முதன் முறையாக உங்களின் இந்த வீடியோ பார்த்தேன். எத்தனை அழகான ஆழமான விளக்கங்கள் அதுவும் அழகு தமிழில் .... நன்றி .... வயிற்றுக்குள் 5 டிரில்லியன் பேக்டிரீயாக்கள்... நரம்பு மண்டலத்தின் இணையற்ற அமைப்பு முறை.... இறைவனின் இணையில்லா இஞ்சினியரிங் .... என்னை திகைக்க வைத்து பெரும் வியப்பில் ஆழ்த்தியமைக்கு நன்றி நன்றி ..... என்றும் அன்புடன்
சார் முதன் முதலாக இந்த வீடியோ பார்த்தேன் ஒரு ஆசிரியர் அவர் பாடம் சார்ந்த புரிதல் தெளிவாக இருந்தால்தான் அவர் கற்றல் சிறக்கும் அது போல உங்கள் Constipation சம்மந்தமான கருத்துக்கள் தெளிவான அற்புதமான கருத்துக்கள் சார் உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉🎉
Dr your given nice experiment pin to pin explanation very usefull all. I am this prablam started nearly 60 yrs continues. Now 6 years 80℅ solved naturally now my age 66+ thank u very much Dr sridhar sir Bengalre.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ உலகமே பணத்தை நம்பி சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் எளிய மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்க உரை அளித்த அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி... மற்றவர்களைப் போல் என்னிடம் வாருங்கள் என்று அழைக்காமல் உங்கள் மருத்துவரை போய் சந்தியுங்கள் என்று சொல்வது மிகச் சிறப்பு...
அற்புதமான விளக்கம். எனக்கு கடந்த 32 ஆண்டுகளாக ரத்தம் போகின்றது. மருத்துவரை பார்க்க முடியவில்லை. நார்சத்துள்ள உணவைத்தான் நம்பியுள்ளேன். மிகவும் அருமையான பதிவுக நன்றி டாக்டர்.
அழகு தமிழில் ஆரோக்கியம்... இதை விட அழகாய் சிறப்பித்து சொல்ல தங்களால் மட்டுமே முடியும் சார்...."colononic transit study" நான் புதிதாய் இப்பதிவின் மூல்யமாக அறிந்து கொண்ட விஷயம்... மேலும் இதனை ஆராய்ந்து படிக்க ஆவலாய் உள்ளது. மிகவும் பயனுள்ளதான பதிவு... நன்றி வாழ்த்துக்கள்
நான் எழுவதை கடந்தவன் நான் தொழிலதிபரும் கூட எனக்கு மலச்சிக்கல் வராததற்கு காரணம் என்ன என்று நினைப்பது நான் குடிப்பதில்லை புகைப்பதில்லை சரியான நகரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன் பகலில் ஒரு மணி நேரம் இரவில் 6 மணி நேரம் நன்றாக தூங்குகிறேன் காலை 4:30 க்கு எழுந்து ஒரு நாளைக்கு 6 கிமீ நடக்கிறேன் சிரிப்பு யோகா பனங்கள் பார்க்கில் அரை மணி நேரம் செய்கிற கவலை கவலைப்பட்டு ஓடும் விதமாக துணிவாக எந்த பிரச்சினையும் சந்திக்கிறேன் நீங்கள் சொல்வது போன்ற உணவை தொடர்ந்து எடுத்து வருகிறேன் அதனால் வாழ்க்கை வசந்தமாக போகிறது அவ்வளவுதான்
Nan yethumae pannala special la normalla erukan.. Ippo mukku aai ponu sonna kuta povan.... Vendam nalum nan patuka erupan aai pokama.. Aaiku nan atima illa aai dhan enaku atima😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
Doctor ,Good morning That's a Great experience Special Congratulations to you This is a very nice explanation by you by a easy understanding in tamil and with a few understanding english english , very good furthermore to be continued is usefull for commen people. ...spl Congratulations to u..
Excellent explanation God's bless you to do more videos for seniors citizens and food intake more details required please and how to stop the bleeding request home remedy please ❤❤❤
Sir உங்க வீடியோ பார்த்தேன்.நீங்கள் சொல்வது போல் எவ்வளவு கீரை காய்கரி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் சரியாக வில்லை. சுமார் பத்து ஆண்டுகளாக எதாவது ஒரு மலமிளக்கி சூரணம் சாப்பிட்டால்தான் மலம் போகிறது.உங்களை கோவை வந்தால் சந்திக்க முடியுமா
டாக்டர் நீங்க உண்மை தான் சொல்லுறீங்க, அதற்கான எல்லா விளக்கத்தையும் தெளிவாக சொல்லுறிங்க. எனக்கு தேவை எல்லாமே புரியும் படி விளக்கமாக இருந்தது நன்றி டாக்டர்.
மிக அருமை - Dr. நன்றாக தெளிவாக கூறினீர்கள் -❤❤❤❤❤🎉😊 Gym மருத்துவ குழ Dr க்கு நன்றி மலசிக்கல் மிக முக்கியம் என்று தெரிந்து கொண்டேன் இனி வரும் காலங்களில் நீங்கள் கூறிய போல் நடந்து கொள்கிறோம் - அன வருக்கு சேர்ந்து நன்றி கூறுகிறேன் - மிக நன்று - நன்றி😮😮😮
நம் குளியலறையில் உள்ள டாய்லெட் பேசினை எவ்வாறு கழுவுகின்றோம் கறைபடிந்து இருப்பதை பார்க்கிறோம் அதுபோலத்தான் மலச்சிக்கல் இருந்தால் குடலில் ஒட்டிக் கொள்ளும் என்பது ஒரு நியதி
Very nice explanation dr. நான் என் கருப்பை ஆபரேஷன் உங்கள் ஹாஸ்பிலில் தான் செய்தேன். After that இந்த மோஷன் ப்ரோப்லேம் இருந்தது. Lady doctor உங்கள consult பன்ன சொன்னாங்க. நானும் உங்கள பாத்தேன். You adviced me to take fibre more. After that corona lock down. Im unable to come there. But still am facing so difficulty to pass my stool. What can I do dr??? Pleace help me
Sir unga video inaik tan pakuren. Really useful for me and other constipated people. Sir nenga sona security sanda enakum irukum. Rompa mana ulachala iruku sir. Internal muscle lenthu veliya vanthu nikthu. But external muscle rompa tight a irukuthu. Ithuku ena pananum sir. Pls reply
My Dear Doctor, I am having the problem of the "Second Watchman" not co-operative situation. Sometimes, I have to do the plumber's work. This is the problem which I am having for so many years. But this is not a regular one. Nearly 60% of the days, I have to encounter it. I have normal bowels also. Kindly suggest the ways and means and advice for tackling the Second Watchman issue please.
தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய நாடு அந்த ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு முறை உள்ளது அதைக் கடைப்பிடிக்க வேண்டும் அதிலும் பருவத்திற்கு ஏற்ற மாதிரி குளிர்காலம் இளவேனிற்காலம் கோடைக்காலம் இதற்கு தகுந்த உணவு முறை உள்ளது அதை சீர்படுத்தினார் மனிதன் வளமாக இருக்கலாம் எலும்பு தோல் போர்த்த உடம்பு போல் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்று அர்த்தம்
முதன் முறையாக உங்களின் இந்த வீடியோ பார்த்தேன். எத்தனை அழகான ஆழமான விளக்கங்கள் அதுவும் அழகு தமிழில் .... நன்றி .... வயிற்றுக்குள் 5 டிரில்லியன் பேக்டிரீயாக்கள்... நரம்பு மண்டலத்தின் இணையற்ற அமைப்பு முறை.... இறைவனின் இணையில்லா இஞ்சினியரிங் .... என்னை திகைக்க வைத்து பெரும் வியப்பில் ஆழ்த்தியமைக்கு நன்றி நன்றி ..... என்றும் அன்புடன்
சார் முதன் முதலாக இந்த வீடியோ பார்த்தேன் ஒரு ஆசிரியர் அவர் பாடம் சார்ந்த புரிதல் தெளிவாக இருந்தால்தான் அவர் கற்றல் சிறக்கும் அது போல உங்கள் Constipation சம்மந்தமான கருத்துக்கள் தெளிவான அற்புதமான கருத்துக்கள் சார் உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉🎉
Dr your given nice experiment pin to pin explanation very usefull all. I am this prablam started nearly 60 yrs continues. Now 6 years 80℅ solved naturally now my age 66+ thank u very much Dr sridhar sir Bengalre.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ உலகமே பணத்தை நம்பி சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் எளிய மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்க உரை அளித்த அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி... மற்றவர்களைப் போல் என்னிடம் வாருங்கள் என்று அழைக்காமல் உங்கள் மருத்துவரை போய் சந்தியுங்கள் என்று சொல்வது மிகச் சிறப்பு...
😮
அருமையான பதிவு நண்பரே புரியும் வகையில் சொன்ன தற்குநன்றிவாழ்க.
L
நன்றி Doctor.முதல் முறை யாக பார்வையிட்டேன்.தெளிவாக அழகு தமிழில் நன்றாகவேயிருந்தது.
அற்புதமான விளக்கம். எனக்கு கடந்த 32 ஆண்டுகளாக ரத்தம் போகின்றது. மருத்துவரை பார்க்க முடியவில்லை. நார்சத்துள்ள உணவைத்தான் நம்பியுள்ளேன். மிகவும் அருமையான பதிவுக நன்றி டாக்டர்.
32 ஆண்டுகளாக இரத்தம் போகுதா.....என்னங்க சொல்றீங்க..... வைத்தியம் பாக்குலயா
My dearest doctor...fantastic behaviour...respect and integriry. Namasthe doctor. I am Jayaprakash from Palakkad...
Namasthe...
🇮🇳🇮🇳🙏🙏🙏🚩🚩🚩💐💐💐
Please explain about ibs
அழகு தமிழில் ஆரோக்கியம்... இதை விட அழகாய் சிறப்பித்து சொல்ல தங்களால் மட்டுமே முடியும் சார்...."colononic transit study" நான் புதிதாய் இப்பதிவின் மூல்யமாக அறிந்து கொண்ட விஷயம்... மேலும் இதனை ஆராய்ந்து படிக்க ஆவலாய் உள்ளது. மிகவும் பயனுள்ளதான பதிவு... நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மிகவும் அழகான தமிழில் விளக்கினார் மிகவும் நன்றி டாக்டர்
Good information sir
Very Very deep and analytical speech. Congrats Dr.
Excellent discourse! Thanks a lot Doctor!!
நான் எழுவதை கடந்தவன் நான் தொழிலதிபரும் கூட எனக்கு மலச்சிக்கல் வராததற்கு காரணம் என்ன என்று நினைப்பது நான் குடிப்பதில்லை புகைப்பதில்லை சரியான நகரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன் பகலில் ஒரு மணி நேரம் இரவில் 6 மணி நேரம் நன்றாக தூங்குகிறேன் காலை 4:30 க்கு எழுந்து ஒரு நாளைக்கு 6 கிமீ நடக்கிறேன் சிரிப்பு யோகா பனங்கள் பார்க்கில் அரை மணி நேரம் செய்கிற கவலை கவலைப்பட்டு ஓடும் விதமாக துணிவாக எந்த பிரச்சினையும் சந்திக்கிறேன் நீங்கள் சொல்வது போன்ற உணவை தொடர்ந்து எடுத்து வருகிறேன் அதனால் வாழ்க்கை வசந்தமாக போகிறது அவ்வளவுதான்
Nan yethumae pannala special la normalla erukan.. Ippo mukku aai ponu sonna kuta povan.... Vendam nalum nan patuka erupan aai pokama.. Aaiku nan atima illa aai dhan enaku atima😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
God bless you doctor for explaining the message for all people in good health
Thank you very much for elaborating the needy people's problems
Excellent informations so knowledgeable. Thank you doctor.
Excellent information. Keep it up Dr.
Very good explication thanks a lot Dr.
Superb explanation sir. Thank you very much.
தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
GREAT DOCTOR. YOUR COMMUNICATION IS EXCELLENT. THANKS
Your speech is like Gem. Thank you doctor
I am chinnaswamy from Erode 26:20
Thanks
Very useful and meaningful health tips.thank you very much.
thanks..
Doctor ,Good morning
That's a Great experience Special Congratulations to you
This is a very nice explanation by you by a easy understanding in tamil and with a few understanding english english , very good furthermore to be continued is usefull for commen people. ...spl Congratulations to u..
Excellent explanation God's bless you to do more videos for seniors citizens and food intake more details required please and how to stop the bleeding request home remedy please ❤❤❤
எளிமையான அற்புதமான பதிவு. An eye opener.
Very good information Dr
மிக சிறப்பான விளக்கம் நன்றி Doctor.
Very heartful thanks 👍 to respected drs sir and your advisees welcomed by all peoples and thanks to GEM hospital media vison ok go ahead
Sir உங்க வீடியோ பார்த்தேன்.நீங்கள் சொல்வது போல் எவ்வளவு கீரை காய்கரி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் சரியாக வில்லை. சுமார் பத்து ஆண்டுகளாக எதாவது ஒரு மலமிளக்கி சூரணம் சாப்பிட்டால்தான் மலம் போகிறது.உங்களை கோவை வந்தால் சந்திக்க முடியுமா
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர்
அருமை யான பதிவு
100%சரியான தகவல்.
Thank you for the useful informative video!
Your information is very nice
Super explanation congrats Dr"
Clear explanation sir thank you Dr
Dr மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்
அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி
மக்களுக்கு தேவையான நல்ல பதிவு
Thanks you Dr. Very very easy explanation to learn even a common person. ❤❤❤❤❤
Very nice 😊and use useful.to thanks Gym Hospital Dr...🎉
❤excellent service 👏
வணக்கம் டாக்டர் நல்லா பல பிர்சனைக்கு விளக்கம் அருமை நன்றி உங்களுக்கு
❤ Thanks very good explication Dr
டாக்டர் நீங்க உண்மை தான் சொல்லுறீங்க, அதற்கான எல்லா விளக்கத்தையும் தெளிவாக சொல்லுறிங்க. எனக்கு தேவை எல்லாமே புரியும் படி விளக்கமாக இருந்தது நன்றி டாக்டர்.
நன்றி
simply superb! Thank you Doctor
A beautiful message. Thanks docter.🎉❤🎉
Thank you.
மிக அருமை - Dr. நன்றாக தெளிவாக கூறினீர்கள் -❤❤❤❤❤🎉😊 Gym மருத்துவ குழ Dr க்கு நன்றி மலசிக்கல் மிக முக்கியம் என்று தெரிந்து கொண்டேன் இனி வரும் காலங்களில் நீங்கள் கூறிய போல் நடந்து கொள்கிறோம் - அன வருக்கு சேர்ந்து நன்றி கூறுகிறேன் - மிக நன்று - நன்றி😮😮😮
மிக மிக அருமையான பதிவு விளக்கம் நன்றி சார்
Super explanation. Thanks a lot dr.
நம் குளியலறையில் உள்ள டாய்லெட் பேசினை எவ்வாறு கழுவுகின்றோம் கறைபடிந்து இருப்பதை பார்க்கிறோம் அதுபோலத்தான் மலச்சிக்கல் இருந்தால் குடலில் ஒட்டிக் கொள்ளும் என்பது ஒரு நியதி
Dr, thank you for your information
அற்புதமான அறிவுரை
Very useful for us thank u doctor
Excellent explanation sir, Thanks a lot
Dr uve explainedvery nicely tq
Excellent explanation. Many thanks Dr.
Very nice and ùseful.
Dr.you gave many valuable instructions on healthy matter.wish u 4 long long life with my thanks.
Thanks for your elaborate advice sir
Thanks ...
Thanks sir. I should be very thankful to you sir. My wife has fully recovered. Really you are great sir.
அருமை...
Very simple explanation,thanks 🎉🎉
You are welcome 😊
டாக்டர் உங்கள் விளக்கம் அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவரும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் ❤❤
😢 by th🎉
நிறைய விஷயம் அழகாக தெளிவாக விளக்கினார்.
Clear and good explanation, Doctor. Thank u so much 😊
தகவலுக்கு நன்றி.
Thank you.
Doctor good information,thanks
Good news sir congratulations 🎉
V good explanation sir
Very nice explanation dr. நான் என் கருப்பை ஆபரேஷன் உங்கள் ஹாஸ்பிலில் தான் செய்தேன். After that இந்த மோஷன் ப்ரோப்லேம் இருந்தது. Lady doctor உங்கள consult பன்ன சொன்னாங்க. நானும் உங்கள பாத்தேன். You adviced me to take fibre more. After that corona lock down. Im unable to come there. But still am facing so difficulty to pass my stool. What can I do dr??? Pleace help me
For Queries, Please Call 9003932323 for more details.
நன்றி டாக்டர்..🎉🎉🎉
SuperSir
அருமை பதிவு மருத்துவர் அவர்களே நன்றி
Super information sit
அருமை டாக்டர்
Excellent explanation thank you doctor valzhga valamudan 💐👏💐💐
Very very thank you
Sir unga video inaik tan pakuren. Really useful for me and other constipated people. Sir nenga sona security sanda enakum irukum. Rompa mana ulachala iruku sir. Internal muscle lenthu veliya vanthu nikthu. But external muscle rompa tight a irukuthu. Ithuku ena pananum sir. Pls reply
For Queries or Appoinment, please call 9003932323.
THANKS DOCTOR.
Good dr
பயனுள்ள பதிவு
Thank u.very educative
Is constipation dependent on quantity of food intake?
Super Health tips
V.V.V. Good.
Thanks
We are not Medical Students. What is solution. Very Bore
நனறி ஐயா நான் தண்ணீர்
குறைவாக குடித்துவந்தேன்
இனிமேல் அதிகம் குடிப்பேன்
Very useful explanation
Thank you sir
நல்ல பதிவு நன்றி ஐயா மலம் வெஸ்டன் டாய்லெட் ல மிதக்கிறது நல்லதா உள்ள மொழிக்கு இருக்கிறது நல்லதா
My Dear Doctor, I am having the problem of the "Second Watchman" not co-operative situation. Sometimes, I have to do the plumber's work. This is the problem which I am having for so many years. But this is not a regular one. Nearly 60% of the days, I have to encounter it. I have normal bowels also. Kindly suggest the ways and means and advice for tackling the Second Watchman issue please.
நன்றி டாக்டர்,சூப்பர்
Super information ❤
Excellent dr. Thanks
Thank you.
தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய நாடு அந்த ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு முறை உள்ளது அதைக் கடைப்பிடிக்க வேண்டும் அதிலும் பருவத்திற்கு ஏற்ற மாதிரி குளிர்காலம் இளவேனிற்காலம் கோடைக்காலம் இதற்கு தகுந்த உணவு முறை உள்ளது அதை சீர்படுத்தினார் மனிதன் வளமாக இருக்கலாம் எலும்பு தோல் போர்த்த உடம்பு போல் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்று அர்த்தம்
Oats la fibre irukka sir?
Sir 24 house ph study manomatry test details video podunga sir