நட்சத்திர ஆய்வு! (மிக முக்கியமானப் பதிவு!)

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • 27 நட்சத்திரங்களின் உண்மைப் பெயர், உண்மை வடிவம், அவை ஒவ்வொன்றும், எதை அல்லது யாரைக் குறிக்கிறது என்பதை, இனி ஒவ்வொன்றாக, அடுத்த இரண்டரை மாதங்களுக்குள், காண இருக்கிறோம் என்பதை, உரிய விளக்கங்களோடு அறிவிப்பது தான், இந்த விழியம்!

КОМЕНТАРІ • 293

  • @vijayakumarbalakrishnan
    @vijayakumarbalakrishnan 9 місяців тому +42

    என் தந்தைதான் எனக்கு நேர்மையை, உண்மையை, பண்பை, ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது. அவர்வழியே என் வாழ்க்கை தொடர்கிறது. எங்க அப்பா தன் இறுதிக்காலம் வரை நேர்மையுடனே இருந்து மறைந்து எங்கள் மனங்களில் வாழ்கிறார். என் தந்தைக்கு பிறகு, இந்த உலகில் வாழ உண்மை, நேர்மை மட்டுமே போதாது, வல்லமையும் தேவை என்று புகுத்திய எங்கள் ஆசானே❤❤❤❤❤
    உம் தமிழ் தொண்டு வாழ்க! உங்கள் கரம் பற்றி பின் தொடர்கிறோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +28

      ஆமாம்! நேர்மையோடு வலிமை சேர்ந்தால் மட்டுமே, நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

    • @santhiraman2143
      @santhiraman2143 9 місяців тому +9

      அவர் நம் அனைவருக்கும் தந்தை தான்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +5

      ஆசீவகம் நல்வழிபாதையில் அழைத்து செல்லும்

    • @lakshmieben
      @lakshmieben 9 місяців тому +8

      @vijayakumarbalakrishnan என் தந்தையை நினைவுபடுத்தி விட்டீர்கள்🙏
      அவர் தலைமை ஆசிரியர். தவறுகளை வலிமையாக தட்டிக் கேட்பார். அதனால் நாங்கள் பட்ட பாடு அநேகம். அதனால் நாங்கள் அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். உண்மையும் நேர்மையும் கற்றுக் கொடுத்தார்.
      இப்போது திரு பாண்டியன் ஐயா அவர்கள் மூலம் நான் நம்முடைய வரலாறு பற்றித் தெரிந்து கொள்கிறேன். நாம் அனைவரும் வலிமையாக மாறினால் மாற்றம் வெகு விரைவில்...

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 9 місяців тому +56

    நல் சித்திரங்களை ஆய்ந்தறிந்தவற்றை தமிழர்கள் நாங்களும் அறிந்துணரச் செய்கின்ற எங்கள் பெருமதிப்பிற்குரிய இணைய மெகா நல்சித்திரம் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு எங்கள் அனைவரின் அன்பான வணக்கங்கள்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresanmanimaranparaiyar5416
    @kumaresanmanimaranparaiyar5416 9 місяців тому +32

    அருமை...நமது கடவுளரின் அரிய சாதனைகளை நினைத்தால் ஆச்சரியத்தில் எனக்கு மயக்கமே வருகிறது...கூடிய சீக்கிரம் தமிழரின் வரலாறும், நம் முன்னோர்களின் சாதனைகளையும் தமிழ்நாட்டின் கடைக்கோடித்தமிழருக்கும் சென்றடையும்படி பரப்ப வேண்டும்...நான் என்னால் முடிந்தவரை என் உறவினர்களுக்கும், என் நட்புவட்டாரத்திற்கும் பரப்பிவருகிறேன்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +23

      நிச்சயம் பரப்புங்கள்! வெற்றிக்கு அது மிகவும் அவசியம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      Watsapp.status.வைத்தும்.பரப்பி+சன்னல் ஒன்றிலும் பரப்பளாம்.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 9 місяців тому +12

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 9 місяців тому +30

    "மிருகசீரிஷம் பேய்(பரசுராமன்) ங்களுக்கு ரொம்ப புடிச்ச நட்சத்திரம்" என்கிற சந்திரமுகி வசனம் நினைவுக்கு வருகிறது ஐயா!

    • @ramamoorthikrishnasamy9040
      @ramamoorthikrishnasamy9040 9 місяців тому +5

      எமக்கும் தான்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      ஆமாம்! அது பரசுராமனைக் குறித்த நட்சத்திரம் என்பதற்கு, இது ஆதாரம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      24 கேரட் கோல்டு=24 ஜெயின தீர்தங்கரர்.

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 9 місяців тому +22

    மிகவும் பயனுள்ள அற்புதமான விழியும் ஐயா 🙏🙏 ஐயா நீங்களும் உங்கள் சங்கத்தினரும் நலமாக வாழ்க வளமுடன் 🙏🙏 இங்கே எல்லாம் காலம் தப்பி நடக்கிறது .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +21

      நல்ல காலம் அருகில்! கவலை வேண்டாம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +6

      @@TCP_Pandian ஆம்

  • @prabhakar2486
    @prabhakar2486 9 місяців тому +18

    உண்மைதான் தமிழரின் குடும்ப மண வாழ்க்கை குழப்ப யூதன் ஜாதகம் பஞ்சாங்கத்தையும் மாற்றியிருக்க கூடும் ....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +25

      அதற்கு வாய்ப்புகள் அதிகம்! செவ்வாய் தோஷம் போன்றவை, பொய் என்று எண்ணுகிறேன்!

    • @santhiraman2143
      @santhiraman2143 9 місяців тому +7

      @@TCP_Pandian ஐயா செவ்வாய் தோஷம் மட்டும் அல்ல நாக தோஷம் கூடா...தமிழர்களின் இந்த தோஷத்தால் மணமுடிக்காமல் இருக்கிறார்கள்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +3

      கல்யாணம்=கல்யாண் also wrong ....ஜீவல்லரி= மோதியின் மங்+கல்யாண்

    • @Tamilarivu782
      @Tamilarivu782 9 місяців тому

      ​@@TCP_Pandianஆம் ஐயா ....பெண்ணிர்கு செவ்வாய் தோஷம் என்றால் வாழ்நாளில் ஆண்களோடு ஒத்துபோகாமல் வாழும் மனநிலையை திசா புக்தி காலங்களில் மட்டுமே தருகிறது ...ஆனால் பிராமணன்.. எதோ வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணிர்கு கணவனோடு ஆகாது என்பது போல கதையளந்துள்ளனர்

  • @tamilmaranmeenakshi6685
    @tamilmaranmeenakshi6685 Місяць тому

    ஐயா உங்கள் ஆய்வுகள் இந்த அளவுக்கு அதிகமாக சென்று அடையும்போது நம் இனம் இனி ஒரு போதும் தோற்காது.வாழ்க ஐயா வளர்க தமிழ் இனம்.நன்றிகள் கோடி ஐயா

  • @NatarajK-zg1fu
    @NatarajK-zg1fu 9 місяців тому +16

    இன்று தான் இவற்றைத் தொகுக்கத் திட்டமிட்டேன்...
    மேலும் கூடுதல் தகவல்கள்....நன்றி ஐயா

  • @kariyanuk9715
    @kariyanuk9715 9 місяців тому +23

    எங்கள் "ஐயாவுக்கு" மிக்க நன்றி மிகவும் சிறப்பான விழியம். அடுத்த விழியதுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      அஸ்வினி நட்சத்திரம் பற்றித் தான் அடுத்த விழியம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      @@TCP_Pandian Aswini

  • @user-qx8ul6sq5v
    @user-qx8ul6sq5v 9 місяців тому +13

    மிகவும் விருப்பமான பாடத்தைப் படிப்பித்துத் தரும் தங்களை என் முழு மனதுடன் வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.

  • @Brahmaraja
    @Brahmaraja 9 місяців тому +13

    நமது முன்னோர்களின் விண்ணியல் ஆய்வு மீட்டுருவாக்கம் செவ்வனே முழுமை பெற நமது முன்னோர்கள் துணை நிற்பார்களாக!

  • @bhuvaneshwari9637
    @bhuvaneshwari9637 9 місяців тому +13

    சந்திரே சூரியரே நட்சத்திர நாயகரே கோடி வந்தனம் சிந்தனையாளரே..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      புகழாரங்களைத் தவிர்த்திடுவோம், நண்பரே!

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 9 місяців тому +4

      ​@@TCP_Pandian ஆம் தவிர்ப்போம்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +1

      @@LogaNayagi-rk1zr சிங்+ஷா என்றால் சேம்சேம் யூதனும் முஸ்லீம் கிறிஸ்தவனும் ஒன்றுதான் என்பதுஉறுதியாகிறது சிங்கத்தை மைய்யமாகவைத்துஉறுவான மதம்தான் சீக்கியர்மதம் அவர்களின் இஷ்டதெய்வம் வைஷ்ணவதுர்காவாம் ஒரு சிங் நண்பர் சொன்னது எப்படியெல்லாம் மதகட்டமைப்பை உருவாக்கிவைத்துள்ளனர் விட்னு திருமால் துர்கையை கனைக்ட்செய்து வழிபடவைத்துவிளையாடுகிறான் மாநாடு வசனம் ஐயாவிடம் பேசுவதுபோலஇருக்கும் நாங்கவடிவமைத்தைவாழ்க்கையை வாழும் பப்பெட்டுங்க இந்த மனிதர்கள் நீங்க ஏன் இவ்வளவு ஆய்வுசெய்றீங்க. இன்று கிரிக்கெட் சினிமா பிக்பாஸ் நீயாநானா நாடகம் டிக்டாக் ஷேர்.ஷ்சாட் இன்ஸ்டாகிராமுன்னும் போய்கிட்டே இருப்பானுக கால்நடைகளை திருத்தமுடியாது யூதனே உண்மையை சொன்னாலும்சில பேர் உள்ளனர் ஆனால் பலர் திருந்துகின்றனர் எனும்போது நம்பிக்கை உள்ளது ஐயா

    • @bhuvaneshwari9637
      @bhuvaneshwari9637 9 місяців тому

      @@TCP_Pandian சரிங்க ஐயா..

  • @prakashj2839
    @prakashj2839 9 місяців тому +17

    It is great to know our true customs. Thanks sir.

  • @user-br3nn1lb5z
    @user-br3nn1lb5z 9 місяців тому +28

    ஐயா வணக்கம்,
    GREENWICH PRIME MERIDIAN AND TIRUCHRAPALLI TIME DIFFERENCE 5.30 HOUR.
    WHEN GREENWICH ENGLISH DAY BEGIN AT 12.OO MIDNIGHT , SAME TIME TAMILDAY BEGINS APPROXIMATELY 6.00 HOUR MORNING.
    WHICH MEANS ENGLISH DAY BEGINING AND TAMILDAY BEGINING ARA SAME.
    ENGLISH SHIFTED ANCIENT VISHNU PRIMEMERIDIAN TO GREENWITCH BUT BEGINING OF DAY REMAINS SAME IT SEEMS TO BE TAMILS.
    PLEASE NOTE AND CHECK.
    நன்றி வணக்கம்.
    பத்துசிரநாதன்(பத்ரிநாத்)

  • @super85482
    @super85482 9 місяців тому +25

    ஐயா,வணக்கம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுவாரசியமான விடயத்திற்குள் செல்வது மகிழ்ச்சி. ஆனாலும் இதுவரை இன்றியமையா யூத அழிச்சாட்டியங்களைப் பற்றி அறிந்து தெளிந்தோம். 'அபிஜித்' ஏனைய நட்சத்திரப் பெயர்களோடு சற்றும் ஒட்டா வண்ணம் உள்ளது. நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      பிராமணன் உருவாக்கியதாயிற்றே!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      Abhi,+sidh.guna cave.and ajantha cave

  • @kamarajk1219
    @kamarajk1219 9 місяців тому +27

    ஐயா, உங்கள் ஆசீவக ஆய்வு தொடரந்து 😊வெற்றி முழங்க சிவன், மு௫கன், தி௫மால், பச்சையம்மன் அ௫ள் புரியட்டும். ஆசீவக மலர்ச்சியே தமிழர்களின் மகிழ்ச்சி, புகழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @Kandasamy7
    @Kandasamy7 9 місяців тому +11

    அருமையான பதிவு. வாழ்க தமிழ் தேசியம்.வளர்க தமிழ் அறிவியல்.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 9 місяців тому +25

    ஆய்வுகள் ஒவ்வொன்றும் மிக மிக சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் நன்றி...🙏

  • @prrmpillai
    @prrmpillai 9 місяців тому +12

    Mikka nandri Dr.Pandian Ayya 🎉

  • @prakashj2839
    @prakashj2839 9 місяців тому +19

    You are my ideal to learn to do scientific presentations or videos in Tamil.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      Thank you! My Scientific & Research Background is responsible for this!

  • @manikandanainar230
    @manikandanainar230 9 місяців тому +8

    வணக்கம் ஐயா,
    மிக்க மகிழ்ச்சி.

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 9 місяців тому +5

    ஆம் ஐயா சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி மிருகசீரிசம் நட்சத்திரம் பேய்களுக்கு ரொம்ப பிடித்த நட்சத்திரம் என்பார்

  • @camilusfernando17
    @camilusfernando17 9 місяців тому +9

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 9 місяців тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @karnankarnan-bp5jv
    @karnankarnan-bp5jv 9 місяців тому +8

    சிறப்பான விண்ணியல் ஆய்வு அடுத்த விழியதுக்கு ஆவலுடன் வாழ்த்துக்கள்

  • @raviravi-gr2hs
    @raviravi-gr2hs 9 місяців тому +11

    🙏🙏🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 9 місяців тому +14

    ஐயாவணக்கம் நலமோடும் மனஅமைதியோடும் வாழ்க வளமோடு

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 9 місяців тому +18

    இந்த சிறப்பான விண்ணியல் ஆய்வு முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 9 місяців тому +12

    எங்கள் சொல் ஆய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். நட்சத்திரக் கூட்டங்களின் வடிவங்களைக் கொண்டு நமது சரித்திரத்தை மீட்க போகிறீர்கள் இன்று உணரும்போது மனசு குதுக்களிக்கிறது. அதே சமயம் உ த பிராமணன் சொன்ன கப்சா கதைகளையும் ஆய்வு செய்து அலச போகிறீர்கள் என்று சொல்லும்போதும் உ த பிராமணர்களுக்கு வயிற்றில் புளியை கரைச்சிருக்கும். இது சத்தியயுகம் ஐயா, உண்மைகள் வெளிவரும் காலம்.
    யூதர்கள் எவ்வளவோ முயற்சி செய்கின்றனர் ஈவு இரக்கமற்ற கொடூரமான தாக்குதல் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது ஏவுகின்றனர். இருந்தும் போர்தான் ஆரம்பிக்க மாட்டேங்குது. ஒருத்தனும் ஒரு நாடும் சண்டைக்கு வர தயாரா இல்லை. வழியே சென்று ஈராணை தாக்கினால் விளைவு உ தர்களுக்கு பாதகமாக தான் இருக்கும். உலக மக்கள் அதிகமான பேர் விழித்துக் கொள்வார்கள். அது கண்டிப்பாக உ தனுக்கு பாதகமாகத்தான் முடியும். யூதர்களும் என்னென்னமோ காரணமடித்து பார்க்கின்றனர். ஆனால் போர் தான் மூல மாட்டேங்குது. இது சத்தியயுகத்தின் மகிமை தான். மூன்றாம் உலகப்போர் மூலுதோ இல்லையோ ஆனால் இயற்கை சீற்றத்தின் மூலம் ஒரு பேரழிவு இருக்குது என்று நான் யுகிக்கிரேன். இது முருகா கான்சியஸ் உலகை ஆட்கொள்ளும் காலம்.
    ஐயா இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா. உங்களின் அடுத்த காணொளியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    • @ரேகாசங்கர்கணேசன்
      @ரேகாசங்கர்கணேசன் 9 місяців тому +1

      Man made disaster only

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +19

      உக்ரேனைக் கொண்டு, யூதன் தொடங்கிய மூன்றாம் உலகப்போர், உக்ரேன் அழிவோடு நின்று விட்டது.
      இப்போது, இஸ்ரேலைக் கொண்டே யூதன் தொடங்கியுள்ள, மூன்றாம் உலகப்போரிலும், இஸ்ரேல் தான் அழியும்!
      உலகப் போர் தொடங்காது!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      @@TCP_Pandian உக்ரேனை தொடர்ந்து இங்கும்‌ கிரேன் கொண்டு தான் அழிக்கிறான்.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 9 місяців тому +7

      ​@@TCP_Pandianஐயா நீங்கள் சொன்னதை நமது முப்பாட்டன் முருகன் சொன்னதாகவே கருதுகிறேன் ஏனெனில் உங்களின் சொல்லுக்கு சக்தி உண்டு ஐயா. பதில் அளித்து மிக்க மிக்க நன்றி ஐயா.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      Dig+amber=malai+pandri.ma+sonic=மா+சாணி.sony brand mosai

  • @lathasozhagar952
    @lathasozhagar952 9 місяців тому +10

    ஆவலுடன்.....

  • @leolp4131
    @leolp4131 9 місяців тому +8

    மிகவும் சிறப்பான விளக்கம்.

  • @vimaldhiran8575
    @vimaldhiran8575 9 місяців тому +10

    ஐயா விண்ணியல் ஆய்வு அனைவரும் செய்ய வழிகாட்டும் உங்கள் முயற்சி மிக மிக சிறப்பு

  • @sivajirauv1894
    @sivajirauv1894 9 місяців тому +13

    ஐயா ., திருக்குறளுக்கான ஆசீவகப் பொருளுரை கூடிய விரைவில் கிடைக்குமா ஐயா ❤❤❤❤
    ஆசீவகம் மலர்கிறது ❤❤❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +19

      பணிச்சுமை தான், தாமதத்திற்குக் காரணம்!
      இப்போது பட்டயப்படிப்பும் தொடங்கி விட்டோமல்லவா?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +5

      @@TCP_Pandian வாழ்த்துக்கள்

  • @radhakannan1244
    @radhakannan1244 9 місяців тому +8

    வணக்கம் ஐயா ‌🙏

  • @manisuresh3408
    @manisuresh3408 9 місяців тому +4

    நான் எதிர் பார்த்த விழியம்.
    அடுத்த விழியத்திர்க்கு காத்திருக்கிறோம் iyya

  • @HarinarayananN.
    @HarinarayananN. 9 місяців тому +21

    அயணம்-ருது-மாசம்-பக்ஷம்-திதி-கிழமை-நட்சத்திரம். இதை முழுவதும் சங்கல்பத்தில் பிராமணர்கள் கூறுவார்கள்.
    மேலும் ஆராயவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +9

      இவற்றின் பொருள் என்ன?

    • @HarinarayananN.
      @HarinarayananN. 9 місяців тому +3

      @@TCP_Pandian அயணம் 2
      ருது - காலம் -6
      பக்ஷம் 2.
      திதி +15-15(அம்.பௌர்) (vice versa)
      கிழமை 7
      நட்சத்திரம் - 27.
      இதில் யோகம் கரணம் தெரிந்தால் சொல்லுவார்கள் இல்லை என்றால் சுப யோக சுப கரணம் என்று கூறி. இந்த மாதிரி நல்ல நாளில் இந்த வேலை செய்கிறேன் என்று சங்கல்பிப்பார்கள். மின் அஞ்சல் பல முறை இதை பற்றி அனுப்பி உள்ளேன்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +1

      அயணம் >பயணம்

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 9 місяців тому +12

    பாண்டியன் ஐயா வாழ்க வளத்துடன் நலத்துடன் உங்கள் முயற்சிக்கு என்றைக்கும் வெற்றிதான்

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 9 місяців тому +9

    ஆவலாய் காத்திருந்த முன்னெடுப்பு. வாழ்த்துகள் ஐயா!
    மிக்க நன்றி ஐயா! 🙏🙏
    🌾🌾🌾🌾🌾

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 9 місяців тому +11

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
    🌹🌹💐🌹🌹

  • @sangeethagopalakrishnan4266
    @sangeethagopalakrishnan4266 9 місяців тому +10

    ஆவளுடன் காத்திருக்கிறோம் ஐயா .. நன்றி ஐயா 🙏🏾🙏🏾

  • @rajendranp8135
    @rajendranp8135 9 місяців тому +14

    வணக்கம் ஐயா,
    இது ஒரு அருமையான ஆய்வு கட்டுரை,
    இதனை முழுமையாக ஆய்ந்து ஒரு தெளிவு பெற்றால் தமிழரின் வாழ்வு மீட்க்கப்படும்,
    உங்களின் முயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்,
    நமது கடவுளர்கள் மற்றும் சித்தர்களின் துணையுடன் இந்த பணி சிறப்பாக வெற்றி பெறும்,
    வாழ்த்துக்கள் ஐயா,
    மிக்க நன்றி ஐயா.

  • @thyagraj8797
    @thyagraj8797 9 місяців тому +12

    ஐயா வணக்கம்

  • @Rasutharsini
    @Rasutharsini 9 місяців тому +7

    ஐயா வணக்கம்.
    மறுபடியும் நல்சித்திரங்கள் பற்றிய இந்த விளக்க ஆய்வு சிறப்பு.
    அடுத்த விழியத்துக்காகக் காத்திருக்கிறோம்.
    எங்கள் அறிவுக்கண்களைத் திறந்த நீங்கள் எந்த தீங்குமில்லாமல் நலத்தோடு நீடு வாழ நம் கடவுளர் துணையிருப்பர்.
    🙏🙏🙏💚

  • @santhiraman2143
    @santhiraman2143 9 місяців тому +8

    வணக்கம் ஐயா. திருமாலின் விண்ணியால் ஆய்வுகள் அற்புதமாக எங்களுக்கு விளக்கம் கொடுத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது. நன்றி ஐயா.

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 9 місяців тому +14

    விண்ணியல் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை ஐயா..
    நற்சித்திரங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்திய பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடி.

  • @kumarkannan683
    @kumarkannan683 9 місяців тому +7

    சூப்பர் ஐயா❤

  • @newsviewsbees
    @newsviewsbees 9 місяців тому +6

    நன்று

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 9 місяців тому +4

    Great Ayya

  • @kalaiii
    @kalaiii 9 місяців тому +7

    ஐயாவின் ஆய்வினைக் கற்றுக் கொள்ளவே எங்களுக்கு நேரம் போதவில்லை. நீடூழி வாழ்ந்து எங்களையும் வழிநடத்துங்கள். நன்றி நன்றி.

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 9 місяців тому +7

    வணக்கம் ஐயா.

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 9 місяців тому +8

    அருமையான விழியம் ஐயா❤

  • @cvenugopalcvenuchinnu8447
    @cvenugopalcvenuchinnu8447 9 місяців тому +7

    ஐயா வணக்கம் நீடோடி வாழ்க

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 9 місяців тому +7

    நன்றி ஐயா🙏

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 9 місяців тому +5

    இனிய இரவு வணக்கம் ஐயா 🙏🏼 💐

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 8 місяців тому

    ஆகா!!! மிக அருமை அப்பா🙏☺☺☺☺☺ மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த தொடர் என ஆவலோடு காத்திருக்கிறேன்😍 கார்த்திகை நல்சித்திரம் கடைசியாக தான் வருமல்லவா?????
    எனக்கு விண்ணியல் மற்றும் சோதிடம் மிகவும் பிடிக்கும்❤ இதனை முழுவதுமாக பார்க்க வேண்டும் அதற்காகவே நான் பிறந்த நல்சத்திரம் கடைசியாக வரப்போகிறது. 😊😊😊😊😊😊மிக்க நன்றி அப்பா🙏

  • @VIJAYn369
    @VIJAYn369 9 місяців тому +17

    ஆயா நான் மேஷ ராசி - பரணி நட்சத்திரம் எனக்கு பிராமணர்கள் ரெண்டு பெயர் 'வி ' லேயே வைத்து உள்ளார்கள் எனக்கு சின்ன வயதில் என்னுடன் ஒரு ராசி கல் இருக்கும் நிலவையும் செவ்வாய்யையும் குறிக்கும் சிவப்பு வெண்மை கல் நான் பிறந்த தேதி 2...ஆடி மாதம் வெள்ளி கிழமை ஆறு மணி என்னுடைய குனாதசியத்துக்கும் இதுக்கும் நிரைய தொடர்பு உண்டு...சிறுவயதில் நான் அதை கவனித்து இருக்கேன்...அதுமட்டுமல்ல...நான் சின்ன வயசுல திருப்பதி முருகன் கோயில்தான் என் வாய்ல வரும் எங்க அம்மா அத திருந்துவாங்க...ஆனா கடைசில உண்மையாலயே திருப்பதி முருகன் கோயில்னு நீங்க சொன்னதும் ஷாக் ஆய்ட்டன்...அதுமட்டுமில்ல எனக்கு சின்ன வயசுல இருந்தே இரண்டு குணம் உள்ளது...பெண்பிள்ளைகள் கிட்ட இருப்பது போல் பொருமை மற்றவர்கள் இடத்தில் வித வித மா யோசிக்கிர குணம் அதே போல் கொஞ்சம் விரப்பாண ஒரு குணம் என்னமோ ஒரு போர் குணம் மாதிரி யார் கிட்டேயும் பேசம்மா சுத்தி என்னா நடக்குது கேகுறது ஒரு விழிப்போடே இருப்பன் மாரிடுவேன்...நான் ஒரு ஓவியன் சின்ன வயசுல நான் என் நண்பர்கள் மத்தில பேமஸ் எதுக்குனா வரஞ்சா ரொம்ப சாந்தம்மா அன்பா வரைவேன் அதை நேரத்துலக தீய தா எதாவது வரைய சொன்னாலும் அதுல நான் தான் சுப்பரா வரைவன் அதுமட்டுமல்ல நா முதல் முதல்ல வரஞ்சது யானை தான் வீட்டு செவுத்துல ரொம்ப நாள் இருந்துச்சு...நடுவுல பேய்ன்ட் அடிச்சிட்டாங்க....அதுகப்பரம் பள்ளில மன்டவோடு டிராகன் மற்ற மிருகம் அதலாம் வரஞ்சு பேமஸ் ஆனா இங்க இத பதிவு பன்னனும் தொன்னிச்சு பன்னன் என்ன போல யாரவது இருக்கிங்கலானு 😂

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +11

      மேஷ ராசி - பரணி நட்சத்திர குணங்கள் என்னவென்று சொன்னார்கள்?

    • @VIJAYn369
      @VIJAYn369 9 місяців тому +2

      @@TCP_Pandian தரணி ஆழ்வார் தப்பு சரி பிரச்சி பாத்து நடநிலையா இருக்குறது இதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு...

    • @VIJAYn369
      @VIJAYn369 9 місяців тому +5

      எனக்கு என்னா சந்தேகம்னா எனக்கு இரட்டை குணம் வரவேண்டும் என்று இரண்டு பெயர்கள் வைத்தார்களா இல்லை இரட்டை குணத்தோடு பிறப்பதால் இரண்டு பெயர்கள் வைத்தார்களா என்று இதை கேட்டக்க முட்டால் தனமாக எனக்கு தோன்றுகிறது இருந்தாலும்...எனக்கு உறுத்திகிட்டே இருக்கு

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +2

      Mesanic Jews=masom

  • @manisuresh3408
    @manisuresh3408 9 місяців тому +7

    ஐயா வணக்கம்.
    உங்கள் u tube உள்ளே வந்தால் உங்கள் விழியத்தை தான் கண்கள் தேடுகிறது .

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 9 місяців тому +6

    வணக்கம் ஐயா நன்றி

  • @vintageelectriccareloderma5394
    @vintageelectriccareloderma5394 9 місяців тому +3

    ஐயா இந்த பதிவு மிகவும் பயனுள்ளது ஐயா மிகப்பெரிய வெற்றியை தரும் நம் தமிழ் சமூகங்களுக்கு அதே வேலையில் ஐயா திருமாலின் மூல பஞ்சாங்கத்தை தேடுவது எப்படி ஐயா எனக்கு ஒன்றும் புரியவில்லை ஐயா எவ்வாறு அதை தேடுவது கடவுள்தான் நமக்கு துணைபுரிய வேண்டும்

  • @aravinthk346
    @aravinthk346 9 місяців тому +4

    Awesome

  • @user-od4hw8hz3d
    @user-od4hw8hz3d 9 місяців тому +12

    ஐயா வணக்கம். ,!!
    இப்பேர்ப்பட்ட. #ஆழமான. ஆய்வுக்கு சீன #காலாண்டரையும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ,!!!
    சீனர்கள் #சிவன் மற்றும் #முருகனின் மக்கள் அல்லவா.,!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      விஷ்ணு காலண்டர் அங்கு போகவில்லை என்பது, எனக்கு வியப்பு!
      சீன காலண்டரை ஆய்வு செய்வது மிகவும் அவசியம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      @@TCP_Pandian வார+நாசி.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому

      மூக்குதுவாரம் நாசிக் ரப்பாய்கள் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இடம் சென்னை மின்ட்ஸ்ரீட் தங்கசாலைதெரு சௌகார்பேட்டை மார்வாரிகள்ஏரியா கணபதிஊர்வலம் கணபதிபாபாமௌ மோரியாரே

  • @vinothkumar36
    @vinothkumar36 9 місяців тому +5

    Iyya, all your research should be made in to books.

  • @jenobac9495
    @jenobac9495 9 місяців тому +2

    🌌🥰சிம்ம ராசியை புலியோன் இராசி என்று ஆவலை அதிகப்படுத்தி உள்ளீர்கள். விரைந்து செய்தி கிடைத்தால் நலமாக அமையும். நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 9 місяців тому +10

    🙏🙏🙏

  • @prakashj2839
    @prakashj2839 9 місяців тому +7

    மிக்க நன்றி அய்யா

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 9 місяців тому +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 7 місяців тому

    தமிழரின் கணக்குப்படி, ஒரு நாள் என்பது, இன்றைய நாளின் சூரியன் உதிக்கும் நேரம் முதல், மறு நாள் சூரிய உதயம் வரையில் ஒரு நாள் ஆகும் . !!!

  • @jayasankar1043
    @jayasankar1043 9 місяців тому +7

    கும்பகோணம் என்ற ஊரை கட்டு உடையுங்கள், உங்கள் கோணங்கள் முழுவடிவாகும்,மேலும் என்றும் வீட்டிணன் தவறான கோணங்களை சொல்ல மாட்டார், மேலும் 108. திவ்ய தேசங்கள் கொண்டவர் அல்லவா? அவர் எப்படி தவறு செய்ய முடியும்? திரிகோணம், கும்பகோணம், போன்ற ஊர்களை கட்டுடையுங்கள் பாண்டியனார் அவர்களே

  • @kumarg4608
    @kumarg4608 9 місяців тому +6

    🙏

  • @YOYOMIX
    @YOYOMIX 9 місяців тому +6

    💙💙💙

  • @TalkPolitics007
    @TalkPolitics007 9 місяців тому +7

    👌❤️👏

  • @chirstoschris9689
    @chirstoschris9689 9 місяців тому +4

    அய்யா சமீபகாலமாக நட்சத்திரங்களை தேதிகளில் பார்த்துவிட்டு, அலியார் ரவிச்சந்திரன் சேனலான 'விண்ணியலும் வாழ்வியலும்' வீடியோக்களைப் பார்த்த பிறகு, தினமும் நேர வித்தியாசம் தெரிகிறது, நேரம் குறைந்துவிட்டதா அல்லது 1 நாள் வேகமாகப் போகிறதா என்று ஆராய வேண்டும். ஒரு புள்ளிக்குப் பிறகு நேரம் தலைகீழாகப் பயணிக்கலாம் என்று ரவிச்சந்திரன் அய்யா முன்மொழிந்தார், அதே குறிப்பு ஆங்கிலத் திரைப்படமான டெனெட்டில் கிடைக்கிறது

  • @evergreentamiloldmoviesong2016
    @evergreentamiloldmoviesong2016 9 місяців тому +2

    Most awaited series 😊

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan2275 9 місяців тому

    Parisalan is absolutely right

  • @RasheedRasheed-rl1iy
    @RasheedRasheed-rl1iy 9 місяців тому +9

    நிலவு நாள் காட்டியையும் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +12

      அதை இஸ்லாம் பற்றிய எனது விழியங்களில் காணலாம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      @@TCP_Pandian இந்த பிசாசுங்க ஆதாம் ஏவாள் கதை கொண்டு உலகை ஆளுதுங்க.அறிவு மரத்தின் fruit

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      Dam=broke the dam.=a+,dam....kal+anai=கல்+அணை=கொள்+இடம்=கொள்ளிடம்.ஆறு.தமிழரால் மேற்கில் அடித்து வீசபட்டுள்ளான்.கல்ஆனாலும் கணவன்.(கல்=ஆண்.யாணம்=பெண்)

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 9 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 9 місяців тому

    Very clear explain sir. Thank you very much sir🙏🍎🙂

  • @thyagraj8797
    @thyagraj8797 9 місяців тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sanjay_Narayanan
    @Sanjay_Narayanan 9 місяців тому

    Kandipaaa

  • @tamilsulagam785
    @tamilsulagam785 9 місяців тому +5

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🔱⚜️🦚🐓🏹

  • @theavidass1985
    @theavidass1985 9 місяців тому +13

    Great Dr. I was thinking about this astrology n your calender as well n it sync well. Pls do distribute to malaysia as well. I hv a little knowledge about astrology as i hv studied for 2 years here but nothing was taught properly. But i always felt something was not right n there is a mistakes in the whole panchagam. I could not ask anyone as i was not an expert. I asked one astrologer so called phd holder in astrology but he humiliated me. So i kept quiet. My intuition was very precise about this astrology becoz not even one almanac is correct. They hv kp thirukanitham panchagam n more. Vakkiya panchagam is only applicable for temples. So i wonder why the variation. Calculating on lagnas itself has so much errors. After seeing your video for the first time few months ago then i came to know that my intuition was right. Do more videos Dr. about this. Thank you so much Dr.🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      Every thing is intentionally distorted. I don't know astrology. I now have to learn that too!
      We shall correct them as soon as possible!

    • @theavidass1985
      @theavidass1985 9 місяців тому +2

      @@TCP_Pandian Thank you so much Dr. I never believed in astrology but when i know it was science i started believing but every astrology never told the truth so i decided to learn yet it was not clicking so i felt something is not correct. Well you are here to decipher. I glad on that🙏🙏🙏

    • @Lalithkumar7
      @Lalithkumar7 9 місяців тому +1

      ​@@TCP_Pandianஐயா இந்த போலியான உலகத்தில்(யூத ஆட்சி), உங்களை மட்டும்தான் பின் தொடர்ந்து வருகிறோம்...
      என்னைப் போல போன்றோருக்கு உங்கள் விழியங்கள் பார்த்து பாதுகாப்பாக இருக்கிறோம் ஐயா!!🙏 எல்லாம் தமிழ் கடவுளர்களின் ஆசியால்!
      நீங்கள் என்றென்றும் வாழ்க! வாழ்க! வாழ்க!
      ஐயா!🙏

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 9 місяців тому

    USA il Grand canyon ennumidathil visnuparai ullathu athi patri goorungal Ayah nantri

  • @111ranu26
    @111ranu26 9 місяців тому

    இந்திரஜித் எனும் தமிழ் திரைப்படம் கடந்த வாரம் பார்த்தேன். அதில் வரும் பல விடயங்கள் நீங்கள் கண்டிப்பாக காணவேண்டியவை, அதை பார்த்து கட்டுடையுங்கள்.

  • @limeentertainment1729
    @limeentertainment1729 9 місяців тому +5

    ஐயா! ஆழியார் ரவிச்சந்திரன் அவர்களின் காணொளிகள் இப்போது வருவதில்லையே!???

  • @TamiloMadani
    @TamiloMadani 7 місяців тому

    ஐயா தயவு செய்து இப்போது யூதப் போர் பற்றி ஒரு சமர்ப்பணம் போடுங்கள்

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 9 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம அஓம்ஃ

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 9 місяців тому +3

    Around Trichy.நாய்குளுள் &நக்கம்பாடி. கிராமங்கள் உள்ளன.... துறையூர் வெக்காளி=கமல் வல்லி=< torchbearer.
    பட்டீஸ்வரம் துர்க்கை=Patti..
    தெப்பக்குளம்=கோவெளிதெப்பே

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +3

      யூதன் வைத்தபெயர்கள் அதைமாற்றவேண்டும் தமிழர்ஆட்சிவரும்நேரத்தில்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +1

      இந்தஊர்பக்கம் நடந்தகதைத்தான்னு மாமன்னன் படகதைநிஜசெய்தின்னு தந்திடிவியில் செய்திபோட்டானுக. யூதவாரிசுகள் கலப்பினம்உருவாக்கிவைத்துள்ளானுகபோல

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 9 місяців тому +3

    Nan romba naalaa ethirparthu irunthen calendar la pakra natchathiramum Panjangathil varauvathu different ah irukku ippo pandiyan ayya itharkaana answer irukkum endru ethirparthu kathirukten nandri ayya💐🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +10

      இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தையும் சரி செய்து புதிய பஞ்சாங்கம் செய்ய வேண்டும்!

  • @sbssivaguru
    @sbssivaguru 9 місяців тому +3

    🎉

  • @jenobac9495
    @jenobac9495 9 місяців тому +3

    🥰🌌🙏

  • @ashwiniash6919
    @ashwiniash6919 9 місяців тому +8

    In which place do lord murugan went in satti

  • @arunprasath1402
    @arunprasath1402 9 місяців тому +2

    Iyya Gasa Israel patri oru vizhiyam seyungal .
    Nandri iyya

  • @chirstoschris9689
    @chirstoschris9689 9 місяців тому +2

    Ayya after recent watching of stars on dates, videos of Aliyar Ravichandran channel 'Vinniyalum Vazhviyalum' , there seems to be a time difference daily, we need to research if time has slowed down or fast going by 1day. Ravichandran ayya proposes time may travel in reverse direction after a point, same reference available in English movie Tenet...

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 9 місяців тому +6

    Dear. Pandian SIR
    If you make video before that I'll some massage about sikhism they're very difficult people because them education they are never respect even tamil language
    They are themselves thinking Indian people all behind Indian JEWS
    In Canada vancouver big trouble no respects for the people
    and very rich
    If you know flight axedant on the sky # 365 people died and they pray parasu and thurga this make plain to teach Indian JEWS
    Please check about Thank you it very important and dangerous every thing make plain JEWS and Indian government
    Thank you

  • @tamilking7849
    @tamilking7849 9 місяців тому +2

    ஐயா அடுத்த காணொளியை சீக்கிரம் பதிவிடுங்கள்

  • @rakiverse
    @rakiverse 9 місяців тому

    நல் + சித்திரம் = நட்சித்திரம் => நட்சத்திரம் 🖲
    நாள் + சித்திரம் = நாட்சித்திரம் = நட்சித்திரம் => நட்சத்திரம் 🔋

  • @vaanavan
    @vaanavan 9 місяців тому +4

    OK

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 9 місяців тому +8

    வணக்கம் ஐயா..
    வேலை பளு காரணமாக இரண்டு மூன்று விழியங்களுக்கு பின்னுட்டம் இட முடியவில்லை ஐயா..
    தாங்கள் ராஜரிஷி படத்தை கண்டீர்களா ஐயா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +10

      அதில் என்ன செய்தி உள்ளது?

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 9 місяців тому +3

      @@TCP_Pandian விசுவாமித்திரர் வரலாறு ஐயா..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +1

      முருகன் வரலாறுதான் ஐயா விசுஎன்றால் உலகம் மித்ரன் என்றால் மின்சாரம்கண்டவர்என்றபொருள் பரதராஜன் பிறந்தகதை துஸ்யந்தன் சகுந்தளைக்கும் பிறந்தவர் பரதராஜன் திருமால்?=

  • @gokuls4380
    @gokuls4380 9 місяців тому +9

    ஐந்தாம் தமிழர் சங்கம் சித்தரியல் நாட்காட்டியை பயன்படுத்தலாம் தானே ஐயா !
    ஏன் அந்த நாட்காட்டியில் பிழை உள்ளதா ? இல்லை வேறு காரணம் இருக்கா ஐயா ?

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +6

      Corrections will be there for few years.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      பயன்படுத்துங்கள்! ஏனைய நாட்காட்டிகளைப் போலவே, இதிலும் பிழைகள் உண்டு!
      இன்னும் ஓரிரு ஆண்டுகளில், துல்லியமான காலண்டரை வழங்குவோம்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      கரணம் தப்பினா மரணம்