ஆன்மீகம் ஆயிரம்: கடவுள் யார்.? மதங்கள் என்ன சொல்கிறது.? | Sree Kavee| Actor Rajesh

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Part 2 - • ஆன்மீகம் ஆயிரம் 2 :எல்...
    Part 3 - • திருப்பதி பெருமாள் சில...
    #aanmegam #aanmeegaglitz #tamil #hindu #hinduism #tamilastrology #bakthi #tamilnews #jothidam
    பிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள், ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி என்பவரை "ஆன்மீகம் ஆயிரம்" என்ற தலைப்பில் பிரத்தியேகமாக பேட்டி காண்கிறார். இந்த பேட்டியில், பல்வேறு ஆன்மீக விஷயங்கள் பற்றி விரிவாக பேசப்படுகிறது.
    பேசிய முக்கிய விஷயங்கள்:
    உலகம் வாழ வேண்டுமானால் நாம் வாழ வேண்டும்
    பிரபஞ்சத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள்
    "ரோஜா செடி வளர்ந்த கதை" மற்றும் அதில் இருந்து கிடைக்கும் பாடம்
    தாயுமானவர் மற்றும் கண்ணதாசன் ஆகியோரின் ஆன்மீக கருத்துக்கள்
    15 முக்கிய மதங்கள் மற்றும் அவற்றின் கொள்கைகள்
    கடவுள் எந்த மதத்தை சார்ந்தவர்?
    ஆன்மீகம் என்பது நெருப்பு போன்றது - அதில் குளிர் காயலாம், ஆனால் விழுந்து விடக்கூடாது
    கடவுளை யார் பார்த்தார்?
    இந்து சனாதனம் மற்றும் நான்கு யுகங்கள்
    திருவிளையாடல்கள் மற்றும் புராணங்கள்
    கடவுளை உள்ளே வைத்து கொண்டு வெளியே செல்லக்கூடாது
    புத்த மதம் மற்றும் ஆன்மீகம் பற்றிய ஆழமான விளக்கம்
    கடவுளை எப்படி காண்பது?
    நம் கடமைகளை செய்வது எவ்வளவு முக்கியம்
    பிரபஞ்சத்தின் ரகசியங்கள்
    ஆன்மா பற்றிய ஆழமான விளக்கம்
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

КОМЕНТАРІ • 171

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Місяць тому +33

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Місяць тому +1

      Sir you are talking philosophy.. nothing about the supreme power GOD.
      Humans do not have capacity to sense or feel GOD
      Creator is in different dimension.
      Our brain is limited to 3d world. We can never find out creator, that's the limitations

  • @Yamirukkabayamen
    @Yamirukkabayamen Місяць тому +43

    வாவ் ஒரு முதிர்ந்த சித்தரின் நேர்காணல் ஐயாவிற்கு எனது நமஸ்காரங்கள் இன்னும் பல அரிய கருத்துக்களை இறைவன் உங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என் குழந்தை பருவத்தில் அதிகாலை வேளையில் ஜெயா டிவியில் உங்கள் குரலோடுதான் எனது நாளே தொடங்கும் இத்தனை வருடம் கடந்தும் இன்றும் இளமையோடு திகழ்கிறீர்கள் மக்களுக்கு இன்னும் பல அரிய கருத்துக்களை நீங்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டிக்கொள்கிறோம்

    • @KasiNagarajan-lm8uj
      @KasiNagarajan-lm8uj Місяць тому +1

      அதிகாலை வேளை ---------
      அதிகாலை வேலை அல்ல --
      தமிழ் சுத்தமாக இருந்தால் தமிழ்த் தாயே நமக்கு கடவுளைக் காட்டி விடுவாள் -----

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen Місяць тому

      @@KasiNagarajan-lm8uj ❤️

    • @GunaPerumal-td9cx
      @GunaPerumal-td9cx 21 день тому

      இரண்டு பேருக்கும் வேலை இல்லையா. கடவுள் பற்றி திருவள்ளுவர் கூறியதை இரண்டு பேரும் நம்பவில்லையா?

  • @ramamurthybalasubramanian8591
    @ramamurthybalasubramanian8591 Місяць тому +23

    ஆன்மிகம் எனும் அரும் பெரும் கடலை அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படி அருமையான விளக்கங்களுடன் அளித்துள்ள எங்கள் இனிய நண்பர் திரு ஸ்ரீ கவி அவர்களுக்கு பாராட்டுகள்..வாழ்த்துகள் ... வாழ்க வளமுடன் !!

  • @ravechandran1975
    @ravechandran1975 Місяць тому +13

    திதி ஏன் கொடுக்கின்றோம், என்னால் என் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கையை மாற்றமுடியாது, ஆனால் என்னுடைய பிரார்த்தனையால் அவர்கள் வருங்காலத்தை மாற்ற வேண்டி பிரார்த்திக்க தான் திதி
    தருகிறோம்

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Місяць тому +17

    உங்கள் குரலை பல முறை கேட்டு இருக்கிறேன் ஐயா. தெய்வீக குரல்

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Місяць тому +16

    ஐயா ஸ்ரீ கவி அவர்கள் உடனான ஆன்மீக சந்திப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது.திரு.ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Місяць тому +12

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா. நன்றிகள் 🙏🙏🙏

  • @malathisekar2523
    @malathisekar2523 Місяць тому +7

    ராஜேஸ் ஐயாவுக்கு நன்றி கோடானகோடி நன்றி இத்தனை தகவலை ‌தந்தது ❤❤❤❤❤❤❤மிகவும் நல்லது நீங்கள் ஒரு கடவுள் சுயநலமில்லாத மனிதன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 Місяць тому +14

    ஐயா அவர்கள் ,தான் பார்த்தது,கேட்டது,படித்தது எல்லாவற்றையும் கலந்து ஏதோ பேசுகிறாரே தவிர ஒரு சாமான்யன் ஆன்மீகத்தை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நன்றாக குழப்புகிறார்.
    அவருக்கே இறைவனை பற்றிய உண்மை அனுபவம் இன்னும் கிடைக்கவில்லை!
    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு!
    "தீதும் நன்றும் பிறர்தர வாரா!"
    "பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்!"
    இறைவனுக்கும் மக்கள் படும் துன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மேலே குறிப்பிட்ட வள்ளுவம் கூறுகிறது.
    கண்ணுக்கு தெரியாத இறையாட்சி நாம் செய்யும் பாவ புண்ணியங்களை நமக்குள் அமர்ந்து கொண்டே கணக்கு எடுத்து வைத்து அதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கையில் இன்ப துன்ப அனுபவங்களை கொடுக்கிறது.நாம் தவறு செய்துவிட்டு இந்த இகலோக சட்டத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம்!ஆனால் இறைவனின் நீதிமன்றமாகிய பரலோக சட்டத்திலிருந்து தப்ப முடியாது!
    இந்தத் உலகத்தில் 'சோமாலியா''எத்தியோப்பியா' போன்ற நாடுகளில் எலும்பும் தோலுமாக பிறக்கும் பச்சிளங் குழந்தைகளை பார்த்து நாம் வருத்தப்படுவோம்!ஆனால் கருணையே வடிவான இறையாட்சி யில் ஏன் இப்படி நடக்கிறது?!
    அந்த குழந்தை போனப் பிறவியில்
    மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து இகலோக சட்டத்திலிருந்து தப்பிய ஆட்சியாளனாக இருந்தால்?!
    இறைசட்டம் சரி என்று நம் மனம் ஏற்றுக் கொள்ளும்.
    இதிலிருந்து விடுபட ஒரே வழி "ஜீவகாருண்ய ஒழுக்க" த்தை கடைப்பிடித்து வாழ்வது மட்டுமே!
    "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"

    • @paradesiaralan
      @paradesiaralan Місяць тому +1

      then why do you see these types of videos and comment ???? just follow what vallalar said...

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 Місяць тому +3

      @@paradesiaralan பொது வெளியில் தங்களது கருத்துக்களை பேசுவது என்று வந்துவிட்டால், அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு!
      எல்லோரும் எல்லாருடைய பேச்சுக்கும் தலையாட்ட வேண்டியதில்லை!
      கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்.
      அதைவிடுத்து அடுத்தவருக்கு இதை செய் அதை செய் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
      இதுதான் ஞானத்திற்கான அடிப்படை!
      வள்ளல்பெருமானை அறிந்தவர்களுக்குத்தான் இது புரியும்!

    • @paradesiaralan
      @paradesiaralan Місяць тому +1

      @@aruljothianbargalannalayam9267 think before what you said... same applies to you

    • @gunavasantharajan1756
      @gunavasantharajan1756 Місяць тому

      எதியோப்பியா வை இந்த உலகம் நினைத்தால் ஒரே நொடியில் மாற்றிவிடலாமே மாற்றுவர்களா எத்தனை நாடுகள் சுற்றி உள்ளன கடவுள் வந்து மாற்றுவரா இறைவனின் தன்மை பூரணம் பூரணம் என்பது ஒரு உயிரை படைக்கும்போது அனைத்தையும் அதனுள் வைத்து மிகுந்தபாதுக்காப்பாக வைத்துதான் படைக்கிறார் மனித மனங்கள் தமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்துவிட்டால் இந்த உலகில் அமைதி தானாய் வந்துவிடும்

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m 6 днів тому

      ​@@aruljothianbargalannalayam9267பெரதுஅறிவுபுகழ்பெறகாரணம்எல்லேரருக்குமானநல்வழி

  • @kaushikkaushik1302
    @kaushikkaushik1302 Місяць тому +8

    குரு என்பவர் இறைவனை உணர வழியைதான் காட்டுவார் தவிர கடவுளை நேரடியா காட்டாமாட்டார் ராஜேஸ் அவர்களே இப்படியே காலத்தை வேஸ்ட்டு பண்ணாதீங்கா அட்டாங்கா யோகமும் ஆறு ஆதரமும் அவித்தை ஐந்ததும் விட்டேறிபோன விழிதனிலே வியப்பு ஒன்று கண்டேன் வட்டாகி செம்மதில் பாலூறவுண்டு எட்டாத பேரின்பம் என்னை விழிங்கியதே. இந்த பாட்டின் பொருளை தேடு கடவுள் யார் என்று தெரியும்

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 Місяць тому +2

    இதைப்போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம். தெளிவான விளக்கம். இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மிக்க நன்றி

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 Місяць тому +2

    ஸ்ரீ கவி அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manic594
    @manic594 Місяць тому +3

    நல்ல நல்லதொரு சிந்தனையாளரின் பேட்டி

  • @DravidamaniA
    @DravidamaniA Місяць тому +4

    உண்மையான செய்தி!
    அனைவரும் உணர்ந்தால் மேன்மை அடையலாம்!

  • @user-uo5fm6wk6w
    @user-uo5fm6wk6w Місяць тому +8

    ஒ்ன்றென்றிரு தெய்வம் உண்டென்று இரு

    • @user-uo5fm6wk6w
      @user-uo5fm6wk6w Місяць тому

      ஒன்றென்றிருதெய்வம் உண்டென்று இரு.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Місяць тому

      மிகச்சிறப்பு, ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்று இரு.

  • @karunai1960
    @karunai1960 Місяць тому

    தாங்களின் அர்த்தமுள்ள ஆன்மீக விளக்கங்கள் போற்றுதலுக்குரியது... தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள் ஐயா......!!!!!!

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Місяць тому

    நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!

  • @umabalaji3120
    @umabalaji3120 Місяць тому +4

    இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.

  • @Will.i.aM07
    @Will.i.aM07 Місяць тому

    4:53 இதற்கு மேல், எந்த கேள்விக்கும், சிறப்பான மற்றும் மிக சிறிய உதாரணத்தில் உணர்த்த முடியாது. புரிந்தவர்களுக்கு நல்ல பதிவு!

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 Місяць тому +2

    தேவையான விளக்கம் நன்றி

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Місяць тому +1

    தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவம் நன்றி ஐயா

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Місяць тому +2

    ஞானி என்று நம்பும் நமது மனம் அடங்க மறுத்தது.
    இறைவனாகவே ஆக முடியும் என்று நம்ப வைக்கிறார்கள்.
    அங்கு ஆரம்பமாகிறது ஆணவமும் உயர் ஜாதி உட்பிரிவு மதம் மற்ற பிரிவினைகள்.
    ஆனால் பாவம் முழுவதும் இங்கு தான் ஆரம்பம்.
    மனிதர்கள் பலவீனமானவர்கள்.
    நாம் எளிமையானவர்கள், இயலாதவர்கள் நமக்கு வரும் அனைத்து ஞானம் மற்றும் அறிவும் படைத்த மஹா சக்தியிடம் இருந்து வந்தது என்பதை மனம் நம்ப மறுக்கிறது.
    படைக்கப்பட்ட சாதாரண மனிதனால் படைப்பாளி அருகில் செல்ல இயலாது என்பதை கூட மறந்து ஆன்மீகம் எனும் போதையில் மாயா ஜாலம் நடத்தி வருகின்றனர்.
    எவனும் நிம்மதியாக திருப்தியுடன் மரணிக்கவில்லை.
    வரலாறுகளை பாருங்கள்.
    இறைவன்.
    மிகைத்தவன்
    எளிமையாக உண்மையாக குழந்தை மனம் போல் வாழ்வு வாழ்பவன் குழந்தை போல திருப்தியடைந்தவனாகவே அழகான வாழ்கையை நல்ல வண்ணம் வாழ்ந்து முடிக்கிறான்.
    ஆனால் சாட்சிகள் இல்லாத கட்டுக்கதைகள் பன்னெடுங்காலமாக வலம் வந்து கொண்டே இருக்கும்.
    சோதனை அறிவை நம்ப வேண்டாம் படைத்த கருணை பேராற்றல் மறைந்து நிற்கிறது.
    உணர்ந்து கொண்டு மாயக்கதைகளிலிருந்து வெளியே வந்து வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழலாம் ❤

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs Місяць тому +3

    வைப்ரேசன் உன்மை💯💯💯

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 11 днів тому +1

    தமிழ் காணொளியின் பெயரில் ஆன்மீக என்ற தமிழில் வைத்த மைக்கு மிக்க
    மகிழ்ச்சி Glitz என்பதையும் தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 Місяць тому +1

    திருச்சிற்றம்பழம் வாழ்கவையகம்வாழ்கவளத்துடன்

  • @eswarapandiyan276
    @eswarapandiyan276 Місяць тому +1

    அருமைஐயாநன்றி. மேலும் தொடர்கள்.

  • @padmapriya348
    @padmapriya348 Місяць тому +2

    Salute to his clear wisdom 🙏

  • @sripadasrivallabhacharitra8626
    @sripadasrivallabhacharitra8626 Місяць тому +3

    அருமையோ அருமை 🙏🏻🙏🏻

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 14 днів тому

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
    எல்லாம் செயல் கூடும் 💕

  • @arangankarups390
    @arangankarups390 Місяць тому

    Vanakkam Sri Kavi Ayya

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Місяць тому +1

    ஆன்ம + அகம் என்பது தான் மருவி நாளைடைவில் ஆன்மீகம் என்றானது 🙏

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Місяць тому

    மாயகதைகள் எல்லோரும் இன்புற்று இருக்க கடுமையாக உழைத்து வாழ வேண்டும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே அனைவரும் கடவுளே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @alliswell5873
    @alliswell5873 Місяць тому +1

    மிக்க நன்றிகள் ❤❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Місяць тому

    அருமை அய்யா

  • @MahadeviMR
    @MahadeviMR Місяць тому +2

    அருமை 👌👌🙏🙏🙏🙏

  • @saravananmalar4543
    @saravananmalar4543 Місяць тому

    Arumai

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Місяць тому +3

    இறைவனின் பாதைகளை கூறுபவர்களை இறைவனாக்கி விடாதீர்கள்

  • @lathamohan3321
    @lathamohan3321 Місяць тому +1

    மிகச்சிறப்பு..

  • @sivaraman2625
    @sivaraman2625 Місяць тому +1

    அருமை சார் , நன்றி 💚🙏

  • @balajib785
    @balajib785 Місяць тому +2

    உண்மையான ஆய்வுஃஃஃ❤❤❤❤❤❤❤ு

  • @Rldk.a
    @Rldk.a Місяць тому +1

    அருமை 😊. நன்றி.
    ஆன்மா எதனாலும் எப்போதும் அழிவதில்லை. அப்படியானால் எதனால் ஆனது?

  • @user-qi3oy5nw4p
    @user-qi3oy5nw4p Місяць тому

    நல்ல வராகி
    நல்லவராஇருந்தால்அதுஒருலூசுஒன்ரும்தெறியாதுஎன்றுசொல்கிரார்கள்

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Місяць тому +2

    அருமை ஐயா
    அரவிந்த்ர் அன்னையை பற்றி
    சொல்லுங்க சார்

  • @kavithas4579
    @kavithas4579 Місяць тому +1

    விளக்கம் எல்லாம் super

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq Місяць тому

    ஆன்மீகம் என்பது மனிதனுடைய ஆன்மாவை பாவத்திலிருந்து மீட்டெடுப்பது தான் ஆன்மீகம்...

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 Місяць тому

    Very good clarification, we need more knowledge from you sir ( Sri kavi) please... Continue sir

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Місяць тому

    Sir excellent speech Thank you 🙏🙏🙏🇧🇪

  • @geethakumaar8907
    @geethakumaar8907 12 днів тому

    ஓம் நமசிவாய நமஹ.

  • @crtcrt1086
    @crtcrt1086 Місяць тому +2

    நல்ல புத்தியே கடவுள்.அதாவது ஆக்க சக்தி. தீய புத்திதான் சயித்தான் அதாவது அழிக்கும் சக்தி.இரண்டுமே நம்மிடமே உள்ளது.நாம் எதை பயன்படுத்துகிறோமோ அதுவாக ஆகிறோம்.

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 Місяць тому

    கட+உள்=கடவுள்.... நீ உள்ளத்தில் கடந்து கொண்டே செல்... கடவுள் யார் என்று புரிய வைப்பார்.... தோண்ட தோண்ட தங்கம்.... வைரம்... வரும்.... அது போல கடந்து செல் உள்ளே.... விண்டவர் கண்டிலர்... கண்டவர் விண்டிலர்.... நரகம் பார்த்தவர் யார்... சொர்க்கம் பார்த்தவர் யார்.... யாருமில்லை... ஆனால் அதன் மீது பயம் கலந்த மிரட்சி வருவதைப் போல பட்டுக்கோட்டை பாடியுள்ளார் வேப்ப மர உச்சியில் பேய் ஒண்ணு ஆடுதுண்ணு அது போலத் தான்.... தீதும் நன்றும் பிறர் தர வாரா..... அப்படின்னா கடவுள் இல்லை யா.... இருக்கிறார் எங்கே... புண்ணியத்தில் கடவுளை காணலாம்.... பாவத்தில் எமனை காணலாம்... அவ்வளவு தான் ஆன்மீகம்....

  • @r.rohith2stdasecr.rakshith410
    @r.rohith2stdasecr.rakshith410 Місяць тому

    Nandri ayya

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Місяць тому +4

    ஒரு மதமும் தேவையில்லை, எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை கருணைநிறைந்த மனம் கைகூடினால். அப்போ இறைசக்தி ஆட்கொள்ளும்.

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd Місяць тому

      நான் உன்னை படைத்தது என்னை வணங்குவதற்காக அன்றி வெறு எதற்கும் இல்லை!.
      நீ எனக்கா வேண்டி உறங்கினால் அதுவும் ஒரு வணக்கம் .
      நீ என்னை வணங்கா விட்டாலும்
      வணங்கிணாலும் ‌.
      நீ....
      என்னிடம் நிறாசயாம வருவாய் வங்குரோத்து ஆடைந்தவணாய்.
      GOD.....
      DOG 🐕
      ALLA. ...
      All the way ALLA only.
      May ALLA open the path for you dear brother.
      ஒவ்வொறு உயிர் இடமும் ஒரு கேள்வி...
      நீ உலகத்தில். எப்படி வாழ ஆசைப்படுகிறாய் என்று ஒவ்வொரு உயிடமும் கேட்கப்படும்
      அதுபோலவே உங்கள் வாழ்க்கை அமையும்....
      அந்த வாழாவில் பிரச்சினை இருந்தால் உங்களை படைத்தவனை வணங்கி அழுது கேட்டால் உங்கள் வாழாகை மாறலாம்
      வாழ்த்துக்கள் அன்ரே.....

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Місяць тому

      @@MyPhone-ml6pd தன்னை வணங்க உன்னைப்போல் சில அடிமைகளை வைத்துக்கொண்டு கடவுள் என்று உன்னைப் போன்ற ஒரு தாதாதான் சொல்வான்.

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd Місяць тому

      @@barathisellathurai6552
      தாத்தாவோ ...
      மாட்டியோ .....
      சமூக வலைத்தளத்தில்
      ஒழுக்கம் அற்ற வார்த்தைகளை
      பிரயோகிப்பவன்
      தமிழ் மொழியை உச்சரிப்பதற்கு
      தகுதி இல்லாதவன்
      இருந்தாலும்
      உனக்கு நல்லது நடக்க பிராத்திக்கிரேன்

  • @elangop8357
    @elangop8357 Місяць тому

    Nandri Rajesh sir

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj Місяць тому +6

    தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர்.
    ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள்.
    அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும்.
    மனம் + திறம் =மந்திறம்
    மனம் + தரம் = மந்தரம்
    காயம் + திரி = காயந்திரி
    பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
    சூலகம் என்றால் சூல் +அகம்.
    அருட்சினை= அருள்+சினை
    கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
    அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
    ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.

  • @ramsonimpex
    @ramsonimpex Місяць тому

    ❤️ superb speech. Vaalga valamudan

  • @vaasavan3476
    @vaasavan3476 Місяць тому +1

    இவர் ஜெயா டிவியில் காலையில் பேசுவார். இவர் குரல் மட்டுமே தெரியும்.❤

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Місяць тому

    ராஜேஸ் ஐயா நல்ல ஞானபடத்தில் நடிச்சிங்க.. வாழ்கையில் நித்தியஜீவனை இழந்திராதிங்க.

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 Місяць тому

    வார்தை ஜாலங்கள் மூலம் கடவுளுக்கு முட்டுகொடுப்பது இதுதான்.

  • @ariyakudithiruvenkatamudayan
    @ariyakudithiruvenkatamudayan Місяць тому

    அருமையான விளக்கங்கள்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Місяць тому +4

    என் கடவுள் நம்பிக்கை தான் உறுதியானது மற்ற நம்பிக்கைகள் அர்த்தமற்றது என்று போதிக்கிறதே...அது நல்ல ஆரோக்கியமான மதம் இல்லையே

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 21 день тому

    அய்யா அனைத்து விசயங்களைப் பற்றி திருக்குறளில் தேடுங்க இரண்டு பேரும்.

  • @RamanLingam-fu1br
    @RamanLingam-fu1br Місяць тому +1

    அறம் 38
    வாரத்தில் ஒரு நாள் ஏழை எளியோர் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் இவர்களில் எவரேனும் ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியை செய்திடு.
    பொருள் 70
    வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்திடு!
    இன்பம் 25
    வாரத்தில் ஒரு நாள் உனக்காகவும் உன் குடும்பத்தினருக்காகவும் வைத்துகொள்.
    இதுபோல திருக்குறளின் வழியில் அறச்செயல்களை செய்து நல்ல வழியில் பொருள் ஈட்டி உன் குடும்ப வாழ்வில் இன்பமாய் வாழ்ந்து எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாமல் இருந்தால் போதும் இறை என்னும் வீடு பேறு உன்னை தேடி வரும் இது நான் கண்ட உண்மை.....
    உண்மையான தமிழர்களின் வேதம்
    அறம் ,பொருள், இன்பம், வீடுபேறு (மறை பொருள் அதுவே இறைபொருள்).........

  • @astroumakumar3919
    @astroumakumar3919 Місяць тому

    நான் ஒரு ஜோதிடன். நான் கடவுளை உணர்ந்தது நான் கூறும் ஜோதிடம் பலித்த போது. நன்றி.

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 Місяць тому

    Thanks Rajesh Sir

  • @sreekavee7138
    @sreekavee7138 Місяць тому

    Vaazhga
    Valamudan
    Anaivarum

  • @rajaiyub210
    @rajaiyub210 Місяць тому +1

    Ayyo.😮

  • @junioranimatorsfire2742
    @junioranimatorsfire2742 Місяць тому

    Wonderful speech

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 Місяць тому +7

    இந்து மத பழக்க வழக்கங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.

  • @sridevichandrasekar2617
    @sridevichandrasekar2617 Місяць тому

    Arumai

  • @vae2168
    @vae2168 14 днів тому

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    பெருமைக்கும் ஏனை
    சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
    விதி என்பார் சிலர், செய்த வினை என்பார் பலர். எது வென்றாலும் சரிதான் எல்லைக்கோடு போட்டவன் இறைவன்.😮

    • @vae2168
      @vae2168 14 днів тому

      சஹானா பவத்து சகலம் புணக்து.ச வீர்யம் கரவாவதை. தேஜஸ்வி நவதி தமாஸ்த்து.
      உமா வித் விதா வகை.
      ஓம் சாந்தி சாந்தி. ஹி....😮

  • @thangamrass328
    @thangamrass328 Місяць тому

    Nandri 🌹🌹🙏

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Місяць тому

    நான் யார்?,
    என்னை படைத்தவன் யார்? நான் ஏன் பிறந்தேன்?
    எதற்காகப் பிறந்தேன்?
    இதனால் அடையப்போவது யாது?
    இந்த ஐந்து கேள்விகளுக்கு விடை காண்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என பெரியோர்கள் கூறியுள்ளனர் 🙏

  • @srisivashakthiinsulationss4941
    @srisivashakthiinsulationss4941 Місяць тому

    ஐயா மூலகன்மம் பற்றிய தெளிவான விளக்கம் வேண்டும், ஏன் என்றால் இந்த ஆன்மாவிற்க்கு எதையும் செய்யும் அதிகாரம் இல்லை , முதல் கர்மா எப்படி நிகழ்ந்தது அதை ஆன்மா எப்படி செய்தது , செய்ய வைத்தது யார் என்று, விளக்க வேண்டும் ஐயா

  • @yogasanthanakrishnan2226
    @yogasanthanakrishnan2226 13 днів тому

    நம்பிக்கையே கடவுள்.....

  • @user-in3je4qh7d
    @user-in3je4qh7d Місяць тому

  • @SAICHEENS
    @SAICHEENS Місяць тому

    Excellent

  • @yogisubu3848
    @yogisubu3848 Місяць тому

    Sir kulappa vendam.
    Thelivaga unarntha piragu please
    Pesungal.

  • @muniandy6052
    @muniandy6052 18 годин тому

    கிருத்துவர்கள் சார்ச்சு பாதரை நம்பி தான் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்.எல்லாமே நம்பிக்கை தான்.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 20 годин тому

    ஆண்டவர் பிறந்து விட்டார்.
    தென் thamizhagathil.

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Місяць тому

    Very true

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Місяць тому

    தெய்வீக குரல்

  • @muniandy6052
    @muniandy6052 18 годин тому

    இந்து மதத்தில் தான் ஆன்மீக அதற்கண விளக்கம் உண்டு.

  • @velmanickamt7287
    @velmanickamt7287 Місяць тому

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 Місяць тому

    Sathiyamana உண்மை

  • @veda6028
    @veda6028 Місяць тому +2

    அள்ளி விடுறான் எல்லாம் அறிந்தவன் போல்.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 4 дні тому

    ua-cam.com/video/IzSsxJ4mz3w/v-deo.htmlsi=XmqjmAY2HrX9EkjV
    கருட புராணம் கூறும்
    மறு பிறவி ரகசியம் ( life after death )

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 Місяць тому

    Informative sir🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 Місяць тому +1

    இந்து தர்மம் / கடமை 16.
    அதைப் பின்பற்று?

  • @ethurajann5854
    @ethurajann5854 Місяць тому

    ஐயா வணக்கம்! நந்திக்கு இடையே ஏன் குறுக்கே செல்லக்கூடாது? அபிஷேகம் செய்யும்போது ஏன் வலம் வரக்கூடாது?விளக்கவும்....

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr 20 днів тому

    Yeanda oru nermayana petchu

  • @ranniranni7974
    @ranniranni7974 Місяць тому

    I keep asking myself the same question.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu Місяць тому

    Boss, pls tell us why the 11 feet humans have shrunk to 6 feet or less ?.
    Ppl are building sky scrappers now while human are only 6 feet . 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl Місяць тому

    Our earth 🌎 s beautiful best living intelligent wiser humans discovered siance from. Many falling till.the success. Google too one of humans discovery of technology Since Google comes to hand of foolish than appears Many of JURNALIST as an alchemist and so and doctors and so call human gods this kind of Many a utube channels just tring to get counts of them welth iam not trying to blem mr Rajesh sir .. but some of utubers video s most annoying to continue till the end s 🙄

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 Місяць тому

    🙏🙏🙏♥️♥️♥️

  • @peacebuilder3164
    @peacebuilder3164 5 днів тому

    Uyira kodutha saamiku mayira kodukanuma? Thirumba uyira dhaan kodukanum

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 Місяць тому

    What Srikavi sir is trying to convey? Getting confused, he is not concluding anything.

    • @NPSi
      @NPSi Місяць тому

      Just look at the facts, Tadparium...

    • @NPSi
      @NPSi Місяць тому

      Some things take time to understand ✨️

    • @yuvarajbalasubramani7784
      @yuvarajbalasubramani7784 Місяць тому

      @@NPSi either convince or confuse. Every common person should understand what an intellectual is conveying in a open public forum. He himself is not very clear what he wanted to convey.

    • @yuvarajbalasubramani7784
      @yuvarajbalasubramani7784 Місяць тому

      @@NPSi This is not a tumepass business. An intellectual should be clear in what he wanted to convey to people. Else he will loose respect from everyone.

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Місяць тому

    Jesus is God

  • @Naturalfilm-xj5pg
    @Naturalfilm-xj5pg Місяць тому

    VISHU PURANAM AHA DAY EATHU ELLAM SUVA VISHU ELLAM MANITHAN KADAVUL AKKETAN

  • @dhatchayanim
    @dhatchayanim Місяць тому

    15.23 its not 33 crores 😂😂....koti is not that number of gods, its great, which is used for gods.....33 devtas, those are 12 Aditya, 8.Vasu, 11 Rudra, 1 Indira, 1 Prajapati (2 Ashwini Kumar)

  • @saraswathis7780
    @saraswathis7780 Місяць тому

    ஆன்மீக அரசியல்?