Це відео не доступне.
Перепрошуємо.

புனர்பூசம் நட்சத்திரம்! Punarvasu Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2023
  • புனர்பூச நட்சத்திரம், காந்தாரி-திருதிராஷ்டனின் புணர்ச்சியைக் குறிக்கும் நட்சத்திரம் தான்! அது மகாபாரதப் போருக்கே வழி வகுத்ததால், இதை ஒரு நட்சத்திரமாக்கினார் திருமால். பூனர்பூச நட்சத்திரம் முழுக்க முழுக்க மிதுன ராசியில் வரும் நட்சத்திரம். மிதுன ராசியின் தலைப் பகுதியைத் தான், இந்த நடசத்திரம் குறிக்கிறது.

КОМЕНТАРІ • 206

  • @sbssivaguru
    @sbssivaguru 8 місяців тому +26

    தெளிவான சிந்தனை வளருகிறது.தற்கால ராசிபொருத்தங்கள் திருமண பொருத்தங்களை பார்க்கும் போது நிறைய குழப்பங்களால் திருமணங்கள் தடைபடுகின்றன.அதற்காக சரியான கட்டமைப்பு விழியம் கொடுத்தால் நம்மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +27

      அதற்காகவும், இதில் நமது வரலாறு உள்ளது என்பதும் தான், இந்த எனது முயற்சிக்கானக் காரணம்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      ​@@TCP_Pandianவரலாறு புதைந்துள்ளது

  • @rajendranp8135
    @rajendranp8135 8 місяців тому +37

    வணக்கம் ஐயா,
    மிகவும் அற்புதமான விளக்கம்,
    இந்த தகவல்களை பார்த்தால் பல சோதிடர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
    நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +22

      நிச்சயமாக!

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 8 місяців тому +5

      @@TCP_Pandian
      ஐயா
      பஞ்ச பட்சி சூத்திரங்கள் ஆய்விட வேண்டும் !

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      புலி

  • @user-br3nn1lb5z
    @user-br3nn1lb5z 8 місяців тому +36

    ஐயா வணக்கம்.
    புதியதாக அமைக்கப்பட்ட நாகம்மன் கோயில் எங்கள் புரிதல். உங்கள் பார்வைக்கு
    உலகில் முதன் முதலில் நாக்கை கொண்டு சொற்கள் வைத்து பேச ஆரம்பித்தவர்களை நாக்கர் என்று பெயர் வந்தது, இந்த நாக்கர் என்பது நாகர் என்று அழைத்தனர்.
    1) இந்த நாகாரில் முதல் தமிழ் சங்கத்தை(20000 ஆண்டுகளுக்கு முன்) நிறுவியது சிவன்(சித்தர்). இவரது வாகனம் காளைமாடு(நந்தி). இவர் நாகர்களுக்கு அரசன் என்பதால் 'நாகர்-அரசன்' -> "நாகராசா" என்றானது. இவருக்கு நாகபாம்பின் உருவம் கொடுத்து "நாகராசா/நாகம்மன்" என்றானது.
    2) ஆழிபேர்ராலைக்கு பிறகு தப்பித்த நாகாரில் இரண்டாம் தமிழ் சங்கத்தை(11000 ஆண்டுகளுக்கு முன்) நிறுவியது முருகன்(சித்தர்). இவரது வாகனம் ஒயில்(மயில்). இவர் குண்டலினி சக்தி எழுப்பும் வழி கண்டுயறிந்து கூறியவர், ஆசீவகத்தை கொடுத்தவர். இவரது குண்டலினிக்கு இருதலை கொண்ட பாம்பின் உருவம் கொடுத்து "தக்சகி" என்றானது.
    3) இராவணீயம்(7500ஆண்டுகளுக்கு முன்), மாகாபாரத(5200 ஆண்டுகளுக்கு முன்) காலத்திற்க்கு பிறகு இருந்த நாகாரில் மூன்றாம் தமிழ் சங்கத்தை(3800 ஆண்டு காலகட்டத்தில்) நிறுவியது வீடிணன்(திருமால்-சித்தர்). இவரது வாகனம் கழுகு. இவர் ஈற்ப்பு விசை சூத்திறம் கொடுத்தவர், நிலவு பூமியை பாம்பு போல் சுற்றி வருவதையும், காலத்தின் ஐந்து அங்கங்கள்(1- திதி date, 2- கிழமை week, 3- நட்சத்திரம் group of stars 4- கர்னம் 60 year cycle, 5- யுகம் yugam ) கொண்டு பஞ்சாங்கம் கொடுத்தவர். இந்த ஐந்து அங்கத்திற்கு - ஐந்துதலை பாம்பின் உருவம் கொடுத்து "வாசுகி" என்றானது.
    இந்த முன்று தமிழ் சங்க சித்தர்களின் வாகனம் "நந்தி-மயில்-கழுகு" முன்றும் இனைந்த ஓர் உருவம் கொடுத்து "நந்தினி"(காமதேனு பசு) என்றானது.
    ஆசீவகத்தின் முக்கிய குறியீடு 1) யானை,
    2) தாமரை, 3) ஏழு கன்னிகள்- இவர்களுக்கு ஓர் உருவம் கொடுத்து மாரியம்மன் என்றானது, 4) கசலக்குமிக்கு-Gajalakshmi இருபுறமும் யானைகள் பூசெரியும் படி இருப்பது, 5) ஏழு வண்ணம்- "கருப்பு-நீலம்-பச்சை-சிகப்பு-மஞ்சள்-வெள்ளை-நீர்வண்ணம்".
    மூன்றாம் தமிழ் சங்க சித்தர் வீட்டிணன் காலத்தில் நாடு எங்கும் அரசமரம் வைத்து ஆசீவக முறையில் நல் ஆட்சி திருச்சியை தலைமையாக கொண்டு ஆண்ட நில பரபரப்பு ஆசீய(ASIA CONTINENT) என்றானது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +27

      நன்றாகத் தொகுத்துள்ளீர்கள்! பாரட்டுகள்.
      நாகர் என்பதற்கு இன்னுமொரு பொருளும் உண்டு!
      குண்டலினி நாகத்தை வழிபடும் மக்களும், நாகர்கள் தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandian8 என்பதும் அதையே குறிக்கிறது

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 8 місяців тому +14

    சொல் ஆய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எவ்வளவு ஆச்சரியப்படத்தக்க ஆய்வுகள். இதன் மூலமாக பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் எவ்வளவு உழைப்பு போட்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. சடார் என்று எல்லோர் சிந்தனையில் இப்படி உண்மைகள் வெளிப்படாது. நீங்கள் பார்க்கும் கோணமோ வித்தியாசமானது அதனால தான் உங்களுக்கு கண்களுக்கு மட்டும் தென்படுகிறது. நீங்களே அர்ச்சுன பாண்டியரும் கூட என்றால் அது மிகையல்ல.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      நான் ஒரு கருவியாக கையாளப்படுகிறேன் என்பது எனக்கு புரிகிறது.
      தமிழருக்கு நல்லகாலம் வருவதை என்னால் உணர முடிகிறது.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 8 місяців тому +7

      ​​@@TCP_Pandianஆம் ஐயா உங்கள் யூகம் முற்றிலும் சரி. உங்களை கடவுளர்கள் கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்பது புரிகிறது. ஆரம்பத்திலிருந்தும் தற்போது உள்ள ஒரு சிலரும் முற்பிறவியல் உங்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருந்தவங்களத்தான் இருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன் ஐயா.
      பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @manisuresh3408
    @manisuresh3408 8 місяців тому +45

    அய்யாவின் குரலை தினமும் கேட்டால் தான் தூக்கம் வருது

    • @garuda-369
      @garuda-369 8 місяців тому +16

      உண்மைதான் அந்த குரலில் எதோ ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +43

      நன்று! ஆனால், எனது ஆய்வுகளைப் பார்த்தால், பிராமணனுக்கு தூக்கமே வருவதில்லை!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +6

      ​@@TCP_Pandianஅருமை ஐயா😂

    • @super85482
      @super85482 8 місяців тому +9

      @@TCP_Pandian ஐயா, இது சத்தியமான உண்மை தான். சிறப்பான பதில் ! நன்றி..

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 8 місяців тому +12

      தமிழ் சிந்தனையாளர் பேரவை கேட்டதில் இருந்து அனைத்து இன்பங்களில் இருந்தும் விலகி விட்டேன் எதுவுமே இவ்வளவு மகிழ்ச்சியை மனநிறைவை தரவில்லை பின்புதான் புரிந்தது இந்த உலகில் உண்மையை தெரிந்து கொள்வதே மிகப்பெரிய இன்பம் என்று

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 8 місяців тому +15

    4:32 Very interesting topic, eagerly awaiting to know the next part on all கடக ராசி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      Yes, surprise awaiting in Cancer Zodiac.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      ப்ளூ சோடியக்

  • @madhavan_ind
    @madhavan_ind 8 місяців тому +15

    துவாரகா - கிருஷ்ணர் - துறைமுகம் - அணுமின் நிலையங்கள் - சகுனி - அணுகுண்டு - 2024 - 8
    *இந்த புள்ளிகளை இணைத்து விழியம் செய்யுங்கள் ஐயா தற்போதைய தேவை* 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      மிக விரைவில், இவை பற்றிய ஆச்சரியமான விழியம் வெளியாகும்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 8 місяців тому +10

    தமிழர்களுக்கு கிடைத்த மிகபலமா ஆளுமை ஐயா நன்றி வாழ்கவளமோடு

  • @azosiva
    @azosiva 8 місяців тому +19

    Leo படத்தில் Sandy ( பூச்சாண்டி) குழந்தைகளின் இரத்தம் குடிக்கும் பாத்திரமாகவும் psycho வாகவும் காட்டப்பட்டுள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      ஆமாம்! ஆமாம்!!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      Yes.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +2

      படம் எடுத்து ஆட்டம்போடுது

  • @prabhu9393
    @prabhu9393 8 місяців тому +17

    இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர். காந்தாரி ஆக வளர்த்து வருகிறார்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +7

      கவர்ச்சியாக உடைஉடுத்தி பார்ப்பவர்களுக்கு அசிங்கமாக இருப்பாள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      படங்களில் நடிப்பாரோ?

    • @prabhu9393
      @prabhu9393 8 місяців тому +5

      @@TCP_Pandian
      நடிகர் சிவகுமார் மகன் கார்த்திக் நடித்த விருமன் திரைப்படத்தில் அறிமுகமானவர் அதிதி சங்கர்

  • @theavidass1985
    @theavidass1985 8 місяців тому +24

    Topic is getting very very interesting Dr. Pls write a book on this astrological topics. There is a lot of logics in it. Tq so much🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      Yes, Very interesting! Lot of surprises!

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 8 місяців тому +25

    இப்படி மாற்றங்கள் செய்ததால் தான் சாதகத்தை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் மக்களிடத்தில் ஏற்பட்டது ஏனெனில் சாதகம் பார்த்து சொல்பவர்கள் பாதி சரியாகச் சொல்வார்கள் பாதி தவறாக சொல்லுவார்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      ஆமாம்! பிராமணன், திட்டமிட்டு நிறையவே குழப்பியுள்ளான்.

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 8 місяців тому +1

      @@TCP_Pandian yes dear ayya

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 8 місяців тому +10

    தகவலுக்கு நன்றி ஐயா 🙏🙏👍

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 8 місяців тому +32

    திரு.பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏
    பிறந்த நாள் :- 8_4_1965
    எனது பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக இருந்த பிராமண ரெங்கநாதன் ஐயங்கார்
    10 _ 4_ 1965 என்று மாற்றி அமைத்ததன் பொருள் தங்களது விழியங்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ! நான் பின்னால் 8 _4_1965 அரசு அதிகார நண்பர்கள் உதவியுடன் மாற்றிவிட்டேன்! நன்றி 🙏💕ஐயா🙏💕 (குறிப்பு :- எனது ஜதக பிறப்பு வயதை ஐயங்கார் ஏற்கமறுத்து விட்டார் ஏன்❓_ வாய்க்கு வாய் ஹிந்து தர்மம் பேசும் கயவர்கள் யூத பிராமணர்கள் !)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +18

      அவர்கள் எப்பேற்பட்ட கயவர்கள் என்பது, நட்சத்திர ஆய்வின் மூலமாகவும் வெளிப்படும்!

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 8 місяців тому +5

      @@TCP_Pandian
      ஐயா
      Rabbis Zodiac ஆய்விட வேண்டும்

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianஅய்யோக்கியன்

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 8 місяців тому +10

    அருமை அருமை

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 8 місяців тому +29

    திறமிகு ஐயா,
    பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் 🙏
    சிறப்பான விழியம் ஐயா ❤
    நாங்கள் பத்து நிமிடத்தில் பார்த்துவிட்டோம் ஆனால் நீங்கள் இதை எடுத்துரைக்க எவ்வளவு காலம் ?கஸ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள் என்பதில் ஐயமே இல்லை 👎 மிக்க நன்றி ஐயா 🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +10

      நமது தமிழர்களுக்கு ஐயா சிறந்த வழிகாட்டி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +27

      தவறில்லாமல் இருக்க வேண்டும் என்பதால், அதிக கவனம் செலுத்துகிறேன் என்பது உண்மை.
      மிக்க நன்றி!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      எத்தனை எத்தனை சோதனைகளை கடந்து வந்துள்ளார்

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 8 місяців тому +21

    ஐயா,
    1. திருவாதிரை நட்சத்திரத்தின் நீர்த்துளி ஏன் குமரிக்கண்ட அழிவின் அழுகையை குறிக்கக் கூடாது ?? சிவனின் ஒரு அம்சமான எமன் குமரிக்கண்ட அழிவில் தானே உருவானது ??
    2. முருகனின் 6 கோண நட்சத்திரத்தை பிரதிபலிக்கும் புனர்பூச நட்சத்திரத்தை ஆண்+பெண் காமம், வில், பூசம், அதிதி, தாமரை, வியாழன் என்று அனைத்தும் முருகனின் மக்கட்தொகை பெருக்கத்தின் தத்துவத்தை குறிக்கும் படி திருமால் உருவாக்கி, அதை களப்பிரர் ஆட்சிக்கு பின் யூதர்கள், திருதிராட்டன் காந்தாரியாக மாற்றியுள்ள பித்தலாட்டம் போல தெரிகிறது.
    சிவனை குறிக்கும் சிவசிரசம் மற்றும் திருவாதிரை நட்சத்திரங்களுக்கு பின் முருகனை குறிக்கும் புனர்பூச, பூச நட்சத்திரங்கள் வருவது தானே இயல்பு ?? காணொளி முழுவதும் பார்த்த பின் முருகனின் நட்சத்திரத்தை யூதர்கள் திருடி சகுனியின் காந்தாரிக்கு கொடுத்து விட்டனர் என்று தான் தோன்றியது. அதனால் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு கேட்கிறேன் ஐயா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +18

      1. திருதிராஷ்டன்-காந்தாரியைத் தானே மிதுன ராசி குறிக்கிறது. அதில் சந்தேகமில்லை!
      அந்தந்த ராசியோடு தான், நட்சத்திரப் பலன்களும் இணைகின்றன.
      திருவாதிரையின் ஒரு பாதம் மட்டும் ரிஷபத்தில் உள்ளதால், குமரிக் கண்ட அழிவை அது குறிக்கலாம்.
      ஏனைய மூன்று பாதங்கள், மிதுனத்தில் அமைவதால், அதன் பலன்கள் மிதுனத்திற்கு ஏற்றவாறு தான் இருக்கும்.
      2. நட்சத்திரங்களும், ராசிகளும் எதிர் திசையில் தான் வருகின்றன. ஏனென்றால் பூமியின் Anti-Clockwise travel.
      எனவே, ரிஷபத்திற்குப் பிறகு, மிதுனம் தான் வரும். மிதுனத்தில் தான் புனர்பூசமும், பூசத்தின் இரண்டு பாதங்களும் வருகின்றன.
      பிராமணன் மாற்றியது பற்றியெல்லாம் அதிகம் பேசப் போகிறோம். நிறையவே ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 8 місяців тому +3

      ​​@@TCP_Pandianராசிகளில் சந்தேகம் இல்லை ஐயா. புனர்பூச நட்சத்திரம் முருகனின் (ஆண் பெண் தத்துவ) நட்சத்திரம் போலவே தோன்றுகிறது. அதனால் அந்த சந்தேகத்தை கேட்டேன். நன்றி ஐயா..

    • @madhavan_ind
      @madhavan_ind 8 місяців тому +7

      @@TCP_Pandian ஐயா இவங்க சொல்றது மிக முக்கியமான தகவல் சிந்திக்க வேண்டும் இதற்கான பதிலை நீங்கள் ஏற்கனவே 'அகலிகை மோட்சம் சொல்லும் அதிசய உண்மை' விழியத்திலையே சொல்லி உள்ளீர்கள்
      தசரதன் கொண்ற சிரமணக் குமாரன் கதை தான் அது அதில் சிரமணக் குமாரன் என்பது முருகன் தான் அவன் காவடியில் தூக்கி செல்லும் அவனது தாய் தந்தை என்பது புனர்பூசம் நட்சத்திரத்தைத் தான் குறிக்கிறதோ??அதனால் தான் சிரமண குமாரன் முருகனின் ஆசீவகத்தை அழித்தது அப்பறம் அவனது தாய் தந்தை இருவரும் குருடர்கள் அதாவது திருதராஷ்டிரன் காந்தாரி இருவரும் குருடர்கள் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனவே ஆசீவகத்தை அழித்த பிறகு புணர்பூசம் நட்சத்திரத்தின் பொருளை மாற்றி விட்டோம் என்பதை தான் சமஸ்கிருத ராமாயணத்தில் இப்படி எழுதி வைத்துள்ளனர்
      இதை இன்னொரு பரிமாணத்தில் பார்த்தால் ராவணனை குறிக்கும் தசரதன் அதாவது ராவணனுடன் தொடர்பு கொள்ளும் பஞ்ச பாண்டியர்களின் தலைவர் தர்மன் கையால் தான் சகுனி போர்களத்தில் கொள்ளப்பட்டு இருப்பான் என்று தோன்றுகிறது சகுனி தானே குருட்டு இனையர்களான திருதிராஷ்டிரன் காந்தாரியை வழி நடத்தியவன் சகுனியும் 6 எண்ணுடன் தொடர்பு கொள்பவன் தான்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 8 місяців тому +3

      ​@@madhavan_indஅருமை சகோ ...

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 8 місяців тому +2

      சூரியன் ☀️ மற்றும் நட்சத்திரங்கள் முருகு 🔯 🔯🔯 இராசிகள் அனைத்தும் இடமாக நமது சக்தி மையம் பின் சுழற்சி முறையில் சிவத்தை நோக்கி சுற்றி வருகிறது...
      நமது பூமி உட்பட 9 கோள்கள் வலமாக சூரியனைச் சுற்றி வருகிறது....

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 8 місяців тому +11

    வணக்கம் உறவுகளே🙏

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 8 місяців тому +20

    ஐயா ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறீர்கள். அப்போது நட்சத்திரங்கள் தான் நம் குணத்தை தீர்மானிக்கிறதா இதற்கு பின் உள்ள அறிவியல் பின்னணி என்ன. இதை நம் சித்தர்கள் எப்படி கண்டுபிடித்து இருப்பரர்கள் விளக்குங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +19

      அப்படித்தான், ஜாதகம் கணிக்கப்படுகிறது. நமது கடவுளர் எதையெல்லாம் எப்படி உருவாக்கினார்களோ, அப்படியே தான், அவை செயல்படுகின்றன.
      முருகன் உருவாக்கிய சப்தகன்னிகள், தத்துவார்த்த தெய்வங்கள் தான்! ஆனால், அவற்றுக்கு அந்தந்த சக்திகள், உண்மையிலேயே அமையப் பெறுகின்றன. கடவுள் இருப்பதும் உண்மை. அவர்கள் இயற்றியவற்றுக்கும் அந்தந்தத் தன்மைகள் இருப்பதும் உண்மை!
      12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும் எப்படித் தொகுத்தாரோ, அதன்படியே அவற்றின் தன்மைகளும் விளங்குகின்றன.
      அவர் நட்சத்திரங்களை இப்படித் தொகுத்தப் பிறகு தான், அவற்றிற்கு இந்தத் தன்மைகள் வந்தன!

    • @prabhakaranchandran1765
      @prabhakaranchandran1765 8 місяців тому +1

      இதை ஏற்றுகொள்ள கொஞ்சம் கடினமாக உள்ளது ஐயா, அப்போது ராசி நட்சத்திரம் உருவாக்குவதற்கு முன் அதன் குணம் எப்படி இருந்திருக்கும். நமது கடவுளர் உருவாக்ககிய பின் அதன் குணம் மாறியது என்றால், நமது கடவுளர் ஏன் மிதுன ராசியில் திருதிராட்சன் சகுனியை உருவாக்க வேண்டும். வரலாறை தக்க வைக்க வேண்டும் என்று ஏன் ஒரு தீயவனின் குணத்தை ஒரு ராசிக்கோ அல்லது நட்சத்திரத்திகோ செலுத்த வேண்டும். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், இப்பொழுது அந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு தேவையில்லாமல் அந்த தீய குணத்தை கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஏன் நமது கடவுளர் அவ்வாறு யோசிக்க வேண்டும். நட்சத்திரம் என்றால் பல உடுக்கலை ஒன்றாக சேர்த்து அடையாளத்திற்காக ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டது என்றீர்கள, அதனால் அந்த நற்சித்திரம் ஒரு அடையாளம் மற்றும் வரலாறு தக்கவைக்க மட்டும் தானே. உடுக்கல் அங்கேயே இருக்கிறது இப்பொழுது வேறு வேறு உடுக்கலை சேர்த்து வேறு சித்திரம் வரைந்திருந்தால் வேறு குணம் வந்திருக்காமா என்ன. ஒரு சித்திரத்தில் எப்படி ஐயா ஒரு குணம் உருவாகிறது. இதில் ஒரு தெளிவு வேண்டும் ஐயா.

    • @prabhakaranchandran1765
      @prabhakaranchandran1765 7 місяців тому

      Please clarify this Ayya....

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 8 місяців тому +8

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @pajanisengani3057
    @pajanisengani3057 8 місяців тому +7

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @acrdn2563
    @acrdn2563 8 місяців тому +6

    நன்றி ஐயா🙏👍👌

  • @radhakannan1244
    @radhakannan1244 8 місяців тому +6

    வணக்கம் ஐயா ‌🙏

  • @Rasutharsini
    @Rasutharsini 8 місяців тому +11

    வணக்கம் ஐயா..!
    முதல் கருத்திடல்..! 🙏 🙏 🙏

    • @Rasutharsini
      @Rasutharsini 8 місяців тому

      புணர்பூச நட்சத்திர ஆய்வு தொடர்பான இன்றைய விழியம் பார்க்கும் போது நெல்லையப்பர் கோயில் பற்றி நீங்கள் முன்பு தெளிவுபடுத்தியது நினைவுக்கு வந்தது.
      புணர்பூசத்துக்கும் கோயிலுக்கும் திருதராட்டினன் காந்தாரிக்கும் வலுச்சேர்க்கும் இன்னொரு காரணம், கோயிலின் கிழக்கு நுழைவுப் பகுதியின் மேலே மரத்தினாலான புணர்(செகஸ்) சிற்பங்கள் உள்ளன ஐயா.
      தலவிருட்சம் மூங்கில். (வளையக்கூடியது)
      கோயில் யானையின் பெயர் காந்திமதி.

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 8 місяців тому +3

    நன்றி ஐயா 🙏

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 8 місяців тому +7

    Super super

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 8 місяців тому +12

    பிரபலமான ஆளுமைகள்
    புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்த சில பிரபலங்கள்: மகாத்மா காந்தி, இந்திய அரசியல் தலைவர்
    வாரன் பஃபெட், அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் பரோபகாரர்
    பில் கேட்ஸ், அமெரிக்க தொழிலதிபர் மற்றும் பரோபகாரர்
    அமர்த்தியா சென், இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவவாதி
    நவோமி காம்ப்பெல், பிரிட்டிஷ் மாடல் மற்றும் நடிகை
    Famous Personalities
    Some of the famous personalities born under Punarvasu nakshatra are:Mahatma Gandhi, Indian political leader
    Warren Buffett, American investor and philanthropist
    Bill Gates, American entrepreneur and philanthropist
    Amartya Sen, Indian economist and philosopher
    Naomi Campbell, British model and actress

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +2

      வணக்கம் ஐயா, புணர்பூசம் ராமனின் அவதார நட்சத்திரமாம்.
      புராண பெயர்(கள்):
      திருஇரும்பூளை
      பெயர்:
      திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
      அமைவிடம்
      ஊர்: ஆலங்குடி
      மாவட்டம்: திருவாரூர்
      கோயில் தகவல்கள்
      மூலவர்:
      ஆபத்சகாயேசுவரர், காசி ஆரண்யேசுவரர்
      தாயார்:
      ஏலவார் குழலி
      தல விருட்சம்:
      பூளைச் செடி
      தீர்த்தம்:
      அமிர்த புஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்
      பாடல்
      பாடல் வகை:
      தேவாரம்
      பாடியவர்கள்:
      திருஞானசம்பந்தர்
      இங்கு, இரும்பூளை என்பது இரும்பாலை என்பது போல் உள்ளது.
      இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கையாம்.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +2

      Male Cats the animal of Punarvasu Nakshatra can really sleep for long hours yet have high sexual activity

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 8 місяців тому +3

      Aditi is described to possess a pair of earrings, which are stolen from her by the asura named Naraka. Krishna returns the earrings to her after slaying the asura with his consort, Satyabhama
      அதிதியிடம் ஒரு ஜோடி காதணிகள் இருப்பதாக விவரிக்கப்படுகிறது, அவை அவளிடமிருந்து நரகா என்ற அசுரனால் திருடப்பட்டன . கிருஷ்ணர் தனது மனைவியான சத்யபாமாவுடன் அசுரனைக் கொன்ற பிறகு காதணிகளை அவளிடம் திருப்பிக் கொடுக்கிறார்
      இதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை? இதில் என்ன வரலாறு மறைந்துள்ளதோ ?

    • @sanrajan7465
      @sanrajan7465 8 місяців тому +1

      @@gobiaaseevagar காசி ஆரனேஷ்வரர் ராவணன் மற்றும் ஏலவார்குழலி என்பது மண் டோதரியான பத்ரகாளி தான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +9

      பலருக்கும் பொருத்தமான நட்சத்திரமாகத் தான் தெரிகிறது.

  • @pajanisengani3057
    @pajanisengani3057 8 місяців тому +10

    Castor simply means perfume through which insect gets attracted to pollux(pollen grains).. புணரும் பூ வாசம் (புனர்பூசம் )... This s my understanding from ur explanation ayya 🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      Yes, I knew the meaning of Pollen. But, here Pollex refers to Gandhari and Castor refers to Drithrasht.

    • @pajanisengani3057
      @pajanisengani3057 8 місяців тому +7

      @@TCP_Pandian ஆமாம் ஐயா, உங்களது கருத்தை நான் எளிதாக புரிந்து கொண்ட விதம் கூறினேன், உங்கள் ஆய்வு தொடர வேண்டும்... தமிழ் ஜாதகம் முறை எனும் மாபெரும் சகாப்தம் நோக்கி 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 8 місяців тому +7

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 8 місяців тому +4

    சூப்பர் ஐயா...

  • @cauverythaai
    @cauverythaai 8 місяців тому +12

    ஐயா, நம் மும்மூர்திகள் என்பது, நமது பாண்டியர்களான முருகனை பிரம்மாவாகவும் (பள்ளர், விவசாயம் denotes creation), சிவனாக (சேரநாட்டு நாடார்கள் denotes renewing/recreating அதாவது மரு ஆக்கத்தையும்), பெருமாலாக (சோழநாட்டு கள்ளர்களை denoting the protection அதாவது அனைத்தையும் இணைபவராக இருந்து காப்பவர்) குறிக்கலாம். Ancient Trinity என்பது இவர்கள் தான் ஐயா. இவர்கள் மூவரும் பரையர்களில் இருந்தும், மற்ற உலகின் ஏனைய சாதிகள் அனைத்தும் இதில் இருந்தும் கிளைத்தவை யாக இருக்க வேண்டும் ஐயா. இதுவே பிரிந்த தமிழர்களை இணைக்கும் மூல கயிராகவும் இருக்கலாம்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +4

      டிரினிட்டிஎன்றுநிறைய கம்பெனிபெயர்உள்ளது ஐயாவெளிநாடுகளில்

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் 8 місяців тому +2

      மும்மூர்த்தி என்பது முருகனை குறிக்கும் அம்மையே !!
      காத்தல், படைத்தல், அழித்தல்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      ஆமாம்! உலகின் அனைத்து மக்களும், இந்த மும்மூர்த்திகளின் வாரிசுகள் தான்!
      அதை அனைவரும் உணரும் காலம் அருகில்.
      அப்போது உலகெலாம் ஆசீவகம் மலரும்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianஇதில் மூர் வருகிறதே

  • @jiomail5086
    @jiomail5086 8 місяців тому +9

    "Aditi devo bhava" is the famous word in sanskrit which proves aditi is not from india and represnts gandhari and gandhari is god.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      Yes! Their Aditi is Gandhari!

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 8 місяців тому +5

    வணக்கம் ஐயா.

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 місяців тому +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +9

    💖👌💖

  • @DoctorsPal
    @DoctorsPal 8 місяців тому +7

    ❤😊🎉

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 8 місяців тому +3

    வணக்கம் ஐயா

  • @user-hu2gx2rh1b
    @user-hu2gx2rh1b 8 місяців тому +3

    👌

  • @pajanisengani3057
    @pajanisengani3057 8 місяців тому +8

    ஐயா, pollux refers to pollen grains present in flower... 🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      Yes, I know about Pollen. But Pollux here refers to Gandhari & Castor refers to Drithrasht.

  • @chithrachithu2652
    @chithrachithu2652 8 місяців тому +4

    ❤❤

  • @super85482
    @super85482 8 місяців тому +3

    ஐயா,வணக்கம், ராமன் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் எனக் குறித்துள்ளான். நன்றி..

  • @RMURUGA511
    @RMURUGA511 8 місяців тому +8

    மேசம் பரணி .. பற்றிக்கூறுங்கள் அண்ணா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      அந்தத் நட்சத்திரம் வரும்போது சொல்வோம்.
      இன்னும் இரண்டு மாதங்கள் நடச்த்திரம் பற்றிய ஆய்வு மட்டும் தான்!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 8 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn 5 місяців тому

    ஐயா உண்மையாக நமது திருமால் கண்ட ராசி நட்சத்திர வரிசைகளை தனி விழியமாக பதிவிட வேண்டுகிறேன் ஐயா

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 8 місяців тому +7

    🏹❤=💘

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 8 місяців тому +11

    வணக்கம் ஐயா..
    சமீபத்தில் MGR நடித்த கலையரசி திரைப்படம் பார்த்தேன்..
    கருப்பு - வெள்ளை படம்தான். எந்த ஆண்டு என்று தெரியவில்லை.. அப்போதே பறக்கும் தட்டு புரூடாவை விட்டிருக்கிறான்.. Mind programming வேலைகள் அப்போதோ அல்லது அதற்கு முன்பேயிருந்தோ நடந்துகொண்டுள்ளன..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      ஆமாம்! எதிர்காலத்தில் Alien Attack என்று உலகை அழிக்கலாம் என்று, யூதன் விட்ட கப்சா, சத்ய யுகத்தில் தோற்று விட்டது.

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 8 місяців тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

    • @janarthani8631
      @janarthani8631 8 місяців тому

      @@ananthykaalidasi4366 ko

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianகலித்தொகை.பத்துபாட்டு.எட்டுதொகை.ஐங்குருநூறு.பதிற்றுபத்து.அக400.புற400.ஆச்சாரகோவை.நற்றினை.குறுந்தொகை.etc..........

  • @thambirak
    @thambirak 8 місяців тому

    வாழ்க தமிழ்

  • @nandhinimohan1863
    @nandhinimohan1863 7 місяців тому

    Ayya uthiradam ,puram,visagam,purattathi stars ubasanai pathihu podungal

  • @banupriyav6298
    @banupriyav6298 8 місяців тому +14

    Waiting for uthiram

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +7

      According to count, it would come at the right time.

    • @banupriyav6298
      @banupriyav6298 8 місяців тому

      @@TCP_Pandian ☺

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      உத்திரம்=mountain

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +4

    பூ -> பூசு/பூச்சு!?
    "ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்" ஒரு நகைச்சுவை திரைப்பட (யூத) வசனம்

  • @tamilsulagam785
    @tamilsulagam785 8 місяців тому +4

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🏹🐓🦚⚜️🔱

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 8 місяців тому +14

    ஐயா பன்றிசாலன் வள்ளல் மீடியா "ரோகிணித்தேர்" குறியீடு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      இருக்கலாம்! சிவனைக் குறிக்கும் ரிஷபத்தில் வருகிறதல்லவா?
      ஆனால், அந்தத் தேர், சிவன் காலத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் தேர்!

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 8 місяців тому

      @@TCP_Pandian ஐயா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் 🙏💕

  • @VedisamyK
    @VedisamyK 8 місяців тому +5

    மலைகள்ளன்யூதனேஉண்மைசதகம்உரைமிக்கநன்றிஐயா

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +13

    4:36 If This Point is Right Then We Have To Totally Re-Write Everything 🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +9

      Yes, indeed! We have to re-write everything.
      The disclosure about Nakshatra would prove it beyond doubt!

    • @PerumPalli
      @PerumPalli 8 місяців тому +3

      @@TCP_Pandian Exactly 👌💖👏

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_PandianExactly my friend

  • @todaynew6324
    @todaynew6324 8 місяців тому +4

    இயக்குனர் ஷங்கர் மகள் பெயர் அதிதி

  • @sumathi1558
    @sumathi1558 8 місяців тому +1

    Vanakam ayya. No words to praise your contributions. If one Patham is in rishabam and three in meethunam how should we summarise it? Should we still follow the same natchatiram as before or must recalculate the natchatiram according to the degree…? Europen truth seekers are already telling that we must relearn everything. Full Satakam will be rewritten by a Tamil Pandian. ❤

  • @karthikkkarthikk5505
    @karthikkkarthikk5505 8 місяців тому

    இன்று செயலலிதா நினைவு நாள்.முன்னறே இறந்துவிட்டதை 5/12. அன்று அறிவித்ததுகூட யூத சடங்காக இருக்குமோ ஐயா?

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +10

    பூ -> பூசம் -> பூச்சி
    பூவைச் சுற்றி வரும் சிறு உயிர்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      இப்படி இருக்குமோ? பூ + இச்சை --> பூச்சை --> பூச்சி?

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +2

      @@TCP_Pandian இருக்கலாம் ஐயா ❎ நன்றி🙏

    • @super85482
      @super85482 8 місяців тому +2

      @@TCP_Pandian தங்களது அபார சிந்தனை எங்களுக்கு புன்னகை தருகிறது!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianபூ+ஜை=ஜெயின்.இவன் தங்கத்தை சாஸ்தா உடம்பில் பூட்டி கொள்ளையடித்தவன் சாஸ்தாஎனும் sauce3.all game played by jooda.

  • @godhavarimohan5330
    @godhavarimohan5330 8 місяців тому +2

    ஐயா எனக்கு காலண்டர் வேண்டும் நான் எப்படி பணம் அனுப்பி காலண்டர் பெறுவது

  • @kesavanr4046
    @kesavanr4046 8 місяців тому +1

    இராமர் நட்ச்சத்திரம் புனர்பூசம் தான். இந்த கோணத்திலும் ஆய்வு செய்யலாம்.

  • @jawadeepak
    @jawadeepak 8 місяців тому +2

    💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 8 місяців тому +8

    ஆப்ரஹாம்க்கு மூத்தவர் காந்தாரியா 🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      சகுனி-காந்தாரியின் காலம் 5100 வருடங்களுக்கு முன்பு.
      ஆப்ரஹாமின் காலம் 3960 வருடங்களுக்கு முன்பு.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      காலங்கள் அனைத்தும் சரியாகவே கணித்துள்ளீர்

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +10

    காண்டாரா (படம்) -> காந்தாரம்
    "பன்றி கடவுள் "

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 8 місяців тому +3

    Vinayagun /welcome dance sinhale/Jesus=Three head mulluvisiree greedom...connnect with mulli+vai+kaal.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 8 місяців тому +11

    ஐயா நாம் இப்போதுள்ள நாட்காட்டியியை அடிப்படையாகக்கொண்டு தான் நம் ராசி நட்சத்திரத்தை கணிக்கிறோம் இது சரியான முறைதானா? அப்படி இல்லையென்றால் சரியான ராசி நட்சத்திரத்தை எப்படி முடிவு செய்வது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      அதற்காகத் தான் இந்த ஆய்வு! நாம் தான் சரியான ராசி, நட்சத்திரங்களைக் கூறப் போகிறோம்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      13/11/9

  • @veludiva8248
    @veludiva8248 8 місяців тому

    ஐயா..நான் விசாகம் 4 பாதம்..உங்கள் உண்மைக்கு காத்து உள்ள்ளேன்

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 8 місяців тому +5

    Dear Sir, Please watch the movie ‘Jigarthanda Double X’ starring Raghava Lawrence and SJ Surya and directed by Karthik Subbaraj when you find time. I have given the link for the plot of the movie towards the end of my message.
    This movie not only serves as a proof for my claim that Hanuman is the son-in-law of Ravana, but also unravels the real identities of the 2 great historical figures - Julius Caesar and Cleopatra.
    From my understanding of the movie, both the characters, Caesar and Cleopatra are fictitious and have never existed in flesh and blood as portrayed. Hence the stories spun around them and the movies and plays on them are all mere work of fiction to distort the history of Romans and fool them just like what they have done to ours. Caesar and Cleopatra represent Hanuman and Ravana’s daughter only and Jesus, their son is Makaradhwaja.
    Let’s see how..
    contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 8 місяців тому

      Alliyan and Malaiyarasi:
      In the movie, Lawrence is a tribal, born and brought up in the forests near Madurai. His name is Alliyan. This name has several meanings like ‘High’, ‘Exalted’ , ‘Supreme’ etc. The most important meaning is ‘one who climbs up or one who ascends’ = monkey = Hanuman.
      His elder brother is Komban and he will be killed by an elephant. Komban = tusker=elephant=Indran. So it is like Indran getting killed by his own vehicle. As a result Lawrence develops a kind of aversion to the forest and elephants and shifts to Madurai where he becomes a gangster under a politician named Karmegam.
      His wife in the movie is the Malayali actress Nimisha Sajayan and her name is Malai Arasi who is also a tribal from the same village as Lawrence. Madurai Meenakshi too is a Malai Arasi born to Malayadwaja Pandian. She takes over the reins of Madurai from her father and even today it is believed that she rules Madurai from Chithirai to Avani for 5 months and from Avani for 7 months it is her consort Sundareshwarar.
      Nimisha fondly calls SJ Surya who in the guise of the director Ray Dasan actually comes to kill Lawrence as anna. Surya too gets connected to her emotionally and this is one of the reasons why he has a change of mind at a later stage. Ray Dasan = Surya = Ravana-Indra. The first half of the movie is mostly set in Madurai and every time Lawrence is shown, in the backdrop is the Madurai Meenakshi temple gopuram.
      So it is clear that Alliyan and Malaiyarasi represent Hanuman and Ravana’s daughter.
      contd

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 8 місяців тому

      Allius Caesar:
      When Lawrence is in his teens, the famous Hollywood actor Clint Eastwood comes to his village to shoot for his movie Caesar. He not only gifts a camera to Lawrence but also renames him as Allius Caesar. From then on Lawrence becomes a fan of Clint Eastwood and starts to call himself as Caesar. So from the movie it is clear that Julius Caesar = Allius Caesar = Hanuman and Cleopatra then is Ravana’s daughter.
      Jesus Christ is Makaradhwaja?
      If Caesar and Cleopatra are imaginary characters then their son Jesus Christ too cannot be real and should represent Hanuman’s son Makaradwaja only.
      Makaradwaja is shown as a young boy when he confronts his father Hanuman as the gatekeeper of Ahiravana’s palace as per the epic Ramayana. Jesus too went missing when he was a boy of 14.
      December 25th is celebrated as the birthday of Jesus. This falls under the Capricorn zodiac. This zodiac is Makaram is Tamil and has the symbol of a sea goat. That is the front portion is that of a goat and the hind part is that of a fish. Jesus was a shepherd and Makaradwaja is either a merman who is half-human and half-fish according to some scriptures or a Half -monkey and Half-fish. So the front part of the zodiac symbol represents Jesus and the hind part represents Makaradwaja.
      Makara Sankaranthi is the day when the sun enters the Capricorn zodiac. On this day Andal Thirukalyanam takes place in Srivilliputhur on a grand scale while in Srirangam this is celebrated one day before on Bhogi. Andal is Ravana’s daughter. On the evening of Makara Sankranthi day when the Dakshinayana Punyakalam ends and Uttarayana Punyakalam starts is the Makaravilakku festival at the shrine of Sabarimala. During the deeparadhana, Lord Ayyappa gives darshan fully attired in the Thrivaabharanam - gold ornaments - which is specially brought from the Pandalam Palace. Infact the gold ornaments are taken out in a procession first. Is it for his parents wedding at Srivilliputtur? Also for Pandala Rajas, Madurai Meenaksi Amman is the kuladeivam. So for Ayyappa himself who was raised by Rajasekhara Pandya, Meenakshi is his kuladeivam. Meenakshi is his mother.
      So could Lord Ayyappan be Makaradwaja? Ayyappan is also shown as a young boy.
      The key word Makara is the link that connects the father, mother and the son.
      Would love to hear from you on this Sir. Thanks!
      en.wikipedia.org/wiki/Jigarthanda_DoubleX

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      Hanuman wasn't son-in-law of Ravana. Hanuman fled to Sahara. He was an enemy of Ravana.
      I warned the viewers that the movies of today, shall confuse and wrongly portray facts, after my revelations.
      We have to be very careful while dealing with movie decoding.
      I don't think that Caesar & Cleopatra were fictional characters.
      Anyway, I will consider your angle and reply you some time soon.

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 8 місяців тому

      Dear Sir, Thanks a ton for your reply! Earlier I had posted my views on Ramayana and how according to my understanding no war took place and also the similarities between Rama and their Abraham both of whom represent Indra thereby making Indra the God of all religions of the world. Request you to kindly consider that too . Thank you!@@TCP_Pandian

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianopposite party

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 8 місяців тому

    Once again Bravo Ayya extraordinary decoding Ayya
    Another information.
    Pindari Kamal Hassan is planning to rerelease his Aalavandan and Pushpak movies Bro.
    I recall the entire plot of Pushpak. It's so shocking that the whole movie has all the hidden agendas of the present world situation and the pindaris control of everything foretold long long ago in a funny movie. I was a school student when I watched that movie and I just laughed the whole movie thinking that it was a humorous movie. But now I realised that the Pindaris are so cold blooded psychos who have destroyed our and showing the same through movie by mocking us and our life
    We without realising that were just paying to his pockets be fooled and laugh at our own plight made so miserable by the illuminati Jewish Brahmins pindaris. It's high time we wake up now. If not TCP Pandian Ayya or you we wouldn't have got any idea about the truth of our gods and our fate plight and the brutality of the Pindaris

  • @MonkeyraavUniverse-t2i
    @MonkeyraavUniverse-t2i 8 місяців тому +8

    திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏.
    எனது ராசி மிதுனம், நல்சித்திரம் புனர்பூசம் பிறந்த தேதி 02.04.1989 ஆக எனது முழு சிந்தனையும் காமம் சார்ந்து தான் உள்ளது!
    பெண்களுடன் புனர்வது சார்ந்து இல்லை! புனராமல் இருந்து என்னை உருவாக்கிய எனது ஆதி மூல அணுவின் உதவியால் எனது உடலை அழியாமல் பார்த்துக்கொள்ள. என்செய்த ஈசனுக்கு என்னை காக்கவும் தெரியும் என நாங்கள் நம்புகிறோம்.
    1952ம் ஆண்டு உலகில் முதன் முறையாக இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது அன்று மக்கள் தொகை தோராயமாக 37கோடியே 30 லட்சமாக இருந்தது என்று இணையதளப் பக்கம் கூறுகிறது😮 இன்று டிசம்பர் 1 2023 ஐக்கிய நாடுகளின் தரவுகளின் வேர்த்தோ மீட்டரின் படி 143கோடியே 40லட்சத்துக்கும் மேல் எப்படி வந்தது?
    போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட 1995க்கு பிறகு எத்தனை புதிய நோய்கள் வந்துள்ளது!? இன்னும் ஒருபடி மேலே சென்று அதுவும் வெள்ளைக்காரன் ஆட்சியில் 1923ம் ஆண்டு துவங்கி 1939ல் பொதுச்சுகாதார துறைக்குச் சட்டமே இயற்றப்பட்டது! சுகாதாரம் அன்றே கெட்டுவிட்டது என்றுதான் நாம் பொருள்கொள்ள வேண்டும்.
    பிராமணர்களின் திட்டமே தங்களை நெருங்கி விட முடியாமல் பலவகையான குழப்பங்களை உண்டுபண்ணுவது என்பது புரிந்தும் ஏன் நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை மட்டும் பேசவேண்டும்? அப்படியானால் அவர்கள் நம்மைவிட 1000 ஆண்டுகள் முன்னோக்கி செல்வதாகத்தானே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
    ஐயா நமது தமிழ் சித்தர்களை வதைசெய்து கொன்றார்கள் என்பது நமக்குத் தெரியும் பதிலுக்கு அவர்களின் மரபணுவில் பிறந்த நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்? கோவில்கள் எதற்காக கட்டப்பட்டது! அது நமது முன்னோர்கள் வாழ்வியல் முறையே தவிர்த்து வழிபாட்டு தளம் இல்லை என்பதையும், அது அரசவை, மன்னரிடம் நமது கோரிக்கைகளை வெண்டுவதைப் போலதான் இன்றும் நாம் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை நமது தமிழ் மக்களுக்கு எப்போது புறியவைக்கப்பொகிரோம்? இது மட்டும் நடந்தால் சித்தர்கள் சொன்ன நமது அகத்தில் இருக்கும் "மனம் எனும் சிவம்" தான் கடவுள் என்று மக்கள் உணர்ந்தாள் உண்டியல் குலுக்கும் பிராமணர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.
    உங்களின் அடுத்த காணொளியில் மீண்டும் நான்.
    நன்றி வணக்கம்..

    • @annamalaiss5119
      @annamalaiss5119 8 місяців тому +1

      அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      வந்தவழி தெரியாமல், போகும் வழி புரியாது!
      நான் நடந்த மோசடிகளையும் பேசுகிறேன்,
      புதிய அரசாங்கத்தை அமைக்க, வேட்பாளர்களுக்கு பட்டயப்படிப்பும் நடத்திக் கொண்டுள்ளேன்.
      செய்ய வேண்டியதை எல்லாம் சரியாகச் செய்து கொண்டுள்ளேன்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +4

      அருமைஐயா

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      ​@@TCP_Pandianவாழ்த்துக்கள்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianசரியான காலத்தில் வெளிப்பட்டு தக்கசமயத்தில் தமிழரை மீட்டுள்ளீர்.

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 8 місяців тому +2

    காமம் பச்சைநிறத்தை குறித்து முருகனை குறிக்குமென்றாள் முருகனின் வேல் தாமரை மலரைத்தான் குறிக்கலாம்.

  • @RaviRaj-ep4np
    @RaviRaj-ep4np 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 8 місяців тому

    Clockwise=human god's... anticlockwise=animalface gods.althara=vinayagun with Baniyatree...kucchaa and pukka house made by these concepts

  • @srinivasan9741
    @srinivasan9741 8 місяців тому +5

    பூராடம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐய்யா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அனைத்தும் வெளியிடப்படும்.

  • @manis9360
    @manis9360 8 місяців тому

    Animal படம் பாத்திடிங்களா தெய்வமே...decode vdo போடுங்க சீக்கிரம்..

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +6

    திண்டுக்கல் - கிருஷ்ணன்
    சிங்கம் - சகுனி
    சிங்கம்புனரி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊரின் பெயர்.

    • @super85482
      @super85482 8 місяців тому +3

      Singampunari is in Sivagangai dist

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +2

      @@super85482 நன்றி🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +3

      சிவகங்கை மாவட்டம்

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +2

      @@user-ht5mq8yt3m நன்றி🙏

  • @m6face
    @m6face 8 місяців тому +9

    முருகனின் உடுவில் (நட்சத்திரம்) உள்பக்கம் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் சந்திக்கும்) 6 முனைகளும் வெளிப்பக்கம் (இரண்டு கோடுகள் சந்திக்கும்) 6 முனைகளும் ஆக மொத்தம் 12 இடங்கள் சரியாக கடிகாரத்தின் மணி இடங்களை ஒத்து இருக்கிறது இவைளுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை அறிந்து கூறவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      சன்னலுக்கு நீங்கள் புதிதா? இவை பற்றி நிறையவே பேசியுள்ளேன்.
      500 விழியங்களுக்கு மேலாகவே இந்தச் சன்னலில் உள்ளன.

    • @m6face
      @m6face 8 місяців тому +2

      @@TCP_Pandian ஆம்.
      அவற்றை
      அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

  • @jiensuyang3915
    @jiensuyang3915 8 місяців тому

    Please google dr. Fowzia siddiqui and dr. Aafia siddiqui of Pakistan , two sisters with advanced science degrees from Ivy League universities in usa . Their father was a neuro surgeon in England for a while and they lived in Africa for sometime.
    This is a mysterious case . Looks like a jealousy and hatred case . Looks like someone framed this family so it suffers a lot . It has the signature of brahmin or jews .
    If you know something about the history pl shed some light. This is the third highly educated and ancestral wealthy family originating from Karachi in which enforced disappearance of a brilliant but innocent young adult (just out of university) has occurred around 2002. Something is strange

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +5

    "சோற்றில் முழு 'பூசணி'க்காய் மறைச்சுட்ட" உண்மையை மறைத்தவனைப் பற்றி பேசும் ஒரு சொல்லாடல்.
    பூ -> பூசம் -> பூசணி 🎃

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +2

      ஆமாம் பூசம் திருமால் தைபூசம் அதைமறைத்துள்ளான் அதைஅவனுகமுன்னோருக்கு மாற்றிவிட்டானுகபோல. விளிபிதுங்கி கொண்டுள்ளான் பிண்டாரிகள்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +2

      சாப்பாட்டுராமன் குச்சிகொளுத்திராமன் ஆள்கடத்தல் கஞ்சாபோதைபொருள் கடத்தியராமன் வாரிசுகளை அழிக்கவேண்டும்

  • @suganyarajendran627
    @suganyarajendran627 8 місяців тому +1

    அய்யா பிரதோசதில் குழந்தை பிறக்கலமா.... பிளீஸ் ரிப்ளை மீ...... டெலிவரி டைம் நெருங்கிட்டு.....நன்றி...🙏🙏🙏

  • @prabutube
    @prabutube 8 місяців тому +1

    Vibuthi poosiya aandi thane poochandi?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      விபூதி உடலெலாம் பூசிய ஆண்டி, அகோரி!
      அகோரிகளும் பூச்சாண்டிகள் தான்!
      அவர்களின் தெய்வங்கள் ராமன், பரசுராமன், சகுனி!
      மும்மூர்த்தி தத்தாத்ரேயா!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      அ+கோரி=கோரவிபத்து=This refers to collapsed non_,clarity....(face.or organs)

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 3 місяці тому

    I have a basic point here :
    You have insisted on Sidereal Calender. Fine.
    Everything as you SEE IT , right ??
    I dont mean to confuse you, think about this :
    ARIES MESHAM is in North Galaxy : that is, Northern Hemisphere of Milky Way.
    And Tropical Calender was not followed by only Brahmins,
    ROMAN Calender is Tropical Calender.
    Romans & Brahmins & Jews & the other ancient Calender makers had a NECESSITY :
    To fix a Static Axial Point of Reference in the Northern Hemisphere of Milky Way.
    And for this they have chosen Aries Mesham.
    Their motivation was not to create a Fake Reference like ypu are repeatedly charging, BUT
    To create an Axial Reference Point for New Year in the Northern Hemisphere of the Galaxy.
    Because Northern Hemisphere is Closer to Pole Star : Dhruva Nakshatram.
    And the majority of Stellar Deities are closer to Pole Star.
    This brings us to the debate on Meenam Pisces.
    Pisces spans more than any Constellation & importantly it is the Bridge between South Hemisphere & North Hemisphere of the Galaxy.
    Tail of Meenam = South Hemisphere
    Head of Meenam = North Hemisphere
    So tell me, it is a most powerful constellation, and no surprise that Pandiyar had Fish Symbol..
    The Fish Twins is another version of Each Fish representing a Hemisphere of Milky Way.
    The issue with Tropical Calender is not to hide Meenam but Create a Permanent Reference in North Hemisphere.
    Think of it :
    You are worshipping Stellar Deities that are spread across the Milky Way.
    The Northern Hemisphere of Galaxy is Generally speaking, more filled with Positive Deities.
    I will give you an exampje, i am sure Your site has not covered.
    CAPELLA - Brahma Hridayam.
    The Heart of Brahma.
    This is in North Galaxy & across the world in diverse cultures this Star is considered auspicious like Swathi or Chitra.
    🖖🖖🇮🇳

  • @user-kw6cg1ir1q
    @user-kw6cg1ir1q 8 місяців тому +2

    1.நம்மாழ்வார்
    2. இராமசாமி
    3. எம் ஜி ஆர்
    4. கருணாநிதி
    5. அப்துல்கலாம்
    6. ஹீலர் பாஸ்கர்
    7. பாரி
    8. சீமான்
    9. இராமதாஸ்
    10. பெ மணியரசன்
    11. ம செந்தமிழன்
    12. திருமா
    ..... இப்படி நிறைய மனிதர்கள் உள்ளார்கள். அப்படி என்றால் யார் தான் மிஞ்சி இருப்பது 😭.

    • @gcreations3654
      @gcreations3654 Місяць тому

      Neenga edhukku ivangala mention pandringa?