Zen Buddhism ll ஜென் காட்டும் பாதை ll பேரா. இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 383

  • @s.thiyagaraja6
    @s.thiyagaraja6 3 роки тому +41

    மிகச் சிறப்பான உரை. உங்கள் உரையை கேட்கின்ற பொழுது ஒரு புதிய சிந்தனை மாற்றம் ஏற்படுகின்றது. உங்கள் மகத்தான பணிக்கு என்றும் நன்றிகள்.

  • @manikandant9443
    @manikandant9443 3 роки тому +9

    உங்கள்.பதிவின்
    மூலம்.அறிதலில்
    ஏற்படுகின்றது.
    ஆயிரம்மாயிரம்.
    ஆனந்தம்.நன்றி.

  • @francisxavier4866
    @francisxavier4866 3 роки тому +31

    உலக தத்துவங்களை எங்களுக்கு வழங்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 3 роки тому +19

    அருமையான பதிவு.
    நன்றி.
    ( நிறைய பேருக்கு Fwd செய்ய நினைத்தாலும் Fwd செய்ய தோதான ஆட்களை தேட வேண்டி உள்ளது.)

  • @ganesanshanmugam1254
    @ganesanshanmugam1254 3 роки тому +8

    Zen என்றால் என்ன என்பதை விரிவாக அறிய விரும்பினேன். தங்களது உரையை கேட்கும் போது zen என்பதை நான் அறிந்ததை போன்று ஒர் உணர்வினை உணர்கிறேன். நன்றி சார். மிக்க மகிழ்ச்சி ங்க சார் குரு அருள் பெற பிராத்திப்போம் சார

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 3 роки тому +15

    ஒரு மணி நேரம் மழையாக பொழிந்து ஜென் குறித்து பேசியது அருமையாக இருந்தது முதலில் நன்றி சார்! ஜென் என்ற வார்த்தையைக்கேட்கும்போதே இனிமையாக இருக்கிறது! ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து, புல் தானாகவே வளர்கிறது, போதிதர்மர் என ஜென் பற்றி ஓஷோ பேசிய புத்தகங்களை படிக்கும் போது மனதில் மடை திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி மலர்கிறது! ஜென் அற்புதத்தில் அற்புதம்! மனதை சிந்தித்து அடக்க முடியாது புரிந்து கொள்வதால் மட்டுமே அடங்கும் என்ற கருத்து முற்றிலும் சரியே! ஜென் பற்றிய தெள்ளத் தெளிவான விளக்கங்கள் அருமை! மீண்டும் நன்றி சார்!

    • @ndinakaran311
      @ndinakaran311 2 роки тому

      மிக கடினமான தத்துவங்களை மிக எளிய முறையில் விளக்கும் பேராசிரியரின் உரை வீச்சு அபாரம் மற்றும் அற்புதம்.
      இந்த உரைவீச்சை கேட்பதற்கே முதலில் கவனச்சிதறல் கூடாது.
      பிற விசயங்கள்எல்லாம் பின்னர்தான்.பேராசிரியருக்கு
      நன்றி.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 7 місяців тому

      ​@ndin😅😅😅😅akaran311

    • @darkgamerz6616
      @darkgamerz6616 Місяць тому +1

      Very nice🌹sir

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 3 роки тому +14

    ஒரு மணி நேரம் மழையாக பொழிந்து ஜென் குறித்து பேசியது அருமையாக இருந்தது முதலில் நன்றி சார்! ஜென் என்ற வார்த்தையைக்கேட்கும்போதே இனிமையாக இருக்கிறது! ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து, புல் தானாகவே வளர்கிறது, போதிதர்மர் என ஜென் பற்றி ஓஷோ பேசிய புத்தகங்களை படிக்கும் போது மனதில் மடை திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி மலர்கிறது! மனதை சிந்தித்து அடக்க முடியாது புரிந்து கொள்வதால் மட்டுமே அடங்கும் என்ற கருத்து முற்றிலும் சரியே! ஜென் பற்றிய தெள்ளத் தெளிவாக விளக்கங்கள் அருமை! மீண்டும் நன்றி சார்!

  • @manithanvalkai5818
    @manithanvalkai5818 Рік тому +1

    Nandri ❤❤❤❤❤❤ 🙏 🙏 🙏 🤲: Malaysia

  • @srinivasanmanavalan9672
    @srinivasanmanavalan9672 3 роки тому +10

    நீங்கள் சொல்ல வருகின்றன தகவளூக்காக பல நூல்களை படித்துணர்ந்து அதனை எங்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் குறித்த நேரத்துக்குள்ளாக அளித்தமைக்கு நன்றி ஐயா

  • @skavithasudhakar2572
    @skavithasudhakar2572 Рік тому +1

    தங்களின் மிக சிறந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றி

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 місяці тому

    Buddhism, history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @EsakkiRaj-v4c
    @EsakkiRaj-v4c 8 місяців тому

    Ningkal ketta anubavam ennidam erukkirathu nanri🎉❤❤❤

  • @AnbuAnbu-sb3yn
    @AnbuAnbu-sb3yn 6 місяців тому

    muga Aarumaiyana pathivu sir,👌👌👍👍🎉🎉🎉 ungalaludaya eallap pathivukalayum parththu varukenren sir super sir👌👌 vallththukal mega Aarumai👌👍 Aariyamai makkalukku velippunarvu kattun pokkesamana pathivukal sir, supar sir nan oru "Buddha" peranen manavan, nanri sir supar🎉🎉👌👍

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 3 роки тому +5

    தங்களின் முயற்ச்சியும் அதை வெளிப்படுத்தும் விதமும் பாராட்ட தக்கது. நன்றி.

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 2 роки тому +8

    பல புத்தகங்களைப் படித்து அதன் சாரத்தை எங்களுக்காக பிழிந்து எடுத்துத் தரும் உங்களுக்கு மிக மிக நன்றி. மிகவும் ஆழமான விடயங்களையும்,எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுடைய தனிச் சிறப்பு. 🤝🙏

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 5 місяців тому

    Respected Professor Murali, Thank you for your presentation

  • @sivanandh100
    @sivanandh100 10 місяців тому

    Very nice. Thanks for your excellent speech on Zen❤

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 місяці тому

    Buddhasam , massage,news, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany

  • @manithanvalkai5818
    @manithanvalkai5818 Рік тому +1

    Anna onggelin pathetil saranam hadaigiran❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂: Malaysia

  • @latharavi9118
    @latharavi9118 2 роки тому +1

    Nowadays, i have shifted my time to watching your videos instead of watching any other programmes or movies. Very interesting. Thanks a lot Sir.

  • @KothandaramChandrasekaran
    @KothandaramChandrasekaran 3 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம் அதுவும் தமிழில். எப்படி கௌதம புத்தர் பாலி மொழியை தேர்ந்தெடுத்தாரோ பாமரர்க்கும் புரியும் வண்ணம் சொல்லுதலே புத்த தர்மம் ஆகும். அடிப்படையான முக்கியமான ஒன்று சொல்லாமல் விடுபட்டுள்ளது. அதுதான் அதீத உண்மையான இந்த உலகியல் தன்மையான துன்பம் என்ற ஒன்று உள்ளது என்பதை உணர்ந்து அதை தவிர்க்க நிர்வாண நிலையை அடைவது என்பது '

  • @licbalu8233
    @licbalu8233 2 роки тому +3

    Wow great professor love you your speech

  • @darkgamerz6616
    @darkgamerz6616 4 місяці тому

    Very useful message sir specialy our draveden became a Budha. 🙏🙏 thanks sir.

  • @harishmahendram9882
    @harishmahendram9882 8 місяців тому

    Thank you so much, keep it up sir, very very nice and useful, wonderful concepts given

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому

    ஆத்ம வணக்கம் ஆழுமையான உண்மையான மனதை தெளிவிக்கும் ஆன்மீக பயணமாக சிறப்பு வழியாக விளக்கியதற்கு நன்றி எதை செய்தாலும் அதில் முழுமையாக ஒருவன் தன்னை அற்பணிப்பாக ஈடுபடுத்தி கொண்டால் தேடியதை அடையலாம் ஞானத்தையும் இப்படியே பெறலாம் அருமையான விளக்கங்கள் நன்றி நன்றி நன்றி

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 11 місяців тому +1

    சிறப்பான தொகுப்பு உரை...

  • @ashkabeer596
    @ashkabeer596 Рік тому +2

    You're doing amazing things in tamil communities, i never skipping ad while watching your clips! Allah bless your family! From Sydney man !

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 Рік тому

    உங்களது zen பற்றிய உரை மிக அருமை. முத்துக்களை கோர்தாற்போல் பல்வேறு கால கட்டங்களில் நிகழ்த நிகழ்வுகளை ஒருங்கணைத்து தொகுத்து அளித்த விதம் மிக அருமை! வாழ்துக்கள் பல பேராசிரியரே!!

  • @meimoorthy7916
    @meimoorthy7916 Рік тому

    ❤❤❤❤❤இது ஒரு அருமையான படைப்பு நீங்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க வளமுடன் ❤😅❤❤❤❤❤

  • @balaoneten
    @balaoneten 9 місяців тому

    Your work is extraordinary Sir
    I am amazed to listen to you
    Thank you so much Sir

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 3 роки тому +1

    உண்மையை உள்ளபடி உரைக்கும் உங்களின் உரை அற்புதம்.சென்---இயல்பு நிலை,சகஜ நிலை,விழிப்புணர்வு,

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 3 роки тому +2

    Excellent, sir

  • @Muruganmurugan-jv2bx
    @Muruganmurugan-jv2bx 2 роки тому

    உங்கள் உரையாடல் சிறப்பாக இருந்தது உங்கள் பேச்சு வசீகர தன்மை உடையது நன்றி

  • @raviskanthanjothiravi2101
    @raviskanthanjothiravi2101 3 роки тому +14

    No words to describe the gift of your enormous knowledge and your matured passion for humanity. Unless there is a way, that can be successfully repeated by anyone, to consciously shift our conscious awareness to the very moment the movement began, we can't be sure, weather your knowledge arose from pure accident or design. Thank you for bringing great thinkers to us.

  • @mr.2k405
    @mr.2k405 Рік тому +2

    உள்ளம் கனிந்தது..தாமோ தமிழன் என்பது பெருமை.மொழியை கடந்து மனம் வென்றான் ..மௌனம் மிகப்பெரிய வார்த்தையாகியுள்ளது...உங்கள் உரையை கேட்டு நான் ஞானமடைகிறேன்....

  • @amuthavijay5960
    @amuthavijay5960 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @wickyfri5883
    @wickyfri5883 3 роки тому +2

    அருமையான பதிவு..எனக்கு நிறைய நாட்களாக பௌத்தம் ஜென் குழப்பம் இருந்தது..இந்த பதிவில் மூலம் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி..உண்மையில் தற்காலத்தில் இது மிகவும் தேவையான ஒன்று தான்..என்னிடமும் கடவுள் பற்றிய நிறைய கேள்விகள் காணப்பட்டன..அப்போது அது தொடர்பாக பயணிக்க வேண்டும் தேட வேண்டும் என்று நிறைய பதிவுகளை தேடினேன்..அப்போதே உங்கள் பதிவுகள் எனக்கு சிறந்த குருவாக காணப்பட்டது..நீங்கள் போட்ட சாக்கரடீஸ் தொடக்கம் உலோகாயுதம் மனுதர்மம்..பெரியார் ஓஷோ அனைத்து பதிவுகளையும் பார்த்து குறிப்பு எடுத்து கொள்வேன்..கடவுள் போக்ககை இப்போது அனைத்தும் தத்துவ போக்காக காட்டியுள்ளீர்கள்..இன்னும் இந்த இஸ்லாம் ஜெசு..சித்தர்ஙள்..வள்ளலார்..அவர்களை பற்றிய பதிவுகளையும் போடுங்கள் ஆசிரியரே..அனைத்தையும் கேட்கும் போது..நிச்சியம் தெளிவு வரும்...

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 роки тому

    You are really very great and simple way of explanation and legend

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 роки тому +1

    ஜென் தத்துவத்தின் மீது எப்போதுமே ஒரு ஆழமான ஈர்ப்பு உண்டு எனக்கு.....
    இப்பொழுது இந்தக் காணொளிக்குப்பிறகு இன்னும்...இன்னும் அதிகமாக ஈர்ப்பு உருவாகிவிட்டது.
    நன்றி நன்றி.......

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 3 роки тому +2

    வணக்கம்
    Super sir
    அற்புதமான அரிய சேவை..நன்றி
    ரமணர்.. சொல்வது தான் இது
    இருந்தும் இல்லமலிரு
    மனதை கடந்து செயல் புரியும் நிலை.
    பார்வையாளர் போல
    Umpire போல goal keeper போல
    Ready ஆ alert alarm set பண்ணி கொண்டால் smooth + action மட்டும் இருக்கும்.
    Reaction இல்லாமலிரு ந்து response மட்டும் follow பண்ண வேண்டும்.
    மனதில் பிடியிலிருந்து தப்பித்து
    விடலாம்.
    Automatic ஆ ஜென் தத்துவம் ஆகலாம்
    புது உள் ளு லகம் நமக்குள் present ல live ஆ
    தெய்வீக ம்தானே enter ஆகும்.
    Different type of divine Individuality will be appeared. .then it will be form a pond.
    (அன்பு மயம்.)
    Quality of Individualism" I "disappeared .
    THANK YOU VERY MUCH

  • @antonycruz8630
    @antonycruz8630 3 роки тому +1

    அனுபவ உள்ஒளி மாணிக்கச் சுடர் பதிவுகள்!

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 3 роки тому +13

    Deeply grateful for your presentations. மிக மிக சுவாரசியமான பதிவுகள்...அனைத்தும்...பேராசிரியருக்கு நன்றி.

    • @baskarmani805
      @baskarmani805 3 роки тому

      Zen பற்றிய புரிதலை வழங்கிய பேரா.அவர்களுக்கு நன்றி.நன்றி
      p

    • @badarjahan1663
      @badarjahan1663 3 роки тому

      Yes

  • @Sathya_85
    @Sathya_85 5 місяців тому

    ஐயா என்னை உணர வைத்தீர்கள்... அனைத்து சக்திகளும் நம் விதியும் நம்மிடமே... நம் மனம் தான் அனைத்தும்.... ஜென் பற்றிய புரிதல்... நம் அனைத்து செயல்களிலும்.... நம்மிடம் இருந்துகொண்டே நம்மை நாம் உணர்வது... மிக்க நன்றி... 😊

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 3 роки тому

    ஐயா நான் ஜென் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு அது சம்பந்தமான நூல்களை படித்து வருகின்றேன். தாங்கள் அளித்த இந்த உரையில் நான் பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். நன்றிகள் பல.

  • @prveerappan6137
    @prveerappan6137 3 роки тому +1

    Murali sir,
    மிக அருமை. தங்கள் தகவலுக்கு நன்றி.

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    Thanks for sharing your details 🎉

  • @ashkabeer596
    @ashkabeer596 Рік тому +1

    I never skip advertising while watching your clips. You're amazing, man ! Allah bless you !

  • @licbalu8233
    @licbalu8233 2 роки тому +2

    Amezing professor

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 роки тому

    நன்றிகள் ஐயா நீண்ட அற்புதமான விளக்கம் ஜென் புத்தம் பற்றிய வரலாறு அறிந்தோம் .,தொடர்க உங்கள் பணி ,நன்றிகள் வணக்கங்கள் ,

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Рік тому

    Anaithum Universe blessings Iyya. Nandrigal kodi Iyya..for the wonderful explanations about Zen Buddism. Vaazhga Vaiyyagam.

  • @saijana1421
    @saijana1421 Місяць тому

    Thanks 🎉
    Very detailed explanation

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +1

    தங்களுக்கு மிக, மிக, மிக,நன்றி.

  • @sathishkannan4742
    @sathishkannan4742 5 місяців тому

    அருமையான விளக்கம் ❤

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому +1

    Ivalavu sirappana urai koduthathikku Nandri solla vaarathaigal illai sir..And also Nandri sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Intha ZEN villakangal ungal moolam arinthathu....GOD Grace sir....Thank u sir

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 3 роки тому +1

    Very relevant to present day life
    Extraordinary views explaining nicely

  • @kumarkr8092
    @kumarkr8092 3 роки тому +12

    A great speech. sir, It looks that (it) is indeed your own taste of life. In every word, you pitched the Zen in you, us and the very dot. Thank you

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 роки тому

      போதம் - தமிழ் (போதி, போதித்தல், போதகர், போதிமரம் )
      புத் - வடமொழி

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 2 роки тому

    அருமையான அலசல். உங்களிடம் ஒரு அரப்பணிப்பை காண்கிறேன். நன்றி. மகிழ்ச்சி.

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 3 роки тому +13

    Thank you Prof.Murali, you are doing a great work.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому

      வணக்கம் டமில் ராஜன்.

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் 2 роки тому +1

      @@Dhurai_Raasalingam வணக்கம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому

      @@தமிழ்ராஜன் மிக்க நன்றி. உங்கள் பெயரில் உள்ள தமிழ் போன்று, உங்கள் பதிவுகளில் தமிழ் இருந்தால் மிகச் சிறப்பு. நன்றி.

  • @RR-ur9no
    @RR-ur9no 2 роки тому +2

    Outstanding! The clarity in Prof Murali’s talk is refreshing.

  • @manic594
    @manic594 2 роки тому

    தத்துவங்களையும் ஐயா வணக்கம் பலதரப்பட்ட தத்துவங்களையும் அதன் போக்கிலேயே விளக்கி ஒரு அறிவுப்பூர்வமான ஒரு பதிவுகளை பதிவிட்டு வருகிறீர்கள் எந்த இடத்திலும் இதுதான் சிறந்தது என்பது போன்ற ஒரு சார்பு இமையால் தங்களின் விளக்கம் போற்றத்தக்கது தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @RajmahendraR
    @RajmahendraR 3 роки тому +8

    I tried to search for Zen in India but not found much so I myself adopted Soto Zen Buddhism. :) It's a shame we have lost buddha from inida.

    • @josephmanickam7696
      @josephmanickam7696 3 роки тому

      Yes...it is a shame we have lost Buddha from India

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 роки тому

      The liberal and inclusive approach of the Tamil Nadu had respectfully accommodated Buddhism. It also welcomed Jainism. These religious philosophers enriched Tamilnadu and Tamil language. It is really misfortune when these religions made to disappear.

    • @hortnavin
      @hortnavin 6 місяців тому

      I agreed, we lost such a valuable practice. Need to recover the leftover culture and practice of Buddhism and zen in India.

  • @vanivenugopal8175
    @vanivenugopal8175 3 роки тому +1

    Vazgha valamudan ayya 🙏 arumaiyana padhivu.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому

    நன்றி பேராசிரியர் அவர்களுக்கு.. நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 роки тому

    ஜென் பற்றி ஓசோ பற்றி மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி ஆழ்ந்து சிந்தித்து
    அதிகம் அதை படித்து தெரிந்து எங்களுக்கு கூறியதற்கு நன்றி ஐயா

  • @pachiammalj849
    @pachiammalj849 3 місяці тому

    நன்றி அய்யா

  • @palanikavi624
    @palanikavi624 Рік тому

    ஐயா அருமை நன்ற

  • @shebinjo3198
    @shebinjo3198 3 роки тому +3

    அருமையான உரை👌💐

  • @rajas7235
    @rajas7235 3 роки тому +2

    Excellent Prof.Ra.Murali sir, Very much informative video about Zen. Keep doing sir....

  • @narayananambi4606
    @narayananambi4606 2 роки тому

    ஒரு நாவலை. சிறுகதையை வாசிக்கும் உணர்வு. சிறப்பு

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 роки тому

    மிக அருமையான பதிவு ஜயா.நன்றி

  • @bharathi3279
    @bharathi3279 3 роки тому +5

    Thank you very much Sir. From long time I have been waiting and searching to know what is the real meaning of Zen and and how it is evolved. What you are doing is a real sharing of knowledge.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 3 роки тому +3

    Great presentations, Sir. Grateful to you. Learning so much. GOD BLESS. MeenaC

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 роки тому

    உயிர் அறிவு பெற இந்த பதிவு உதவும் நன்றி

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 2 роки тому

    Great information

  • @felixvijay5478
    @felixvijay5478 3 роки тому +4

    Thank you for your videos Prof.Murali. Gave NET philosophy yesterday. Your videos were extremely helpful.

  • @TheAnkm
    @TheAnkm 3 роки тому

    பேராசிரியர் அவர்களின் பேச்சு மக்களுக்கு கடவுள் பற்றிய கருத்தை உறுதியாக தெளிவுபடுத்தும் வாழ்க.

  • @சந்தனமனகர்
    @சந்தனமனகர் Місяць тому

    நன்றி ஐயா

  • @sundararajannatarajan8607
    @sundararajannatarajan8607 3 роки тому

    மிக அருமையான பதிவு. பேராசிரியர் திரு முரளி அவர்களின் விளக்கங்கள் உயர்நிலை. இந்த பதிவு தான் நான் கேட்ட இந்தக் காணொளி வரிசையில் முதலாவது. உடனே வாடிக்கையாளர் ஆகி விட்டேன். (Subscribed)

  • @TheManigandan1979
    @TheManigandan1979 3 роки тому +3

    அருமையோ அருமை அய்யா

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Ungal vilakkathai aalnthu ketpathu kooda Dhyanam than sir...i feel it sir.....Thank u sir

  • @vijayaramg6995
    @vijayaramg6995 2 роки тому +1

    Thanks Prof.enlightning me on Zen Buddhism

  • @lakshmanankuppan3913
    @lakshmanankuppan3913 2 роки тому

    Sir your speach is very clear and amazing.

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 2 роки тому

    Very impressive presentation

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому

    Good morning thelivana vilakkam sago peach vazhga valamudan thankyou

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah3776 3 роки тому +1

    அருமை! நன்றிகள்!

  • @ravihchandru3740
    @ravihchandru3740 2 роки тому +1

    உங்களுடைய உரைகளை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் அருமையாக மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு உரையும் ஒருபெரிய நாவலை படித்த திருப்தி கிடைக்கிறது. எனக்கு ஒருவிஷயத்திற்கு விளக்கம் தேவை. ஏன் ஒவ்வொரு ஞானியும் இமயமலைக்கு செல்கின்றனர்? அங்கே என்னதான் இருக்கிறது ? உன்மையிலேயே இமய மலைக்குத்தான் செல்ல வேண்டுமா ஞானத்தை பெறுவதற்கு ?

  • @tkaypnmano311
    @tkaypnmano311 3 роки тому +3

    Enjoyed your last request which was filled with some tinge of humour.

  • @nedunchezhiansenthilnayaga6876
    @nedunchezhiansenthilnayaga6876 2 роки тому

    Fantastic talk on Zen. Thank you very much. Really all your talks are very inspiring. Very interesting to hear.

  • @EzhilRamPhotography
    @EzhilRamPhotography 2 роки тому

    Very informative videos. Thank you for making them.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 26 днів тому

    Nandri sir

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 2 роки тому

    Narration is Excellent, Sir👍

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Yes sir.....En thedalukku vidaiyaga ungal moolam BODHI DHARMAR Uthavi seithar....I believe it Sir

  • @buvaneshwarivenkatachalam1754
    @buvaneshwarivenkatachalam1754 2 роки тому

    Your voice is sweet and clear your explanations gives clarity and best comparison maintain it

  • @vivekanandanv4469
    @vivekanandanv4469 Рік тому

    ஜென் சித்தாந்தம் புத்தருடைய வழியிலிருந்து பிறந்தது என்பதை உங்கள் உரையின் மூலம் அறிய முடிந்தது. போதிதர்மர் அரச குலத்தில் பிறந்திருந்தாலும் புத்தருடைய வழியை கடைப்பிடித்து ஜென் பாதை ஏற்படுத்திருப்பது மிகவும் நல்ல விஷயமாகப்படுகிறது. ஜென் பாதையில் அஹிம்சை தர்மத்தை கடைப்பிடித்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஜென் பாதை மிகவும் சிறந்த பாதையாகப்படுகிறது நன்றி. விவேகானந்தன் செங்கோட்டை 627

  • @muthukrishnancontacts1484
    @muthukrishnancontacts1484 3 роки тому +1

    Thank u sir, wonderful explanation.

  • @kalaiselviviruppachi4805
    @kalaiselviviruppachi4805 2 роки тому

    மிகவும் நன்றி ஐயா

  • @shankaralingamv1233
    @shankaralingamv1233 2 роки тому

    Thank you very much for your teaching.

  • @amala8583
    @amala8583 3 роки тому +2

    நீங்க சொல்லும் விதம் அருமை ஐயா...

  • @madhubalu7249
    @madhubalu7249 3 роки тому

    I like your videos very much. Very useful.