Це відео не доступне.
Перепрошуємо.

"சிவ சிரசம்" நட்சத்திரம்! Mrigasirsa Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2023
  • மிருகசீரிஷம் எனும் நட்சத்திரம், உண்மையில் சிவ சிரசம் என்றே அறியப்பட்டிருந்தது. அதை, பரசுராமனைக் குறிக்கும்படி, மிருகசீரிஷம் என்று மாற்றி, அதற்குத் தகுந்தாற்போல, அதன் பலன்களையும் சொல்லி வைத்துள்ளான் பிராமணன். ஆனால், இது சிவனின் தலையைக் குறித்து, சிவனின் பண்புகளைப் பெற்ற நட்சத்திரம் தான்!

КОМЕНТАРІ • 224

  • @prrmpillai
    @prrmpillai 8 місяців тому +34

    மிக மிக சிறப்பும் முக்கியத்துவமும் கொண்ட ஆய்வுக்கு கோடி நன்றிகள் டாக்டர் பாண்டியன் .உண்மையை மீட்டு நல் சித்திரங்களின் மீது புத்தொளி பாய்ச்சுகிறீர்கள் .பிராமணர்களின் பித்தலாட்ட கதைகள் காணாமல் போகட்டும் ."கல் யாணம் " ஆதாரம் மிக சிறப்பு வாய்ந்தது .முருக பெருமானின் அருளுடன் தொடர்ந்து வெல்லுங்கள் .ஓம் முருகா போற்றி . வெற்றி வேல் வீர வேல் .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +24

      கல்யாணத்தையே சிவனின் அடையாளமாக வைத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது!

    • @prrmpillai
      @prrmpillai 8 місяців тому

      @@TCP_Pandian 👌🏻🙏

  • @kpakeerathakumar5326
    @kpakeerathakumar5326 8 місяців тому +25

    ஐயா மிகவும் அருமை மேலும் கல் யாணம் என்பது மிகவும் சிறப்பான விளக்கம் வாழ்த்துகள் ஐயா கும்ப கர்ணனும் ஒரு மிக சிறந்த ஆளுமை அவர் பிண்டாரிகளுக்கு மிகுந்த வலிகளை கொடுத்தமையால் அவரை அவமான படுத்த மகா பாரத கர்ணன் பாத்திரம் உருவாக்கியுள்ளனர் மேலும் கும்ப கர்ணனின் கொடை தன்மையை கர்ணன் பாத்திரம் வெளிப்படுத்தினாலும் அவரை இழிவுபடுத்தும் கட்டு கதைகள் தானே பிராமணனின் நோக்கம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +18

      கும்பகர்ணனை இழிவு படுத்துவது என்பது, அவரைத் தூங்குமூஞ்சியாக்கியது தான்!
      மகாபாரத கர்ணன் வேறு, ராமாயண கும்பகர்ணன் வேறு.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      கும்ப காரனம்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 8 місяців тому +28

    மிக்க நன்றி ஐயா!!
    நானும் "சிவ சிரசம்" நட்சத்திரம்! தான் ஐயா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +17

      நல்ல குணங்களுள்ள நட்சத்திரம் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      அருமை வாழ்த்துக்கள்

  • @Muneswaran1992
    @Muneswaran1992 8 місяців тому +15

    சூப்பர்

  • @manikandanainar230
    @manikandanainar230 8 місяців тому +16

    வணக்கம் ஐயா,
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 8 місяців тому +16

    Super super

  • @user-kf1vf9og4b
    @user-kf1vf9og4b 8 місяців тому +7

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற நல்ல குடும்ப உறவு முறையும் மற்றும் முதலாம் தமிழ் சங்கம் உருவாக்கியவர் எம்பெருமான் சிவன் தான் என்பது இப்போது எனக்கு புரிகிறது, சிவபெருமானே போற்றி போற்றி

  • @athithyen-varatharajan
    @athithyen-varatharajan 8 місяців тому +32

    நான் பிறந்தது மே 19, நானும் மிருகசீரிசம் தான். சந்திரமுகி படத்தில் வடிவேலுவும் தான் மிருகசீரிசம் என்று கூறியதும், "பேய்களுக்கு எல்லாம் பிடிச்ச நட்சத்திரம்" என்று ரஜினி பதில் சொல்வதும் இப்போதுதான் நினைவுக்கு வந்தது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +24

      ஆமாம்! சிவனைக் குறிக்கும் நட்சத்திரத்தை, பரசுராமன் எனும் பேயைக் குறிக்கும்படி, பிராமணன் மாற்றியுள்ளான், பார்த்தீர்களா?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +4

      Payeeeeeee

    • @jayavelanaseevagar
      @jayavelanaseevagar 8 місяців тому

      Sir in lots of movies parasuram shown as white devil .@@TCP_Pandian

    • @gajalakshmi2773
      @gajalakshmi2773 6 місяців тому

      நன்றி ஐயா. சென்ற பதிவில் தவறாக புரிந்து கொண்டேன் என்ன மா தவம் செய்தேனோ மிருகசீரிடம் நட்சத்திரம் பெற்றுருக்கிரேன் இப்பிறப்பில் மிக்க மகிழ்ச்சியுற்றேன் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @THEBOSS-en3zn
      @THEBOSS-en3zn 5 місяців тому +1

      நான் தற்போது இந்த தகவலை பதியவே வந்தேன் நீங்கள் முன்னரே தெரிவித்துவிட்டீர்

  • @acrdn2563
    @acrdn2563 8 місяців тому +13

    வணக்கம் ஐயா நன்றி🙏👍👌

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 8 місяців тому +14

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 8 місяців тому +21

    நன்றி ஐயா!!! நானும் சிவ சிரச நட்சத்திரம்தான்....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      நல்ல குணங்களுள்ள நட்சத்திரம் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +2

      அருமை

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 8 місяців тому +11

    நன்றி ஐயா🙏

  • @Eelam666
    @Eelam666 8 місяців тому +27

    தமிழஂ வாழ்க தமிழர் வெல்க.

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 8 місяців тому +28

    அணு முதல் அண்டம் வரை அனைத்து தொழில்நுட்பமும் தமிழ் கடவுளரின் உண்மை பங்களிப்பென்று உலகறியச் செய்திடும் இராவண பேரமணனின் சத்திய யுகம்!!
    தமிழர் மீண்டெழுந்து ஆளுமையுற சாத்தியமான யுகம்!!

  • @sdevid6938
    @sdevid6938 8 місяців тому +28

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எமது வரலாற்றை திருடி புது கதை விட்டு எமக்கு திருப்பி இந்து எனும் பித்தலாட்ட கதை விடுகிறான் பிராமண பிண்டாரிகள்.கதை அளந்து கதை அளந்து திட்டமிட்டு 3500 ஆண்டுகளாக எம்மை ஏமாற்றி புது கதை விடுகிறான் யூதன் அதற்கு பக்க தாளம் போடுகிறான் திராவிட தி.மு.க அசிங்க அயோக்கிய கூட்டம்.18 சித்தர்களின் ஜீவசமாதியை திருவண்ணாமலையில் அழித்ததாக படித்தேன் ஐயா அது உண்மையா????? வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளமுடன் சகல பாக்கியமும் முருகன் துணை கொண்டு ஐயாவுக்கு உண்டாகட்டும்.👍👍👍🙏🙏

    • @manisp1861
      @manisp1861 8 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மைதான் இரவோடு இரவாக தரைமட்டமாக இருக்கிறார்கள் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் பாருங்கள் அந்த வேலையை செய்து இருக்கிறார்கள் உன் வரலாறு அறிந்து கொள்ள கூடாது என்பதற்காகவே இப்படி செய்துள்ளார்கள் திராவிட திருடர்கள்

    • @sdevid6938
      @sdevid6938 8 місяців тому +1

      ஐயா எனது பதிவில் "" திருச்செந்தூர்""" என அறிகிறேன்.இதன் பின்னனி புரிய வில்லை.👀👀👀

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 8 місяців тому +1

      பொய் தீர்க்க தீர்க்க தரிசிகளை அதாவது பொய் சாதகர்கள் ஐ அடையாளம் காண ஆரம்பித்து விட்டனர்... தமிழ் சித்தர்களின் மக்கள்.. இனி இவர்கள் குப்பை சாதக பொய்களை எங்கயாவது குப்பை தொட்டியில் கொட்டி எரிக்க வேண்டியது தான்!
      வானத்தையே பார்த்து கணிக்க தெரியாத முட்டாள் யூத சாதகர்கள் இனி ஐயாவின் விழியங்களை.. வாணாராய்சி விழியங்களை.!! பார்த்தாவது தலை குனிந்து.. யூத சாதகர்கள்.. தங்கள் தோல்வியை ஒத்து கொள்ள வேண்டும்!!!
      இல்லை என்றால் கடத்தினுள் இருந்து நம்மை காக்க இன்றும் வாழ்ந்து கொண்டுள்ள தமிழ் கடவுள் ஆறுமுகனார்.. பொய் சாதக கணிப்பார்களை பார்த்துக்கொள்வார்!
      திருச்சி வரதராசர் நிலா படுக்கையில் இருந்து கொண்டே பாடம் எடுக்க ஆரமித்துவிட்டார்.. போலும்!
      இது தெய்வப்பாடமாதலால்.. இதை எந்த கம்பனும் மாற்றி எழுத முடியாது! தடுக்கவும் முடியாதல்லவே!
      தமிழ் இறையனாரின் தமிழ் வெற்றிவேல் இருக்க என்ன குறை ..? வேல்! வேல்! வெற்றி வேல்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +17

      பதினென் சித்தர்களில் ஒன்பது பேர் நமது ஆட்களாகவும்,
      மீதமுள்ள ஒன்பது பேர், பிராமணர்களாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
      ஆய்வு செய்ய வேண்டும்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      Dislike

  • @rajusenthil8634
    @rajusenthil8634 8 місяців тому +11

    25.11.23 இன்று காலை நான் கனவில் நட்சத்திரம் கண்டேன் . பின் விழித்தவுடன் கைப்பேசி தங்கள் காணொளி பார்த்தேன் அதில் நட்சத்திர பற்றிய பதிவு. சிவனே போற்றி முருகா போற்றி இராவணன் போற்றி ஐந்திர சித்தன் போற்றி. ஆசிவக சித்தர்களே போற்றி.

  • @user-kf1vf9og4b
    @user-kf1vf9og4b 8 місяців тому +4

    பாண்டியன் ஐயாவுக்கு நன்றி

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 8 місяців тому +12

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🏼 💐

  • @prabhu9393
    @prabhu9393 8 місяців тому +11

    9:03 நன்றி ஐயா

  • @user-hu2gx2rh1b
    @user-hu2gx2rh1b 8 місяців тому +14

    🙏

  • @gsureshgsuresh7419
    @gsureshgsuresh7419 8 місяців тому +19

    ஐயா வணக்கம். இன்று நான் 2023 அக்டோபர் மாதம் வெளியான சமரா..... என்னும் திரைப்படம் பார்த்தேன். ரகுமான், பரத் நடித்துள்ளனர். பயோ வார் குறித்து இப்படம் உள்ளது இதைக் குறித்து விழியம் போடவும். நன்றி🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      பார்க்கிறேன்! நன்றி!

  • @super85482
    @super85482 8 місяців тому +10

    முதல் கமெண்ட் ! ஐயா,வணக்கம், இந்த விழியத்தில் முதல் கடவுளை விவரித்தீர்கள். நானும் முதல் முறையாக முதல் comment வாய்ப்பு பெற்றேன்! முதல் ராசியும் கூட! முதன்மையான சிவனின் தலை நட்சத்திரமும் கூட! நன்றி..

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 8 місяців тому +27

    ஹிந்தி செய்தியில் கல்யாண் மந்திரி என்பார்கள் .
    உடனே கல்வி அமைச்சரை காட்டுவார்கள் .
    ஆக , முதல் கல்வி என்பதே வட இந்திய பகுதிகளில் கல் யேணத்தில் மருந்து அரைக்கும் கல்வி தான் என்று புரிந்து விட்டது ஐயா.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +5

      அருமை👌

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +18

      ஓஹோ! ஹிந்தியில் கல்யாண் என்றால், கல்வியா?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +2

      ​@@TCP_Pandianஆமாம் கல்வி.சினிமாகல்வி

    • @santhiraman2143
      @santhiraman2143 8 місяців тому +2

      அருமை..👌

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 8 місяців тому +14

    மிகச்சிறந்த விழியம் ஐயா,
    நான் அரசபதி நல்சித்திரம் ஐயா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      நல்ல குணங்களுள்ள நட்சத்திரம் தான்!

  • @theavidass1985
    @theavidass1985 8 місяців тому +11

    Great Dr. Very amazing to see such an excellent detail. I am learning. Thank you🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +16

    🙏🙏🙏

  • @harisudhan-1993
    @harisudhan-1993 8 місяців тому +12

    மிகவும் நன்றி அய்யா
    நானும் சிவசிரிஷம் ரிஷப ராசியில் பிறந்தவன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      நல்ல குணங்களுள்ள நட்சத்திரம் தான்!

    • @harisudhan-1993
      @harisudhan-1993 8 місяців тому +2

      @@TCP_Pandian நன்றி அய்யா

  • @user-tz6yd7ov3u
    @user-tz6yd7ov3u 8 місяців тому +17

    ஐயா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்🎉

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 8 місяців тому +22

    ஐயா வணக்கம். தாங்கள் கூறியது போல, சித்தர் ஒரையே முதல் ஒரை எனும்போது, நமக்கு சித்திரைதான் ஆண்டின் முதல் மாதமாக இருக்க முடியும் என்பதை உணர முடிகிறது ஐயா. மிக்க நன்றி🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +27

      ஆமாம்! தட்சணாயனத்தில் முருகனின் முதல் மாதமும் சித்திரை தான்,
      கோடைக்கால சமநாளில் திருமாலின் முதல் மாதமும் சித்திரை தான்!

    • @kaliyappankaliyammalchezhi1678
      @kaliyappankaliyammalchezhi1678 8 місяців тому +1

      @@TCP_Pandianநன்றி ஐயா🙏

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 8 місяців тому +38

    அய்யா சத்திய யுகத்தின் கடவுளாக உங்களை நான் காண்கிறேன்...

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 8 місяців тому +19

      தமிழ் இனத்தின்
      இன இறைத்தூதர்
      தான்
      ஐயா திருமிகு பாண்டியன் ஐயா அவர்கள்

    • @ArticAnimal
      @ArticAnimal 8 місяців тому +1

      Adhai than avarum edhirparkirar 😂

    • @Coolaura2200
      @Coolaura2200 8 місяців тому

      ua-cam.com/video/s5Zhbt-OWGs/v-deo.htmlsi=NK460U9xIzrxzlzG

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +20

      கடவுளரின் கருவி என்று நான் உணர்கிறேன்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianமாவீரன்

  • @ajimuthu
    @ajimuthu 8 місяців тому +17

    வீர வேல் வெற்றி வேல் வாழ்க வளமுடன்

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 8 місяців тому +20

    எழுத்தறிவித்தவன் இறைவனாவார்
    என்ற வழமையும் நம் இறைவன் சிவனை குறித்து பேச்சியப்பனை குறிக்கிறது ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +21

      ஆமாம்! உலகின் முதல் எழுத்தை, பட எழுத்தை உருவாக்கியவர், சிவன் எனும் இறைவன் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      Stencil

    • @prrmpillai
      @prrmpillai 8 місяців тому +2

      Superb 👌🏻

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 8 місяців тому +24

    வணக்கம் ஐயா,
    ஒருவனுக்கு ஒருத்தி
    குறவனுக்கு குறத்தி என்று வெங்காய விவேக் ஒரு படத்தில் சொல்லி இருப்பார்!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      பார்த்தீர்களா, திரைப்படங்களில் உண்மை வரலாற்றை பேசுகின்றனர்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      குர்./அவனுக்கு.குர்./ அத்தி..
      அத்தி +வரதன்=மோசே

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому

      @@LogaNayagi-rk1zr சுகிசிவம் பேசினார் அப்புறம் வாபஸ் வாங்கிவிட்டார் அத்திவரதப்பா புத்திவராதப்பான்னு சொன்னதை பிராமணஎதிர்ப்புக்குபின் வாபஸ் அதன்பிறகு நிறைய அவதூறுபேசினானுக Rssகும்பல்

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 8 місяців тому +19

    அருமை ஐயா, சிவ சிரசம் (மிருகசிரிசம்) என்ற உடன் நினைவுக்கு வருவது சந்திரமுகி வடிவேல் காமடி. "பேய்களுக்கு ரொம்ப பிடித்த நட்சத்திரம்" என்று சரவணன் என்ற ரஜினி, முருகேசன் என்ற வடிவேலிடம் சொல்லுவார். 🙏🙏

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 8 місяців тому +3

      சினிமாக்காரப் பயப்புள்ள எல்லாம் தெரிந்தும் நம்மை காப்பாற்றிட வரவே மாட்டான் .
      விசிலடிச்சான் குட்டிகளைப் பெத்த பேக்லாண்டி கூட்டம் தான் திருந்தனும் .

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +7

      அது போலவே சிரசம் என்றால் "கரம் சிரம் புரம் நீட்டாதீர்கள்" என்ற பேருந்து வசனம் நினைவுக்கு வருகிறது ஐயா🙏

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 8 місяців тому +3

      @gobiaaseevagar: you see how movies influence our minds. many remembers this fact by just seeing a film. they incorporate many such statements in these films to changes our views even without us knowing.
      Please kindly stop watching movies.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      ஆமாம்! சிவனைக் குறிக்கும் நட்சத்திரத்தை, பரசுராமன் எனும் போயைக் குறிக்கும் நட்சத்திரமாக பிராமணன் மாற்றினான் என்பதற்கு,
      இந்தத் திரைப்படம் ஆதாரமாக உள்ளதல்லவா?

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +3

      ஆம் ஐயா🙏

  • @santhiraman2143
    @santhiraman2143 8 місяців тому +10

    வணக்கம் ஐயா.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 8 місяців тому +11

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @artandcraft1234.
    @artandcraft1234. 8 місяців тому +8

    Muthal pathive iyya

  • @user-ol9it6wo7i
    @user-ol9it6wo7i 8 місяців тому +11

    வாழ்த்துக்கள் ஐயா

  • @BjBharat-tv3it
    @BjBharat-tv3it 8 місяців тому +32

    ஐயா ரிஷபம். ரோகிணி யில் பிறந்தவர்களை. சோசியர் கள் வருத்தெடுத்தா ர் கள். தங்களால் பெருமை க் குறியாகியது. மிக்க நன்றி ஐயா 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      வருத்தா எடுக்கிறார்கள்?

    • @BjBharat-tv3it
      @BjBharat-tv3it 8 місяців тому +2

      @@TCP_Pandian ஆமாம் ஐயா. இந்த ராசி காரர் கள் உருப்படமாட்டார்கள். கஷ்டம் நஷ்ட்டம். எல்லாம் இழந்து தவிப்பார்கள் என்றே சொல்கிறாகள். அனைவரும் தெலுங்கு.....+பிராமனர்கள்

    • @super85482
      @super85482 8 місяців тому +8

      ​@@TCP_Pandian ஆம், ஐயா, தாய்மாமனுக்கு ஆகாது என்று சொல்லி ரோகினியை ஒதுக்குவர். கம்சன் கதை கூறப்படுகிறது.. நன்றி..

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      கமிசன்

  • @user-qj8nu6ei9u
    @user-qj8nu6ei9u 8 місяців тому +13

    ❤❤❤❤

  • @camilusfernando17
    @camilusfernando17 8 місяців тому +9

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @tamilsulagam785
    @tamilsulagam785 8 місяців тому +14

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🔱⚜️🦚🐓🏹

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 8 місяців тому +6

    வணக்கம் ஐயா நன்றி

  • @malathymaniam6780
    @malathymaniam6780 8 місяців тому +9

    Aiyya vanakkam 🙏tamilarkalin kankalai tiranthu vaikkum theivam aiyya neengal...nandrigal pala ...vaalga valamudan ..omnamasivaya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      நான் ஒரு கருவி மட்டுமே!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому

      பலகருவிகளை உருவாக்கி உள்ளீர்கள் ஐயா நன்றி

  • @minekoyuncusahin3385
    @minekoyuncusahin3385 8 місяців тому +23

    Please post these videos in English so foreigners can understand as well. Thank you.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      About five years ago, I made a video on the 12 Zodiacs.
      Who created them & what they symbolize etc.
      ua-cam.com/video/qDnBZ7dXcpY/v-deo.html
      I have also made a video on 60 Year Cycle, that is followed in Indian Calendar system.
      ua-cam.com/video/XyibTMPv0YQ/v-deo.html
      You shall watch the following also
      ua-cam.com/video/znHHV8Asrog/v-deo.html
      Regarding Nakshatra research, I shall try publishing them,
      as soon as my research on these 27 stars is completed.

  • @davidnarein1394
    @davidnarein1394 8 місяців тому +14

    A very thorough information on the orion constellation. Thanks pandiyan aiyya. A taught comes to my mind after watching this video is about a comedy scene in the movie chandramukhi, where Rajini will ask Vadivelu "what is your birth nakshatra", and Vadivelu replies "mirgasirsa", then rajini respond with " this mirgasirsa nakshatra is ghosts favourite nakshatra"..
    The hidden meaning that I can deduce is that the "ghosts" mentioned by Rajini refers to parasuraman as it is how we tamils portray him, "பேய்", "பிசாசே". So it seems that this name "mirgasirsa" is purposely created by brahmins to depict parasuraman.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      Exactly!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +3

      வீரத்தமிழச்சிconcept made by mosai.. தமிழரிடம் அப்படி oru concept இல்லை..சுத்தபொய்.யூதஜெயலலிதா எனும் சீதை காலடியில் ஆண்களைவிழவைத்து ஆட்சி நடத்துகிறார் யூதன்... முதுகெலும்பு செத்த ஆண்களாக மாற்றியுள்ளார்..வீரதமிழச்சி என்று பெண்களை ஆண்கள் போல் பணியமர்த்துகிறான்.கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதே தமிழர் மரபு

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      வேலுநாச்சியார்.குயிலி எல்லாமே பொய்

  • @thambirak
    @thambirak 8 місяців тому +6

    மிகவும் அருமை ஐயா

  • @dharmadharma26
    @dharmadharma26 8 місяців тому +7

    Vanakkam aiya 🙏

  • @DoctorsPal
    @DoctorsPal 8 місяців тому +12

    ❤❤🎉🎉🎉❤

  • @radhakannan1244
    @radhakannan1244 8 місяців тому +7

    வணக்கம் ஐயா ‌🙏

  • @thambirak
    @thambirak 8 місяців тому +6

    வாழ்க நலங்களுடன்

  • @user-qf5tw9ep8k
    @user-qf5tw9ep8k 8 місяців тому +17

    ஐயா வணக்கம் எனது மகன் நல்சித்திரம் அனுஷ்சம் ஒரு சமயம் பெருமாள் கோயிலில் அர்ச்சனை செய்யும் போது அனுராதா நல்சித்திரம் என்று சொல்லியே அர்ச்சனை செய்தார் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +19

      அனுசம் என்பது முருகன் அணுவை உடைத்ததைக் குறிக்கும் நட்சத்திரம்.
      அணுராதா என்பது, அணுவை உடைத்து, அதை சக்தியாக மாற்றிய கிருஷ்ணனைக் குறிக்கும்.

  • @jenobac9495
    @jenobac9495 8 місяців тому +7

    🥰🌌ஓரியோ பிஸ்கட் உள்ளது

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 8 місяців тому +10

    🙏🙏🙏❤❤

  • @user-kf1vf9og4b
    @user-kf1vf9og4b 8 місяців тому +4

    நான் ஓன்றை கண்டு பிடித்தேன்.
    சரவணா - சரவணன் முருகனின் பட்ட பெயர்
    சரவணா - ராவண
    சரவணன் - ராவணன்
    தான் உழைப்பு மற்றும் நேர்மையால் சிவதாசன் வென்ற பட்டம் ரா என்றால் இரவு வணன் என்றால் வானம் இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்பவர் சிவதாசன் ராவணன் பச்சை தமிழன் என்பதற்கு அவர் பெயரே ஆதாரம்.

  • @3Yas9715
    @3Yas9715 8 місяців тому +9

    நானும் rishba ராசி,sivasirasam நட்சத்திரம் தான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      நல்ல குணமுள்ள நட்சத்திரம் தான்!

  • @rajapillai8217
    @rajapillai8217 8 місяців тому +9

    ஐயா
    தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்
    என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும்
    வாழ்க வளமுடன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      எழுதுங்கள்! tcpu2007@gmail.com

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +15

    ORIENTAL
    ORIENTATION
    ORIGINAL போன்ற சொற்கள் உள்ளன

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      அனைத்தும் கிழக்கைக் குறித்தவை!
      கிழக்கு என்பது தமிழரைக் குறித்தது.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +3

      @@TCP_Pandian சரி ❌ ஐயா🙏 நன்றி

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 8 місяців тому +8

    வாழ்க வையகம் வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 👍

  • @krishkris1
    @krishkris1 8 місяців тому +6

    அருமை 👌

  • @sridharan7286
    @sridharan7286 8 місяців тому +12

    please decode ponnar sankar story

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      கூடிய விரைவில்!

    • @sridharan7286
      @sridharan7286 8 місяців тому +3

      Thanks

  • @GunaDurai-zb8fo
    @GunaDurai-zb8fo 8 місяців тому +12

    ஐயா வணக்கம் வான உடுக்களை கொண்டு உருவம் கொடுப்பதுபோல் பல புள்ளிகளை இணைத்து கோலம் வரையபடுகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      கோள் --> கோலம்?
      கோல் --> கோலம்?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +3

      கோல் ஆறு தங்கம் வேற இருக்கு

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 місяців тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம அஓம்ஃ

  • @pincominco6996
    @pincominco6996 8 місяців тому +9

    👍👍🙏

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +12

    "கல்யாண சமையல் சாதம்" என்ற பழைய(கருப்பு வெள்ளை) நகைச்சுவை திரைப்படப் பாடல் உள்ளது..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +4

      மாயாபஜார் சிவிரங்கராவ் நடித்தது

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +2

      @@user-ht5mq8yt3m நன்றி🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      அது சிவனின் கல்யாணம் பற்றிய படம் தானே?

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +3

      @@TCP_Pandian இன்னொரு முறை பார்க்க வேண்டும் ஐயா🙏

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      காள்+ஈ.=கால் வழியாக கொடு.=காளி=ka+Leee...can you understand the பாதம்....

  • @Magnajoshua1011
    @Magnajoshua1011 8 місяців тому +13

    ஐயா, தந்திரம் என்ற படம் amazon prime ல இருக்கு, ஜின் அப்டினு ஒரு கண்ணுக்கு தெரியாத உருவத்தை பற்றி சொல்கிறார்கள், அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. உங்களுக்கு அதைப்பற்றி தெரியுமா ஐயா. நன்றி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      Jin என்பது இஸ்லாத்தில் பிசாசு!
      அது Gene எனும் முருகனைக் குறித்து சொல்லப்பட்டது.
      ஆனால், அது முருகனைக் குறிக்கும் சாக்கில், பரசுராமனைத் தான் குறிக்கிறது.

    • @Magnajoshua1011
      @Magnajoshua1011 8 місяців тому +5

      மிகவும் நன்றி ஐயா, விளக்கத்திற்கு.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      அனா+Jin.Nova+jin

  • @user-od4hw8hz3d
    @user-od4hw8hz3d 8 місяців тому +11

    ஐயா..?!!!
    #சந்திரமுகி திரைப்படத்தில்..???
    .#ரசினி வடிவேலை பார்த்து இந்த( சிவ சிரசம்) நட்சித்திரத்தை #பேய்களுக்கு மிகவும் பிடித்த. #நட்சித்திரம் என. சொல்லி #கிண்டல் செய்திருப்பான்.,!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      அதுவே, இந்த நட்சத்திரத்தை, பரசுராமனைக் குறிக்கும்படி மாற்றியுள்ளனர் என்பதற்கு ஆதாரம்!

    • @prrmpillai
      @prrmpillai 8 місяців тому

      ​@@TCP_Pandian🎉

  • @RaviRaj-ep4np
    @RaviRaj-ep4np 8 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tz6yd7ov3u
    @user-tz6yd7ov3u 8 місяців тому +3

    முருகனின் கிரகம் செவ்வாய் கிரகம் என்பதால் தான் செவ்வாய்க்கிழமையே நல்ல நாள் இல்லை என்று சொல்லி வைத்தானோ இந்த பிந்தரரி இனி எல்லா நாளும் நல்ல நாளே...

  • @HarinarayananN.
    @HarinarayananN. 8 місяців тому +11

    Congratulations 220k

    • @sdevid6938
      @sdevid6938 8 місяців тому +7

      வாழ்க தமிழ் சிந்தனையாளர் பேரவை.👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      ஒரு நாளைக்கு மூன்று புதிய Subscriber மட்டுமே என்று கப்சா விடுகிறான், யூத ட்யூப்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +2

      Unlimited erukum.ஏமாத்துரான்பக்கி

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 8 місяців тому +13

    ஐயா, ஒரு வேளை பரசுராமன் சிவசிரச நட்சத்திரத்தில் பிறந்திருப்பானோ!? பரசுராமனின் 3 என்ற எண் சிவனின் ஆதியோரையின் 3 உடுக்களை குறித்ததை திருடிக்கொண்டது தானோ!?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      அவன் அதில் பிறக்கவில்லை! இது வெறுமனே திருடியது தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      பரன்+ஐ=மலை...சாமான் போட்டுவைப்போம்

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 8 місяців тому +1

      ​@@TCP_Pandian பதிலளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +17

    9:44 ஐயா, ஆழியாறு ரவிச்சந்திரன் ஐயா ~ 1800 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு பாதம் அடுத்த ராசியில் இருந்து பின்னே ஒரு ராசிக்கு நகரும் என்றாரே ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      அது ஒரு நட்சத்திர பாதமல்ல! ஒரு ராசியே நகரும்.
      அப்படித் தான், இப்போது மேஷ ராசியிலிருந்து, மீன ராசிக்கு வந்துள்ளோம்.
      இப்போது நடப்பது மீன யுகம்!

    • @PerumPalli
      @PerumPalli 8 місяців тому +2

      @@TCP_Pandian ஐயா அது புரியுது 60 சுழல் ஆண்டு, ரிஷபம் to மேஷம், மேஷம் to மீனம் யுக கோட்பாடு புரியுது, But ~ 1800 வருடம் ஒருமுறை கட்டம் எல்லா ராசிகளிலும் அடுத்த ராசியில் உள்ள ஒரு பாதம் இந்த ராசிக்குள் வந்து விடும் என்றாரே,
      மீதி அவர் சொல்லவில்லை, நானே மீதி ஊகித்தேன், ஒரு அறை நீல் வட்டம் முடிந்த பின், இந்த ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு ஒரு பாதம் ~ 1800 ( Variable ) ஆண்டுக்கு ஒருமுறை நகரும்
      இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

    • @PerumPalli
      @PerumPalli 8 місяців тому

      ​@@anthuvanaaseevagar1387Exactly 👌💯

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +12

    உடு -> உடுக்கை!? இசைக்கருவி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      குடு குடுக்கை --> உடுக்கை --> உடு.
      நடராசனின் "கை"களில் தீயும், உடுக்கையும்.
      அங்கு இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன.
      அப்படித் தான் உடு என்றச் சொல், தீ எனும் விண் மீனைக் குறித்தது.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +4

      @@TCP_Pandian நன்றி ஐயா🙏

  • @mathanayili
    @mathanayili 8 місяців тому +10

    Aiyya, what do they mean by "Sevvai kuttam"? Why a person with Sevvai kuttam only can marry another Sevvai kuttam person? If they marry someone without sevai kuttam then the other person is expected to die sooner they claim. Please clarify if this is true and why?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      நாம் நன்றாக வாழ்வது பிராமணனுக்குப் பிடிக்காது.
      அதற்காக சொல்லப்பட்டவை தான், இதுபோன்றப் பலன்கள் என்பது எனது எண்ணம்.
      மேலும் இவற்றை வருங்காலங்களில் ஆய்வு செய்வோம்.

    • @healthytastykitchen-sathya3427
      @healthytastykitchen-sathya3427 8 місяців тому +2

      The village web series ல் தூத்துக்குடி கிராமம் சுனாமி வர மாதிரி சீன் இருக்கு ஐயா ஆர்யா நடித்தது புதிய ஒரு நோய் பரவுது அந்த ஊர் பேக்டரி கழிவுனால்

  • @kalaiii
    @kalaiii 8 місяців тому +14

    ஐயா, இந்த பிராமணன் தான் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இந்த இந்த உறுப்புகள் சம்பந்தமான நோய்கள் வரும் என்று எழுதி வைத்திருக்கிறானோ? அதைக் கணக்கில் கொண்டுதான் குழந்தைகள் பிறந்த உடனே தடுப்பூசிகள் போடப்படுகின்றனவோ?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +2

      ஆம்அதேதான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +18

      இருக்கலாம்! அரசாங்கம் கொடுக்கும் தடுப்பூசிகளை, போடாதீர்கள்!
      சாராயம் கொடுத்து நம்மைக் கெடுக்கும் அரசாங்கம், நமக்கு நல்லது செய்யுமா என்று எண்ணிப் பாருங்கள்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +4

      ​@@TCP_Pandianஎன்றுமே செய்யாது நம்மை வைத்து தான் வண்டிஓட்டிகொன்டிருக்கு

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +7

    "ORIO" பிஸ்கட் உள்ளது

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 8 місяців тому +1

    10:03

  • @tamilking7849
    @tamilking7849 8 місяців тому +3

    ஐயா இந்த கோவில்களில் கொடி மரம் மற்றும் பலிபீடம் என்று இரண்டு இருக்கிறதே அதற்கு காரணம் உண்டா எனில் அது என்ன ?

  • @prabhudeva1354
    @prabhudeva1354 7 місяців тому

    Tamil sarthikal total link

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +5

    "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது" -> "சூரிய வம்சம்" திரைப்பட பாடல்

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +3

      SUPREME STAR ஜங்லி ரம்மி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்😊

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +4

      சூர்யவம்சம் ராவணஇந்திரன் பரசுராமன் துர்காகதை தான் கௌரிதான் துர்கா ப்ரியா ராமன் தேவயானி இந்திரன்மனைவி தேவயானை சரத்குமார் ராமன் சகுனி பரசுராமன் இந்திரன் வேடம் ஆனந்தராஜ்

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +3

      @@user-ht5mq8yt3m அப்படியா! நன்றி🙏

  • @jayavelanaseevagar
    @jayavelanaseevagar 8 місяців тому +8

    Sir name BOBA also linked with Mrigasirsa nakshatra . BOBA can BABA ..?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      சாய்பாபா என்பது, பரசுராமன் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +4

      சாய்பாபா கூட நாயுடன் தான் இருக்கிறார் வேட்டை யனோ

    • @jayavelanaseevagar
      @jayavelanaseevagar 8 місяців тому

      yes sir...! All links perfectly to parasuram. @@TCP_Pandian

  • @prabhudeva1354
    @prabhudeva1354 7 місяців тому

    Tamil sarthikal total ?

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 8 місяців тому +4

    கல்யாண வாழ்த்துபாடல் கல்யாணம் கவ்யாணம் எப்போஎப்போகல்யாணம் திங்கள் கிழமையிலே சிவன் பிறக்கும்வேலையிலேன்னு அருமையாண வாழ்த்துபாடல் கிராமபுறங்களில் உண்டுஐயா

  • @vijayalakshmi-ry7hy
    @vijayalakshmi-ry7hy 5 місяців тому

    Sir neenga solradha ellam oru book release panna nalla irukum

  • @rajapalani4150
    @rajapalani4150 8 місяців тому +11

    மிருகசிறிச நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் ஆடம்பர வரழ்க்கை வரழ ஆசைப்படுவரர் ரொம்ப பொறரமை பிடித்தவர்

    • @YaetikkuPottee
      @YaetikkuPottee 8 місяців тому +2

      😂

    • @gayathrik1175
      @gayathrik1175 8 місяців тому +13

      உங்கள் குணம் போல் தெரிகிறது...
      மிருகசீரிடம் நட்சத்திரம் இயல்பான குணம் சத்தியவான் மற்றும் தனவான் என்று சித்தர்கள் கூறும் வாக்கு!
      இந்த காலத்தில் சத்தியவானுக்கு கிடைத்த பெயர், பொறாமை பிடித்தவன், ஆடம்பரமானவர்.

    • @rajapalani4150
      @rajapalani4150 8 місяців тому

      @@gayathrik1175 நரன் மிருகசிறிச நட்சத்திரம் அல்ல உங்களுது குணம் அது தரன் போல

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      பிராமணன் நம்மீது பொறாமை கொண்டு நம்மை அழிப்பதாக குணம் சொல்கிறான்.
      இது தவறானப் பொருள். இந்த ராசி சிவனைக் குறிக்கும், பரசுராமனை அல்ல!

  • @user-sv8jj6bt7b
    @user-sv8jj6bt7b 6 місяців тому

    Muthalrasivmuthalnalchithiramathu

  • @Muneswaran1992
    @Muneswaran1992 8 місяців тому +2

    எப்படியா

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 8 місяців тому +1

    Indha star oda name - மிருகசீரும்இடம்

  • @Kuberan_22
    @Kuberan_22 7 місяців тому +1

    Ragavendra swami oda Nakshathiram

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 8 місяців тому +6

    சிந்தனை ஊருசம்
    சிந்தனை ஊறும் கலசம்
    சி று சம்
    சிறுசம் தான்
    சிரசம் என்றானதோ ?

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 8 місяців тому +5

    அம்மி யாரு கேடுகெட்ட அம்மி தற்சார்பு சந்தை.(கோடம்பாக்கம்).அட ஆமா. ஆரஞ்சு வண்ணம்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +9

      ஹீலர் பாஸ்கர் பிண்டாரிகளுக்குத்தான் வேலைசெய்கிறான்

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 8 місяців тому

    The four who are responsible for destruction (state.and central.goverment)healer and senthelungan.

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +2

    மான் தலை -> மாந்தலா -> மண்டேலா!?! 🤔

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +2

      மண்டேலா (படம்) ->யோகிபாபு(வராகம்) ->துர்கை/பரசுராமன்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +2

      நெல்சன் மண்டேலா பரசுராமனாக

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +2

      @@user-ht5mq8yt3m இருக்கும் என்று நினைக்கிறேன்..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +4

      @@dr.4683 இருக்கலாம் நல்லசிந்தனைசிந்தனைஊறும்இடம் சிரசு கரம்சிரம் புறம்நீட்டாதீர் பபேருந்தில் எழுதிஇருக்கும் ஜன்னவ்ஓரம்

    • @dr.4683
      @dr.4683 8 місяців тому +1

      @@user-ht5mq8yt3m thankyou for your reply

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 8 місяців тому +10

    👌👌👌👍👍👍

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 8 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @freeze8456
    @freeze8456 8 місяців тому +2

    அய்யா உங்களிடம் பேச ஆர்வம் கொண்டுள்ளேன் . உங்கள் mail id தான் கிடைத்தது அதில் check செய்யுங்கள்

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 8 місяців тому +1

    போலி என்கவுண்டர் பற்றி விழியம் போடுங்கள் ஐயா பொது மக்களை கொள்ள சதி நடக்குதா ஐயா

  • @kumarg4608
    @kumarg4608 8 місяців тому +5

    🙏