ஆழ்ந்து பல தத்துவங்களை படித்தாலும் விளங்காத உண்மைகள் உங்கள் எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுகிறது.தொடரட்டும்உங்கள் பணி.....நன்றி .... இனி வாழ்வது அவரவர் உள்ளத்தில்.....வாழ்க வளமுடன் 💐💐💐
உங்களுக்கு எத்தனை முறை தான் நன்றி சொல்வது? எத்தனை முறை தான் பாராட்டுவது 🎈🎈. நீங்கள் ஏற்றி வைக்கும் அகல் விளக்குகள் நாங்கள். நீண்டு நெடுங்காலம் பெரு வாழ்வு வாழுங்கள் 🙏
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே, டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் இது பற்றி சிறந்த ஒரு நூல் எழுதியுள்ளார்.
மிகவும் அருமை, இயல்பான ஒரு ஆசிரியர் எப்படி ஒரு விஷயம் பற்றி விவரணை செய்வாரோ அப்படியே பேசுகிறீர்கள், கர்வம் இல்லாத பேச்சு. இதுபோன்ற நிறைய நல்ல செய்திகளை தங்களை போன்ற கல்வியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
அருமையான விளக்கங்கள். தாவோ தத்துவங்களை ஆங்கிலத்தில் திரு. வெயின் டையர் (Wayne Dyer) அவர்களின் விளக்கங்களுடன் படித்திருக்கிறேன். உங்கள் சுருக்கமான விளக்கம் ஆழமாகவும் தெளிவாகவும் உள்ளது, நன்று ஐயா.
என்னையும், என்னுடைய நட்பு வட்டாரங்களையும் இனிமையாக... இதமாக...இலகுவாக.... ஆற்றுப்படுத்திய இந்த அருமையான.... ஆழமான தருணங்களை வழங்கியமைக்கு பேராசிரியர் அவர்களே உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி.
"தாவோயிசம் காட்டும் வழி" பற்றிய உங்கள் உரை மிக தெளிவாகவும் மற்றும் சிறந்த பல தகவல்களும் ஒப்பீடுகளும் உள்ளடங்கியதாக இருந்தது, மிக்க நன்றி, நீங்கள் படித்த வரிகளை கேட்டபோது ஆதி சங்கரரின் "நிர்வான சதகம்" எனக்கு இங்கு நினைவிற்கு வருகிறது, உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்... mano buddhi ahankara chittani naaham na cha shrotravjihve na cha ghraana netre na cha vyoma bhumir na tejo na vaayuhu chidananda rupah shivo'ham shivo'ham I am not the mind, the intellect, the ego or the memory, I am not the ears, the skin, the nose or the eyes, I am not space, not earth, not fire, water or wind, I am the form of consciousness and bliss, I am the eternal Shiva... na cha prana sangyo na vai pancha vayuhu na va sapta dhatur na va pancha koshah na vak pani-padam na chopastha payu chidananda rupah shivo'ham shivo'ham I am not the breath, nor the five elements, I am not matter, nor the 5 sheaths of consciousness Nor am I the speech, the hands, or the feet, I am the form of consciousness and bliss, I am the eternal Shiva... na me dvesha ragau na me lobha mohau na me vai mado naiva matsarya bhavaha na dharmo na chartho na kamo na mokshaha chidananda rupah shivo'ham shivo'ham There is no like or dislike in me, no greed or delusion, I know not pride or jealousy, I have no duty, no desire for wealth, lust or liberation, I am the form of consciousness and bliss, I am the eternal Shiva... na punyam na papam na saukhyam na duhkham na mantro na tirtham na veda na yajnah aham bhojanam naiva bhojyam na bhokta chidananda rupah shivo'ham shivo'ham No virtue or vice, no pleasure or pain, I need no mantras, no pilgrimage, no scriptures or rituals, I am not the experienced, nor the experience itself, I am the form of consciousness and bliss, I am the eternal Shiva...
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். இன்றைய அவசரகால வாழ்க்கையில் சற்றுஅமைதியாக விடுதலைக் காற்றை அணுஅணுவாகச் சுவாசிக்கச் செய்ய வைக்கின்றது இந்த தரமான... செறிவு நிறைந்த காணொளி. மிக்க நன்றி தங்களுக்கு.
தாவோயிஸம்; பிரபஞ்சதின் தான் ஒரு அங்கம் என பொறுத்தி கொள்கிற மனோபாவம், வாழ்கை முறன்பாடல்ல அது ஏதார்த்தம் என அறிந்து தன்னை மகிழ்ச்சி பிரவாகத்தில் தக்கவைத்து கொள்ள ஒரு புரிதல். அருமை. நன்றி
Sir I am from Karnataka. I don't know Tamil, but I can understand 60% of Tamil because of my langauge also Dravidiyan family. Your tube channel "rumba nalla irukku". Highly philosophical episodes were usefull for me. "Nanri". I love Tamil, Tamil culture. Thankq
மனதுக்கு மிக நெருக்கமான பதிவு ✌️. இரண்டாம் முறையாக காண்கிறேன் , நூல் பிடித்தார் போல உங்கள் விளக்கம் மிக அருமை . இது நன்கு மனதில் பதியும் வரை பலமுறை காணும் எண்ணமிருக்கிறது .. நன்றிகள் பல
Sir,I referred more than 10 English translations and notTamil translations. I read the book of Mr.Mani only after completed my translation.I have been listening to your presentations in youtube with interest and involvement .Thank you for all your service to humanity.anbudan Malarchi prabakaran.
மிக பயனுள்து அதை விட முக்கியமான தத்துவ அறிஞர்களின் மேற்கோள் மட்டுமின்றி அவரது படைப்புகள் பற்றி பல பகுதிகளாக நீங்கள் பேசலாம் ... நிறைய தத்துவ மாணவர்கள் உருவாக நிறைய வாய்ப்பு அதனால் படைப்பிலக்கியத்தில்... பொதுவான அறிவுத் துறையில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு
Respected, Loveable, Adoreable Sir, Truthfully speaking this, வலையொளி is unbisased neither touching politics nor religion 100% pure lecture about lavotsae Chinese philosopher"s philosophy which I was read and come to know when I was studying at 7th Std in 1976 at Bishop Heber School in Tirchirappalli, Once again Thank very much for your video prsentation, VERY KIND OF YOU SIR. 🙏🙏🏾
Sir, Your views on philosophy and spirituality and in depth analysis is quite amazing. I was student of pg in madura college during 75 to 77. Your videos are much worth to be heard. Vaazhga valamydan
பக்தி மார்க்கத்தில் மிக உன்னத நிலையை அடைந்து... அந்த பக்தியை உலகம் முழுதும் சிறப்பாக பரப்புவதுடன் ....மக்கள் சேவை ...கல்வி... மருத்துவம் ...ஏழைகளுக்கு உதவி ...வீடுகள்... உணவு போன்ற அனைத்து சேவைகளையும் நம் காலத்தில்.... தற்போது மிக சிறப்பாக செய்து வரும் மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்களின் வெற்றி அடைந்த வாழ்கை வரலாரையும் போதனைகளையும் சேவைகளையும்"" Success path ""பற்றியும் காணொளி வெளியிடுங்கள் ஐயா....
ஸ்ரீ அரவிந்தரின் Revelation and Guidance..மிகப்பெரிய.. வழிகாட்டுதல்..இதோ ''Even ONE MAN's.. Perfection can STILL SAVE the WORLD'' 2.நடப்பது நடந்து..கடக்கட்டும் என்றால்..???..இதுகாறும் நடக்கும்..நடப்புகளுக்கு..இவனும்..ஒருகாரணியே..என்பதால்..அதற்கான.. எண்ண செயல்பாட்டுகளில்.. பங்கெடுப்பதுமே.. unlversal love..என்பதற்கான..அஸ்திவாரம்..DrNanda... 3.நடப்பது தானே நடக்கும்..என்பது..10..20..100..என்பது திடீரென ஏற்படுவதல்ல..I..2..3..என..படிகளைகடப்பதுபோல..இப்பாதை..நாம்..நடந்துசெல்லும்..இவ்வாழ்வெல்லாம் யோகமே..என்பது போன்று..எல்லாநடப்புகளிலும்..என்..நம்..அளவிடப்பட்ட பங்கெடுப்பு...சந்தோஷ வாழ்க்கையே..இதெல்லாம்..கடந்த..கடந்த..100..ம்நிலை..''சும்மாயிருக்கும் சுகமே சுகம்''இது ஒதுங்கிய நிலையன்று..ஐக்கிய.. ஒன்றரக்கலந்த..முழு விழிப்பான நிலை...DrNanda... ngps..NewDawnGlobal ProgressSociety...9944547364
This is one of the best video of all of your video s It gives me satisfaction in my mind and feel happiness heart My future stands on present and present comes from past So don't act or react Live as" I AM AS I AM " Thank you so much sir for made( made not) my all days Simply superb
He is amazing. He is not talking about energy or mater but about interlinked ever spreading electromagnetic waves move . resonance with universe flow. Thank you for great introduction.
ஆதரவளிக்க வேண்டிய மெய்யியல் காணொலிகள் உள்ளது உள்ளபடி அலங்காரம் செய்யாமல் தற்குறிப்பு ஏற்றாமல் சொல்லுவது அரிது அருமை.ஆதிசங்கரர் கி.பி 788ல் கேரளா காலடி கிராமத்தில் பிறந்தவர்.மகாவீரர் புத்தரை விட ஐம்பது ஆண்டுகள் முன்னராக தோன்றியவர்.
Sir This video is very useful for us. I have send this link to our members. We have nearly 1000 members of Acupuncture Healers Association of Tamilnadu. This subject is one portion of our syllabus. Thank you
என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. நான் ஒரு நன்றி கெட்டவன்.ஆம், நான் பலமுறை தங்களின் காணொளிகளை பார்த்திருந்தும், பலமுறை தங்களின் காணொளியினை பலரோடு பகிர்ந்திருந்தாலும் ஒரு முறை கூட நான் லைக் போடவில்லை🙏🏽 இப்பொழுது முதல் நான் தங்களின் சேனலை subscribe செய்கிறேன். இனி நான் பார்க்கும் அனைத்து காணொளிகளுக்கும் நான் லைக் போடுவேன். தொடர்ந்து பகிர்வேன். நன்றி ஐயா🙏🏽❤️❤️❤️❤️❤️
During 1988 at Vellore I read tao And tried to unlock sequence During bus journey I counted Up to 1 to 10 After 1o fallen to other side Of consciousness 20 km and 20minutes I was thoughtless state And experienced tao state Still today at age 78 Countinuing same tao Healthy living no worrying Nothing drwaming At zero always and Everywhere sir with love Towards your inquiry
வணக்கம் சிறப்பான அருமையான பதிவு விளக்கம் நன்றி இவருடைய கருத்துக்கள் என்பது புத்தர் மகாவீரர் தற்போது உள்ள ஜே கிருஷ்ணமூர்த்தி ஓஷோ போன்றவர்களின் கருத்துக்களுடன் தொடர்பு உள்ளதாக நான் கருதுகிறேன் மேலும் பாமர மக்களுக்கு புரியும் வண்ணம் இன்னும் எளிமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும் மேலும் 20 நிமிடம் விளக்கம் இருந்தால் சிறப்பாக இருக்கும்
ஆழ்ந்து பல தத்துவங்களை படித்தாலும் விளங்காத உண்மைகள் உங்கள் எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுகிறது.தொடரட்டும்உங்கள் பணி.....நன்றி ....
இனி வாழ்வது அவரவர் உள்ளத்தில்.....வாழ்க வளமுடன் 💐💐💐
☯️
உங்களுக்கு எத்தனை முறை தான் நன்றி சொல்வது? எத்தனை முறை தான் பாராட்டுவது 🎈🎈. நீங்கள் ஏற்றி வைக்கும் அகல் விளக்குகள் நாங்கள். நீண்டு நெடுங்காலம் பெரு வாழ்வு வாழுங்கள் 🙏
ஆமாம்ல்ல
☯️
மறைந்துகிடந்த பொக்கிஷத்தை எல்லோரும் மீண்டும் அறியும்வண்ணம் வெளிச்சத்துக்கு காட்டியுள்ளீர்கள் நன்றி சார்.
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே,
டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் இது பற்றி சிறந்த ஒரு நூல் எழுதியுள்ளார்.
🙏
☯️
Sir
ஞானம் சார்ந்த பார்வையில் பேசுகிறீர்கள் ஆனால் நான் ஒரு ஆசிரியன் என்று கூறகிறீர்கள்
You are very very great sir
உங்களது பணி தொடரட்டும்
☯️
தெளிவு உங்கள் உரையின் சிறப்பு. கடினமான தத்துவங்கள் எளிய நடையில்.
சி.மணி கவிதை வாசிப்பு தாவோ வின் சாரம். அருமை ங்க சார்.
உங்கள் தத்துவ விளக்கங்கள் அனைத்துமே மிக நன்று ஐயா.🙏🙏🙏🙏.....தமிழில் அழகாக விளக்குகறீர்கள்..
👌
☯️
மிகவும் அருமை, இயல்பான ஒரு ஆசிரியர் எப்படி ஒரு விஷயம் பற்றி விவரணை செய்வாரோ அப்படியே பேசுகிறீர்கள், கர்வம் இல்லாத பேச்சு. இதுபோன்ற நிறைய நல்ல செய்திகளை தங்களை போன்ற கல்வியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
அருமையான விளக்கங்கள். தாவோ தத்துவங்களை ஆங்கிலத்தில் திரு. வெயின் டையர் (Wayne Dyer) அவர்களின் விளக்கங்களுடன் படித்திருக்கிறேன். உங்கள் சுருக்கமான விளக்கம் ஆழமாகவும் தெளிவாகவும் உள்ளது, நன்று ஐயா.
Dear friend
I've read lot of Wayne Dyer s books.
Kindly read his
"You'll see it when you believe it"
Wonderful book
I am librarian. Each librarians will not be studied every day.every day is fresh day Nature give all that resource in this world.sir thank you.
நன்றி தோழரே! உங்களால் மிகவும் பயனடைகிறோம்.மகிழ்ச்சி.
என்னையும், என்னுடைய நட்பு வட்டாரங்களையும் இனிமையாக... இதமாக...இலகுவாக....
ஆற்றுப்படுத்திய இந்த அருமையான....
ஆழமான தருணங்களை வழங்கியமைக்கு பேராசிரியர் அவர்களே உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி.
"தாவோயிசம் காட்டும் வழி" பற்றிய உங்கள் உரை மிக தெளிவாகவும் மற்றும் சிறந்த பல தகவல்களும் ஒப்பீடுகளும் உள்ளடங்கியதாக இருந்தது, மிக்க நன்றி, நீங்கள் படித்த வரிகளை கேட்டபோது ஆதி சங்கரரின் "நிர்வான சதகம்" எனக்கு இங்கு நினைவிற்கு வருகிறது, உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்...
mano buddhi ahankara chittani naaham
na cha shrotravjihve na cha ghraana netre
na cha vyoma bhumir na tejo na vaayuhu
chidananda rupah shivo'ham shivo'ham
I am not the mind, the intellect, the ego or the memory,
I am not the ears, the skin, the nose or the eyes,
I am not space, not earth, not fire, water or wind,
I am the form of consciousness and bliss,
I am the eternal Shiva...
na cha prana sangyo na vai pancha vayuhu
na va sapta dhatur na va pancha koshah
na vak pani-padam na chopastha payu
chidananda rupah shivo'ham shivo'ham
I am not the breath, nor the five elements,
I am not matter, nor the 5 sheaths of consciousness
Nor am I the speech, the hands, or the feet,
I am the form of consciousness and bliss,
I am the eternal Shiva...
na me dvesha ragau na me lobha mohau
na me vai mado naiva matsarya bhavaha
na dharmo na chartho na kamo na mokshaha
chidananda rupah shivo'ham shivo'ham
There is no like or dislike in me, no greed or delusion,
I know not pride or jealousy,
I have no duty, no desire for wealth, lust or liberation,
I am the form of consciousness and bliss,
I am the eternal Shiva...
na punyam na papam na saukhyam na duhkham
na mantro na tirtham na veda na yajnah
aham bhojanam naiva bhojyam na bhokta
chidananda rupah shivo'ham shivo'ham
No virtue or vice, no pleasure or pain,
I need no mantras, no pilgrimage, no scriptures or rituals,
I am not the experienced, nor the experience itself,
I am the form of consciousness and bliss,
I am the eternal Shiva...
உலக மக்கள் அனைவருக்கும் அமைதி, ஆனந்தம் கிடைக்க பிரார்த்திப்போம். நன்றி
அருமையான பதிவு!
பாராட்ட வார்த்தைகள் இல்லை...
வணங்குகிறேன்...
மேலும் மேலும் தங்களின் பணி சிறக்க வேண்டும்!!!
🌹🌹👌👌
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். இன்றைய அவசரகால வாழ்க்கையில் சற்றுஅமைதியாக விடுதலைக் காற்றை அணுஅணுவாகச் சுவாசிக்கச் செய்ய வைக்கின்றது இந்த தரமான... செறிவு நிறைந்த காணொளி.
மிக்க நன்றி தங்களுக்கு.
தாவோயிஸம்; பிரபஞ்சதின் தான் ஒரு அங்கம் என பொறுத்தி கொள்கிற மனோபாவம், வாழ்கை முறன்பாடல்ல அது ஏதார்த்தம் என அறிந்து தன்னை மகிழ்ச்சி பிரவாகத்தில் தக்கவைத்து கொள்ள ஒரு புரிதல். அருமை. நன்றி
☯️
நீங்கள் positive வாக இருக்கும் போது தீமை தாண்டி சென்று விடும். உண்மை
உண்மையில் அருமையான பதிவு ஐயா
.. நன்றி வணக்கம்
Prof.Murali
You have extracted and has given us the essence of Taoism. Excellent presentation by you.
Thank you very much.
☯️
@@globetrotter9212 Are
குழப்பம்
Sir I am from Karnataka. I don't know Tamil, but I can understand 60% of Tamil because of my langauge also Dravidiyan family. Your tube channel "rumba nalla irukku". Highly philosophical episodes were usefull for me. "Nanri". I love Tamil, Tamil culture. Thankq
அருமை இனிமை எளிமையான ஞான மார்க்கம்
மனம் ஒன்றிலேயே ஒன்றி நின்று அந்த ஒன்றைப் பெற்று மகிழ்வது ஆனந்தம். மனம் ஒன்றிலும் ஒன்றாதிருப்பதே பேரானந்தமாகும்.
மனதுக்கு மிக நெருக்கமான பதிவு ✌️. இரண்டாம் முறையாக காண்கிறேன் , நூல் பிடித்தார் போல உங்கள் விளக்கம் மிக அருமை . இது நன்கு மனதில் பதியும் வரை பலமுறை காணும் எண்ணமிருக்கிறது .. நன்றிகள் பல
very.like.much
நீங்கள் படித்து சொல்கிறீர்கள்..அதற்கு மிகவும் நன்றி❤❤❤❤
Very excellent lecture on Taoism
I'm grateful for your dedication sir
Keep on doing like that sir
Thank you so much 🙏🙏
☯️
அருமையான interpretation. 👍👍. Very happy to hear.
நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது உங்கள் பேச்சு தெளிவு தரவுகள் மிகவும் அற்புதம் 💙🙏👍👏👌❄️
உங்கள் காணொளி அனைத்தும் அருமை..
அறிவுத்தூண்டல்,
🙏 Thanks for explaining Tao, Yin Yong , Tao Te Ching and Tao of Physics etc., in your own characteristic lucid manner. Hats off!
☯️
@@globetrotter9212 very inspiring Iam continue sly following. Susheela
உங்களுடைய தத்துவ கருத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது... ஐயா
அனைத்தும் சிறப்பு . வாழ்த்துக்கள் ஐயா.
உங்களிடம் எனக்கு பிடித்த வார்த்தை ஒன்று இருக்கிறது. Just being there ❤
Excellent explanation. Very interesting. Thank you so much.
Sir,I referred more than 10 English translations and notTamil translations. I read the book of Mr.Mani only after completed my translation.I have been listening to your presentations in youtube with interest and involvement .Thank you for all your service to humanity.anbudan Malarchi prabakaran.
Very great explanation, Thank you sir. Jai SriRam.
மிக தாமதமாக உங்கள் அருகாமை எனக்கு கிடைத்தமை சந்தோசமே
கிடைக்காமலே போயிருந்தால் அய்யோ
Miga arivaarntha aalamana karuthurai Sir....Thanks a lot sir
மிக பயனுள்து அதை விட முக்கியமான தத்துவ அறிஞர்களின் மேற்கோள் மட்டுமின்றி அவரது படைப்புகள் பற்றி பல பகுதிகளாக நீங்கள் பேசலாம் ... நிறைய தத்துவ மாணவர்கள் உருவாக நிறைய வாய்ப்பு அதனால் படைப்பிலக்கியத்தில்... பொதுவான அறிவுத் துறையில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு
☯️
Respected, Loveable, Adoreable Sir, Truthfully speaking this, வலையொளி is unbisased neither touching politics nor religion 100% pure lecture about lavotsae Chinese philosopher"s philosophy which I was read and come to know when I was studying at 7th Std in 1976 at Bishop Heber School in Tirchirappalli, Once again Thank very much for your video prsentation, VERY KIND OF YOU SIR. 🙏🙏🏾
Hats off Sir and lots of love, thank you so much for making these videos. Felt like Taoism is the path for me
நன்றி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Yes, as you concluded, there is no show of light in the current political and spritual scenario. Definitely following Taoism will lead the path.
Repeated hearing will give good understanding. Nicely spoken theam.
Sir, Your views on philosophy and spirituality and in depth analysis is quite amazing. I was student of pg in madura college during 75 to 77. Your videos are much worth to be heard.
Vaazhga valamydan
இயல்பான பேச்சு எளிமையான விளக்கம் ஆழ்ந்த கருத்து நன்றி சார்
நன்றி!
தாவோயிசம் பற்றி முதன்முதலாக கேள்விப்படுகிறேன்
Thankyou for your presentation on Taoism. I almost 100% ok with Taoism than any other philosophy that I heard from your presentation.
வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றி வீடியோ பதிவை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி ஐயா
ஆம் அவருடைய தத்துவங்களை உங்கள் வாயிலாக கேட்க விழைகிறேன்.
நண்பரே. பேராசிரியருக்கு நாத்திகஞ் சார்ந்த கருத்துகளில் தான் ஆர்வமும் பற்றுதலும். வள்ளலார் நாத்திகர் அல்லவே
@@bharani1947 ea e
☯️
பக்தி மார்க்கத்தில் மிக உன்னத நிலையை அடைந்து... அந்த பக்தியை உலகம் முழுதும் சிறப்பாக பரப்புவதுடன் ....மக்கள் சேவை ...கல்வி... மருத்துவம் ...ஏழைகளுக்கு உதவி ...வீடுகள்... உணவு போன்ற அனைத்து சேவைகளையும் நம் காலத்தில்.... தற்போது மிக சிறப்பாக செய்து வரும் மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்களின் வெற்றி அடைந்த வாழ்கை வரலாரையும் போதனைகளையும் சேவைகளையும்"" Success path ""பற்றியும் காணொளி வெளியிடுங்கள் ஐயா....
வாழ்த்துக்கள் ஐயா.. வளர்க உங்கள் பணி
Very enlightening lecture, sir, your explanation in Tamil is marvelous.. your are doing a great service.
☯️
Exactly my feelings, enlightening!
ஸ்ரீ அரவிந்தரின் Revelation and Guidance..மிகப்பெரிய.. வழிகாட்டுதல்..இதோ ''Even ONE MAN's.. Perfection can STILL SAVE the WORLD''
2.நடப்பது நடந்து..கடக்கட்டும் என்றால்..???..இதுகாறும் நடக்கும்..நடப்புகளுக்கு..இவனும்..ஒருகாரணியே..என்பதால்..அதற்கான.. எண்ண செயல்பாட்டுகளில்.. பங்கெடுப்பதுமே.. unlversal love..என்பதற்கான..அஸ்திவாரம்..DrNanda...
3.நடப்பது தானே நடக்கும்..என்பது..10..20..100..என்பது திடீரென ஏற்படுவதல்ல..I..2..3..என..படிகளைகடப்பதுபோல..இப்பாதை..நாம்..நடந்துசெல்லும்..இவ்வாழ்வெல்லாம் யோகமே..என்பது போன்று..எல்லாநடப்புகளிலும்..என்..நம்..அளவிடப்பட்ட பங்கெடுப்பு...சந்தோஷ வாழ்க்கையே..இதெல்லாம்..கடந்த..கடந்த..100..ம்நிலை..''சும்மாயிருக்கும் சுகமே சுகம்''இது ஒதுங்கிய நிலையன்று..ஐக்கிய.. ஒன்றரக்கலந்த..முழு விழிப்பான நிலை...DrNanda...
ngps..NewDawnGlobal ProgressSociety...9944547364
மிகச் சிறந்த பதிவு.. நன்றி அய்யா.. வணக்கம் !
அருமை வாழ்த்துக்கள் நன்றி
This is one of the best video of all of your video s
It gives me satisfaction in my mind and feel happiness heart
My future stands on present and present comes from past
So don't act or react
Live as" I AM AS I AM "
Thank you so much sir for made( made not) my all days
Simply superb
மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
Nandri sir, Vaazhga valamudan Anaivarum sir by our greatest ancestors, universe blessings
மிக அருமையான விளக்கம்
முதல்முறை கேட்கிறேன். அருமை
Arumai ❤️👌
Good job please continue
Annamalai R
சிறப்பு பேராசிரியரே.
He is amazing. He is not talking about energy or mater but about interlinked ever spreading electromagnetic waves move . resonance with universe flow. Thank you for great introduction.
அற்புதமான பதிவு. நன்றி.
ஆதரவளிக்க வேண்டிய மெய்யியல் காணொலிகள் உள்ளது உள்ளபடி அலங்காரம் செய்யாமல் தற்குறிப்பு ஏற்றாமல் சொல்லுவது அரிது அருமை.ஆதிசங்கரர் கி.பி 788ல் கேரளா காலடி கிராமத்தில் பிறந்தவர்.மகாவீரர் புத்தரை விட ஐம்பது ஆண்டுகள் முன்னராக தோன்றியவர்.
Very good concept to know
Your work is commendable.
Thanks again for this video sir
It's really amazing....
Tao kavithaikalai innum konjam athigam katti irunthal nandraga irunthirukum
Aiya new methods and advice tk you aiya
Sir
This video is very useful for us. I have send this link to our members. We have nearly 1000 members of Acupuncture Healers Association of Tamilnadu. This subject is one portion of our syllabus.
Thank you
Thank you
☯️
I am a regular follower of your talks.Very excellent presentation.Keep posting.
Thanks for your informative presentation.
☯️
நன்றி அண்ணா - அருமை
என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. நான் ஒரு நன்றி கெட்டவன்.ஆம், நான் பலமுறை தங்களின் காணொளிகளை பார்த்திருந்தும், பலமுறை தங்களின் காணொளியினை பலரோடு பகிர்ந்திருந்தாலும் ஒரு முறை கூட நான் லைக் போடவில்லை🙏🏽
இப்பொழுது முதல் நான் தங்களின் சேனலை subscribe செய்கிறேன். இனி நான் பார்க்கும் அனைத்து காணொளிகளுக்கும் நான் லைக் போடுவேன். தொடர்ந்து பகிர்வேன். நன்றி ஐயா🙏🏽❤️❤️❤️❤️❤️
Thank you so much for your dedication work it’s very very useful for us.
Excellent yet simplified explanation sir. Thanks, Much and stay Blessed
40:17 40:34 He is brillante teacher hats of sir greetings from 🇮🇹
Super sir, every one should follow this
அருமையான விளக்கம். 🙏🙏🙏
👌👌👌👌👌very thanks sir youer speeches not simple very valuble. 🙏😄😄
அருமை... 👌🙏💐
Very nice professor👍🏾👍🏾👍🏾
Nandri Sir., Valka Valamudan
During 1988 at Vellore
I read tao
And tried to unlock sequence
During bus journey I counted
Up to 1 to 10
After 1o fallen to other side
Of consciousness
20 km and 20minutes
I was thoughtless state
And experienced tao state
Still today at age 78
Countinuing same tao
Healthy living no worrying
Nothing drwaming
At zero always and
Everywhere sir with love
Towards your inquiry
டாவிசம். உச்சரிப்பு எதுவாக இருந்தாலும், உள்ளடக்கம் முக்கியமானது. Thank you.
மிகவும் நன்றி ஐயா 🙏🙏
அருமையான விளக்கம்
Wonderful explanation of to vo great full to you sir
Thanks for the video sir......
It's really useful.....
You are doing great work... 👏👏
Really excellent job, congratulations
Thank you for very information news.
😄
Thank you. Perfect timing.
அருமை ஐயா
Very nice explanation sir. Can you share about nichiren daishonin Buddhism. It started in Japan.
நன்றி அய்யா
ஆருயிர் நண்பனே எனது வந்தனங்களும் வாழ்த்துக்களும் ❤️🙏🏻💐🍰💗🌹
Aahaa arumai bro
அருமை
Very nice and Good Speech
உன்னதம் ஐயா
I am watching his Taoism lecture for 4th time. I would come back again. His voice is soothing for me. 😭