ஆசிவகம்- அணுதான் அனைத்தும்

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 151

  • @vidhyag9310
    @vidhyag9310 3 місяці тому +8

    மீண்டும் ஆசிவக குடியை ஒன்றினைக்க இது போன்ற தகவல்களை பகிர்வோம். மிக்க நன்றி ஐய்யா🙏💐

  • @santhakumari6066
    @santhakumari6066 9 місяців тому +17

    மீண்டும தமிழ் குடிகளை இணைத்து ஆசிவகத்தை மீட்டு எடுக்குமாறு ஆய்வாளரை வேண்டுகிறோம்.நன்றி

    • @thilagavathys3887
      @thilagavathys3887 3 місяці тому +2

      மக்கள் தான் மீட்டு எடுக்க வேண்டும்,ஆய்வாளர் தூண்டுதல் தான் செய்ய முடியும்.

  • @ManivelVel-u4e
    @ManivelVel-u4e 18 днів тому

    ஆசிவகத்தை மீண்டும்
    மக்கள் மனதில் பதிய செய்வோம் சாரங்கபாணி அய்யா அவர்களுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @gurusamygurusamy6051
    @gurusamygurusamy6051 Рік тому +30

    No cast No religion No Race Respect Human as A Human . Ahsivagam is the way of Live.

  • @devasusai
    @devasusai 5 місяців тому +8

    மிகவும் சிறப்பான நேர்காணல். தமிழர்கள் அனைவரும் கேட்கவேண்டிய காணொளி.

  • @govindmurugan9013
    @govindmurugan9013 Рік тому +6

    ஆசிவகம் மெய்யியல் கோட்பாடு அருமையான விளக்கம். நன்றிகள், பலகோடி வணக்கம் ஐயா.

  • @jackalvictarraj6017
    @jackalvictarraj6017 Рік тому +2

    அற்புதமான ஆய்வாளர் நீங்கள் நன்றி

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +7

    அருமையான ஆய்வுகள் மக்களை ஒன்றினைக்க நல்ல கருத்துள்ள ஆழுமையான அறிவியலான உண்மைகள் மக்கள் பூரிந்து அதை உள்ளபூர்வமாக உணர்ந்து தெளிந்தால் மக்களை ஒன்றினைப்பது சாத்தியமே ஆற்றலூள்ள எளிமையான கரூத்தியல் வாழ்க நன்றி வணக்கம்

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Рік тому +5

    அய்யா வாழ்க! உங்கள் எதிர்பார்ப்புகளை எதிர்கா லத்தில் நிறைவேற்ற தாங் களைபோன்றோர் விரை வில் சங்கமிக்கவேண்டும்

  • @Nimi6225-g1z
    @Nimi6225-g1z 3 місяці тому +9

    சித்த தமிழ் விஞ்ஞானிகள் சொன்ன அணுக்களை பிரித்து பார்க்கும் போது தான் பல வண்ணங்களை கண்டேன் என்னால் அதை தனி தனியாக பிரித்து பார்க்கும் போது தான் என்னால் சுவாசிக்க முடியாமல் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது அறையை விட்டு வெளியேறி விட்டேன் பிறகு தங்களுடைய ஆசீவகத்தின் தாங்கள் கூறும் அனுக் கதிர்கள் என்று உணர்ந்து கொண்டேன் பல ஆய்வுகள் செய்ய உதவிய சாரங்கபாணி ஐயா அவர்களுக்கும் இயற்க்கை கற்கும் நான் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்🎉🎉🎉❤

    • @dharmarajainternational
      @dharmarajainternational 3 місяці тому +1

      @nimi6272 நீங்கள் எந்த அணுக்களை பிரித்து சோதனை செய்தீர்கள், எனக்கு உதவுங்கள்

  • @thirunavukkarasuvr6079
    @thirunavukkarasuvr6079 2 місяці тому +1

    Super very good speech Thanks ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meeram569
    @meeram569 Рік тому +14

    அறிவை தெய்வம் என்று ஆசீவக கருத்தை உரைத்து, ஆழியாரில், அறிவுக்கு கோயில் அமைத்து , நம்முள் இருக்கும் கடவுளை உணர்த்திய குருவே . வாழ்க வளமுடன்.

    • @selvamonipillai6140
      @selvamonipillai6140 4 місяці тому +1

      வாழ்க வளமுடன்

    • @kanimozhi7718
      @kanimozhi7718 3 місяці тому

      Vazhga valamudan guru vazhga guruvae thunai

    • @balaguru3014
      @balaguru3014 16 днів тому

      @meeram569 அம்மா வாழ்க வளமுடன் ... அய்யா நம் ஆழியாரில் பேசிய வீடியோ இருக்க அம்மா...அல்லது தாங்கள் விவரிக்க முடியுமா அய்யாவின் பேச்சு

  • @kumark254
    @kumark254 Рік тому +5

    வணங்குகிறேன் 🙏

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Рік тому +10

    அய்யா இருகைகூப்பி வணங்குகிறேன் இவ்வளவு விளக்கம் சொன்னீர்கள். யாரும் சொல்ல கேட்கவில்லை

  • @rethinakumar4165
    @rethinakumar4165 Рік тому

    அருமையான கருத்து..
    நல்லறிவு முயற்சி...

  • @gv.saravannanbanusaravanna3372

    🎉🎉🎉 மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் கண்டிப்பாக தமிழ் குடி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @Thee.Sankar
    @Thee.Sankar Рік тому +6

    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    தெளிவாகத் தெரிந்தாலே ...
    📌 சித்தாந்தம் 📌
    தெரியாமல் போனாலே ...
    📌 வேதாந்தம் 📌
    இஃதே ...
    அர்த்தம் பொதிந்த சொற்றொடர்...
    உணர்வுடன் கூடிய புரிதலே ... தெளிவாகும் !
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷

  • @rangarajs906
    @rangarajs906 Рік тому +4

    சீரகம் ஜீரகம் ஆனதுபோல
    ஆசீவகம் வடநாட்டில் ஆஜீவகம் ஆயிற்று.

  • @siddappavr3242
    @siddappavr3242 Рік тому

    VaaikaAyyaavalamudan valarkathamilkudikal

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 місяці тому +3

    சாரங்கபாணி ஐயா நடராஜன் சிலையின் விளக்கத்தைப் பற்றி முழு வீடியோ போடவும் ஐயா

  • @pandiyanp7016
    @pandiyanp7016 Рік тому +1

    மிக அருமை

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 Рік тому +1

    Excellent explanation. Thanks

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +23

    தமிழினம் அண்டவியலில் அனைத்தையும் ஏற்கனவே கண்டுணர்ந்து இருக்கிறது

    • @subasharavind4185
      @subasharavind4185 10 місяців тому

      அதை தெரிந்தால் எடுத்துச் சொல்லு...

  • @kuppanellappan6031
    @kuppanellappan6031 2 місяці тому

    சுயம்புவாக ஐயா அவர்கள் செய்த தமிழாய்வு ஒப்புயர்வற்றது.

  • @nanthagoban9355
    @nanthagoban9355 Рік тому +4

    விளக்கம் அருமை ஐயா , நாம் ஒருதாய் மக்கள் ❤

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 2 місяці тому

    மிக்க நன்றிகள் ஐயா

  • @muthuselvan4880
    @muthuselvan4880 Рік тому +1

    Thanks ayya

  • @kumaresank4579
    @kumaresank4579 Рік тому +2

    வெகு சிரப்பு நன்றி ஐயா.

  • @sridharr4251
    @sridharr4251 3 місяці тому

    அத்வைதம் சொல்வதும் இதே தான். ஆதி சங்கரர் இந்த தியான யோகா கூற்றை முன்னிறுத்தி இந்தியாவில் உள்ள பிற மத தலைவர்களை விவாதம் செய்து வெற்றி கண்டார்...இதில் யாகம் ஆகமம் செய்வோரும் அடங்கும்.

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 Рік тому +1

    Miga sirappana vilakkam ayya. Aseevaga thamildesiyam vellattum.

  • @solaiyappanu3394
    @solaiyappanu3394 Рік тому +1

    👍🙏🎉

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 7 місяців тому +2

    மிகவும் சிறப்பு ஐயா. ஆசீவகத்தை புதுப்பிக்க முடியுமா... ?

  • @pandiyank437
    @pandiyank437 6 місяців тому

    நல்லதுவாழ்க தமிழ் தமிழர்.தமிழ்தேசியம்.நன்றிவணக்கம்.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 4 місяці тому

    ❤ Amezing speech ❤
    Thank you sir🙏 Anbey SIVAM❤

  • @a.purushothaman2515
    @a.purushothaman2515 4 місяці тому

    அருமையான விளக்கம் ஐயா கோடி நன்றி ஐயா.

  • @JohnkennedySebastian
    @JohnkennedySebastian 4 місяці тому

    Excellent news sir your love to tamilan unity is welcome ariyamum diravidamum one tamilan vaila mannu may God bless you for your efforts thanks brother 🙏 valka asivakam

  • @TineyThangarasu
    @TineyThangarasu 9 місяців тому

    100000 நன்றிகள் ஐயா. வேறு சில அறிவு சார் காணொளிகள் உடன் உங்களை சந்திக்க விரும்புகின்றோம்.

  • @muthuselvan4880
    @muthuselvan4880 Рік тому +3

    Ayya... Unka கனவு negamagum... Padham thotu vanugiren

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i Рік тому

    🙏🙏🙏நன்றி🙏🙏🙏

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Рік тому +10

    இது திருட்டுபசங்களை அடையாளம் காட்டும் அற்பு த பாடல். அனைவருக்கும் பரப்புவீர். நன்றி

  • @senthamarai2054
    @senthamarai2054 3 місяці тому

    அருமை

  • @madhavarajsingh9934
    @madhavarajsingh9934 3 місяці тому

    Super ayya

  • @sachinkishore4115
    @sachinkishore4115 3 місяці тому

    Vannakam sir , very useful information n this channel is making use of UA-cam channel effectively

  • @kanchana105
    @kanchana105 4 місяці тому

    நன்றி ஐயா 🙏

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko 3 місяці тому

    Super sir really matter

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 4 місяці тому

    Real super,real super sir

  • @dsathiyaseelan2232
    @dsathiyaseelan2232 4 місяці тому

    Vaniyar puranam special great sir

  • @prakashs1703
    @prakashs1703 Рік тому +6

    சொன்னவன் சித்தன் அந்த தன்மையை அடைந்தவன் ஆதலால் சொல்லலாம் கணக்கு போட்டு தான் விடை காணவேண்டும் ஒழிய வெறும் விடையை வைத்துக் கொண்டு கணக்கு போட்டுக்கொண்டு இருப்பவனை பரிசிக்கலாகாது அவரவர் அனுபவம் அவரவர்களுடையது படிப்படியாக தான் செல்ல முடியும்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Рік тому

      என்ன பைத்தியமா சித்தமா

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Рік тому +3

      ​@@gopalakrishnannadasan1930 அவரின் சொந்த சித்தம். ஒருவர் பெற்ற அனுபவம் மற்றவர் பெற முடியாத நிஜம். அது தான் வாழ்வியல் உண்மை.

  • @BakthaBaktha-sr5yz
    @BakthaBaktha-sr5yz 4 місяці тому

    Oruthar paatuke nethiyadiya iruke❤

  • @senthilkumar9985
    @senthilkumar9985 6 місяців тому

    பெருமைக்குரிய மனிதர்

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko 3 місяці тому

    I'm ph. D, you are great

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 4 місяці тому

    Super

  • @snarayanan1053
    @snarayanan1053 10 місяців тому +2

    வள்ளலார் இராமலிங்க அடிகளார் கூறியதும் ஆசீவகமும் ஒன்றா?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому +1

      ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்

    • @sanjaybadri3640
      @sanjaybadri3640 8 місяців тому +1

      ua-cam.com/video/WfpA5E15l7s/v-deo.htmlsi=hiP3UPPYLypoOzIt

  • @umasankar5779
    @umasankar5779 Рік тому +3

    அறிவே வணங்கப்பட வேண்டியது. அணுக்களின் சேர்க்கையால் உயிர் தோன்றுகிறது என்பது?? அணுக்கள் அறிவில்லாத ஜடம்; அவைகளின் சேர்க்கையால் அறிவுடைய உயிர் எவ்வாறு தோன்றும் என்பது விளக்கத்திற்குரியது.
    சடப்பொருள்கள் தானாகச் செயல்படாது; அணுக்கள் சேர்க்கை எவ்வாறு??

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 Рік тому +1

    முடியும், முயன்றால். ஆங்கிலத்தில் பேசவும், உலகம் முழுவதும் சென்றடையும். போதும் தமிழில் பேசியது.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 10 місяців тому

    Velga assevagam

  • @murugesanmani6251
    @murugesanmani6251 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 7 місяців тому

    ஜோதி வடிவம் மற்றும் X மூன்று கோடு வேல் தொடர்பு என்ன

  • @KANNADASANV
    @KANNADASANV Рік тому +1

    இப்பாடல் எந்த இலக்கிய பாடல். எவரேனும் தெரிந்தால் தெரியப்படுத்தவும்

    • @VasiSiddhi
      @VasiSiddhi Рік тому +1

      சித்தர் சிவவாக்கியர் பாடல்

    • @KANNADASANV
      @KANNADASANV Рік тому

      Nantri​@@VasiSiddhi

    • @KANNADASANV
      @KANNADASANV Рік тому

      Nantri

  • @kavithakrishnanshow
    @kavithakrishnanshow 3 місяці тому

    In the religious list we should add aasivagam
    When that is going to happen

  • @user-uo2mm7eb2t
    @user-uo2mm7eb2t 2 місяці тому

    Ayya thayavu seithu puthagama veliyudungal .....nam thamizh inam yaar enabathai thamizhanamay Ariya vendum.

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 4 місяці тому

    Do we have a temple for " AASIVAGAM ". IN TN ?

  • @rajasekarm5965
    @rajasekarm5965 Рік тому +1

    ஐயா நீங்கள் வாசிக்கும் வாசகத்தின் புத்தகம் பெயர் 🎉

    • @Sriramakrishnan-om8fw
      @Sriramakrishnan-om8fw Рік тому +1

      சிவவாக்கியர் எழுதிய சிவவாக்கியம்.

  • @manoharanjothidar
    @manoharanjothidar 4 місяці тому

    நல்லதை நல்லோர் வரவேற்ப்பார் அல்லாததை தவிற்ப்பார்
    இங்கு விபரமே தெரியாதோர் அனேகர்
    எப்படி புரிய வைப்பது தெரிய வைப்பது என்று தெரிவில்லை எனும் போது
    நீங்கள் வெளிப்படுகிரீரகள் நன்றி வணக்கம்...

  • @Karthik_24
    @Karthik_24 3 місяці тому

    Periyarist varisungala Ivar sonatha yerkadhae yaa kathuruvangalae

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 7 місяців тому

    இடது கை ஜோதி வலது கை X மூன்று கோடு சூலம் வேல் தொடர்பு என்ன

  • @neelakandanravi288
    @neelakandanravi288 4 місяці тому

    English Ella language kalaiyum replace pannikittu irukku ,after 1000 years ??????,I don't predict it

  • @vandam7656
    @vandam7656 6 місяців тому

    ஐயா எல்ல்லா எலக்ட்ரான்களை நீக்கப்பட்டால்

  • @yugasaritham
    @yugasaritham 3 місяці тому

    அய்யா
    ஆசிவகம் தமிழன்
    பாரம்பரியத்தில் இல்லை வட தேசத்தில் மௌரியர் காலத்து ஜைனர்கள் நம் தமிழ் சித்தர்கள் வழியே குண்டலினி யோக முறையை பின்பற்றினர்கள். அதுவே ஆசிவகம். நம் தமிழர் விஞ்ஞானம் மெய்ஞானம் எல்லாம் 5000 வருடங்கள் பழமை கொண்ட சித்தர் முறை
    புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே

  • @JohnBritto-ln9yz
    @JohnBritto-ln9yz Рік тому +2

    ஐயர்ரும் மார்வாடிம்ஒன்று

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 11 місяців тому

    ஐயா electron.proton. சரி
    Neutron என்ன ஆச்சு
    இந்த பாடல்கள்
    ஆசிர்வகம் போல ஆரம்பித்து பிற்கால சித்தர் சிவவாக்கியர்
    பாடல் மாதிரி நினைக்கிறேன்
    நீங்கள் நீயூட்ரான் பற்றி பேசவும்

  • @ronaldherman9018
    @ronaldherman9018 3 місяці тому

    Tooooo loooong introduction....tht music disturbing

  • @VasiSiddhi
    @VasiSiddhi Рік тому

    சித்தர்கள் சொன்ன வாசியோகம் கலை கற்றால் தன்னை உணரலாம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @jayaramansankaralaingam3460

    ஒரு சந்தேகம், இவ்வளவு சொல்லியும், எப்படி சனாதனம் வளர்ந்தது. பெரியார் வந்து சொல்லும் வரை மற்றவர்கள் வாளாவிருந்ததேன்.

    • @VasiSiddhi
      @VasiSiddhi Рік тому

      வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள்

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      வைதீக எதிர்ப்பு தமிழர்களின் குருதியில் ஊறியுள்ளது , இதை சித்தர்கள் வரலாற்று காலத்திற்கு முன்பே செய்துள்ளனர் , எதோ ஈவேரா வந்து செய்தார் என்பது திராவிட கும்பலின் வரலாற்று புரட்டு.

    • @sanjaybadri3640
      @sanjaybadri3640 8 місяців тому

      ua-cam.com/video/WfpA5E15l7s/v-deo.htmlsi=TQa2wVMDsp6hgLIy

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +2

    அகம் பிரும்மா! தத்துவம் அசி! வேதம் கூறுகிறது! உங்கள் பாடல் அர்த்தம்! வேத முடிவு! தான்! ! கணக்கு! எக்ஸ்! விடை அல்ல! ஆனால் அது தேவை தான்! எக்ஸ் என்பது! உருவவழிபாடு!

  • @rangarajs906
    @rangarajs906 Рік тому +1

    அந்த நாளும் வந்திடாதோ
    ...

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 6 місяців тому

    ஐயா சித்த ஞானியே அண்டம் எப்படி உருவானது எதனால் உருவானது என்று விளக்குங்கள்.
    கோள்கள் ஏன் சுற்றி வருகின்றன சூரியனை ஏன் சுற்றி வருகின்றன.
    சந்திரன் ஏன் பூமியை சுற்றுகிறது
    இப்படி எதாவது புதியதாக சொல்லவும்.
    அரைச்ச மாவையே அரைக்காதீங்க.

  • @JaiDinesha
    @JaiDinesha Рік тому +1

    அடிச்சி விடுங்க .. 😂

  • @PositiveEyes
    @PositiveEyes Рік тому +1

    Apadiyanaal...
    pala Marangalai ore kaadaga, pala kaadukalai ore naadaga, pala naadugalai ore koollaga, pala koollgalai ore natchathira kudumbamaga, pla natchathira kudumbangalai ore andamaga, pala andangalai ore prabanjamaga naam karuthinaal ..... There is nothing..
    All are start from zero and going to end with Zero...

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 4 місяці тому

    வீடியோவின் ஆரம்பத்தில் எதற்கு அப்படி ஒரு சோக கீதம்?😮

  • @a.navaneethakrishnanteache8750
    @a.navaneethakrishnanteache8750 5 місяців тому

    ஆசீவகம் மதத்தில் சாதிய வேறுபாடு கிடையாது. வாழ்வியல் உண்மைகள் வேறுபாடற்றது. ஒரு சார்பான நிலைபாடு ஆசீவகம் மதம் கூறும் 24 தத்துவங்களில் கூறப்படவில்லை. குல வேறுபாடு போக்க இயற்கை தன் போக்கில் திருமணத்தை நடத்தி வைக்கிறது. அதை தடுத்தாலும் நிகழ்ந்து கொண்டிருக்கக் காரணம் அணுவின் அமைப்பே

    • @englishhitshub
      @englishhitshub 4 місяці тому

      ஆசீவகம் மதம் இல்ல

  • @apanavellian4224
    @apanavellian4224 4 місяці тому

    குவாண்டத்தை ஆசிவகம் தான் முதலில் சொன்னது என்றால் அது எப்படி ஒரு மீதமாகும்?

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Рік тому +1

    மிஸ்டர் யாகத்தில்பலியிடு வது பிராமணர்தவிரவேறு யார் உண்பார்கள். அவர்மட்டுமே

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Рік тому

      அந்த யாகத்தை நீங்கள் பார்த்தீர்களா? கலந்து கொண்டீர்களா?

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Рік тому

      @@gopisrinivasan9193 கடவுளை பார்த்தீர்களா அவருக்கு கடலை மிட்டாய் கொடுத்தீர்களா? உலகி ன் கேவலமானபிறவி. மானுட குலம் படும் மொத்த இன்னலு க்கும் அதுவேகாரணம்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Рік тому

      @@gopisrinivasan9193 புத்தர் காலத்தில் புத்தர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறார் புத்தரின் செல்வாக்கு பெருகி யது அன்று முதல் உயிர் கொல் லாமையை திருடன்போதிக்கி றான்.

  • @saraswathis5102
    @saraswathis5102 Рік тому

    காண்... தான் இதுவே ஆகும்..என என்னளவில் சிந்தித்து பரந்து விரிந்து பட்டு போகவே தான் மதம் வழி செய்கிறது.... திடீரென்று சிவவாக்கியர் குதித்து விட முடியாது.. இதை உணர எத்தனை ஜென்மம் பிறந்தாரோ தெரியுமா... தெரியாது.
    என்ன சநாதன மறுப்பு... சிவவாக்கியர் பாடலும்... கூட அர்த்தம் புரியாது பேச சநாதன மறுப்பு சொல்கிறது...என உளறி... ஜனநாயக மக்கள் நாமெல்லாம் எப்படி எல்லாம் தன்னிடம் உள்ளதோ... யூட்யூப் ல்... நேரம் தரலாம்...

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Рік тому +2

    தம்பி.. வயதில் மட்டும் மூத்த தம்பியே...
    நல்ல கருத்துக்களை சொல்லும் போது பிறரை குறை சொல்லி, அதன் பின் நீ வாசிக்கும் புத்தகம் பற்றி சொன்னால் ஓன்று நீ குறை சொல்லும் ஆட்களின் மீது கோவம் வரும். மனம் கோவத்தில் மூழ்கும். நல்ல கருத்துக்கள் மனதில் பதியாது... இது நீ அந்த புத்தகம் எழுதிய ஆத்மாவிற்கு செய்யும் துரோகம்... எல்லோரும் மனிதர்கள்தான், பின் ஏன் ஒருவன் மட்டும் புனிதமடைகிறான் என்றால், அவன் மீது அடி மேல் அடிபட்டு புனிதமடைகிறான்..
    அடிபடாத கல்கள் மிதி படும் கல்லாக மாறுகிறது.
    சாதாரண மனிதர்களைப் போல்...
    பிறந்தவுடன் குடித்த பாலையா இப்போதுமா குடிக்கிறோம்?
    யோனி வழியாக வந்த நாம் யோனி வாயிலேயா வாழ்கிறோம்??
    ஆரம்பத்தில் இருந்து தாண்டி செல்வது தான் வாழ்க்கை.. பாலை குடித்து வளர்ந்த நாம் அதேபோல் மாமிசம் சாப்பிடுவது மனிதன் வளர்ச்சி அல்ல.. நல்ல கருத்து தவறான ஆளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது...

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 Рік тому +2

    டேய் ஒரு உயிரைவதச்சுக்கொண்றுதின்பதுதான்ரா பாவம் மடயா

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Рік тому

      பயிர்களுக்கும் உயிர் இரு க்கிற து மடையாஇது அறி வியல். அனைத்து கறிக ளையும் வெளுத்துகட்டிய வன்தான் காட்டுவாசி நா டோடி அந்நிய வேச பிராம னர்

    • @SarangapaniVillallen-qo2cm
      @SarangapaniVillallen-qo2cm Рік тому +2

      மடயா! புலி புல்லையாடா தின்னும். அப்படியே புல்லை தின்றாலும் அதுவும் உயிர்தானே? நீஉண்ணும் அனைத்து தானியங்களும் உயிர்தானே? தாவரங்கள் அனைத்தும் உயிர் என்னும்போது நீ மண்ணை தான் உண்ணவேண்டும்.

  • @rajagopal5123
    @rajagopal5123 3 місяці тому

    ALL LINES ARE TAKEN FROM PAMPATTI SIDHARKAL SONGS....ua-cam.com/video/wPQIVbD16Xs/v-deo.html

  • @tamilsaravanan8492
    @tamilsaravanan8492 Рік тому

    Appo athma nu onnu illaya

  • @Sriramakrishnan-om8fw
    @Sriramakrishnan-om8fw Рік тому +1

    ஐயா நீங்க வாசிக்கிறது சிவ வாக்கியார் பாடல். அதற்கு தவறான உதாரனங்களை கொடுத்து மக்களை குளப்ப வேண்டாம். தமிழற்களை ஒன்றினைக்க வேண்டும் என்ற முயற்சி பாரட்ட தக்கது. அதற்காக நமது முன்னோற்களை தரம்தாழ்த்தி பேசவேண்டாம். நம் முன்னோற்களும் உங்களைவிட தமிழ் பற்றும் அறிவும் மிக அதிகம் உடையவற்கள். உங்களுடைய சிற்றறிவை சற்று ஓரம் கட்டி வைத்துவிட்டு உண்மை நிலையை உணர முற்படுங்கள். நீங்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்களையும் இகழ்ந்து பேசுவது சரியல்ல. அது நம் தமிழர்களின் மரபல்ல. அவர்கள் ஏராளமான தமிழ் நூல்களையும் இலக்கண நூல்களையும் எழுதி இயக்கியுள்ளனர் நீங்க எத்தனை நூல்கள் எழுதி இருக்கீங்க வெறுமனே சிவவாக்கியர் புத்தகத்தை வச்சு படிச்சு அர்த்தம் சொல்றது தப்பு முழுமையா தமிழனோட வரலாறையும் தெரிஞ்சுகிட்டு பேசுங்க. நாயன்மார்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அவங்கள பத்தி பேசுறது உங்களுக்கு தகுதியே இல்லை. அதனால பேசுறதுக்கு முன்னால நல்லா தயவுசெய்து யோசிச்சுட்டு பேசவும். நன்றி வணக்கம்

    • @SarangapaniVillallen-qo2cm
      @SarangapaniVillallen-qo2cm Рік тому

      உண்மைதான் நாயன்மார்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லைதான். மனைவி மூக்கை அறுத்தவன், முடியை அறுத்தவன், காலை வெட்டியவன், அடுத்தவன் நாக்கை அறுத்தவன், மனைவியை கூட்டிக் கொத்தவன் இவன்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லைதான்.

    • @suriyakumar3891
      @suriyakumar3891 Рік тому

      Hello Mr. Ramakrishnan, Nayanmarakal and Alwargal are the killers of TAMIL society, they are the agent of Brahmins, Bakthi Margam was propagated by Brahmins, Bakthi Margam is in ISLAM, CHRISTIANITY also, Bakthi Margam is no one should not question about GOD, no room for thinking and no question, give your wife means you have to give, give your child u have to give. no rational thinking, our blood runs with rational thinking, that is why DK no god concept is successful in TAMIL Nadu, no other place in India no concept of GOD is successful, Periyar own people (andhra/karnataka) not being successful there., we are special, Ramakrishnan seems to Brahmin or under the influence of Telugu.

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      உங்களை பொறுத்தவரை வேதத்திற்கு அப்பாற்பட்டு ஏதும் இல்லை , எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது அல்லது மற்றவர்கள் ஏதாவது சொல்கிறார் என்றால் அது வேதத்தின் சாரம் அல்லது வட மொழியில் சொல்லப்பட்டதை தான் தமிழில் சொல்லப்பட்டுள்ளது இதுதானே வைதீகர்களகன் நிலைபாடு , தமிழர்களின் தனித்துவமான மெய்யியலை சொன்னால் தங்களால் பொறுக்க முடியவில்லை , வேதாந்தம் என்பது வைதீகர்களின் மெய்யியல் ஆனால் ஆசிவிகம் தமிழர்களின் மெய்யியல்.

  • @manoharanchinnasamy3512
    @manoharanchinnasamy3512 3 місяці тому

    அதுக்கப்புறம் எங்க ஊ@#ப் போனீங்க.

  • @swami8774
    @swami8774 Рік тому +2

    புரோட்டான் எதுக்கு இருக்கு? புரோட்டா திங்கவா? 😂😂😂
    யானை மாமிச உடல் (மலை)தானே? அது மாமிசம் சாப்பிடுதா? சித்தர் பாடலை எடுத்து உளறக்கூடாது 😂

    • @ELP1791
      @ELP1791 Рік тому +1

      அவர் வைதீகத்திற்கு தாலாட்டு பாடவில்லை அதை மறுக்கிறார் அதுதானே உங்களின் புகைச்சலுக்கு முக்கிய காரணம்.

  • @makilampoo170
    @makilampoo170 4 місяці тому

    சிறந்த கருத்துரை. ஆனால் இரண்டரை நிமிடம் முன்காட்சித் தொகுப்பு போட்டு இதைப் பார்க்க முடியாமல் செய்து விட்டீர்கள். Footage வேண்டுமென்றால் விருந்தினரையே இன்னும் இரண்டு நிமிடம் கூடுதலாகப் பேசச் செல்லலாம். இப்படி முன்காட்சித் தொகுப்புப் போட்டு நல்ல கருத்துரைகளை சீரழிக்க வேண்டாம்.

  • @vimaln5863
    @vimaln5863 3 місяці тому

    முகஸ்டாலின் தாக்கப்பட்டார் 🤣🤣🤣

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 11 місяців тому

    Kasa aa Panama.....
    alliVidunggaDa.....

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 4 місяці тому

    Super