இன்று ராஜேஷ் சார் சொன்னவைகளிற் சிறந்தது ஒவ்வொரு வாய் கவளத்திற்கும் நன்றியாயிரு என்பதே. இன்னும் பல சொன்னார். அன்பாயிரு என்றார். பூபதி சார் ரொம்ப சாந்த சொரூபன். தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மூன்றிலும் சிறந்த புலமை அவர் கதாசிரியர் என்பதை நிரூபிக்கிறார். சுவை பட நன்றாக கேட்டு ரசிக்கத்தக்க சொல்கிறார். அவர் மீண்டும் சீக்கிரம் வரவேண்டும். நன்றி
சென்ற மாத செய்தி உத்திரபிரதேச மாநிலத்தில் அடிபட்ட கொக்கு ஒன்றுக்கு வைத்தியம் செய்து அது குணமடைந்த பின் அந்த கொக்கு இன்று வரை அவரை விட்டு போவதில்லை. அந்த மனிதர் போகும் இடமெல்லாம் அது கூடவே போகிறது. இதுவே அன்பின் அடையாளம்.
உங்கள் கலந்துரையாடலை கேட்க கேட்க உடல் சிலிர்த்து கண்களில் ஏனோ என்னையறியாமலே கண்ணீர் வருகிறது.. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு நீங்களே உதாரணம்.. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
ஸிரீராம் சாரை சந்திக்கும் வாய்ப்பை பிரபஞ்ச பேராற்றல் வழங்கும் என்று தீவிரமாக நம்புவோம்.பிரார்த்திப்போம். எமக்கு அவர்தம் இருப்பை அறியும் பாக்கியம் அளித்த திரு ராஜேஷ் மற்றும் திரு பூபதிராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
உங்களுக்கு மிக்க நன்றிகள் சார் sriram சார் பற்றிய முதல் பேட்டி யை கேட்கும் போதே அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை உங்கள் இந்த வீடியோவில் போட்டோவில் பார்த்தது மிக மிக மகிழ்ச்சி அவரை கண்டிப்பாக நேரில் பார்ப்பேன்
அற்புதம் அற்புதம் அய்யா❤❤❤ ஸ்ரீராம் அய்யாவை பற்றி தெரிந்து கொண்டதற்கு நன்றி❤❤❤ நடிகர் ராஜேஷ் அய்யாவுக்கும், பூபதி ராஜா அய்யாவுக்கும் மற்றும் ஓம் சரவணபவ youtube Channel-க்கும் நன்றி நன்றி❤❤❤
நன்றி திரு. ராஜேஷ் ஐயா & பூபதி சார் 🎉 நீங்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள். அதனால் தான் எங்களுக்கு உங்கள் வழியாக செய்தி வருகிறது. நீ எதை தேடுகிறாயோ அது உன்னை த் தேடுகிறது என்று. வாழ்க வளமுடன்🙏 நன்றி .வணங்கி மகிழ்கிறேன்🦋
மிகவும் அருமையான பதிவு நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ அதே மாதிரி நீங்க சொன்னவுடன் அவர் வந்ததும் அவர் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் திருநெல்வேலி ராம் ஷங்கர்
அருமை..தூய்மையான மனத்தில் இறைவன் குடியிருப்பான் என்ற சொல்லாடல், இங்கே பொருந்தும் போலிருக்கிறது... சாமானிய எங்களுக்கு **அவரின் ஆசிர்வாதம் கிடைத்தால் பெரும் பாக்யம் பெருவோம்**
ஸ்ரீராம் சார் சீக்கிரமா வாங்க நாங்க உங்கள பாக்க மிக ஆவலோடு இருக்கிறோம் .😊😊😊."இயற்கையின் பின்கோடு தான் கடவுள் "என்ன அற்புதமான ஒரு வார்த்தை. இனிமேலாவது மக்கள் அனைவரும் இயற்கையை அணுஅணுவாக ரசியுங்கள். இயற்கையை பேணுங்கள்
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் திரு பூபதி ஐயா அவர்கள் இத்துடன் பேட்டியை நிறைவு கொள்கிறேன் என்று விடைபெறுகிறேன் என்றார் அவருக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் எப்போதோ தொடர்புகள் இருந்திருக்கிறது அதனால் தான் அவர் விடை பெற்றுக் கொள்கிறேன் என்றதும் என் மனம் வலிக்கிறது முடிந்த வரையில் மீண்டும் மீண்டும் அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேட்டி கொடுக்குமாறு அன்போடு அரவணைப்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
ஐயா நீண்ட நாள் பிரபஞ்சம் பற்றிய சந்தேகங்கள் இருந்து வந்தது எதிர்மறை எண்ணங்களும் இருந்து வந்தது இன்று அதற்கு பதில் கிடைத்தது கொண்டு வருகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி
Excellent explanation by both of you. Please continue this video more. Even if you change 2-3 people mentality which is more than enough. We need more Sriram sir in this part of world. 🙏🙏
ரொம்ப அருமையாக அமைந்தது உங்கள் சந்திப்பு.. ஸ்ரீராம் சார் பற்றி சொல்லும் போது ஷிர்டி சாய் பாபா ஞாபகம் வந்தது.. ஸ்ரீராம் சார் யானைக்கு தடவி கொடுத்தது போல சாய்பாபா சாட்சரித்ராவில் புலிக்கு தடவிகொடுத்ததை கூறியிருக்கிறார்கள்.. ஸ்ரீராம் சார் பங்குகொண்ட வீடியோ பார்த்திருக்கிறேன் அவ்வளவு அமைதியும் பொறுமையும் சாந்தமாவும் இருக்கிறாரு.. பூபதி சார் பேசும் போது, ஸ்ரீராம் சார் நமக்கு சில வாழ்க்கையின் தத்துவத்தை அவர் மூலமாக உணர்த்துவதை போல் இருக்கிறது.. புரிந்தவர்களுக்கு பொக்கிஷம் புரியாதவர்களுக்கு விமர்சனம்.. இந்நிகழ்ச்சியை சிறப்பித்த ராஜேஷ் சார் பூபதி சார் மற்றும் அனைவருக்கும் கோடி நன்றிகள்.. அனைவருக்கும் சாய் பாபா துணை நிற்பார்..
திரு பூபதி ஐயா அவர்கள் பாரதத்தின் புனித பூமியான தமிழ்நாட்டில் பிறந்து இருப்பது நாம் எல்லோரும் செய்த பாக்கியமாகவே கருதுகின்றேன் அவர் தமிழில் ஒரு தரமான திரைப்படத்தை உருவாக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
Pls sir,don't complete with this, pls,pls continue some episode,I started crying when both of say bye, thanks both of u sirs,god bless all of us,nandrihal sir
இந்த தகவல் கேட்ட எல்லோரும் கடவுளின் அருளை பெற்றவர்கள் கடவுளின் Grace இல்லை என்றால் இந்த மாதிரி message நமக்கு கிடைக்காது இந்த message கேட்ட எல்லோரும் பாக்கியவான்கள்
ராஜேஷ் சாருக்கும், பூபதி சாருக்கும் மிக்க நன்றி. தாங்கள் ஸ்ரீ ராம் சார் உடன் பேட்டி உடனே எடுக்க ஏற்பாடு செய்து எங்களுக்கும் அறிய படுத்தவும் முடிந்தால் ஸ்ரீ ராம் சார் அவர்களை நாங்கள் பார்க்க ஏற்பாடு செய்தால் நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் 🙏🙏🙏🙏🙏
17:45 மனிதர்களுக்கு நன்றி செலுத்தாமல் பிற உயிர்களுக்கோ, இயற்கைக்கோ, இறைவனுக்கோ நன்றி செலுத்த முடியாது, அப்படி யாராவது செய்வதாக சொன்னால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
இன்று ராஜேஷ் சார் சொன்னவைகளிற் சிறந்தது ஒவ்வொரு வாய் கவளத்திற்கும் நன்றியாயிரு என்பதே. இன்னும் பல சொன்னார். அன்பாயிரு என்றார்.
பூபதி சார் ரொம்ப சாந்த சொரூபன். தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மூன்றிலும் சிறந்த புலமை அவர் கதாசிரியர் என்பதை நிரூபிக்கிறார். சுவை பட நன்றாக கேட்டு ரசிக்கத்தக்க சொல்கிறார்.
அவர் மீண்டும் சீக்கிரம் வரவேண்டும். நன்றி
ஸ்ரீராம் சாருக்காக நாங்க எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அவருக்கு தமிழ் தெரியாது 😢
என் மனதிற்குபடுகிறது நிச்சயமாக ஸ்ரீராம் ஐயா வின் பேட்டியை இந்த நிகழ்ச்சியில் நாம் பார்போம்
எங்களுடைய எதிர்பார்ப்பு தான் ஸ்ரீராம் ஐயா வை பற்றி கேட்க வைக்கிறது 🙏 கண்டிப்பாக ஐயா வை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு அமைய வேண்டும்
அய்யா உங்கள் பதிவுகள் எங்களுக்கு கிடைத்த இறைவனுடைய பாக்கியம். என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்.அப்பா,,,
சென்ற மாத செய்தி உத்திரபிரதேச மாநிலத்தில் அடிபட்ட கொக்கு ஒன்றுக்கு வைத்தியம் செய்து அது குணமடைந்த பின் அந்த கொக்கு இன்று வரை அவரை விட்டு போவதில்லை. அந்த மனிதர் போகும் இடமெல்லாம் அது கூடவே போகிறது. இதுவே அன்பின் அடையாளம்.
உங்கள் கலந்துரையாடலை கேட்க கேட்க உடல் சிலிர்த்து கண்களில் ஏனோ என்னையறியாமலே கண்ணீர் வருகிறது.. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு நீங்களே உதாரணம்.. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
பூபதி ஏமாற்றுகிறார். யோசியும்
Fact
ஸிரீராம் சாரை சந்திக்கும் வாய்ப்பை பிரபஞ்ச பேராற்றல் வழங்கும் என்று தீவிரமாக நம்புவோம்.பிரார்த்திப்போம். எமக்கு அவர்தம் இருப்பை அறியும் பாக்கியம் அளித்த திரு ராஜேஷ் மற்றும் திரு பூபதிராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
தாங்கள் ஸ்ரீராம் சார் அவர்களை சந்தித்தீர்களா.
அவரது தொடர்பு விபரங்கள் இருக்கின்றனவா.
அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது.
@@SMohan-vq7dr தாங்கள் ஸ்ரீராம் சார் அவர்களை சந்தித்து விட்டீர்களா. நானும் அவரை சந்திக்க ஆவலாக உள்ளேன் .தொடர்பு விபரங்கள் தெரியவில்லை.
ஸ்ரீராம் அய்யாவை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,நன்றி!
👍👌🙏🏻 ஸ்ரீ ராம் ஐயாவை பார்க்க மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்
நல்ல விஷயங்களை இருவரும் பேச நேரம் போனதே தெரியவில்லையே....அருமையான சந்திப்பு...அழகான நேர்காணல்.
True 🙏
உங்களுக்கு மிக்க நன்றிகள் சார் sriram சார் பற்றிய முதல் பேட்டி யை கேட்கும் போதே அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை உங்கள் இந்த வீடியோவில் போட்டோவில் பார்த்தது மிக மிக மகிழ்ச்சி அவரை கண்டிப்பாக நேரில் பார்ப்பேன்
அற்புதம் அற்புதம் அய்யா❤❤❤ ஸ்ரீராம் அய்யாவை பற்றி தெரிந்து கொண்டதற்கு நன்றி❤❤❤ நடிகர் ராஜேஷ் அய்யாவுக்கும், பூபதி ராஜா அய்யாவுக்கும் மற்றும் ஓம் சரவணபவ youtube Channel-க்கும் நன்றி நன்றி❤❤❤
உங்கள் உரையாடல் எல்லோரையும் நேர்வழிபடுத்தும். என்னில் பல மாற்றங்கள் . உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.உங்கள் உரையாடல் மீண்டும் வேண்டும்
மீண்டும் ஆவலுடன் ஸ்ரீராம் அவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும்
வேதாத்திரி மகரிஷி செயல் விளைவுத்தத்துவத்தை அருமையாகக் கூறியுள்ளார். வாழ்கவளமுடன்!
எங்களுக்கும் கிடைத்த பாக்கியம் 👏👏👏👏
நன்றி திரு. ராஜேஷ் ஐயா & பூபதி சார் 🎉 நீங்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள். அதனால் தான் எங்களுக்கு உங்கள் வழியாக செய்தி வருகிறது. நீ எதை தேடுகிறாயோ அது உன்னை த் தேடுகிறது என்று. வாழ்க வளமுடன்🙏 நன்றி .வணங்கி மகிழ்கிறேன்🦋
உயிர்களிடம் அன்பு கருணை இரக்கம் காட்டுங்கள் பசியுடன் இருக்கும் ஜீவன்களுக்கு உணவு அளித்து வந்தால் இறைவன் அருள் கிடைக்கும்
உண்மைதான். எனக்கும் அவரை கனவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு வரம்
ஓம் சாய்ராம் அல்லாஹ மாலிக்
ஸ்ரீராம் ஐயா- அற்புதங்கள் நிகழ்த்தட்டும்❤
மிகவும் அருமையான பதிவு நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ அதே மாதிரி நீங்க சொன்னவுடன் அவர் வந்ததும் அவர் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் திருநெல்வேலி ராம் ஷங்கர்
ஶ்ரீராம் சார் சாதாரண மனிதர் போல தெரிந்தாலும் சித்தர்ராக இருக்க கூடும்
அருமை..தூய்மையான மனத்தில் இறைவன் குடியிருப்பான் என்ற சொல்லாடல், இங்கே பொருந்தும் போலிருக்கிறது... சாமானிய எங்களுக்கு **அவரின் ஆசிர்வாதம் கிடைத்தால் பெரும் பாக்யம் பெருவோம்**
அந்த செயலும் அந்த செய்கையும் தான் இறைவன் என்கிறார் அருமை
ஸ்ரீராம் ஐயாவுக்கும் ராஜேஷ் ஐயாவுக்கும் பூபதி ஐயாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
23:50 அட அட அட 😌🐘🙏 நேயர்களாகிய எம் பாக்கியம் 🐉🐲💪🏼✌️🐘😌
ஸ்ரீராம் சார் சீக்கிரமா வாங்க நாங்க உங்கள பாக்க மிக ஆவலோடு இருக்கிறோம் .😊😊😊."இயற்கையின் பின்கோடு தான் கடவுள் "என்ன அற்புதமான ஒரு வார்த்தை. இனிமேலாவது மக்கள் அனைவரும் இயற்கையை அணுஅணுவாக ரசியுங்கள். இயற்கையை பேணுங்கள்
நேற்று நினைத்தேன் இன்று வந்தது.... நன்றி
ஆசான் மற்றும் குரு விளக்கம், ஒரு முறை SriRam ஐயா-விடம் கேட்டு விளக்கம் பெறவும். நன்றி மிக சிறப்பு 🙏🙏🙏
மிக மிக அருமை ராஜேஷ் ஐயா...
ஸ்ரீராம் ஐயாவின் காணொளியைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் 🙏⚘🙏
மனித வைரங்கள்...👌🙏😥 இருவரும்...வாழ்க வளமுடன் வாழ
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் திரு பூபதி ஐயா அவர்கள் இத்துடன் பேட்டியை நிறைவு கொள்கிறேன் என்று விடைபெறுகிறேன் என்றார் அவருக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் எப்போதோ தொடர்புகள் இருந்திருக்கிறது அதனால் தான் அவர் விடை பெற்றுக் கொள்கிறேன் என்றதும் என் மனம் வலிக்கிறது முடிந்த வரையில் மீண்டும் மீண்டும் அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேட்டி கொடுக்குமாறு அன்போடு அரவணைப்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
அருமையான பதிவு🙏🙏🙏🙏 காலம் கடந்து இன்று இந்த பதிவைப் பார்க்க வைத்த இயற்கைக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
அன்பெனும் பிடியுள்
அகப்படும் மலயே.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார். அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
ரொம்பவும் வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.
ராஜேஷ் ஐயா பூபதி sir and நக்கீரன் சேனல் அனைவரும் நன்றிகள் கோடி ❣️🙏🙏🙏
நன்றி ஐயா. நாங்கள் அனைவரும் பிரபஞ்சத்திடம் பிரார்த்திப்போம். நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் என்று நம்புவோம்.
மிக்க நன்றி
திரு ஶ்ரீராம் ஐயா அவர்களும் திரு பூபதிராஜா ஐயா அவர்களும் அண்ணன் தம்பி போல உள்ளது.
மனிதர்கள் காட்டுவது சுயநலமான அன்பு
வேதாத்திரி மகரிஷி ஐயா செயல் விளைவு தத்துவத்தை அருமையாக சொல்லியிருக்கிறார்
மிக நல்ல தகவலுக்கு நன்றி ராஜேஸ் சார் பூபதிராஜா சார்
அருமை அருமை 👌👌👌👌💐 நிறைய விஷயங்களில் தெளிவு கிடைத்தது முயற்சி செய்கிறேன் சார் 🌺🌺🌺🌺 அற்புதங்கள் நம்மிலிருந்து பிறக்கட்டும் 👍🌷🌷🌷 அற்புதமான பதிவு சார் 💐🌺🙏
நல்ல பயணத்திற்கு வழி காட்டியதிற்கு நன்றி
ராஜேஷ் sir, எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். மிக்க நன்றி.. ஸ்ரீராம் sir எதிர் பார்த்து இருக்கிறேன்..
மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நண்பரே
திரு ஸ்ரீராம் சார் பேட்டியை முடியுமாயின் தமிழில் வழங்க இயலுமா சார்.. அனைவரையும் போல எதிர்பார்ப்புடன்...
ஐயா நீண்ட நாள் பிரபஞ்சம் பற்றிய சந்தேகங்கள் இருந்து வந்தது எதிர்மறை எண்ணங்களும் இருந்து வந்தது இன்று அதற்கு பதில் கிடைத்தது கொண்டு வருகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி
ராஜேஷ் sir பூபதி sir.. அருமை.. 🙏🙏
Excellent explanation by both of you. Please continue this video more. Even if you change 2-3 people mentality which is more than enough. We need more Sriram sir in this part of world. 🙏🙏
பூபதி ராஜா அவர்களுக்கு மிக மிக நன்றி!
நல்லது
நல்வாழ்த்துகள்
நன்றி
மிகவும் சரியாக சொன்னீர்கள் ராஜேஷ் சார்
தயவு செய்து ஸ்ரீராம் சார் அவர்களின் போட்டோ போடுங்கள் ராஜேஷ் சார்!! உங்களுக்கு என் உள மாந்த நன்றிகள்!!!
முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். Sriram sir என்று type செய்யவும்
@@gkmdfamily9197 மிக்க நன்றி சார்🙏🙏🙏
UA-cam இல் ஸ்ரீ ராம் sir video உள்ளது
@@Praindbu he asking only photos only பிரபுதேவா
@@Praindbu மிக்க மிக்க நன்றி சார்🙏🙏
உண்மை யில் ஸ்ரீராம் சார் சந்தித்து நீங்கள் பேசினால் பெரிய பாக்கியம் எங்களுக்கு சார்.இறையாற்றலை
வேண்டுகிறோம்.🙏🙏🙏
ரொம்ப அருமையாக அமைந்தது உங்கள் சந்திப்பு.. ஸ்ரீராம் சார் பற்றி சொல்லும் போது ஷிர்டி சாய் பாபா ஞாபகம் வந்தது.. ஸ்ரீராம் சார் யானைக்கு தடவி கொடுத்தது போல சாய்பாபா சாட்சரித்ராவில் புலிக்கு தடவிகொடுத்ததை கூறியிருக்கிறார்கள்..
ஸ்ரீராம் சார் பங்குகொண்ட வீடியோ பார்த்திருக்கிறேன் அவ்வளவு அமைதியும் பொறுமையும் சாந்தமாவும் இருக்கிறாரு.. பூபதி சார் பேசும் போது, ஸ்ரீராம் சார் நமக்கு சில வாழ்க்கையின் தத்துவத்தை அவர் மூலமாக உணர்த்துவதை போல் இருக்கிறது.. புரிந்தவர்களுக்கு பொக்கிஷம் புரியாதவர்களுக்கு விமர்சனம்..
இந்நிகழ்ச்சியை சிறப்பித்த ராஜேஷ் சார் பூபதி சார் மற்றும் அனைவருக்கும் கோடி நன்றிகள்.. அனைவருக்கும் சாய் பாபா துணை நிற்பார்..
நல்ல பதிவு ங்க ஐயா உங்களுக்கும் பூபதி ஐயா வுக்கும் நன்றி
வாழ்க வளமுடன் 🦋🙏🦋
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
திரு பூபதி ஐயா அவர்கள் பாரதத்தின் புனித பூமியான தமிழ்நாட்டில் பிறந்து இருப்பது நாம் எல்லோரும் செய்த பாக்கியமாகவே கருதுகின்றேன் அவர் தமிழில் ஒரு தரமான திரைப்படத்தை உருவாக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
ஓம் முருகன் துணை
நன்றி சார். அற்புதமான பேட்டி.
Pls sir,don't complete with this, pls,pls continue some episode,I started crying when both of say bye, thanks both of u sirs,god bless all of us,nandrihal sir
ராஜேஷ் சார் பூபதி ராஜ் சார் இருவரும் நல்ல செய்திகளை பதிவுசெய்து உள்ளார்கள் நன்றி
நமக்கும் பிராப்தம் இருந்தால் இதே ஓம் சரவணனபவ youtube channel மூலம் ஸ்ரீராம் சாரை சந்திக்க விரும்புகிறோம்.
I’m listening again SP Balasubramanian voice…miss him
Yes,if we close our eyes and listen we feel like it's SPB sir..
🙏 SriRam sir ரை பேட்டி எடுத்து போட எல்லா வழியிலும் முயற்சி பண்ணுக Sir
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
நினைப்பவர் மனமே
கோயிலாக்கொண்டுள்ளான் இறைவன்.
Eagerly waiting for SriRam Sirs speech
மிகவும் அருமை 🌷👌
இந்த தகவல் கேட்ட எல்லோரும் கடவுளின் அருளை பெற்றவர்கள் கடவுளின் Grace இல்லை என்றால் இந்த மாதிரி message நமக்கு கிடைக்காது இந்த message கேட்ட எல்லோரும் பாக்கியவான்கள்
இந்த பதிவை அனைத்து மக்களும் கண்டு பயன் பெற வேண்டும்
Yes, hopefully we will see SriRam Sir in your interview very soon Sir along with Bhupathi Sir as well. Very Interesting Man & Topics. MeenaC
ராஜேஷ் சாருக்கும், பூபதி சாருக்கும் மிக்க நன்றி.
தாங்கள் ஸ்ரீ ராம் சார் உடன் பேட்டி உடனே எடுக்க ஏற்பாடு செய்து எங்களுக்கும் அறிய படுத்தவும்
முடிந்தால் ஸ்ரீ ராம் சார் அவர்களை நாங்கள் பார்க்க ஏற்பாடு செய்தால் நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
Super sir. ஆமாசார். இப்படி சந்தனம், லிங்கம், திருநீறு எடுத்த சத்திய சாய்பாபாவை காமெடி செய்த மீடியதானே இந்தகாலத்தில்.
Beautiful message... Feeling blessed, Nature will make me meet Him
Sir super 👌👌👌. Shriram sir parkka. Pazhaga koduthu vaithirukirergal..nandri nandri thodarattum innum....
ஓம் சரவணபவ முருகா சரணம்
இறைவன் உங்களின் மூலமாகவும் வெளிப்படுகிறார்
உங்கள் இருவருடன் பயணம் செய்த நாங்களும் பாக்கியவான்கள் ராஜேஸ் சார்
Rajesh Sir, our well wishes for you to meet Bhagavan Shriram Sir! 🙏
You are blessed ..i feel we are eaqually blessed to hear through you ..
Great, messages about Sriram Sir. 👌👌👌 Thanks Mr.Boobathiraja and Mr.Rajesh Sir. 🎉🎉🎉💐💐💐
இப்போது எங்கு உள்ளார் ஶ்ரீ ராம் ஐயா 🙏
நல்ல பதிவிற்கு நன்றி திரு ராஜேஷ் அவர்களுக்கு
17:45
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாமல் பிற உயிர்களுக்கோ, இயற்கைக்கோ, இறைவனுக்கோ நன்றி செலுத்த முடியாது, அப்படி யாராவது செய்வதாக சொன்னால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
அருமை. நீங்கள் பெற தயாராக இருந்தால் கெடைக்கும். Super வரிகள் 🎉🎉
ஸ்ரீராம் சார் சென்னைக்கு வரும்போது கண்டிப்பாக அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
I had the opportunity to listen to this vedio in Sep 2024.🎉🎉... Thank you very much...
ஸ்ரீராம் சகாப்தம் சார் மிகவும் சந்தோஷம்
ஸ்ரீராம் சார் தரிசனம் காக நானும் காத்திட்டு இருக்க
Romba nantri iya, thank you universe❤❤❤
Thank you for spreading positivity 🙏
This Conversation is just like a family members discussion 🙏
ஸ்ரீராம்..ஐயாவை.. பார்க்கும்..வாய்ப்பு..மே மாதம்..கிடைக்க வேண்டும்
Rajesh sir I get goosebumps when listening
Rajesh sir❤❤❤❤
Enakku thoandrum oru vishayathai koorugiren.. Sriram sir ai patri padikkum podhu avar sadharana manidha unarvugalaukku (Aasai, perumai, Aaravaaram, Tharperumai) apparpatta avaigalai vendra oru uyar pirappaga therigiraar... Melum avaraip poandra maha purushargal prabancha ragasiyangalai podhu veliyil avasiyam indri, avasiyam illadha mattrum summa pozhudhu poakkukaga therindhu kolla vendumendra thevaigalukku veliyida maattargal, Aanal naam avaraip paetti eduthu namadhu channel il oli parappa mudiyum endru ennamal, avar namakku paetti kodukkumaru namakku vaippayum, soozhnilaigalaiyum, panivayum iraivan vazhanga vendumena ninaithal oru velai Sriram sir in interview kidaikkalam.. melum avar pala murai unmaigalai kooriyum irukkirar.. like indha video thodaril Boobathi sir sonnadhu pola.. manam amaidhiyaaga irundhu vittaalae poadhum maayai thelindhu unmai namakku pulappadum.. aanal nam karma vinaigal matrum ariyaamai seyalpadum namadhu manadhu nammai unmaiyai arindhu kolla anumadhikkuma..? Oru periya unmai ennavendraal unmaiyana mukthi mattrum viduthalaiyai nam manam dhan namakku alikka iyalum with iraivanin aruloadu..🙏 adharkku iraivanin amsamaga manidha uruvil irukkum Sriram sir poandroar namakku vazhikaatti azhaithu sellalaam... Adharkku avargaladhu karunai yai dhan venda vendum.. Soadhikka muyalum mana nilaiyai naam vittu vida vendum nanbargalae..💐🙏 Nandri..❤
Godanagodi namasgaram nantri Valga valamudan 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👩👩👧👦💅💅💅💅👌👌👌👌🤘🤘🤘👐👐👏👏👋👋