ராஜேஷ் sir, உங்களுடைய பல பல காணொளிகளை youtube இல் தேடி தேடி பார்த்து வருகிறேன். ஒவ்வொரு காணொளியும் என்னை புதுப்பிக்கிறது. சும்மாவா, உங்களுடைய 47 வருட கற்ற அனுபவம் எங்களுக்கு மிக இலகுவாக கிடைக்கிறது எங்களுடைய பாக்கியம். நன்றி sir.
பாதி உணவு உண்ட நிலையில் சாப்பாட்டுத் தட்டைப் பிடிங்கியது போல் இருக்கிறது.. திரு.ராஜேஷ் அவர்களின் கருத்துக்களை முழுமையாக கேட்க முடியவில்லை. பலத்துறைகளையும்அறிந்த மேதை.🙇♂️👍👍
@@padmanabanv5710 Astrology is based on astronomy. So, what it means is it reflects karma or cause and effect for every person. So, astrology confirms karma and reincarnation. Can modern science prove deeper laws of karma and reincarnation? NO chance. So, astrology is astika because this universe or shakthi cannot exist without shiva or purusha or consciosuness or athma or soul (not the christian definition)
அண்டத்தில் 360 டிகிரி வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரகளின் ஒளியை கொண்டு கோடுகளால் இணைத்து அவ்விடத்தை அடையாளம் காண பல உருவங்களில் zodiac எனும் ராசி மண்டலத்தை உருவாக்கினான். இதில் மேசம் (ஆடு) முதல் மீனம் (மீன்) வரை வரும். இதில் சிம்ம மும் ஒன்று. ஆயின் சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் போது ஒருவர் பிறந்தால் அவர் சிம்ம ராசி நபர். அவர் வீரத்தில் சிங்கமாக இருப்பார் என சொல்கிறார்கள். மற்ற ராசி நபர்கள் கோழைகளா என்ன ? தவிர ஒருவன் மருத்துவ மனையில் பிறக்கிறபோது மருத்துவ மனையின் பக்கத்தில் பள்ளி இருந்தால் அவன் கல்வி மானா ? டாஸ்மாக் கடை இருந்தால் அவன் குடிகாரனா ? கோவில் இருந்தால் அவன் பக்திமானா ? அப்படியா கணக்கு. Galaxy எனும் வழி மண்டலத்தை வட்டவடிவில் நமது land mark எனும் அடையாளம் காண நமக்கு தெரிந்த 12 உருவங்களை வைத்து நாம் அடையாளப் படுத்தினோம். ஆயின் அந்த ராசிக்கும் மனித குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா.? சிம்ம ராசிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
@@jaganathanv3835 Finally someone with sense. Somehow these lunatics seem to be inept at understanding the very fundamentals of science. Astronomy outgrew Astrology a few centuries ago. I wish to explain this to them but they don't seem to be ready to listen. My words only fall on deaf ears. This is so frustrating.
@@Noprojects2b Sir, Astronomy is a science based on the planetary movements and the movement times are taken to calculate and locate planet's position. It helps to send rockets to the planets. It is followed by the entire advanced countries. But astrology is not a science.. based on myths only. No advanced countries or its people followed it. No universities recognised it and teach it. So astronomy is science. Astrology is false.
ராஜேஷ் சார் தொடர்ந்து பேசும் ..." ஓம் சரவணபவ UA-cam channel ஐ நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்.... நீங்களும்போய் பாருங்கள் நண்பர்களே எல்லாம் அருமையான பதிவுகள்...
சூப்பர் சூப்பர் சார் ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேச்சை. கேட்ட சந்தோஷம் ஜோதிடம் 100% உண்மை ஆனால் இப்போ சரியாக சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லை பொய்யானவர்களால் ஒரு நல்ல விஷயம் மதிப்பிழந்து வருகிறது
அருமையான பேச்சு. எனக்கு தெரிந்த நெறைய நாத்திகவாதிகள் ஆழமாக படித்த பின் பிரபஞ்சம் தான் கடவுள், அதை தான் சனாதன தர்மம் பல்வேறு மதங்களின் மூலமாக வலியுறுத்துகிறது என்பதை உணர்வார்கள். நீங்கள் அதை மிக சுருக்கமாக எளிமையாக சொல்லிவிட்டீர்கள். மிக சீக்கிரமாக நேர்காணல் முடிந்தது போல் ஒரு உணர்வு. எனினும் நன்றி.
இவர்மட்டுமல்ல இப்படித்தான் பலபேர் என்ற எண்ணம் அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் ராஜேஷ் நடித்ததை பார்த்து மக்களிடம் ஏமாறாத உணர்வை ஏற்படுத்தியவர் பாலசந்தர் ராஜேஷை வைத்து அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தை எடுத்ததன் மூலம்....இன்று ராஜேஷ் பேசுவதை பார்த்து எவனும் ஏமாறப்போவதை......சரிதா கடைசியில் கத்தியை எடுத்து சொருகினாரே...
உலகத்திலே பிசாசு என்ற ஒரு சக்தி உண்டு பிசாசுகளின் சக்தியால் தான் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது. கண்ணில் பார்த்து நம்ப முடியாத பில்லி சூனியம் வைத்து ஆச்சரியமான விஷயங்களை செய்கின்றன அந்த பேய்கள். செய்கின்றன அதுபோலத்தான் பிசாசுகளின் வெளிப்பாடுதான் ஜோதிடம் என்பதை இந்த அறிவியல் மனிதர் ஏன் உணர்வு இல்லை
அண்டத்தில் 360 டிகிரி வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரகளின் ஒளியை கொண்டு கோடுகளால் இணைத்து அவ்விடத்தை அடையாளம் காண பல உருவங்களில் zodiac எனும் ராசி மண்டலத்தை உருவாக்கினான். இதில் மேசம் (ஆடு) முதல் மீனம் (மீன்) வரை வரும். இதில் சிம்ம மும் ஒன்று. ஆயின் சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் போது ஒருவர் பிறந்தால் அவர் சிம்ம ராசி நபர். அவர் வீரத்தில் சிங்கமாக இருப்பார் என சொல்கிறார்கள். மற்ற ராசி நபர்கள் கோழைகளா என்ன ? தவிர ஒருவன் மருத்துவ மனையில் பிறக்கிறபோது மருத்துவ மனையின் பக்கத்தில் பள்ளி இருந்தால் அவன் கல்வி மானா ? டாஸ்மாக் கடை இருந்தால் அவன் குடிகாரனா ? கோவில் இருந்தால் அவன் பக்திமானா ? அப்படியா கணக்கு. Galaxy எனும் வழி மண்டலத்தை வட்டவடிவில் நமது land mark எனும் அடையாளம் காண நமக்கு தெரிந்த 12 உருவங்களை வைத்து நாம் அடையாளப் படுத்தினோம். ஆயின் அந்த ராசிக்கும் மனித குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா.? சிம்ம ராசிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
Astrology is only for prince,kings and royal like people to predict status of nation, disease, draught like this. So it is not for common people.. Like everyone is not same everyone is unique by creation of God .
100% true, our life is predetermined. I too excited and undergoing research, identified accuracy in prediction. Mr. Rajesh Sir is also one of the eye-opener for me. Ready to share my Astrology data collection for the people those who are really interested.
What a person.. how impeccable he is... That ladies portion he did not allow him to complete properly. People might consider this wrongly... I'm becoming craze in his speech... Respect this word meaning rajesh sir. He s calling that person as sir though he s young guy... Pls interview him about all topics... I request all public to comment on this
@@சேக்சமிம் It fails in case of Twins - one son and daughter born in the same hora. I remember it was mentioned in a Tamil book. I need time to remember the book. But it is based on the Gender of the Hora. A hora is 1 hour long. On Friday the 1st hour is SUKRA HORA. Next is Mercury Hora, Next hour is Moon Hora next hour is Saturn, then Jupiter then Mars then Sun and then it repeats the cycle again. Interestingly if you go like this till 24 hours is over then Hora is Saturn and the next day also is SATURDAY. What a beauty.
இந்த மாதிரி விஷயம் உள்ளவங்களை நிறைய பேட்டி எடுங்க சார், அவ்வளவு புக்ஸ் படிச்சி, மக்கு பய கூட ஆர்வமா கேக்கற மாதிரி எவ்வளவு short அண்ட் ஸ்வீட் ஆ சொல்லிட்டாரு? இவரு டீச்சர் ஆ வே இருந்திருக்கலாம் சார், brillent students நிறய உருவாக்கி இருப்பாரு, இந்த பேட்டிக்கு அப்பறம் இவரை ஒரு நடிகராவே பாக்க முடியல
My occultic knowledge suddenly sprouted when I felt that Mrs Indhira Gandhi will be murdered soon during 1984.I really wrote a letter to her in oersoy. and told my friend I remember Tricky BHEL engineer who visited Tuticorin that she will be murdered.He never believed me but happened he visited personally to share his feelings and wondered how I got this information. My palm print is having a semi circle connecting moon and Mercury mount with a mystic cross in between heartland and headline with the fate line connected ending in Sun mount. Actor Rajasthan inspired me write my Memoires. I met actress NSK Mathuram and S.D.Subbhulakshmy and was interested to meet MGR to see his palm print. But bring related to NSK family I could meet Venus Govindharajan of Kalyanaparisu of Director Sreedar Group . I recollect my memory as Actor Rajesh inspired me more.
ராஜேஷ் உங்கள் பேச்சு எனக்கு பல உடன்பாடு உண்டு சோதிடம் பலருக்கும் பொருந்தும் ஆனால் நீங்க தனியுலகத்தில் இருந்துகொண்டே நாத்திகத்தையும் விடாமல் ஆத்திகத்தையும் இழுத்து பிடிக்கிறீர்கள். குழந்தைகள் பிறந்த நேரம் உங்களுக்கு சொன்னவர்கள் சரியாக பிறந்த நேரம் சொல்வார்கள் என்பதை ஏற்கமுடியாது
I have photographic memory Annan. It is a blessing and also a curse to bear on your shoulders. I have more than 50000 books at home. I have read all of them and can regurgitate like a cow. Sometimes, it make your brain very hard to sleep even when your body sleeps.
Rajesh sir is like this,.... I don't believe in God,...so Iam a nathigan and periyarist. I may be Nathigan,...but I believe in Astrology. I may believe in Astrology,..but Vaasthu is all Chumma Chumma lies. I may not believe in Vaasthu Sastra,....but Aakashic records are true and real. Very nice isn't it ? ;-)
எனக்கு ஜோசியத்தில் நீங்க உங்க பேட்டியை பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது அப்புறம் ஒன்னு தோணிச்சு இதுக்கு நான் 500 ரூபாய் செலவு பண்றதுக்கு இல்லாத அனாதைப் பிள்ளைகளுக்கு யாருக்காவது நான் கொடுத்தேனா எனக்கு புண்ணியமாகும் என் பாவமும் கொஞ்சம் குறையும் என்கிற இருந்த என் பாவம் குறையும்
Dear Viewers, Extremely delighted to see the interest in the Vedanga amongst all. The concept of using Hora is ascertaining the gender is not new. BTW it will also work in the case of Twins. All that a seasoned astrologer needs to do is subdivide the the Hora into Uba Hora & further on i.e 12 mins to 12 secs. Regards and Light
ஆழமான அறிவு. எவன் எவனையோ பேட்டி எடுக்கிறதுக்கு..இவரை கொஞ்சம் நல்ல நல்ல தலைப்புகளோடு ஒரு தொகுப்பு பேட்டி எடுங்களேன்?!!. இவருடைய குறுகிய இந்த பேட்டி நல்ல புத்தகங்களை படித்த திருப்தி ஏற்படுவது போன்று இனம் புரியாத ஆனந்தம்.
நான் நாடி பார்க்க சொல்லி தெரிஞ்சவங்க கிட்ட கட்டாயப்படுத்தறேன். ஏன்னா பாவம், புண்ணியம் அதனால் விளையும் கர்மா வெறும் கதை மட்டுமல்ல. நிஜமான உண்மை. இறைவனுக்கு பயப்படுவோர் /பயப்படாதோர் கூட பாவத்துக்கு அஞ்சனும். ஏன்னா கர்மா மட்டும் தான் மாறாத உண்மை. நாடி பார்த்தால் மட்டும் பத்தாது. At least 1 நாளாவது அதை பற்றி சிந்தித்து இறைமையை பற்றி உணர வேண்டும். செய்த / செய்கின்ற / செய்ய விருக்கும் பாவங்களுக்கு பயப்பட வேண்டும். பரிகாரம் என்பதில் எனக்கும் அண்ணன் கருத்து தான். மிக மிக உள்ளம் உருகி செய்த பரிகாரம் கூட இன்னும் முழுப் பலன் தரவில்லை. இறைவனிடம் இன்றும் மன்றாடுகிறேன்' ஏனெனில் கர்மா அவ்வளவு பெரிது. பரிகாரம் மட்டும் நான் செய்த பாவங்களுக்கு பதிலாக அமையக் கூடாது என்பது எனது கருத்தும் தான், மேலும் எங்களால் முற்பிறவியில் பாதிக்ப்பட்டோருக்கு இனி வரும் பிறவிகளில் நல்வாழ்வு அமைய நான் செய்யும் புண்ணியம் அனைத்தும் அவர்களையே அடைய வேண்டுமென சங்கல்பம் எடுத்துள்ளேன். அதுதான் சிறந்த பரிகா )ம். என நான் கருதுகிறேன். பரிகாரம் பிறகு பாருங்கள். நாடி தற்போது பாருங்கள். நான் பார்த்த இடம் சேலம். மதியழகன் ஐயா, ph n0.9443267089. மேலும் ஏதும் விவரம் வேண்டுமென்றால் என்னைத்தொடர்பு கொள்க.8667035270 இதை சொல்வது கூட புண்ணியம் தான்.
Wow...! this interview is true insight for me. If I get chance to meet Sir Rajesh I would like to talk many things beyond human science. Hope it will happen soon😉
Rajesh sir, Arumai arumaiya speech so very interesting..... time pogarudhu theriyala,clear and Frank interview 👏 👏 👏👏👏 hope,u give us more speechs on these topics sir 👍👍👍👍👍👍
Hello sir, this is my first comment. Your speech is extraordinary, I too believe in astrology. But I have not met any astrologer who predicts their life history exactly. Thank u for ur experience shared sir.
@@jimmatrix7244 sila per irkamga...but fees romba adhigama vamgaramga... I find GURUJI TV youtube channel has perfect knowledge.,but his fee is 5000- 30days waiting time.. Too much
I was not a believer in Astrology. In 1960 I was a regular visitor to Saraswarhi Mahal Library Tanjore Palace,.The was an old book on Surya Paruthi. Actualy it pin points your birth date & Death date. It was like a simultanious equation. We were havin a horoscopes of all our family members in a note book, Only a few years before my grand father had died .His Date of Birth place of birth were all availacle in the book, I started analysing dates as per Surya paruthi. I was able to get his date of death exactly . I was really wondering it was a shear mathematical analysis. I showed to my father, He was wild and advised me to concentrate on my engg. studies. Thanjai Saraswathi mahal library is a great treasure.
ராஜேஷ் sir, உங்களுடைய பல பல காணொளிகளை youtube இல் தேடி தேடி பார்த்து வருகிறேன். ஒவ்வொரு காணொளியும் என்னை புதுப்பிக்கிறது. சும்மாவா, உங்களுடைய 47 வருட கற்ற அனுபவம் எங்களுக்கு மிக இலகுவாக கிடைக்கிறது எங்களுடைய பாக்கியம். நன்றி sir.
Best video link podunga bro?
Naanum thaan sir
Qqqqq
Super sir.
VAZHGA VALAMUDAN
கடவுள் நம்பிக்கை இருந்தா லஞ்சம் வாங்குவானா?...சரியான அடி வெல்டன் ராஜேஷ்!..வாழ்த்துகள் நடிகர் திலகம் சொன்னது உண்மைதான்!
பாதி உணவு உண்ட நிலையில் சாப்பாட்டுத் தட்டைப் பிடிங்கியது போல் இருக்கிறது..
திரு.ராஜேஷ் அவர்களின் கருத்துக்களை முழுமையாக கேட்க முடியவில்லை.
பலத்துறைகளையும்அறிந்த மேதை.🙇♂️👍👍
True even I felt it
Appreciate they publish the entire unedited version
ராஜஷ் சார் என் பிறந்த நாள் 2.12.1982 காலை 7.25am எனக்கு ஜாதகம் கூறவேண்டும்
உங்கள் வயதுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை உண்மையில் ஆச்சரியமே ஐயா, வணக்கம் வாழ்த்துகள்.
Nk
ஓம் சரவணபவ UA-cam channel ஐ பாருங்கள் ராஜேஷ் சார் தொடர்ச்சியான பதிவுகள் ஏறாளம் உள்ளன....
அண்ணன் கூறிய தகவல் அனைத்துமே மனிதர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.வாழ்த்துக்கள்.
சான்ஸே இல்ல ... Sema. What a clear and confident speech. Hats off to Rajesh sir
Rajesh sir 3 hrs interview kudutha kuda avlo interestinga irukum..Yappa enna knowledge.. Sir neenga naraiya books padikeereenga nu nalla theriyuthu..👏👍👏👏
அருமையான செவ்வி! நன்றி ஐயா ராஜேஷ்! உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.
How to contact you Mr. Rajesh Sir? Please inform your e-mail I.D. Thanks George
vicgeonath@yahoo.co.in
அருமை சார் நாத்திகம் பேசி கொண்டிருப்பவனுக்கு நெத்தியடி உங்கள் பணி தொடரட்டும்
ஐயா அது ஆர்த்திகமும் இல்ல நார்த்திகமும் இல்ல
@@padmanabanv5710 Astrology is based on astronomy. So, what it means is it reflects karma or cause and effect for every person. So, astrology confirms karma and reincarnation. Can modern science prove deeper laws of karma and reincarnation? NO chance. So, astrology is astika because this universe or shakthi cannot exist without shiva or purusha or consciosuness or athma or soul (not the christian definition)
அண்டத்தில் 360 டிகிரி வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரகளின் ஒளியை கொண்டு கோடுகளால் இணைத்து அவ்விடத்தை அடையாளம் காண பல உருவங்களில் zodiac எனும் ராசி மண்டலத்தை உருவாக்கினான். இதில் மேசம் (ஆடு) முதல் மீனம் (மீன்) வரை வரும். இதில் சிம்ம மும் ஒன்று. ஆயின் சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் போது ஒருவர் பிறந்தால் அவர் சிம்ம ராசி நபர். அவர் வீரத்தில் சிங்கமாக இருப்பார் என சொல்கிறார்கள். மற்ற ராசி நபர்கள் கோழைகளா என்ன ? தவிர ஒருவன் மருத்துவ மனையில் பிறக்கிறபோது மருத்துவ மனையின் பக்கத்தில் பள்ளி இருந்தால் அவன் கல்வி மானா ? டாஸ்மாக் கடை இருந்தால் அவன் குடிகாரனா ? கோவில் இருந்தால் அவன் பக்திமானா ? அப்படியா கணக்கு.
Galaxy எனும் வழி மண்டலத்தை வட்டவடிவில் நமது land mark எனும் அடையாளம் காண நமக்கு தெரிந்த 12 உருவங்களை வைத்து நாம் அடையாளப் படுத்தினோம். ஆயின் அந்த ராசிக்கும் மனித குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா.? சிம்ம ராசிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
@@jaganathanv3835 Finally someone with sense. Somehow these lunatics seem to be inept at understanding the very fundamentals of science. Astronomy outgrew Astrology a few centuries ago. I wish to explain this to them but they don't seem to be ready to listen. My words only fall on deaf ears. This is so frustrating.
@@Noprojects2b Sir, Astronomy is a science based on the planetary movements and the movement times are taken to calculate and locate planet's position. It helps to send rockets to the planets. It is followed by the entire advanced countries.
But astrology is not a science.. based on myths only. No advanced countries or its people followed it. No universities recognised it and teach it.
So astronomy is science.
Astrology is false.
ராஜேஷ் சார் தொடர்ந்து பேசும் ..." ஓம் சரவணபவ UA-cam channel ஐ நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்.... நீங்களும்போய் பாருங்கள் நண்பர்களே எல்லாம் அருமையான பதிவுகள்...
சூப்பர் சூப்பர் சார் ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேச்சை. கேட்ட சந்தோஷம் ஜோதிடம் 100% உண்மை ஆனால் இப்போ சரியாக சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லை பொய்யானவர்களால் ஒரு நல்ல விஷயம் மதிப்பிழந்து வருகிறது
meena Pandian m
9941653252
சரியான உணர்தலைக் கொண்ட அருமையான பேச்சு ஐயா! நன்றி!
அற்புதமான மனிதர் திரு. ராஜேஷ் ஐயா அவர்கள்.!! 💝😍😘🤗
ACTOR RAJESH SIR spoken very frank and practical ( yadhartham)
மிகவும் அருமையான பேச்சு ராஜேஷ் சார்.
அருமையான பேச்சு. எனக்கு தெரிந்த நெறைய நாத்திகவாதிகள் ஆழமாக படித்த பின் பிரபஞ்சம் தான் கடவுள், அதை தான் சனாதன தர்மம் பல்வேறு மதங்களின் மூலமாக வலியுறுத்துகிறது என்பதை உணர்வார்கள். நீங்கள் அதை மிக சுருக்கமாக எளிமையாக சொல்லிவிட்டீர்கள். மிக சீக்கிரமாக நேர்காணல் முடிந்தது போல் ஒரு உணர்வு. எனினும் நன்றி.
Excellent speech... Great.. Great.. Great.. No words.. Rajesh Sir neenga enn Rasi nakshtram & lagnam sollunga.. Neenga ivalo brilliant aa pesringale nnu ungala patthi therinjika thaan.. rombha interesting speech.. neenga whole day pesnna kooda kettukitte irukalaam pola irukku.. 😇😇😇
மெய் ஞானம் புரிந்தால் ஜோதிடம் புரியும்...என்பதை தெளிவாக சொன்னீர்கள்...
அருமை ராஜேஷ் சார், உங்கள் மயக்கும் தகவல் பேச்சிற்கு..
Dear Rajesh sir,
super but oru puthakathai padikumpothu pidunkitu ponamathiri shorta iruku.... Innum ethirparkirom
Thanking you
இயல்புக்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம். நடிப்பிலும், நடைமுறையிலும்.
Atchamillai Atchamillai film rajesh sir superb acting. His face expression during climax very natural
ராஜேஷ் அய்யா நீங்கள் எவ்வளவு தெளிவா பேசுறீங்க உங்கள் பேச்சை கேட்கும் பொழுது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சலிப்பு ஏற்படவே இல்லை
பிரபஞ்ச சமிக்கையோட அதிர்வலையும் உங்களுடைய அதிர்வலையும் same ஆக அதிக நேரம் இருக்கும் போல அதுதான் இவ்வளவு புரிதல் உங்களுக்கு கிடைக்கிறது (நன்றி )
Fantastic.. This is one of the best interview I have ever seen.. Rajesh sir what a knowledgeable person you are? Very open talk..👏👏👍👏👍👏
Dear Vikatan, We want the Rajesh Sir’s interview part2..3..4.. and so PLEASE
ஆம் ஐயா பிரபஞ்சத ஆற்றலை இறைவன் என்றும் இயற்கை என்றும் கூறுகிறோம் நல்ல விளக்கம்
கலைஞர் இருக்கும் வரை நாத்திகம் பேசியுள்ளார். தற்போதைய அரசியலுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் அவ்வளவுதான்.
இவர்மட்டுமல்ல இப்படித்தான் பலபேர் என்ற எண்ணம் அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் ராஜேஷ் நடித்ததை பார்த்து மக்களிடம் ஏமாறாத உணர்வை ஏற்படுத்தியவர் பாலசந்தர் ராஜேஷை வைத்து அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தை எடுத்ததன் மூலம்....இன்று ராஜேஷ் பேசுவதை பார்த்து எவனும் ஏமாறப்போவதை......சரிதா கடைசியில் கத்தியை எடுத்து சொருகினாரே...
உலகத்திலே பிசாசு என்ற ஒரு சக்தி உண்டு பிசாசுகளின் சக்தியால் தான் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது. கண்ணில் பார்த்து நம்ப முடியாத பில்லி சூனியம் வைத்து ஆச்சரியமான விஷயங்களை செய்கின்றன அந்த பேய்கள்.
செய்கின்றன
அதுபோலத்தான் பிசாசுகளின் வெளிப்பாடுதான் ஜோதிடம் என்பதை இந்த அறிவியல் மனிதர் ஏன் உணர்வு இல்லை
ராஜேஸ் அவர்கள் , தன் இயல்பான எண்ணங்களை
மறைக்காமல் பகிர்தல் என்பது
பாராட்டுக்குரிய பழக்கம் !
வாழ்க நலமுடன் !
நன்றி ! ..♥**
ரா
ரா
Super! Pramadham! Very Interesting! I will completely agree with him! 3:00 is the Same Concept in Hindu Poorna Kumbam with Mantras Pooja!
He is genius... No head weight.. Down to earth person..
நமக்கு தெரியாதவரையம் புரியாத வரையும் அனைத்துமே பொய்தான்.. அனுபவத்தின்முலமாக புரியும் போது உண்மை
Ponnam Balam காதால் கேட்பது தியரி, கண்ணால் பார்ப்பது ப்ராக்டிகல்
@@ShaSha-su9gh விளையாட்டுவீரர்
Unmai
ஆஹா என்ன ஒரு பேச்சு.. ராஜேஷ் சார் அருமை
ஐயா அருமை உங்கள் பேச்சு இன்னும் கொஞ்சம் பேசுவீர்கள் இன்று எதிர்பார்த்தேன் 💐💐💐💐
Hi Naveen Kumar , interesting video about astrology . Any comments ? : ua-cam.com/video/MRSFh-iNi00/v-deo.html
விகடனுக்கு தேவையான அளவு footage எடுத்துக்கிட்டு போய்ட்டான்...
அண்டத்தில் 360 டிகிரி வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரகளின் ஒளியை கொண்டு கோடுகளால் இணைத்து அவ்விடத்தை அடையாளம் காண பல உருவங்களில் zodiac எனும் ராசி மண்டலத்தை உருவாக்கினான். இதில் மேசம் (ஆடு) முதல் மீனம் (மீன்) வரை வரும். இதில் சிம்ம மும் ஒன்று. ஆயின் சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் போது ஒருவர் பிறந்தால் அவர் சிம்ம ராசி நபர். அவர் வீரத்தில் சிங்கமாக இருப்பார் என சொல்கிறார்கள். மற்ற ராசி நபர்கள் கோழைகளா என்ன ? தவிர ஒருவன் மருத்துவ மனையில் பிறக்கிறபோது மருத்துவ மனையின் பக்கத்தில் பள்ளி இருந்தால் அவன் கல்வி மானா ? டாஸ்மாக் கடை இருந்தால் அவன் குடிகாரனா ? கோவில் இருந்தால் அவன் பக்திமானா ? அப்படியா கணக்கு.
Galaxy எனும் வழி மண்டலத்தை வட்டவடிவில் நமது land mark எனும் அடையாளம் காண நமக்கு தெரிந்த 12 உருவங்களை வைத்து நாம் அடையாளப் படுத்தினோம். ஆயின் அந்த ராசிக்கும் மனித குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் பூர்வமாக இதை விளக்க முடியுமா.? சிம்ம ராசிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
Astrology is only for prince,kings and royal like people to predict status of nation, disease, draught like this.
So it is not for common people..
Like everyone is not same everyone is unique by creation of God .
A very refreshing, informational and interesting talk by Mr. Rajesh. Brilliant!!!
அய்யா நீங்கள் இன்னும் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி வணக்கம்
Respect for your wisdom...
Thanks for reiterating my belief on Astrology...
100% clarity in his speech ...He is an avid reader and knowledged...
100% true, our life is predetermined. I too excited and undergoing research, identified accuracy in prediction. Mr. Rajesh Sir is also one of the eye-opener for me. Ready to share my Astrology data collection for the people those who are really interested.
Sir if u r astrologer I want to see u
@@ramc2402 Not by profession but by passion. Share your contact, I will give a callback.
@@Kalugoo sir my number: +6592993112
Sir,
Can yiu share the details sir
Please give a call on +919047522206
What a person.. how impeccable he is... That ladies portion he did not allow him to complete properly. People might consider this wrongly... I'm becoming craze in his speech... Respect this word meaning rajesh sir. He s calling that person as sir though he s young guy... Pls interview him about all topics... I request all public to comment on this
What a knowledge he has, I am really proud of him. Fantastic personality, Tamil uccharippu perfect.
இவர் இறை மொழியை உணர்ந்தவர்.🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🥭🥭🥭
Great talk.
Anyway, the real stuff begins at 9:09
அருமை என்னுடைய பணிவான வணக்கம் தங்களுடைய தமிழ் இன வளர்ச்சி பணிக்கு
A good lesson on Astrology. Coming from least expected person. A must see for Indians who make fun of our own ancient wisdom.
If so called this wisdom is true, why Indian astrology is not tested or verified by other scientists?
@@newbegining7046 Other scientists are not equipped with the knowledge to test.
Sir what was the book he talking about for reference to Astrology on Male and female orai .About the timing ..
@@சேக்சமிம் It fails in case of Twins - one son and daughter born in the same hora. I remember it was mentioned in a Tamil book. I need time to remember the book. But it is based on the Gender of the Hora. A hora is 1 hour long. On Friday the 1st hour is SUKRA HORA. Next is Mercury Hora, Next hour is Moon Hora next hour is Saturn, then Jupiter then Mars then Sun and then it repeats the cycle again. Interestingly if you go like this till 24 hours is over then Hora is Saturn and the next day also is SATURDAY. What a beauty.
@ஹர ஹர மஹாதேவகி 22.20
ராஜேஷ் சார் மேல் எனக்கு தனி மரியாதை வந்துவிட்டது
VAZHGAVALAMUDAN.SIR
ஒன்னுமே புரியல உலகத்திலே .
I like Mr. Rajesh, I am reading his article in Dhina- Thanthi, its really nice, this interview too.
Rajesh sir well done..Vikatan TV rajesh sir interview weekly once vera vera topicla podunga..
The best interview I enjoyed after a long time. 😊😊😊👏👏👏
Nobody in Tamilmadu can give such a wonderful interview..long live sir
இந்த மாதிரி விஷயம் உள்ளவங்களை நிறைய பேட்டி எடுங்க சார், அவ்வளவு புக்ஸ் படிச்சி, மக்கு பய கூட ஆர்வமா கேக்கற மாதிரி எவ்வளவு short அண்ட் ஸ்வீட் ஆ சொல்லிட்டாரு? இவரு டீச்சர் ஆ வே இருந்திருக்கலாம் சார், brillent students நிறய உருவாக்கி இருப்பாரு, இந்த பேட்டிக்கு அப்பறம் இவரை ஒரு நடிகராவே பாக்க முடியல
P
Ammam niraiya perrai jothidathai nambum somberigaLaaga KozhaigaLaaga aaki iruppar?
உங்கள் பேச்சி என்னை சிந்திக்க வைத்துள்ளது
நாத்திகன் கூறுவது பிரபஞ்சம்
ஆன்மீகவாதி கடவுள்
தெளிவான விளக்கம் 👌👌👌
Om namah shivaya namah Om
டாக்டர் கலைஞர்
அவர்களை பற்றி
சொன்ன நினைவு
மனதிற்கு பெரிய மகிழ்ச்சி
ஐயா ராஜேஷ் அவர்கள் பற்றி
என்ன சொல் வது என தெரிய வில்லை.
My occultic knowledge suddenly sprouted when I felt that Mrs Indhira Gandhi will be murdered soon during 1984.I really wrote a letter to her in oersoy. and told my friend I remember Tricky BHEL engineer who visited Tuticorin that she will be murdered.He never believed me but happened he visited personally to share his feelings and wondered how I got this information.
My palm print is having a semi circle connecting moon and Mercury mount with a mystic cross in between heartland and headline with the fate line connected ending in Sun mount.
Actor Rajasthan inspired me write my Memoires.
I met actress NSK Mathuram and S.D.Subbhulakshmy and was interested to meet MGR to see his palm print.
But bring related to NSK family I could meet Venus Govindharajan of Kalyanaparisu of Director Sreedar Group .
I recollect my memory as Actor Rajesh inspired me more.
ராஜேஷ் உங்கள் பேச்சு எனக்கு பல உடன்பாடு உண்டு
சோதிடம் பலருக்கும் பொருந்தும்
ஆனால் நீங்க தனியுலகத்தில் இருந்துகொண்டே நாத்திகத்தையும் விடாமல் ஆத்திகத்தையும் இழுத்து பிடிக்கிறீர்கள்.
குழந்தைகள் பிறந்த நேரம் உங்களுக்கு சொன்னவர்கள் சரியாக பிறந்த நேரம் சொல்வார்கள் என்பதை ஏற்கமுடியாது
I have photographic memory Annan.
It is a blessing and also a curse to bear on your shoulders.
I have more than 50000 books at home. I have read all of them and can regurgitate like a cow. Sometimes, it make your brain very hard to sleep even when your body sleeps.
salute
What a personality ji you are really a Gem. Accepting the truth.
முற்றிலும் உண்மை. சகலத்தையும் மெய்ஞானத்தால் உணரலாம்.
Rajesh sir is like this,....
I don't believe in God,...so Iam a nathigan and periyarist.
I may be Nathigan,...but I believe in Astrology.
I may believe in Astrology,..but Vaasthu is all Chumma Chumma lies.
I may not believe in Vaasthu Sastra,....but Aakashic records are true and real.
Very nice isn't it ? ;-)
அருமையான பேச்சு முழுவதும் கேட்க வேண்டும்
"மெய் ஞானத்தால் கிரகங்களை அறிந்தால் நாட்களை ஆட்சி செய்யும் நவ கிரகம் நம் கையில்""
ஓரளவிற்கு
இயற்கை யில் இருப்பதை தெரிந்து கொல்வதுதான் அறிவியல்.... பிரபஞ்சம், கடவுள் அறிய முடியாதவை.... விளக்கம் 👍
ராஜேஷ் சார் ஜோதிடத்தின் புரியாத புதிர் என்று நூல் எழுதியுள்ளார் ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அருமையான ஒப்பற்ற நூல் ஜோதிடம் 100 %உண்மை
எந்த பதிப்பகம்- எங்கு கிடைக்கும்-
கற்பகம் பதிப்பகம்
Do u hve pdf
@@inshallah7223 பிடிஎப் இருந்தாலும் அனுப்பாதீங்க. எதா இருந்தாலும் காசு கொடுத்து வாங்குங்க. ஓசி மனப்பான்மையை ஒழிங்க.
இந்த புத்தகம் எல்லா கடைகள் மற்றும் நூலகத்திலும் கிடைக்கிறது என்னிடம் pdf இல்லை
ஐயா தாங்களை கன்னி பருவம் கண்டேன் நான் சிவாஜி நடிப்பில் வியப்பு உள்ளவன் அவரின் சாயல் உங்களிடம் உள்ளது அதனால் உங்கள் ரசிகன்
எனக்கு ஜோசியத்தில் நீங்க உங்க பேட்டியை பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது அப்புறம் ஒன்னு தோணிச்சு இதுக்கு நான் 500 ரூபாய் செலவு பண்றதுக்கு இல்லாத அனாதைப் பிள்ளைகளுக்கு யாருக்காவது நான் கொடுத்தேனா எனக்கு புண்ணியமாகும் என் பாவமும் கொஞ்சம் குறையும் என்கிற இருந்த என் பாவம் குறையும்
திரு.ராஜேஸ் அவர்களின் அனுமானம் அறிவு அசாத்தியமானது. இதற்கு அவர் உழைப்பு மிகவும் போற்ற வேண்டும்.
Dear Viewers,
Extremely delighted to see the interest in the Vedanga amongst all.
The concept of using Hora is ascertaining the gender is not new.
BTW it will also work in the case of Twins. All that a seasoned astrologer needs to do is subdivide the the Hora into Uba Hora & further on i.e 12 mins to 12 secs.
Regards and Light
Mr.rajesh sirrudaiya speech mulumaiyaga erunthal nanraga erukkum .
ஆழமான அறிவு. எவன் எவனையோ பேட்டி எடுக்கிறதுக்கு..இவரை கொஞ்சம் நல்ல நல்ல தலைப்புகளோடு ஒரு தொகுப்பு பேட்டி எடுங்களேன்?!!. இவருடைய குறுகிய இந்த பேட்டி நல்ல புத்தகங்களை படித்த திருப்தி ஏற்படுவது போன்று இனம் புரியாத ஆனந்தம்.
Om saravana bhava channel parunga
நான் நாடி பார்க்க சொல்லி தெரிஞ்சவங்க கிட்ட கட்டாயப்படுத்தறேன். ஏன்னா பாவம், புண்ணியம் அதனால் விளையும் கர்மா வெறும் கதை மட்டுமல்ல. நிஜமான உண்மை. இறைவனுக்கு பயப்படுவோர் /பயப்படாதோர் கூட பாவத்துக்கு அஞ்சனும். ஏன்னா கர்மா மட்டும் தான் மாறாத உண்மை. நாடி பார்த்தால் மட்டும் பத்தாது. At least 1 நாளாவது அதை பற்றி சிந்தித்து இறைமையை பற்றி உணர வேண்டும். செய்த / செய்கின்ற / செய்ய விருக்கும் பாவங்களுக்கு பயப்பட வேண்டும். பரிகாரம் என்பதில் எனக்கும் அண்ணன் கருத்து தான். மிக மிக உள்ளம் உருகி செய்த பரிகாரம் கூட இன்னும் முழுப் பலன் தரவில்லை. இறைவனிடம் இன்றும் மன்றாடுகிறேன்' ஏனெனில் கர்மா அவ்வளவு பெரிது. பரிகாரம் மட்டும் நான் செய்த பாவங்களுக்கு பதிலாக அமையக் கூடாது என்பது எனது கருத்தும் தான், மேலும் எங்களால் முற்பிறவியில் பாதிக்ப்பட்டோருக்கு இனி வரும் பிறவிகளில் நல்வாழ்வு அமைய நான் செய்யும் புண்ணியம் அனைத்தும் அவர்களையே அடைய வேண்டுமென சங்கல்பம் எடுத்துள்ளேன். அதுதான் சிறந்த பரிகா )ம். என நான் கருதுகிறேன். பரிகாரம் பிறகு பாருங்கள். நாடி தற்போது பாருங்கள். நான் பார்த்த இடம் சேலம். மதியழகன் ஐயா, ph n0.9443267089. மேலும் ஏதும் விவரம் வேண்டுமென்றால் என்னைத்தொடர்பு கொள்க.8667035270 இதை சொல்வது கூட புண்ணியம் தான்.
அப்பா,Very true.God bless u.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மிகவும்அருமையானபதிவுநன்றி!
ஒரு நல்ல ஜோதிடர்னால தான் அடுத்தவரை அரவணைத்து போக முடியும் என்று நிரூபித்தவர் Thiru. ராஜேஷ்..
நமஸ்காரம் அய்யா..
6
It is true. I have seen in my childhood curing jaundice using two sticks in nagercoil.
@@anithakumari1140 pls send me that joshier num pls
தாங்கள் பேசியது பேச்சு அல்ல உண்மையான புரிதல் (தெளிவான பகிர்தல்)அனைவருக்கும் பரம்பொருள் கொடுப்பதில்லை (நன்றி )
Dress super and always a gentleman...
Wow...! this interview is true insight for me. If I get chance to meet Sir Rajesh I would like to talk many things beyond human science. Hope it will happen soon😉
Mr.rajesh speaks 100%true. But most of the people dont know
What is that you knew and rest didn't understand
Rajesh Sir, ungalai oru muraiyavathu neril sandhithu Vida vendum..
Rajesh sir, Arumai arumaiya speech so very interesting..... time pogarudhu theriyala,clear and Frank interview 👏 👏 👏👏👏 hope,u give us more speechs on these topics sir 👍👍👍👍👍👍
Rajesh sir excellent interview. Long live sir.
அருவி மாதிரி புதுப்புது செய்தியா செல்றாரு..
I knew rajesh is very knowledgeable person. This Informations was awesome. Spectacular
Hello sir, this is my first comment. Your speech is extraordinary, I too believe in astrology. But I have not met any astrologer who predicts their life history exactly. Thank u for ur experience shared sir.
You cannot find such astrologers anymore in this materialistic era. You are considered blessed if you could find one.
@@jimmatrix7244 sila per irkamga...but fees romba adhigama vamgaramga...
I find GURUJI TV youtube channel has perfect knowledge.,but his fee is 5000- 30days waiting time..
Too much
@@d2227k Perhaps the steep fee is to filter number of clients due to time constraint. Quality comes with a price.
Rajesh sir..! you have given lot of clarity
Plz we need more information from Mr Rajesh..very good interested interview...
Came to know Mr Rajesh is not only actor but all so great speaker, reader, lessener and balanced approach to philosophy and faith through experience.
Spr sir. excellent speech sir. astrologe is true. sir you are very talented and very great sir
Hi Mani velan , interesting video about astrology . Any comments ? : ua-cam.com/video/MRSFh-iNi00/v-deo.html
அப்ப்பா!
சும்மா கலக்கல்லடா சாமி!
Amazing predictions!
இப்படியும் இருக்குதா?
Sir please do give such interviews every now and then....
உங்களைப் போன்றவர்கள்... உண்மையான தமிழர்கள் .... நாம் தமிழர் கட்சியில் இணைந்து.... புதிய தமிழ்தேசம் படைக்க வேண்டும் அய்யா....
Mr.rajesh sir having good knowledge.
உன்மையான அனுபவத்தை வெளிபடுத்தியுள்ளீர்கள்
அருமை அருமை வாழ்த்துக்கள்
Ilike Rajesh sir best actor best acting best dialogue from God cinema dialogues👌👌👌👌👌👌👌👌
அருமை உண்மை
inspiring speech. Thanks a million for your valuable time for us. Really appreciate your effort, You are Genius sir.
En edit panreenga? Continuity miss aagudhu sila idathula
prakash nagarajan has
true. They are editing the good parts on jothidam because they don't want the public to give up periyarism
I was not a believer in Astrology. In 1960 I was a regular visitor to Saraswarhi Mahal Library Tanjore Palace,.The was an old book on Surya Paruthi. Actualy it pin points your birth date & Death date. It was like a simultanious equation.
We were havin a horoscopes of all our family members in a note book, Only a few years before my grand father had died .His Date of Birth place of birth were all availacle in the book, I started analysing dates as per Surya paruthi.
I was able to get his date of death exactly . I was really wondering it was a shear mathematical analysis. I showed to my father, He was wild and advised me to concentrate on my engg. studies.
Thanjai Saraswathi mahal library is a great treasure.
🙏🙏
அருமையான விடியோ
அற்புதமான நேர்காணல்
Ungalidamthaan muthan mathalil jsr real estate La mothly instaalments half ground vaanginom very jenuine monthly kulukkal vachu correcta prices kuduthhaaru true man
Super sir
My real life 100% experience...
100% true