,guruji has denied this material world. This world exists because the mind exists. When we slow down our mind from thinking and when we are still and quiet then we realise our soul and enlightenment this is the advice of our guruji and Baghavan sri Ramana mahirishi.thank you very much for a wonderful thought provoking video. Wonderful service by you. Ultimately everything is Advaita philosophy. Ahm bramasmi.
Love is God, Anbe Sivam, patrinmai, heart ❤ fulness meditation....on the eashwar prakasam in the heart... Transcendental meditation....
நான் எனும் நினைவு மற்ற எல்லா நினைவுகளையும் அழித்து பினம் சுடும் தடி போல் கடைசியில் தானும் அழியும் பின் சொரூபதரிசனம் உன்டாம் அற்புதம் நன்றி ஐயா
என் உடலும் இந்த உலகமும் நான் தான்
வாழ்த்துக்கள் sir.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations murali sir. Expecting more interesting subjects.
Congratulations sir
வாழ்த்துகள் ஐயா
Congratulations sir, amazing, knowledgeable and eye opening videos.
Wish you great success continue to give more videos because when hear you speech we can travel inner side very closely like deep meditation
Hello sir, in this video you have mentioned multiple book names and ramas disciples as authors. It would be very helpful if you could provide those names in the description of the video.
Another thought it might help you as well. If you could provide the book link as an afflicted that would also bring some penny.
OK Sir.Better possibilities.. Newest conversation.😢
நீங்கள் சொல்லுகின்ற ஒன்று படி ஊமை காது கேளாத ஆட்கள் இறைவனை அடைய முடியாதா. அவர்கள் எப்படி சத்தவிசாரம் செய்ய முடியும். இறைவன் எல்லோருக்கும் பொது அல்லவா. கண்மூடித்தனமாக பிறர் சொல்வதை பின்பற்றுவதை விட சொந்தமாக சுய சிந்தனையை பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வருவது நல்லது
Ithai kekim porumai enaku illai.but try pantren.
Thank you 🙏 Valga valamudan 🙏
வாழ்த்துக்கள் 🙏😊
Very quiet work, 👍🙏
Congratulations. May the almighty bless you and your family and I kindly request you to continue your spiritual journey and help all spiritual aspirants to attain immortality. Thanks.
Congratulations sir, and your team🙏🏻🙏🏻❤
Congratulations Murali Sir on 5th year anniversary. Yeoman service to humanity. 🎉🎉🎉
Great sir for your magnificent effert.
ஓம் ரமண மகரிஷி
10:33 நிமிடத்தில் வரும் புத்தகம் என் குரு எழுதியது😍
அபயம் பப்ளிகேஷன்
❤ excellent
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
I m in abroad sir. I have seen all your videos. Thanks a lot 🙏 💓
வாழ்த்துக்கள்🎉🎉🎉
வாழ்த்துக்கள் Socrates ❤🎉
Vazhga valamudan sir 🙏
Mind and Respiration are interconnected. If mind is abolished Breath becomes Nil . If Respiration is nullified ( Kumbaka) mind Vanished. These are the only reliable ways toward Muthy.
Sir
Pls share as you told More about Ramanamagarisi,Thank you for your consideration this message,we will meet one day and discuss Ramanar with you and bagavan wish...
A slight background recording noise. I think it can be filtered more and the speech will become crystal clear
Vazhgavalamudan 🙏🏽🙏🏽🙏🏽🌷
🎉🎉🎉🎉 congratulations sir 🙏🙏🙏🤗🤗🤗👍
ramanar : naan yaar
ashtavakrar: nee saatchi
osho: observer is observed
vipassana : Awareness with Equanimity
nisargadatta : vilipunarvil vilipunarvu
ultimately i am the SELF witnessing the ever changing CONSCIOUSNESS
cling to the CONSCIOUSNESS and SELF will reveal itself
Thank you
Happy Birthday
Vazthukkal 🎉
Five times 🎉🎉🎉❤
Sir vazhga Valamudan wishes sir
வாழ்த்துக்கள் தொடர்க
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா... நீங்கள் நீடூழி வாழ்க 🎉🎉
Superb 🎉
வாழ்த்துக்கள் sir, வணக்கம். Magendran
Valthukal ❤
வாழ்த்துகள் ஐயா. உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள். எதிர்காலத்திலும் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும். அது அனைவருக்கும் அறிவூட்டுவதாகவும், அறிவைப் புகட்டுவதாகவும் இருக்கும். மிக்க நன்றி
நீங்கள் உங்கள் அனுபவங்களை இந்த உங்கள் எழுத்துகள் மூலம் விட்டு செல்லுங்கள் இந்த தத்துவ தொடர்ச்சி தொடரட்டும்...