புத்தர் தான் அய்யனாரா?? வரலாற்று ரகசியங்கள்! | Suvadugal Rajendran | Aaseevagam | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 163

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +5

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @logunathan3546
    @logunathan3546 2 роки тому +21

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +2

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @TkpantiTkpanti
    @TkpantiTkpanti Рік тому +2

    அருமை அங்கு நடந்த நிகள்வூகள் மனக்கண் முன் வந்து சென்றது

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +6

    Asivagam GOD GANESH 🙏
    Asivagam lady GOD GAJALAXMI 🙏
    Tamil VEERA SAIVA VELLAALAR GOD SIVAM & LORD GOD MURUGAN ok 👍 🕉️⚜️🔱⚜️🔱🕉️🙏💐

  • @avazhi1158
    @avazhi1158 11 місяців тому +3

    என் தாத்தாவின் பெயர் களியத்துடையார் .... குல தெய்வம் ஐயனார் சாந்தப்ப உடையார்

  • @plainspeaking8885
    @plainspeaking8885 2 роки тому +1

    super sir very reasonable explanations

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @rajendranvedhachalam1955
    @rajendranvedhachalam1955 Рік тому

    மிக சிறப்பான விளக்கவுரை.!!! 💖👌

  • @jeevanandamret.districtjud9174

    ஐயா.ஆசீவகம் இன்றும் வாழ்கிறது.விண்டவர் கண்டதில்லை கண்டவர் விண்டதில்லை என்னும் கோட்பாடு. சித்தர் மரபு. வாசி முறையில் முண்ணேற புரியும்.நிறங்கள் தியாண நிலை தெரிபவை.தாது தாவரம் ஜூவன் என்றவகையில் இப்பூமியில் வாழ தேவைபடுவற்றை ஆய்ந்து சொல்லியவர்கள்.சோதிடம் வாதம் மாந்தீரிகம் ஞானம் என கரை வகுத்தவர்கள். அவர்கள் மக்களை அரசனை அண்டவில்லை. பயிற்சி செய்ய இயலாதவர்கள் சொன்னது மற்றவை.ஆசீவக முறை பயிற்சியில் கண்டறியலாம்
    அதனால் தான் வள்ளலார் கடைசியில் மாற்றம் கண்டார்.ஆடையில் சடங்குகளில் நிறத்தில் என எந்த பேதத்திலும் ஆசீவர்களை அடையாளம் காணமுடிவதில்லை.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    அருமை 💐💐💐

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Рік тому

    Super comment on the first time ever you have a great day and again🌃👍

  • @durgadevia1136
    @durgadevia1136 2 роки тому +2

    Myself searching for the book aseevagamum ayyanarum but out of stock only coming. How to buy it

  • @balasubramanianessaky2457
    @balasubramanianessaky2457 2 роки тому +2

    tirunelveli side pankuni uthiram ku ellarum saastha koil ku povaga, kuladevaim thaniya iruka mathiri ellarumkum saastha koil thanni ya irukum, saastha koil la iyappar koil la epdi irupar irparo apdidan samy irukum..

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    அருமையான தகவல் பதிவு

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Рік тому +2

    Tamils are unique
    Tamils will learn and get back without hurting other religions.
    Tamils are the most secular people in the world

  • @Arasa왕
    @Arasa왕 2 роки тому +4

    17:21 I belong chettiyar caste. No kovalan is not said to be from Buddhist family. In ancient times many chettiyars convered to Buddhism due to its influence in northern and Asian countries. But Kovalan is said to be from a family who worshiped Tamil Kotravai. Even till this day many chettiyars are Vianavam followers they all worship a mother child goddess in different name across Tamil Nadu. எனது குலதெய்வம் திருச்சி அன்பில் அம்மன். உள்ளே கொற்றவை ஆச்சியாயி அம்மன் வெளியே நம்பிஅப்பர் என்று முருகப்பெருமான் இருப்பர்.
    வைனவ செட்டியார்கள் எதற்கு முருகன் சேயோனை 800 ஆண்டு வழிபட வேண்டும்?
    கொற்றவைக்கு விளக்கு பூஜை செய்து கோவலன் உன்னை போன்ற பெண் மனைவியாக அடையவேண்டும் என்று வேண்டியதாக ஒரு கதை உண்டு. அதனால் தான் கொற்றவையே கண்ணகியாக பிறந்தார் என்றும் எனவேதான் விதி அவர்களை ஒன்று சேர்ந்து இல்வாழ்க்கை வாழவிடவில்லை என்றும் கூறுவார்கள்.
    சிலப்பதிகாரம் உண்மையில் பல மாதங்களின் சுவடுகளை தரும் நூல்.

    • @sangkancil3575
      @sangkancil3575 2 роки тому

      DEI KRISH MADAYAH, THERE R ONLY 4 CASTE IN HINDUISM. THERE IS DEFINITELY NO CHETIYAR CASTE. D CORRECT TERM IS CLAN, ÒR ASSOCIATION, GROUP, SECT, RACE, GANG ETC. NONSENSE ..... CASTE

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    வாழ்த்துக்கள் அய்யா

  • @arularulkumar1757
    @arularulkumar1757 4 місяці тому

    சுப்பர்

  • @mailidofsenthil
    @mailidofsenthil 2 роки тому +4

    தமிழனை எப்படி குழப்பி இருக்காங்க னு தெரிஞ்சுக்க இந்த காணொளி ஒரு நல்ல உதாரணம். "TNmedia Bakthi” UA-cam Channel லில் சாரங்கபாணி அவர்கள் ஆசிவகத்தை பற்றி பேசியதை கேளுங்கள். எது உண்மை என்று உண்மையான தமிழனுக்கு புரியும்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 роки тому +4

      அந்த சாரங்கபாணி கூறுவது ஒன்றுக்காவது ஆதாரம் உள்ளதா? இவராவது மற்றவர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதைக் கொண்டு தவறான கருத்துக்களைக் கூறுகிறார். அவர் சொல்வது மொத்தமும் கதை! மொத்தத்தில் தமிழனைக் குழப்புபவர்களுக்கு இக்காலத்தில் பஞ்சமே இல்லை! ஆசீவகம் என்பதே இந்து மதத்தைக் குழப்புவதற்காக உள்நோக்கத்துடன் பரப்பப்படும் ஒரு பொய்க் கட்டுக்கதை என்பதுதான் உண்மை!

    • @mailidofsenthil
      @mailidofsenthil 2 роки тому +2

      @@Vaimaiye_Vellum இந்து மதம் தமிழனின் மதம் இல்லை என்பதே வாதம். தமிழன் இந்து இல்லை. இந்துவாக மதமாற்றம் செய்ய பட்டவன். கிரிஸ்துவர் இஸ்லாமியர் அல்லாத அனைவரும் இந்து என்று வெள்ளைக்காரனும் பிராமணனும் எழுதிய சட்டத்தினால் ஏற்பட்ட மதமாற்றம்.
      அடையாள மாற்றம்.
      சாரங்கபாணி ஒரு ஆய்வாளர். அவரிடம் ஆதாரத்திற்கு பஞ்சம் இருக்காது. அவரை நீதி மன்றத்திற்கு அழைத்தால் ஆதாரத்துடன் வருவார்.
      அதற்கும் மேலே அவர் ஒரு தமிழர். தமிழர்கள் பொதுவாகவே உண்மையை தெளிவாக பேசும் பழக்கம் உடையவர்கள்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 роки тому +4

      @@mailidofsenthil நானும் தமிழன்தான். பிராமணன் என நினைத்து தமிழன் இல்லை என்று நீங்கள் கூறக்கூடும். நான் பிராமணனும் அல்ல.
      இந்து மதத்துக்கும் நீங்கள் சொல்லும் தமிழன் மதத்துக்கும் என்ன வேறுபாடு, சொல்லுங்கள் பார்க்கலாம்! தமிழன் மதம் என ஒன்று உண்டென்றால் அதற்கு ஆதாரமான நூல் என்ன உள்ளது? எதுவும் இல்லை. 2000 ஆண்டு கால தொடர்ச்சியான தமிழ் இலக்கியங்கள் நம்மிடம் உள்ளன. 2000 ஆண்டு காலமாக இப்போது இந்து மதம் என்ற பெயரால் அழைக்கப்படும் அதே மதத்தைத்தான் தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர் என்பதற்கு தமிழ் இலக்கியம் முழுவதும் சான்று பகர்கிறது. 'இந்து' என்ற சொல் வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். மதம் மிகப் பழையதுதான். இப்போது இந்து மதத்தில் இருக்கும் அனைத்து கூறுகளையும்- விநாயகர் தவிர- சங்க இலக்கியத்தில் காணமுடியும். சங்க இலக்கியத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் முந்தைய நூலோ ஆதாரமோ நம்மிடம் எதுவும் இல்லை. தமிழனின் மதம் எக்காலத்திலும் மாற்றப்படவில்லை.
      தமிழன் இந்து அல்ல என்று தற்காலத்தில் பரப்பப்படும் பிரச்சாரம் மதம் மாற்றும் கூட்டத்தால் தூண்டப்பட்ட ஒன்று.

    • @mailidofsenthil
      @mailidofsenthil 2 роки тому +2

      இந்து மதத்தில் பிராமணன் உயர்ந்தவன். இல்லை என்று சொல்ல போகிறீரா? ஆசிவகத்தின் படி எல்லோரும் சமம். இந்த வித்யாசம் போதும்.
      நூல் இருந்தால் தான் மதம். சட்டம் இருந்தால் தான் கட்டுப்பாடு என்று வாழ்வது ஆரியர்களின் வாழ்வியல். இதற்க்கு சமீபத்திய சான்று ஜெர்மனியின் கோலோன் நகரில் 2015-16 புத்தாண்டு விழாவில் நடந்த கற்பழிப்புகள். குற்றவாளிகளை பிடித்தும் தண்டிக்க முடியவில்லை. காரணம் - கற்பழிப்பது குற்றம் என்று அது வரை சட்டம் இயற்ற பட வில்லை.
      சேர சோழ பாண்டிய அரசுகளில் எழுதிய சட்டம் என்று எதுவும் இல்லை. ஆனால் மக்களுக்கு நீதி கிடைத்தது.
      அறத்தை புரிந்து கொள்ளாமல் எழுதியிருப்பதை மட்டும் அறம் என்று பின்பற்றுவது தான் அவர்களின் மதமும் சட்டமும். பாவம். அவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு.

    • @mailidofsenthil
      @mailidofsenthil 2 роки тому

      நீங்கள் சங்க இலக்கியம் முழுவதும் இருக்கும் சான்றுகள் தமிழர் மதத்திற்குரியது என்று சொல்கிறீர். அதற்கான புதிய பெயர் இந்து என்று சொல்கிறீர். பழைய பெயர் ஆசீவகம். அவ்வளுவுதான். தமிழர் வைத்த பெயர். தமிழ் பெயர்.
      வெள்ளையரும் பிராமணரும் ஆசீவகத்தை அழிக்க நினைத்த கூட்டம். நம்மிடம் இருந்த அனைத்தையும் பெயர் மாற்றம் செய்த கூட்டம். புதிய பெயர் வைத்து அது தாம் தான் கண்டுபிடித்தோம் என்று இன்று வரை சொல்லி வரும் கூட்டம். நம்மையும் ஆங்கில வழி கல்வி மூலம் சொல்ல வைக்கும் கூட்டம்.
      ஆதிசிவன் ஒரு ஆசீவக சித்தர். அவருக்கு ஜக்கி வாசுதேவ் வைத்த பெயர் ஆதியோகி. ஆதியோகி இருந்ததாக சான்று கிடைத்திருக்கும் போல. சிவ ராத்திரியை ஆதியோகி சிலையின் முன் கொண்டாட வைக்கிறாரா இல்லையா?

  • @SathishDKannan
    @SathishDKannan Рік тому +2

    Anchor definitely need to improve his way of asking question..

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 роки тому

    அறிவும் அடக்கமும் உண்மையும் உள்ள எதார்த்தமானவர். தொடர்ந்து பேசுங்கள்

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖💖

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 2 роки тому +1

    14:36 மட்டும் சரிங்க ஐயா

  • @csathishvarman5014
    @csathishvarman5014 2 роки тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 Рік тому +2

    சிங்கத்தின் தொடையிடுக்கில் அலகை விட்டு பூச்சி உண்ணும் அஞ்சாத நாரைத் தமிழ்! வங்கத்து புலியென சீறி வரும் பாறைத் தமிழ்! செங்காந்தள் மலர் மாலை சூடி வரும் வீரத் தமிழ்! அறிய ""மக்கள் தொலைக்காட்சி"" யை காணுங்கள். மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 роки тому

    உண்மை .

  • @kalimuthu5341
    @kalimuthu5341 2 роки тому +1

    ஆசீவகம் வேறு கௌமாரம் வேரா? முருகன் வேறு அருகன் வேரா? குமர வழிபாடு என்ன? உங்கள் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம் அய்யா.

  • @subramanianc9636
    @subramanianc9636 2 роки тому +2

    tamil chinadalayar peravai , tn media bakthi channel la, itha apadiyae sollirukanga virrivaa ❤️👌✌️🌟sasthaa naa muruga perumaan thaan aiyaa🙏

  • @muralipandalapalli631
    @muralipandalapalli631 2 роки тому

    Ibc news channel, please take note , the person interviewing in this video is unable to ask questions properly to the guest ….please change him

  • @SelvaNathan-p1c
    @SelvaNathan-p1c 8 місяців тому +1

    Ella samayangalum ulla ulagin ore mozhi Thamil thaan polum.

  • @sivakumars2793
    @sivakumars2793 2 роки тому

    who is poorna kala and pushkala?

  • @RajanPandian
    @RajanPandian 2 роки тому

    நாம் இன்றும் நம் பழைய பண்பாட்டின் படி குல தெய்வ வழிபாட்டை செய்து கொண்டு இருப்பதே நாம் இன்னும் ஆசிவக சுவடுகளை காண முடிகிறது

  • @சிவன்செந்தில்

    வெகு நாள் சந்தேகங்களுக்கு ஓரளவுக்கு விடை கொடுக்கும் காணொளி

  • @Nonecares452
    @Nonecares452 2 роки тому +2

    Bhuddhar ayyanar'na, Kayila yeppadi Aruva vandhu irukkum ? Bhudhhar ku yedhukku Maamisam, padaikkarom? Naama yenna loosa ?

    • @Arasa왕
      @Arasa왕 2 роки тому +1

      He's misinterpreting Tamil Aasivagam as Jainism. He's just a Dravida agent bro. If you can't destroy it join and ruin their identity. Bhramins style.

    • @sriramannagarajan7257
      @sriramannagarajan7257 2 роки тому

      இதை முழுமையாக பார்த்தீங்க இல்ல. அப்ப லூசுதான்

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 2 роки тому +1

      @@sriramannagarajan7257
      எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு .
      ஆகவே , எவன் எவ்வாறு வாந்தி எடுக்கிறான் என்று நாம் ஆய்ந்தறிந்து , பதிலடி தர வேண்டும் . புரிகிறதா ?
      இது போன்ற சிந்தனை சோம்பேறிகளாக உள்ளோரை ஐ.பி.சி. நிறுவனம் ஏன் ஊக்கம் கொடுக்கிறது ?
      ஐ.பி.சி. சிங்கள பௌத்த இன வெறிக்கு சொந்தமானதா ?
      கேள்விகள் ஆயிரம் .

    • @dingdong5790
      @dingdong5790 2 роки тому +2

      ஐயனார் க்கு எங்கேயும் படையல் இல்லை. அய்யனார் கையில் அருவா இருக்காது. ஐயனார் க்கு காவல் இருக்கும் முனி, கருப்பன் க்கு தான் படையல் அருவா எல்லாம்.. அய்யனார் க்கு சக்கர பொங்கல் தான். என் குல தெய்வம் அய்யனார்

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 2 роки тому +1

      @@dingdong5790 ஐயன் + அண்ணார் = ஐயனண்ணார் = ஐயனார் .
      அல்லது
      ஐயன் + அறம் + அம்மான் + அண்ணார் .
      அண்ணார் + (அமண மயிராணாடி)அகம்.
      அண்டார்டிகா என்றானது .

  • @siva4000
    @siva4000 Рік тому +3

    ஆசீவகம் என்பது கம்பி கட்டிய உருட்டு, ஏனெனில் இருப்பதிலேயே பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியம் ஐந்திணை தெய்வ வழிபாடே தமிழர் வழிபாடு என்கிறது, இதன்படி சேயோன் முருகன் குறிஞ்சி நிலத்திற்கும், மாயோன் திருமால் முல்லை நிலத்திற்கும், இந்திரன் மருத நிலத்திற்கும், வருணன் கடல்சார் நெய்தல் நிலத்திற்கும் காளியாகிய கொற்றவை பாலை நிலத்திற்கும் தெய்வமாவார்கள். முதல் தமிழ்சங்கத்தில் சிவன்(திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்) இருந்தார் என இறையனார் அகப்பொருள் விளக்கம் என்ற நக்கீரர் எழுதிய நூல் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் கூறுவதெல்லாம் பொய் என்ற ரீதியில் ஆசீவகம் பற்றி உருட்டும் இவர்கள் பேச்சுக்கு ஆதாரம் என்பதே துளியும் இல்லை, வடநாட்டில் அசோகர் காலத்தில் இருந்த அஜீவிகா என்ற சமணப்பிரிவை பற்றி தெரிந்து கொண்டால் அதை வைத்தும் உருட்டப்படும் அசீவக உருட்டை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

    • @RavananDirai
      @RavananDirai 6 місяців тому

      தோழர் வணக்கம் ஆசீவகம் என்ன என்று தொரியும

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 5 місяців тому +1

      அஜிவிகா 😮 அதைத்தான் ஆசிவகம் என்று சொல்கிறார்கள். தொல்காப்பியம் நமக்கு

    • @vinothkumar3460
      @vinothkumar3460 4 місяці тому

      இந்திரன் மற்றும் வருணன் எங்கிருந்து வந்தனர்.. உருட்டு என்பது தொல்காப்பியர் காலத்தில் இல்லையா.. வாய்ப்புகள் இருந்திருக்கலாம்..

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Рік тому +2

    ஆமாம் பா. புத்தருக்கே கையில அரிவாளைக் கொடத்திட்டீங்களேடா!!! புத்தர் தான் அய்யனாரா?? இருப்பார். . இருப்பார்...ஏம்பா...அப்பபடியே தாடி வச்சி '' பெரியார்'' ன்னு சொல்லிருப்பா???

  • @kalimuthusrinivasan5780
    @kalimuthusrinivasan5780 2 роки тому +3

    Ayyanar enpathu orutharalla...
    6peru konda oru kuzhu....
    Athanaal thaan AYYAN AARU....
    Athil oruthar sabarmalai AYYAPAN.

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 2 роки тому +3

    தலைப்பில் பிழை உள்ளது...

  • @prasanthg2724
    @prasanthg2724 Рік тому

    Tamil is an relegion and all Tamil born must first realise it and should follow it...

  • @PattabiramanR-k1o
    @PattabiramanR-k1o 2 місяці тому +1

    Inthu matham enra sanathana tharmam muthal matham

  • @divyashree3525
    @divyashree3525 2 роки тому +1

    Ennaangada

  • @RavananDirai
    @RavananDirai 6 місяців тому

    நீங்கள் சொல்வது போல் சேயோன் என்பவர் யார் ????

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 роки тому +5

    உலகம் தமிழ் சித்தர்கள் தமிழ் நாடு மக்கள் ஓடிவா தஞ்சாவூர் பெருவுடையார் சிவம் ஓம் ஏகாம்நாதர் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே வேப்பமரம் பனைமரம் வருக வருக வருக 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் ஓம் இராவணன் ஓம் கும்பகர்ணன் ஓம் குபேரன் ஓம் இஎந்திரன் ஓம் ரங்கநாதர் ஓம் கண்ணன் ஓம் ஏழு சப்த ஆகாய கன்னி மரியாவின் நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் ஓம் ஏகாம்நாதர் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே

  • @chokkanx
    @chokkanx 2 роки тому +4

    வர்ணிக்க முடியாத முட்டாள்தனம் கொண்டவன் இத்தனைப் பேர் யூடுபர்களில் வேறு எந்த மொழியிலும் பார்க்க முடியாது!

  • @anburasi589
    @anburasi589 4 місяці тому +1

    ஆசீவகம்என்பதுஒருடெஸ்ட்யூப்பேபிஇதைவைநத்துக்கொண்டுவரலாற்றுஆராய்ச்சிஎன்றபெயரில்திரைக்கதைவசனம்உருப்பட்டதுதமிழகம்

  • @Ravikumar-ci4ny
    @Ravikumar-ci4ny Рік тому +1

    நண்பருக்கு தகவல் முத்தர் வாழ்நாளில் மாமிசம் உண்டு இறந்தார் ஜீரணமாகாமல் என்பதை அறிவாரா கொல்லாமை அவர்கள் போதித்ததில்லை நன்றி

  • @ivaniruthayaraj4631
    @ivaniruthayaraj4631 2 роки тому

    Matham is Madam

  • @movieworldtamil2455
    @movieworldtamil2455 2 роки тому +3

    ஆசீவகத்தின் பிறப்பிடம் வட இந்தியா என வரலாறு புத்தகத்தில் படித்தேன் உண்மையா

    • @bornfreenaturally
      @bornfreenaturally Рік тому

      Vada inthiyavil samanargal Buddhist lal alinthathu

    • @Manijkoi
      @Manijkoi Рік тому +1

      Illa whole india um tamilargal dan irundhanga

    • @bornfreenaturally
      @bornfreenaturally Рік тому

      @@Manijkoi yes. India with pakistan Bangladesh Indonasia all of Eurosia with Africa ruled by siva then murugan with kumari kandam years before.Then all continents get separated with kumarikandom under water

    • @trivikrama8699
      @trivikrama8699 Рік тому

      @@Manijkoi
      aamaam artic antarticaa korea saturn pluto mars galaxy... ellaame tamilan thaan irunthaan .....

    • @trivikrama8699
      @trivikrama8699 Рік тому

      muttrilum unmmai
      Samanam, Buddham, Arhant, Saakyam... ellaame vadakku indiavil irunthuthaan vandhathu
      18mel kannakil entha oru kurippum kidaiyaathu...
      ellaam 18keezh kanakkil thaan kaana padukindrathu... naaladiyaar...5perum kaapiyam, 5sirukaapiyam
      intha aaseevaham enbathey avadamozhiyin tamilaakam aajiivika (aa-jeev-aka - jeevan pogindra vazhi)
      palamaiyaana kurippukkal ellaame vadamozhigalil thaan irukindrathu athuvum samana mattrum buddha illakiyangalil undu: bhagavathi soothra, sammannaphala soodha, sandaka soodha.
      pirakaalathu onnu rendu kurippukkal, aim sirukaapiyamaana neelakesiyil mattrum aim perumkaapiyamaana manimekalai undu
      mattrapadi
      ayyanaarukku aaseevahathukum entha sambanthamum illai
      mottai talaikkum mulaangkaalukkum mudicchu podum sila tarkurigal

  • @Arasa왕
    @Arasa왕 2 роки тому +2

    Yes everything came from birth Indians Jains, Buddhists Tamils don't have anything 🙃Nalla urutu sir. Unga Vai. Dravida agent.

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 2 роки тому +1

      இந்த போன்ற ஆய்வாளர்கள் எவனோ எடுத்த வாந்தியை அள்ளிப் பருகி , அதை அப்படியே நம்மிடம் வந்து வாந்தி எடுத்து பெயர் வாங்க துடிக்கும் சிந்தனை சோம்பேறிகளான சிந்தனை சோம்பேறி ஆய்வாளர்கள் .

  • @divyashree3525
    @divyashree3525 2 роки тому

    Yen iyyanaar putthara erukka kudatha

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 5 місяців тому

    திருவானைக்காவல் யானை கவ்வியது யானை ஆசிவகம் ....முதலை சைவம் கோவிலா.....ஆசிவகம் அழிக்கப்பட்டு சிவ கோவில்

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 5 місяців тому

    அப்ப தொல்காப்பியம் உருட்டா😮 தொல்காப்பியத்தில் சொல்ற விரிசடை கடவுள் நக்கீரர் சொல்ற சேயோன் யாருய்யா 😮ரொம்ப படுத்துறீங்க.ஆஜிவிகா சமணம் யா

  • @siva36_11
    @siva36_11 2 роки тому +2

    IBC - Indian Brainwashing Center 🤔

  • @indhumathiindhumathi427
    @indhumathiindhumathi427 11 місяців тому +2

    லக்ஷ்மி என்று கூறுவது தற்கால பெய்யர். பழைய பெயர் லேவாதேவி.

  • @sriramannagarajan7257
    @sriramannagarajan7257 2 роки тому +2

    சொல்றாங்க சொல்றாங்க பொய் பொய்யா சொல்றாங்க

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 2 роки тому +1

      நாம் நம் காதை காட்டினால் , நம் காதில் பூவை முழம் முழமாக சுற்றத்தான் செய்வார்கள் , சிந்தனை சோம்பேறிகளாக நாடகம் நடிப்பவர்கள் .

  • @PattabiramanR-k1o
    @PattabiramanR-k1o 10 місяців тому

    Veellakaran tikka pavata muslim ellarum seyum sathi

  • @nature8178
    @nature8178 2 роки тому +1

    varalaatru aaivaalarghal aasivagham samanam,amanam vaera Jain vaeraenu solitaangha
    Buddhar vaera saathan ayanaar vaera aasivagham ayinaarae..neengha summaa pootu kolapaadhingha

  • @sathura4251
    @sathura4251 2 роки тому +2

    Buddhar ...iyanar illai.....iyappan than iyannar ...ithu pandeya seitha velai

  • @veeravel8221
    @veeravel8221 Рік тому +1

    எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் பெரிய அறிஞர் பெருமக்களைப் பேட்டி எடுத்தல் ஏற்புடையதல்ல....
    நல்ல கேள்விகள் இருந்திருந்தால் பேட்டி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்....

  • @PattabiramanR-k1o
    @PattabiramanR-k1o 10 місяців тому

    Nam vetha soluvatha kappi seyvthu marra matham solkinrana ni solvathu poi

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Buddan - iyanar - gouwdana budda - gouwsiga muniwar - aasivag yanai - pullayar. Ellam ontru. Esu - jesus in bothanalgal butharinnathu. Ellan wantheri arabi ariyan utha peeramanan galin sathy soolchigal. Ellawatrayam thrichullan.

  • @poonguzhalisubramaiyankuzh4081
    @poonguzhalisubramaiyankuzh4081 2 роки тому

    Aasivagathai azhiththathe bhuththar thaan nee urutaathe

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 роки тому

    ANCIENT AASEEVAHAM TAMILS NO IDOL WORSHIPPING??????? SHINDU LAND DARMA IN END TIMES?????

  • @PattabiramanR-k1o
    @PattabiramanR-k1o 2 місяці тому +1

    Podamatti

  • @nature8178
    @nature8178 2 роки тому +1

    Yoow summa pootu kolapraaru nalla aasevagha aaraachiyaalara paety yaeduyaa

  • @PattabiramanR-k1o
    @PattabiramanR-k1o 10 місяців тому +1

    Pappan illanna elloraum mirukama iruppirkal

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 2 роки тому

    Vaiyyathul........Theivathul Vaikappadum! Theiva Nilayil Poo Saathi Vazhipada Thakkore SAATHAN, NO SAASTHA, (SANSCRATISED TAMIL,,S.S.S.S) ??? DEITIES WITH 18 PADIGAL!!!ALL AYYANARS HAVE 18 STEPS!!!SATHU MEANS PLACE ON THE LOTUS FOOT OF DEITY!!! SATHOOR, SATHANOOR,SAATHAN KULAM!!!

  • @Balansimbu
    @Balansimbu 2 роки тому

    poda dei

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Рік тому +2

    , கு ணாவின் ஆசீவக நூலை புறக்கணித்து விட்டீர்கள்

  • @ஆறுமுகம்.ஆரியன்

    ❤❤❤❤