This is the moment when science admits that God exists - Bharathi Baskar Speech

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mariaselvam646
    @mariaselvam646 2 роки тому +34

    இதைவிட அருமையாக பேச இன்னொருவர் பிறந்து வர வேண்டும்

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 3 роки тому +48

    சிற்றறிவை கசக்கிப்பிழிந்துவிட்டதம்மா
    உங்களின் அற்புதமான பேச்சு!பிரபஞ்சம்.. பேரண்டம்..சிறு புள்ளியான
    பூமி..விஞ்சானிகளின்
    கண்டறிந்தது.. 25வயதில்
    தேவதூதனாக போற்றப்பட்ட ஐன்ஸ்ட்டீன்..கலிலியோ!
    கரும்புள்ளிகள். ஒரு பெரிய வெடிப்பில் உருவான உலகம்,சூரியன் வெடித்து கரு உளைகள் எல்லாவற்றையும்
    விழுங்கிவிடக்கூடிய சூழலில்..நாம் பெரியவர்என்று நினைத்து
    செயற்றிக்கொண்டிருப்பது பேதமை..மடமை..கடவுள்
    இருக்கின்றாா்...தமிழில்
    தெளிவாக இதிகாசங்களில்
    பெரும் புலவர்கள்..சுவாமிகள்
    எடுத்துரைத்துள்ளனா்!
    *ஆண்டவன்
    இருக்கின்றான்
    அகிலத்தை
    காக்கின்றான்!*

    • @ssekar5486
      @ssekar5486 4 місяці тому

      Why can't modi pick her up for his cabinet

  • @Casabianka
    @Casabianka 10 місяців тому +54

    தாயின் பக்கத்தில் படுத்துறங்கும் தனது சேய்க்கு விண்ணை முட்டும் அளவு அறிவை பெருக்கி புரட்சி படைத்தவள் தான் அம்மா. அண்டத்தாலும் அளக்கமுடியதவள் என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்திய பாரதி அவர்களின் அர்த்தம் மிக்க சொற்பொழிவு👏👏👏.

  • @arulmozhiramasamy7251
    @arulmozhiramasamy7251 5 місяців тому +7

    இந்த மாதிரியான அறிவுக் கருவூலங்களை, அவ்வப்போது அரங்கேற்றி, எங்களை மகிழ வைக்கும், 'கல்யாணமாலை' நிகழ்ச்சி அமைப்பாளர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @ghssmavadipannai8338
    @ghssmavadipannai8338 2 роки тому +14

    மிகவும் அருமையான அறிவியல் பூர்வமான உரை. மேலும் மனித ன் எவ்வளவு சிறியவன் . நாம் எவ்வளவு அடக்கமாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலிமையுடன் கூறியது சிறப்பு. இறைவன் இன்னும் பல ஆண்டுகள் உங்களுக்கு அருள் புரிய ட்டும். நன்றி.

    • @thajudeens6397
      @thajudeens6397 2 роки тому

      @அண்டசராசரங்கள்.அனைத்தையும்3நொடியில்.படைத்துஎச்சக்தியாலும்.என்வல்லமையை.எச்சக்தியும்இல்லை.என்றுநிரூபித்து.அண்டமனைத்தும்.படைத்துபரிபாலித்துவரும்.ரப்புல்ஆலமீன்அல்லாஹ்.ஒருவனுக்கேஅனைத்து.பகழையும்காணிக்கையாக்குகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்.!!

    • @thajudeens6397
      @thajudeens6397 2 роки тому

      @அண்டசராசரங்கள்.அனைத்தையும்மூன்று.நொடிகளில்முழுமையாக.படைத்தமைத்து.பராமரித்து.பரிபாலித்துவரும்.வல்லமைமிக்கஏகஇறைவன்.அல்லாஹ்ரப்புல்ஆலமீன்.ஒருவனைதவிர.எவருமில்லை.என்றுசாட்சியப்படுத்தி.உறுதிகூறுகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்...!!!

  • @maliniramkumar7195
    @maliniramkumar7195 9 місяців тому +5

    அற்புதமான உண்மையான உரை அம்மா. வாழ்க வளமுடன்❤

  • @sampathviji9049
    @sampathviji9049 2 роки тому +14

    என்ன அற்புதமான விஞ்ஞான ஆண்மீக அறிவு. கல்விக்கு அதிபதி கலைமகள் சரஸ்வதி என்பார்கள் அது பாரதி பாஸ்கர் வடிவிலே உள்ள து.நன்றி தாயே.

  • @m.k.sabarievelanm.k.kalkei1104
    @m.k.sabarievelanm.k.kalkei1104 Рік тому +33

    உங்களுடைய பேச்சில் கடவுளை உணர்ந்தேன்.விஞ்ஞானத்தையும் கற்கிறேன்.

  • @tripuram9122
    @tripuram9122 Рік тому +5

    எவர் எதை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை பிரபஞ்ச சக்தியே ( இறைமையே ) தீர்மானிக்கிறது.

  • @rambandrambandbeni3668
    @rambandrambandbeni3668 3 роки тому +88

    உங்கள் பேச்சை கேட்டு பிரபஞ்சத்தின் அதிசயங்களை கேட்டு வியந்து போனேன் எல்லா வெற்றி எங்கும் மேலாக கடவுள் இருக்கிறார் இதை யாராலும் மறுக்க முடியாது

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +4

      Enna thu kadavul irukkana 🤣🤣🤣. Nambittom.

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +3

      @@thamizhan8872 😅😅😅😅😅

    • @jayaramanp1899
      @jayaramanp1899 8 місяців тому

      0​@@thamizhan8872

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +40

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பேச்சு. கேட்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக கேட்பதைப்போன்ற உணர்வு. நன்றி சகோதரி.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 роки тому +14

    பாரதி பாஸ்கர் உங்களின் பேச்சில் என்னவொரு வசீகரம் எல்லோரையும் நாற்க்காலியின் விழிம்பிற்குள் கொண்டு வருகிறது உங்கள் பேச்சு சகோதரி

  • @y7primehuawei314
    @y7primehuawei314 3 роки тому +32

    அன்பு சகோதரி உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு பொக்கிஷம் அறிவு பெருங்கடல் வாழ்க உங்கள் நல்லுள்ள பணி நன்றிகள் பல.

  • @shaheenairshath706
    @shaheenairshath706 4 роки тому +68

    Wow!... What a great speech.... மெய்சிலிர்த்துவிட்டது.... பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு.... Excellent.. Excellent.....

    • @vanajasoundharabai8593
      @vanajasoundharabai8593 3 роки тому +3

      Great salutema

    • @poongodai777s7
      @poongodai777s7 2 роки тому

      Mmommk9 ko9

    • @poongodai777s7
      @poongodai777s7 2 роки тому

      @@vanajasoundharabai8593
      K

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 8 місяців тому

      உன்னைப் பாராட்டிப்
      பேசிய பசங்களை பார்க்கும்
      போது உன்னை விட மடக்கூ..தி. பசங்க அதிகம் இருப்பதை உணர முடிகிறதடி
      முட்டாக்கூ..தி பெண்ணே!

  • @aarujeeva7458
    @aarujeeva7458 3 роки тому +35

    பாரதி பாஸ்கர் சகோதரியை காப்பாற்றுவதற்காக நன்றி இறைவா

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 8 місяців тому +17

    இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவர்களுக்கு இறைவன் இருக்கிறான்.இன்று தமிழ் வருடப்பிறப்பு, உணர்ந்தேன். இறைவனை.

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому +23

    As a Research Scientist I am astonished & astounded! I take my hats off to you Bharathi ! I am gobsmacked & effusive in my praises for you! Your speech was so alluring & I genuflect in front of your wisdom Bharathi!
    Roger Srivasan , UK

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 Рік тому +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக சிறப்பான கருத்துகளை தெளிவாக பேசியமைக்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @thirumalranji2716
    @thirumalranji2716 9 місяців тому +3

    மெய் சிலிர்த்து போனேன் தாயே

  • @advancedautocaddynamicbloc7359
    @advancedautocaddynamicbloc7359 6 місяців тому +1

    கல்யாண மாலையின் விவாகம் முடித்தாலும் விவாகரத்து ஆனாலும் இந்த மாதிரி சொற்பொழிவுகள் அவசியம் தேவை..😊

  • @kogilansubramaniam949
    @kogilansubramaniam949 4 роки тому +91

    பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை மிகவும் சிறப்பாக கூறியிக்கின்றீர்கள் மேடம்

    • @prcaprca9440
      @prcaprca9440 3 роки тому +2

      வானத்த பாத்தா உனக்கே தெரியும்...

    • @vasathavasantha1279
      @vasathavasantha1279 3 роки тому

      @@prcaprca9440 ணளளளளளஞமமளஞணஞளணஞோஔச

  • @YashoKandha
    @YashoKandha 8 місяців тому +11

    சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பட்டிமன்ற பேச்சாளர் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன் அண்டத்தைப்பற்றி எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக பேசி இறைவன் என்ற பெரும் பொருளான பரம்பொருளை அழகாக விளக்கினார் ... நன்றி.வணக்கத்துடன் M. கந்தசாமி பெங்களூரு

    • @meenakshiv4792
      @meenakshiv4792 7 місяців тому +1

      ❤❤ super somany thaanks valhavalamudan happy day

  • @radhigaskitchen8258
    @radhigaskitchen8258 2 роки тому +40

    அருமை அருமை 👌👌 சரஸ்வதி தேவியின் அனுக்கிரகத்தை முழுமையாகப் பெற்ற தாங்கள், பல்லாண்டு காலம் வாழவும், மென்மேலும் சிறப்புரை ஆற்றவும், இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா! 🙏🙏

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +1

      Paithiyam 🤣🤣🤣

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz Рік тому +2

      @@thamizhan8872 neegal thana

    • @mohanchandra6227
      @mohanchandra6227 8 місяців тому

      ​@@vijaykumar-ff2bzபோய் ஓரமா குந்தி 😢😢😢😂😂

  • @rakeshrz2727
    @rakeshrz2727 2 місяці тому

    சுமார் எனது 80 ஆண்டு காலத் தேடலில் உங்களைப் போல் ஓர் அதிசயப்பெண்ணை நான் பார்க்கவே இல்லை. கடவுளின் கடாட்சம் உங்களுக்கு நிறைய உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழிய பல்லாண்டு. இவண் கவிராஜ் - திருநெல்வேலி.

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 3 роки тому +100

    கடவுளின் இருப்பை பற்றி சன் தொலைக்காட்சியிலேயே பேசுவதற்கு தங்களைப் போன்றோருக்கு மட்டுமே தைரியம் வரும் பாராட்டுக்கள்

    • @prcaprca9440
      @prcaprca9440 3 роки тому +8

      ஆமா.சன் தொலைக்காட்சியில எந்த புராணங்களையும் ஒளிபரப்பு செய்வதே கிடையாது.

    • @rrravishanker1
      @rrravishanker1 3 роки тому

      Y677qmeessemekkekek

    • @rrravishanker1
      @rrravishanker1 3 роки тому +2

      @@prcaprca9440 u8oj tu788

    • @thilsathbegum5711
      @thilsathbegum5711 3 роки тому +1

      @@rrravishanker1 ol I'm a)

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +1

      Pappana Thevdiya Payalae 😅😅😅😅😅

  • @sresaravanaskitchen5423
    @sresaravanaskitchen5423 Рік тому +1

    Enuku miga piditha patimandram.🤝👌💐🙏

  • @MSABIMANI
    @MSABIMANI 2 роки тому +3

    அற்புதமாக பேசிய திருமதி. பாரதிபாஸ்கர். வாழ்க வளமுடன்.

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 7 місяців тому +2

    தேடல் ஒன்று இருந்தால் தான் முடிவு என்ற ஒன்று கிடைக்கும் சிவாய நமக

  • @umabalasubramanian152
    @umabalasubramanian152 2 роки тому +3

    கலைவாணியே வாக்கினில் இருந்து, உங்களை பேச வைக்கிறாள்..WHAT A WONDERFUL ORATOR YOU ARE. HAT'S OFF TO YOU BHARATHI

  • @mariappanmariappan473
    @mariappanmariappan473 3 роки тому +2

    நிகழ்வுகள். உங்களுக்கு தெரியாத பக்கங்களே இல்லையோ! அருமை .

  • @gemkumar9893
    @gemkumar9893 3 роки тому +100

    எனக்கு பிடித்த பேச்சாளர். மிகவும் பிடித்த பேச்சாளர். குரலில் ஒரு கணீர். சொல்லில் மிக தெளிவு. அறிவார்ந்த சிறந்த பார்வை.

  • @tamilselviradhakrishnan9816
    @tamilselviradhakrishnan9816 3 роки тому +15

    தங்களின் அறிவியல் ஞானம் மற்றும் பட்டிமன்றம் பேச்சாற்றல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி அம்மா. 🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +2

      ஐயர் பெண்களை இழிவு படுத்தும் உலகம் இது
      நன்றி

    • @srisivatemple
      @srisivatemple 8 місяців тому

      ​@man8galakuumar3127

  • @ma19491
    @ma19491 2 роки тому +4

    What an orator Smt. Bharathi Bhaskar......educated mother's highly learned daughter...👏👏👏👏

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 роки тому +4

    இவரின் பல பட்டிமன்றம், பல மேடை பேச்சுகளில் முதன்மை சிறப்பானது இதுவே இவரின் பேச்சு.

  • @kannanv6596
    @kannanv6596 2 роки тому +5

    இவர்களின் நிறைய பேச்சுக்கள் கேட்டிருக்கிறேன். அவைகளில் இது மிக மிக அற்புதமான ஒன்று. ஒரு சீரியஸ் விஷயத்தை ரொம்ப அற்புதமாக அனைவருக்கும் புரியும்படி எளிமையாக பேசினார். அறிவியல் ஆன்மீகம் தத்துவம் என அனைத்தையும் தெளிவாக கலந்து தங்கு தடை இல்லாமல் paravasa படுத்தினார். வியக்க வைக்கும் பேச்சு. சிறப்பு மேடம்.

  • @dharmaraj593
    @dharmaraj593 2 роки тому +2

    தங்களின் பேசு மேய்சிலி ற்கவைக்கறதுஅருமை👌👌👍👍🙏

  • @smmaniband8369
    @smmaniband8369 3 роки тому +20

    அழகான தெளிவான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 5 місяців тому +1

    அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதை பெருமையாக எண்ண வேண்டும்.

  • @pandiyana3083
    @pandiyana3083 2 роки тому +4

    அக்கா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான் நான் தான் ஓம் நமசிவாய

  • @stellak4084
    @stellak4084 3 роки тому +2

    Wow great speech பாரட்ட வார்த்தைகள் இல்லை மெய் சிலிக்கின்றது...அறிவியல் வளர்ச்சி ..,,'

  • @kaderamer7837
    @kaderamer7837 2 роки тому +3

    உண்மைதான் சகோதரி.....உருவமில்லா இறைவனின் அற்ப்புதப்படைப்பு

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 6 місяців тому +1

    பிறப்பின் இரகசியம் உணர்ந்தேன்.சகோதரி.....அறிவியலையும் ஆன்மீகத்தையும் உணர்ந்தேன்......கடவுளையும் அறிந்தேன்...அதை எனக்குள் கொண்டு வந்த நீரே பெருவெடிப்பின் பிரபஞ்சம்.....
    ...

  • @MohammedIbrahim-dx2ht
    @MohammedIbrahim-dx2ht 3 роки тому +20

    இது போன்ற உரையாடல்கள்
    தொடர்ந்து பல வேண்டும் நன்றி.

  • @gjivan9960
    @gjivan9960 2 роки тому +2

    அருமையான அருவியல் அரும்பெரும் தகவல்களை அறியப்படுத்துள்ளீர்கள். நன்றி வணக்கம் அம்மா.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +57

    அருமை அம்மா
    சரஸ்வதி உனது நாவினில் அமர்ந்து உள்ளார் 🙏🙏🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐

    • @prashanthsura5654
      @prashanthsura5654 3 роки тому +1

      Hahahaha

    • @thusiyanthybalachandran8798
      @thusiyanthybalachandran8798 3 роки тому +1

      @@jayalakshmi2394 6

    • @abig5265
      @abig5265 3 роки тому +1

      @@jayalakshmi2394 \bb

    • @maheswarisivasubramaniam2230
      @maheswarisivasubramaniam2230 3 роки тому

      @@jayalakshmi2394I

  • @baskaran2045
    @baskaran2045 8 місяців тому

    ❤❤❤❤❤❤MAM 1000/1000 GOD lives here and everywhere I says THANKYOU , too to you mam ,Royal sholute🙌👃👃👃👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mimicryrajinideva7740
    @mimicryrajinideva7740 4 роки тому +8

    மிகவும் தெளிவாக விளக்கி கூறி இருக்கிறாரே பாரதி

  • @godfreyjayachandran
    @godfreyjayachandran 2 роки тому +8

    Mind blowing! May God bless you with long life and good health. 👌👍👏💐🙏

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 4 роки тому +23

    அருமையான பதிவு அண்டவெளியைப்பற்றிய பாரதிபாஸ்கரின் பதிவு அறிவுப்பெட்டகமாக ஜொலித்தாள் பாரதி பார்வையாளர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்ட காட்சி அவரது கருத்துக் குளியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் சாட்சி நன்றி பாரதிபாஸ்கர் சகோதரியே🙏

    • @mathivanants935
      @mathivanants935 3 роки тому

      Super

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      குறிப்பிட்ட கூட்டங்களுக்கு பொறுக்காது ஐயர் பெண்களின் திறமைகளை போற்ற மனம் வராது
      நன்றி

    • @liciyaliciya6120
      @liciyaliciya6120 3 роки тому

      இந்த.டீச்சர்.பேசும.பேச்சுகள்எப்பவுமே.அருமைஅருமைஅருமை

  • @ElaMathi-b4n
    @ElaMathi-b4n Рік тому

    சூப்பர் மா.சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்கள் விளக்கம் அற்புதம்

  • @naturelove4501
    @naturelove4501 3 роки тому +8

    உங்கள் பேச்சில் கடவுளை காண்கிறேன்.உங்களை। எங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி.

  • @nsuganthi9320
    @nsuganthi9320 3 роки тому +1

    Mam உங்களுடைய கதை வாசிப்பை நான் ரொம்ப miss பன்றேன். நீங்கள் சீக்கிரம் குணம் அடைவீர்கள்.

  • @Tulsi1894
    @Tulsi1894 2 роки тому +8

    It is a science lecture combined with spirituality. Thought provoking!

  • @thilaksangai5226
    @thilaksangai5226 2 роки тому +1

    நிறைய தகவல் கள். மிகவும் அருமை.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 роки тому +4

    வாழ்க வளமுடன், நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏

  • @rajakumarpt2575
    @rajakumarpt2575 2 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @rishadmohamed6200
    @rishadmohamed6200 3 роки тому +3

    அருமை பாரதி பாஸ்கர் அவரகளே... பெரு வெடிப்பு உருவானது எப்படி என்று 1400 வருடங்களுக்கு முன்பு இறைவன் சொல்லி இருப்பதை தெளிவாக அறிய குர்ஆணை சற்று படியுங்கள். மேலும் ஆச்சரியம் உங்களுக்கு பல தெளிவுகளை தரும்..... இன்ஷாஅல்லாஹ்..

  • @innovationramu4095
    @innovationramu4095 2 роки тому

    அம்மாவின் அறிவின் விசாலம் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி அம்மா.

  • @Jason71w
    @Jason71w 2 роки тому +6

    How intellectual you are mam. Conclusion arumai, arumai. We are nothing in front of our creator👏👏👏

  • @kiuginraja5224
    @kiuginraja5224 3 роки тому +7

    பாரதி அம்மா குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 роки тому +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 роки тому +10

    அற்புதமான உரை

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐

  • @chitraMuthalappan
    @chitraMuthalappan 3 місяці тому +1

    உங்கள் பேச்சு க்கு நான் அடிமை மேடம் வாழ்த்துக்கள் 🙏

  • @anithaanand6265
    @anithaanand6265 3 роки тому +7

    சகோதரி பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சுகளை கேட்டுக்கிட்டே இருக்கலாம் 👏👏💐💐அருமை

  • @TNNANDHAEDIT
    @TNNANDHAEDIT 2 роки тому +2

    அறிவியல் உலகத்து அவ்வையார்..... வாழ்த்துக்கள் தாயே...... நீ வாழ்க வளமுடன்

  • @rkrandomtube
    @rkrandomtube 4 роки тому +29

    Amazing orator is Bharathi Madam. Only she can take us to visualize the entire universe and beyond that.

  • @jothipremkumar9056
    @jothipremkumar9056 2 роки тому

    Excellent mam..
    Nanri nanri universe....

  • @VenuGopal-tz8ub
    @VenuGopal-tz8ub 3 роки тому +14

    உங்கள் பேச்சு எங்கள் வேதனை எங்களுக்கு தீர்வு காணும் உங்கள் பக்தி ஒவ்வொரு தமிழன் தமிழன் உள்ளத்திலும் இருக்க வேண்டும் ஒவ்வொரு கடவுள் பத்தியாக இருக்க வேண்டும் எல்லா பள்ளி பள்ளிக்குள் கட்டாயம் கடவுள் தமிழ் பாடம்

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +1

      Sanghi Koothi 😅😅😅😅😅

  • @palanichamymm446
    @palanichamymm446 2 роки тому +1

    அம்மாவின் அறிவு கூர்மைக்கு கரம் கரம் கூப்பி வணங்கி மகிழ்ந்தேன்.நன்றி

  • @bhavaniganesan9118
    @bhavaniganesan9118 3 роки тому +6

    மிகச்சிறப்பு. மனமகிழ்ச்சி, மனநிறைவு🙏🙏

  • @SisupalanAatharshan
    @SisupalanAatharshan 7 місяців тому +1

    இறை அறிவியலாகவே உள்ளது அறியாமையால் உழள்கின்ரோம்.

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 2 роки тому +3

    நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் பாரதி சகோதரியின் இந்த அருமையான பேச்சையும் அண்டத்தைப்பற்றிய தகவல்களையும் கேட்க மிக மிக அற்புதம் வாழ்க வளமுடன்

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 2 роки тому

    Hattsoff to bharathi baskar's immense knoweldge

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 роки тому +53

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அருமை😍

    • @vanajaong3681
      @vanajaong3681 3 роки тому

      Wow super mam..... . Unggal speech super........ excellent. Tku mam.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +1

    அருமையான அறிவியல் செய்திகள். வாழ்க சகோதரி.

  • @roshanthijoliver5999
    @roshanthijoliver5999 3 роки тому +10

    சூப்பர் சகோதரி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @iyanarpaulchamy459
    @iyanarpaulchamy459 5 місяців тому

    உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 роки тому +7

    Amazing speech.Wonder the effort and time she might have taken in preparation

  • @jagathaka2560
    @jagathaka2560 2 роки тому +1

    Yangalukagaa eraivan kodutha parisima neegaa thaan madam unga speech koodiel oruvarukuthaan Barnum neenah kadavul makkalukagaa Anupriya thaevathai nengaa valamudan valga Nanda auladanum arokiyadathudanvalga

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 2 роки тому +4

    Mam you are an angel of India very proud as a tamilian thankful and grateful to you for giving a clear detail about universe we gained some knowledge from your speech god bless you 👏👏💗 ☺️🙏

  • @nagarajanm2060
    @nagarajanm2060 2 роки тому +1

    Paaaa......enna voice ...narukku nu murukku madhiri iruku.....super madam

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 2 роки тому +15

    Wow what an oration... we just got teleported through her speech...

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 роки тому +1

    படித்ததில் பிடித்தது ஆஹா அருமை.

  • @balasubramani5570
    @balasubramani5570 4 роки тому +12

    Wonderful and great speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 2 роки тому

    Arumai arumai arumai arumaiyana unmaigal ketka ketka perinbam vaazha valamudan sagothari

  • @rameshtr632
    @rameshtr632 8 місяців тому +59

    பாரதி பாஸ்கர் அம்மா அவர்கள் வேதாத்திரி மகரிஷியின் பிரம்ம ஞானம் படித்து இருப்பார்கள் என்று கருதுகிறேன்

    • @nagarajansushila2727
      @nagarajansushila2727 6 місяців тому +2

      0

    • @chitraMuthalappan
      @chitraMuthalappan 3 місяці тому +1

      படித்து இருக்கலாம் ஆனால் அதை இவ்வளவு அழகா க கூற யாரால் முடியும் வாழ்த்துக்கள் கூறுங்கள் மேடம்

  • @kumaravelc1411
    @kumaravelc1411 10 місяців тому

    What a great speech. Really fantastic, amazing and wonderful about prabanjam

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 3 роки тому +18

    Respected Mohan sir/ Meera Madam As our Bharathi madam was admited in hospital Her
    Millions of bro , sisters will pray for her speedy recovery me one among them God will take care &
    bring back our Bharathi
    hale, healthy with lots
    affection to B.B madam.

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 2 роки тому +1

    Ungal spach super

  • @kabilans1738
    @kabilans1738 2 роки тому +12

    அறிவியலை பாமரனுக்கும் புரியவைக்கும் அருமையான பேச்சு.

  • @muthukamatchichandrasegara6267
    @muthukamatchichandrasegara6267 2 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @dannjay2941
    @dannjay2941 3 роки тому +45

    ஐ.நா வில் ஆற்றப்படவேண்டிய சொற்பொழிவு. அருமை. ஆனால் அங்கே நம் மொழி புரிந்தவர் குறைவு

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 2 роки тому +1

    Or astonishingaklkuansathaiatrimika thelivana pechiya pechimakaluku nal vilakathai katpithular nantri kodi vanakam

  • @lathakumar9088
    @lathakumar9088 3 роки тому +9

    Inimitable unique bharathi madam there should be no limitation for ur public speaking. Wat a touching speech packed with scientific facts and info.bharatiyars quotes gain special significance only when you use it. No words to describe. Get well soon and come back madam. We are waiting

    • @ma19491
      @ma19491 2 роки тому

      @Latha Kumar...I started viewing Madam Bharathi's programs recently..and already her fan...she is immensely talented,learned and knowledgeable.....but ..why did you add Get well soon in your comment...hope she is absolutely all right now ...may God bless Bharathi Bhaskar always....

  • @dieusp5758
    @dieusp5758 2 роки тому

    Thanks you madame very excellent,🙏🙏🙏🙏🙏🙏

  • @soundarpriya3409
    @soundarpriya3409 3 роки тому +5

    மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி

  • @thangamanbazhaghan1523
    @thangamanbazhaghan1523 2 роки тому +2

    நீங்கள் எங்கள் நியூட்டன். என்ன அருமையான பதிவு என்ன சொல்ல...

  • @Sagar-bv7tf
    @Sagar-bv7tf 3 роки тому +12

    My father was watching this in his phone when I was having dinner.(i came home after a month work travel). Was very impressed on this topic. Watching right away after dinner. Thanks for this upload.

  • @balasubramanianr2241
    @balasubramanianr2241 4 роки тому +1

    அருமையான, அர்த்தமுள்ள பதிவு. கடைசி வரை கேளுங்கள்.

  • @keerthivasan9731
    @keerthivasan9731 3 роки тому +36

    பெருமைக்குரிய பெண் அம்மா தாங்கள். இத்தனை அறிவும் மக்களின் நன்மைக்காக .வாழ்க