Gas Trouble (Bloating) - Simple, Natural Remedies To Cure & Prevent It - Dr.P.Sivakumar - In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 107

  • @baskaranbaskar6157
    @baskaranbaskar6157 Місяць тому +21

    மருத்துவத்தை தொழிலாக செய்தாலும் அதை தொண்டாகவும் செய்யும் உங்களை வாழ்த்துகிறேன்,
    தங்களின் மருத்துவ ஆலோசனை எங்கள் அனைவருக்குமே அவசியம் மிகச்சிறந்த விளக்கம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது .
    உங்கள் தொண்டு சிறக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்
    வாழ்க வளமுடன்.
    நன்றி.

  • @bhuvanawari6163
    @bhuvanawari6163 2 місяці тому +11

    சில நாட்களாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் மிகவும் பயனளிக்கிறது. இப்போது subscribe செய்து பார்க்கிறேன் நன்றி ஐயா 🙏

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 3 місяці тому +19

    தமிழக மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், உங்களை போல் ஒரு மருத்துவர் பேச்சை கேட்பதற்கு...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... வழக்கறிஞர் சுரேஷ்

  • @zahirhussains5816
    @zahirhussains5816 2 місяці тому +4

    எளிமையான,ஆழ்ந்த கருத்துக்கள் நன்றிகள் சார்❤❤❤

  • @IvaJalin
    @IvaJalin 28 днів тому +3

    Thank you very much for your very very good and very very useful video Dr.

  • @stephenpaul6457
    @stephenpaul6457 12 годин тому +1

    Congratulations sir thank you so much.. very very useful for us...❤❤❤

  • @anniephilips1549
    @anniephilips1549 2 місяці тому +3

    Thank you Dr. For your good information 🎉🎉🎉

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 2 місяці тому +6

    புரியும் வகையில் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது சார் நன்றி சார்

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 3 місяці тому +2

    Clear the doubt about gas.Thank you.

  • @khaleelrahman1920
    @khaleelrahman1920 3 місяці тому +5

    Thanks Doctor
    எனக்கு
    முட்டை
    பருப்பு வகைகள்
    விதை வகைகள்
    தானியங்கள்
    போன்ற உணவுகள் வாயுவை உண்டாக்கும்
    பழங்களால் தொல்லை இல்லை

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  3 місяці тому

      Nice you have the intolerant food list. Try to include those foods little by little in your diet and find the amount to which your body is tolerant.

    • @rabbanirabbu374
      @rabbanirabbu374 Місяць тому +1

      சார் எனக்கு இரவில் ஐந்து ஆறு முறை குசு வருகிறது
      இதற்கு என்ன தீர்வு எனக்கு. தயவுசெய்து எனக்கு விளக்கம் சொல்லுங்கள்

  • @challakrishnagiri4865
    @challakrishnagiri4865 28 днів тому +2

    ❤ Very Useful Information

  • @balakrishnansundaresansury2535
    @balakrishnansundaresansury2535 3 місяці тому +1

    very beautifully explained by you dr.

  • @teamgodzilla9304
    @teamgodzilla9304 3 місяці тому +8

    Doctor enaku age 21 aguthu enaku night thukam easy ya varadhu appdiye thungitalum evlo neram thunginalaum morning tired ah head pain ah iruku thukama varum enaku entha bad habits um kedaiyathu ithuve oru stress ah iruku doctor idhuku entha doctor ta poi consult pannanum konjam solunga pls😢 pls reply panunga doctor

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  3 місяці тому

      Hi, it might be migraine headache. Kindly check with a neurologist.

    • @dhanalakshmidhanalakshmi9219
      @dhanalakshmidhanalakshmi9219 3 місяці тому +1

      Yenoda piyanku age 5 sie,adikadi cold,cough varuthu sir adhikama chocalate kuda sapadamattanga sir,enna pandrathu sir

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  3 місяці тому

      Hi Ma'am, it is normal for children at this age to get cold and cough often. It will increase their immunity level.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 28 днів тому +3

    Very good 👍

  • @Chitra10jaya
    @Chitra10jaya 28 днів тому

    Dr eppo parupu sapta than protein varum but gas parupu sapta varuma.parupula thoram parupu,siruparupu,kadala parupu than commona use panvanga ethula ethu best

  • @saravananyt8979
    @saravananyt8979 14 днів тому +2

    Doctor yanaku age 23 aguthu yanaku eppo recent ahh 2 month ahh gas athigama varuthu sapta odane vairu inside valikuthu athukuda gas athigama increase avuthu inside sound varuthu hospital ku la poi pathutta sari agave mattuthu enna panrathu please reply pannuga

  • @sagunraj4011
    @sagunraj4011 3 місяці тому +5

    Hi Doctor , past 6 months i got constipation problem , after eating foods stomach getting bloating for so many hours and then foods getting reflux , i did endoscopy and CT scan but still normal ! This symptoms ibs or not ? Can explain me ?

    • @soldieryt8842
      @soldieryt8842 Місяць тому +1

      Bro ipo intha prachana ipo iruka?

    • @sagunraj4011
      @sagunraj4011 Місяць тому

      @@soldieryt8842 ama bro 😢

  • @Saisaravanaan-1
    @Saisaravanaan-1 3 дні тому +1

    ஐயா வணக்கம்
    எனக்கு முன்று வருடமா அந்த பிரச்சனை இருக்கு
    எனக்கு படி ரொம்ப ஹீட்டா இருக்கும் ஐயா நான் பேசும் போது துர் நாற்றம் அடிக்கிறது உன்னிடம் நான் என்ன செய்ய வேண்டும் ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஐயா வாழ்க வளமுடன்

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  3 дні тому

      Hi, follow the remedies mentioned in the video. To avoid bad breath, kindly check the link below 👇
      ua-cam.com/video/850i_-WZx1s/v-deo.htmlsi=flNQuPfEOo8vjVp9

  • @indraganesan9611
    @indraganesan9611 23 дні тому +1

    Thank you Doctot.

  • @RajuRaju-js7hl
    @RajuRaju-js7hl 3 місяці тому +2

    Lax les pathi sollunga...sir..

  • @anushuyagiri2231
    @anushuyagiri2231 Місяць тому +1

    Can we do vajrasana after meal? Please provide your suggestion doctor

  • @vimalakumari6443
    @vimalakumari6443 3 місяці тому +3

    Superb sir 🙏

  • @RCAIP
    @RCAIP 5 днів тому +1

    Hi sir enaku gastric and ulcer problem iruku. Wat to do

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 3 місяці тому +3

    வாழ்க வளமுடன் Dr

  • @rajus9052
    @rajus9052 3 місяці тому +3

    Thankyou Dr sir...

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 13 днів тому +1

    Arumai arumai

  • @kavithasri4974
    @kavithasri4974 3 місяці тому +3

    Sir
    நல்ல தூக்கம் வர டிப்ஸ் சொல்லுங்க.. Every டே night 2 hrs once முழிப்பு வருது

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  3 місяці тому +4

      Sure, will make a video 👍

    • @VVgs-y2x
      @VVgs-y2x Місяць тому

      உண்மை எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது

  • @SuvithaSuvitha-qn5kh
    @SuvithaSuvitha-qn5kh 2 місяці тому +4

    Sir ennaku sapta udaney vairu bloating ah erichel ah iruku 2 yrs ah ipti than iruku,, endoscopy la pan gastritis nu iruku pls ready sollunga

  • @MohamedEliyas-f4k
    @MohamedEliyas-f4k Місяць тому +1

    A good doctor

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 3 місяці тому +3

    பித்தப்பை கற்க்கல் பற்றி ஒரு பதிவு போடுங்க சார்

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 27 днів тому +1

    நன்றி தம்பி

  • @premalathapremalatha4283
    @premalathapremalatha4283 Місяць тому +1

    Sir enaku fruits saapta vaayu thollaya iruku, na 11 o clock nariya fruits oru Bowl full ah eduthupaen, apparam ennala lunch eduka mudila, gas tholla thaanga mudila

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  Місяць тому

      Ma'am, if you have identified the fruit which causes gas trouble first limit the amount of fruit you take. Start the fruit in small amounts and then Increase it gradually to the amount it does not cause any gas trouble.

  • @ranjith7553
    @ranjith7553 3 місяці тому +1

    நன்றி!

  • @10ajanani40
    @10ajanani40 2 місяці тому

    Ashtachuranam works good for gas burping and bloating

  • @balasubramonianmadasamy5062
    @balasubramonianmadasamy5062 2 місяці тому +3

    Ok sir super

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 3 місяці тому +3

    Super doctor ❤❤❤❤

  • @jsnutridelight
    @jsnutridelight 3 місяці тому +2

    Thank you doctor

  • @RahmathNisha-f2j
    @RahmathNisha-f2j 18 днів тому +1

    Thank u sir

  • @murugana6654
    @murugana6654 3 місяці тому +2

    நன்றி

  • @jeyasri5323
    @jeyasri5323 3 місяці тому +3

    Super

  • @Mahamood-w2p
    @Mahamood-w2p Місяць тому +1

    Super sir

  • @வணக்கம்தமிழ்-ண7ச

    Anakku uralaikilangu not allowed

  • @RekhaRajenthiran
    @RekhaRajenthiran Місяць тому +1

    பருப்பு கிழங்கு வகைகள் சேராது

  • @buruhani1
    @buruhani1 18 днів тому

    ஐந்து ,வருட வாதம் போக?

  • @arumugam6368
    @arumugam6368 7 днів тому +1

    ❤❤❤❤❤

  • @SarasuSarasu-mp3qj
    @SarasuSarasu-mp3qj 21 день тому +1

    Sirmuttonsappidima

  • @chitraKi-jl1df
    @chitraKi-jl1df 2 місяці тому +2

    Super t x sir 🙏

  • @poojashahanapoojashahana9624
    @poojashahanapoojashahana9624 Місяць тому +1

  • @saleemakaja3505
    @saleemakaja3505 День тому

    சார்என்மகளுக்குநெஞ்சில்அடைக்கிதுஎன்றுசொல்றால்அதுக்குவைத்தியம்சொல்ளுங்கெசார்

  • @davadava5820
    @davadava5820 15 днів тому +1

    🙏🌹👌😍

  • @RJP-f5f
    @RJP-f5f 9 днів тому +1

    சார் என்ன சாப்பிட்டாலும் கேஸ் ரெம்ப அதிமாக இருக்கு ..பல வருடமாக இருக்கு நிறைய மருந்து மாத்திரை சாப்பிட்டாச்சு மலச்சிக்கல் அதிகமாக இருக்கு

  • @ruthruth2246
    @ruthruth2246 Місяць тому +1

    Thanks doctor

  • @It_job-easy
    @It_job-easy 2 місяці тому +2

    thanks sir ❤