பூரட்டாதி! உத்திரட்டாதி!! Purva Bhadrapada! Uttara Bhadrapada!!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 160

  • @sathishsivakumar5800
    @sathishsivakumar5800 7 місяців тому +20

    ஐயா. சிவன் மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஒருபடி நெல் வைத்து உள்ளார்கள். அதற்கு ஏற்ப இன்று செய்தி தாளில் கொதிக்கும் அரிசி விலை என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது. இதை பார்க்கும் போது செயற்கையாக உணவு பற்றாக்குறையை கொண்டு வர இருக்கிறார்களோ என தோன்றுகிறது ஐயா. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      அப்படித் தான் இருக்க வேண்டும்! ஆனால், இந்தப் பிசாசுகளின் அழிவு மிக அருகாமையில் உள்ளது.

  • @gokuls4380
    @gokuls4380 7 місяців тому +18

    ஐயா, அணைவரும் நான் இந்த ராசி இது என்னுடைய நட்சத்திரம் என்று கூறுகிறோம். இதை கணித்தவர்கள் தற்போது இருக்கும் சோதிடர்கள் அவர்கள் கணித்துக் கூறிய ராசிகளா தான் நமக்கா ஐயா !
    இன்று மாசி 20 (09.02.2024) ஆனால் சாதாரண காலண்டரில் இன்று தை 26 இதுவே சரியில்லாத போது அவர்கள் ஒருவருக்கு சொல்லும் ராசி-நட்சத்திரம் சரிதானா !

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      மீன யுகம் பிறந்த பிறகு இந்த சோதிடர்கள் கணிப்பது தவறாக இருக்க வாய்ப்புள்ளது.

  • @Lalithkumar7
    @Lalithkumar7 7 місяців тому +16

    விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் இருக்குதுங்க ஐயா, விக்ரம் double action ஐயா, வில்லன் விக்ரம் ஒரு திருநங்கை ஐயா..

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +7

      ஒவ் அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      ஓஹோ! இந்தப் படத்தை நான் கட்டாயம் பார்க்க வேண்டும்! இது ராமனைக் குறித்த படமாக இருக்கலாம்!

  • @vigneshwaranmanibarathi8943
    @vigneshwaranmanibarathi8943 7 місяців тому +19

    பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நல்சித்திரங்கள் இல் பிறந்தோரின் குண நலன்கள் எப்படி இருக்கும் ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      இவை போரும், தமிழர் பெற்ற வெற்றியையும் சேர்ந்த பலன்களாக இருக்கும்.
      சோதிடம் கற்றப் பிறகு, பலன்களைச் சொல்கிறேன்.

  • @sdevid6938
    @sdevid6938 7 місяців тому +24

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா வியப்பாக சூழ்ச்சிகர செய்தியை பல வருடங்களுக்கு முன்பு மாற்றி உள்ளான்.அந்த திட்டமிட்ட செயலால் அவன் நன்மை அடைந்து உலகை ஆள ஏதுவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது... ஐயாவின் விழியங்கள் விதியை மாற்றி நேர்மையை கற்று தருகின்றது......ஐயா பல கேள்வி எழுந்த போதும் இங்கு நேரமில்லை....ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க .முருகன் துணை.🎉🎉🎉🎉💕💕🙏🙏🙏👍👍👍👍👍🐓🐓🐓🐓🐓

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia 7 місяців тому +15

    Ayya, if u can help us understand how a mixed blood line can be brought under Tamil blood line. Do we follow bother Tamil fathers line as well as mothers line, kindly explain with ex.
    NAndri ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      தொடர்ந்து தமிழரிலேயே திருமணங்கள் செய்தும், எண்ணங்களை நன்றாக வைத்துக் கொண்டால், ரத்தம் சீர்படும்!

  • @antonyhelans4563
    @antonyhelans4563 7 місяців тому +10

    ஐயா
    என்னாச்சு
    எந்த கேள்விக்கும் பதில் இல்லை
    விழியம் வந்தும் 5நாள் ஆகி விட்டது ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      பட்டயப்படிப்பு வகுப்பும் அது சார்ந்த பணிகளும் தான் காரணம்!

    • @antonyhelans4563
      @antonyhelans4563 7 місяців тому +5

      @@TCP_Pandian சரி ஐயா

  • @aruntata14
    @aruntata14 7 місяців тому +12

    ஐயா வணக்கம் 🙏 இயல்பாக இந்த நட்சத்திரக்காரர் காண இயற்கை குணம் ராமனையும், சகுனியையும் ஒரு சேர்ந்த இயற்கை குணம் என்பதால் - அந்த தீய குணம் வெளிவராமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உண்டா ?...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      பூரட்டாதி நட்சத்திரக்கார்ரகள் கிருஷ்ணனையும், உத்திரட்டாதி நட்சத்திரக் காரர்கள் இந்திரனையும் வணங்கி, தங்களைக் காக்க வேண்ட வேண்டும்.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 7 місяців тому +11

    வணக்கம் ஐயா..
    "எட்டேகால் லட்சணமே " என்றும்
    "அஷ்ட கோணல் " என்றும் விளிக்கப்படுவது சகுனிதானா ஐயா..

  • @iyypan9606
    @iyypan9606 7 місяців тому +13

    Ayya please post video on recent actor vijay politics. He started on ashtami day..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      Vijay is Duruyodhanan! Starting Political Party on Ashtami Day!!!

  • @johnthomas6678
    @johnthomas6678 7 місяців тому +10

    ஐயா,யூதனின் occult practise, மூலம் ஒருவருக்கு எப்படி பேய் பிடிக்கிறது . இயற்கை , குமரிகண்டத்தில் ,நோவாவின் குடும்பத்தை ஏன் அழிக்காமல் விட்டுவைத்தது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      இயற்கை என்பது ஒரு சக்தி மட்டும் தான்! இயற்கை என்பது கடவுளல்ல!
      மனிதராய்ப் பிறந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவர்கள் தான் கடவுளர்!

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 7 місяців тому +15

    Ayya in batman series, there is a character called two face. On side will be normal and other side have skeleton appearance.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      That is Saguni chatacter! Two Face is Saguni! That film proved that Atom Bomb was detonated during Mahabarat war.

    • @defenitelynotme
      @defenitelynotme 5 місяців тому

      @@TCP_Pandianஐயா two face கதாபாத்திரம் வபீடனன் கதாபாத்திரம் அல்லது இந்திரன் போன்று படம் பார்த்த போது தோன்றியது.batman the dark knight இராவணன் batman chatecter,இராமன் joker ஆக வரும்.அணு குண்டு பாவிக்கப்பட்டதாக குறிப்பு இருக்கும் படம் மூன்றாம் பாகமாகிய batman dark knight raises

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому

      @@defenitelynotme ஆமாம்! இதைப் பற்றி தனி விழியம் செய் திருக்கிறேன். தேரிக்காடு பற்றிய விழியங்களைப் பாருங்கள்!

  • @kalaiii
    @kalaiii 7 місяців тому +15

    கும்பக்கரை தங்கையா என்ற ஒரு படம் உள்ளது ஐயா. அதில் நிச்சயம் பித்தலாட்ட பிராமணக் கூட்டம் பல தகவல்களை ஒளித்து வைத்திருக்கும். நீங்கள் நேரம் இருக்கும்போது பாருங்கள் - உங்களால் நாங்கள் பல புதிர்களுக்கு விடை கிடைக்கப்பெறுவோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      பார்க்கிறேன்!

  • @KarthikRaja-fp6vk
    @KarthikRaja-fp6vk 7 місяців тому +10

    Arumaiyana uzhaippu .sivan . Thangal pakkame .vettri .thangalukke . Valthukkal. Ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      மிக்க நன்றி!

  • @gokuls4380
    @gokuls4380 7 місяців тому +12

    ஐயா இந்த நல்லா இல்லாத ராசியில் பிறந்த தமிழர்களை எப்படி பார்ப்பது ? என்ன செய்யச் சொல்ல வேண்டும் ? ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      பரிகார வழிபாடுகளைச் செய்து, தம்மை உணர்ந்து, விதியை மதியால் வெல்ல வேண்டும்!

  • @pushpa2486
    @pushpa2486 7 місяців тому +14

    பாண்டியன் ஐயாவுக்கு முதல் வணக்கம்😊😊😊

  • @theavidass1985
    @theavidass1985 7 місяців тому +14

    Very amazing Dr. So much of manipulations by the pindaris. I am Meena rasi purattathi natchathiram. Laknam also meenam. I am a blacksheep in my family for being honest n straight forward😁thank you so much Dr.🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      Wow! You shall become a Black Sheep, this way too! Surprising!

    • @theavidass1985
      @theavidass1985 7 місяців тому +2

      @@TCP_Pandian yes Dr. There is no justice. I feel devastated.

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 7 місяців тому +5

    பாலஸ்தீன நாடும்.ஈழதமிழர் நாடும் நெடுங்காலமாக போரை எதிர்கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  • @GunaDurai-zb8fo
    @GunaDurai-zb8fo 7 місяців тому +9

    ஐயா வணக்கம் எட்டுகால் பூச்சி நூல் இழை போல் கூடுகட்டும் எட்டுகாலுக்கும் நூல் போல இருக்கும் கூட்டுக்கும் சம்பந்தம் இருக்குமா ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      இது வியப்பானச் செய்தி தான்! கிருஷ்ணன் ஒரு நெசவாளர்!

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 7 місяців тому +16

    பூரட்டாதி நல்சித்திரம் சகுனியை குறிக்கிறது.... 🙄
    என் கணவரும் இந்த நல்சித்திரம்
    ஆனால் அவர் குணாதிசயங்கள்.. .. புத்தர் போல் இருக்கும்... யாருக்கும் வஞ்சகம் நினைக்க மாட்டார் ... மிகவும் அப்பாவியான, சாந்தமான அமைதியான குணம் கொண்டவர் 😊

    • @anandhganesan855
      @anandhganesan855 7 місяців тому +1

      😂

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 7 місяців тому +2

      @@anandhganesan855 😅

    • @rajendranp8135
      @rajendranp8135 7 місяців тому +5

      வணக்கம் சகோதரி,
      நானும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் எனக்கு 64வயது ஆகிறது,
      நானும் பிறர் மணம் நேகும்படி பேசக்கூடாது, மற்றவர்களுக்கு தீங்கு நினைக்க கூடாது என்ற கொள்கையில் வாழ்கிறேன் .

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 7 місяців тому +2

      @@rajendranp8135 நன்று 😇

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 7 місяців тому +3

      @@rajendranp8135 நல்சித்திரங்களின் நேரம் தவறாக இருக்கலாம்
      எனவே நல்சித்திரங்களின் குணாதிசயங்கள் ஒருவேளை ஒத்து போகாமல் இருக்கலாம்... 🤔

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 7 місяців тому +9

    ஐயா சொல்ல வார்த்தைகளே இல்லை, அற்புதமான ஆய்வு ... நன்றி!!!

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 7 місяців тому +10

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே...

  • @dineshmathiazhagan2907
    @dineshmathiazhagan2907 7 місяців тому +12

    In Malayalam krishi means agriculture

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 7 місяців тому +1

      பூரமாரேன் திட்டுவதற்க்கு சொல்லுவானுக சகுனிராமனைத்தான் சொல்றாங்கபோல பூரன்னா பெண்உறுப்பைகுறித்தது

  • @Lalithkumar7
    @Lalithkumar7 7 місяців тому +9

    ஐயா அடுத்த விழியம்?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      வந்து விட்டது, ரேவதி நட்சத்திரம்!

    • @Lalithkumar7
      @Lalithkumar7 7 місяців тому +2

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா!! 🙏🏻😊

  • @santhiraman2143
    @santhiraman2143 7 місяців тому +13

    வணக்கம் ஐயா. மீன ராசியில் பிறந்தால் துன்பம் தான் அனுபவிப்பார்கள் என்று சொல்வார்கள். எவ்வளவு நல்லது செய்தாலும் இறுதியில் கெட்ட பெயரை தான் எடுப்பார்கள். வருத்தமாக😟 இருக்கிறது ஐயா.

    • @kumaran8062
      @kumaran8062 7 місяців тому +14

      நம் கடவுளர் இராவணன் இந்திரனுக்கு கூட கெட்ட பெயர் கொடுத்துள்ளார்கள்.ஆனால் இது மீன யுகம் எல்லாம் மாற்றம் அடையும் என்று நம்புவோம்.

    • @santhiraman2143
      @santhiraman2143 7 місяців тому +6

      @@kumaran8062 மிகவும் நன்றி சகோ 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      இது பிராமணன் பரப்பி விட்ட பொய்! நீங்கள் மீன ராசி என்று எண்ணுகிறேன்.
      உங்களது ஜாதகத்தை முழுமையாக ஆய்ந்தால், காரணமும், தீர்வும் புரியலாம்!

    • @santhiraman2143
      @santhiraman2143 7 місяців тому

      @@TCP_Pandian நான் மீன ராசியில் உத்திரட்டாதி நல்சித்திரத்தில் பிறந்தேன் ஐயா. நன்றி ஐயா பதில் தந்தமைக்கு 🙏.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 місяців тому +9

    வணக்கம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க தமிழ் மொழி
    வாழ்க ஈழம்

    • @callamkuddy8260
      @callamkuddy8260 7 місяців тому +2

      இந்திரனின் பெயர் மேகநாதன்தானா???

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 7 місяців тому +1

      @@callamkuddy8260
      பட்ட பெயர்களில் ஒன்று
      மேகநாதன்.
      லெகிமம் மூலமாக மேகம் மேல் பறந்ததால் மேகநாதன்

  • @BLAZINGSTARIMPEX
    @BLAZINGSTARIMPEX 7 місяців тому +20

    சுனுக்கு சுந்தரி தி௫நங்கை ராமன்😊😊😊...அ௫மை ஐயா

    • @AlTEREGO16115
      @AlTEREGO16115 7 місяців тому +4

      ஐயா உடையார் சமூகம் தமிழ் சமூகமா.
      மேலும் உடையார் சமூகத்திற்கும் மைசூர் அரச குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 7 місяців тому +5

      தமிழ் சமுகம் தான்

  • @தமிழ்இராவணேந்திரன்

    இரவு வணக்கம் ஐயா❤❤❤❤

  • @aravindvenkatesan1617
    @aravindvenkatesan1617 7 місяців тому +4

    ஐயா.. உத்திர வக்கிரபாதத்தில் முதல் 2 பாதம் கும்பத்திலும் அடுத்த 2 பாதம் மீனத்திலும் உள்ளது ஐயா.. 🙏🏻🙏🏻

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 7 місяців тому +7

    ஐயாவணக்கம்ஆசானே

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 7 місяців тому +6

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @nhemalatha1102
    @nhemalatha1102 7 місяців тому +5

    Ayya, sadhayam tiruvilazha pattri solungal. Rajaraja cholan birth star is sathayam natchathiram. Still they are celebrating his birthday. Abt this?. Answer plz...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      I am aware of Sdhayam Thiruvila. There might be some secret in this.
      This temple is presently under the control of Maharastrian King.
      He can be equated to Gauravas! Hence, Sadhayam Thiruvila might NOT be for Rajarajan!
      This Thiruvila may be celebrated for Maharastrian King!

  • @OhIndiapenne
    @OhIndiapenne 7 місяців тому +10

    எப்படி ஐயா எப்படி ...மிக சரியாக ..நானே இது கவுரவர்கள் நட்சத்திரமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன் நான் மகரம் என வாழ்வு முழுக்க என மீது மிகுந்த போட்டி பொறாமை கொண்டு நான் போய்விடலாமா என நினைக்கும் அளவு உள்ள நபர் பூரட்டாதி நட்சத்திரம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      ஓஹோ! மிகவும் வியப்பாக உள்ளது!

    • @OhIndiapenne
      @OhIndiapenne 7 місяців тому

      @@TCP_Pandian ஆமாம் அய்யா ஆமாம்

  • @dineshmathiazhagan2907
    @dineshmathiazhagan2907 7 місяців тому +4

    Karunaanithi- Kumbaraasi kadaga lagnam poorattathi or sadhayam I guess

  • @robbinghook3571
    @robbinghook3571 7 місяців тому +4

    Wonderful analysis. Mind boggling!
    அட்டாங்க நமஸ்காரம் என்பது போல் இந்த
    அஷ்ட வக்கிரன், அஷ்டவக்கிரக கீதை எல்லாம் எண்டு என்ற இலக்கத்தினுடன் தொடர்பு
    ஆக்டோபஸ் (Octopus) இல்லை அக்டேபஸ் (Aktepus), இரண்டும் சமமாக ஒலிக்கிறது.

  • @vishnudevi3
    @vishnudevi3 4 місяці тому

    இப்போது கணிக்கப்படும் ராசி, நட்சத்திரம் உண்மையா, பொய்யா ஐய்யா😊

  • @jayavelanaseevagar
    @jayavelanaseevagar 7 місяців тому +5

    Sir ..! that sword in the symbol of Star is sword of ascalon Resembles St George's spear and also dragon symbol in the ahir budhyana , George uses this spear to kill dragon according to story that spear represents sagunis impaling tree.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      Dragon is Murugan! St. Geprge on Horse Back is Parasuram!

    • @jayavelanaseevagar
      @jayavelanaseevagar 7 місяців тому +2

      @@TCP_Pandian yes sir..! That sword is showing in every Sagunis movie including Leo and karnan.

  • @annamalai8398
    @annamalai8398 7 місяців тому +6

    வணக்கம் ஐயா

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 7 місяців тому +7

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 7 місяців тому +9

    சிறப்பு 🎉

  • @jawadeepak
    @jawadeepak 7 місяців тому +5

    💪🏾💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @KarthickGunasekar3
    @KarthickGunasekar3 6 місяців тому

    வணக்கம் ஐயா
    8:22 உத்திர வக்கிரப்பாதம் கன்னி இராசியில் தான் உள்ளது ஐயா.

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +5

  • @VeerabathiranGoundervanniyar
    @VeerabathiranGoundervanniyar 7 місяців тому +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @radhakannan1244
    @radhakannan1244 7 місяців тому +6

    வணக்கம் ஐயா ‌🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 7 місяців тому +5

    ❤❤❤

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 7 місяців тому +4

    🎉 வணக்கம்
    ஐயா.வாழ்க.வளமுடன்

  • @acrdn2563
    @acrdn2563 7 місяців тому +6

    நன்றி ஐயா🙏

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 місяців тому +6

    மிக்க நன்றி ஐயா..🙏

  • @DineshKumar-w9s5e
    @DineshKumar-w9s5e 7 місяців тому

    Indha ramanayum saguniyam kurikkumbadi yen Thirumal natchathirangalai amaithaar?
    Ivargal enna periya saadhanai sedhargal??
    Indha natchathirangalin adhipadhigal indha pisasugal thaana??
    Purva bhadrapada: octopus symbol??
    ___?? Planet?
    God: Saguni??
    Uthra bhadrapada: ___?? symbol?
    ___??planet?
    God: Raman??

  • @dharmadharma26
    @dharmadharma26 7 місяців тому +5

    Vanakkam aiya 🙏

  • @Tamiloan
    @Tamiloan 7 місяців тому

    வரும் ஆண்டு நாட்காட்டி எப்போது கிடைக்கும் ஐயா

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 7 місяців тому +4

    வணக்கம் ஐயா

  • @vishnudevi3
    @vishnudevi3 3 місяці тому

    Ipothu kanikkapadum jathaham sariyanatha iya

  • @user-je1xc3nk9h
    @user-je1xc3nk9h 7 місяців тому +4

    Super ayya

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 7 місяців тому +4

    நன்றி ஐயா🙏

  • @lalitha3804
    @lalitha3804 7 місяців тому +6

    Arjun star uthratadhi

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +5

      Actor Arjun?

    • @lalitha3804
      @lalitha3804 7 місяців тому

      @@TCP_Pandian Mahabharata Arjun. Utratathi vallam kali(boat race) in Aranmulla Parthasarathi temple famous honouring him.

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 7 місяців тому +9

    .Tamil chinthanaiyalar peravai Thalaivar pandiyan Avargaluku nandriyudan vazhthukkal.Elangai kurikum oor Tha+langai and c+Lokkoor near merkuthodarchi mountains place.+=Tamil word Tha.த(த+லங்கை=த+(ம்+இ=மிழீ=ழ்+ஈ.ழம்.)தமி+ஈழம்.

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 7 місяців тому +5

    Dear Sir, As per the information in Wikipedia, apart from Indrajit who is the eldest, 2 other sons of Ravana who seem to be holding some significance are Atikeya/Atikaya and Akshaya Kumara.
    Atikaya is the second-most powerful warrior next to Indrajith and was blessed with the secrets of archery and divine weapons by Lord Shiva himself. Brahma too for his part granted Atikeya 3 boons, i.e., the Brahmastra which could annihilate anyone, an armour which cannot be pierced through by any arrows or missiles except for the Brahmastra and the absence of thirst and lust. He was hence invincible and finally killed by Lakshmana through treachery in the Ramayanam War.
    Atikeya sounds more or less like Kartikeya/Kartikaya = Murugan who is the son-in-law of Ravanan. I had mentioned about this in my previous writeup. Murugan is the God of War and he is the Lord of Serpents as per Kukke Subrahmanyam Temple where Vasuki, the King of Nagas and his elder brother Adi Seshan are found together with Murugan in the Sanctum Sanctorum. No wonder Atikaya was killed by Lakshmana who is an incarnation of Adi Sesha.
    Who then is Akshaya Kumara? He is the ‘Grand’ son of Ravana. That is Murugan’s son, Ayyappan.
    In the movie ‘Kadaisi Vivasayi’, Vijay Sethupathi who is a great devotee of Murugan will utter the dialogue, “Murugan has gone to meet Ayyappan on his peacock.” Why of all Gods Murugan should go to meet Ayyappan? Like Murugan who has 6 houses (padai veedu), the only other God who has 6 houses is Ayyappan. Also he is an expert in martial arts and warfare.
    So Indrajith, Atikaya and Akshaya Kumara are the son, son-in-law and grandson of Ravana. Please read on to find how.
    contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 7 місяців тому +2

      The Story of Akshaya Kumara:
      As per their Ramayana, Akshaya Kumara also known as Mahabali Akshya was the youngest son of Ravana. When Hanuman started destroying Ashoka Vatika after a conversation with Sita, Ravana ordered Akshay to kill this infiltrator. A warrior of just sixteen, but who was trained in martial arts and learnt in all forms of war and strategy took the gaze of his father as his command and left for battle in his chariot.
      He fought with Hanuman, aiming various weapons at him, but because he was young Hanuman refuses to fight at first. Though highly impressed by the young prince's valour and skills, Hanuman had no choice but to kill him in the end.
      Similarity with Makaradwajan:
      This story of a 16 year old boy confronting Hanuman is very similar to the story of Makaradwajan, a young boy, who fought with Hanuman to prevent him from entering the palace of Ahiravana. Both Akshay and Makaradwjan were exemplary warriors and loyal to their masters - Ravana and Ahiravana.
      contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 7 місяців тому +2

      The Story of Makaradhwaja as per the SE Asian Version of Ramayana:
      As per the Thai, Cambodian and other Southeast Asian versions of Ramayana, Suvannamacha meaning "golden fish" is a daughter of Ravana and she is a mermaid princess who would do anything for her father.
      When Hanuman learns and reports that Sita is being held captive on the island of Lanka, Rama, orders him to build a bridge. Hanuman collects his band of Vanaras and they begin throwing huge boulders into the sea to make a foundation for the bridge. To their shock and surprise, the very next day these rocks go missing.
      Hanuman enters the sea and finds a large number of mermaids underwater. Every time a new rock is tossed in, these mermaids take the rocks and carry them away. Hanuman looks for their leader. He spots a lovely mermaid supervising the others. He then swims towards her and informs the reason why they are building the bridge & requests her not to interfere.
      She agrees and both of them develop a liking for each other. When she confesses her love for him, Hanuman however informs her that he is a celibate and cannot marry her. They part as lovers, but he blesses her a kid through his divine rays and soon she gave birth to their son, Macchanu.
      Indian Version:
      As per the Indian version of Ramayana, a huge fish swallows the sweat of Hanuman when he is trying to cross the ocean and becomes pregnant. It gets caught by Ahiravana’s men and when they cut it, they find a baby boy inside who is named as Makaradhdwaja and is brought up by Ahiravana. So Macchanu is Makaradhwaja and Suvannamaccha character is missing.
      Makaradwaja becomes the gatekeeper of Ahiravana’s palace. Hanuman defeats him in a duel after knowing that he is his very own son and then ties him up to enter Ahiravana’s fortress. He then kills Ahiravana and rescues Rama & Lakshamana. Ram being impressed by Makardhwaja declares him the King of Patala Loka. Hanuman bids goodbye to his son with a heavy heart.
      contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 7 місяців тому +1

      Makaradwajan is Ayyappan:
      I had previously written about how Hanuman is Murugan and how Suvannamacha is linked to Meenakshi, the fish eyed Goddess. Makaradhwaja then should be the son of Murugan and the grandson of Ravana. He is infact Ayyappan and let’s see how:
      1) Makaradwaja is shown as a young boy when he confronts his father Hanuman as the gatekeeper of Ahiravana’s palace as per the epic Ramayana. Ayyappan too is shown to be a young boy. At the age of twelve, he slew the demoness Mahishi and then disappeared having given instructions to his father to build a temple in his name on top of the Sabari hill.
      2) Makaradwjan is a great warrior who inspite of being young, challenged the mighty Hanuman for a duel. Ayyappan too is a war god. There are legends of him learning Kalari- a martial art from Cheerappanchira Panikkar.
      3) Suvannamacha meaning ‘Golden Fish’, a mermaid princess and daughter of Ravana is the mother of Makaradwaja and Hanuman is his father as per the SE Asian versions of Ramayana.
      Ayyappan is the son of Mohini and Shiva. Hanuman is the 11th incarnation of Shiva. So Hanuman being a rudra avatar represents Shiva here. Mohini is the only female avatar of Vishnu. Here Vishnu is Ravanan. So Mohini is his only daughter. She represents Meenakshi and the proofs are :
      • The 1998 Malayalam movie ‘Meenakshi Kalyanam’ where actress Mohini plays the role of Meenakshi.
      • Meenakshi Seshadri as Mohini in the film ‘Nache Nagin Gali Gali’.
      • The movie ‘Yaaradi Nee Mohini’ where Nayanthara is the heroine. Her name in the movie is Komalavalli. Her birth name is Diana Mariam Kurien. Diana means “divine.” In Aramaic, Mary is called Maryam. The Greek translation of the Old Testament calls her Mariam, whereas with New Testament Greek, she is Maria. So Diana Mariam means Divine Mary = Meenakshi. So Yaaradi Nee Mohini = Meenakshi= daughter of Ravana and wife of Murugan.
      • In the Chenna Kesava Temple at Belur, Karnataka there are a number of statues of Mohini. In one, she has a parrot, like Goddess Meenakshi and in the other, she is depicted playing Naga-Veena. Naga is Murugan, the Lord of Serpents and Veena refers to Ravana.
      contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 7 місяців тому +1

      4) Makaradwaja is either a merman who is Half-human and Half-fish according to some scriptures or a Half-monkey and Half-fish according to a few others. His first part of the name ‘Makara’ is the name of a zodiac known as Capricorn in English. Hence he can be associated with this zodiac that has the symbol of a sea goat. That is the front portion is that of a goat and the hind part is that of a fish. Goat represents Murugan as Agnidevan and the hind part represents Makaradwajan whose lower half resembles a fish.
      Ayyappan too is associated with Makaram/Capricorn zodiac when his most significant festival Makaravilakku is observed on Makara Sankranti at the shrine of Sabarimala.
      Makara Sankaranthi is the day when the sun enters the Capricorn zodiac. On this day in the evening when the Dakshinayana Punyakalam ends and Uttarayana Punyakalam starts is the Makaravilakku festival that is the lighting of a bright "vilakku" (lamp) three times atop Ponnambalamedu located near the Sabarimala Ayyappan temple.
      During the deeparadhana, Lord Ayyappa gives darshan fully attired in the Thrivaabharanam - gold ornaments - which is specially brought from the Pandalam Palace in a procession. Before the aarti, Makara Jyothi a celestial star appears on the sky and is believed that the deity Ayyappan asserts himself as Makara Jyothi to bless his devotees. After this the lighting of the Makaravilakku begins.
      Hence Makaradwaja = Ayyappan.
      contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 7 місяців тому +1

      Ayyappan is the Son of Murugan - Some Proofs:
      • Just like how Murugan has 6 padai veedu’s, Ayyappan too has six houses - Aariyangkavu, Achan Kovil, Kulathupuzha, Erumeli, Pandalam and Sabari malai. (ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை)
      • Both Murugan and Ayyappan are considered Rudra avatars. Murugan is the son of Shiva where Shiva is Ravana. Ayyappan too is the son of Shiva where Shiva= Murugan. Hence they are also considered as brothers.
      • Both Murugan and Ayyappan are associated with the festival of lights. On Kartikai Pournami, Karthigai Deepam festival is celebrated in honour of Murugan. In the town of Thiruvannamalai, the festival is marked by the lighting of a massive earthen lamp around 6 PM at the top of the 2668 feet high holy mountain of the town which is regarded to be a representation of a Shiva Linga. This is similar to the Makaravillaku festival celebrated in the Sabarimala for Ayyappan in the evening of Makara Sankranthi when a huge lamp is lit atop Ponnambalamedu, a summit in the Western Ghats mountain range close to Sabarimala.
      • On the day of Panguni Uthiram, devotees visit Lord Murugan's temple, where the divine marriage of the God and Goddess is conducted. This is believed to be the day when Ayyappan was born. That is Panguni Uthiram is Ayyappa Jayanthi.
      • The prasadam at Sabarimala temple is mainly Aravana payasam. Aravana =A Ravana = not Ravana = Murugan.

      • SubraMANIan is one of the names of Murugan. Ayyappan’s name too is MANIkandan. Also Manimandapam is the place where Ayyappan is believed to have vanished into the temple.
      • Murugan was created to kill Tarakasur and Ayyappan was created to kill Mahishi. So both of them are expert in martial arts and warfare.
      contd

  • @kumarg4608
    @kumarg4608 7 місяців тому +3

    🙏

  • @shivas2754
    @shivas2754 7 місяців тому

    Yov...vaana shasthiram ennathu biramanargal uruvaakkiyathu alla?
    south indiayaavil ulla rishigal uruvaakkiyathu....
    puriyutha...
    ingle vantherigal biramanargal alla...
    Christian's appuram Muslim's.
    crustava missionary than indiyaavin varalaara maatthi ezhuthi vaitthu irukkiraarhal....
    vaaniyal shasthirattai namathu rishigalai thavira veru yaarum thelivaaga sollivida mudiyaathu...
    sambanthame illaama udhargalaiyum, indiyavil ulla vaaniyal shasthirattai patthi pesumphothae purinjikkanum guys...
    ellaavatraiyum nambikkittu vaazhadhinga, intha video..vaiyum ithula phottu irukkira comments yellaam padichen, intha alavukku moodar koodama irukkireergal....

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 7 місяців тому +6

    திரு பாண்டியன் ஐயா, வணக்கம் 🙏 எனக்கு பல நாட்களா ஒரு ஐயம், there is a constellation called “Cetus” below Pisces and it extends all the way to Aries . இதில் உள்ள “ Menkar, Ghama Ceti and Dhipda” brightest stars are close to Ecliptic line.
    I have sent email regarding this in starting of your nakshatra’s decoding.
    Could this Cetus constellation be Mythical Abhijith Constellation - > Deformed into Cetus ( AbhiJith - Abhi Sithu - Abhi Cetu - Cetus )
    Even this Cetus is a Sea creature but not a fish like Whale or Dolphin or Beluga .
    One of the star in this constellation is called Menkar - might this be denoting the mythical Makaram sea animal but not fish.
    Thanks to your decoding we come to know that This “ Pegasus” constellation is about saguni and raman in parasuraman flying horse symbol / octopus .
    Any ways the Pegusus is far away from ecliptic and Cetus , Pisces and Aquarius dam closer to Ecliptic.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      Many constellations were created in later years, by the Jews! I have to study about Cetus!
      Next, Vishnu chose suitable constellations, when such are not available, in the Zodiac.

  • @PethachiPadai
    @PethachiPadai 7 місяців тому +4

    Oh my ...i thought meena rasi comes under Ravana Indra iratayar....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +7

      That is true! Why surprise?

  • @Kannan-qp4kn
    @Kannan-qp4kn 7 місяців тому +7

    பாலஸ்தீனம் = பாலை + திணை?

  • @arasiyalvimarsagar3053
    @arasiyalvimarsagar3053 7 місяців тому

    Ithellam avanungaluku theriuma 😂😂😂

  • @aathawan450
    @aathawan450 7 місяців тому

    Thamilanin aathy peyargali kattu udaithal thamilan waralaru weliwarum.❤😂
    Soothattathai utha piramana than arimuga paduthi ullan. Pondadiyawe soothattathil waithu adiyah tharman muttal ayokkiyan.😢😅
    Ayappanai wanankuvon adi matta muttal allathu ayokiyan thirudan pompulai porukiya iruppan. Ariya peeramanan sathy walayail vilunthu kidapon.aayanar weru aaiysppan weru. Aiyappan piramanan uruwakkiya kapsa aasamy. Thamilanai waradam aarampathileye iru mudy katti pitachai karan askku kiran piramanan. Thamilan epoady uruppaduwathy. Muttal thamilan eppo thiruntha poran.entru thanium inthar moodarin koonam. Ithu perum oonam.😢😮

  • @sakthivelnataraj6417
    @sakthivelnataraj6417 7 місяців тому

    TCP aiyya, I am uthrattadhi natchathiram, I was very happy to know meenam represents ravanar and indhirar - Tamil heros
    But it is very painful to findout the uthrattadhi represents a criminal
    Is there any chance uthrattadhi and purattadhi represent indhiran and karuthinan because both are related to number 8.
    Eattu aara chakkaram and satellite to moon.

  • @clonedmosquito
    @clonedmosquito 7 місяців тому +3

    I was reading wikipedia on parsi
    Darius the Great (521-486 BC) establishes this fact when he records his Parsi ancestry for posterity, "parsa parsahya puthra ariya ariyachitra", meaning, "a Persian, the son of a Persian, an Aryan, of Aryan family" (Inscription at Naqsh-i-Rustam, near Persepolis, Iran).
    We can see clearly , Aryan is just name of people who are knowledgeable. ARIVU become Ariya and Aryan.
    Dumb and dumber. I mean people who do not know tamil , will always make up new story.

  • @mathanDon-j8j
    @mathanDon-j8j 7 місяців тому +1

    Migavum arumai arumai aiyya ungala pondru niyanam padaithavragalai epadi ivlo naal edhuvum pana ma vitu vachi irukanaga ungalin yudha edhirigal..edharaga neengal racism seidhu kondu uleergal.. tamilargal kalam kalama kumbitu vandhadhu munorgalai but neenga edhuku oru kadavul kotapadukul kondu selkirigal( neengal sollum yudhargalin kotpadu than iyya idhuvum).. yaadhum oorae yaavarum kelir ..thenaatu udaiya sivanae potri ennatukum iraivai potri ( tamilar munnorgalana siddhergal adhadhavu mothama boomil ulla manithargalin munnorgal) veru.. kaiyala sivan veru ( maraikapata arasakudambamthin raniyin kailyam adhuvadhu prymid shape ( Egypt and Indonesia then maayan mexio prymid ( balikotukum arasakudapathin vazhpaatu thalam thanae ).😂😂..) tamil kadavul murgan veru ( skhanthan (enemy) .but tamilar kadvul murugu veru( DNA 🧬 =BRAIN OPTIC GASIMA=PINAL GLAND = UNIVERAL POWER ITS MEAN DARK ENERGY AND DARK MATER( kurundhogaila sollum murugu ) 😅😅..idhu sathiya ugam than iyya unmai velipadum.. apuram nan unmaiya therinjika virumbum sadharana manithan ( thaviru irundhal eduthu koorungal ungalin aravurai ketkavum thayar..) and mukiyama ondru iyya engalin unmaiya na enemy the royal council and queens 👑 (🦎🐲🐍🦖)Engalai azhika nagal edhuvum ariyamal irundhupoga srilanka(tamil sondhagal ) tamilar alla naangal unmaiyana pirapanjathin adhipadhigalin siddhergal (🧬🧬🌚🌜)vazhi vandha makkal 😊😊😊.🎉🎉🎉🎉 Irapu udambukuthan anmavuku illai iyya.Idhu sathiya ugam allavo....😊😊😊

  • @sathishsivakumar5800
    @sathishsivakumar5800 7 місяців тому +5

    ஐயா மகாஅவதார் பாபாஜி இவருடைய கிரியா யோகம் பற்றி சொல்லுங்கள் . சமீப காலமாக இவரை பற்றி வழியங்கள் அதிக வந்த வண்ணம் உள்ளது. திரு ரஜினி இவரை பற்றி நிறைய பேட்டிகளில் கூறி இருக்கிறார். இவர் மூலமாகவே பாபாஜி பற்றிய தகவல்கள் தமிழக மக்களுக்கு தெரிய வந்தது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      இன்னும் ஆய்வு செய்யவில்லை!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +4

    Dear. Pandian SIR
    Canada English translate per hour 80 $
    Canadian dollar
    Thank you

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      What do you want to mean?

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 місяців тому +3

      Good afternoon
      Dear PANDIAN SIR
      Very sorry please and how big this history and how big work just i calculated how big money we are people we want to think about it
      Im surrender around your feet SIR
      I'm kankesanthurai vancouver again and again I'm very sorry please 🙏🙏🙏🙏🙏​@TCP_Pandian

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 місяців тому +7

    வணக்கம்
    நாளைய 9/2/2024 அன்றைய அமாவாசையின் போது, அடியேன் ஒரு 'கண்ணன்' ஆக, 'சகுனி','பீஸ்மர்','கர்ணன்' என முக்கிய புள்ளிகளுக்கும், மகாபாரத போரில்(பகுதி1, பகுதி2) மாண்டவர்களுக்குமாக தற்பணம் கொடுப்பேன்.
    நற்பவி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      சகுனிக்கு ஏன் தற்பணம் கொடுக்க வேண்டும்?

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 7 місяців тому

      @@TCP_Pandian
      வணக்கம்
      15/2/2024
      #இன்று ரத ஸப்தமி
      @TCP_Pandian
      ஒரு கண்ணன் ஆக,
      #சகுனியின் சிறைவாசம், பின் அவரின் தந்தை அவருடைய காலை உடைத்து மரணமடையும் வரை, அவர்களும், அவருடைய குடும்பமும் சாதாரணமானவர்களே.(அரசகுடும்பம், ஒரே அந்தஸ்து உடையவர்களே)
      #அதிகார துஸ்பிரயோகம் செய்தது யார்?
      #(முதலில் சகுனி, ஏன் சகுனி ஆனார் என்று தீர ஆராய ஓனும்)
      #நீதி வழங்கும் போது, அண்ணன்- தம்பி- தந்தை-சாதி-சனம் எதுவுமே பார்க்கக்கூடாதடா...
      நீதிடா... நேர்மைடா... நியாயம்டா...
      #சகுனி, அவருடைய குடும்பமும், என்னையும், என்னை போன்று சத்தமில்லாம் திதி(சத்தமில்லாமல் -உள்ளிடும் போது, பல்லி உச்சத்தில் சொல்லியது) வழங்கியவர்களுக்கும், நல்ல ஆசீர்வாதங்களை வழங்கும்.
      சகுனி-கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம்

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 7 місяців тому

      @TCP_Pandian
      ஒரு கண்ணன் ஆக,
      #சகுனியின் சிறைவாசம், பின் அவரின் தந்தை அவருடைய காலை உடைத்து மரணமடையும் வரை, அவர்களும், அவருடைய குடும்பமும் சாதாரணமானவர்களே.(அரசகுடும்பம், ஒரே அந்தஸ்து உடையவர்களே)
      #அதிகார துஸ்பிரயோகம் செய்தது யார்?
      #(முதலில் சகுனி, ஏன் சகுனி ஆனார் என்று தீர ஆராய ஓனும்)
      #நீதி வழங்கும் போது, அண்ணன்- தம்பி- தந்தை-சாதி-சனம் எதுவுமே பார்க்கக்கூடாதடா...
      நீதிடா... நேர்மைடா... நியாயம்டா...
      #சகுனி, அவருடைய குடும்பமும், என்னையும், என்னை போன்று சத்தமில்லாம் திதி(சத்தமில்லாமல் -உள்ளிடும் போது, பல்லி உச்சத்தில் சொல்லியது) வழங்கியவர்களுக்கும், நல்ல ஆசீர்வாதங்களை வழங்கும்.
      சகுனி-கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம்

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 7 місяців тому

      @@TCP_Pandian
      வணங்குகிறேன்

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 7 місяців тому

      @@TCP_Pandian
      @TCP_Pandian
      ஒரு கண்ணன் ஆக,
      #சகுனியின் சிறைவாசம், பின் அவரின் தந்தை அவருடைய காலை உடைத்து மரணமடையும் வரை, அவர்களும், அவருடைய குடும்பமும் சாதாரணமானவர்களே.(அரசகுடும்பம், ஒரே அந்தஸ்து உடையவர்களே)
      #அதிகார துஸ்பிரயோகம் செய்தது யார்?
      #(முதலில் சகுனி, ஏன் சகுனி ஆனார் என்று தீர ஆராய ஓனும்)
      #நீதி வழங்கும் போது, அண்ணன்- தம்பி- தந்தை-சாதி-சனம் எதுவுமே பார்க்கக்கூடாதடா...
      நீதிடா... நேர்மைடா... நியாயம்டா...
      #சகுனி, அவருடைய குடும்பமும், என்னையும், என்னை போன்று சத்தமில்லாம் திதி(சத்தமில்லாமல் -உள்ளிடும் போது, பல்லி உச்சத்தில் சொல்லியது) வழங்கியவர்களுக்கும், நல்ல ஆசீர்வாதங்களை வழங்கும்.
      சகுனி-கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம்

  • @rajap1277
    @rajap1277 7 місяців тому +1

    MENTEL

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 7 місяців тому +5

    🙏🙏🙏