கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 615

  • @sivasivakumarsiva8658
    @sivasivakumarsiva8658 Рік тому +50

    ஐயா நீங்கள் 300 வருடங்களுக்கு மேல் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தை யும் அந்தக் கடவுளையும் இந்த இயற்கையையும் மனமார வேண்டிக் கொள்கிறேன்

  • @saranagapanimohan1249
    @saranagapanimohan1249 Рік тому +58

    ஐயா,
    அறிவு உள்ளோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது உங்கள் அறிவையும் ஞானத்தையும் எங்களுக்கு அளித்ததற்காக சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @shanmugammuthu5828
    @shanmugammuthu5828 Рік тому +4

    இந்த மரமண்டைகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது தாங்களுக்கு மிக்க நன்றி சிறப்பு.

  • @venkatjay0207
    @venkatjay0207 Рік тому +112

    ஊழ் என்பதே கர்ம வினை, பரிகாரம் என்று ஒன்று இல்ல வே இல்லை, வினையை ஏற்றுக் கொண்ட ஆக வேண்டும்

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому +7

      கர்மா என்னவென்று தெரிந்துகொண்டால் அதை கையாளும் திறன் உங்களுக்கு வந்து விடும்

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Рік тому

      ​@@maharajan6982கர்மாவை யாரும் தெரிந்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் முன் ஜென்மத்தில் நாம் நடந்துக் கொண்ட விதமே மறு ஜென்மத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நாளில் பல குழந்தைகள் பிறக்கின்றன ஏன் சில குழந்தைகள் கோடீஸ்வர் வீட்டில், சில குழந்தைகள் சுமாராக பணம் உள்ளவர் வீட்டிலும், சில குழந்தைகள் ஏழைகள் வீட்டிலும் மற்றும் தெருவில் உள்ளவருக்கு பிறக்கிறது. இந்த குழந்தை பிறப்பை யார் வீட்டில் என்று யார் தீர்மானிக்கிறார்கள்? இதையே தான் முன் செய்த கர்மா என்கிறோம்.

    • @mageshranganathan1213
      @mageshranganathan1213 Рік тому

      😅😮😮😅😮😮😊😊😮😮😮😊😊😮😊😊😮😮😮😮😅😅😅😮😮😮😮😅😮😮😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😅😮😊😮😊😅😮😮😮😮😊😅😮😮😅😮😊😮😮😮😮😮😮😮😊😅😮😮😅😮😮😅😊😅😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😊😮😮😮😊😮😮😅😊😮😊😮😮😊😮😊😮😮😊😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😅😊😮😮😊😮😮😅😮😊😊😮😊😮😅😮😊😮😮😮😮😊😮😮😊😊😮😊😊😮😮😮😊😅😮😅😅😮😮😮😮😮😮😮😮😅😊😅😊😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😅😊😊😊😮😅😊😮😮😮😅😊😅😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😊😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😅😊😮😊😮😊😮😮😮😮😮😊😅😊😅😮😅😮😮😊😊😮😮😊😮😮😮😊😮😮😊😮😮😮😅😅😮😮😮😮😊😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😅😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😅😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😊😮😅😮😮😅😊😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😮😮😮😮😮😅😮😅😮😊😮😮😮😮😮😅😊😊😮😮😮😮😊😮😮😊😊😅😮😮😮😮😮😊😊😊😊😅😊😮😮😮😊😮😊😮😮😅😊😊😅😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😊😮😮😮😮😮😮😮😊😊😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😊😊😮😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😅😮😮😅😮😮😊😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😮😮😅😮😊😊😊😮😮😅😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😮😅😅😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😊😊😮😅😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😊😮

    • @Kalavathisivanappan
      @Kalavathisivanappan Рік тому

      ​@@maharajan6982❤excellent
      8.8

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Рік тому +4

      Jeeva karunyam moola karmavai maatralam

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +109

    Dr.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @periyarbalan9005
      @periyarbalan9005 Рік тому

      Dr,C.N sir, வணக்கம். உங்களால் உயிர் வாழ்கிறோம். ஐயா.

    • @rajeswariar1180
      @rajeswariar1180 Рік тому +1

      P

  • @muthusairam6781
    @muthusairam6781 Рік тому +18

    கர்மாவுடன் போராடுவது தான்
    வாழ்க்கை வாழ்ந்துதான்
    கர்மாவை கடக்க முடியும்
    பிறகு பிறவா நிலை!
    இதை யாரும் மறுக்க முடியாது

  • @voice.Ananth2024
    @voice.Ananth2024 Рік тому +41

    அறிவை அறிவால் உணர்ந்தவன்..பகுத்தறிந்த மனிதன்..பிரபஞ்சத்தைப் புரிந்தவன்..மேலும் வளர்க..நானும் பார்த்தேன் உன் பதில்களை நன்றி

  • @Shree-hj8gp
    @Shree-hj8gp Рік тому +17

    வாழ்க வளமுடன் ஐயா சகலகலா வல்லவன் என்ற பட்டம் உங்களுக்கு தான் பொருந்தும் உண்மை அருமை வாழ்க வளமுடன்

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 Рік тому +17

    ஆசையே துன்பத்திற்கு காரணம் பெயருக்கேற்ற பெரியவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Рік тому +47

    உண்மையை தெளிவாக சொல்வதில்...ஞானி நீங்கள் ஐயா*

  • @balajisundaram1033
    @balajisundaram1033 Рік тому +9

    Mrs Amrutha - interviewing Doctor sir is very nice.

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Рік тому +26

    மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, ஞானத்திற்கு வழிவகுக்கும்

  • @padmanabhanks
    @padmanabhanks 17 днів тому +1

    You are my best tonic.Almighty God bless to you.

  • @bornfreenaturally
    @bornfreenaturally Рік тому +7

    அந்த path லே travel பண்ணித்தான் ஆகணும் 👍🏻 அடுத்த பிறப்பானது better ஆக இருக்கணும் என்றால் இப்பிறப்பில் நன்மை செய்தாக வேண்டும். இதுதான் concept

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +6

    நாம் எல்லோரும் இறைவன் முன்னே சரிநிகர் நிகர்.இருக்குறதுலேயே அடிமுட்டாள்கள் நாம் தான்.அசைவற்ற அசையும் உயிருள்ள உயிரற்ற அணுத்திரள்கள் அனைத்தும் ஒன்றே இறைவன் முன்னே.

  • @scmukunda3368
    @scmukunda3368 Рік тому +6

    Ena oru arumyana vilakam.. Amirdha super ma.. Nice questions and answers

  • @vijayanand5356
    @vijayanand5356 Рік тому +18

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜோதிடக் கலையை இல்லை என்றால் நாம் மிருகம் போல வாழ்ந்து இருப்போம் எதையும் சிந்திக்காமல் நல்ல ஒரு சிந்தனை கொடுத்தமைக்கு நன்றி சார்

  • @jayaramand2695
    @jayaramand2695 Рік тому +12

    அருமையான தகவல்கள் உலகில் யாரும் சொல்லாத அபூர்வமான தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா.

  • @udhayakumar550
    @udhayakumar550 Рік тому +14

    நான் ஒரு குருக்கள் இத நான் மலேசியா 2019 முதல் வரும் பக்தர்கள் கிட்ட ஐயா சொல்வது போல சொன்னதுண்டு.... சில பேருக்கு சரி என்றும்.. சில பேரு அட போங்க சாமி நீங்க வேற என்றும்... மலரும் நினவுகளை கொண்டு வந்த ஐயா வாழ்க

    • @vae2168
      @vae2168 Рік тому +1

      அவனவன் தலை எழுத்து..

  • @musicmurthi
    @musicmurthi Рік тому +23

    கர்மாவுக்கு இதுபோல் ஒரு தெளிவான உண்மையான விளக்கம் யாரும் கொடுக்க வில்லை.ஜாதகத்தின் தத்துவத்தை அழகா சொல்லி விட்டீர் அய்யா.பாவம் அமிர்தா தினறிவிட்டது.நன்றி தெய்வமே..🙏

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      கர்மாவை பற்றி இவர் கூறியது துளி மட்டுமே கடலே உள்ளது

  • @thuyavanramachandran280
    @thuyavanramachandran280 Рік тому +10

    வணக்கம் ஐயா இந்த நவீன காலத்தில் நல்ல விஷயங்களை மட்டும் நம் மக்களுக்கு சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர் நன்றி ஐயா

  • @baskebasker9538
    @baskebasker9538 Рік тому +4

    இன்று உங்கள் ஆபீஸ் வந்து உடல் சீராகும் நீர் வாங்கி வந்தேன் ஐயா இன்று நன்றி ஐயா வணக்கம் ஐ லவ் யூ சார்🙏🙏❤

    • @baskebasker9538
      @baskebasker9538 Рік тому +4

      அம்ரிதா நல்லா கேள்வி கேக்குறீங்க நிறைய எதிர்பார்க்கிறார்கள் இன்னும் ஜோதிடத்தின் நிஜங்கள் தெரிய வேண்டும் எதிர்பார்க்கிறேன் சார் கிட்ட இருந்து அழகாய் சிரிக்கிறீங்க அம்ரிதா ... ஐ லவ் யூ சார்🙏🙏❤

    • @kuppusamyparanthaman5076
      @kuppusamyparanthaman5076 Рік тому +1

      எவ்வளவு ரூபாய் நன்னீர் தயவுசெய்து சொல்லுங்க ஐய்யா.

    • @soumyav2933
      @soumyav2933 Рік тому +1

      She is really good

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Рік тому +1

    பற்ற அற்ற நிலையே சரியான வார்த்தை வணக்கம்

  • @vetriselvi1208
    @vetriselvi1208 Рік тому +13

    காத்துக்கொண்டிருந்தேன் ஐயா

  • @pachaiyammanjothidanilaiya9826

    பெரிய உண்மையை மிக எளிமையாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @soumyav2933
    @soumyav2933 Рік тому +5

    Wowowow am not here to convince u what a straight fwd answer
    Amirdha great job and cute cute u r

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +11

    குரு சிஷ்யயை அருமை அம்ரிதா சிரிப்பு அருமை நன்றி வணக்கம்.

  • @glanzwin61
    @glanzwin61 Рік тому +1

    Yov.... ivaru manushana... no no ... namalodu valra oru sithar......🙏🙏🙏🙏

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Рік тому +28

    ஐயா கோடி வணக்கம் 🙏💐

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Рік тому +3

    மனிதர்களுக்கு கிடைத்த
    மானியங்கள் நான் இவர் வெளியிட்ட சிலவற்றை நான் பின்பற்றி வருகிறேன்.நன்றிஐயா
    வாழ்த்துக்கள் ஐயா.நன்றிகள்பல.

  • @sivakumars3869
    @sivakumars3869 10 місяців тому +1

    After Ilangai Jeyaraj CKN discourses is music to ear and knowledge to our soul

  • @maharishi15
    @maharishi15 Рік тому +10

    Amirtha சுவையான ரொம்ப யதார்த்தமான கேள்விகளை கேட்பதில் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கிறது..
    Very interesting & knowledgeable episodes..!

  • @garudapurana6807
    @garudapurana6807 Рік тому +5

    ஞானி நீங்கள் ஐயா!

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Рік тому +5

    Amritha akka cute
    Ckn enormous power💪

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr Рік тому +6

    Sir much awaited video
    Amirdha azhaga irukeenga and sema ma kelvi kekra vidhame super

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +6

    தெய்வமே நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்😀 🙏👍 நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமை🌈

  • @vveerakumar7326
    @vveerakumar7326 Рік тому +4

    நீங்கள் தான் எனக்கு கடவுள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நீங்கள். ..

  • @kalpanasuresh4208
    @kalpanasuresh4208 Рік тому

    கலந்துரையாடல் அருமை
    இது பார்ப்பதற்கு ம் கர்மாவை காண்

  • @pmsreenivasan
    @pmsreenivasan Рік тому +24

    நடந்தது நடப்பது நடக்கப் போவது அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டவை.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Рік тому +1

    விரிவுரை தெளிவுரை பதவுரை பொருளுரை இறைவா எல்லா தலை ப்பும் பிரித்து போட்டு எங்களை வியப்பில் ஆழ்த்துகிறீர் கள் ஐயா 🙏

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 9 місяців тому

    உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் . மிகவும் அருமையான சிறப்பான முறையில் உள்ளது. நன்றி

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Рік тому +2

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Рік тому +4

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தகூலிதரும்.தாங்கள் கூறிய குறளுக்கும் இன்றைய வாழ்வியல் விளக்கத்திற்கும் பல மாறுபாடுகள் மனதை குழப்பம் விளைவிக்கும் என்பதை தவிற்த்து மனதை சற்றே தெளிவாகவைத்து பார்த்தால்
    நாம்தான் அதனைசார்ந்தே வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு வந்தால் வாழ்க்கை எளிமையாக வந்துவிடும்.

  • @ItsOurLife143
    @ItsOurLife143 Рік тому +9

    நல்ல காணொளி !! வாழ்த்துகள் !!! 👏👏👏
    5:52 -ல் எது நடக்குமோ அது நடந்தேதான் தீரும் என்கிறீர்கள், எனவே பரிகாரங்கள் பயனற்றவை/ தேவையில்லை என்கிறீர்கள்!! - சரி !!!
    பிறகு ஏன் சோதிடர்கள் மரண காலத்தை சொல்லக்கூடாது என்கிறீர்கள் !?!
    சொன்னாலும்... சொல்லாவிட்டாலும்... மேலே தாங்கள் கூறியதுபோல்... எது நடக்குமோ அது மட்டும் தானே நடந்தே தீரும் !!!?!!!
    ஒருவேளை சோதிடர் உண்மையை சொல்லிவிட்டால்... அதையே (எதிர்மறையாக) நினைத்து நினைத்து... குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இறக்கலாம் என்றால் (இதுவும் உங்கள் கூற்றே !!)........... பரிகாரம் பொய்யே என்றாலும், மக்கள் அதை நம்பி..‌. நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் என்று (நேர்மறையாக) எண்ணி/செயற்பட்டு... நல்லதுவும் நடக்கலாம் அல்லவா !?! (அதாவது, மதி விதியை வெல்லும் என்பது போல...!!)
    அதாவது, தொடர் எதிர்மறை எண்ணம் விதியை சற்று மாற்றும் என்றால்... அதேபோல, தொடர் நேர்மறை எண்ணமும் விதியை மாற்றலாம்தானே !?! அதாவது, கட-வுள் !!!!!
    அனைவருக்குள்ளும் அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இருக்கின்றன !! அவைகளை கண்டுகொள்வதும் கண்டுகொள்ளாததும்... அவரவர் ________ (கர்மவினையா) விதியா/மதியா/ !?! 🤣😎🤣 சுவாரசியமாக இருக்கிறது அல்லவா...!?! 😍
    எது சரியான சரி ?! 😲😲
    எங்கேயோ இடிக்குதே !?! 🤔🤔
    நன்றி!! 🙏
    சு.ம.வெ. தமிழர்
    தொடர்ந்து பயணிப்போம்!!
    (புரிந்தவர்கள் = 👍 :)

    • @chanrus
      @chanrus Рік тому

      சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழுர நாள் நரகமாகிறும்

    • @gnanavelu3238
      @gnanavelu3238 8 місяців тому

      பரிகாரம் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல்.
      மேலும் ஜோதிடர்கள் உங்களை ஒரு இடைக்கால மனா அமைதிக்காக சொல்லுவதும், மன உளைச்சலை கட்டுப்படுத்துவதற்காகவும்
      தான் ...............!

  • @socialjustice8020
    @socialjustice8020 Рік тому +4

    ஆகச்சிறந்த பதிவு ஐயாவின் மற்றும் தங்கையின் சந்திப்பு

  • @victorynath
    @victorynath Рік тому +4

    Dr. C.K.N ஐயா வணக்கம்! மிக மிக முக்கிய அரிய பதிவு... சிறப்பான தகவல்கள்.. மிக நுட்பமான ஆழ்ந்த கர்மா பற்றிய நல் அறிவு ஊட்டியமைக்கு நன்றி!!!

  • @rameshk7506
    @rameshk7506 Рік тому +1

    WOW
    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +87

    Important Concept & its Timings ⌛⌚
    0:00 Intro
    1:10 Start
    1:20 Dasa Bukthi & Prediction
    2:10 Psychological Wounds
    4:50 Simple ஊசி போன சாப்பாட்டை Scent அடிக்கலாம் அவ்ளோதான்🤷‍♂️
    5:20 ஜாதகத்தில் அந்த விதி இருப்பின் மட்டுமே பரிகாரம் பலிக்கும்
    8:30 Photons too has Embeded Memory
    9:30 ஊழ் வினை
    10:20 Simple way, எப்பேர்பட்ட கர்மா கூட உழைத்த காசில் அன்னதானம் செய்தால் கரைய தொடங்கும், Related Planets இருந்தால் இன்னும் சீக்கிரம் கர்மா கரையும்🤷‍♂️
    10:50 உண்மையான யோகி ஆனால் சத்தியம், கர்மா வெகு விரைவில் கரைந்து, கரை கடந்து விடுவோம் 🤷‍♂️🧘‍♂️
    16:10 ஊன கண் உடையவன் சத்தியம் பார்க்க மாட்டான்😌
    19:19 To be Noted 60 yrs of Cycle & Repeatation of Planetary Position in 7 th Cycle
    20:20 Illumunati உள் குத்து Tax 😅
    20:40 Connect the Dots
    21:02 😅
    21:37 Aging
    23:23 Truth 👏👏👏
    24:00 எண்ணம் அற்ற நிலையில் இனிமை காணுங்கள் 😌😌😌🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
    24:30 The End 🙏🙏🙏

    • @balamuruganr8555
      @balamuruganr8555 Рік тому +6

      தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலிதரும் நீங்க தானே சொன்னீங்களே சார்.
      வணக்கம் நண்பா.

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +2

      @@balamuruganr8555 😅👏
      வணக்கம் நனாபா 💖

    • @BalaMani-72
      @BalaMani-72 Рік тому +2

      4:40 தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி ..,.. புரிஞ்சவன் பிஸ்தா ❗

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @@BalaMani-72 🤷‍♂️💖👍

    • @kuppurajup7910
      @kuppurajup7910 Рік тому +1

      Excellent ❤️❤️❤️

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +6

    விதியை நம் மதியை காலத்தை சகலத்தையும் பேரன்பு நோக்கோடு மாற்றும் சர்வ வல்லமை படைத்தவர் இறைவனே.

  • @rcprocess6642
    @rcprocess6642 4 місяці тому

    நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு இரண்டு முறை கேட்க வேண்டியுள்ளது. அறிவியலும் ஆன்மீகமும் சங்கமிக்கும் ஆசான் ஐயா நீங்கள். 24:53

  • @shreekala8089
    @shreekala8089 6 місяців тому

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @sivasiva901
    @sivasiva901 Рік тому +14

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா 🙏🏾

  • @sumeshbala8347
    @sumeshbala8347 7 місяців тому

    ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதன்

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe 3 місяці тому

    மிகவும் முக்கியமான விஷயம் தான் நன்றி ஐயா

  • @fdpgaming4558
    @fdpgaming4558 Рік тому +7

    Sir ..excellent ..amirdha u represent us super a panreenga

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou Рік тому +1

    Sir, unga vaarthai romba use ah erukuinga sir, nandrigal...

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 Рік тому +1

    உங்கள் குரல் மிகவும் வசீகரமாக உள்ளது sir

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 6 днів тому

      உங்கள் முகம் வசீகரமாக இருக்குது அழகு❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @prabhakaranbabu4470
    @prabhakaranbabu4470 Рік тому +2

    Sir evlo periya visayam sir it's miracle really unga video one by one miracles sir enakku

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 11 місяців тому

    உன்மையான வாழ்க்கை முறை வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @meena97osho97
    @meena97osho97 Рік тому +4

    ஐயா, இன்றைய ஓவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் முக்கிய காரணம் அவர் அவர்களின் ஆசையே. இவ் ஆசை உருவாகும் காரணத்தை அறிந்து கொண்டாள். அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மனித வாழ்க்கை விடுதலை பெருகிறது.

  • @veenaNaidu-iq3sj
    @veenaNaidu-iq3sj 3 місяці тому

    Very excellent Sir. What you saying is very very bitter truth!!

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Ayya.Neenga.Mahaa.Siddhar.ungalin.thelivaana.vilakkam.Excellent......
    ...

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Ayya.neenga.periya.Genienius..neenga.Vazhga.valamudan.unga.Advice.Superb

  • @ajithkumarv6912
    @ajithkumarv6912 Рік тому +3

    செய்தது
    செய்துகொண்டு இருபது
    செய்யப்போவது இதுதான் கர்மா
    ஒரு மனிதனின் செயல்பாடுகள்
    அக்டிவ்விட்டிஸ் அதில் இருக்கக்கூடிய நன்மை தீமைகள்
    அவ்வளவுதான்

  • @sankarganesh3237
    @sankarganesh3237 Рік тому +4

    இவர் சொல்வது 💯 உண்மை

  • @vetriselvivetrivelan1041
    @vetriselvivetrivelan1041 Рік тому +2

    Arumaiyana pathivu , 🙏🙏🙏🙏🙏.

  • @ammumasi8588
    @ammumasi8588 Рік тому +4

    மிகச்சிறந்த உரையாடல்

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Рік тому +5

    அருமையான விளக்கம் ஐயா 😊🙏🏻

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Рік тому +2

    வணக்கம் ,C.K.Nanthagobal அவர்களே உங்கள் பதிவுகள் சிறப்பு மீண்டும் மீண்டும் பல பதிவுகள் போடவேண்டுகின்றேன் நன்றி

  • @Radhakrishnan-th9ew
    @Radhakrishnan-th9ew Рік тому +12

    Good session I loved it.
    Dr CKN brilliant...
    Amrita cute expression 😍

    • @shantharajkumar997
      @shantharajkumar997 Рік тому

      Amirtha Amma what a cute expression and casual look and questing after the answers make you cool

  • @saravananm864
    @saravananm864 Рік тому

    Muruga Muruga ha ha eyarkayai rasikkala, alikirom sathayama vaarthai❤️❤️🙏🏻🙏🏻, thanjai el erunthu, 100% mulumaya mattu karuthu ellamal neengal sollum anaithaum othukolgeren, 26 vayasu vari naan oru vivasai paditha apuram velinatil veelai, mudinthathu life , theethum nandrum perar thara vaara !! Vaalga valamudan vaalthukkal DR ayya, unmaiyana vaarthaigalai koorubavargal mega selar 🙏🏻🙏🏻

  • @gurumurthy3306
    @gurumurthy3306 4 місяці тому

    Lovely CKN sir and Amirta conversation,

  • @vijayadass5276
    @vijayadass5276 Рік тому +8

    Nice interview 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @udayakumar3848
    @udayakumar3848 Рік тому +9

    Amirta good reasonable questioning .pls keep this interaction always to any guest. Not like any sitting ducks. keep it up👍👍

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym Рік тому +1

    ஜயாவணக்கம்

  • @prabhuraj2000
    @prabhuraj2000 Рік тому +6

    Madam u r gud in asking questions...😍👍

  • @saradhaarul8263
    @saradhaarul8263 Рік тому +6

    பரிகாரம் விதியை மாற்றாது.
    ஆனால் நம் எண்ணம்,செயல் இவற்றில் திருத்தம் ,ஏற்றுக்கொள்ளும் தன்னை இவற்றை ஏற்படுத்தும்.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    மிக அருமையான தகவல் 💐👍

  • @anuputra
    @anuputra 9 місяців тому

    மிக சிறப்பான"பதிவு..

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 місяці тому

    நன்றி 🙏

  • @tanbalagan6993
    @tanbalagan6993 Рік тому +3

    Hats off 👏 🙌 guru

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 7 місяців тому

    One should have a great patience & knowledge to understand CKN concept! Amazing

  • @coolguytrader
    @coolguytrader Рік тому +7

    வாழும் மேதை💥👏

  • @andalsharma7790
    @andalsharma7790 Рік тому

    அறுமை.அறுமை முற்றிலும்‌‌ உண்மை சார்

  • @vadivambigaisundaramoorthy4705

    I really admire you. !!!

  • @varun2227
    @varun2227 Рік тому +8

    Sir you are positive person sir. I love you sir

  • @vathambalrajalingam6819
    @vathambalrajalingam6819 3 місяці тому

    Very interesting and I like the way you argue with him. Keep it up. Thank you.

  • @arulganesh1388
    @arulganesh1388 Рік тому +3

    He is true, manam iruntha aasaigal varum aasaigal vathal thunbamum iruku...... aasaigal Vida vida anantha vazhvu..... asaigal irukum varai pirapu irukum....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் அருள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @arulganesh1388
      @arulganesh1388 Рік тому

      @user-ge8me1tc1t ok sir , I will install tamil keyboard in my phone and do....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@arulganesh1388 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள்.
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @osro3313
    @osro3313 Рік тому +5

    " கர்மா பதிவு "நன்றி 🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Рік тому +2

    Like rawana.. Master of all knowledge

  • @Kalaivananradha
    @Kalaivananradha Рік тому

    ❤ நீண்ட ஆயுளுடன் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி

  • @angavairani538
    @angavairani538 Рік тому +5

    வணக்கம் சார்
    கர்மாவை பற்றி தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      இவர் கூறியதை காட்டிலும் கர்மா மிக மிக நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது அதை தெரிந்து கொள்ளும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      உதாரணம் உங்கள் பெயர் ராணி அது சூரியன் கர்மாவை குறிக்கிறது அதன் தாக்கம் என்ன குடும்பத்தில் தந்தை மகன் மகள் உறவில் விரிசல் மனக்கசப்பு டாக்டர் மருத்துவம் சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்கள் அரசியல் கவுன்சிலர் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு சமுகத்திற்கு தலைமை போன்ற நபர்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளார் அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறப்பு இருக்கும் இது உண்மையா என்பதை நீங்களே கூறவும் நன்றி

    • @angavairani538
      @angavairani538 Рік тому +1

      @@maharajan6982 நீங்கள் சொன்னதில் சூரியன் ஆதிக்கம் என்று சொல்வார்கள் மற்றபடி ... அனைத்தும் தப்பான கணிப்பு நான் பிரபஞ்சத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண் இது மட்டுமேசத்தியமான உண்மை.நன்றிகள்.

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @@angavairani538 சூரியன் ஆதிக்கம் இல்லை ஈகோ

  • @aadhik7101
    @aadhik7101 Рік тому +1

    ...🌹🙏🌹... அறம் செய்ய விரும்பு.

  • @gsJanarthanan
    @gsJanarthanan Рік тому +3

    What he says, is 100% true based on my experience.🙏🙏🙏

  • @sathyav3667
    @sathyav3667 Рік тому +5

    உங்கள் பதிவுகளுக்கு பல கோடி நன்றிகள் ஐயா

  • @ganesschetty8163
    @ganesschetty8163 10 місяців тому

    Very good explanation in human life 🙏🙏🙏

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Рік тому

    படிப்பில் கவனக்குறைவாக இருப்பவன் டியூஷன் படிப்பில் முனனேற்றம் காணும்போது. பரிகாரம் எனபதும் அதைப் போன்றது.முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

  • @lakshiview
    @lakshiview Рік тому +2

    Excellent keep giving more information 👏 👍 👌

  • @manickamsuppiah
    @manickamsuppiah Рік тому +2

    Thanks Dr.CKN🙏🏻

  • @periyasamynachimuthu8131
    @periyasamynachimuthu8131 4 місяці тому

    Nandrigal kodi