ரோகினி நட்சத்திரம்! (Rohini Nakshatra!)

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • ரோகினி நட்சத்திரம் என்பது, இந்திரன் மற்றும் கிருஷ்ணன் அனுப்பிய ராக்கெட்டைக் குறிக்கும் நட்சத்திரம். எனவே, இந்த நட்சத்திரத்க் காரர்கள் பண்புகள், சிவன், இந்திரன், கிருஷ்ணன் ஆகியவர்களின் பண்புகளைப் பெற்றிருப்பார்கள்.

КОМЕНТАРІ • 329

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 9 місяців тому +22

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஐயா. இந்த உங்களின் ரோகிணி நட்சத்திரம் பற்றிய ஆச்சரியப்படத்திற்கு ஆய்வுகளை இன்பம் கலந்த திகைப்பை கொடுக்கிறது. எங்கள் சொல் ஆய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். தூளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் உ த பிராமணன் கட்டியிருந்த மணக்கோட்டையை தூள் தூளாக தகர்த்தெறிய போகிறீர்கள். இப்போதே உதர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும். நம் தமிழர்களுக்கு இந்தக் காணொளி ஒரு பெரும் மகிழ்ச்சியான காணொளி. எதிராளிகளும் உங்கள் ஆய்வுகளை மறுக்க முடியாது.
    அடுத்தடுத்து வரப் போகின்ற உங்களின் நட்சத்திர ஆய்வுகளின் காணொளியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      மிக்க நன்றி! ஆமாம்! பல மர்மங்களை விடுவிக்கப் போகிறது, இந்த 27 நட்சத்திர ஆய்வு!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 9 місяців тому +5

      @@TCP_Pandian பதில் அளித்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      ஆமாம் ஐயா அனைவரின் வயிற்றிலும் புளியைகரைத்துவிட்டீர்கள்.

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 9 місяців тому +34

    பாண்டியன் ஐயா எவ்வளவு நுனுக்கமாக கண்டுபிடித்து இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பாண்டியன் ஐயா 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +19

      மிக்க நன்றி!

  • @Rasutharsini
    @Rasutharsini 9 місяців тому +22

    மேலும் சிறப்பு ஐயா.
    💚💖
    நல்சித்திரங்கள் நமக்கு இன்னும் பல வரலாற்றுத்தகவல்களைக் கட்டுடைக்கப் போகின்றன.
    இன்னும் பல சொல்லாடல்களின் உண்மைகள் வெளிவந்து நமக்கு நல்சித்திரங்களாக மின்னப்போகின்றன என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி பெருகுகிறது.
    ஐயாவின் ஆன்மீகச் சிந்தனையே நமக்கு நல்சித்திரங்களாக கடவுளர் வெளிப்படுத்துகின்றனர்.
    உங்கள் உடல் உள நலனுக்கு என்றும் நம் கடவுளர் துணையாயிருப்பர்.
    தீமைகள் தாங்களாகவே தம்மை அழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
    நன்மையும் வெற்றியும் நமக்கே. நம் இறைகளுக்கே.
    வாழ்க ஐயா..!💐💚

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +22

      "தீமைகள் தாங்களாகவே தம்மை அழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன" என்றச் சொல் 100% உண்மை!
      இது சத்ய யுபமல்லவா?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +3

      ​@@TCP_Pandianஆம் சத்தியயுகம் தான் .

    • @Rasutharsini
      @Rasutharsini 9 місяців тому +3

      @@TCP_Pandian 🙏💚😍

  • @rajendranp8135
    @rajendranp8135 9 місяців тому +22

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    இதை போலவே அனைத்து நட்சத்திரங்களையும் ஆராய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      ஆமாம்! நிறையவே, அதிர வைக்கும் செய்திகள் வரவுள்ளன!

    • @rajendranp8135
      @rajendranp8135 9 місяців тому +3

      மிக்க நன்றி ஐயா,

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ரா+கட்டு=இரவுகட்டு

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 9 місяців тому +97

    ஐயா.... இந்தியா முழுக்க கிரிக்கெட் என்கிற மாயை விளையாட்டில் சிக்கி இருக்கு ... அதில் உள்ள அரசியல்... யூத பிராமண அரசியல் குறித்து ஒரு விழியம் இந்த சமயத்தில் மிக முக்கியமானதாக கருதுகிறேன் ஐயா..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +15

      ஆமாம் ஐயா

    • @sdevid6938
      @sdevid6938 9 місяців тому +1

      @anthuvanaaseevagar1387 யூதனுக்கு விளையாட்டு தமிழனுக்கு வருவாய் இழப்பு. தமிழன் ------குதி,கூத்து, கும்மாளம்.யூதனுக்கு----இன அழிப்பு, கலாச்சார சீரழிப்பு தமிழனை?போதை,சாராயமயக்கம், சாதிசண்டையில் வைத்திருத்தல். அரசியல் ஆட்சியை தெலுங்கன் கனகச்சிதமாக செய்து ஆரிய பிராமண எதிர்பு நாடகமாக.நடித்தல்👀👀👀👀👀👀👀

    • @MadhuramMooligai
      @MadhuramMooligai 9 місяців тому

      கிரி வேட்டை மலை குரவர்களை வேட்டையாடுவது அதனை குறிக்கும் படி ஒரு அணிக்கு 11 பேர் வீதம் இரு அணிகளாக பிரிந்து விளையாடுவது 11 என்பது நம் கடவுளர்களான இராவண இந்திரரை குறிக்கும் என ஐயா ஒரு விழியம் மூலம் ஆய்ந்து கூறியுள்ளார்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +40

      அனைத்து விளையாட்டுகளும், முடிவை தீர்மாணித்துவிட்டு, விளையாடும் விளையாட்டுகள் என்பதை,
      மர மண்டைகள் புரிந்து கொள்ளவில்லை!
      யூதன் நம்மை வைத்து ஜோக் செய்து கொண்டுள்ளான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை!
      இது பற்றியும் விழியம் செய்வோம்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +41

      இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பரசுராமனோடு தொடர்பு கொள்ளும் பெயர்.
      ஆஸ்திரேலிய கேப்டன் Patrick James Cummins என்பது, முருகனோடும், பாண்டியரோடும் தொடர்புடைய பெயர்.
      இப்போது நடக்கும் மூன்றாம் உலகப் போரான கலவர யுத்தத்தில், பாண்டியர் வெல்வர், யூதர் தோற்பர் என்பதை,
      ஆஸ்திரேலிய வெற்றி மூலம், யூதனே சொன்னது தான், இந்த விளையாட்டின் முடிவு!

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 9 місяців тому +8

    சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @BalaMurugan-406
    @BalaMurugan-406 9 місяців тому +7

    வீடியோ வ நிறுத்திட்டு கமெண்ட் section வந்தேன் 💚💚... ஒரு எட்டு போயிட்டு வாரேன் 💚💚அருமை.. பேரவை ஐயா..

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +12

    "TAMIL ROCKERS" என்ற திரைப்படம் வெளியிடும் இணையதளம் பிரபலமாக இருந்தது.

  • @murugansivasubramaniamvama2112
    @murugansivasubramaniamvama2112 9 місяців тому +10

    வணக்கம் ஐயா,தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பான மக்கள் தெளிவு விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றி.

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 9 місяців тому +23

    தேர் மற்றும் ராக்கெட்டின் ஆய்வு அருமை அண்ணா🎉🎉🎉

  • @alaguraman7111
    @alaguraman7111 9 місяців тому +10

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க

  • @vijay-tt8np
    @vijay-tt8np 9 місяців тому +16

    மிக நன்று...
    ஓர் நட்சத்திரத்துக்கு வரலாற்று நாயகர்களின் பெயரிடுவதால் அந்த நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்கள் வரலாற்று நாயகர்களின் குணநலன்களை கொண்டிருப்பார்கள் என்பது எந்த அளவுக்கு சரியாக வரும்...

    • @manikandanainar230
      @manikandanainar230 9 місяців тому +8

      இது ஒரு கட்டமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
      இது சாத்தியம்தான்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +19

      அவர்கள் கடவுளானார்கள் என்பதால், அவர்கள் வடித்தவை, சத்தியமாகின்றன!

  • @gayathrik1175
    @gayathrik1175 9 місяців тому +32

    இந்த காணொளி ப்ளூ டூத் மூலம் மியூசிக் ஸிஸ்டத்தில் எல்லோரும் வேலை செய்துக் கொண்டே கேட்டோம்.
    அருமை ஐயா 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +23

      சரி தான்! ஆனால், பார்க்கவும் வேண்டுமே!

    • @gayathrik1175
      @gayathrik1175 9 місяців тому +9

      @@TCP_Pandian
      ஆர்வத்துடன் முதலில் கேட்டு விடுவோம்.
      பிறகு வேலை முடிந்ததும் காணொளியில் பார்த்து மிகவும் தெளிவுகள் அடைவோம்.🙏

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      ​​@@TCP_Pandian ஏன் பார்க்கனும் இடையில் பிட்டு சேர்த்திருக்கிறீர்களா ஐயா 🧐

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 9 місяців тому +1

      ​@@kumaran640ஐயா U2brutas நேயரே , உங்கள் சேனலில் வருவதை இங்கே எதிர் பார்க்க வேண்டாம் விரக நாதனே .

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +21

    ஒருவரின் செயல் அனைவராலும் கவரப்படும் போது "YOU ARE ROCKING" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +24

      அதிக கவனத்தை ஈர்த்தது, ராக்கெட் நிலவைச் சுற்றி வந்தது தானே?

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +5

      @@TCP_Pandian ஆம் ❌ ஐயா🙏 நிச்சயமாக

  • @harisudhan-1993
    @harisudhan-1993 9 місяців тому +16

    8 ஆம் எண். இன்றும் Rto வில் இரு சக்கரவாகனம் ஓட்டுநர்உரிமம் பெற 8 வடிவம் பயன்படுத்தபடுகிறது அய்யா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +20

      ஆம்! ஏற்கனவே விழியங்களில் பேசியுள்ளேன்.

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 9 місяців тому +20

    சிறப்பான விழியம் with Impeccable Supporting evidence.
    வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +5

      Dr.Pandian

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +12

      மிக்க நன்றி!

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 9 місяців тому +8

    அருமை!!அருமையான தெளிவுரைக்கு நன்றி ஐயா🙏

  • @zzzyyy1623
    @zzzyyy1623 9 місяців тому +21

    ஐயா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் இந்திரனை குறிக்கும் படியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி என்னும் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +22

      உந்தும வளாகம் என்பது : Launch Pad தானே?

  • @EEzham86
    @EEzham86 9 місяців тому +9

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @camilusfernando17
    @camilusfernando17 9 місяців тому +15

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @aerovelu4677
    @aerovelu4677 9 місяців тому +30

    கிருஷ்ணன் பிறந்த நற்சித்திரமாக ரோகிணி அறியப்படுகிறது, ராகிணி என்ற பெயரும் கூட ரோகிணி நற்சித்திரத்தை குறித்த பெயரே.
    இது போக சந்திரனுக்கு மிகவும் பிடித்த மனைவியாக, அதாவது நற்சித்திரமாக ரோகிணி அறியப்படுகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      ராகிணி என்பதும் ரோகிணி தான் என்பது, ரோகிணி பற்றிய எனது சொல்லாய்வு சரி என்று நிறுவுகிறது.

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 9 місяців тому +17

    அருமையான விளக்கம் ஐயா குறிப்பாக ராக்கெட்டு பற்றிய சொல்லாய்வு

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 9 місяців тому +12

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🏼 💐

  • @nithyanantham9885
    @nithyanantham9885 9 місяців тому +24

    ஐயா ராமநாதபுரத்தில் தேர் போகி என்ற ஒரு ஊர் இருக்கிறது பெரிய ஊர் தான் அழகன்குளம் கிராமத்துக்கு பக்கத்தில் அழகன்குளம் என்றால் இப்பொழுது தொல்பொருள் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறார்களே 40 வருஷமாக அந்த ஊர் தான் அந்த ஊர் பக்கத்தில் தான் இருக்கிறது தேர்போகி இலங்கையும் அதன் பக்கம் தான் 16 ம் தான் நீங்கள் கூறுவது போல் தேர் போகி ராக்கெட் அனுப்பும் ஃபேஸ் ஆக இருந்திருக்குமோ என்ற தோன்றுகிறது ஏனென்றால் அங்கு மிகப் பழமையான ஊர்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +19

      ஆச்சரியமான செய்தி! இதை ஆய்ந்து பார்ப்போம்.

    • @nithyanantham9885
      @nithyanantham9885 9 місяців тому +9

      இன்னும் ஒரு செய்தி நாம் தமிழரின் ராஜீவ் காந்தி என்ற ஒரு ஆள் இருந்தார் அல்லவா இப்பொழுது திமுகவில் சேர்ந்து இருக்கிறார் அவருடைய சொந்த ஊர் தேர்போகி தான் 1 1/2 ம் அரை அரை கிலோமீட்டர் தூரத்தில் மூன்று தேர் போக்கி இருக்கிறது பக்கம் பக்கமாக பழைய தேர் போகி மாடசாமி கோயில் தேர்போகி புதிய தேர் போகி என்று மூன்று பெயரில் விளங்குகிறது

  • @malathymaniam6780
    @malathymaniam6780 9 місяців тому +5

    Aiyya vanakkam🙏arumai, arputham...vetri namathe...

  • @mutukan1104
    @mutukan1104 9 місяців тому +8

    நன்றி ஐயா.

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 9 місяців тому +17

    ஆமாம் .....உன்மை ஐயா.... நான் ரிசப ராசி ரோகினி நல்சித்திரம் மற்றும் மீனம் இலக்கணம் ......ராசி இலக்கணம் பற்றியும் கூறுங்கள்.....ஐயா நன்றி ஓம் சிவ சிவ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      இல்லக் குணம் என்பது நான் லக்ணம் என்பது. இவை பற்றிப் பேசுவோம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      My mother always said come outside speak loudly.because my problem heared by Thiru and meen.and Telugu people

  • @vethasiva3785
    @vethasiva3785 9 місяців тому +8

    நன்றி
    வாழ்த்துகள்
    ஐயா

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 9 місяців тому +7

    Miga miga mukkiyamana viliyam 🙏🙏🙏🙏💥

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 9 місяців тому +10

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 9 місяців тому +14

    வாழ்த்துக்கள் ஐயா

  • @murugeshkumar85
    @murugeshkumar85 9 місяців тому +10

    காலை
    வணக்கம்
    ஐயா

  • @sdevid6938
    @sdevid6938 9 місяців тому +21

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்...ஐயா எமது சித்தர்கள் மீண்டும் பூமியில் வந்து அழிந்து போன எமது வரலாற்றை மீட்டு தரும் காலம் வரும் என நம்புகிறேன்......சரி ஐயா உண்மைகள் எமது பூலோக விண்ணில் பதிவுகளாக எங்கோ இருக்கும் தானே ஐயா..கடலின் உவர்ப்பு கலந்த நீர் இதை ஈர்த்து வைத்துள்ளதாக படித்தேன்....மழைக்காலத்தில் நிகழும் இடி,மின்னலின் போது இந்த உயிரங்களின் ஒலி அழிந்து போகுமோ ஐயா.........காணொளி?கண்டு வியப்படைந்தேன்.....நன்றி ஐயா.வாழ்க வளர்க வளமுடன்.சகல ஞானத்தையும் முருகன் வழங்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.....👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👀

  • @murugesanm6981
    @murugesanm6981 9 місяців тому +8

    வணக்கம் ஐயா ❤❤❤❤❤

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 9 місяців тому +26

    ஐயா ஒரு சொல்லாடல் இருக்கிறது திருவாரூர் தேர் பறந்தது என்று ஒரு சொல்லாடல் இருக்கிறது அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது உண்மைதான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      இப்படி ஒரு சொல்லாடல் உண்மையிலேயே உள்ளதா?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      Thiru+waroor

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 9 місяців тому +7

    சூப்பர் ஐயா...👌

  • @lakshmieben
    @lakshmieben 9 місяців тому +5

    அஞ்சலி திரைப்படத்தில் வண்டி வானம் எல்லாம் பறக்கும். வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி என்ற பாடல்

  • @seyonaaseevagar
    @seyonaaseevagar 9 місяців тому +42

    ஐயா வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நீங்கள் சொல்லும் ஆளில்லா ராக்கெட் பற்றி நமது புறநானூற்றில் குறிப்பு உள்ளது ஐயா
    !!!புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவ னேவா வாவூர்தி
    எய்துப!!!
    புறநானூறு - 27. புலவர் பாடும் புகழ்!
    பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
    பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
    திணை: பொதுவியல்.
    துறை: முதுமொழிக் காஞ்சி.
    சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
    நூற்றித ழலரி னிரைகண் டன்ன
    வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
    வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
    உரையும் பாட்டு முடையோர் சிலரே
    மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
    *புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவ னேவா வான வூர்தி
    எய்துப* வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
    கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
    தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
    மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
    அறியா தோரையு மறியக் காட்டித்
    திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
    வல்லா ராயினும் வல்லுந ராயினும்
    வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
    அருள வல்லை யாகுமதி யருளிலர்
    கொடாமை வல்ல ராகுக
    கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.
    இப்பாடலில் வளவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ற வரி உள்ளது ஐயா... இதில் வளவன் என்றால் ஓட்டுநர், ஏவா என்ற இயக்காத என்று பொருள், வான ஊர்தி என்றால் வானத்தில் வாகனம் என்று பொருள் இந்த செய்யுள் உங்களின் ஆய்வு நூறு சதவீதம் உண்மை என்பதனை நிரூபிக்கிறது ஐயா🙏🏼🙏🏼🙏🏼

    • @Rasutharsini
      @Rasutharsini 9 місяців тому +12

      அருமை சேயோன் ஆசீவகர். தகுந்த ஆதாரத்தைக் கொடுத்து ஐயாவின் விழியத்துக்கு வலுச்சேர்த்தீர்கள்.
      👏💚👏💐

    • @sdevid6938
      @sdevid6938 9 місяців тому +7

      பாராட்டுகிறேன் நன்றி ஐயா?உங்களுக்கு.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏

    • @mutukan1104
      @mutukan1104 9 місяців тому +8

      Excellent 👏👏

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +6

      🎉

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 9 місяців тому +2

      Amazing 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 9 місяців тому +2

    எங்கள் அய்யாவின் ஒவ்வொரு ஆய்வும் மகத்தானது, இனிமையானது, மிக்க நன்றி ஐயா, மென்மேலும் வளர்ந்து சிறப்பிக்கவேண்டும். நான் இலங்கையில் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன், இன்னும் பல இடங்களுக்கு இப்பொழுதும் ஆன்மீக தேடலுக்காகவும், பக்திக்காகவும் போகிறேன், ஆனால் இங்கு இருந்துகொண்டு பார்க்கும்போது நன்றாக விளங்குகிறது உங்களின் ஆய்வின் உண்மை தன்மை, நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, இங்கு இருந்துகொண்டு வரலாற்றை நிறுவுவது எப்படி என்று, உதாரணத்திற்கு, முருகனின் வரலாறு, முருகனின் மானாவாரி விவசாயம் இன்றளவிலும் முருகனின் குருகுலம் நடத்தப்பட்ட அந்த அடர்ந்த காட்டு பகுதியில் நீங்கள் கூறியதுபோல மானாவாரி விவசாயம் அப்படியே நடக்கிறது, முருகனின் குருகுலம் இருந்த இடத்தை இலங்கை அரசாங்கம் இராணுவ கட்டுபாட்டில் வைத்திருக்கிறது, ஆனால் நாங்கள் சென்றோம், நீங்கள் கூறும் அனைத்தும் அங்கு சாட்சியாக நிற்கிறது ஐயா, கண்ணெல்லாம் கலங்குகிறது

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 9 місяців тому +22

    ஐயா, அரேபிய பழமொழியின்படி ரோகினி நற்சித்திரம் கார்த்திகை நற்சித்திரத்தை பின் தொடரும் நற்சித்திரம் அதாவது"FOLLOWER OF PLAIADES" என்பதாக இருக்கிறது. இதையும் உங்கள் நற்சித்திர ஆய்வில் கார்த்திகை நற்சித்திர முறை வரும்போது எதிர்பார்க்கிறேன் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      முருகனின் மறு பிரதி தான், கிருஷ்ணர். இது, அந்தப் பழமொழியின் சாரமாக இருக்கலாம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      அரேபிய பிரியாணி கூட அங்குதான் தயாரிப்பு.

  • @Lalithkumar7
    @Lalithkumar7 9 місяців тому +10

    மிக அருமை ஐயா!!🙏

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +17

    தேர் இழுப்பது என்பது ராக்கெட்டை அதன் ஏவுதளத்திற்கு நகர்த்திச் செல்லும் நிகழ்வாக இருக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +26

      கோயில் என்பது பூமியையும், கோயிலைச் சுற்றி தேர் வருவது, பூமியைச் சுற்றி, ராக்கெட் வருவதையும் குறிக்கலாம்.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +2

      @@TCP_Pandian சரி ❎ ஐயா 🙏

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      தேர இழுத்து தெருவுல விட்டுடாத.தமிழ் வாசகம்.this our golden vibe siddhas.உற்சவர். பிர+காரத்தை சுற்றிவருது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +2

      நாங்க வடபழனி முருகன் கோயில்ல அடிக்கடி தங்கத்தேர் இழுப்போம்.அதற்கென்று பணம் கட்டி ரசீது பெற்று.

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +19

    ஐயா,
    தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் பாத்திரப் பெயர்கள் "இந்திரன் - சந்திரன்"

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +20

      இந்திரனுக்கு நேர் மாறானவர் சந்திரன்????

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +3

      @@TCP_Pandian இந்திரனின் தம்பி சந்திரன்... ஆய்வு தேவை ஐயா.. இந்த படம் சமீபத்தில் ரீமேக் செய்து வெளிவந்தது

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому

      சந்திரன் கிருஷ்ணனை குறிப்பதற்கு பதில் சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள் கொண்ட யூத சகுனியை குறிக்கலாம் ஏனெனில் தில்லுமுல்லு படத்தின் இறுதியில் கமல் கௌரவ தோற்றத்தில் வக்கீல் பாத்திரத்தில் வரும் காட்சி உள்ளது

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 9 місяців тому +6

    Super

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 9 місяців тому +8

    வணக்கம் ஐயா,
    உருளை சக்கரத்தின் மேலே தேர் இருப்பதே முருகன் காலத்தில் இருந்தே ராக்கெட் ஏவப்பட்டு இருந்ததை நிறுவுகிறது ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      அப்படிச் சொல்ல முடியாது!
      ஆனால், முருகன், வெடி மருந்து ராக்கெட் விட்டிருக்கலாம்!

  • @user-tr4cn6qx7p
    @user-tr4cn6qx7p 9 місяців тому +10

    வணக்கம் ஐயா...

  • @varatharajan1727
    @varatharajan1727 9 місяців тому +17

    அருமை அய்யா......என் பெயர் வரதராஜன் .....நான் ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் அமையப்பெற்றவன்....மிக்க மகிழ்ச்சி ......

    • @varatharajan1727
      @varatharajan1727 9 місяців тому +2

      @@gangaselvaratnam6857 .....நன்றி அய்யா.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      வாழ்த்துகள்!

    • @KING_GAMER-sk1
      @KING_GAMER-sk1 9 місяців тому +2

      நானும் அதே 🙏🙏🙏🙏🙏🙏

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      விளங்கவே மாட்ட பாவம்யா நீ 😢😢😢 😭😭😭

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому +1

      வரதப்பா , வரதப்பா கஞ்சி வருதப்பான்னு பாடிக்கிட்டே போக வேண்டியதுதான் நீ 😭😭😭😭😭😭

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 9 місяців тому +19

    ஐயா டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் பொழுதும் எட்டு போட்டால் தான் லைசென்ஸ் உண்டு🙏

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 9 місяців тому +7

      நானும் பலமுறை யோசித்து உள்ளேன் எவ்வளவு கடினமான சாலைகளும் எளிதாக வண்டி ஓட்டக்கூடிய பலரால் எட்டு போட முடிவது இல்லை மாநாடு நீ என்ன வெங்காயத்திற்கு இது கட்டாயமாக செய்யப்படுகிறது என்று யோசித்தேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +19

      ஆமாம்! இதை ஏற்கனவே விழியங்களில் பேசியுள்ளோம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +3

      எட்டு எட்டா மனுசன் வாழ்வ பிரிச்சுக்கோ.This is our siddhas permit

  • @sathiayugam
    @sathiayugam 9 місяців тому +22

    ஐயா இப்போ சமீபத்தில் சகுனி கமல கல்வி முறை பற்றி பிக்பாஸில் பேசியதில் இருந்து அது பூதாகரமாக ஆகியுள்ளது இதை பற்றி வீடியோ போடவும் ஐயா

    • @pajanisengani3057
      @pajanisengani3057 9 місяців тому +4

      Eagle s coming song in vikram movie

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      இந்த சமாசாரத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @sathiayugam
      @sathiayugam 9 місяців тому +3

      @@TCP_Pandian ஆம் ஐயா விரைவில்

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_Pandian கூனிபாளையம் placenear Andhra.

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 9 місяців тому +10

    வணக்கம் ஐயா

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +11

    ஏழு 7 என்ற எண்ணின் தற்போதைய வடிவம் பற்றி இழுக்கும் அல்லது பற்றிப் பிடிக்கும் கொக்கியையும் குறிக்கலாம். இதே வடிவம் கோடாரி மற்றும் மண்வெட்டி போலவும் உள்ளது.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +5

      மலையேற்ற பயணத்தில் கொக்கி இணைத்த கயிறு கட்டி மலை ஏறுவார்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      கோடாரி வடிவில் உள்ளது என்பது பொருந்துகிறது.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +2

      @@TCP_Pandian சரி ❌ ஐயா நன்றி🙏

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +2

      ​@@TCP_Pandianகோடு+ஆரி.

  • @prabhu9393
    @prabhu9393 9 місяців тому +17

    ஐயா, போன வீடியோவில் கமெண்ட் பாக்ஸில் செவ்வாய் தோஷம் ஒரு பொய் என்று சொன்னீர்கள். செவ்வாய் தோஷம் யாரைக் குறிக்கிறது? செவ்வாய் தோஷம் என்றாலே வாழ்க்கை பிரச்சனை என்று கூறுகிறார்களே ஜோசியர்கள். இனி வரும் வீடியோவில் பதில் கிடைக்குமா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 9 місяців тому +9

      முருகனுக்கானது நல்லதுதான் அதைமாற்றிவிட்டான்போல

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +12

      உரிய நேரத்தில் பதில் சொல்கிறேன்.

  • @rajacrp2821
    @rajacrp2821 9 місяців тому +14

    வீரய்யா இராஜ கிருஷணப்பன் கேஜிப் கதாநாயகன் பெயர் சுருக்கம் மாக Rocky

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      இங்கு வீரய்யா என்பது பரசுராமனையும்,
      ராஜ கிருஷ்ணப்பன் என்பது கிருஷ்ணனையும் குறிக்கிறது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      ​@@TCP_Pandianrock fort

  • @user-qx8ul6sq5v
    @user-qx8ul6sq5v 9 місяців тому +4

    அருமை. நன்றி.

  • @PerumPalli
    @PerumPalli 9 місяців тому +7

    ❤❤❤

  • @jiomail5086
    @jiomail5086 9 місяців тому +23

    Sir, Krishna lifting moutain story may be telling about two things.
    1. How indra vizha and god status of indran removed from people.
    Bindaries replaced indran with krishna through this story. In this story krishnan himself telling people not to pray to indran.
    2. It indicates how krishna saved people from atomic explosion through arjuna. The mushroom shape of mountain indicates atomic explosion. Arjuna replaced by indran as the creator of thunder and lightening (meaning putting the bomb in sea and creates explosion) so krishna saved people.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      Good Job! Let us hear more!

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 9 місяців тому +4

      தமிழ்ல எழுதுங்க டா

    • @lakshmieben
      @lakshmieben 9 місяців тому +9

      ​@@user-qy1vr9gc5gபுரியலைன்னா பணிவாக கேளுங்க தம்பி. யாராவது மொழிபெயர்த்து உங்களுக்கு உதவுவார்கள்

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому +2

      ​@@user-qy1vr9gc5gஏன்டி செல்லம் கோவப்படுற 😍🥰😘😘😘😘

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      ​@@lakshmieben அப்படித்தான் பேசுவாள் அவள் ரவுடி பேபி

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 9 місяців тому +10

    🙏🙏🙏🙏🙏

  • @CONSPIRACIES_6
    @CONSPIRACIES_6 9 місяців тому +11

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 9 місяців тому +11

    ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!! 🙏🙏
    🌺🌺🌼🌺🌺

  • @manisuresh3408
    @manisuresh3408 9 місяців тому +14

    எனது மகள் ரோகிணி நட்சத்திரம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +15

      வாழ்த்துகள்!

  • @kumarg4608
    @kumarg4608 9 місяців тому +7

    🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 9 місяців тому +23

    Sir, last week I was working on something and I realised the fact that Krishna sent geo-sync satellites to map the rainfall patterns across the world. Govardhanagiri myth was concocted to hide this fact. I am planning to reveal it in my channel, but in due course Sir. I am happy that you opened up that topic so soon.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +17

      மிக்க நன்று! வர்த்தன கிரி என்பது மலைத் தொடரைக் குறிக்கும். இது மேற்குத் தொடர்ச்சி மலையைக் குறித்து, கிருஷ்ணன், மகாபாரதப் போரில், கௌரவர்களை வீழ்த்தியதை, இது குறிக்கலாம் என்றனர் தம்பிகள்! மேற்கு திசை என்பது மழைவரும் இந்திர திசை தானே?
      ஆனால், இந்திரனின் மகன் தானே, அர்ச்சுனன்! அர்ச்சுனன், கிருஷ்ணனின் தோழனல்லவா? ஆக, மேற்சொன்ன விளக்கத்தோடு, இந்தச் செய்தி பொருந்தவில்லை!
      சரியான விளக்கத்தைத் தேட வேண்டும்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +4

      மருதமலை(government)=for marudha vivasayakudi.வெள்ளியங்கிரி(government)for silver near பூண்டி...வர்த்தன கிரி=sun&moon=வ்+அர்த்தன கிரி...கொள்ளி+dam=அ+dam=Adam.marvadi=மார்+வாடி=pain of past

    • @maorivalvil1079
      @maorivalvil1079 9 місяців тому

      ​@@TCP_Pandian​​​@tamilsantham ஐயா, சைவத்தின் முருகன் தான் ஒருவேளை வைணவ இந்திரன் ஆக இருக்குமோ. அப்படி யானால், ஆசீவகம், சைவம் வைணவம் மாக பிரிக்கபட்டதை தான் சூரபத்மன் என்னும் மரம் இரண்டாக பிலக்கபட்டு மயிலாகவும் (சேரன் முருகன்), சேவலாகவும் (பாண்டியன் முருகன்) முருகன் என்னும் பரசுராமர் வைத்து கொண்டார் என்று கதை அமைத்து உள்ளனரோ? இதுதான் நகபதனி சாதிக்கும், நாகபதனி சாதிக்கும் சன்டையாக இருக்குமோ?, அதனால் தான் ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்று கூறி உள்ளார்களா நம் முன்னோர்கள்?. இப்பொழுது சிறிது விளங்குவது போல் உள்ளது ஐயா.

    • @cauverythaai
      @cauverythaai 9 місяців тому

      ஐயா, சைவத்தின் முருகன் தான் ஒருவேளை வைணவ இந்திரன் ஆக இருக்குமோ. அப்படி யானால், ஆசீவகம், சைவம் வைணவம் மாக பிரிக்கபட்டதை தான் சூரபத்மன் என்னும் மரம் இரண்டாக பிலக்கபட்டு மயிலாகவும் (சேரன் முருகன்), சேவலாகவும் (பாண்டியன் முருகன்) முருகன் என்னும் பரசுராமர் வைத்து கொண்டார் என்று கதை அமைத்து உள்ளனரோ? இதுதான் நகபதனி சாதிக்கும், நாகபதனி சாதிக்கும் சன்டையாக இருக்குமோ?, அதனால் தான் ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்று கூறி உள்ளார்களா நம் முன்னோர்கள்?. இப்பொழுது சிறிது விளங்குகிறது ஐயா.

  • @user-hd2mu2sj9r
    @user-hd2mu2sj9r 9 місяців тому +11

    ஐயா எனக்கு ஒரு ஐயம் தேர் என்பது ராக்கெட்டினை குறிக்கும் என்றால் அந்த ராக்கெட் எதர்க்காக கோவிலை சுற்றிவரும்படி ஒரு திருவிழா தேர்த்திருவிழா ஏற்ப்பாடு செய்தார்கள்

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +6

      தேர் கோவிலைச் சுற்ற வில்லை கோவிலில் இருந்து வெளியேறி ஊர்வலம்/விண்வலம் சென்று மீண்டும் கோவிலை அடைகிறது.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 9 місяців тому +1

      @user-hd2mu2sj9r: kovil is the memorial place of our great ancestors. To remember their achievements and to pay respect may be.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +14

      கோயில் பூமியைக் குறிக்கிறது.
      தேர்த்திருவிழா ராக்கெட் பூமியைச் சுற்றி வருவதைக் குறிக்கலாம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      ​@@TCP_Pandianyes . correct

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 9 місяців тому +14

    ஐயாவுக்கு வணக்கம்
    விண்வெளி ஆராய்ச்சி மண்ணுலகின் ஆராய்ச்சி
    ஆராய்ந்து "உலகளந்த விஷ்ணு பெருமாள்"
    உறுதி தன்மையை உணர்த்தும் குறியீடு ஆகுமா ❓ ஐயா அவர்களே !

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      பூமிக்கும், நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தையும், பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தையும் அளந்தது,
      கிருஷ்ணன, திருமால் ஆகியவர்கள்.
      அதனால் அவர்களுக்கு, உலகளந்தப் பெருமாள் என்றப் பெயர் வந்தது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      யூதாஸ் credit angel

  • @sbssivaguru
    @sbssivaguru 9 місяців тому +6

    கண்ணன் பிறந்தநாளை ஒரு சாரார் ரோகிணி நட்சத்திரம் அன்றும் ஒருசாரார் அஷ்டமி திதியில் வரும் ரோகிணி அன்றும் கொண்டாடுவதற்கு காரணம்?

  • @sbssivaguru
    @sbssivaguru 9 місяців тому +9

    தேர் ஓடாத ஊரில் வாழாதே என்ற சொலவாட 60-80 களில் சொல்லும் வழக்கம்.அதுபோலவே பழம்பெரும் பெரிய கிராமங்களில் பல ஊர்களில் தேர்ஓடுவதில்லை.அதற்கு முன்பே அவ்வூரில் இருந்து யூதன் வெளிஏரிவிடுகிறார்கள்.இதற்கும் ராக்கெட் (தேர்) என்ன தொடர்பு?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      அனைத்து கிராமங்களிலும் தேர் ஓடுகிறது. ஆனால், இங்கு "தேர்" என்பது, "சகடை" என்று அழைக்கப்படுகிறது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      ​@@TCP_Pandianஆமாம் இழிவுபடுத்தி மகிழ்கிறான்

  • @haribladeo6686
    @haribladeo6686 9 місяців тому +8

    Vadakkunathan kovil in kerela pathi solluga ayya.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +10

      அப்படி ஒரு கோயில் உள்ளதா

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +2

      Vivaramaa sollunga hari

  • @AkAk-bw8ie
    @AkAk-bw8ie 9 місяців тому +5

    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் பற்றிய உங்கள் கருத்து

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +12

      ஆய்வு நோக்கில் படித்ததில்லை!

  • @jayaprabha3972
    @jayaprabha3972 9 місяців тому +7

    World war 1and2 all war gagects are used in mahabaratha war how exactly jewa or repeat the mahabhart war....

  • @ramce2005
    @ramce2005 9 місяців тому +5

    ஐயா,
    இல்லுமினாட்டி போல மற்றும் ஒரு கூட்டம் தங்களை undertakers என்று அழைத்துக் கொள்வதான கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    அவர்கள் லன்டனை தலைமையிடமாக கொண்டு இருக்கிறார்கள்!
    We are Undertakers!

  • @vasudevan1082
    @vasudevan1082 9 місяців тому +7

    💐🙏

  • @harisudhan-1993
    @harisudhan-1993 9 місяців тому +7

    Hi

  • @BjBharat-tv3it
    @BjBharat-tv3it 9 місяців тому +5

    ஐயா வணக்கம் 🙏

  • @user-qb1jd5ng4z
    @user-qb1jd5ng4z 9 місяців тому +7

    Krishnan in nakshatram .rohini nakshatra

  • @rahulnandan8451
    @rahulnandan8451 9 місяців тому +25

    ஆவணி ரோகிணியில் அட்டமியில் தான் கண்ணன் பிறந்தநாளாக கிருஷ்ண ஜெயந்தியாய் கொண்டாடப்படுகிறது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      ஆமாம்! ரோகிணி என்பது கிருஷ்ணனோடு தொடர்புடையது தான்! அட்டமி திதி அதற்கு ஆதாரமாக உள்ளது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_PandianAv+Ani.

  • @jawadeepak
    @jawadeepak 9 місяців тому +8

    💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 9 місяців тому +1

    காலியா என்ற கதாப்பாத்திரம் சோட்டா பீம் என்ற கார்ட்டூனில் வரும்.காலியாவை எல்லாரும் வைத்து நகைச்சுவை செய்வார்கள்.இரு சிறுவர்கள் காலியாவின் நண்பர்கள் இரட்டை வேடம் கொண்ட அந்த நண்பர்கள் இராவணன் மற்றும் இந்திரனாக இருக்க வாய்ப்பு உள்ளது.சோட்டா பீம் என்பது பீமனையும் மற்றும் பரசுராமனையும் கொண்ட கலந்த கலவை .சோட்டா பீம் மஞ்சள் வண்ண லட்டை சாப்பிட்டால் பலம் வந்து விடுமாம்.எப்படி ஆயினும் இன்னும் சில ஆண்டுகள் தான் மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெறுவார்கள் உங்களை போன்ற சித்தர்களின் அருளோடு நன்றி ஐயா 🫡

  • @theavidass1985
    @theavidass1985 9 місяців тому +8

    Very interesting Dr. But i am Meena rasi so i guess i hv to wait very long. Some astrologers say that this is not a good rasi because its a last rasi represents patham i mean leg. Dont know how far its true. Tq Dr for the wonderful info🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +10

      But, in this Meena yugam, Mesham is the last Rasi!
      Their claim is FALSE!

    • @theavidass1985
      @theavidass1985 9 місяців тому +4

      @@TCP_Pandian very true Dr. I was astonished by your research on astronomy. I am glad that i hv a genuine guru to advise. Tq so much🙏🙏🙏

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_Pandianசின்ன கவுண்டர் movie.past story

  • @gsureshgsuresh7419
    @gsureshgsuresh7419 9 місяців тому +2

    வணக்கம் ஐயா, இன்று நான் 2023 அக்டோபர் மாதம் வெளியான சமரா.... எனும் திரைப்படம் பார்த்தேன். அதில் biowar குறித்த செய்தி தான் படக்கதை please நீங்கள் இப்படத்தை பார்த்து விட்டு விழியம் போடவும். நன்றி 🙏🙏🙏

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 9 місяців тому +14

    Dear Sir, I just want to share this information about Krishna’s mountain lifting episode. Don’t know how far it is true, but it sounds reasonable.
    As per what I was told, Govardhan means to increase the population of cows. Lord Krishna's aim was to protect these animals and increase their population which in turn would lead to an increase in dairy production as the benefits derived from their milk is invaluable. By lifting the Govardhan Mountain, he enforced the propagation of cows- in a wonderful way and saved the cows from being slaughtered. He did this single-handedly and hence the symbolism.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +11

      Prevented Slaughtering is a sound reason.
      But, Kerala, even today, after Krishna Winning Mahabarat war, is Beef Eating country!
      How to explain this?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_PandianTamilnadu sold to keralam.

  • @jiomail5086
    @jiomail5086 9 місяців тому +11

    Krishna is character assassinated even in this century also. A song written by bharathi shows krishna in bad character. The song is "Theeradha villiattu pillai". It says krishna is a play boy, torturer of women, and liar etc.

  • @ajimuthu
    @ajimuthu 9 місяців тому +3

    வீர வேல் வெற்றி வேல் வாழ்க வளமுடன்

  • @abhijack.1036
    @abhijack.1036 9 місяців тому +21

    How much ever you say people are happy only with cheap entertainment , we don't watch TV because of the same reason. Tamil people must change otherwise many are going to fall in the trap especially cricket trap.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +10

      Australian Captain Patrick James Cummins represents Murugan & Pandya!
      Indian Captain Rohith Sharma represents Parasuram, the Jew!.
      Parasuram defeated Pandyas and Destroyed (Murugan's) Aaseevaham. (In 3rd Century)
      That was the essence of Kalabra War.
      The third word war, now playing, is the Global Repeat of Kalabra war.
      That is why, it is following the Corona Disease!
      The Australian Victory over Indians means that in this third world war,
      Jews would loose!
      Through cricket tournament, Jews themselves make, this hidden statement!
      It is Astonishing & True!

  • @tamilsulagam785
    @tamilsulagam785 9 місяців тому +5

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🔱⚜️🦚🐓🏹

  • @mba056-lokeshwaran.k2
    @mba056-lokeshwaran.k2 9 місяців тому +5

    USA national mascot is bald eagle. Does USA has anything to do with Vishnu?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +16

      ஆமாம்! அதன் வலக்கையில் 13 அம்புகள், அம்பியாகிய பரசுராமனையும்,
      இடக்கையில் 12 இலைகள், விவசாயி முருகனையும் குறிக்கிறது.
      One Dollar Note, reverse side!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      Money (reservation by juda)

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      Vowal=வவ்வால்.

  • @VLokk
    @VLokk 9 місяців тому +17

    Greetings Iyya!!
    May be that Kaliyan snake can also represent the darkness that persisted in the universe, is there any possibility, Iyya..
    Moreover the symbol for infinity♾️ might represent the path which Krishna had tread on the universe from the Earth to the Moon..
    Kindly clarify..
    Thanks for your thought provoking videos.
    ஓம் முருகா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +13

      Kaliya better represents the moon, as Krishna's rocket surrounded the Moon.
      Kaliya meaning darkness is also a valid etymology.
      Infinity represents the Long distance Travel that man undertook in the history,
      upto the moon.

    • @VLokk
      @VLokk 9 місяців тому +2

      @@TCP_Pandian Thanks for reciprocating Iyya.. Feeling honored to hear from you Iyya..True true but the infinity ♾️ symbol represents an inverted 8 that relates to Lord Krishnan, Iyya.

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v 9 місяців тому +5

      @@TCP_Pandian ஹிந்தியில் மிகவும் கருப்பான மனிதர்களை காளியா என்று அழைப்பார்கள். (மும்பை பகுதியில்). நன்றி. வணக்கம்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_Pandianwatch movie rajini.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianyes possible

  • @user-wg2hg6oq2e
    @user-wg2hg6oq2e 9 місяців тому +13

    சோதிடத்தில் சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகினி, அஸ்தம் , திருவோணம் .
    மேலும் ரிசபத்தில் சந்திரன் உச்சம் . இதற்கு முன் நட்சத்திரம் கார்த்திகை சூரியனின் நட்சத்திரம். அடுத்த நட்சத்திரமான மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம்.
    மிருகசீரிடம் ஒரு வேலை நரசிம்மனை ( பரசு) குறிக்கிறதோ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +8

      மிருக சீரிஷம் பரசுவைத்தான் குறிக்கிறது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_Pandianகடவுள் பாதி மிருகம் பாதி.

  • @GunaDurai-zb8fo
    @GunaDurai-zb8fo 9 місяців тому +6

    ஐயா வணக்கம் RTO அலுவகத்தல 8 போட சொல்வார்கள்.

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      எங்க ஊர் ஆர்.டி.ஓ 500 போடச்சொல்லுறான்

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 9 місяців тому +6

    Iyya two wheeler license kum ettu 8 podanum

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +9

      கிருஷ்ணனைக் குறிக்கத் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      Bike wash.car wash=ellame waterwash.அப்புரம் என்ன washpanna washing 10 pogamudiyuma.

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +7

    "ROCKSTAR" என்ற சொல் உள்ளது.

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 9 місяців тому +6

      பல நாட்களுக்கு முன்பு இரண்டு டூரிஸ்ட் வாகனங்கள் எனது வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தது ஒரு வாகனத்தில் முருகன் படத்தை போட்டு சூப்பர் ஸ்டார் என்ற பெயர் இருந்தது இன்னொரு வாகனத்தில் திருமாலின் படத்தை போட்டு ராக்ஸ்டார் என்று எழுதி இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அவை தற்போது பெயரிடப்பட்ட அல்ல பல வருடங்களாக இந்த பெயரில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள்

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +6

      ​@@user-qy1vr9gc5gஅதன்படி MEGA STAR என்பது சிவன் பெயராகவும் இருக்கலாம்.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому +7

      ​@@user-qy1vr9gc5g
      MEGA STAR - சிவன்
      SUPER STAR - முருகன்
      ROCK STAR - திருமால்
      தமிழ் சங்க நாயகர்கள்
      இருக்குமோ!?! 🤔

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 9 місяців тому +2

      @@sakthiprakash7844 could be...but still I wondered the tourist company mention these names with pictures

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +9

      STAR = Murugan!
      ROCK STAR = Krishnan & Vishnu!

  • @user-hm8pf1fn9t
    @user-hm8pf1fn9t 9 місяців тому +3

    எல்லாம் சரிங்க அய்யா...அப்படி என்றால் தற்போதைய ஆங்கில காலண்டர் படிதான் நம் ஒவ்வொருவரின் ராசி நட்சத்திரம் கணித்து எழுதப்படுகிறது நம் ஜாதக புத்தகத்தில்...எனவே உண்மையில் எனது ராசி நட்சத்திரம் என்னவென்று எப்படி அறிந்து கொள்வது...நான் பிறந்த தேதி 11.06.1994 அன்று காலை 6.30மணி
    விளக்கம் வேண்டும் அய்யா...

  • @drvelumtc6667
    @drvelumtc6667 9 місяців тому +3

    🎉

  • @chona777
    @chona777 9 місяців тому +5

    இந்திய ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு, சந்திரனின் உச்ச வீடு என்கிறது ஜோதிட சாஸ்திரம், களத்திரகாரகன் என்றும் காமத்திற்கு அதிபதியான சுக்கிரன் அங்கு ஆட்சி செய்வதால் விரசம், காதல், காமம் எல்லாம் இருக்கத் தானே செய்யும். ரிஷப +அதிபதி >விரச+அதிபதி>பிரச+அதிபதி>பிரஜாபதி என்றும் ஆகியிருக்க வாய்ப்பு இருக்கிறது!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +18

      நான் சோதிடம் கற்க வேண்டும்! உடனடித் தேவை என்பதை உணர்கிறேன்.

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      ​@@TCP_Pandian ஐயா கிளி ஜோசியத்திற்கு தடை விதித்து விட்டார்கள் , தற்போது ஆப்பிரிக்க எலியை வைத்து ஜோசியம் பார்க்கிறார்கள் , நீங்களும் எலி ஜோசியம் பாருங்கள் எலி அடைக்கப்பட்ட பெட்டியுடன் செல்ல அனைத்து பொருந்தங்களும் பொருந்தக்கூடிய ஒரே நபர் நீங்கள்தான்

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому +1

      தாரா=Thora.

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +2

      ​@@TCP_Pandianbest wishes Dr.Pandian 🎉

  • @dqq7815
    @dqq7815 9 місяців тому +2

    Nayanthara vai durgai pol soneergal. Avar ipodhu femi9 endra brand il sanitary napkins business il enter agirar. Idharkum durgai kum samandham?

  • @harikrishnank5142
    @harikrishnank5142 9 місяців тому +5

    ஐயா 8 என்பது நவீன கால எழுத்து வடிவம் இந்த வடிவம் ஆங்கிலேயன் இந்தியாவிற்கு வந்த பின் தானே வந்தது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +12

      இதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்!
      ஆங்கிலேயன் இங்கு வந்தது,1600 களில் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      Britishwar.frenchwar.

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 9 місяців тому +4

    சிம்மராசி என்ற திரைப்படம் உள்ளது

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому +1

      கன்னிராசி என்றும் திரைப்படம் உள்ளது

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 9 місяців тому

      @@kumaran640 அப்படியா!

  • @rahinirahini111
    @rahinirahini111 9 місяців тому +7

    My name is Rahini😊

    • @VIJAYn369
      @VIJAYn369 9 місяців тому +2

      Nope it must be ro😅 ra means night you know

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +9

      கிருஷ்ணனின் விண்கலம்!

    • @kumaran640
      @kumaran640 9 місяців тому

      ஐ லவ்‌ யூ ராகினி 😍🥰😘

  • @Vengatsasi
    @Vengatsasi 8 місяців тому

    நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் ஐயா.

  • @arunachalamvelmurugan1228
    @arunachalamvelmurugan1228 9 місяців тому +6

    ஐயா கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனிக்கவும்

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +2

      Don't mind it.

    • @prrmpillai
      @prrmpillai 9 місяців тому +3

      It's not Tamizh literature video.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  9 місяців тому +8

      உண்மை தான்! அவசரமாகக் கருத்துகளைப் பதிய வேண்டியுள்ளதால், கடந்து செல்ல வேண்டியுள்ளது.
      பொருத்தருள்க!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_Pandianஎங்க கடந்து செல்லபோறிங்க..

  • @s.selvakumarn8888
    @s.selvakumarn8888 9 місяців тому +2

    எண்களின் பெயர்களுக்குப் பின்னால் வியத்தகு கோட்பாடு Link ??