I am your big fan...you are changing the world by words ... God bless you 🙏 you kandipa...this is also a service without fees😂...thank you sir keep going...
நான் srilanka, sir சின்ன விஷயத்தை ரொம்ப பெருசா think பண்ணுறன், stress la ரொம்ப கஷ்டமா சில நேரம் செத்து போகலாமா என்று கூட நெனச்சேன் please எனக்கு நல்ல பதில் தரவும்
Hi, please relax yourself. Talk about your sorrow to your friend or a close family member. Don't shut yourself inside. Select an activity and engage yourself in that. If you are still not able to manage your stress, kindly consult a psychologist or psychiatrist.
You🙏 are a well wisher❤ Dr, usually nobody I mean doctors will never have time to explain all these to people, but you do it , god bless🙏 you Dr, long live🙌
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் டாக்டர் மிகவும் அழகாக தெளிவாக சொன்னீர்கள் Why me என்ற வாசகம் என்னோடு சேர்ந்து எல்லோரும் கேட்பது எனக்கு 70 வயதாகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆன்மீக புத்தகங்கள் படிப்பதால் துன்பம் வரும்போது என்னைவிட துன்படுபவர்களை பார்த்தால் நமக்கு கடவுள் இவ்வளவு 😂 கொடுத்திருக்கிறார் என்று நன்றி சொல்வேன் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கு நானே motivate செய்து கொள்கிறேன் ஒரு பெண் ஒரு பிள்ளை இருக்கிறார்கள் திருமணமாகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள் கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது எல்லாம் கடவுள் செயல்
Good morning Sir, This is really really a very good video. To some of my doubts on STRESS, you havr given straight and simple answers. I was wondering about the role of Dopomine or Serotinine and to create them.Now i am.happy i have got right answers. Thank u. May God bless u for a.long long time.
சீரியல் பாக்காம வேற சேனல் வச்சா வீட்ல ஒரே பிரச்சனை தாங்க முடியலயே.... நம்ம தோன்றுவதை செய்ய முடியாது நமக்கு ஏதும் விருப்பமோ அந்த நேரத்துல அதை செய்ய முடியாது அது மத்தவங்களுக்கு ரொம்ப முடியாத போயிருது..... சரி மத்தவங்களோட சேர்ந்து பேசலாம் பழகலாம்னு பார்த்தா நம்ம பேசறது அவங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது..... அவங்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய தான் இருக்கு அவங்களும் நம்மகிட்ட சரியா பழக மாட்டாங்க..... ஒரு வீட்டிலேயே 1008 வேறுபாடுகள் இருக்கும்போது யாரை குறை சொல்ல..... சாவு வரமாட்டேங்குதே கடவுளே நிம்மதியா ஒரு செகண்ட்ல எடுத்துக்கோ
Spr sir neega sonna vishayathula na flw pandrathu tv serial la negatv an varum pothu maathiduven.inimael neega sonna vishayangala flw panna try pannanum
Thank you so much for all your wonderful and useful videos sir! Your way of explaining is really awesome! It’s simple and easy to understand and follow!!! Please keep up the great work Sir!
@@thesoulofnature3027 same thing bro innum doctor pakkala kastama iruku - im normal but some thing not feeling well if u dont mind symptoms ennalam irundhuchi sola mudiyuma bcos enaku upper head ache thoonga mudiyala ippadilam iruku ….
Sir my age 24.I am circum patient,circum pani 30 days achu, ipo pain in left arm. Doctor kita pone tablets(painkiller,and mussle relief)eduka sonnanga . Irunthalaum enakku stress level increase agiruchu payam athikamagiruchu and stomec pain, , na romba wrong way la poren Enakku oru nalla consult eh kedaikkala,ipo enna pandrathune therila, next enna pandrathu. Naanga Romba poor family sir 😭😭 sports la irukke, government exams clear pannirukke finel result ku waiting . please reply 🙏🙏😭😭😭😭sir 😭😭
Good information. I even get like this information thank you very much டாக்டர். BUT I STOP WATCHING VIDEO AT 8:06 MINUTES BECAUSE I WANT FOLLOW YOUR INSTRUCTIONS DOCTOR. I want seratinin hormones.😊
I face hair fall past 1 yr sir, i use many methods like diet ,and external supplement but still no solution ,that cause lots of stress and depression to me
நான் ஒரு செவிலியர்.. மன அழுத்தம் குறைய ஹோம் பேகிக் செய்கிறேன்... யாரையும் திருத்த நாம் பிறக்கவில்லை .. நமக்கு பிடிச்சதை செய்து நமக்கு பிடிச்சவங்களுக்கு கொடுத்து அவங்களை சந்தோசப்படுத்தி பார்கறதலை ஓரு சந்தோசம் இருக்கிறது...
I am your big fan...you are changing the world by words ... God bless you 🙏 you kandipa...this is also a service without fees😂...thank you sir keep going...
Most welcome 🙏
உண்மையிலேயே அருமையான பதிவு.மிக்க நன்றிங்க
🙏
Kadavuley ippudi oru vilakatha yarumey ithuvarikum sonnathu illa.Thankyou Neenga endha vurla irukinga.vungala nerla parka asaiya iruku
🙏
நான் love பண்ணனால தான் எனக்கு ஸ்டெர்ஸ் வந்துச்சு sir
Factuhh thala 😶🌫️
You are explaining very well doctor. Also you are good doctor, thats why you are telling all these to people
🙏
உங்களின் அனைத்து வீடியோவும் பார்ப்பேன் சார் அருமை...
🙏
நா விட்டில் தனியா இருந்த எனக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது என்ன பன்னலாம் சார்
Me too 😢
@@VUmaVUma-g3q bro ungalaku enna panuthu sollungala deatial aha sollunga
pidisatha pannaventitana stress apadiai reduce airum
Yanaku aptitha iruku bro athuku marunthu iruga solunga work panna mudila 🥺🥺🥺🥺😭😭😭😭
Enna bro
அனைத்துக்கும் பனம் இருந்தால் சரியாகிவிடும்
Mm
Panatta vacche ellattaum sare pannera mudeyathu nalla wodal nalam eruntha ellam sareyagedum
🎉
Nenga romba azhaga irukenga appa ungala pakymbothe oru energy ya iruku
🙏
நான் srilanka, sir சின்ன விஷயத்தை ரொம்ப பெருசா think பண்ணுறன், stress la ரொம்ப கஷ்டமா சில நேரம் செத்து போகலாமா என்று கூட நெனச்சேன் please எனக்கு நல்ல பதில் தரவும்
Hi, please relax yourself. Talk about your sorrow to your friend or a close family member. Don't shut yourself inside. Select an activity and engage yourself in that. If you are still not able to manage your stress, kindly consult a psychologist or psychiatrist.
வணக்கம் சார்...மிகவும் அருமையான , பயனுள்ள பதிவு....வாழ்க வளமுடன்😊
மிக்க நன்றி 🙏
Such a compassionate doctor concerned about the welfare of the people thankyou so much sir
Thank you for your kind words.
You🙏 are a well wisher❤ Dr, usually nobody I mean doctors will never have time to explain all these to people, but you do it , god bless🙏 you Dr, long live🙌
Thank you for your wishes 🙏
Excellent explanation !! Very much needed now ..
Thank you so much Dr.
Thank you for your kind words 🙏
கோடானு கோடி நன்றிகள் டாக்டர் உங்களுக்கு.
🙏
🙏
Super Pathivu Doctor👌👌 Thank you.
Most welcome
Very detailed and well explained sir. Very useful ❤.
Thank you
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி சார்
மகிழ்ச்சி 🙏
Clearly pointed out on stress,.. thank you sir
Most welcome
Very useful information sir. I have heard of journalism. But i have not tried yet .sure i will do it. Thank you sir.
👍🙏
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் டாக்டர்
மிகவும் அழகாக தெளிவாக சொன்னீர்கள்
Why me என்ற வாசகம் என்னோடு சேர்ந்து எல்லோரும் கேட்பது எனக்கு 70 வயதாகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆன்மீக புத்தகங்கள் படிப்பதால் துன்பம் வரும்போது என்னைவிட துன்படுபவர்களை பார்த்தால் நமக்கு கடவுள்
இவ்வளவு 😂 கொடுத்திருக்கிறார் என்று நன்றி சொல்வேன் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்
எனக்கு நானே motivate செய்து கொள்கிறேன் ஒரு பெண் ஒரு பிள்ளை இருக்கிறார்கள் திருமணமாகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள் கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது எல்லாம் கடவுள் செயல்
🙏👍
Great video, thank you so much. I am actually doing some of these already but it is so nice to understand why they are helpful. Thank you once again.
My pleasure Sir 🙏
உங்கள் பதிவு மிகவும் அருமை அருமை ❤. Thanks sir 🎉.
நன்றி 🙏
Just seen this video first time and subscribed because of your nice explanation😊
Thank you 🙏
Good morning Sir, This is really really a very good video. To some of my doubts on STRESS, you havr given straight and simple answers. I was wondering about the role of Dopomine or Serotinine and to create them.Now i am.happy i have got right answers. Thank u. May God bless u for a.long long time.
Thank you for your blessings, Sir 🙏
Sir, நான் இன்னைக்கு தான் உங்க video பார்த்தன் great
Thank you
This is very useful for me thank you so much sir
@dhamayanthim9793 🙏
Such a great explanation, Doctor .. I am so happy I found your channel .. God bless you always 🙏
Thank you, Ma'am.
Sir nan indruthan ungal video parkka mudinthathu ithu Muthal video ❤ ungal pathivu enakku paarkkavaitha iraivanukku Nandri ungal Alosanai migavum arputham mikka nandri sir ithupondru pathilil kalai thidarthu thara ungal udalnalam Aarokkiyam neenda Aayllvudan vazha pirarartgikkiren
Thank you very much, Sir 🙏
அருமையான பதிவு டாக்டர் கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பாராக நன்றி டாக்டர் 🙏🙏
மிக்க நன்றி 🙏
மிகவும்அற்புதமானபயனுள்ள தகவல் நன்றி சார்
@MrGaja369 🙏
மிக அற்புதமான ஒரு பதிவு சார்
நன்றி
U changed my mind I feel like I have learnt some thing
Glad to hear this, Sir.
Thanks for your good information..and .
I have been negative thoughts at all times. how Exit from this hell situation
Highly informative and useful! Well explained Dr.Siva. Thank you!
Welcome
Supper sir oru good vibe ah iki deffenlty I will do it I need 🙏♥️thank u sir good information
Most welcome
Excellent Doctor Very Very useful Video Thankyou so much Doctor
My pleasure, Ma'am 🙏
Very very useful information for all human beings. Thank you Doctor ❤🎉
🙏
சீரியல் பாக்காம வேற சேனல் வச்சா வீட்ல ஒரே பிரச்சனை தாங்க முடியலயே.... நம்ம தோன்றுவதை செய்ய முடியாது நமக்கு ஏதும் விருப்பமோ அந்த நேரத்துல அதை செய்ய முடியாது அது மத்தவங்களுக்கு ரொம்ப முடியாத போயிருது..... சரி மத்தவங்களோட சேர்ந்து பேசலாம் பழகலாம்னு பார்த்தா நம்ம பேசறது அவங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது..... அவங்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய தான் இருக்கு அவங்களும் நம்மகிட்ட சரியா பழக மாட்டாங்க..... ஒரு வீட்டிலேயே 1008 வேறுபாடுகள் இருக்கும்போது யாரை குறை சொல்ல..... சாவு வரமாட்டேங்குதே கடவுளே நிம்மதியா ஒரு செகண்ட்ல எடுத்துக்கோ
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
🙏
அருமையான தெளிவான விளக்கம் sir
நன்றி 🙏
Big thanks Doctor for this very useful program 🙏
Thank you 🙏
If you feel depressed count by one to hundred.further depressed start the same again
My personal experience
Spr sir neega sonna vishayathula na flw pandrathu tv serial la negatv an varum pothu maathiduven.inimael neega sonna vishayangala flw panna try pannanum
👍
Thank you so much for all your wonderful and useful videos sir! Your way of explaining is really awesome! It’s simple and easy to understand and follow!!! Please keep up the great work Sir!
Thank you for your kind words, Ma'am 🙏
Thank you Dr. Its right time for me
🙏👍
அருமையான பதிவு நன்றிங் சார் 🙏🙏
🙏😊
Excellent message in an organised manner 🎉
Thank you
good advice sir thanks
Welcome 🙏
Extremely informative!
Thank you...
Much obliged...🙏
Kidney stone awareness போடுங்க சார்
Sure 👍
Nan yedhuna work panna correct ha pandra ana manasu or brain vera yedhaiyo yosichinu iruku 🥲
Kindly check the link below to stop overthinking.
ua-cam.com/video/URVhXA8qlRM/v-deo.htmlsi=hnJlIkQSjUtCtNQN
Same problem but ipo rombe kashtapadran 3 week medicine edukran ipo konjam ok aahudhu😢
@@thesoulofnature3027 ennå doctor pathinga enn test pannaga Enna sonnaga Enna reason nala ippadi iruku
@@vigneshkumar9977 deprssn bro doctr - psychiatrist. 9 montha irundhichi. Ipothan problm identify panni medicine edukran. Recover ahitu warudhu👍
@@thesoulofnature3027 same thing bro innum doctor pakkala kastama iruku - im normal but some thing not feeling well if u dont mind symptoms ennalam irundhuchi sola mudiyuma bcos enaku upper head ache thoonga mudiyala ippadilam iruku ….
Very informative message to society Dr. Simply Dr says ,I keep in mind Dr.
🙏
Excellent Doctor
Thank you 🙏
Good video and information, thank you bro,
Welcome
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Very nice speech and maintain our body
Thank you
Great
🙏
Very good explanation Dr thanks
🙏
Sir my age 24.I am circum patient,circum pani 30 days achu, ipo pain in left arm. Doctor kita pone tablets(painkiller,and mussle relief)eduka sonnanga .
Irunthalaum enakku stress level increase agiruchu payam athikamagiruchu and stomec pain, , na romba wrong way la poren
Enakku oru nalla consult eh kedaikkala,ipo enna pandrathune therila, next enna pandrathu. Naanga Romba poor family sir 😭😭 sports la irukke, government exams clear pannirukke finel result ku waiting . please reply 🙏🙏😭😭😭😭sir 😭😭
Really good explanation
Thank you
Lovable Video.
Thank you
Thanks for good information sir
Most welcome
சார் நீங்க சூப்பரா சொன்னீங்க நான் இன்னைல இருந்து ஃபாலோ பண்றேன் தேங்க்யூ
🙏
Good one doc. Useful tips.
Thank you
Thank you sir very useful to us 🙏🙏🙏🙏🙏🙏🙏
Most welcome
Sir night shift employees ku oru video podunga sir pls
Nyt shift pogama irukarthu better avoid it
Well understood and well presented!
Thank you 🙏
Good information. I even get like this information thank you very much டாக்டர். BUT I STOP WATCHING VIDEO AT 8:06 MINUTES BECAUSE I WANT FOLLOW YOUR INSTRUCTIONS DOCTOR. I want seratinin hormones.😊
Very Very Very useful matter. Thank you so much Dr.
❤
🙏
Thank you very much for providing valuable and useful advice sir
🙏
Welcome doctor 🎉🙏
🙏
Thank u Dr.simply superb.
🙏
Thank You somuch sir !!!for Your valuable facts.
Pleasure is mine, Ma'am 🙏
Excellent speech sir ❤ 🎉
Thank you
Dr, thankyou for the valuable advise,
which truely needs these days.
🙏
I face hair fall past 1 yr sir, i use many methods like diet ,and external supplement but still no solution ,that cause lots of stress and depression to me
Kindly check with a dermatologist.
நன்றி, நன்றி,நன்றி,,, 🙏சார் 💐💐💐
🙏
You are great, Siva.
🙏
You are a wonderful doctor very good explanation I’m watching your all videos very helpful thanks god bless you and your family ❤
Thank you
Thank you dr❤
Most welcome
very good sir
Thank you
Useful explanation
Thank you
Super psychological points to be happy always and make others hsppy
👍
சுநப்பர் சார்
🙏
Excellent superb thanks for sharing Dr 👍👍👍🤝🤝🤝🤝
Thank you
நான் ஒரு செவிலியர்.. மன அழுத்தம் குறைய ஹோம் பேகிக் செய்கிறேன்...
யாரையும் திருத்த நாம் பிறக்கவில்லை
.. நமக்கு பிடிச்சதை செய்து நமக்கு பிடிச்சவங்களுக்கு கொடுத்து அவங்களை சந்தோசப்படுத்தி பார்கறதலை ஓரு சந்தோசம் இருக்கிறது...
நன்றி அண்ணா
🙏
Na unga video ku romba addict ayiten superb sir
Thank you
Thank you sir
🙏
overthinking no oru sila veseyethei normala yeduthukuttamda mana alutham vara vaipu illa
Yes sir correct
Thank you
Super sir may God bless you
🙏
Thank u dr. I got reply fr my question i asked last video🎉
👍
நல்ல நல்ல பதிவுகள் ❤
🙏
Excellent
Thank you
Well explained with scientific facts
Thank you
Thank u sir. Neega sonnathu yellam correct but life la apply pannanum la. Athutha therila
Correct soninga
Clear cut explanation doctor
Thank you
Thank you a lot sir ❤
Welcome Ma'am 🙏
Romba azhaga sonninga sir
🙏
verry verry thaks sir
Most welcome