மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
வயது முதிர்ந்த நிலையிலும் கோபத்தை விட முடியாத மனிதனால், நானெனும் அகந்தையையும் விட முடியாது... ஆன்மீகத்திற்குள்ளும் நுழைய முடியாது. மற்றவர்களை மதிக்க வேண்டுமென்பதும் தெரியாது. அப்புறம் எப்படி ஐயா இறையை உணர முடியும். மன அழுக்கை சுத்தம் செய்யாதவன் உடல் அழுக்கை சுத்தம் செய்து பயனென்ன இருக்கிறது?. தொடருங்கள்....நன்றிகள் 🙏🙏🙏
@@dhanasekaranr3077 உண்மை கோபம் என்றால் என்ன? முட்டால் உண்மைக்கு ஆங்காரம் என்ற கோபம் ஆகாது.. உண்மை கோபம் எல்லாம் மெய்ஞானத்தில் எடுபடாது. பிரபஞ்ச ஆற்றல் பெற முடியாது. முயற்சி செய்து பார்க்கவும்.
எந்தப் பொருளை எடுத்து ஆராய்ந்தீர்கள் ஆனாலும் அதில் இருள் துணிவு நிறைவு ஓசை ஒலி அணுக்கள் இது யாவும் சேர்ந்து இருப்பதை அறியலாம் இதை அறியாத பொழுது கடவுள் என்று ஒருவன் தனியாக இருக்கிறான் என்று சொல்லவும் தேடவும் வேண்டி இருந்தது.
சக்கரை அம்மா பிறந்தது திருவண்ணாமலை. வாழ்ந்தது சிந்தாதிரிப்பேட்டை சிவன்கோவில் சன்னதித்தெரு. திரு.வி.க தம் உள்ளொளி என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ஜெமினி எஸ் எஸ் வாசன் வீட்டு மாடியில் பறந்து வந்து இறங்கினார்.
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில் அமைதியும் ஐஸ்வர்யமும் இருக்கும். உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதல்ல ஐஸ்வர்யத்தின் அளவீடு. உன் வாழ்க்கையில் நிம்மதியும் நிறைவும் நன்னெறியும் நற்சிந்தனையும் எந்த அளவு உள்ளது, தனக்கும் பிறருக்கும் எந்தளவு பயனுள்ளாத உள்ளது என்பதை மஹாலக்ஷ்மி வாசம் செய்வதற்கான அடையாளங்கள்
போகர் சித்தர் பறந்து ஒன்றும் போகவில்லை. சீனாவில் போகர் 12000 இருந்து உள்ளார். தாமிரை பதிப்பதிக்கத்தின் வெளிட்ட. சித்தர்கள் யோக சாஸ்திரம் வாங்கிப் படியுங்கள். ஆனால் திருமூலர் கயிலாயத்தில் இருந்து பறந்து வந்து உள்ளார். எல்லா மதங்களும் ஒன்று அல்ல. மதங்களை அன்னை மனோன்மணி மனிதர்கள் மூலமாக படைத்தாள் சமயம் (சன்மார்க்கம்) ஆதியில் ( உலக தொடக்கத்தில்) கடவுள் ஆரியனால் உண்டாக்க பட்டது. ஆதி தமிழ் நூற்களை படியுங்கள்.
ஏற்கனவே நிறைய பேர் குழம்பி போய் இருக்கிறார்கள். நீங்க வேற ஏனப்பா குழப்புகிறீர்கள். இறைவன் எப்படி பட்டவர் என்பதை திருவள்ளுவர் விளக்கி இருக்கிறார். நீங்கள் இருவரும் முதலில் அதைப் படியுங்கள்.
இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் கள் Allah ஒருவன் இறைவன் ஒருவன் தான் என்று ம் சொல்கி றார் கள் படைத்த வரை வணங்குங்கள் படை ப் பு க் கலை அல்ல என்று சொல்லும் போது அவர்கள் இறைவன் என்று ஒரு ஆணை த் தானே குறிப்பி டு கி றார் கள் இறைவ னை அது இது என்று தானே குறிப்பிட வேண்டும் அப்போ அவர்கள் வாயா லே யே கடவுள் ஆண் என்று சொல்கி றார் கள் அல்ல வா? இது குற்றம் னு சொல்லல சாதாரணமாக க் கேட்கிறேன் என்னை ப் poruththa வரை இறைவன் ஆண்டவன் கடவுள் Allah எல்லாமே ஒன்று தான்
100 varudam sindhanaigalin vilaivu EV Ramasami naiker ,Annadhurai ,karunanidhi,kannadhasan(50/100) MGR communist parties everything which left that human means by adopting their s only true ? Now a days after people's are searching 1000 and above people's livement in this earth and felosofy? All is well for the revelutiony functions of NATRJA
😂😂😂 100 வருடங்களுக்கு முன்பு அதே சேக்கு ஒட்டகம் மேய்த்தார்😂😂😂 கச்சா எண்ணெய் தீர்ந்த பிறகுதான் சேக்கின் வாழ்க்கை சேக்காவது தெரியும் ... 50 வேலை தொழுதாலும் சாவதை தடுக்க முடியாது
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
இந்த பேச்சு கேட்க்கும்போது மனம் மெல்ல மெல்ல அமைதி அடைக்கிறது நன்றி 🌹🙏
ஐயா ! காலிக் கோப்பையாக மாற முயன்று வருகிறேன். உங்கள் கருத்துக்கள் மனதில் பதிந்தது . கோப்பையில் நிறைக்க விழைகிறேன் !!!
நன்றிகள் பல , பல 🙏
Om sarkarai ammave pottri ungala enga erunthe vanangugugiren thaye naanum nalla muraiyaga tharmangalai kadai pidithu jeeva samathi adaya arul seius vendum amma om sarkkarai ammave potri potri
ஹரே கிருஷ்ண. அருமையான விளக்கங்கள் திரு.ஸ்ரீகவி அண்ணா. அடியேன் தாஸன்.
வயது முதிர்ந்த நிலையிலும் கோபத்தை விட முடியாத மனிதனால், நானெனும் அகந்தையையும் விட முடியாது... ஆன்மீகத்திற்குள்ளும் நுழைய முடியாது. மற்றவர்களை மதிக்க வேண்டுமென்பதும் தெரியாது. அப்புறம் எப்படி ஐயா இறையை உணர முடியும். மன அழுக்கை சுத்தம் செய்யாதவன் உடல் அழுக்கை சுத்தம் செய்து பயனென்ன இருக்கிறது?. தொடருங்கள்....நன்றிகள் 🙏🙏🙏
Athputham
Nandri
உண்மை கோபம் கெட்டது அல்ல .😂
💯👌👋
@@dhanasekaranr3077 உண்மை கோபம் என்றால் என்ன? முட்டால் உண்மைக்கு ஆங்காரம் என்ற கோபம் ஆகாது.. உண்மை கோபம் எல்லாம் மெய்ஞானத்தில் எடுபடாது. பிரபஞ்ச ஆற்றல் பெற முடியாது. முயற்சி செய்து பார்க்கவும்.
ஆழ்ந்த சிந்தனை
தெளிந்த நீரோடை போல பேச்சு
எல்லாம் அதுவாயிருக்கிறது
அதுவே இதுவாயிருக்கிறது
நாடகமே உலகம் என்ற ஒரு சொல் ----- எதிர்பார்த்தேன்.
அருமையான பதிவு கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
ஆழ்ந்த சிந்தனையில் வருகின்ற தெளிவான கருத்துகள்
எல்ல இயக்கமும் நல்லதாகவே நடக்கட்டும்
இறைவன் படைத்தான் என்றால் எதைஎடுத்து படைத்தான்
நெருப்புநீர்காற்றுதனியாஅனைத்தும்ஒன்றாபுறிதல்அறிவியல்ஆரம்பம்
அருமையான பேச்சு 👌
Nanri...🙏
சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அருகில் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு பக்கத்து தெருவில் உள்ளது
Mr.Rajesh திரு.வி.க. வின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் என்ற நூலை படியுங்கள் அதில் இந்த சர்க்கரை யோக்கியதை பற்றிய குறிப்புகள் உள்ளன.
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗
அருமை
♥️♥️♥️♥️🙏🙏🙏மீண்டும் வேண்டும் 🙏
Excellent 👏👏
சிறப்பு. வாழ்க வளமுடன். நலமுடன்
அருமை!
நன்றி ஐயா!
மிகவும் நன்றி
Sreekavi good speech 🙏🌹👍👌😄
Awesome🎉
மனிதனுக்கு அறிவு எனும் மனம் கொடுக்கப்பட்டுவிட்டது அதனை தவறாக பயன்படுத்திவிட்டனர் விலங்குக்கு மனம் செயல் படவில்லை அதனால் ஏற்றத்தாழ்வு வந்தது
Super sir
எந்தப் பொருளை எடுத்து ஆராய்ந்தீர்கள் ஆனாலும் அதில் இருள் துணிவு நிறைவு ஓசை ஒலி அணுக்கள் இது யாவும் சேர்ந்து இருப்பதை அறியலாம் இதை அறியாத பொழுது கடவுள் என்று ஒருவன் தனியாக இருக்கிறான் என்று சொல்லவும் தேடவும் வேண்டி இருந்தது.
Nice❤
சாமி. நாம் ஒன்றுமில்லை இறைவன் சுற்றமாக இருந்து நம்மை இயக்குகிறான் என்பதை எப்படி ஏர்ப்பது?
உன்னுடைய பதிலுக்கு என்னிடம் விடை இருக்கிறது
@@rsjapparaja2238கிலோ என்ன விலை?.
ஆன்மீகம் ஆயிரம் Part 1 -ua-cam.com/video/EqLwkT6KArc/v-deo.htmlsi=GHdGnlxXnmULhdjk
😊 3:41
சக்கரை அம்மா பிறந்தது திருவண்ணாமலை. வாழ்ந்தது சிந்தாதிரிப்பேட்டை சிவன்கோவில் சன்னதித்தெரு. திரு.வி.க தம் உள்ளொளி என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ஜெமினி எஸ் எஸ் வாசன் வீட்டு மாடியில் பறந்து வந்து இறங்கினார்.
நான் கடவுள்
Keta kezhvikku bathil sollunga Saami
👍🏿👍🏿👍🏿🙏🙏🙏
❤️ ❤️ ❤️
❤
Hi sir
Karuthugal
Uraitha
Anbu
Ullangalukku
Magizhvum
Nandrium
Kadvul a agi yanna panna , manushana valavandum irrukalathla mudinja uthavu
சரக்கு மாஸ்டர்😂
Srikavispeecharumai
என்ன நீ குழப்பி கொண்டு இருக்கிற மக்களே இதை எல்லாம் நம்பாதீர்கள் உங்களுக்கு எந்த கடவுள் உங்களுக்கு நன்மை செய்கிறதோ அந்த கடவுளை வணங்குங்கள்
முதலில் மனிதன் 6 அறிவில் இருக்கவேண்டும். அதற்குப் பின்பு 7ஆம் அறிவு கிடைக்கும். பகவான் அனுமதித்தால்.
5 வேளை தொழுகை
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில் அமைதியும் ஐஸ்வர்யமும் இருக்கும்.
உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதல்ல ஐஸ்வர்யத்தின் அளவீடு.
உன் வாழ்க்கையில் நிம்மதியும் நிறைவும் நன்னெறியும் நற்சிந்தனையும் எந்த அளவு உள்ளது, தனக்கும் பிறருக்கும் எந்தளவு பயனுள்ளாத உள்ளது என்பதை மஹாலக்ஷ்மி வாசம் செய்வதற்கான அடையாளங்கள்
போகர் சித்தர் பறந்து ஒன்றும் போகவில்லை. சீனாவில் போகர் 12000 இருந்து உள்ளார். தாமிரை பதிப்பதிக்கத்தின் வெளிட்ட. சித்தர்கள் யோக சாஸ்திரம் வாங்கிப் படியுங்கள். ஆனால் திருமூலர் கயிலாயத்தில் இருந்து பறந்து வந்து உள்ளார்.
எல்லா மதங்களும் ஒன்று அல்ல. மதங்களை அன்னை மனோன்மணி மனிதர்கள் மூலமாக படைத்தாள் சமயம் (சன்மார்க்கம்) ஆதியில் ( உலக தொடக்கத்தில்) கடவுள் ஆரியனால் உண்டாக்க பட்டது. ஆதி தமிழ் நூற்களை படியுங்கள்.
அவனவன் கிடைத்த புத்தகம் படித்து ஓரேபேத்தல்...
அதை விட்டுடுங்கன்னு சொல்லி நிறைய விட்டுட்டீங்க... எளியவர்களுக்கு புரியும் படி சொல்லவில்லை...
ஏற்கனவே நிறைய பேர் குழம்பி போய் இருக்கிறார்கள். நீங்க வேற ஏனப்பா குழப்புகிறீர்கள். இறைவன் எப்படி பட்டவர் என்பதை திருவள்ளுவர் விளக்கி இருக்கிறார். நீங்கள் இருவரும் முதலில் அதைப் படியுங்கள்.
இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் கள் Allah ஒருவன் இறைவன் ஒருவன் தான் என்று ம் சொல்கி றார் கள் படைத்த வரை வணங்குங்கள் படை ப் பு க் கலை அல்ல என்று சொல்லும் போது அவர்கள் இறைவன் என்று ஒரு ஆணை த் தானே குறிப்பி டு கி றார் கள் இறைவ னை அது இது என்று தானே குறிப்பிட வேண்டும் அப்போ அவர்கள் வாயா லே யே கடவுள் ஆண் என்று சொல்கி றார் கள் அல்ல வா? இது குற்றம் னு சொல்லல சாதாரணமாக க் கேட்கிறேன் என்னை ப் poruththa வரை இறைவன் ஆண்டவன் கடவுள் Allah எல்லாமே ஒன்று தான்
He is not eligible person to answer , spiritual speech.
எது ஷேக் 6வே தொழுறானா 5தான் காச வெச்சுகிட்டு அவம்போடாத ஆட்டமில்ல என்னமோ அவுனுங்கெல்லா பக்திமான் போலவும் தேவர்கள் போலவும் bildup மது மாது அனைத்தும் உண்டு 😂😂
5 times tholugai
Yevan oruvane nalla vatrayum theeyavatrayum anubhavithu avargalin unnmayana padhayai theermanipavane sidhan
Andha varisayil ungalin padham thodum oru anma?
100 varudam sindhanaigalin vilaivu EV Ramasami naiker ,Annadhurai ,karunanidhi,kannadhasan(50/100)
MGR communist parties everything which left that human means by adopting their s only true ?
Now a days after people's are searching 1000 and above people's livement in this earth and felosofy?
All is well for the revelutiony functions of NATRJA
யோவ் ஷேக் ஏன் பணக்காரனா இருக்கான்னா என்னென்ன மோ சொல்லற
திக = இவர்
He is not a spiritual speaker he may be nathigan.
His answers not clear, he never answer to you questions,
முருகன் தான் போகர்
சுகி ிவத்தின் விளைவு .........
😂😂😂
Dog
Tay loss poi tamil padisaaa
😂😂😂 100 வருடங்களுக்கு முன்பு அதே சேக்கு ஒட்டகம் மேய்த்தார்😂😂😂 கச்சா எண்ணெய் தீர்ந்த பிறகுதான் சேக்கின் வாழ்க்கை சேக்காவது தெரியும் ... 50 வேலை தொழுதாலும் சாவதை தடுக்க முடியாது
You are right
👍🏿👍🏿👍🏿🙏🙏🙏
முதலில் மனிதன் 6 அறிவில் இருக்கவேண்டும். அதற்குப் பின்பு 7ஆம் அறிவு கிடைக்கும். பகவான் அனுமதித்தால்.
Dog