அன்னை இல்லதில் நடந்த சம்பவம் 😲😲 | Sree Kavee Exclusive | Sivaji Ganesan, Chandra Babu

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • அன்னை இல்லதில் நடந்த சம்பவம் 😲😲 | Sree Kavee Exclusive | Sivaji Ganesan , Chandra Babu
    #sivaji #sivajiganesan #indiaglitz #chandrababu #trending #indiancinema
    *******************************************
    Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
    Bharath University Admission link: admissions.bha...
    Website Link: www.bharathuni...
    The Chennai Silks
    Landing Page URL : www.thechennai....
    **************************************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

КОМЕНТАРІ • 42

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Місяць тому +24

    யார் அந்த நிலவு பாடல் தி கிரேட் சிவாஜி புகழ் வளர்க ஓங்குக வாழ்க வாழ்க

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y Місяць тому +27

    ஐயா ராஐஷ் அவர்கள் சுவாரசிமாக எடுத்து கொடுக்க...அதற்கு ஈடாக விறுவிறுப்பாக ஐயா ஶ்ரீ கவி அரிய தகவல்களை வாரி வாரி வழங்க...ஆஹா ஆஹா இது அல்லவோ நேர்காணல்❤. சூப்பர்

  • @user-rajan-007
    @user-rajan-007 Місяць тому +33

    நடிகர் திலகத்தின் சிகெரட்டில் இருந்து வரும் புகை கூட ஸ்டைல்லா நடிக்கும் ❤️

    • @elumalaie2793
      @elumalaie2793 Місяць тому +2

      நடிகர்களின் கஞ்சன்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Місяць тому

      மடையா நீ உலகம் அறியா முட்டாள் நீ எந்த ஒரு நடிகரும் இவர் அளவுக்கு கொடுக்கவில்லை விவரம் தெரியாமல் உளறாதே நீ விரும்பும் ஒருவனும் எச்சி கையால் ​காக்கா கூட ஓட்டமாட்டான்@@elumalaie2793

    • @ExcitedHiker-ro7ku
      @ExcitedHiker-ro7ku Місяць тому +2

      Adei mental

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Місяць тому

      @@elumalaie2793 உனக்கு பிடித்த நடிகர் அல்லது அரசியல் நபரோ நிறைய கொடுத்தவன் எவன் என்பதை உளற வேண்டியதுதானே ஒன்றும் தெரியாத முட்டாள் ஏழுமலை உளறாதே

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Місяць тому

      @@elumalaie2793 கண் தெரியாத குருடன் காது கேளாத செவிடன் விவரம் தெரியாத மடையன்

  • @seenivasan7167
    @seenivasan7167 Місяць тому +10

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Місяць тому +8

    Shivaji best actor,Shivaji,Ganeshan, from France kannan.

  • @visafilms9903
    @visafilms9903 Місяць тому +9

    அருமையான தகவல்கள் பேசி,நடித்தும் காட்டும் ஸ்ரீகவி சார் பிரமாதம்

  • @jaibhargav7429
    @jaibhargav7429 Місяць тому +7

    ஐயா உங்களுக்கு அருமையான குரல் மேன்மையான பதிவு

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +11

    Great man shivaji

  • @ravikumar4989
    @ravikumar4989 Місяць тому +5

    Sri kavi iyya avargal super voice and casual speech

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 Місяць тому +14

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Місяць тому +2

    Legendary actor Dr Sivaji Sir … 👌🏻👌🏻👌🏻💚

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 Місяць тому +2

    கேட்க கேட்க மிக ஆர்வமாக உள்ளது.

  • @visafilms9903
    @visafilms9903 Місяць тому +14

    சிகரட்டையும் ,சிவாஜியும் பிரிக்கமுடியாது கொடுத்துவைத்த சிகரட்டுகள்

    • @seenivasan7167
      @seenivasan7167 Місяць тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopaalanthirument8643
    @gopaalanthirument8643 Місяць тому +2

    Rajesh sir all interview very very super and more information

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +2

    En ullam kavarntha nallavar Shivajkku namasgaram

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +2

    Arumai Arumai Arumai

  • @hariv8902
    @hariv8902 19 днів тому

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @kalyanib1757
    @kalyanib1757 Місяць тому +4

    ராஜேஷ் ஐயா முகத்தில் என்ன முகபாவம்?

  • @sankaranc3178
    @sankaranc3178 Місяць тому +2

    ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விரிவாக தெளிவாகச் சொல்லவும். யாரு எங்கே வந்தாங்க என்ன செய்தாங்க என்று எண்ணும் முன் அடுத்த பிட்டு செய்தியைத் தாண்டி அதற்கு அடுத்துப் போய்விடுகிறார் கவி அவர்கள். அது சிவாஜி செய்திருப்பார? சந்திரபாபு செய்திருப்பாரா என யோசிக்க வைக்கிறது.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Місяць тому

    Interview is nice … 👌🏻👌🏻👌🏻

  • @krishnamoorthyjanakiraman2251
    @krishnamoorthyjanakiraman2251 Місяць тому

    ❤🎉

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Місяць тому

    🎉🎉🎉❤

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Місяць тому

    தண்ணீல இருகாப்ள கவி சார்

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y Місяць тому

    Mr. Rajesh, first of introduce the Guest with his name and profession to the Viewers. I knew his name only from the comment section.