மனிதர்களுக்குள் போன ஜென்மம் என்பது நமது மூதாதையர்கள் தான் அவர்களுடைய மரபு அணுக்களை தான் நாம் சுமக்கிறோம் அடுத்த ஜென்மம் என்பது நாம் நம்மால் உருவாக்கப்பட்ட பிள்ளைகள் தான் மறு ஜென்மம். நம்முடைய மரபணுக்களில் உருவானவர்கள் தான் இவர்களும் , மரணம் உலகத்தில் உள்ள அத்தனை துன்பங்களும் இன்பங்களும் எண்ணங்களும் முழுவதும் விடுதலையாக கூடிய ஒரு சம்பவம் தான்.
சிலப்பதிகார கண்ணகி , மகாபாரத கர்ணன், ஹரிசந்திர கதை, ஒரு கோவிலில் தங்க வைர கவசம், மற்றொன்றில் விளக்குக்கு எண்ணையில்லை, பணக்காரனுக்கு சந்தானமில்லை, ஏழைக்கோ எக்கசக்கம், நாய்க்கு கார்யோகம், மனிதருக்கோ நடை ...கர்மா....கடவுளுக்கும் கர்மா உண்டு
@@rajapandianp4822 enakku entha sandegamum illai thambi....I don't believe in karma....thambi.....I don't want to know what is karma and all....u learn what is it...and enjoy it...
Woderful exposition of Karma. Time. Karma and Fate are explined simply. We believe in rituals. We believe that rituals only free us from karma or atleast lessen our sufferings. Thank you Sir.your service is praisworthy.
Prof murali openly says he is a student of philosophy, he is just introducing his audience to various spiritual and philosophical ideas developed by brilliant humans. It is upto you to apply your mind on those Ideas and to expand your knowledge. He is not here to endorse and inflate your own beliefs and dogmas. The comment made by you reflects your childish personality.
ஒருவர் வாழ்வில் கிடைக்கும் சொந்த அனுபவங்களே அவரவர்களுக்கு கர்மங்களைப்பற்றிய ஞானத்தை எப்பிறப்பிலும் தோற்றுவிக்கும். புத்தகங்கள் விவாதங்கள் போதனைகளால் அந்த விளிப்புனர்வு ஏற்பாடாது. அனுபவமே வாழ்க்கையின் தலை சிறந்த ஆசான்.
First life we have born with zero karma. We started acquiring mental pattern .... likes and dislikes ... from first birth and then karma starts accumulating. Mental pattern gets accumulated as Sanjitha Karma. When we have born with some karma's to burn ... it is praraptha karma. What we accumulates in this life is Aagamiya karma. An experiment done with less than 1 year kids... various colours of balls placed before them. Each Kid choose the same colour again and again. Babies who born as twins chooses different colours. How are the liking of specific colour injected into kids mind?
@@muralisub6534 Sir, What you mentioned is a philosophy of someone. It is not proved. We are not enlightened souls to confirm it. When I start understanding the nature, I realized that nothing can hurt me. So there is no karma here. We just need to realize that it is nature that gives us thoughts and takes us in a path to try fulfill our desire and experiencing joy/sorrow. Once we understand it, there is no positive or negative experiences in life. So nature scripting the scenes and directing it. We are just actors. It is nature and not karma for all our experiences.
@karthikeyanat Sir, Are all human beings living a moral life? Philosophy must comprise of everything happening in this universe and not a subset of it. I understood some better concept and conveying in my youtube videos.
Thank you Professor. I watched this video thrice to understand better. In my opinion, the reference document for "Dharma" is once own conscious. "Love your neighbor as you love yourself". May god give you and your team a good health!
தொடர்ச்சி......... சாதல் புதுவதும் அன்றே. வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே. சாதல் புதுவதும் அன்றே. இந்த உயிருக்கு சாதல் என்பது புதியது அல்ல. பழையது. இது பிறந்து பிறந்து இறந்து போன ஒன்று. எனவே சாதல் புதியது அல்ல. அதுபோலவே வாழ்தல் இனியது என்று சொல்லுதலும் கூட தவறே. சரி அப்பொழுது வாழ்தல் புத்தர் சொன்னது போல துன்பமானதா என்றால் அதுவும்கூட இல்லை. எனவே வாழ்தலை எப்படி நோக்க வேண்டும் என்றால் காய்த்தல் உவத்தல் இன்றி அணுக வேண்டும். மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதையதை அவ்வப்போது அனுபவித்து தீர வேண்டும். அதிலேயே தேங்கி நிற்பது கூடாதென்கின்றார். மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று ஒளிபொருந்திய வானத்தினால் கடலினின்று ஆவியான நீர் குளிர்ந்து மலையின் மீது பேரிறைச்சசோடு மழையாகப் பெய்து அவை ஒன்று சேர்ந்து பெரிய ஆறாக ஓடுவதைப் போன்று. இதில் வானத்திலிருந்து பொழியும் மழை கடலில் கலந்தது என்பதும் அது கடலில் கலந்து மீண்டும் மழையாகும் என்கிற நிலையாமை மற்றும் சுழற்சி ஆகிய இரண்டும் காட்டப்பெற்றது நீர்வழிப் படூம் புணைபோல் ஆர்உயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் பெரிய ஆறாக ஓடும் வெள்ளத்தில் அதைக் கடப்பதற்கான புணையில் பயணிக்கும் ஒருவன் அந்த ஆற்றின் ஓட்டத்தை கணக்கிட்டு தனது வாழ்வினை நகர்த்த வேண்டும் என்கின்றார். ஆக ஒருவனது வாழ்வு என்பது முதலாவது பேராற்றலின் தொடர் இயக்கத்தோடும், தனது ஆற்றலின் வழியாக இயக்கப்படக்கூடிய புணையைப் போன்றும் உள்ளதால் இவையிரண்டையும் கணக்கிட்டு வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான். இதில் ஆற்று வெள்ளத்தின் ஆற்றலைக் கணக்கிட்டு புணையைச் செலுத்துவதைப்போல வாழ்வை நடத்துவதால் இதில் அவன் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றான் என கொள்ளுதல் இயலாது. எனவே ஒருவரின் உயர்வும் தாழ்வும்கூட அப்படியானதே. ஒருவர் தனக்கேற்படும் சூழல்களுக்கு ஏற்ப உயர்ந்தோராகவும், தாழ்ந்தோராகவும் உலகத்தின் கண் அறியப்படுவதை தெளிந்த அறிவின் கண் அறிந்தால்.... ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே பெரியோரை வியத்தலும் வேண்டாம். சிறியோரை இகழ்தலும் வேண்டாம். அன்புடன் த.தமிழினியன்
முன் முடிவுகள் எதுவும் வைத்துக் கொள்ளாமல், "தற்குறிப்பு ஏற்றம்" செய்யாமல், உள்ளது உள்ளபடி பகிர்ந்து ஆய்வு செய்துள்ளீர்கள்! உங்களது பதிவுகளில் சிறந்த ஒன்று என்பதில் ஐயமில்லை! இதற்குப் பின்னால் உள்ள உங்களது உழைப்பு, பிரமிக்க வைக்கிறது! 🎉🎉 ஓஸூரிலிருந்து...
ஓர் இறை கொள்கை(oneness)யில் உறுதி யாக இருந்து,இறைவன் விதியாக்கிய, அரக்கோட்பட்டின்படி வாழும் போது, மனதை கடந்த அனுபவமும் புரிதலும், சாத்தியமாகும்.மனதை வெல்வதே வாழ்வின் நோக்கம்.manam இல்லாத நிலை என்பது இறை தன்மையை (godliness)உணரும் நிலை.மனம் இருக்கும் வரை இருமை இருக்கும்(dual concept.)
Thank you sir. Sir nowadays even in clan deity worship in some pujas the brahmin priests are participation, hence so nuch intermingling between diffrent schools of modern Hinduism. A jugal bandhi. I aprreciate your concluding points regarding Constituion, modern political thought, hence man is a political animal as well social, evonomical, scientific animal, even a religious animal too.Thanks. 20-3-24.
Karma is a very different of the best of luck we are well known as the needful at earliest to enable us process of getting quality works by Paal of Vanakkam
மிக்க நன்றி ஐயா. பல புத்தகங்கள் படித்து அதன் கருத்தாழத்தை உள்ளது உள்ளபடியே சொல்லும் தங்களின் திறன் கண்டு வியக்கின்றேன் ஐயா. தியானம், தவம் பற்றிய கருத்துகள் பதிவிடுங்கள் ஐயா
Basically professor Murali like people are Marxist and always cynical about Indian culture and traditions. Will he comment about others belief system in similar manner..??? Never....you can watch his narrative about Jesus and you will find every narrative is in supportive of that belief system....!!!!
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. கேள்வி அதிகாரம் 42,குறள்:411 ஞான உபதேசம் தொடரட்டும் ஐயா 🙏 சிவவாக்கியர் ஒரு பார்வை உன்மை தத்துவம்
மனித வாழ்க்கையில் ஒரு நிகழ்விற்கு சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் மனித வாழ்விற்கு வளமாக்க சாதகமாக இருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்களின் மனச்சாட்சியின்படி நடக்க வேண்டும் என்பதே தர்மம் 😊
Nagarjuna's explanation on Dependant Origination makes Vinai/Karma clear. If we destroy the illusion of "I" inside all the people who exist now, then there'll be Love, Compassion, Co-Existence, Co-Dependence, a natural communion with nature and thus a natural communism start to occur. Like the Mango tree story, if the "I" of even A SINGLE PERSON prevents mangoes to get evenly distributed, then the தீ விணை of the one will ignite a domino effect onto every others and thus now most become selfish and develop their own selfish ego. This is Butterfly effect theory of zen. And this is beautifully said in all forms of Buddhism (Especially in Mulamadhyamikakarika) and in Samanam. If everybody attains the absolute ஞானம், then the Domino effect tend to cease and dependant origination stops. Then like the flock of birds, colony of ants we all cherish, celebrate and live in absolute union.
@@SELVARAJ-mj5cx ஐயா இங்கே தருமம் என்பது, கடமை என்று பொருளாகும். "தான தருமம்" இல்லை. இன்ன குடியில் பிறந்தவன் இன்ன காரியங்கள் செய்வது அவனது குடி பிறப்பின் தருமம்.
இருக்க இடம், சாப்பிட தேவையான உணவு வகைகள் தேவைக்குசெலவுசெய்யபணம் இவைகள் எல்லாம் இருந்தால் இவரை போன்ற வர்கள் வாக்குவாதம் செய்து தன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி வாழ்க்கை ஐ வாழத் தெரியாமல் வாழ்வார்கள்.
Respected Murali Sir, When an individual does swadharma, his karmas are being exhausted. Your mind shall be free from turmoils. For example, in olden days (before 1967), most of the teachers had been to Brahmin community. They loved that job and happily did it even for meagre salary. They did their swadharma. Present day teachers are not doing duty with involvement but they are interested only to salary. So, in schools, students use to fight among selves. Regards
கர்மா என்பது செயல் அது செய்யும் போது உங்களுக்குள் வரும் எண்ணங்களை வைத்து தான் அது நல்லது கெட்டது உங்களுக்கு தெரியும் அதை நீங்கள் செய்யும் உதாரணமாக நல்ல விஷயங்களை செய்யும் போது உங்கள் மனதில் மற்றும் உடலில் ஒரு மகிழ்ச்சிமாக இருந்தால் அது நல்ல கர்மா அதை செய்யும் போது உங்கள் மனதில் ஒரு நெருடல் இருந்தால் அது கெட்ட விஷயம் ஆனால் என்ன விஷயம் என்றால் நாம் செய்வது நல்லது கெட்டது என்று கூட சிலருக்கு தெரியவில்லை இதை இறைவன் கொடுத்த அறிவு பூர்வமாக பார்த்தால் உண்மை தெரியும் இது என் அனுபவம் நன்றி
கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற் கன்மங் கடவுளோ வுந்தீபற கன்மஞ் சடமதா லுந்தீபற.. -- உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த லதுகன்மம் பத்தியு முந்தீபற வதுயோக ஞானமு முந்தீபற. Upadēśa Undiyār- Bhagavan Ramana Maharishi -- My recent experience I had an argument with my wife & I got a flat tire that evening, this has happened twice, whenever I lose my cool, I see some change like teaching a lesson, not sure though. Thank you
Fabulous tho KARMA is an extremely confusing topic, for sure. No easy answers possible at all. Each individual should follow their own conscience & try to lead a decent life here tho a million questions can be raised there too. I have a lot to say & a lot of questions too on this topic, Sir. Will reserve them for some other time. Mikka Nandri. MeenaC
How does my first karma got started? First life we have born with zero karma. We started acquiring mental pattern .... likes and dislikes ... from first birth and then karma starts accumulating. Mental pattern gets accumulated as Sanjitha Karma. When we have born with some karma's to burn ... it is praraptha karma. What we accumulates in this life is Aagamiya karma. An experiment done with less than 1 year kids... various colours of balls placed before them. Each Kid choose the same colour again and again. Babies who born as twins chooses different colours. How are the liking of specific colour injected into kids mind?
Sir Karma is Act of Vithi past events past act whether it is Dharma or Atharma Hence the Karma is true. No one can escape Pray of God is only relief of Karma. Jai Sriram.
அற்புதமான சுவாரஸ்யமிக்க ஒரு காணொளி உங்களின் ஒவ்வொரு படைப்பும் எல்லோரையும் சுயமாக சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது உண்மையில் நீங்கள் ஒரு தனித்துவமிக்கவராக எனக்கு தெரிகிறீர்கள் கடவுள் உண்மையா? ,கர்மா என்பது நிசமா?,கால நேரங்களில் நல்லவை கெட்டவை உண்டா?,நம் வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டதா?இப்படி எத்தனை கேள்விகளை அடுக்கினாலும் எல்லாவற்றுக்கும் பதில் ஒன்றுதான் அதையும் ஒருவால் மட்டுமே தரமுடியும் யார் அந்த ஒருவர்... கேள்வி எங்கிருந்து வருகிறதோ பதிலும் அங்குதான் இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் பதிலிருந்துதான் கேள்வியே பிறக்கிறது இன்னொருவரால் பதில் தந்து விளக்கிவிட முடியாது பதில் ஒவ்வொருவருக்குள்ளும் விதையாக இருக்கிறது அது முளைப்பதற்கான ஆதாரம் வெளியிலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும் காலமும் நேரமும் வரும்வரை விதை காத்துக்கிடக்கிறது இந்த பிரபஞ்சம் கேள்விக்குள் பதிலும் பதிலுக்குள் கேள்வியுமாய் சழல்கிறது இதற்குள் நாமும் ஒன்றையொன்றை துரத்தி சுழன்று ஓடுகிறோம்... 🙏
*" Those in Power take pleasure in toying with the freedom of others. It need not be the result of a wrong doing."* *After all , it did not bring us here by force.* *_We walked right into it !_* - The Cook _from the film ' Bramayugam '_
Hello sir..நம் முற்பிறப்பில் ஏற்பட்டது கர்மாவாக இருக்கட்டும்.. முதல் மனிதனின் கர்மா எங்கிருந்து வந்தது ? அப்போ கடவுளின் கர்மாவை தான் முதல் மனிதன் சுமக்கிறானோ!!!??
The first karma & origin or the first cause all these denote the starting point . For that buddha clearly define our knowledge is limited one with this limited capability v cant go beyond our boundary.
I have been asking this question for so long, no swamiji or enlightened person has given a satisfactory answer. I believe in rebirth of soul and it keeps on going. No mukthi or joining with God. Because all religions say the entire world is projection of God and enlightened person sees this world as Maya . When Maya goes off , it is like waking up from dream (not real). So I have concluded that with our limited knowledge we can't concretely tell about God, rebirth, karma, Maya, mukthi.. just go with the flow...and live life as it happens...
ஐயா - கடவுள் என்று தனியாக ஒன்றும் இல்லை. அந்த இறைதன்மைதான் ப்ரபஞ்ஜத்தில்உள்ள அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது. உங்களிடம் இருப்பதும் அந்த இறைதன்மைதான். நீங்கள் எப்போதும் ஒரே மன நிலையில் இல்லயே. மாறுதலாக யோசித்துகொண்டிருக்கிறீர்களே. இதை செய்யலாமா - அதை செய்யலாமா - இப்படி வாழலாமா - அப்படி வாழலாமா என்று நீங்கள்தான் / அவரவர்கள்தான் விருப்பப்பட்டு முடிவெடுக்கிறார்கள். அதன்படி உங்களுக்கு / அவரவர்களுக்கு எல்லாம் அமைகிறது. இதை அமைத்துகொடுப்பது உங்களிடம் / அவரவர்களிடம் உள்ள இறைதன்மைதான். ப்ரபஞ்ஜ ஆரம்பத்திலிருந்தே இதே கதைதான். நீங்கள் பார்க்கும் - பல வகையில் அனுபவிக்கும் - அனைத்துமே அந்த இறைதன்மைதான். தங்கம் அவரவர் விருப்பபட்டதற்கு ஏற்றார்போல் ஆபரணமாக காட்சி அளிக்கிறது. ஸகலமும் அந்த தங்கம்தான் - அந்த இறைவன்தான்.
வழியும் முடிவும். சரியான வழி, தவறான வழி இரண்டும் எப்போதும் இருந்து வருகின்றன. இரண்டில் எதைக் கடைபிடிப்பது என்பது ஒருவரது சுதந்திரம். ஒருவர் செய்வது சரியா தவறா என்பது அவர் அடைய விரும்பும் குறிக்கோள், அதை அடையக் கடைபிடிக்கும் வழி இரண்டையும் பொறுத்தது. பாதையும் குறிக்கோளும் நல்லதாக இருந்தால் மட்டுமே அது தர்மம். குறிக்கோள் நல்லது பாதை தவறு என்றால் அது அதர்மம். நூலில் கற்றதில் 🙏
அரசியல் என்பது மனித சமூகத்தின் நிகழ்கால தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ஒரு வழியாக உலகின் பெரும்பாலான மக்கள் அனுபவம் பெட்டது. அதனை கர்மா எனும் மனதில் உணரும் வகையில் உள்ள தன்மை கொண்ட ஒரு வழி உடன் ஒப்பிடுவது தவறாக உள்ளது.
மிகச் சரியான பதிவு.
தற்போதைய சூழ்நிலையில் வெகுஜன மக்களின் சிந்தனையை
தூண்டும் விதமாக அமைந்துள்ளது.காலத்தின் கட்டாயம்.
மிக்க நன்றி.
மனிதர்களுக்குள் போன ஜென்மம் என்பது நமது மூதாதையர்கள் தான் அவர்களுடைய மரபு அணுக்களை தான் நாம் சுமக்கிறோம் அடுத்த ஜென்மம் என்பது நாம் நம்மால் உருவாக்கப்பட்ட பிள்ளைகள் தான் மறு ஜென்மம். நம்முடைய மரபணுக்களில் உருவானவர்கள் தான் இவர்களும் , மரணம் உலகத்தில் உள்ள அத்தனை துன்பங்களும் இன்பங்களும் எண்ணங்களும் முழுவதும் விடுதலையாக கூடிய ஒரு சம்பவம் தான்.
தாமரை இலை தண்ணீர் போல அலசி ஆராய sir ல் மட்டுமே முடியும். இது சாதாரணமான திறமை அல்ல.
அருமை
Karma death birth old deases
அப்பப்பா... எனக்கே போதி மரத்தடியில் சற்று இளைப்பாறியது போல உள்ளது❤
18:34 பேரா. முரளி அவர்களுடைய சமநிலையைப் புரிதல் சிறப்பு தன்மை🎉
ஆசிரியர் சொல்வது போல அறிவே தெய்வம், நம்முடைய மனித நல்ல எண்ணங்களே முன்னேற்றத்திற்கான திறவுகோல்.
பிரமாதம் ..Wonderful. Thanks..
சிலப்பதிகார கண்ணகி , மகாபாரத கர்ணன், ஹரிசந்திர கதை, ஒரு கோவிலில் தங்க வைர கவசம், மற்றொன்றில் விளக்குக்கு எண்ணையில்லை, பணக்காரனுக்கு சந்தானமில்லை, ஏழைக்கோ எக்கசக்கம், நாய்க்கு கார்யோகம், மனிதருக்கோ நடை ...கர்மா....கடவுளுக்கும் கர்மா உண்டு
கர்மா .... முன் பிறப்பு ..... இவற்றில் நம்பிக்கை இல்லை .... தீதும் நன்றும் பிறர் தர வாரா
Pirar thara vaara. Anal unnaldhan karmavinai. Purindhada?
The laws of the spirit world ,endra book anaithu molikalilum Amazon il kidaikirathu.u,tube il kettu paarthum un santhegathai theerthukol thambi.
@@rajapandianp4822 enakku entha sandegamum illai thambi....I don't believe in karma....thambi.....I don't want to know what is karma and all....u learn what is it...and enjoy it...
@@cholaperarasan8246 o.k.thambi,all the best.nambikkai illai endral kooda antha book padipathil thavaru ethum illai.
@@rajapandianp4822 the law of the spirit enra bookai arimugapaduthiyatharku nanrigal pala....🙏
உன் வாழ்க்கை உன் கையில் உள்ளது ஆனால் நீ எப்படி வாழமுடியும் என்பதை உன் கர்மா முடிவு செய்து விடும். இதை தான் கடமையை செய் பலனை எதிர்பாராதே 🎉🎉🎉🎉
Woderful exposition of Karma. Time. Karma and Fate are explined simply. We believe in rituals. We believe that rituals only free us from karma or atleast lessen our sufferings. Thank you Sir.your service is praisworthy.
தன்னுடைய அற்புதமான பேச்சின் மூலம் யாரும் தன்னை குறை கூறி விடாமல் சமநிலையோடு பேசி தப்பித்துக் கொள்வதில் சிறந்தவர்.
Prof murali openly says he is a student of philosophy, he is just introducing his audience to various spiritual and philosophical ideas developed by brilliant humans. It is upto you to apply your mind on those Ideas and to expand your knowledge.
He is not here to endorse and inflate your own beliefs and dogmas.
The comment made by you reflects your childish personality.
நீண்ட நெடிய உரை. கனியன் பூங்குன்றனார் குறித்து குறிப்பிடாமல் போனது ஆச்சரியமாக உள்ளது..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஒருவர் வாழ்வில் கிடைக்கும் சொந்த அனுபவங்களே அவரவர்களுக்கு கர்மங்களைப்பற்றிய ஞானத்தை எப்பிறப்பிலும் தோற்றுவிக்கும். புத்தகங்கள் விவாதங்கள் போதனைகளால் அந்த விளிப்புனர்வு ஏற்பாடாது. அனுபவமே வாழ்க்கையின் தலை சிறந்த ஆசான்.
கர்மாம் குருமாகர்மா வெறும் குருமா
Awesome, content oriented. Very useful to think in all dimensions
கர்மா என்று ஒன்று இல்லை. நன்மை தீமைகள் என்று வேறுபாடுகளும் இல்லை. எல்லாம் நம் அனுபவங்களுக்காகவே.
First life we have born with zero karma. We started acquiring mental pattern .... likes and dislikes ... from first birth and then karma starts accumulating.
Mental pattern gets accumulated as Sanjitha Karma. When we have born with some karma's to burn ... it is praraptha karma. What we accumulates in this life is Aagamiya karma.
An experiment done with less than 1 year kids... various colours of balls placed before them. Each Kid choose the same colour again and again. Babies who born as twins chooses different colours. How are the liking of specific colour injected into kids mind?
@@muralisub6534 ni karma or re birth all are bogus, I am telling as a spiritualist.
எதுவும் தீமையில்லையெனில் எவருக்கும் இங்கே பயமில்லை
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
@@muralisub6534 Sir,
What you mentioned is a philosophy of someone. It is not proved. We are not enlightened souls to confirm it.
When I start understanding the nature, I realized that nothing can hurt me. So there is no karma here.
We just need to realize that it is nature that gives us thoughts and takes us in a path to try fulfill our desire and experiencing joy/sorrow.
Once we understand it, there is no positive or negative experiences in life.
So nature scripting the scenes and directing it. We are just actors. It is nature and not karma for all our experiences.
@karthikeyanat Sir, Are all human beings living a moral life? Philosophy must comprise of everything happening in this universe and not a subset of it. I understood some better concept and conveying in my youtube videos.
Thank you Professor. I watched this video thrice to understand better. In my opinion, the reference document for "Dharma" is once own conscious. "Love your neighbor as you love yourself". May god give you and your team a good health!
தொடர்ச்சி.........
சாதல் புதுவதும் அன்றே. வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே.
சாதல் புதுவதும் அன்றே. இந்த உயிருக்கு சாதல் என்பது புதியது அல்ல. பழையது. இது பிறந்து பிறந்து இறந்து போன ஒன்று. எனவே சாதல் புதியது அல்ல. அதுபோலவே வாழ்தல் இனியது என்று சொல்லுதலும் கூட தவறே. சரி அப்பொழுது வாழ்தல் புத்தர் சொன்னது போல துன்பமானதா என்றால் அதுவும்கூட இல்லை. எனவே வாழ்தலை எப்படி நோக்க வேண்டும் என்றால் காய்த்தல் உவத்தல் இன்றி அணுக வேண்டும். மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதையதை
அவ்வப்போது அனுபவித்து தீர வேண்டும். அதிலேயே தேங்கி நிற்பது கூடாதென்கின்றார்.
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
ஒளிபொருந்திய வானத்தினால் கடலினின்று ஆவியான நீர் குளிர்ந்து மலையின் மீது பேரிறைச்சசோடு மழையாகப் பெய்து அவை ஒன்று சேர்ந்து பெரிய ஆறாக ஓடுவதைப் போன்று. இதில் வானத்திலிருந்து பொழியும் மழை கடலில் கலந்தது என்பதும் அது கடலில் கலந்து மீண்டும் மழையாகும் என்கிற நிலையாமை மற்றும் சுழற்சி ஆகிய இரண்டும் காட்டப்பெற்றது
நீர்வழிப் படூம் புணைபோல் ஆர்உயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்
பெரிய ஆறாக ஓடும் வெள்ளத்தில் அதைக் கடப்பதற்கான புணையில் பயணிக்கும் ஒருவன் அந்த ஆற்றின் ஓட்டத்தை கணக்கிட்டு தனது வாழ்வினை நகர்த்த வேண்டும் என்கின்றார். ஆக ஒருவனது வாழ்வு என்பது முதலாவது பேராற்றலின் தொடர் இயக்கத்தோடும், தனது ஆற்றலின் வழியாக இயக்கப்படக்கூடிய புணையைப் போன்றும் உள்ளதால் இவையிரண்டையும் கணக்கிட்டு வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான். இதில் ஆற்று வெள்ளத்தின் ஆற்றலைக் கணக்கிட்டு புணையைச் செலுத்துவதைப்போல வாழ்வை நடத்துவதால் இதில் அவன் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றான் என கொள்ளுதல் இயலாது. எனவே ஒருவரின் உயர்வும் தாழ்வும்கூட அப்படியானதே. ஒருவர் தனக்கேற்படும் சூழல்களுக்கு ஏற்ப உயர்ந்தோராகவும், தாழ்ந்தோராகவும் உலகத்தின் கண் அறியப்படுவதை தெளிந்த அறிவின் கண் அறிந்தால்....
ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
பெரியோரை வியத்தலும் வேண்டாம். சிறியோரை இகழ்தலும் வேண்டாம்.
அன்புடன்
த.தமிழினியன்
😮
அருமை.
வாழ்த்துக்கள் ஐயா 🎉
முன் முடிவுகள் எதுவும் வைத்துக் கொள்ளாமல், "தற்குறிப்பு ஏற்றம்" செய்யாமல், உள்ளது உள்ளபடி பகிர்ந்து ஆய்வு செய்துள்ளீர்கள்!
உங்களது பதிவுகளில் சிறந்த ஒன்று என்பதில் ஐயமில்லை!
இதற்குப் பின்னால் உள்ள உங்களது உழைப்பு, பிரமிக்க வைக்கிறது! 🎉🎉 ஓஸூரிலிருந்து...
One of the best content i heard
Extraordinary comprehension of karma
Excellent description
ஓர் இறை கொள்கை(oneness)யில் உறுதி யாக இருந்து,இறைவன் விதியாக்கிய, அரக்கோட்பட்டின்படி வாழும் போது, மனதை கடந்த அனுபவமும் புரிதலும், சாத்தியமாகும்.மனதை வெல்வதே வாழ்வின் நோக்கம்.manam இல்லாத நிலை என்பது இறை தன்மையை (godliness)உணரும் நிலை.மனம் இருக்கும் வரை இருமை இருக்கும்(dual concept.)
Your precious for this generation ❤️.
Thanks for the detailed views
நன்றி ! மிகத்தெளிவான விளக்கம் !
அடுத்தவர்களை காயப்படுத்தி தன் புத்திசாலித்தனத்தை காட்ட நினைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் கர்மா உண்டு
Do not like logic and intellect to understand Theosophy. Stop analyzing. In Fact fools are given first row to seated in front of God !!!
Grate lession and explanation dravedens. 🙏🙏🙏🙏
உங்கள் பதிவு சிந்தனையைத் தூண்டுகிறது. நன்றி
கர்மத்திலிருந்து சிவமே எம்மைவிடுவிக்கும் புரியாதவரை விதியாகவே இருக்கும்
Thank you sir. Sir nowadays even in clan deity worship in some pujas the brahmin priests are participation, hence so nuch intermingling between diffrent schools of modern Hinduism. A jugal bandhi. I aprreciate your concluding points regarding Constituion, modern political thought, hence man is a political animal as well social, evonomical, scientific animal, even a religious animal too.Thanks. 20-3-24.
புத்தர் காட்டிய வழி அறிவுக்கு ஒத்ததாக உள்ளது என காண்கிறேன். நன்றி!
மனித மூளையின் மூலம்
அறிவு பெற்று பிரபஞ்சத்தை
அறிய முடியாது என்பதே உண்மை
நீத்தார் வழிபாடு என்பது உலகம் முழுவதும் பொதுவானது.
Karma is a very different of the best of luck we are well known as the needful at earliest to enable us process of getting quality works by Paal of Vanakkam
மிக்க நன்றி ஐயா. பல புத்தகங்கள் படித்து அதன் கருத்தாழத்தை உள்ளது உள்ளபடியே சொல்லும் தங்களின் திறன் கண்டு வியக்கின்றேன் ஐயா. தியானம், தவம் பற்றிய கருத்துகள் பதிவிடுங்கள் ஐயா
Sir, 'Theethum,Nandrum perar thara vara,'when coparrision begins The karma starts,...Thanks a lot Sir for your open speach....🎉🎉🎉...
நடுவுல நடுவுல கலாய்றீங்களே 😂😂😂
Need more speech about this subject .. ❤
Basically professor Murali like people are Marxist and always cynical about Indian culture and traditions. Will he comment about others belief system in similar manner..??? Never....you can watch his narrative about Jesus and you will find every narrative is in supportive of that belief system....!!!!
சரியான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. கேள்வி அதிகாரம் 42,குறள்:411 ஞான உபதேசம் தொடரட்டும் ஐயா 🙏 சிவவாக்கியர் ஒரு பார்வை உன்மை தத்துவம்
Philosophies are mostly to be experienced and you usually read those philosophies and read. Looking in philosophy through intelligence is essential
Your speech very peaceful.
மனித வாழ்க்கையில் ஒரு நிகழ்விற்கு சம்பந்தப்பட்ட
நபர்களின் செயல்பாடுகள்
மனித வாழ்விற்கு வளமாக்க
சாதகமாக இருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்களின்
மனச்சாட்சியின்படி நடக்க வேண்டும் என்பதே தர்மம்
😊
Nagarjuna's explanation on Dependant Origination makes Vinai/Karma clear. If we destroy the illusion of "I" inside all the people who exist now, then there'll be Love, Compassion, Co-Existence, Co-Dependence, a natural communion with nature and thus a natural communism start to occur. Like the Mango tree story, if the "I" of even A SINGLE PERSON prevents mangoes to get evenly distributed, then the தீ விணை of the one will ignite a domino effect onto every others and thus now most become selfish and develop their own selfish ego. This is Butterfly effect theory of zen. And this is beautifully said in all forms of Buddhism (Especially in Mulamadhyamikakarika) and in Samanam. If everybody attains the absolute ஞானம், then the Domino effect tend to cease and dependant origination stops. Then like the flock of birds, colony of ants we all cherish, celebrate and live in absolute union.
Have to disagree on many points you have discussed . Still a good one to listen to 👍
எல்லா வகையிலும் நல்லவனாக இரு.கெடுதல்எதுவும் உன்னை அண்டாது.
அய்யா வணக்கம் 🙏 சித்தர்களில் சிவவாக்கியரை பற்றிய ஆய்வுகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
Quoting Romila Thapar ended my listening. Good luck to your Marxian mixture.
Same here . I just commented abt it nd as I scrolled down, see ur comment.
Glad some of us are waking up to these sold out propagandists 🙏🏽
கர்மாவின் மூலம் தருமம்.
தருமத்தின் மூலம் ஆன்மாவில் உறையும் உணர்வு
தப்பு பண்ணி விட்டுத்தானே தர்மத்தை செய்கிறார்கள்
@@SELVARAJ-mj5cx ஐயா இங்கே தருமம் என்பது, கடமை என்று பொருளாகும். "தான தருமம்" இல்லை.
இன்ன குடியில் பிறந்தவன் இன்ன காரியங்கள் செய்வது அவனது குடி பிறப்பின் தருமம்.
Sir, i like the way how you link the Indian constitution with karma 👍
Karma vai patri therivatharkku or Karma Palan vendum., Nandri Sir.,
பழமொழிகள் அனைத்தும் வாழ்க்கையின் அனுபவங்களே. ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் சிந்தனையுடனும் விழிப்புணர்வுடன் அணுக வேண்டும்.
மிகவும் அருமை ஐயா
அவ்ளோ அருமை யாவா இருக்கா
இருக்க இடம், சாப்பிட தேவையான உணவு வகைகள் தேவைக்குசெலவுசெய்யபணம் இவைகள் எல்லாம் இருந்தால் இவரை போன்ற வர்கள் வாக்குவாதம் செய்து தன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி வாழ்க்கை ஐ வாழத் தெரியாமல் வாழ்வார்கள்.
Tuff subject. But you handle it so cool . It is just a grandfather tells
story to his grand children
in a village. But the core inters in
and stands.
Good explanation, analysis 🎉🙏👏💐
நன்றி 🙏❤️
பதி? பசு! பாசம்! அநாதி! தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேத முடிவு! !
Goodmorning Nice sir
Super speech i like it 🌹🎉🇮🇳
Humarous.....Sense.....Vactomy....Panjangam Pirathipalan Karma..,...Morning Drink Hot Water......after Coffee.....
அருமை சார். .....❤❤❤
வினை வினை செயல் விதி விதிபயன் ஊழ்வினை
நீங்கள் எடுத்த பகுதி மிக முக்கிய விசியம்
நீங்கள் இப்படி யோசித்து பாருங்கள் நம்ம ஊருல கருமா மட்டும் இல்லனா நம்ம நாடு இருக்கும்?
The continuous action process of the universe is Karna, prevailing in peace without noticing action of universe is Gnanam or motcham.
Respected Murali Sir,
When an individual does swadharma, his karmas are being exhausted.
Your mind shall be free from turmoils.
For example, in olden days (before 1967), most of the teachers had been to Brahmin community.
They loved that job and happily did it even for meagre salary.
They did their swadharma.
Present day teachers are not doing duty with involvement but they are interested only to salary.
So, in schools, students use to fight among selves.
Regards
கர்மா என்பது செயல் அது செய்யும் போது உங்களுக்குள் வரும் எண்ணங்களை வைத்து தான் அது நல்லது கெட்டது உங்களுக்கு தெரியும் அதை நீங்கள் செய்யும் உதாரணமாக நல்ல விஷயங்களை செய்யும் போது உங்கள் மனதில் மற்றும் உடலில்
ஒரு மகிழ்ச்சிமாக இருந்தால் அது நல்ல கர்மா அதை செய்யும் போது உங்கள் மனதில் ஒரு நெருடல் இருந்தால் அது கெட்ட விஷயம் ஆனால் என்ன விஷயம் என்றால் நாம் செய்வது நல்லது கெட்டது என்று கூட சிலருக்கு தெரியவில்லை இதை இறைவன் கொடுத்த அறிவு பூர்வமாக பார்த்தால் உண்மை தெரியும் இது என் அனுபவம் நன்றி
கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற..
--
உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற.
Upadēśa Undiyār- Bhagavan Ramana Maharishi
--
My recent experience I had an argument with my wife & I got a flat tire that evening, this has happened twice, whenever I lose my cool, I see some change like teaching a lesson, not sure though. Thank you
VACTOMY....ANEMA.....KARMA......, BIRTH....living....Sensodine....New life.....
அன்பு,அருள்,அறம் சார்ந்த வாழ்க்கையில் முறையில் இருந்து பிறலும் போது கர்மா ஆரம்பம் ஆகுவதாக இருக்கலாம்.
நன்றி அய்யா...
My understanding is…the concept of karma is brought in to discipline people’s life to make this world liveable.
நினைவுகள், மனம் சார்ந்தது! உறுதி, தூய்மை சார்ந்தது!! தெளிவு, தரம் அறிவால் வருவது!!! நிகழ்வுகள், கர்மாவின் தொகுப்பால் உண்டாவது!!!!
..
05.44
14.05.2022
அயா சிவவாக்கியர் பாடல் ஒரு பார்வை தத்துவம் 🙏
Discuss on karma indriya, gnana indriya, 5 vital airs, mind, intellect, ego, Atma. Diff between western philosophy and self realization
கர்மா is a boomerang... கர்ம வினை நீங்க பறவை பிராணிகள் உணவிடுங்க
Fabulous tho KARMA is an extremely confusing topic, for sure. No easy answers possible at all. Each individual should follow their own conscience & try to lead a decent life here tho a million questions can be raised there too. I have a lot to say & a lot of questions too on this topic, Sir. Will reserve them for some other time. Mikka Nandri. MeenaC
கர்மா இருக்கிறது என் அனுபவம்❤
Feeling life, Unfeel life Works...At night sleep Karma Touch to You......Morning Woving.....
Shopping thinking...walking time .....Krishnarpanam. That causes Ramayanam.... In unconscious Mahabaratham..,.
Iruser irul vinai ....Eval....Iraivan to human
Hippography to human.....Hebru Nuemorology.....Arcot Panjangam Cancel.....
Great work 👏
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
Very nice topic sir..
Thirukural and Thirumanthiram speaks about Karma. Why didn't include that in discussion?
Good job
ஐயா திருக்குறள் திருவள்ளுவர் வரலாறு பற்றி பதிவிடவும்
How does my first karma got started?
First life we have born with zero karma. We started acquiring mental pattern .... likes and dislikes ... from first birth and then karma starts accumulating.
Mental pattern gets accumulated as Sanjitha Karma. When we have born with some karma's to burn ... it is praraptha karma. What we accumulates in this life is Aagamiya karma.
An experiment done with less than 1 year kids... various colours of balls placed before them. Each Kid choose the same colour again and again. Babies who born as twins chooses different colours. How are the liking of specific colour injected into kids mind?
கர்மா - செயல் + காலம் + பலன் + ஓர்மை.
கரமா விடுதலை =
செயலுக்காக, அந்த செயலால் மட்டும் செயல் செய்திடல்.
ஒவ்வொரு நாட்டு எல்லையில் போராடும் வீரர் மரணம் குறித்து என்ன வழியாக சிந்தனை செய்ய வேண்டும்.... 🎉🎉🎉🎉🎉
Sir Karma is Act of Vithi past events past act whether it is Dharma or Atharma Hence the Karma is true. No one can escape Pray of God is only relief of Karma. Jai Sriram.
அற்புதமான சுவாரஸ்யமிக்க ஒரு காணொளி உங்களின் ஒவ்வொரு படைப்பும் எல்லோரையும் சுயமாக சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது உண்மையில் நீங்கள் ஒரு தனித்துவமிக்கவராக எனக்கு தெரிகிறீர்கள்
கடவுள் உண்மையா? ,கர்மா என்பது நிசமா?,கால நேரங்களில் நல்லவை கெட்டவை உண்டா?,நம் வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டதா?இப்படி எத்தனை கேள்விகளை அடுக்கினாலும் எல்லாவற்றுக்கும் பதில் ஒன்றுதான் அதையும் ஒருவால் மட்டுமே தரமுடியும் யார் அந்த ஒருவர்... கேள்வி எங்கிருந்து வருகிறதோ பதிலும் அங்குதான் இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் பதிலிருந்துதான் கேள்வியே பிறக்கிறது இன்னொருவரால் பதில் தந்து விளக்கிவிட முடியாது பதில் ஒவ்வொருவருக்குள்ளும் விதையாக இருக்கிறது அது முளைப்பதற்கான ஆதாரம் வெளியிலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும் காலமும் நேரமும் வரும்வரை விதை காத்துக்கிடக்கிறது
இந்த பிரபஞ்சம் கேள்விக்குள் பதிலும் பதிலுக்குள் கேள்வியுமாய் சழல்கிறது இதற்குள் நாமும் ஒன்றையொன்றை துரத்தி சுழன்று ஓடுகிறோம்... 🙏
❤
🙏🙏
*" Those in Power take pleasure in toying with the freedom of others. It need not be the result of a wrong doing."*
*After all , it did not bring us here by force.*
*_We walked right into it !_*
- The Cook _from the film ' Bramayugam '_
Hello sir..நம் முற்பிறப்பில் ஏற்பட்டது கர்மாவாக இருக்கட்டும்.. முதல் மனிதனின் கர்மா எங்கிருந்து வந்தது ? அப்போ கடவுளின் கர்மாவை தான் முதல் மனிதன் சுமக்கிறானோ!!!??
Whatever may be your points against it it does fetches peace to individuals who practice it.
The first karma & origin or the first cause all these denote the starting point .
For that buddha clearly define our knowledge is limited one with this limited capability v cant go beyond our boundary.
Long long ago same doubt
I have been asking this question for so long, no swamiji or enlightened person has given a satisfactory answer. I believe in rebirth of soul and it keeps on going. No mukthi or joining with God. Because all religions say the entire world is projection of God and enlightened person sees this world as Maya . When Maya goes off , it is like waking up from dream (not real). So I have concluded that with our limited knowledge we can't concretely tell about God, rebirth, karma, Maya, mukthi.. just go with the flow...and live life as it happens...
ஐயா - கடவுள் என்று தனியாக ஒன்றும் இல்லை. அந்த இறைதன்மைதான் ப்ரபஞ்ஜத்தில்உள்ள அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது. உங்களிடம் இருப்பதும் அந்த இறைதன்மைதான். நீங்கள் எப்போதும் ஒரே மன நிலையில் இல்லயே. மாறுதலாக யோசித்துகொண்டிருக்கிறீர்களே. இதை செய்யலாமா - அதை செய்யலாமா - இப்படி வாழலாமா - அப்படி வாழலாமா என்று நீங்கள்தான் / அவரவர்கள்தான் விருப்பப்பட்டு முடிவெடுக்கிறார்கள். அதன்படி உங்களுக்கு / அவரவர்களுக்கு எல்லாம் அமைகிறது. இதை அமைத்துகொடுப்பது உங்களிடம் / அவரவர்களிடம் உள்ள இறைதன்மைதான். ப்ரபஞ்ஜ ஆரம்பத்திலிருந்தே இதே கதைதான். நீங்கள் பார்க்கும் - பல வகையில் அனுபவிக்கும் - அனைத்துமே அந்த இறைதன்மைதான். தங்கம் அவரவர் விருப்பபட்டதற்கு ஏற்றார்போல் ஆபரணமாக காட்சி அளிக்கிறது. ஸகலமும் அந்த தங்கம்தான் - அந்த இறைவன்தான்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்யாசம். ஆணவம் + - கன்மம் + மாயை - ஜீவாத்மா
பரமாத்மா = ஜீவாத்மா + ஆணவமலம் + கன்மமலம் + மாயாமலம்.
வணக்கம்
அய்யா
From srilanka...
வழியும் முடிவும்.
சரியான வழி, தவறான வழி இரண்டும் எப்போதும் இருந்து வருகின்றன. இரண்டில் எதைக் கடைபிடிப்பது என்பது ஒருவரது சுதந்திரம். ஒருவர் செய்வது சரியா தவறா என்பது அவர் அடைய விரும்பும் குறிக்கோள், அதை அடையக் கடைபிடிக்கும் வழி இரண்டையும் பொறுத்தது.
பாதையும் குறிக்கோளும் நல்லதாக இருந்தால் மட்டுமே அது தர்மம்.
குறிக்கோள் நல்லது பாதை தவறு என்றால் அது அதர்மம்.
நூலில் கற்றதில் 🙏
One of the best humourous talks by you Sir, enjoyed it so much especially the God's part😂 separate department 😂😂
Your speach 💯:/: True sir
Nandri Sir❤🎉❤🎉❤
Love u sir
Ayya " Siththa vedham " book podunga
அரசியல் என்பது மனித சமூகத்தின் நிகழ்கால தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ஒரு வழியாக உலகின் பெரும்பாலான மக்கள் அனுபவம் பெட்டது.
அதனை கர்மா எனும் மனதில் உணரும் வகையில் உள்ள தன்மை கொண்ட ஒரு வழி உடன் ஒப்பிடுவது தவறாக உள்ளது.