Chidambaram natarajar கோவிலுக்கும், Einstein -க்கும் ஒரு தொடர்பு இருக்கு! Actor Rajesh | DR Sathish

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 392

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +76

    ராஜேஷ் ஐயா நன்றி. சில மனிதர்கள் பேசுவதை தாங்கள் மனக் கஷ்டமாக நினைக்க வேண்டாம். எங்களைப் போன்றோர் நீங்கள் தேடி, உங்களைத் தேடி வருவோரை பேட்டி எடுத்து எங்களுக்கு தருவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். இது மிக பெரிய வேலை. என்பதும் அறிவோம். ஆகவே பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🦋 ஐயா தொடர வேண்டும் உங்கள் பணி🎉 ஐயா🎉🎊 வாழ்க வளமுடன்🙏

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Рік тому +107

    ஐயா உங்களது அறிவாளி தனத்தை காட்டுவதாக அனைத்து நேயர்கள் கூறவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நீங்கள் பேட்டி காணும் நபர் பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் குறுக்கிட்டு ஒரு கருத்தை கேட்டால் அவர் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே நிறுத்திவிட்டு உங்களின் கேள்விக்கு பதில் அளித்து விட்டு விட்ட குறையை தொடராமல் அப்படியே வேறு விஷயத்துக்கு சென்றுவிடுகிறார் நீங்களும் அதை அவரிடம் ஞாபகப்படுத்துவது இல்லை என்பதுதான் உண்மை மற்றபடி நீங்கள் எங்களுக்கு இறைவன் அருளால் கிடைத்த ஒரு அற்புத பொக்கிஷம் என்பதை நாங்கள் என்றும் மறக்கப் போவதில்லை நன்றி ஐயா தங்களின் அரும் பணி தொடரட்டும்

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Рік тому +11

    ❤ சிறந்த விருந்தினர் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க இவர் போகிறபோக்கில் தமிழகம என்று அழைப்பது தான் சாலச்சிறந்தது என்று உளப்பூர்வமாக உறுதிபடத் கூறினார் இதைத்தான் மேதகு ஆளுநர் அவர்கள் கூறியது எத்தனை எதிர்ப்பு கண்டதே

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Рік тому +21

    Rajesh ஐயா, உங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர்ந்து வளர வாழ்த்துக்கள் 🇦🇪 துபாயில் இருந்து எமிரேட்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇦🇪🇦🇪🇦🇪

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 Рік тому +5

    தெண்ணடுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..... Superb Rajesh uncle..... Tanx for your valuable conversation to known about the indepth of ur informations..... இறை பற்றிய தேடலுக்கும் உயிர் பற்றிய தேடலுக்கும் உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..... நன்றி 🙏🙏🙏

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Рік тому +53

    விமர்சனங்களை கடந்து பணி செய்யுங்க ராஜேஷ் அய்யா ..உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏🙏

  • @geethabalanarasimhan5074
    @geethabalanarasimhan5074 Рік тому +162

    தமிழ்நாடு உலகத்தின் ஞான பூமி. அதை தெரியாத மக்கள் நாம்.

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 Рік тому +17

      இந்த உலகமே பணம் என்கிற மாய உலகில் இருப்பதால் உண்மையான இறைவனையும் மனிதநேயத்தை மறந்தோம் சுயநலவாதிகள் வாழ்கிறோம்

    • @sivaerode05
      @sivaerode05 Рік тому +6

      கண்டவர் வின்டதிலை வின்டவர் கண்டதிலை

    • @youme9444
      @youme9444 Рік тому +4

      Very good explanation

    • @kgovindam
      @kgovindam Рік тому

      சரியாக சொன்னீங்க. அரசாங்கத்திற்கோ அதன் தலைவர்களுக்கும் எந்த அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் கவனம் பணத்தில் தானே தவிர நம் நிலத்தின் பெருமையில் இல்லை.

    • @sundarrajan6892
      @sundarrajan6892 Рік тому +7

      உலகிற்கே தமிழ் நாடு ஓர் ஆன்மீக வழி காட்டி

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Рік тому +8

    வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்த்துக்கள் ராஜேஷ் சார் தொடரட்டும்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +59

    நம் முன்னோர்கள் கூறியதை முழுமையாக யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை, நம் முன்னோர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...

    • @DadPrincess97
      @DadPrincess97 Рік тому

      அப்படி என்ன சொன்னாங்க..

  • @guna6538
    @guna6538 Рік тому +9

    நாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை நீங்கள் கேட்பதே பிரபஞ்சத்தின் அருமை....

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 Рік тому +30

    யார் எதை
    கனவு கண்டாலும்
    கற்பனை கண்டாலும்
    சிந்தனை பண்ணாலும்
    எல்லாமே உண்மை
    9:45

  • @MahduKamkata
    @MahduKamkata Рік тому +25

    Rajesh Sir, Please bring Praveen Mohan to your program. He analyzes our old temples and meticulous information in it.

  • @kuttikadhaigal2487
    @kuttikadhaigal2487 Рік тому +20

    Rajesh sir, please do not bother about stupid comments. It simply shows the ignorance of few people. Please keep continuing the good service. God will be always there with you and also with all the excellent people you are interviewing. Thank you and many thanks to Satish sir too. 🙏

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 Рік тому +36

    Tamilagam is the land of siddhas. A land of spiritualism. Tamil literature is very rich in spiritual thought. Unparalleled.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Рік тому +3

      Tamil Nadu is the country where the race of Tamil people and culture is living.

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +3

    அருமையான வித்தியாசமான விவாதம்....அருமை ராஜேஷ் சார்....... நீங்கள் ஏற்பாடு செய்த டாக்டர் சதீஷ் அவர்கள் அருமையான பதிவு.... அதுவும் துபாயில் இருந்து வந்து நமக்காக இவ்வளவு தூரம் தான் உணர்ந்த உணர்வை வெளிப்படுத்தும் முயற்சி என்பது மிகப்பெரிய தர்மம்.... சாதாரணமாக இந்த மன நிலை யாருக்கும் வராது.... இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சார்.... இதன் தொடர்ச்சி வெளியிட்டு உதவுங்கள்.... நன்றி சார்

  • @mohammedmuhyideen6142
    @mohammedmuhyideen6142 Рік тому +12

    Personally I know dr Vikram.. his ideology and research are out of the box. Moreover he is very simple and gud heart person. All the best for your journey dr ❤️

  • @pandians4424
    @pandians4424 Рік тому +2

    நீங்க சொல்ற விஷயம் எல்லாம் ரொம்ப சிறப்பாக இருக்கு நன்றி.

  • @ashokdevadasan3916
    @ashokdevadasan3916 Рік тому +24

    Most people are thinking Modern medicine or modern science is the ultimate but it came to limelight recently say about 200 years but before that our forefathers had discovered many things beyond our imagination. Rajesh sir you are doing a wonderful job by unearthing lot of our heritage by identifying right people and interviewing them. These should be useful to the present generation who are ignorant about our past and their discoveries.

    • @EbinSam-l8x
      @EbinSam-l8x Рік тому

      What are the discoveries ? This channel is framing pseudoscience things as science.Modern science is the only science. Molecular level study is not there in your pseudoscientific ancestors

    • @swamy398
      @swamy398 Рік тому

      Modern medicine is full licence to kill people

  • @akshwin1199
    @akshwin1199 Рік тому +1

    உங்களது பணியும் அறிவும் அனுபவமும் எமக்கு அவசியம் நம்மை சீர்ப்படுத்த உதவும் நாம் செய்வது சரியா என்பதை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் ஆதலால் தொடர்ந்து அறிவியல் நேர்காணல்களை எதிர்பார்க்கிறேன் ஐயா இறையருள் நம்மை காக்கட்டும் நன்றி

  • @kesavanm5460
    @kesavanm5460 13 днів тому

    அன்பு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் செய்யும் பணி மிகவும் உன்னதமானது 2025-ஆம் ஆண்டு இன்னும் பல நிகழ்ச்சிகளை நடத்தி பல நல்ல அனுபவங்களை பகிர்ந்திட நாங்கள் ஆண்டவனை வேண்டுகிறோம் நன்றி ஐயா

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 Рік тому +1

    Rajesh sir, you are doing great service to Indians. Please dont feel bad for what others say. Love u sir ❤❤❤❤❤

  • @pushpalatha7765
    @pushpalatha7765 Рік тому +5

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @muneesbalakrishnan6683
    @muneesbalakrishnan6683 Рік тому +14

    ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளே.. அறிவியிலை என்பது ஒரு கிளை தான்.. மெய்ஞானத்தை உணர முடியும் தவிர புறகண்களால் பார்க்க முடியாது.தென்னாட்டிற்கு உடைய சிவனே எந்நாட்டவர்க்கும் அவரே இறைவன் என்று அழைப்படுகிறார்.. அன்பே சிவம்..ஓம் நமசிவாய ❤️💐🙏

  • @kathir_9532
    @kathir_9532 Рік тому +9

    திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா ( செய்யுள், உரைநடை, அகவல்) படித்து உணர்ந்தாலே போதும் ஏகப்பட்ட ஆராய்ச்சி பன்னலாம்

  • @nandabalangowri6195
    @nandabalangowri6195 Рік тому +35

    ராஜேஷ் sir உங்க மேல எனக்கு மரியாதை அதிகமாகிட்டே போகுது sir உங்க பாதில் 👍👏👏👏🙏

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 Рік тому +1

      அய்யா மேலை நாட்டு அறிஞர்களின் ஆற்றலை அதிகம் அறிந்தவர் 😎

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 Рік тому +10

    Rajeshji your interview with the researcher is laudable.Good

  • @raymondwanan7651
    @raymondwanan7651 Рік тому +6

    I am frm Malaysia, your are dooing very good job sir. Don't bother with uneducated ples comments . Keep it up your great job sir.

  • @vaijhayanthiloganathan4421
    @vaijhayanthiloganathan4421 Рік тому +6

    Mr. Rajesh I really admire ur interview. All are v useful n knowledgeable. Dont care about people negetive comments about you. If ur questions are v useful ones.

  • @vijayramanan6327
    @vijayramanan6327 Рік тому +9

    Rajesh sir voice is so mesmerizing

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +2

    நான்,அருமையான ஒரு"பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கொடுத்த இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி"நன்றி"நன்றி

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому

    வணக்கம் ராஜேஷ் சார். ஓவ்வொரு காணொளியும் மிக அருமை. தமிழகம் ஒரு பொக்கிஷம். இந்த மாதிரி காணொளியை நீங்கள் எங்களுக்கு பதிவிட நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு அருள வேண்டும். தங்கள் பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Ayya.unga..Interview.mika.......pramaadham.Rajesh.unga.vazhi.thani.vazhi.Welddone

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Рік тому

    வணக்கம் ஐய்யா! தங்களின் நடிப்புத் திறனைப் பார்த்து மகிழ்ந்து வியந்த எமக்கு தொடர்ச்சியாக தங்களை இந்த தளத்திலும் மிக நெருக்கமாக சந்தித்துப் பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்லிக்கொள்கின்றோம்! பண்பும் பணிவும் பரந்த அறிவும் ஒருசேர இணைந்த சிறந்த மனிதர் தாங்கள் தங்களின் இப்பணி எமக்கு மகிழ்ச்சியையும் அதே நேரம் தன்னம்பிக்கையையும் உண்டாக்குகின்றது ஈழத்தில் பிறந்திருந்தாலும் கடந்த 32 வருடங்களாக சுவிசர்லாந்தில் வசித்துவரும் எமக்கு இந்த தளத்தினூடாகக்்கிட்டும் தகவல்கள்
    எம்மை தலைநிமிர்ந்தும் நிற்க வைக்கின்றது! இருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்
    வாழ்க தமிழ்!
    பாவலர் அம்பாளடியாள் சாந்தரூபி
    சுவிசர்லாந்து

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Рік тому +8

    Rajesh sir you are doing a good job bringing all the special people to light through I
    On the Saravanabava channel, you brought bring Dr, Nandagopal, he is fantastic, I am taking treatment from him and got good results, pl continue your job people like me are waiting to watch your next interview,God bless you sir

    • @aadiomvlogs790
      @aadiomvlogs790 Рік тому

      What is the address for nanthagopal doctor

  • @veeravel8221
    @veeravel8221 Рік тому +4

    தமிழகம்.... என்ன அற்புதமான சொல்... தமிழகம்... அமிழ்தகம்... அறிவகம்... ஆன்ம அகம்.... ஆன்மீக அகம்....

  • @vraghavendran6036
    @vraghavendran6036 Рік тому +4

    Really it is great to get such people in our country. Rajesh sir is doing a wonderful job of bringing from diiferent fields. Happy to listen to them.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Рік тому +5

    Nalla sonniga rajesh sir antha bad comments don't lession sir yengalukaga ethumari video poduga sir both of you good information and interview 🙏🙏🙏🙏🙏

  • @grrastrology
    @grrastrology Рік тому +1

    மிக அற்புதமான பயனுள்ள பதிவு

  • @AKbalaMuruhan
    @AKbalaMuruhan Рік тому +1

    உங்களின் பல videos பார்த்து பயனடைந்து வருகிறோம். நன்றி 🙏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +6

    சுவரஸ்யம் நம் நட்டின் அறிவுதான் அடிப்படை மற்ற கண்டுபிடிப்புகளுக்கென்பது. அறிவு சார்ந்த பதிவு. நன்றி

  • @Jayasivalingam
    @Jayasivalingam Рік тому +1

    ராஜேஷ் சூப்பர்.

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 Рік тому +4

    Rajesh sir your interviews are very interesting and needed one thank you SO much. Godbless you sir

  • @5sundaram405
    @5sundaram405 Рік тому

    ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மருத்துவர் அவர்களுக்கும் அன்பு கலந்த தமிழ் வாழ்த்துக்கள்.
    உலகத்தில் யோகக் கலை உருவாக்கிய ஒரு தமிழர் பதஞ்சலி முனிவர் ஐயாவுக்கு தெரிந்திருக்கும் அந்த விஷயங்களை அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்தவில்லை தமிழர்கள் படக்கூடிய சில இன்னல்களை சதித்து கொண்டு இருக்கிறார்கள் உங்களுடைய பேச்சுக்கள் உங்களுடைய காணொளி எல்லாம் அடிக்கடி நானும் பார்ப்பேன் சமுதாயத்திற்காக தொடர்ந்து நீங்கள் கண்டுபிடித்த ஆராய்ச்சிகளை மக்களுக்கு எடுத்துக் கொண்டு போவது மிகப்பெரிய முயற்சி வயசு ஆனாலும் இளமையாகவே இன்று வரைக்கும் காட்சியளித்து தமிழக மக்களுக்காக நல்ல நல்ல கருத்துக்களை மீண்டும் நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர்களுக்காகவும் சரி உலகத்தில் உள்ள நல்ல விஷயங்களையே கொடுத்து அதை நினைக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி ஐயா நன்றி நன்றி

  • @vanithasunder4059
    @vanithasunder4059 Рік тому +2

    Thanks a lot for sharing your knowledge. May God shower his blessing on you and grant you all that you wish for.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Рік тому +3

    உலகில் சிறந்த நாடு இந்தியா
    இந்தியாவில் சிறந்த நாடு
    தமிழ் நாடு தமிழ் நாட்டில் சிறந்த மாவட்டம் தென்னாற்காடு திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் வரை இந்த
    தெய்வ ஆற்றல் ஒளிரும் இடம்
    பலஞானியர்கள் அவதரித்த இடம். ஆய்ந்து உணர்க.
    ....... சான்றோர் சொல்ல யான்
    கேட்டது.. சிவன் திருமணம்
    விளையாட்டுகள் எல்லாம்
    தமிழ் நாட்டில் தான்.
    ... தங்கள் பணி மேலும் மேலும் உயர்ந்து விளங்குக. நன்றி ✍️

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому +1

    அந்த மருத்துவர் அய்யா வாழ்க நீடூழி தொடரட்டும் அவர் சேவை... நீங்கள் பேசுங்கள் ராஜேஷ் சார்.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramramanan3513
    @ramramanan3513 Рік тому +3

    Thanks mr Rajesh and Doctor🙏

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 Рік тому +2

    Unga voice super Sathish sir

  • @a2v245zzrf
    @a2v245zzrf Рік тому +7

    தமிழ்+அகம்= தமிழகம்
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @chiapet9570
    @chiapet9570 Рік тому +6

    Rajesh sir you are the only UA-camr in tamilians give very valuable, intelligent , decent, information. We can learn so much from all the fields. Rest of the UA-cam channels are real garbage. Cooking vlog, junk news are cheap way of moneymaking. Thank u so much for your contribution.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +2

    தமிழ்நாடு சித்தர்கள் பூமி இது சத்யமான உண்மை இது கடவுளரின் பூமி ஐயா ராஜேஷ் அவா்களே தமிழ் சித்தர் சத்ய யுகம் பிரபஞ்சம் எல்லாம் பேசுறீங்க அருமை உங்களுக்கு ஐயா பாண்டியன் பற்றி தெரியுமா தமிழ்சிந்தனையாளா் பேரவை சன்னல் ஐந்தாம் தமிழா் சங்கம் விண்ணியலும் வாழ்வியலும் காணோலி ஐயா,ஆழியாா் ரவிச்சந்திரன் ஹீலா் பாஸ்கர் இவா்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா அப்படி தெரிந்தா அவா்களிடமும் நேர்கானல் எடுங்க ஐயா

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Рік тому +1

    Wow, really everything connects as you said sir, The GAM, AGAM, tamilAGAM, Our Saints were genius . SAINTS & Scientist today come together
    Ty for your detailed talks🙏🙏

  • @hiphopsatheesh2145
    @hiphopsatheesh2145 Рік тому

    வணக்கம் தூற்றுவார் தூற்றற்றும் போற்றுவார் போற்றற்றும் சிறக்கட்டும் உங்கள் பணி ஐயா பொது சேவையில் நான்கும் நடக்கும் தளராத மனதுடன் திடமான வீரு நடை போடுங்கள் பிரபஞ்சம் முழுவதும் தங்களின் பணி தொடரட்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya8542 Рік тому

    I certainly acknowledge what the guest says…. His words are beyond doubt n debate

  • @saibaba172
    @saibaba172 Рік тому +9

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Рік тому +1

    Whether you like it or not inadvertently you butt in during an important conversation . He was about to say about Tamil Nadu power center & your interuption diverted the topic

  • @deepakpandi3857
    @deepakpandi3857 Рік тому +5

    Please explain about celibacy and spiritual

  • @deepadinakaran2300
    @deepadinakaran2300 Рік тому +1

    These are more valuable treasures and had to be cherished. We support any information that opens our mind. You are doing a great job sir. Keep GOINGthe way you are doing.

  • @targetdream369
    @targetdream369 Рік тому

    Great service Thank you both of you... God bless you...

  • @mgrphygitalmikenko8839
    @mgrphygitalmikenko8839 Рік тому +2

    You are a great person,pl ignore such negative minded people sir❤❤🎉

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 5 місяців тому

    Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @parathidassan800
    @parathidassan800 Рік тому +2

    Rajesh sir you are the Representive of cosmos...

  • @sankaransajjan2545
    @sankaransajjan2545 Рік тому +1

    Nadarajar statue is in nasa in USA. I salute both of you 😘 thanks.

  • @rpal8933
    @rpal8933 Рік тому +1

    மிகவும் அருமை. இருவர் உடைகள் கூட ஒரே வண்ணம்

  • @aravindhansundaram3941
    @aravindhansundaram3941 Рік тому

    Good interview the ideas resonate teachings of Shri Vedathri maharishi. Aliyar arivu thirukovil

  • @padmak3870
    @padmak3870 Рік тому

    உங்கள் உழைப்பும் முயற்சியும் அலாதியானது. அருமையான மனிதரை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நாஙஙள் என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் நன்றி ஐயா!

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 Рік тому +7

    சூரியனை பார்த்து குலைத்தால் யாருக்கு வாய் வலிக்கும் உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

  • @rajakumare3315
    @rajakumare3315 Рік тому +1

    Cheers Sir Rajes

  • @Hari-vi4do
    @Hari-vi4do Рік тому +4

    Rajesh sir your dress code is nice sir.

  • @drsriram167
    @drsriram167 Рік тому

    This is best video ever. Thank you

  • @Shanmugamyou24
    @Shanmugamyou24 Рік тому +1

    Sir I watched.... your video...ur video are nice sir....don't worry sir anything ....

  • @chellapandiansadaiyandi9176

    Excellent, Mr. RAJESH SIR, interaction needed kindly proceed, you are helping through knowledge sharing lot of people , GOD BLESS YOU. 👌👌👌👌👌

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    Super 👍

  • @whitepaper1832
    @whitepaper1832 Рік тому +2

    ராஜஷ் ஐயா வணக்கம்
    வற்மப் கலைபற்றிசில விளக்கங்கள் பேச எங்கள் குருவான விஜய் குமார் அவர்கள் மக்கள் ஆரோக்கியம் அடையகூடிய வகையில் புத்தகம் ஒன்றை சித்தர் களிடம் கடுமையான தவம் இருந்து பெற்று உள்ளர் இந்த புத்தக த்தை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தொட்டால் போதும் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் வருகிறது இன்னும் தீர்க்க முடியாத நிலையில் உள்ள சில நோய் களுக்கும் தீர்வு வைத்துள்ளார்
    ராஜஷ் ஐயா
    இவரை பேட்டி எடுத்தான் முலம்
    பல மக்கள் பயன் அடைவார்கள்
    வணக்கம்

  • @KrishnaMoorthy-kv5rx
    @KrishnaMoorthy-kv5rx Рік тому +2

    Super sir

  • @uvashrinathan
    @uvashrinathan Рік тому +1

    Very useful interview. Thanks to both of you sir...

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 Рік тому

    Rajesh sir, sukku milagu malli elam zeeragam plus panam kalkandu boiled recipe edunga for cough. Our home food is our medicine. Good day sir.

  • @coxro524
    @coxro524 Рік тому +5

    Sir don't worry keep it up ur work ignore some comments

  • @vijayakumargopaluni1882
    @vijayakumargopaluni1882 Рік тому

    Yes sir very good messages present world thanks Sir mr Rajesh

  • @sundharamoorthypm3471
    @sundharamoorthypm3471 Рік тому

    மிக அருமை ராஜேஷ் அய்யா 💐💐🙏🙏

  • @zenthilu
    @zenthilu Рік тому +1

    You are very humble sir. Very good actor and a human.

  • @sridharr3589
    @sridharr3589 Рік тому +1

    Gods book, chapter..... Coining wod very well

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому

    பகவான் ஓஷோ இத தானே மறைந்திருக்கும் உண்மைகள் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AKbalaMuruhan
    @AKbalaMuruhan Рік тому +4

    "அவனன்றி ஓர் அணுவும்,...". அவன் என்றால் கடவுள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் என்றால் "அவன்" என்று ஏன் கூற வேண்டும்? "அது" என்றுதானே கூற வேண்டும்?

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Рік тому

    Useful message. Thank you both.

  • @kalyanikitchen6288
    @kalyanikitchen6288 3 місяці тому

    Diwakar ❤MrRajesh u have been interviewing and also doing lot of research on astrology My request to u sir please interview Mr Babu nadi Agtiyar jothidhiar since it will be an good learning experience on astrology

  • @ganapathydeekshithar9890
    @ganapathydeekshithar9890 Рік тому

    அருமை மிக அருமை 🕉🙏🙏🙏🕉

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 Рік тому +1

    அருமை சார்

  • @subhaswami2168
    @subhaswami2168 Рік тому +1

    Sri Sri Ravishankar Guruji used to talk about quantum physics, energy,etc.whose Guru is Mahesh yogi.Dear Rajesh sir,I am your fan sir.Namaskarams to you.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +1

    ராஜேஷ் அப்பா பிரபஞ்சத்தை படைத்து அதில் காஸ்மிக் ஆற்றலை வைத்ததே இறைவன் தான்.இறைவன் நினைத்தால் அதைக் கூட மாற்றிவிடலாம்.ஓம் கணக்கன்பட்டி இறைவா சற்குருவே சரணம்.

  • @gopalakrishnans9277
    @gopalakrishnans9277 Рік тому +2

    பஞ்சாங்கம் ஜாதகம் இவை அனைத்தும் மனிதனுக்காக அல்ல முழுக்க முழுக்க விவசாயத்திற்கு கோயில் என்பது விவசாயத்திற்கு தான் கோயிலிலுள்ள கொடிமரம் சூரியனின் நிழலை கணக்கிடுவதற்கு நட்சத்திரங்கள் வானில் தெரிவதை வைத்து கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே கோயில் இருந்தால்தான் விவசாயம் இருக்கும் ஏனென்றால் அக்காலத்தில் வானத்தை பார்த்து தான் மாதங்களை கணக்கிடுவர் பூமி மட்டும் சூரியனை சுற்றுவது அல்ல சூரியனும் ஒரு மையப்புள்ளியில் சுற்றுகிறது இதை பள்ளியில் கூட சொல்லித் தருவதில்லை சினிமா உலகமே தெலுங்கர்கள் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது சினிமா என்றுமே பொய்யை தான் சொல்கிறது உண்மையான தமிழனின் வரலாறு மறைப்பதற்கு சினிமா

  • @சிவகாமியின்செல்வன்

    யாதொரு தெய்வம் கொண்டீர் ஆங்கே மாதொரு பாகனார் தான் வருவார்

  • @aviator7431
    @aviator7431 Рік тому +1

    Thirupadam THAMIZH THAMIZH....❤❤

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Рік тому

    சிறப்பு வணக்கம் நவகோடிசித்தர்கள் பாரதேசத்தில்இருந்தர்கள் வெலிஉலகிர்க்குதங்கலைவெலிபடுத்தியவர்கள்18பேர்குலுவில்தனிதன்மையைவெலிபடுத்தியவர்கள் நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Рік тому

    Atumai. Nanrikal

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @parimala3397
    @parimala3397 Рік тому +4

    Every medicine is unique in its own way, certain medicine cures unique diseases..

  • @c.perumal8121
    @c.perumal8121 Рік тому +19

    இந்தியா என்பது கோயில் ,ரிஷிகளும், சித்தர்கள்,ஆன்மிகம் நிறைந்த கோவில். இந்தியா முழுவதும் நிறைந்த நாடு.

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Рік тому +2

      தமிழ்நாடு (தமிழகம்)

    • @sivas1732
      @sivas1732 Рік тому

      அது மட்டுமா.... மனிதனை மனிதன் இழிவாக பார்ப்பது, ஊழல், திருட்டு, அக்கிரமம்... அதிகார துஷ்பியோகம்... திடுடன் (வந்தேறி...) நாட்டை ஆள்வது.... சிறந்த பூமி இந்தியா... ஊஊஊ.....

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 Рік тому +1

    Super .......pls continue

  • @Jan-xz5wk
    @Jan-xz5wk Рік тому

    Thanks a lot for the information sir