மறைமுகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு குழு...Actor Rajesh | Rathnakumar | India History |

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 274

  • @chandranp5552
    @chandranp5552 16 днів тому +43

    மத்திய அமெரிக்கா பழங்குடிகலான மாயன்கள் நம் பண்டைய குமரிகண்டதில் இருந்து ஒரு குழுவாக பிரிந்து கடல்வழியாக அங்கு சென்று வாழ்ந்த மக்கள்.. சுத்தமான பண்டைய தமிழ் நாகரீகத்தின் மத சடங்கு முறைகள் அப்படியே அதில் இருக்கு.. முருகவழிபாடு காலங்களுகும் முன்புவுள்ள நாகரீகம் இது.. கட்டிடகலை, வானசாஸ்திரம் போன்றவற்றில் சிறந்தவர்கள்.. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போல மெக்சிகோவிலும் just வித்திசமா இந்த விளையாட்டு இருக்கு.. இப்போ மாயன்களில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இடம் பெயர்ந்த்து வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள் ...

    • @ktm7456
      @ktm7456 15 днів тому

      Is he saying that tamil ethnics are dravidian ?

    • @subramanianv3793
      @subramanianv3793 15 днів тому

      😂😂😂

    • @ranjith9152
      @ranjith9152 11 днів тому

      அப்போ நரபலி கொடுக்கும் வழக்கமும் தமிழர்களிடம் இருந்தது என்று ஒத்துப்பீர்களா

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 15 днів тому +21

    "அண்ணே " என பேசுவது கேட்க இயல்பாக உள்ளது ,என் ஊர் மதுரை ஞாபகம் வருகிறது. நான் மதுரையில் இப்ப இல்லாவிட்டாலும் இன்னும் பேசும் போது மதுரை slank மாறவில்லை.பயனுள்ள காணொளி. நன்றி இரு அண்ணாக்களுக்கும்.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 16 днів тому +27

    இந்த விஞ்ஞானிகளை தயவுசெய்து நாசாவிற்கு அனுப்பிவைக்கவும்.டிரம்ப்பிற்கு பெரும் ஆதரவாக இருப்பார்கள்.

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 16 днів тому +16

    Sir what a knowledge 5000 History telling within 20 minutes simple and easy

    • @Trouble.drouble
      @Trouble.drouble 16 днів тому +1

      Thank you 🙏 friends,

    • @ktm7456
      @ktm7456 15 днів тому

      Dravidian kai kuli, tamilans throgi

  • @vijayanthruphail7904
    @vijayanthruphail7904 15 днів тому +16

    ஒயிட்ஸ் என்று ஒரு மொழியியல் அறிஞர் இருந்தார். அவர் கூறுவது "தமிழிய மொழி குடும்பம்" என்பதே சரியாக இருக்கும் என்றார். கால்டுவெல் hypothesis வைக்கிறார் திராவிட மொழி குடும்பம் என்று.
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு, இதை அறியாத தமிழன் வாயில் மண்ணு.

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey День тому

    மகாபாரதம் அஸ்வத்தாமன் இன்றும் வாழ்ந்து வருவதாக ஓரு வரலாற்று கதை உள்ளது அதுபற்றி உன்மையான பதிவு பதிவுசெய்யவும் சார் 🙏

  • @Marimuthu-cs4vg
    @Marimuthu-cs4vg 16 днів тому +71

    தவறு இருந்தால் மன்னிக்கவும். ஆரிய வருகையின் போது இங்கு திராவிடம் ஏது? அனைவரும் தமிழர்கள்தானே. தமிழில் இருந்து பிரிந்த மொழியினர். தன்னை ஒருபோதும் திராவிடன் என சொல்லவில்லை. அவன், அவன் பிரிந்து போய் அவனுக்கான மொழிநாளை கொண்டாடுகிறான். தமிழன் மட்டும் திராவிடனாம்.

    • @Jeke007
      @Jeke007 16 днів тому +5

      தமிழன் எங்கே இருக்கிறான்... நீ யாருனா, சாதி பேர தான் சொல்றான்...

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 16 днів тому

      இந்து என்ற வாழ்கையை அழித்து . திராவிடம் தமிழன் மட்டுமே ..... நடக்காது

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 15 днів тому +5

      @@Jeke007 இந்த பிரச்சனையை தமிழனுக்கு மட்டூம்தான் இல்லையா வேறு எங்கும் இல்லையா

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 15 днів тому +7

      @@Marimuthu-cs4vg ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறியவன் தமிழன் தானே அறியாமையில் இருப்பவர்கள் இருக்கட்டும் சகோதரா

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 15 днів тому

      @@Marimuthu-cs4vg உயிரா உடலா மனமா இதை அறிந்து புரிந்தவனே தமிழன் ம.. உண்மையான தமிழன் என்று நினைப்பவர்கள் தமிழர்கள் இல்லை

  • @shobihari5075
    @shobihari5075 16 днів тому +111

    தயவுசெய்து ஒரு வேண்டுகோள்... அறிவு ஜீவிகள் யாராவது தேவையற்ற கருத்துக்களை போட்டால் அதை நீங்கள் பொருட்படுத்த கூடாது தொடர்ந்து தங்களுடைய வீடியோவை வெளியிட வேண்டும்..,

    • @alaguthevarpadmanaban4274
      @alaguthevarpadmanaban4274 16 днів тому +6

      Well said madam 👍🌹

    • @senthilkumar-xz4uk
      @senthilkumar-xz4uk 15 днів тому

      Correct

    • @sudharsan617
      @sudharsan617 14 днів тому

      பிற மொழியாளர்களை பேட்டி எடுத்தால் அப்படி தான் கூறுவார்கள்...
      நீங்கள் தமிழர் என்றால் தாங்கள் குடியை கூறிவிட்டு திராவிடர் என்று கூறுங்கள்....
      இவளோ ஜீன் பற்றி பேசுகிறாய்...
      சிந்து சமவெளி நாகரிகம் துவங்குவதற்கு முன்பே தமிழினம் இலங்கையில் இருந்தது பற்றி கூறுங்கள்...
      என் அப்பன் முருக பெருமான் இலங்கையில் கிழங்கு வகைகளை பயிரிட்டு முருகன் பெயரால் முருங்கை கீரை உண்ண சொல்லி மக்கள் மக்கள் தொகையை உயர்த்தினார் அதை பற்றி பேசுங்கள்...
      முருகன் வேல் விந்து வடிவம் தான் என்பதை கூறுங்கள்...
      தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் அய்யா பழைய காணொளிகள் காணுங்கள்...
      தமிழர் origin புரியும்...

    • @sundaramm5957
      @sundaramm5957 3 дні тому

      குறுக்கு.புத்தி😮குறுக்கிடும்
      அதை.😮ஒதுக்கி.😮விட்டு.தொடரவும்.சார்😊😊😊

  • @saibaba172
    @saibaba172 16 днів тому +7

    மிக அருமையான தகவல்,💐👍

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 День тому +1

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை.... இந்தியாவில் உள்ள உள்ளூர் மொழிகளை வட திராவிடம் தென்றாவிடம் என்று.... சமஸ்கிருதம் பிராமணர்கள் அறிவித்தார்கள் 😎🙏

  • @DreamerAloneking
    @DreamerAloneking 15 днів тому +5

    வாழ்த்துகள் 💐🙏

  • @bala50k
    @bala50k 16 днів тому +3

    Ayya, really informative videos 👍🏽

  • @madasamy4119
    @madasamy4119 16 днів тому +6

    தொடர்ந்து இரண்டு பேரும் வீடியோ பண்ணுங்கள் sir

  • @BalajiSiva-ms5xz
    @BalajiSiva-ms5xz 15 днів тому +2

    சிறப்பு அய்யா

  • @KkSeeman9902
    @KkSeeman9902 15 днів тому +54

    தமிழ் நாட்டில் மட்டும் தான் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதில்லை .?

    • @raviganesh6517
      @raviganesh6517 15 днів тому +1

      @@KkSeeman9902 இவனுக உலகமகா திருடன்கள். உழைக்காம பிழைப்பு நடத்த இப்படி மக்களை ஏமாத்துறானுங்க.

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh 15 днів тому +7

      Becaz they've made sense of knowledge. They don't vote for money to elect a traitors

    • @MsPridi
      @MsPridi 15 днів тому +3

      They are branches they are not the root

    • @vishnubharathi7987
      @vishnubharathi7987 15 днів тому

      தமிழ்நாட்டில் அவ்வாறு மக்களை திராவிடர்கள் என்று நம்ப வைத்தால் தானே தெளுங்கனும் கன்னடனும் தமிழனை ஆள முடியும்.

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 14 днів тому

      Coz They are idiots and aryanized . Also political leaders are not like our leaders. Show me one leader like Periya. Anna and Kalaignar?.

  • @vijayaaspra536
    @vijayaaspra536 15 днів тому +3

    Brilliant Sir

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 8 днів тому +4

    நம் ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு .

  • @sonasana1315
    @sonasana1315 16 днів тому +4

    Great message sir
    Super 🎉

  • @karthikhari6743
    @karthikhari6743 15 днів тому +2

    What a clear speech. We have to accept the truth

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 16 днів тому +40

    நீங்கள் மா.சொ. விகடர் ஐயாவிடம் நேருக்குநேர் மோதுங்கள் பினபு திராவிட யோக்கியதை தெரியும்.

    • @raviganesh6517
      @raviganesh6517 16 днів тому

      திராவிடம் என்பதன் அர்த்தமே அயோக்கியத்தனம், சோம்பேறித்தனம், திருட்டு, லஞ்சம், ஊழல். இதில் என்ன திராவிட யோக்கியதை ?

    • @karthikhari6743
      @karthikhari6743 15 днів тому +1

      Loosu

    • @subramanianv3793
      @subramanianv3793 15 днів тому +1

      😂😂😂

    • @sudharsan617
      @sudharsan617 14 днів тому

      @@karthikhari6743 யார்ரா நீயா

    • @mani.k8656
      @mani.k8656 14 днів тому

      Victor the great

  • @malaichamytheni9329
    @malaichamytheni9329 16 днів тому +7

    எங்கே சென்றீர்கள் இத்தனை நாட்களாக வணக்கம் ஐயா

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 15 днів тому +1

    Super sir🎉🎉

  • @sasisuresh9757
    @sasisuresh9757 13 днів тому +2

    R² ஐயா வணக்கங்கள்

  • @Sonai-tl5kg
    @Sonai-tl5kg 15 днів тому +4

    ஆரியர்களுடை பூர்வீகம் மத்திய ஆசியா பகுதி தான்

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 12 днів тому +1

    Thiru. Rathnakumar is saying that Aryans came from Iran and that they came with recorded vedas. So, Aryans were not Muslims when they invaded our country. But today, Iran is a complete Muslim country. Thiru. Rathnakumar has to explain how Iranians became Muslims.

  • @sunderraj6197
    @sunderraj6197 15 днів тому +5

    சமஸ்கிருதம் எந்தெந்த நாடுகளில் இருக்கு? இது வந்ததாக சொல்லப்பட்டு கொண்டிருக்கிற நாட்டில் இருக்கா?

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 10 днів тому +1

    Wow

  • @police04
    @police04 16 днів тому +12

    Please don't confuse all with dravidian. It is not a race. It is just a word to describe multiple ethnicities who lived in the south and south east.

  • @rmsekarseksr8410
    @rmsekarseksr8410 15 днів тому +1

    அருமையான பதிவு சார்

  • @User01029
    @User01029 15 днів тому +1

    Continuity of Culture: There is significant evidence of cultural continuity between the Indus Valley Civilization and later Vedic society, which implies gradual evolution rather than abrupt cultural replacement.
    Reinterpretation of Linguistic Evidence: While linguistic similarities between Sanskrit and other Indo-European languages are evident, many scholars now favor the Aryan Migration Theory, which suggests a gradual and peaceful influx of Indo-European-speaking peoples rather than a violent invasion.

  • @mugeshshunmugave1258
    @mugeshshunmugave1258 15 днів тому +9

    இந்தியாலா பரவி வாழ்பவர்கள் நாகர்கள் , படிச்சிருக்கலா,?

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 14 днів тому

      @@mugeshshunmugave1258 இவர் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் ஆம் அது திராவிக்கால்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 15 днів тому +4

    உங்களது சேவை இம்மண்ணுக்கு தேவை

  • @sathishbheem
    @sathishbheem 12 годин тому

    Want to do fact check can you share some articles ?

  • @kumbakonam7176
    @kumbakonam7176 15 днів тому +3

    But ambedkar said Aryan invasion is a myth sir whats your opinion?

  • @ahilanjoseph9911
    @ahilanjoseph9911 15 днів тому +5

    This man tries to spread disinformation and misinterpretation of Tamil history.. Whole world had accepted Tamil and Tamilians existence 10,000yrs. But this narrow minded fellow is talking on just 1000yrs story now. Moreover word Dravidan was coined just 200yrs. Mr. Rajesh I like ur programs. But last few weeks it is moving different direction. We all studied history. We know history. Be not distorted history.

  • @karthikacalista476
    @karthikacalista476 15 днів тому +1

    Sir, edit பன்னாமலே போடுங்க sir.

  • @kamalpillai-u2e
    @kamalpillai-u2e 16 днів тому +2

    Ayya history super .......

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 16 днів тому +31

    இஸ்லாமிய படையெடுப்பு மிகவும் கொடூரமானது..

    • @raviganesh6517
      @raviganesh6517 16 днів тому

      ஒரு பய பேச மாட்டான் கொடூர இஸ்லாமிய படையெடுப்பு, கொலை, கொள்ளை & கொடூர ஆட்சியைப் பற்றி.
      பத்து சதவீத ஓட்டுக்கு காலை நக்குவான்கள்

    • @smilingpradeep
      @smilingpradeep 15 днів тому

      3 crore hindus killed

    • @AlFarooqRealEstate
      @AlFarooqRealEstate 10 днів тому

      Ithu maathiri innum ethanai naal veruppu unarvu thoondi viduveenga nu theriale.
      Panam pathum seiyum

    • @Sundarin8du
      @Sundarin8du 8 днів тому

      அப்போ ஆரிய படை எடுப்பு அதை விட மோசமானது.

  • @XinaCCPFreeTibet
    @XinaCCPFreeTibet 13 днів тому

    மீனுக்கு இரண்டு கண்கள் உள்ளன. மீனின் மரபணுக்கள் எல்லா மனிதர்களிலும், யானைகள், பறவைகளிலும் உள்ளது

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk 15 днів тому

    Dravidam means- thirai means sea- sea surounded place- thirai idam - thiravidam- Dravidam

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 15 днів тому +2

    என்ன ஒரு கருத்து உண்மைனயாக உள்ளது

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi 16 днів тому +2

    Good 👍👍👍👍

  • @sridharannarasimhan579
    @sridharannarasimhan579 14 днів тому +1

    His story

  • @pravinsaravanan8941
    @pravinsaravanan8941 15 днів тому +4

    Dravidar illai, tamilar mattrum, tamil dilute group thaan irukku south indiavula.

  • @TheSabarirajan
    @TheSabarirajan 15 днів тому +1

    👏👏👏👏👏👏

  • @Thavasi05
    @Thavasi05 4 дні тому

    💯💯

  • @kennygamalial6264
    @kennygamalial6264 11 днів тому +1

    🙏🙏💐💐🌹

  • @shobihari5075
    @shobihari5075 16 днів тому +3

    🎉

  • @victorarockiaraj1829
    @victorarockiaraj1829 4 дні тому +1

    தவறான பதிவு தன் சொந்தக் கருத்துகளை கற்பனை கலந்து சொல்லப்பட்டது ஆக இதை ஒரு பொழுதுபோக்காக பார்க்கவும்!

  • @reviewonreviews-ror4450
    @reviewonreviews-ror4450 13 днів тому

    Nalla Dubakkur viduraan intha aalu. Rajesh also post this videos to fiddle the viewers emotion. There is no dravdian concept. the concept sis driven by periyar for his benefit.

  • @sureshlingam3859
    @sureshlingam3859 16 днів тому +1

    Super astonishing

  • @balakrishnan-wo4ut
    @balakrishnan-wo4ut 4 дні тому

    Andaman tribe Onge refer book Early Indians ,Tony Joseph.

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 15 днів тому +4

    நானும் புறுஞ்சுன்டேன்

    • @atmakravi199
      @atmakravi199 23 години тому

      நக்கீ + ராசெஸ்+விஞ்ஞானி= தெலுங்கர்கள் மூவரும் திராவிடர்கள்

  • @deepasr7374
    @deepasr7374 15 днів тому +1

    சேரர் சோழர் பாண்டியர் பத்தி சொல்லல

  • @mohanayyavu628
    @mohanayyavu628 16 днів тому +15

    திராவிட மலம்....

    • @ktm7456
      @ktm7456 15 днів тому +1

      This guy try to change oue mindset to accept dravidans and be one of them so in future there wl be no tamilnadu

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 10 днів тому

      ​@@ktm7456 Yes. Bcz 200 rupees Kothadimai jalra. No problem. Ippadi sonnathan sorru ivargaluku. Eena pirivigal😂😂

  • @RAVIKUMAR-gt2rp
    @RAVIKUMAR-gt2rp 16 днів тому +2

    ❤❤❤😮

  • @rajakr950
    @rajakr950 14 днів тому +10

    இது ஒரு திராவிடப் பதிவு. பல தவறான கருத்துகள் உள்ளன.

  • @SelvaaAmutha
    @SelvaaAmutha 16 днів тому +1

    Sir please talk about rajarajan

    • @ktm7456
      @ktm7456 15 днів тому

      Anyway this dravida sombu going to condemn him

  • @woodworkidea
    @woodworkidea 14 днів тому

    மன்னிக்கவும்.. கூடிவாழ்வதே நன்மை என்று நம்புகிறேன்... நாம அரிசியைத்தான் பார்க்கிறோம்..நெல்லை பார்ப்பதில்லை
    என்று நீங்கள் சொல்வது சரிதான்...
    ஆனால்...முழுதாக இருக்கும்போது அரிசிக்கென்று ஒருஇடம் இருந்தால் போதும்...
    ஆனால் அதைப் பிரித்தவுடன் இருவேறு இடங்கள் வேண்டுமல்லவா...
    அரிசியையும், தவிடையும், நெல்லையும் ஒரே பாத்திரத்தில் போடலாமா???விளக்கம் கொடுத்தால் நன்று...

  • @சிந்தனைசித்தர்

    கவனிக்க பதிவு

  • @ashwinkumar441
    @ashwinkumar441 16 днів тому +6

    Ad...200🤔🤣🤣🤣🤦

  • @erssiva490
    @erssiva490 14 днів тому +1

    Genetically tamil peoplea are come from Africa...
    There is research in 1997 maybe done by BBC documentary near madurai village ... peoples dna very close to Mozambique people's dna......if anyone doubt about that search in internet

  • @gp_karan2935
    @gp_karan2935 7 днів тому

    எள்ளு பூ நாசி பத்தி பேசி பேசி தீராது என்று செண்பகமே செண்பகமே ராமராஜன் பாட்டில் வரும்

  • @mthulasidas2226
    @mthulasidas2226 15 днів тому +2

    உலகத்தின் முதல் குரங்கு ( ஏபரீகன் தமிழ் இந்தகயனை அப்படித்தானே அழைக்கிறான்) பேசிய மொழி "தமிழு"-ன்னு, மோடி 2021-இல் அறிவிச்சுட்டார். இந்த ஆளு, Aஏபரீகா ஜீன் தான் இந்தியாவுக்கு வந்தது-ன்னு கதைக்குறார் !?
    ஆனா, அரியானா(ா) ஜீன் இருக்கும்.

  • @arockiajy
    @arockiajy 15 днів тому +1

    Please,asked him to give proper evidence.

  • @dhandapanir588
    @dhandapanir588 16 днів тому +1

    Arumai trichy Dhanndapani

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk 15 днів тому +1

    Thirai kadal otiyum thiraviam thedu

  • @RajaKumar-d4x5k
    @RajaKumar-d4x5k 12 днів тому

    Sir, first seeman solratha kekkanum sariya....when dravidan war was happened???

  • @arunagirir7079
    @arunagirir7079 15 днів тому +3

    கோர்வையா பேசுங்க தல சுத்துது

  • @murugankudill5716
    @murugankudill5716 14 днів тому +1

    😮😮😮😮😮🎉

  • @HariharanRavi-f1l
    @HariharanRavi-f1l 16 днів тому +2

    rathana kumar sir i want your book

  • @Chathrikaabala
    @Chathrikaabala 14 днів тому +2

    Writer Rathanakumar boosting fake history in channel, he doesn't no original history. Waste of time.

  • @rekhachez8211
    @rekhachez8211 16 днів тому +1

    No more horoscope for marriages, only genetic report we don’t want anybody dominating us.

  • @G.B.velayutham
    @G.B.velayutham 16 днів тому +1

    Ippo Rajesh sir kku age 75 cloning la age different varum allava

  • @surabhidass-vk1bq
    @surabhidass-vk1bq 15 днів тому +1

    Good morning Rajesh sir. I'm from Malaysia. I would like to speak to you regarding a person from Theni District who has special abilities which is a rare gift from Lord Muruga. Can I have your e mail address ?

    • @Suriyagiri
      @Suriyagiri 15 днів тому +1

      Mr Surabhidass, don't take this Rajesh seriously, he's just another crypto Christian using Nakkeran channel with the name Murugan in it. Actor Rajesh is a staunch Christian, who took interest in Hindu science Astrology. But doesn't have enough brain to sense the superiority of Hinduism over other religions. By a simple logic, if a civilization had mastered the science of universe 5000 yrs before the Christians accepted that earth revolves around Sun and is just one among several planets in the Solar System as well as practice Astrology which is based on the path the earth and Solar system traverse through the galaxy containing 27 crucial constellations that has huge influence on every living creature on this earth, one should prostrate shashtangam under the feet of learned Hindus, be he a Dravidian or an Aryan. AND IN THE FIRST PLACE THERES NOTHING CALLED ARYAN & DRAVIDIAN in this 21st century, where humanity has evolved over several millennium.
      SO KINDLY STOP TAKING THIS LEARNED FOOL RAJESH, SERIOUSLY.

  • @chithracruz8825
    @chithracruz8825 16 днів тому +3

    Why the other person just nodding just 'Aam' and repeating the words which the other person says

    • @smilingpradeep
      @smilingpradeep 15 днів тому +2

      In his previous interviews... viewers asked him to be quiet. So he is controlled

    • @chithracruz8825
      @chithracruz8825 15 днів тому

      Ok

  • @MMM-d5l
    @MMM-d5l 15 днів тому

    Anne Anne Anne

  • @karatepanda6893
    @karatepanda6893 3 дні тому

    Tamilans not migrated from africa, the tectonic plates which migrated from africa to form india, so its possible that africa might hold tamilian genome.

  • @m.s.m655
    @m.s.m655 16 днів тому +1

    👍👍👍👍

  • @yuvaraj972
    @yuvaraj972 День тому

    நெல் தமிழ்

  • @nanm2971
    @nanm2971 День тому

    Apocalypto
    Apocalypto movie will show about mayan. But i didn't feel any similarities with tamil.

  • @nmsk8494
    @nmsk8494 14 днів тому

    வில்லி மகாபாரதத்தில் வரும்.... தருமன் .... யட்சன் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்....
    ....
    யட்சன்... கேள்வி.....
    பிராமன்யம் என்பது....
    பிறப்பினாலா....?
    அல்லது
    கல்வியினாலா....?
    இல்லை
    ஒழுக்கத்தாலா.....?
    ...
    தருமன் பதில்.... சொல்கிறார்....
    பிரமன்யம் என்பது....
    குலத்தால் வருவது அல்ல....
    படிப்பால் வருவது அல்ல.....
    நான்கு வேதங்களையும் கற்றவனாக இருந்தாலும் அவன் ஒழுக்கம் அற்றவனாக இருந்தால்.... அவன் பிரமன்யம் என்ற உயரிய தகுதியை பெறமுடியாது... எனவே
    அவரவர் ஒழுக்கத்தால் வருவது பிரமன்யம் ........ என்கிறார்
    ...
    மேலும் திருமூலர் தனது 230 பாடலில்...
    __END_OF_PART__IMG_20240127_08554317_gallery.png__END_OF_PART__
    நடைமுறையில் அந்தனரை அடையாள படுத்துவது... பூணூலும்... குடுமியும்.. அனால் இது மட்டும் ஒருவரது தகுதியை உயர்த்தி விடுமா...இறைபதத்தை அடைவதற்கு வழிசெய்யுமா இல்லை..
    பூணூல் வெறும் பருத்தி பஞ்சு.... வைத்திருக்கும் குடுமி....முடியை வெட்டி விடுவதால் வருவது...
    இதை சரியாக உணர்ந்த அந்தணர்கள் வேத்தில் ஞானத்தை காண்கிறார்கள்...
    இன்றைய காலகட்டத்தில்...படித்த நபர்கள் தனது பெயருக்கு பின்னால் படித்த பட்டத்தை போட்டு கொள்வது போல.... அந்த காலத்தில். கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்...
    வேதம் பயின்றவர்கள்.....
    வேதம் பயிலுபவர்கள்.....
    அடையாளப்படுத்த இடும் அடையாளம்...
    பூணூல்..... அவ்வளவுதான்...
    __END_OF_PART__IMG_20240208_21013403_gallery.png__END_OF_PART__
    இது 1960 இல்லை... உங்கள் உருட்டு இங்கே எடுபடாது....
    அதெல்லாம் குவாட்டருக்கு கோழி பிரியாணிக்கும் தவம் கிடக்கும் அடிமைகளுக்கு....

  • @bharathbharath6811
    @bharathbharath6811 16 днів тому +2

    Orisa balu ipo illai

  • @ChellappaSrinivasan-s7r
    @ChellappaSrinivasan-s7r 13 днів тому

    மிலேச்சர்கள்
    சண்டாளர்கள்
    இருக்கும்போது
    ஆந்திர இறக்குமதிஏன்?

  • @kathirvelen3469
    @kathirvelen3469 15 днів тому +4

    திராவிடர் இல்லை திருடர்,

  • @senthilkumarr8382
    @senthilkumarr8382 16 днів тому

    I will go mad😢

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 16 днів тому +7

    சோனி வம்சம் யார் என்று தேடுவோம். கை மேல் பலன் உண்டு

    • @JaiKumar-rv7rk
      @JaiKumar-rv7rk 15 днів тому

      நண்பா புரியும்படி சொல்லுங்க

    • @bhaskarbusy9745
      @bhaskarbusy9745 14 днів тому

      Innuma puriala ?Itali vamsam

    • @JaiKumar-rv7rk
      @JaiKumar-rv7rk 14 днів тому

      @@bhaskarbusy9745 🤣😂

  • @mayilvel2486
    @mayilvel2486 13 днів тому +1

    Ok sir, but we want tamilnadu, not trividam.. tamil people will control Tamilnadu sir, nice arguments... Y don't you analyse the langa tamil people and raawanan books...

  • @sathya1508
    @sathya1508 16 днів тому +3

    @2:20 audio issue... Tape anthupocha...

  • @LakneswaranKrishnan-e5y
    @LakneswaranKrishnan-e5y 9 днів тому

    British Karen oru por neriye pinn padhuthamme por seiranvange.. avneglum nammelum onna. Oruthangala tookinpeasulam Anna oruthangalle talluthe tevai illai. 3000 years a 300.. 200 India. Enna Tamil queen ode vithange. 17... Kallam kathethulle.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 16 днів тому +7

    ஆரியன் அன்னியன் என்பது எங்களுக்கு தெரியுமே! அவன் அவனோட நாட்ல இருக்கவேண்டியதுதான?

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 16 днів тому +1

      யாதும் ஊரே யாவரும் கேளிர் .... இதற்கு என்ன வில்லகம்???

    • @TSR64
      @TSR64 16 днів тому

      😂😅

    • @swami8774
      @swami8774 16 днів тому

      ஆபிராமிய மதத்தை சேரந்தவர்களை விரட்டி விட்டுடலாமா?
      இந்தூருக்காரனுங்க தான் ஆனா ஜெருசலேம்ல இருந்து வந்தவனுங்க மாதிரி பேசும்போது தான் அப்பலாமுன்னு தோணும் 😂😂😂😂

    • @ktm7456
      @ktm7456 15 днів тому

      ​@@humblerajesh.9129 Tamilan been brainwash all the while now traitor ratnakumar is trying to make us to accept as dravidan identity so that one day no more tamilnadu n tamil ppl.

    • @indianjaihind9098
      @indianjaihind9098 15 днів тому

      ஆரியனுக்கு கதறும் நீங்கள் துலுக்கனுக்கு சைல்லண்ட் மோடுக்கு போயிடுறிங்க

  • @VICTORSARA2356
    @VICTORSARA2356 День тому

    16:24 😂😂😂

  • @m.sankaritm.sankarit2836
    @m.sankaritm.sankarit2836 14 днів тому +1

    Sindhu samaveli makkal tamili pesum Makkal nu teriyuma🤦

  • @arunkris1
    @arunkris1 14 днів тому +1

    Two pension grandpas seriously discussing about fake WhatsApp forwards 😂😂😂

  • @lakshmanansolaraja7711
    @lakshmanansolaraja7711 16 днів тому +5

    ஜீன்களின் வரலாற்றை சொல்வது சரி ஆனா சொல்லக்கூடிய விதத்தில் பிரிவினை தூண்டல் புத்தி உள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ளது.
    பரவாயில்லை உங்கள் வெறுப்பேற்றும் முயற்சி

  • @TuklakTheboss
    @TuklakTheboss 4 дні тому

    Paathi unmai paathi unnoda kattu kathai

  • @vinothkumar-fm8jo
    @vinothkumar-fm8jo 14 днів тому +2

    Boomer interview 😂

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 16 днів тому +3

    டோலி என்ற செம்மறி ஆட்டை இங்கிலாந்தை சேரந்த விஞ்ஞானிகள் குளோனிங்க முறையில் கண்டுபிடித்தனர்.இந்த டோலி என்ற வார்த்தை நம் தமிழ் பாடலில் ஏற்கனவே வந்துவிட்டது.
    படம் :-காதலர்தினம்
    பாடல்:- காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.
    பாடலசிரியர்:-
    வாலி
    இசை:- எ.ஆர்.ரகுமான். விஞ்ஞானிகள் டோலி என்ற வாரத்தையை பயன்படுத்துவதற்கு முன்பே நாம் பாடலில் பயனபடுத்திவிட்டோம்.

    • @DharmaturaiDharmaturai
      @DharmaturaiDharmaturai 16 днів тому

      யார்யா நீ குறுக்க மலைய உருற்ற.

    • @rajakhss
      @rajakhss 16 днів тому +1

      வாலி = ஆரியர் தானே 😂😂😂

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 16 днів тому

      @rajakhss ஆம் படைப்பு எப்படி?.

    • @UnmaiSolvom
      @UnmaiSolvom 14 днів тому

      😂😂😂

  • @rajakumare3315
    @rajakumare3315 15 днів тому

    But in the end tamilan whl win...and the world whl end with black power.

  • @KrithiHayagriva
    @KrithiHayagriva 4 дні тому

    சும்மா அடிச்சி விடுங்க...ராஜேஷ் மாதிரி ஒரு படிப்பாளி இது போன்ற நுனிபுல் மேய்பவர்களுடன் உரையாடுவது வியப்பைத் தருகிறது..