Brahmins are not Parpanars? | Iyer and iyengar are TAMILS? | Paari saalan and Varun Podcast

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2024
  • Brahmins are not Parpanars? | Iyer and iyengar are TAMILS? | Paari saalan and Varun Podcast
    #brahmin #parpanar #paarisaalan #ntk #seeman #suryasiva #bjp #annamalai #savukkushankar #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @rahulr9384
    @rahulr9384 Місяць тому +372

    நான் ஒரு ஐயங்கார்.... என்னோட வாக்கு தமிழ் தேசியம் பேசுற நாம் தமிழர் கட்சிக்குதான் 💥

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 Місяць тому +11

      நன்றி

    • @user-pv3mk2yi4h
      @user-pv3mk2yi4h Місяць тому +5

      Bro appo unga language

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Місяць тому +7

      மிக்க நன்றி❤

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Місяць тому +29

      @@user-pv3mk2yi4hஉங்களுக்கு ஆழ்வார் பாசுரங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று தெரியுமா? அது தான் எங்கள் மொழி.

    • @user-pv3mk2yi4h
      @user-pv3mk2yi4h Місяць тому +2

      @@srinivasanpartha3826 ok bro i will be read

  • @dhamodarangounder1488
    @dhamodarangounder1488 Місяць тому +70

    பாரி அண்ணா தினமும் ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா... ❤

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 Місяць тому +34

    For several years I have said that I am a tamilian and an iyengar. I cried when Tamilians were attacked. I know only Tamil.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 27 днів тому +1

      I WILL NOT CRY AS THAT MUCH OF ATROCITIES GOING ON IN OUR SOCIETY.

    • @hemanthm8900
      @hemanthm8900 День тому +1

      Iyengar TeiruttuTevdiyamavanuga😊

    • @User89992
      @User89992 День тому

      @@hemanthm8900 dei soothira vesiyaa mavanae.. 69% sadhavigidha ida odhukkeeda vaangigittu moodikittu iru... thanda soru nayae

  • @naganathanramasamy1447
    @naganathanramasamy1447 Місяць тому +365

    ஐயா, நாங்கள் தமிழ் குடிகள் அய்யா. எங்களுக்கு , எங்கள் பரம்பரைக்கு தமிழை தவிர வேற்று மொழி தெரியாது... ஆங்கிலமே எங்கள் மீது திணிக்க பட்டுள்ளது...எங்கள் குடும்பங்களில் தமிழ் தான் பேச்சு, எழுத்து மொழி...ஆனால் என் குழந்தைகள் தற்போதைய அரசு கல்வி கொள்கையால் தமிழை மறந்து வருகிறார்கள்...எமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது...என் குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பு மிகவும் தடுமாற்றம் ..அரசு பள்ளிகள் சரியான ஆசிரியர்கள் இல்லாமல் நாங்கள் தனியார் பள்ளியில் படிக்க வைத்து எம் தமிழுக்கு துரோகம் செய்யும் நிலைக்கு இந்த அரசு கொள்கைகள் உள்ளது...தினமும் மன வேதனை ..நாம் தமிழர் ஒன்றே தீர்வாக கடந்த தேர்தல்களில் ஓட்டு போட்டு வருகிறோம்...தமிழ் காக்க படவேண்டும்...தமிழ் கல்வி கட்டாயம் ஆக்கும் நாள் எமது சுதந்திர தினம்...சாதி,மதம் அரசாங்க ஏடுகளில் அகற்றும் நாள் தமிழன் விடுதலை நாள்.எம் மதம், சாதி: தமிழ், தமிழினம்,...வாழ்க தமிழ், வளர்க தமிழன்

    • @nehruarun5122
      @nehruarun5122 Місяць тому

      துராவுடன் ஆட்சியில் 60 ஆண்டுகளாக - எரிசாராயம், பண, இலவச, சாதிய அரசியல் மட்டுமல்ல, தமிழ்மொழியையும் அழித்துவிட்டனர் துராவுடர்கள்.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Місяць тому +25

      அதையே தான் நானும் சொல்லிவருகிறேன். ஆனால் யாருமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மொழியின் சிறப்பை பற்றி எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். எங்களின் தமிழ் பற்று அதன் மூலம் வளர்ந்தது. ஆனால் வெளியில் எங்களை கேவலப்படுத்துகிறார்கள்.

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 Місяць тому +8

      Dai uttarpradesh parpanum tamilnattil ulla parpanum onu dhanda neenga dhanda tamil peyrgal vaithukondirgal neenga arya vandherigal dhan

    • @nehruarun5122
      @nehruarun5122 Місяць тому +9

      பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்பா ர்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” - திருமந்திரம் 2883

    • @nehruarun5122
      @nehruarun5122 Місяць тому +6

      Please read the above Thirumanthiram which was written many years before Aryan invasion.

  • @harip8052
    @harip8052 Місяць тому +108

    மிக்க நன்றி பாரி அண்ணா. 6 மாதங்களுக்கு முன்பு இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது வந்ததைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. தமிழனாக நில், பெருமைக்குரிய தமிழன்

    • @dekeractart
      @dekeractart Місяць тому

      sondhama thaeduya , illa viboodhi adichruvanga ! Information is wealth.

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 28 днів тому

      ஆரிய உதடு திராவிட உதடு சங்கமத்தில் பிறந்த கலப்பினக்கன்று தான் சொரிசாலன்

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f Місяць тому +45

    நண்பர் பாரிசாலருக்கு நன்றி என் மனதில் இருந்த பார்ப்பன எதிர்ப்பை மறைய செய்தது உங்கள் விளக்கம்❤❤❤❤❤❤

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f Місяць тому +148

    இன்று நம் கோனார் சமூகத்தினர் யாதவரா மாறுவதுபோல.நம்முடைய பார்ப்பனர்கள் பிராமனரா மாறியிருக்கிறார்கள்❤❤❤❤❤

    • @vashantvk483
      @vashantvk483 Місяць тому +4

    • @LolitaJema-hs6ln
      @LolitaJema-hs6ln Місяць тому +7

      They are Tamil and jew mixed

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Місяць тому

      அது ஈரோடு மாமா ராமசாமி எனும் கன்னட நாயக்கனின் சூழ்ச்சி.

    • @prabamalaiveeran8076
      @prabamalaiveeran8076 Місяць тому +4

      ஒரு நாளும் கோலாளர் (கோனார் ) ஆகியது உண்மை. தமிச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இரண்டாம் திணை சித்தர் கருத்தினன் (கிருஷ்ணர் ) வம்சாவளி மக்கள் ஒரு போதும யாதவர் கிடையாது

    • @babuosi7231
      @babuosi7231 Місяць тому

  • @chellamani134
    @chellamani134 Місяць тому +54

    வருண் இதே உரையாடல் கிஷோரிடம் எடுங்கள் சரியான தெளிவு கிடைக்கும்.. வழக்கம்போல் அண்ணன் பாரி❤

  • @India_Uncensored
    @India_Uncensored Місяць тому +186

    My friend is Brahmin and we will vote for SEEMAN this election. 🫰❣️

  • @mshariharan2669
    @mshariharan2669 Місяць тому +32

    என் அப்பா பாலக்காடு அய்யர் அம்மா திருவையாறு அய்யர். திருமணம் அனுமதி உண்டு. ஏனெனில், டெல்டா மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்து பாலக்காடு சென்றவர்கள் தான் நம் முன்னோர்கள் என்று என் தாத்தா கூறினார். நீங்கள் சொல்வது உண்மை தான் தம்பி. நம்பூதிரிகளுடன் எங்களுக்கு திருமணம் செய்வது வழக்கம் இல்லை.

  • @artistalwin25
    @artistalwin25 Місяць тому +167

    இப்பதிவினை பார்ப்பவர்கள் யாவரும் தமிழ் பார்ப்பன நண்பர்களுக்கு பகிருங்கள்... சூழ்ச்சியால் ஏற்பட்ட பிரிவினையை வரலாற்றால் இணைவோம்... நாமே தமிழர் நாம் தமிழர்... ❤

    • @sivaananthan6804
      @sivaananthan6804 Місяць тому +4

      அருமை!

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Місяць тому

      பாரி புழுகு ஆனால் இந்த அளவுக்கு புழுகா கூடாது எந்த காலத்தில் நிறம் கண்டுபிடிக்கப்பட்டது எங்கள் உடைகள் எல்லாமே பருத்தியில் செய்யப்பட்டது பருத்தி வெள்ளைநிறம் அதனால் உடைகள் அனைத்துமே வெள்ளைநிறத்திலேயே இருந்தது அது மண்ணின் நிறத்திற்கும் தொழிலுக்கும் ஏற்ப நிறம் மாறியாது அது தான் உண்மை இவன் வேலைவெட்டியில்லாமால் கோயிலுக்குள் படுத்து கிடந்தான் அதனால் அவன் உடை வெள்ளைநிறத்தில் இருந்தது
      பறையரில் இருந்தே ஐயர் ஐயங்கர் பார்ப்பனர் எல்லாம் பறையரே அதவது அரசுக்கு அரச வேலை செய்த அத்தனை பேருமே அரச ஊழியர்கள் பறையர்கள்
      பரம்+இறை+ஐயர்கள் =பறையர்
      பரம் =எல்லாம்
      இறை =அரசு
      ஐயர் =வேலைக்காரன்
      கோ+இல் = கோயில்
      கோ= அரசு
      இல் =வீடு
      பார்ப்பனான் அரசு போட்ட கட்டளைகளை பறையர் (officer)எழுதி பார்ப்பானுக்கு (clerks)அனுப்ப அவன் அதை பார்த்து எழுதி சிற்றரசுகள் தளபதிகள் படைகள் மக்கள் எல்லாருக்கும் அனுப்படும் அதை பறை மேளம் அடித்து கடைநிலை (peon) ஊழியர் அறிவிப்பர்

    • @TamizhanPeriyar-ld9ul
      @TamizhanPeriyar-ld9ul Місяць тому +8

      Adagommaala 😅😅 நீங்க தமிழ்த்தேசியம் என்ற பேரில் சாதிதேசியம் பேசி கடைசியில் பாப்பானுக்கு குண்டி கழுவ போவிங்கனு தெரியும் டா😅

    • @artistalwin25
      @artistalwin25 Місяць тому +15

      @@TamizhanPeriyar-ld9ul மரியாதையாக பேசவும் சகோ...

    • @yuvarajramachandran883
      @yuvarajramachandran883 Місяць тому

      ​@@artistalwin25 ராமசாமியை பின்பற்றுபவர்கள் ஆபாசமாக பேசுவது இயல்புதான்.

  • @onemanshowpictures4107
    @onemanshowpictures4107 Місяць тому +182

    தமிழ் வைணவன் நான். என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு 🙏

    • @kevinpillai4474
      @kevinpillai4474 Місяць тому +2

      neengal sri ramanujar ah nampurengala?

    • @YuvanBalaji
      @YuvanBalaji Місяць тому

      ​@@kevinpillai4474Namburarunu vechukonga solla vandhadha sollunga bro.

    • @kavaskark9330
      @kavaskark9330 Місяць тому +1

      ❤❤❤❤

    • @arunprasanthgk.riddles
      @arunprasanthgk.riddles Місяць тому

      நாலாயிர திவ்வியப் பிரபந்தம்..
      “கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
      புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
      நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
      நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.”
      - நம்மாழ்வார்

    • @onemanshowpictures4107
      @onemanshowpictures4107 Місяць тому +1

      @@kevinpillai4474 aama namburen.

  • @Pradeep_1823
    @Pradeep_1823 Місяць тому +63

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சமூகத்திற்கு மிக முக்கியமான காணொளி....
    அனைவரும் முடிந்தவரை பகிருங்கள்..... நம் தமிழ்ச்சமூகத்திற்கு
    பாரியின் பங்களிப்பில் மற்றுமொரு மைல்கல்...
    ❤❤❤

    • @sundarsundar3157
      @sundarsundar3157 25 днів тому +1

      ...pradeep.. ஆமா ஆமா !!! பெரிய மைல் கல்லா இருக்கு. தூக்க முடியலே......

  • @rkthamizh7659
    @rkthamizh7659 Місяць тому +29

    பல வருடங்களாக என் மனதில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்தன. உங்கள் வரலாற்று சிந்தனை பாராட்ட பட வேண்டியது. அனைவருக்கும் புரியும்படி இந்த பதிவு இருந்தது. ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அருமை பாரி ❤❤❤.

  • @GoldenSword001
    @GoldenSword001 Місяць тому +124

    ஐயர்கள் தமிழர்கள் தான், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் ராவுத்தர்கள் ஐயர்கள் அதிகம் இருப்பார்கள் அவர்கள் ஒற்றுமையை நிறையபேர் கூறியுள்ளனர், ஒன்றாக சேர்ந்து தொழில் செயவார் அதற்கு காரணம் இருவரும் தமிழர்கள், தமிழ்நாட்டுடன் தொடர்பு படுத்திக்கொள்வார்கள், இன்று நிலவரம் எப்படி என்று தெரியவில்லை ஆனால் அக்காலத்தில் ஒன்றுமையாக தான் இருந்துள்ளனர். ஐயர்களுக்கும் தமிழ் பற்று அதிகம் உண்டு

    • @Tamizhnadu2993
      @Tamizhnadu2993 Місяць тому +20

      பாரதியார் தாத்தா,உ.வே.சா தாத்தா

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому +19

      @@Tamizhnadu2993 ஆம் உண்மை தான் பாரதியாரும் சரி உவேசா அவர்களும் சரி தமிழர்கள் என்பதை ஏங்கும் விட்டுதந்ததில்லை, உவேசா அவர்களின் மாணவர் தான் குரானை தமிழில் மொழிமாற்றம் செய்த தஞ்சையை சேர்ந்த சீர்திருத்தவாதி, எழுத்தாளர் 'தாவுத்ஷா' இவரின் உடன்படித்த நண்பர்தான் கணிதமேதை ராமானுஜம், இப்படி பல உண்டு இன்றையை மக்கள் இவையெல்லாம் திரும்பி பார்ப்பதில்லை அதுதான் வருத்தம்.

    • @sathiyaseelan9538
      @sathiyaseelan9538 Місяць тому +3

      Athu epadi bro tamilntulenthu cricket la selct 20 parpanargal selct agirukanga ana bc, mbc, sc athulenthu orey oruthavanthan slect agirukan athuvum ipathan

    • @GoldenSword001
      @GoldenSword001 Місяць тому

      @@sathiyaseelan9538 வடநாட்டு பிராமணர்கள் கைகளில் தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது அவர்கள் மாநில கணக்காக ஒருவரை நம் தமிழகத்தில் இருந்து எடுப்பர் அதுவும் பிராமணராக தான் தேர்ந்த்தெடுப்பர் காரணம் மற்ற (பிசி, எம்பிசி, எஸசி) ஆட்களை எல்லாம் எளிதில் வளரவிடவே மாட்டார்கள் இதில் நம் தமிழக பிராமனரை குற்றம் சொல்லி ஒன்றுமில்லை, கிரிக்கெட் பார்ப்பதையே தவிர்க்க வேண்டும் அதில் அதிக பணமும் புகழும் கொட்டுவதால் தான் லாப்பி செய்து வைத்துள்ளனர்.

    • @smk580
      @smk580 Місяць тому +9

      உண்மை..திருவனந்தபுரம் மாவட்டத்தில் தமிழ்
      குடிகளான நாடார்,
      வெள்ளாளர்,கம்மாளர்,தமிழ் மீனவர்கள்,தமிழ்
      இஸ்லாமியர்கள்,தேவர் போன்றோர்களில்
      பெரும்பான்மையான மக்கள் மலையாள மொழிக்கு மாறிவிட்டார்கள்..
      ஆனால் தமிழ் பிராமணர்கள்
      பெரும்பாலான மக்கள் தமிழ்ப்பற்றோடு
      வீடுகளில் தமிழ்
      பேசுகிறார்கள்...

  • @amaath2
    @amaath2 Місяць тому +48

    மிக்க நன்றி பாரி, வருண். இப்போது நான் தலை நிமிர்ந்து சொல்லுவேன், நான் தமிழன், பார்ப்பனன் என்று. 🙏🙏

  • @anuraju7114
    @anuraju7114 Місяць тому +45

    நான் தமிழ் அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவள்.தமிழ் என் தாய்மொழி.எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது.தமிழ் ஒரு இனிமையான மொழி.எங்கள் சமுகத்தை திக,தீமூக ம‌ற்றும் திருமா போன்றவர்கள் தாக்கும்போது மனவருத்தமாக உள்ளது. நாங்களும் தமிழர்கள் தான்.

    • @user-qz1ue4vr9j
      @user-qz1ue4vr9j Місяць тому +6

      கவலை வேண்டாம் இவனுங்க ஆட்டம் விரைவில் முடிய போகிறது

    • @user-ym1gt9qq4v
      @user-ym1gt9qq4v Місяць тому +2

      Tamil iyengar na purila vadakalai or thenkalai just for clarification sir no offense kindly please reply

    • @mathanthoughts
      @mathanthoughts 29 днів тому

      ❤❤❤

    • @rajith2383
      @rajith2383 28 днів тому

      நீங்கள் சமஸ்கிருத மொழியை ஆதரவு தெரிவித்து .தமிழ் மொழி யை இழிவு படுத்தி வருகிறீர்கள். அதான் இப்போது மிக பெரிய அளவில் வெறுப்பு ஏற்படுகிறது.

    • @harig812
      @harig812 23 дні тому

      ​@@user-ym1gt9qq4vஅதாவது தென்கலை என்பது தமிழ் வேதங்களான பாசுரங்கள் பாடி பெருமாளை சேவிப்பது வடகலை என்பது சம்ஸ்கிருத வேத கோஷங்கள் முழங்க பெருமாளை சேவிப்பது நம்முடைய பெருமாள் கோவில்களில் பெருமாள் வீதியுலா செல்லும் போது பெருமாளுக்கு முன்பு தமிழ் பாசுரங்களை பாடியும் நடுவில் பெருமாள் பெருமாளுக்கு பின்னால் சம்ஸ்கிருத வேத கோஷங்கள் முழங்க செல்வார்கள் மேலும் தென்கரையில் பெருமாள் மட்டுமே சாஸ்வதமான தெய்வம் வடகலையில் லஷ்மி தேவியை முன்னிருத்தி பிறகு பெருமாள் வருவார் சம அளவில் இருவருக்குமே அந்த சாசனம் இருக்கும் இந்த முறையை வடகலை தென்கலை உண்டான முறைகளை வகுத்து அளித்தவர் இராமானுசர் ஆச்சாரியார் அது மட்டும் அல்ல அவர் எவ்லா சமுதாய மக்களுக்கும் அவரவர்க்கு உண்டான பணிகளை பிரித்து கொடுத்து அந்த பணியில் மூலம் பெருமாளுக்கு நேரடியாக கைங்கர்யம் செய்யும்படி வகுத்து வைத்தார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று கூறும் சாதியை சார்ந்தவர்களை ( நான் அவ்வாறு நினைக்கவில்லை தவறாக பொருள் கொள்ள வேண்டாம்) திருகுலத்தார் என்று பெயரிட்டு அவர்களை மூலம் பூக்கள் விளைவித்து பெருமாளுக்கு தினப்படியாக கொடுக்குமாறு வகுத்து வைத்தார் என்னால் இயன்ற அளவு கூறியுள்ளேன்

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 Місяць тому +73

    தம்பி பாரி சாலன்,
    நானும் இதுவரை பார்ப்பனர்கள் வட இந்தியர்கள் என்று நினைத்திருந்தேன்.
    அவர்ளும் நமது சகோதர்களாகிய தமழர்தான் என்று இடித்து உரைத்ததுக்கு நன்றி,

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Місяць тому +3

      முதலில் பாரிசாலனே தமிழன் இல்லை இதில் பார்ப்பணர் வேற.

    • @Vision.2026
      @Vision.2026 Місяць тому

      @@ThiruMSwamy nee Yara dravidana😂😂

    • @kathirkat7655
      @kathirkat7655 Місяць тому

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு.​@@ThiruMSwamy

    • @ilankovan3771
      @ilankovan3771 28 днів тому +1

      பகுத்தறிவு இல்லாதவனா நீ

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 27 днів тому

      அவர்களும் சகோதரர்கள் தானே ஏன் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை இந்துக்கள் முஸ்லிமாரி பெண்கொடுத்து எடுத்து கொள்வார்கள் ஆனால் உங்களை போன்ற இந்துக்களுக்கு பார்பான் பூணூல் போட்டு பாப்பானாக ஏற்றுகொள்வானா, பெண்கொடுத்து பெண் எடுப்பானா

  • @Editorjohny
    @Editorjohny Місяць тому +37

    Goosebumps History... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மமே வெல்லும்... இந்த காணொளியை பார்ப்பவர்கள் தயவுசெய்து முழுமையாக பார்க்கவும்... மிக முக்கியமான காணொளி...

    • @BhaskerM-ts8jk
      @BhaskerM-ts8jk 27 днів тому

      நண்பரே என் மனதில் நான் பேச வேண்டும் என்று நினைத்த கருத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள் * தமிழ் நாட்டின் அனைத்து சீர்கேடுகள் கற்கும் காரணம் இந்த நாசமாபோன ஈவெ ராமசாமி நாயக்கர் தமிழன் கிடையாது கருணாநிதி தமிழன் கிடையாது திராவிடம் பேசி தமிழனை அடிமை யாக வைக்கவே இந்த கும்பல் திராவிடம் நாத்திகம் பேசி முட்டாளாக்கும் பிரச்சாரம் பண்ணுகிறான் கவனம்

    • @rathinavelm9316
      @rathinavelm9316 25 днів тому

      எந்த காலகட்டத்திலும் பிரமனர் /பாப்னர்கள், அதாவது முகலாய காலத்திலும் சரி, ஆங்கிலேயர் காலத்திலும், இவர்கள் பாதிப்பு அடையவில்லை காரணம்.இவர்கள் அவர்களுக்கு கூஜா தூக்கிகள் 😮

  • @manikandanananthanarayanan2706
    @manikandanananthanarayanan2706 Місяць тому +56

    இதை முதன் முதலில் சொன்னது எங்கள் அண்ணன் சீமான் அவர்கள். நானும் கும்பகோணத்தை சேர்ந்த ஐயர் . எங்கள் முன்னோர்கள் பாலக்காடு மாவட்டத்தில் தங்கி வாழ்ந்தார்கள். எங்களை தமிழ் சமூகம் ஒதுக்கி வைத்தது போலவே இருந்தது. என்றைக்கு நாம் தமிழர் வந்ததோ அன்றைக்கு தான் நான் தெளிவு பெற்றேன். என் தாய் மொழி தமிழ். பாலக்காட்டில் வாழும் என்னுடைய சொந்தங்கள் அனைவரும் இன்றளவும் தமிழில் தான் பேசுகின்றனர். மலையாள மொழி படங்கள் ஐயரை காண்பிக்கும் போது தமிழ் பேசும் மக்களாக தான் காட்டுகின்றனர். அண்ணன் சீமான் தான் எனக்கு தெரிந்து எங்களை இணைத்து தமிழராக ஏற்று கொண்டார். அதனால் என் வாக்கு நாம் தமிழருக்கே.

    • @Perumal-uc8jd
      @Perumal-uc8jd Місяць тому

      😊😊

    • @KumaresanMuruganandam
      @KumaresanMuruganandam Місяць тому

      😂😂😂😂😂😂

    • @sbssivaguru
      @sbssivaguru 27 днів тому

      வைணவம் சிவம் இரண்டும் சமூகத்தின் நல்ல கட்டமைப்பு.

  • @praveenmohan4176
    @praveenmohan4176 Місяць тому +16

    வணக்கம், நான் ஒரு ஐய்யர். தமிழ் எனக்கு உயிர்.தமிழ் தேசம் வளர வேண்டும். திரு.துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுடன் திரு.பாரிசாலன் ஒரு நேர்காணல் செய்ய வேண்டுகிறேன்.
    நாம் தமிழர்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 28 днів тому

      இந்த பாரி...பழைய விசயத்தை பேசி...நடப்பு திருடர்கள் யார்...யார் எப்படி வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்...என்பதை சொல்ல மாட்டான்.
      இந்த பாய் மார்கள்...எல்லாம் விதிக்கு புறம்பான ...கள்ள கடத்தல்...குறுக்கு வழியில் ஹவாலா மூலம் பணம் சம்பாதிக்க...இப்படிப்பட்டவர்கள்...இவர்களுக்கு துணை நிற்கும் திராவிட கும்பல் பற்றி பேசி நாடு திருந்த பேச மாட்டான்...
      இந்த ஐயர்...ஐயங்கார் அவர்கள் எல்லாம் என்ன மோசடி செய்தா பிழைக்கிறார்கள்...போலீஸ் ரெகார்ட் எடுத்து கிரிமினல் யார் எந்தெந்த ஜாதி...கட்சி என்று பேச சொல்லுங்கள்...அதில் ஆய்வு செய்ய சொல்லுங்கள்... வீணா போன தமிழ் தேசியம் என்று உளறி கொண்டு மக்களை திசை திருப்பி கொண்டே இருப்பது...இந்த திராவிட கட்சிகள் இவர்களுக்கு பணம் கொடுத்து வளர்த்து கொண்டு உள்ளது.

    • @rasinikathilakarantne4954
      @rasinikathilakarantne4954 23 дні тому

      அப்ப நீங்க brahmin இல்ல ஒரு தமிழ் பார்ப்பனர் "நான் பிறப்பால் உயர்ந்தவன்" என்று சொல்லாதவரை...

    • @jeyaprakash663
      @jeyaprakash663 22 дні тому

      @@rasinikathilakarantne4954 ஒழுக்கம் உள்ளவன்...உயர்ந்தவன்.
      போலீஸ் station....சென்று எந்த சமூகம் அதிக குற்ற பின்னணி இருக்கு என்று ஆய்வு செய்து பின்...உயர்ந்த சமூகம் எது?என்று தீர்மானம் செய்யவும்.

    • @vish2553
      @vish2553 19 днів тому

      @@rasinikathilakarantne4954are you real? You don’t question any other caste for their Tamilness but Brahmins are to be questioned repeatedly!

    • @vish2553
      @vish2553 19 днів тому

      There never was any race called Aryans and there never was any Aryan invasion!

  • @karthikbalasubramania1549
    @karthikbalasubramania1549 Місяць тому +30

    A SINCERE THANKS TO THIS DUO, HELPING ME TO REALIZE WHO I AM, SO FAR I'M A TAMIL IYER BRAHMIN AS PER CERTIFICATE, AND NOW I WILL SAY I'M A PARPANAN WITH LOVE TO TAMIZH AND TAMIZHNADU, BUT ABOVE ALL I WANNA BE A NICE AND GOOD HUMANBEING AND TRANSFER THESE FORGOTTEN HISTORY ABOUT US TO NEXT GEN

    • @arockiasamynse
      @arockiasamynse Місяць тому +6

      I believe we are in "SATHIYA UGAM". Now we can learn about our history. "வெற்றி வேல் வீர வேல்" - This slogan from Christian.

    • @malnir643
      @malnir643 13 днів тому +2

      @@arockiasamynse THOO. SATHYA YUGAM IS SANATHAN-HINDU. VETRI VEL IS MURUGAN/DURGA SYMBOL. CHRISTIAN ENGENDHU VANDHUDHU- PORAMBOKKU

    • @malnir643
      @malnir643 13 днів тому

      FOLLOW SPIRITUAL TEACHERS LIKE RAMANA MAHARISHI OR VIVEKANANDA OR EVEN TIRUVALLUVAR. FOR REALISING WHO YOU ARE- NOT THESE MORONS. EVEN RAJNIKANTH- WHO IS NOT A BRAHMIN FOLLOWS SO MANY TEACHERS INCLUDING SRI SAIBABA! ONLY THE TAMIL BRAHMINS ARE SO FREAKING CONFUSED. BAN THE DAMN TAMIL FILMS.

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi2829 Місяць тому +59

    பாலக்காடு, கல்பாத்தி எனும் இடத்தில் முழு தமிழ் கலாச்சாரம் நிறைந்த அஃரகாரம் உள்ளது. அங்கு உள்ளவர்கள் இன்றும் தமிழ் மட்டுமே பேசுகின்றனர்..

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 Місяць тому

      பாலக்காட்டில் ஐயங்கார்கள் கிடையாது. எல்லாருமே ஐய்யர்கள்தான். எல்லாரும் தஞ்சாவூரிலிருந்து திருவாங்கூர் மஹாராஜா காலத்தில் அவரால் அழைத்து செல்லப்பட்டவர்கள்.

    • @sappudusappudu4329
      @sappudusappudu4329 Місяць тому +1

      Correct!

    • @geetha-1165
      @geetha-1165 23 дні тому

      They speak tMil whee ever they migrate, thecdravidian stock will have to bear their curses for picturize them as villans and made anti brahmins am ...

    • @sugavanamnatarajan9088
      @sugavanamnatarajan9088 22 дні тому +2

      அவர்கள் பாலக்காட்டு பிராமணர்கள் என்று அன்புடன் அழைக்கப்படுவார்கள்

  • @bhuvaneswari8446
    @bhuvaneswari8446 Місяць тому +20

    நன்றி பல நாட்கள் தேடிய கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.இன்னும் எதிர்பார்க்கிறேன்

  • @balajishanker686
    @balajishanker686 Місяць тому +21

    என் குலம் பெயர் கூட சாதந்தை குலம் தான்.. கொங்கு வெள்ளாளர்..

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Місяць тому +51

    இந்த பூமியிலே மனித வம்சத்தில் உயர்ந்தவர்கள், புனிதமானவர்கள்,ஞானிகள்,நேர்மையானவர்கள்,இரக்கமானவர்கள்,தன்மானவர்கள் அசல் தமிழ்இனத்தை சேர்ந்த சித்தர்கள்

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Місяць тому +5

      Agreed! I see in west Europeans & East Eurooens different mentality& hehaviour!

    • @Athirahindustani
      @Athirahindustani Місяць тому

      Frog in the well . Travel outside Gumidipoondi

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm Місяць тому

      @@Athirahindustani தமிழ்ல சொல்லவும் உங்கள் விளக்கத்தை சரியா களவாணி இரக்கம்கெட்ட உலக தேவடியாமகன் வெள்ளைக்காரன் மொழியில் கமெண்ட் பன்ன வேண்டாம் என்னிடம் ஆகவே தமிழில் சொல்லவும்

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 Місяць тому +13

    "செகப்பா இருக்கிறவன்"- பொய் சொல்லமாடானு சொல்லுவாங்க! செகப்பா இருக்கிறவர், அப்பவே பொய் சொல்லியிருக்கார், நான் "பிறப்பால் பிராமிணன்" என்று நன்றி பாரிசாலன்🎉

  • @periyasamys2281
    @periyasamys2281 Місяць тому +17

    நான் தமிழ் முத்தரையர் ஆனாலும் தமிழன்

  • @padysrini9955
    @padysrini9955 Місяць тому +15

    Naan tamil iyengar . Parisalan the expert has certified. But he is sure he is tamilian.

  • @TravellerI5
    @TravellerI5 Місяць тому +27

    எதிர்பார்த்துக்கொண்டிருந்த விளக்கம்

  • @manikandanananthanarayanan2706
    @manikandanananthanarayanan2706 Місяць тому +13

    I could see some comments saying that Parisalan has grudge against this Brahminism. By this comment, either you are associating yourself to the Brahmins from North of Tamilnadu or you are an outsider. Iyer and Iyengar from and around Tamilnadu is speaking Tamil and holding Tamil as thier mother tongue. Iyers and Iyengars started to consider themselves as Smartha Brahmins. One such example is, When my uncle got married in 2000 period, thier marriage invitation had only thier names with suffix as Iyers. But during my marriage, our family preist asked me to put my name with Sharma as extension. My brother( Periyappa son) uses this prefix in his name at many places. If any Iyers or Iyengars says that he is same Brahmins from other states, Brahmins from other states dont accept it. Why? My relations are living across Kerala and some of them are in Mumbai. Others see them as Tamils only, but not as Brahmins. Not sure how many of you have came across such situations. I agree with many things Parisalan said, but at the same time I have confusions like why Iyers/Iyengars are considered outsiders if they use Sanskrit for prayers, same case with Tamil speaking Muslims who has accepted Urdu for prayers, they are also treated as outsiders. There are lot of ironies, but these kind of debates are necessary to understand who and what Tamils are.

    • @wizard1989ful
      @wizard1989ful Місяць тому

      I am here

    • @sureshsundar007
      @sureshsundar007 24 дні тому +1

      100% in agreement with your smartha view. The usage of iyer surname stopped with my grandfather(s) and we have been following smartha tradition. But we speak only Tamil at home. "Smarthas are not tamils" may not be always true, request Pari to do some more research on this.

    • @user-du5or5jx4e
      @user-du5or5jx4e 12 днів тому

      let me correct you, Tamil-Muslims aren't considered outsiders and the second thing is Muslim don't read or recite in Urdu we recite in Arabic the Quran was revealed in Arabic , All Muslims across the world are brothers and sisters, for example my grandmother is Lebbai(Tamil), my Father Marakkar(Arabs who married Tamil coastal women), my great grandmother is Pathan(Urdu Muslim), if Tamil Muslims were considered outsiders these kind of marriages between different communities wouldn't take place, so before talking about a particular group gain some knowledge. and lastly Urdu is the language of Mughals and Urdu isn't the language of all Muslims. every present day Muslim who are across the world, their ancestor at some point in time converted to Islam, there is no outsider or insider in Islam. whether it's the Turks, Arabs, Bosnians, Egyptians, Tamils, Iranians all are equal and all are Muslims.

  • @varun_vlogs
    @varun_vlogs Місяць тому +27

    👏🏽🔥❤️🐯

    • @vijaypandi7363
      @vijaypandi7363 Місяць тому +3

      ​@@varun_vlogsbro i think he is not a brahmin, they won't oppose like this. May be he is a spam, creating hatredness

    • @AMABHARATHM
      @AMABHARATHM Місяць тому

      ​@@varun_vlogssuper thala💥💥

    • @venu6286
      @venu6286 Місяць тому

      ​@@vijaypandi7363Im tenkalai iyengar (not that I like to identify as such) from trichy if you agree or not. Ofcourse our castemen won't oppose you, they would be more than happy to use the absolute fools like you to abolish anti brahmanical dravidian ecosystem from TN, people like Sumanth c raman, kishore k swamy, etc as already understood that and are trying to take pro ntk stand and they would laughing inside😂 But I just happen to stand by right side rather than my side due to humanity and prosperous future of the people free of brahmanism.

    • @venu6286
      @venu6286 Місяць тому

      @@vijaypandi7363 Im tenkalai iyengar (not that I like to identify as such) from trichy if you agree or not. Ofcourse our castemen won't oppose you, they would be more than happy to use the absolute fools like you to abolish anti brahmanical dravidian ecosystem from TN, people like Sumanth c raman, kishore k swamy, etc as already understood that and are trying to take pro ntk stand and they would laughing inside😂 But I just happen to stand by right side rather than my side due to humanity and prosperous future of the people free of brahmanism.

  • @umab174
    @umab174 Місяць тому +16

    பிராமணர்,பாப்பணார் தெளிவுரை அருமை சரியான நேரத்தில் தெளிவு கொடுத்ததற்கு.இன்னும் முழு விவரமும் நிறைய கேள்விகளுக்கு கொடுக்கவும்.நன்றி.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому +11

    Papanar likes seeman very much and they are bullied by telugu brahmins.

  • @skrishnakumar1471
    @skrishnakumar1471 Місяць тому +56

    I born in Brahmin community and i follow nanban parisalan and ayya healer basker..in terms of politics and all other consequences...community ethuvaga vendum irrukalam but nalla manasu irruka vendum avargal than manithargal entha caste aga irunthalum seri ...piraruku themai seyum ennam kondavan irrukakudathu

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Місяць тому +43

    அருமையான கவிதை சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ... அதற்காக தாங்கள் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க பாரிசாலன் மண்ணின் மைந்தனே // இப்படிக்கு அன்புடன் ஜாகிர் உசேன் ஓம் முருகா // தமிழ் தாய் வாழ்க / முப்பாட்டன் முருகன் வாழ்க // பாட்டன் இராவணன் வாழ்க // தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @akashmurugan3277
      @akashmurugan3277 Місяць тому

      ராவணன் தமிழன் இல்ல bro

    • @nehruarun5122
      @nehruarun5122 Місяць тому +2

      ஆமாம் ராவணன் சைனா நாட்டுக்காரன்

    • @Sundar...
      @Sundar... Місяць тому

      ​@@nehruarun5122 😂

    • @arockiasamynse
      @arockiasamynse Місяць тому

      கிருத்துவனாக.... வெற்றிவேல் வீரவேல்.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Місяць тому +10

    பல தமிழ் பிராமணர்களின் குலதெய்வமாக திரௌபதியம்மன், காளி அம்மன் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    • @TheBatman37905
      @TheBatman37905 23 дні тому +1

      மதுரை வீரன் கூட

  • @lohanathan
    @lohanathan Місяць тому +9

    Though I am not a Brahmin, this video is an eye-opener for many of us.. we need consensus and consolidation of Tamil castes and the need of an hour is boycotting parpanna ethirpu and identification of true parpanars, Hope it will happen soon for the greater good of Tamils

  • @santhoshkumar-kx2xc
    @santhoshkumar-kx2xc Місяць тому +5

    நான் தம்பி பாரிசாலனை விட வயதில் மூத்தவன் தான். ஆனால் தம்பியின் கருத்துக்கும் பக்குவத்துக்கும் சிறியவன். தம்பி பாரியை ஈன்றெடுத்த தாயும் தந்தையும் பெருமை கொள்ள வேண்டும்!... வாழ்த்துக்கள் பாரி!...

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 Місяць тому +31

    Parisalan what a clarity of speech in this young age. RESPECT to you my son. I'm learning so much from you.

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 Місяць тому +2

      Thanks ka

    • @santhoshkumar-kx2xc
      @santhoshkumar-kx2xc Місяць тому +2

      உங்களை போன்று நானும் மற்றும் இன்னும் சில பேர்

  • @Ironized_07
    @Ironized_07 Місяць тому +48

    மானத்தமிழன் பாரி 🙏

  • @user-tb2ul7co8q
    @user-tb2ul7co8q Місяць тому +43

    சிவன் பறையனார் வாழ்க
    பார்வதி பறையனார் வாழ்க
    வள்ளுவர் பறையனார் வாழ்க

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 Місяць тому +6

      உண்மை நான் சானான்

    • @kaverikds5361
      @kaverikds5361 Місяць тому +6

      பரையன் என்றால் ஆன்மாவை அறிந்தவ்ன் என்று பொருள், பறையன் குடி வழி

    • @tndev6060
      @tndev6060 Місяць тому +7

      வள்ளுவர் பறையர் இல்ல வள்ளுவரே ஒரு குடி தான்

    • @rockythebranDon
      @rockythebranDon Місяць тому +1

      😂😂😂
      Iraivanaium jaathi thalaivaraga matherathergal

    • @surender.t6488
      @surender.t6488 26 днів тому

      Kanyakumari la valluva parayar, nu community iruku but parayar kooda ponnu kuduthu edupaanga valluva parayar jodhidam papanga saamiyargalaga irundrukaanga

  • @kumaraguruv6616
    @kumaraguruv6616 Місяць тому +6

    இனிய வணக்கம். பிராமணர்கள் வேறு பார்ப்பணர்கள் வேறு அந்தணர்கள் வேறு. நம்மூர் ஐயர் ஐயங்கார் எல்லாம் தமிழர்கள் தான்.என்றவிபரத்தையெல்லாம் இன்று புரிந்து கொண்டுடேன். திரு பாரிசாலன் போன்றவர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்கள். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @richardkarun4829
    @richardkarun4829 Місяць тому +36

    பறையர் பார்ப்பான் பறையர் தான் பார்ப்பனர் பார்ப்பான் ❌ பறையர்✅

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m Місяць тому +1

      ரிச்சர்ஆஆஎண்ணமதமாரியதுமாறியதுபுரிறியுதா

    • @user-lc1ow4kt2e
      @user-lc1ow4kt2e Місяць тому

      Puriyala ji

  • @bavyadevesh3108
    @bavyadevesh3108 Місяць тому +10

    அருமையான பதிவு ஒவ்வரு தமிழ் இல்லங்கள் கேட்க வேண்டிய கருத்து வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்

  • @TGAProMKM
    @TGAProMKM Місяць тому +14

    அனைவரும் அறிய வேண்டிய வரலாறு ....

  • @SSJD_
    @SSJD_ Місяць тому +31

    எப்படி கோனார் தன்னை யாதவ் என்று சொல்வது பெருமையாக நினைக்கிறார்களோ அவ்வாறே பார்ப்பனர் என்பதை விட பிராமணர் என்பது பெருமையாக நினைக்கிறார்கள்.இதுதவிர சமீபத்தில் ஒரு தமிழ் குடி தன் குடி பெயரை சொல்வது இழிவாக நினைத்து கொண்டு புதிதாக ஒரு பெயரை உருவாக்கி அதை தன்னுடைய பெருமையாக நினைக்கிறார்கள்😮😮😢😢

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Місяць тому +1

      அது எந்த குடி என்று சொல்ல வேண்டியது தானே

    • @muralib1857
      @muralib1857 Місяць тому +2

      ​@@prakashjeyakumar5014PARAYAR IS CHARGED BY DALITH.

    • @learn-books
      @learn-books Місяць тому

      கோனார் என்று சொல்வது பட்டம்,தமிழ்குடி ஆயர்,இடையர்,யதுகுலம்,இன்னும் பல பிரிவுகள்‌உண்டு ....யாதவ் என்பது ஆயர் ,இடையர் என்பதும் ஓன்றே....ஓம் நமோ நாராயணா!

    • @sbssivaguru
      @sbssivaguru 27 днів тому

      ​@@learn-books'கோன் ' என்பது பட்டம் 'யார்' என்பது அடைமொழி எல்லா பட்டம் உள்ளவர்களிடம் உள்ளது .ஆயர்,கோன் என்பது தமிழ் வழி மரபு.இவர்கள் தான் வட நாடு சென்று வலிமையை உள்ள மக்கள் அகிர் என்று அழைக்கப்பட்டனர்.மாடுகளை மேய்த்தவர்களை யாரவர்கள் என்று கேட்ட ஆரியர்கள் யாரவர்களை யாதவர்களாக ஆக்கி அடிமை படுத்தியதாக நினைக்கிறேன்.தங்கள் கருத்து அறிய ஆவல்.

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 Місяць тому +10

    "பாம்பகண்டா விட்டிடு, பாப்பாண கண்டா அடி" இங்கதான் விசயம் இருக்கு, பாம்பு பொட்டுனு போட்டுடும் செத்துடுவ! பாப்பான் திருப்பி அடிக்க மாட்டார் நமக்கு சேப்டி! என்பது இந்த ஈரோக்களுக்கு தெறிந்திருக்கிறது.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Місяць тому +2

      நாயக்கன் உதிர்த்த பொன்மொழி.

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 Місяць тому +54

    பாரிசாலன் நிறைய புதிய விசயங்களை பேசுகிறார். அவர் புத்தகவடிவில் தனது சிந்தனை மற்றும் ஆய்வை பதிவு செய்யலாமே.

    • @k.thirunavukkarasukrishnas2430
      @k.thirunavukkarasukrishnas2430 Місяць тому +5

      சரியாக சொன்னீர்கள்

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr Місяць тому

      With some truth, he is adding lot of lies. He is not an archeologist or DNA researcher. He is just googling and scripting his own theory. All South Indian DNA is 80% common and Indian DNA is 60% common. Most of them are h1a halogroup. Of course Tamil is one of the oldest language and many languages sprouted from it but Tamilans are not separate race. He is creating division among people by his hate speech. Don’t encourage these kind of half baked guys.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Місяць тому +1

      ​​@@RockStar-el6wr people can be united only with language. This is what they are doing. Because of this kannadigan says. We don't give water for tamil. You can drink out urine.
      Others are creating hatred on us. Talk this in Karnataka then come to tamil nadu.
      I think you don't know there are books and research papers to learn.

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr Місяць тому

      @@karthik_askas9930 the problem is you don’t know the history, in places like krishnagiri and karur, there are many villages who speak Kannada and they do agriculture. They fight for water from Karnataka as well. And there are so many Tamil villages in Mysore border and Karnataka. They don’t want to share water with us. And I have many Kannada friends and most of them wanted to share water only. Just few politicians and people like vaatal doing politcics so don’t generalize everyone. Same like paari kind of guys live in every state. We need Gandhiji kind of people and not like gotse or paari or vaatal kind of guys….and moreover India has 1800 languages and Tamilnadu has 5 languages born in the land of Tamil Nadu.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Місяць тому +2

      @@RockStar-el6wr
      1. Here majority of the people things are represented. The cauvery water was used by all the people near the cauvery river it includes many language people. But they are saying tamils because tamil nadu has tamil as majority. Tamils are the face of tamils.
      2.nd just few polticians 😂😂😂 BJP stand in cauvery protest. Congress supported. Even all the actors joined the protest. It was not just few. May be it was triggered by few. Every protest will trigger by few people. Only people must understand where it correct or not. They things they are correct.
      Paari never beat kannadigan in tamil nadu. Don't compare with vattal. Only people like stop tamils from fighting for their rights.
      Reason for Independence is Nethaji not Gandhi.
      😂😂😂 Majority speaks. Tamil Nadu represent tamils not other language.

  • @tnbalaff1110
    @tnbalaff1110 Місяць тому +12

    49:43 மணி மேகலை ஆசிரியர், சீத்தலை சாத்தன்
    சீத்தலை-பிறந்த ஊர்
    சாத்தன்- இயற்பெயர்

  • @someone8323
    @someone8323 Місяць тому +66

    Naan pirapaal oru tamil iyengar. Naangal slogangal Sanskrit la solvadhundu (kadandha 500 varushama). Aana Sanskrit engalukku theriyaadhu. Tamil mattum dhaan theriyum. Tamil mattum dhaan padichom. Thirukkural aganaanooru puranaanooru silapadhigaaram seevaga sindhamani ellaamey padichom. School la Tamil dhaan padichom. Enga kudumbam Hindi matrum samaskrithathai edhirkirom. En kanavar oru koundar kudiyai saarndhavar. En kudumdam othukitu dhaan kalyanam senjen. En akka oru tamil pillaiyai kalyanam senja. Naangal vendum kadavul - perumal, aandaal, murugan, shivan, Raavanan. Naangal suthamaana tamil kudumbam. 🙏

  • @prakash_umapathi
    @prakash_umapathi Місяць тому +28

    One of the most needed topics !! Thank you for this

  • @ssnjan9626
    @ssnjan9626 Місяць тому +13

    கம்மாள மற்றும் ஆசாரி இனத்தினர் தம்மை விஸ்வ பிராமணர் என்று வேறுபடுத்துகின்றர்.

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv Місяць тому +4

    எங்கள் தம்பி பாரிசாலன் கிட்ட இன்னும் நிறைய வரலாறு பற்றி கேட்கவேண்டும் போல் உள்ளது எங்கள் தமிழ் இனத்தின் பெருமைக்குரிய மகன்

  • @ArunKumar-cf1ue
    @ArunKumar-cf1ue Місяць тому +8

    2026 ல் பாரி அவர்கள் நாம் தமிழர் சார்பாக தேர்தலில் நிற்க வேண்டும்

  • @ramkumarchandrasekar263
    @ramkumarchandrasekar263 Місяць тому +18

    ❤❤naan oru Paarpanar.. idhe vishayatha thaan en friend kitta sonnen..avan pukka DK..enna JAADHI VERIYAN NU SOLLITU POITAAN😂

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Місяць тому +3

      Neenga brahmin ideology ah follow pannadhinga. Simple 😊

    • @engineer1075
      @engineer1075 Місяць тому

      super dont follow brahmin ideology mudinchu spread to all@@gowthamkarthikeyan3359

    • @sathursans562
      @sathursans562 Місяць тому

      ​@@gowthamkarthikeyan3359unna mathiri pundajalalathan enkalaum ellarum othukkuranuka

  • @subashbose9476
    @subashbose9476 Місяць тому +11

    நல்ல விளக்கமான
    ஆய்வு பதிவு....!
    அருமை...!
    பாராட்டுக்கள்..!

  • @nehruarun5122
    @nehruarun5122 Місяць тому +9

    பாரப்பனர் தமிழர்கள் அதுபோலவே பல தமிழ்சொற்கள் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளன -
    ஜீவன் - சீவன்/சிவன்
    மந்திரம் - மந்திரம்
    ஜீரகம் - சீரகம்
    அதுபோல தமிழர்க்கு எதிராக பல பல தமிழ்நூல்கள் - துராவுடனால் எழுதப்பட்டுள்ளது.
    நன்நூல் உதாரணம்.

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Місяць тому

      கலி சடை
      தின்னிப் பண்டாரம்
      கலியுகம்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Місяць тому +18

    10:20 அடேங்கப்பா 💀💀
    21:50 vera level 😯
    23:03 😂😂😂
    28:23Mahabharat
    32:11 ✅✅😯
    49:24 💀💀

  • @bjv257
    @bjv257 Місяць тому +11

    சாஸ்தா கோவில் சாத்தான் கோயில் என்று பெயர் உண்டு. தென் தமிழ்நாட்டில் குல தெய்வமாக வழிபட்டு உண்டு .... சாத்தான் குளம் இடம் பெற்றுள்ளன .... சாத்தான் வணிகம் என்பது பொருள் உள்ளது..... நன்றி....... இது போன்ற. நல்ல பதிவு செய்து. வாங்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

    • @user-jb5im4ib7y
      @user-jb5im4ib7y Місяць тому

      சாத்தையா அய்யனாரின் பெயர்.தர்ம சாஸ்தா

  • @BG_23281
    @BG_23281 Місяць тому +29

    மன்னர்மன்னன் அவர்களிடமும் உரையாடலாமே… இன்னும் நிறைய கருத்துகள் வெளி வரும் மூவரும் சேர்ந்து வரலாறு பேசினால்…

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 Місяць тому +13

    Correct Paari, I am tamil Iyengaar and my history roots to Kancheepuram , we dont marry other brahmins from other state, We think they are different, We only prefer Tamil and its our identity....

  • @thahnishkhan
    @thahnishkhan Місяць тому +12

    இலங்கை முஸ்லிம்களுக்கு நீங்க சொல்வது போல் குடிப்பட்டமில்லை உங்க கருத்து அவர்கள் தமிழர்களா

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Місяць тому +2

      Veeddil uruthu pesupavarkal veraaka irukkum

    • @priyavengat1466
      @priyavengat1466 Місяць тому

      முஸ்லீம்கள் எல்லா சமூகத்தில் இருந்தும் தன்னை மாற்றிக் காட்ட தனக்கு எந்த ஒரு குடி பெயரும் வைத்து கொள்ளாததால் அவர்களுக்கான குடி அடையாளம் இல்லை.

  • @richardkarun4829
    @richardkarun4829 Місяць тому +13

    பார்ட் 2 பகுதி 2 அடுத்த பாகம் வேண்டும்

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 Місяць тому +17

    உங்களுடைய அறிவாற்றல்... அந்த தமிழ் தாயே கொடுத்தாதக உணர்கிறேன்...

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Місяць тому +9

    TRUST ME YOUR INTERACTIONS ARE GETTING SUPER GOOD AND BETTER. PLEASE CONTINUE DOING IT🙏🙏🙏🙏

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 Місяць тому +17

    தசாவதாரம் படத்தில் ஆங்கிலேயராக நடித்த கமலஹாசன், சிதம்பரம் என்ற பெயரை ஒரு காட்சியில் ச்சீ தம் பிராம் (அதாவது Chi Tam Bram) என்று உச்சரிப்பார்.... இதிலிருந்து தமிழ் பார்ப்பனர்கள் மீது அவர் எவ்வளவு வன்மம் கொண்டவர் என்பது விளங்கும்....

    • @Bottlegreen398
      @Bottlegreen398 Місяць тому

      he was also an tam - brahm ( தமிழ் பார்ப்பன ஐயங்கார்)

    • @k.thirunavukkarasukrishnas2430
      @k.thirunavukkarasukrishnas2430 Місяць тому +1

      @@Bottlegreen398
      No... He is from Karnataka Brahmin...

    • @vikramsk5920
      @vikramsk5920 Місяць тому

      ​@@k.thirunavukkarasukrishnas2430are karnataka iyers nd iyengars not tamil?

    • @rammckee6319
      @rammckee6319 25 днів тому +1

      ​@@k.thirunavukkarasukrishnas2430No. He's a Tamil Iyengar Brahmin only. His family is from Paramakudi village, Ramnadu district.

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 Місяць тому +9

    One of the best debate from pari...❤

  • @lakshminarayanan4268
    @lakshminarayanan4268 Місяць тому +7

    Thanks for the clarity i got.
    Paari na👍
    For long time waiting for this topic.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Місяць тому +28

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥🔥🔥

  • @SR-ne6zr
    @SR-ne6zr Місяць тому +6

    மிக முக்கியமான வரலாற்றுப் தகவல்கள், தற்போதைய தலைமுறை தமிழ் இளைஞர்கள் வேண்டும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @saibalaji4403
    @saibalaji4403 Місяць тому +11

    மிகவும் ஆழமான தெளிவான விளக்கம் பாரி தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் பாரி சாலன் வாழ்க

  • @BG_23281
    @BG_23281 Місяць тому +8

    பாரி, பரசுராமன் பற்றியும் அரசேந்திர சோழன் பரசுராமன் இப்போது எங்கே என கேட்டது மற்றும் ஏன் பரசுராமன் அரசர்களுடன் சண்டை செய்வதாக கூறப்படுகிறது?
    அதேபோல்
    தமிழ் பெயர்களான
    பாலக்காடு
    சித்தூர்
    மைசூர் (மை என்றால் கருப்பு)
    விசாக பட்டணம்
    போல உள்ள தமிழ் ஊர்களும் பற்றியும் பேசுங்கள்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Місяць тому +24

    கிரிமினல் பிராமணன் எதிர்ப்பு....நன்றி. பாரி...

  • @u2laughnz
    @u2laughnz Місяць тому +11

    தமிழர்களை ஒருங்கிணைக்க , வழிநடத்திட ,பாதுக்காக்க, தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார ,பண்பாட்டினை "மேம்படுத்த" வாக்கு அரசியல் ,மத அரசியல் ,
    இதரபிற அரசியல்கள், "கடந்த" ," தமிழர் குடிகள் சான்றோர்கள் அமைப்புகள்" கிராமிய நலன்புரி அமைப்பாக, தொண்டர்களாக செயல்படுவது நல்லது என்பது,
    என் பணிவான கருத்து. நன்றி🙏. வாழ்க தமிழ்🙏 வாழ்க வளமுடன்🙏

  • @user-cp4kz5pw6o
    @user-cp4kz5pw6o Місяць тому +3

    This is Amazing
    PARISALAN
    Thanks for bringing this out
    I am a Doctor in USA
    All this is awesome information

  • @tamilselvi7055
    @tamilselvi7055 Місяць тому +24

    I like you ❤❤❤பாரி

  • @padmaravi341
    @padmaravi341 24 дні тому +2

    Please note that once upon a time Brahmin was not a caste. This was associated with Spiritual life. Making the body ,mind and soul pure realising that self (Atma)is God that is Brahman ,was called Brahmin.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 29 днів тому +1

    நான் தமிழ் ஐயர். எனக்கு ஆங்கிலம் தவிர தமிழ் மொழி மட்டுமே தெரியும். தமிழ் மீது பற்றும், மரியாதையும் என்றும் உண்டு. தமிழர் என்று சொல்வதில் பெருமை அடைபவள். முடித்த அளவு you tube லும் what's up லும் தமிழில் தான்
    என் கருத்தை எழுதுவேன். பல ஆண்டு காலமாக வெளிநாட்டில் வசித்தும் தமிழ் மண் ஆசை போகவே போகாது. சினேகிதம் என்று எடுத்துக்கொண்டால் எனக்கு brahmins அளவு non brahmins ம் நெருக்கமானவர்கள்.

  • @nehruarun5122
    @nehruarun5122 Місяць тому +5

    பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
    மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
    மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
    பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” - திருமந்திரம் 2883

  • @welventrik
    @welventrik Місяць тому +7

    Haaapppah.... as a upsc (history optional) aspirant... enala avlo vishyatha sync panika mudinchichu... though cant use it in academic point of view (some knew why)... lateral understanding and reasoning kedachiruku... thanks pari
    Irunthalum, I'm confused in pieces b/w timeline.. overall input vachi oru purithal vachi makeup panikitan (but other coomon ppl romba confuse agiduvanga nu nenaikiran)
    epdi puriyavachi.. mathi... *need more likeminded ppl with same understanding to do so..*

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Місяць тому

      இது பொதுவெளியில் உள்ள நம்பிக்கைக்கு (எதிரான அல்ல) மாற்றான கருதுகோள் (hypothesis). எளிதில் ஏற்றுக்கொள்ளப்படாது.

  • @arockiasamynse
    @arockiasamynse Місяць тому +6

    கீழடி அருகில் கழு - ஏற் - காடு (கழுவேற்காடு) என்ற ஊர் உள்ளது.

  • @pugal1979
    @pugal1979 Місяць тому +8

    நல்ல தலைப்பு மற்றும் தரவுகள். ஆய்வு நோக்கில் கருத்துகளை பதிவு செய்தது, பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

  • @user-nithishkumar
    @user-nithishkumar Місяць тому +11

    🌶️கார சாரா முக்கியமான விளக்கம்

  • @omsaimantra
    @omsaimantra Місяць тому +4

    இவர் கூறும் பல தகவல்கள் விவாதத்திற்கு உரியன. வர்ணாசிரமம் தொல்காப்பியம் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கிறது.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Місяць тому +6

    தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @CaesarT973
    @CaesarT973 Місяць тому +4

    Whoever, cordially & naturally, accepts & becoming Tamil, even Europeans , we must welcome with open heart ❤️, this saves our values everywhere 🌳🙏🏿🦚🌦️

  • @ramask31
    @ramask31 Місяць тому +4

    Respect Pari for his knowledge of Tamil and also his zeal to protect Tamil culture and literature. But, don't agree with Aryan Invasion theory.

  • @sanrafaa
    @sanrafaa Місяць тому +6

    Good talk on our own Tamil Paarpanars..
    Kulalar vs Kuyavar.. Pls speak on this too...

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Місяць тому +4

    Peramanar = bramanar
    Poomalai = poonool
    Chithravadhai = chi thar vadhai
    Parpanar = parthu parthu Nagal eduppavargal
    I am reminded of this attributed to Chinese philosopher
    Learning without thinking is useless
    But thinking without learning is dangerous

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Місяць тому +11

    வா தலைவா🔥🙏🔥

  • @Sriram-po5jz
    @Sriram-po5jz 3 дні тому

    பாரிசாலன் அன்னா அவர்களுக்கு நன்றி. நான் ஐயங்கார் சமூகத்தில் பிறந்தவன். எனது தாய் மொழி தமிழ் மற்றும் எனது பூர்வீகம் கும்பகோணம். நான் ஒரு தேசியவாதி மற்றும் தமிழ் பற்றைக் கொண்டவன்.
    நான் 4000 திவ்ய பிரபந்தம் திருமாலுக்கு சேவிக்க பிரார்த்தனை செய்து வருகிறேன். 🙏🏻 நம் தமிழ் மொழியே பழமையான மூத்த மொழி ஆகும்.

  • @kabilanmannai7140
    @kabilanmannai7140 Місяць тому +10

    Unga video kaandi dhaan wait pannen 😊

  • @ranganathanbalasubramaniam7843
    @ranganathanbalasubramaniam7843 Місяць тому +3

    Parisaalan oru paithiyam. Tamil brahmins & Malayali brahmins are Brahmins but language & customs slightly differ. Tamil Brahmins also dont marry Marathi Brahmins or Kannada Brahmins or Telugu Brahmins.

  • @yuvrajraj4628
    @yuvrajraj4628 Місяць тому +19

    Vote for ntk 🎙️

  • @niraj7938
    @niraj7938 Місяць тому +8

    clear ideas discuused in a unbiased way..

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому +10

    We tamils been fighting back the ariyans and telugu malayali and karnatakan. But we hit hoodwinked by telugu karunanithi saying he is a tamil and destroyed tamil education and introduced alcohol to tamils and protected Congress and bjp indian and ariyans in our temples.

  • @larionexecutive8731
    @larionexecutive8731 Місяць тому +7

    கோனார்களும் பூ நூல் போடுகிறார்களே ஆவணி அவிட்டத்தில்

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 17 днів тому +1

    My Tamil Teacher Sri.Muthuraka konar asked his students to say Aralvoymoli kottaiela... to test students capacity. I am a humble Brahmin student.

  • @pathma9845
    @pathma9845 Місяць тому +14

    What an eye opening speech 😮. Thanks to Paari.