The Best Juice To Clean Your Gut (Stomach & Intestine) | Detox Your Gut - Dr.P.Sivakumar - In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025
  • #drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #guthealth #gutreset #detoxjuice #detoxify #detox #detoxification #waystoreducebellyfat #waystoreducebodyfat #stomachproblem #healthylifestyle #waystoreducebellyfatathome #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #weightlosstips #digestivehealth #healthyfood #healthyfoods #healthyfoodstips #superfood #superfoods #dietfood #diettips #eateveryday #digestivedisorders #digestivesupport #digestion #digestivewellness #intestinalhealth #cleanyourbody #stomachulcers #healyourgut #healyourbody
    Follow me on / dentshine_chennai
    This video deals with:
    1. Who should clean their gut?
    2. What are the requirements of a food to clean the gut?
    3. What is the one and only juice to clean the gut?
    4. How does it do?
    Watch the video till the end and you will get an understanding.
    Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
    For details:
    Address: Dr. P. Sivakumar MDS.,
    Dentshine Dental Clinic,
    4, 8th Avenue, Manthope Colony,
    Ashok Nagar,
    Chennai - 83.
    Contact no: 9884174123, 044 24742521
    Gmail: sivakumarpalanivelu@gmail.com

КОМЕНТАРІ • 476

  • @MaamaduraiTamizh
    @MaamaduraiTamizh 6 місяців тому +126

    ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை! அருமை! நீங்க சொல்றது ரொம்ப சரிங்க, நீங்க கொடுத்த இந்த தீர்வு ,அருமை அற்புதம்🎉 தமிழை சிலேடையாகவும், பேசி அசத்தி விட்டீர்கள் 🎉 வயிற்றைப் பார்த்து
    அடுக்கிக் கிட்டே போறியே இது உனக்கு அடுக்குமா என்று கேட்பது போல சுவராசியமாகவும் மற்றும் தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளி என்று அருமையாக பேசி அனைவருக்கும் பயனுள்ள தகவலை அருமையான முறையில் தெளிவாகவும் விளக்கமாகவும் உதாரணத்தோடு எடுத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா வணக்கம் இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு🎉🎉 வாழ்த்துகள்🙏👏

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 місяців тому +3

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏😊

    • @kumakuma6237
      @kumakuma6237 6 місяців тому +1

      ​@@anushiavlungaluku marriage aacha ?

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 6 місяців тому +1

      அருமை

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 місяців тому

      @raghuraghuk2486 🙏

    • @maniang2240
      @maniang2240 6 місяців тому +2

      Wonderful

  • @ThoothukudiAnnachi
    @ThoothukudiAnnachi 3 місяці тому +19

    மக்கள் உயிரை மதிக்கும் நல்ல டாக்டர்களும் இருக்கிறார்கள் 💐💐🙏

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 6 місяців тому +33

    டாக்டர். வணக்கம். உடலை ..ஆரோக்கியமாக காக்க குடல் ஆரோக்கியம் பற்றி தங்கள் விளக்கியது அருமை. அழகு....

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @balagbrgbr4821
    @balagbrgbr4821 4 місяці тому +30

    கார்ப்பரேட் உலகத்தில் உள்ள டாக்டர்கள் மத்தியில் இது போன்ற பதிவுகள் மக்கள் நலனுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கும் உங்கள் முயற்சிக்கு பல கோடி நன்றிகள் H.Pylori பற்றியும் அதை தடுக்க நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடவும் சார், மிக்க நன்றி சார் ❤

  • @mohamedmahatumsha7688
    @mohamedmahatumsha7688 3 місяці тому +4

    சார் நீங்க உண்மையிலே செம்ம சூப்பர்... keep it up❤❤❤

  • @kusalakumari8571
    @kusalakumari8571 5 місяців тому +5

    வணக்கம் ஐயா! உங்கள் மருத்துவ குறிப்புகள் அணைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்த பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் நல்ல எண்ணம் ஈடேற எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  5 місяців тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @Kaladevi-up6wq
    @Kaladevi-up6wq Місяць тому +1

    Extraordinary understanding and all are understanding medical college la kooda eppadi sollithara mattanga superb

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 3 місяці тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு.
    உங்கள் விளக்கம் அற்புதமான அருமையான
    பாடமாக தன் தெளிவாக உள்ளது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 6 місяців тому +24

    இத்தனை எபர்ட் போட்டு பண்ணிருக்கிறீங்க நன்றி sir

  • @RevathySudhindra
    @RevathySudhindra 6 місяців тому +8

    Bro..U are truly doing a good job... God bless you abundantly 🎉🎉

  • @mohanmurugan2957
    @mohanmurugan2957 2 місяці тому +2

    Dr. your medical explanations are very very good, simple and useful. Please continue your services.

  • @XavierDhas-i7r
    @XavierDhas-i7r 3 місяці тому +5

    Medicinal foods illustrated well by Dr Siva. I appreciate.

  • @gunasekaranarmy5521
    @gunasekaranarmy5521 2 місяці тому +3

    Very thanks Dr sir nalla muraiyil Arockiyamaga vazha vzhikattuthal ku I continue for the same.

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 3 місяці тому +4

    மிகமிஅருமை❤❤❤❤❤❤❤❤❤பதிவு

  • @BanuNatarajan-sy1fj
    @BanuNatarajan-sy1fj Місяць тому +1

    Excellent message God bless you more videos for senior citizens health care ❤

  • @AnbaleAzhaganaveedu
    @AnbaleAzhaganaveedu Місяць тому +2

    நீங்க பேசற விதம் அருமைங்க❤

  • @v.kannankannan.v8532
    @v.kannankannan.v8532 3 місяці тому +2

    Your big role model for me and your giving more information about health,I learn more information from your videos, thank you

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    ❤❤❤ ஓம் நமசிவாய அருமையான பதிவு மிகவும் நன்றி சார்❤❤❤

  • @B.A_Sree
    @B.A_Sree Місяць тому +1

    Thank you so much for your valuable information sir❤❤❤❤

  • @rameenamuni1761
    @rameenamuni1761 6 місяців тому +4

    U r great sir...ur saving many peoples...very useful video, thank u sir

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Місяць тому +1

    தங்களின் பதிவு எங்களை உத்வேகம் பெறச் செய்கிறது நன்றியுடன்

  • @selvarajp7279
    @selvarajp7279 2 місяці тому +1

    Super sir good thinking and explain VALGA valamudan palandu

  • @pandaranayagan4951
    @pandaranayagan4951 2 місяці тому +1

    ஐயா வணக்கம் உங்களுடைய காணொளியை பார்க்கும் பொழுது உங்களுடைய மருத்துவ குறிப்புகளையும் கேட்கும் போது ஒரு ஆசிரியர் போல் நடத்துகிறீர்கள் எனக்கு உள்ளபடியே எனது ஆசிரியர்கள் கண்முன்னே வருவது போல் உள்ளது அருமையா

  • @rajarok1804
    @rajarok1804 5 місяців тому +1

    Doctor really Hat's off 🎩 to you. Very clear and crystal clear video 👍

  • @muthulakshmik539
    @muthulakshmik539 5 місяців тому +3

    Dr மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி

  • @abdulwahab6419
    @abdulwahab6419 3 місяці тому +2

    Each and every video useful i am very happy to joined with your channel.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 6 місяців тому +2

    மிக மிக அருமை நன்றிகள் மருத்துவர் அவர்களே

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 6 місяців тому +2

    Good morning Dr Good explanation. Presentation was super. God bless you Dr

  • @PalaniSamyyt24
    @PalaniSamyyt24 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் டாக்டர் 🌹மிகவும் சிறந்த பதிவு 👍

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 6 місяців тому +5

    மிக அருமையான தெளிவான பதிவு. தங்களுக்கு நன்றி

  • @vetrivelsamuthiram253
    @vetrivelsamuthiram253 2 місяці тому +1

    Dr. Thanks a lot for your valuable and useful information.

  • @Rafika333
    @Rafika333 Місяць тому +1

    Very good doctor thank you

  • @shanthagrace3467
    @shanthagrace3467 6 місяців тому +2

    Thank you doctor wonderful. Beautifully explained god bless u

  • @geetham7605
    @geetham7605 5 місяців тому +1

    Thank u Dr ur very useful informations. 🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @goodiee3936
    @goodiee3936 3 місяці тому +1

    Thanks for this wonderful video sir... I shared to my family members also like this video.
    You so precise, and straight to the point. Please keep it up always.
    Also, this video earned you a subscriber 😃👍

  • @jaya6910
    @jaya6910 2 місяці тому +1

    Thankyou sir naa try pannuren 😊

  • @VijayaSuresh-i8t
    @VijayaSuresh-i8t 2 місяці тому

    Very useful information like the old people.sir u r very great.Today onwards I decided to take the juice.Tq.Dr

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 6 місяців тому +3

    Romba நன்றி சார், அருமையான padivu

  • @renganathanv309
    @renganathanv309 6 місяців тому +7

    Excellent video Dr. When should I consume this juice?.. Can we observe fasting after consuming this juice? If Yes how long? Thank you in advance.

  • @munaswamyae9785
    @munaswamyae9785 5 місяців тому +1

    Thank you very much information and very useful for all.Dr.sir.

  • @arulm1745
    @arulm1745 2 місяці тому +1

    மிகவும் பயனுள்ள வீடியோ ..மிக்க நன்றி sir; வடிகட்டி குடிப்பதா அல்லது அப்படியே குடிப்பதா sir?

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  2 місяці тому

      அப்படியே குடிக்கவும்.

  • @balur6378
    @balur6378 3 місяці тому +2

    Super sir🎉🎉🎉🎉🎉 thankyou

  • @deborahsamraj5693
    @deborahsamraj5693 5 місяців тому +2

    Simply wonderful.

  • @venkateshbabu4070
    @venkateshbabu4070 Місяць тому +1

    We ❤your advise doctor

  • @ReginaVETHARAJAN
    @ReginaVETHARAJAN 6 місяців тому +1

    Thank you Dr. Siva, for your natural remedies which I was looking for, to clean the food digestive system. It is very very useful. 😊

  • @yuvi2-c5v
    @yuvi2-c5v 5 місяців тому +1

    Unga explanation Vere level sir. Thanks

  • @19633052
    @19633052 5 місяців тому +1

    Thanks dr sir going out is normal activities now a days peope i am 60 years old but i am working daily 10 hr. But these kind of habits r increasing but in my knowledge these r a demonic deeds nobody can reform the younger generation only God if u believe say Amen.
    Ur video is good information
    So thank u for the video dr. Bro. ❤

  • @UshaRavi-xx2dv
    @UshaRavi-xx2dv 2 місяці тому

    Thank You your kind information.

  • @kirubarobinson1870
    @kirubarobinson1870 2 місяці тому +1

    அணைத்து பதிவும் பயனுள்ளவை. நன்றி

  • @Sruthi.S-c6m
    @Sruthi.S-c6m 2 місяці тому +1

    Thanks for information sir,

  • @jjstores4722
    @jjstores4722 2 місяці тому

    Thankyou for your information 🎉

  • @gopalk3351
    @gopalk3351 3 місяці тому +1

    Very useful. Thank you so much

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 3 місяці тому +1

    நன்றி டாக்டர்❤

  • @NarayanaMoorthy-g3t
    @NarayanaMoorthy-g3t 3 місяці тому +1

    Solla vaartaye illa pongga unggal pathive miagavum arumai Dr malaysia

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  3 місяці тому

      மிக்க நன்றி ஐயா

  • @muthumeenakshik7822
    @muthumeenakshik7822 4 місяці тому +1

    ஐயா மிகவும் பயனுள்ள பதிவு

  • @a.prakash6673
    @a.prakash6673 2 місяці тому +1

    ஐயாவுக்கு நன்றி கலந்த வணக்கம்.

  • @nithya4372
    @nithya4372 2 місяці тому +1

    You are the best🎉🎉

  • @gerogel3868
    @gerogel3868 2 місяці тому +1

    பதிவு அருமை

  • @balabala9988
    @balabala9988 6 місяців тому +1

    THANK YOU SO MUCH FOR YOUR USE FULL INFORMATION SIR

  • @thatchayaniharini8329
    @thatchayaniharini8329 2 місяці тому +1

    Keep rocking sir💯👌

  • @balakrishnand9166
    @balakrishnand9166 5 місяців тому +1

    Thank you Doctor🙏💐💐

  • @Arunai-vlogs
    @Arunai-vlogs 5 місяців тому +1

    Naan itha kandipa try pandren... Thx doctor

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 місяці тому +1

    Super Sir 🎉👏

  • @g.dprakash6540
    @g.dprakash6540 2 місяці тому +1

    Super sir, Thanks

  • @jothimani2800
    @jothimani2800 6 місяців тому +3

    Thank you so much Dr. God bless you. Do We have to filter or not???. Please reply

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 місяців тому

      Ma'am, don't filter the juice.
      And thank you for your wishes.

  • @ManivelVel-u4e
    @ManivelVel-u4e 3 місяці тому +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @balum2248
    @balum2248 2 місяці тому +1

    Thank you sir ❤

  • @gurumurthy3306
    @gurumurthy3306 5 місяців тому +1

    Excellent doctor

  • @L0t42rkrk
    @L0t42rkrk 6 місяців тому +2

    Very good info sir ❤ from Malaysia.

  • @sophiabosco8400
    @sophiabosco8400 5 місяців тому +1

    Very informative message. Thank you doctor

  • @varadharajso
    @varadharajso 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 5 місяців тому +1

    Thank you doctor vanangugiren

  • @BaburajR-wg9xx
    @BaburajR-wg9xx 5 місяців тому +1

    நன்றி சார் 🎉🎉🎉

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 місяці тому +1

    Great Sir 👏🙏

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 5 місяців тому +1

    Dr.sir, Thanks for your great effective lecture like advice to common public to rest in their memory very effectively🎉❤🎉

  • @SasiKumary-lu1wp
    @SasiKumary-lu1wp 6 місяців тому +2

    Thank you doctor ❤❤❤

  • @VijayKumar-hn7on
    @VijayKumar-hn7on 3 місяці тому +1

    Super excellent sir.

  • @rajamani-e8u
    @rajamani-e8u 3 місяці тому +1

    Super good remidi for stomic thank you sir

  • @sasikalad3717
    @sasikalad3717 6 місяців тому +1

    Tq so much for your kind information

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 6 місяців тому +1

    நன்றி
    வாழ்க வளமுடன் Dr

  • @KalaiC-mj7cj
    @KalaiC-mj7cj 2 місяці тому +1

    Super sir ❤❤❤

  • @kala5766
    @kala5766 6 місяців тому +1

    Thank you so much, Dr.

  • @dharshanysrikanthan7101
    @dharshanysrikanthan7101 6 місяців тому +1

    அருமையான பதிவு❤

  • @selvanayamt7479
    @selvanayamt7479 6 місяців тому +1

    Amazing content thanks a lot doctor

  • @rajus9052
    @rajus9052 6 місяців тому +2

    Usefull video Dr sir ...tq sir

  • @antonyraj9784
    @antonyraj9784 5 місяців тому +1

    Hats off. 🎉

  • @paramasivam4695
    @paramasivam4695 6 місяців тому +2

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @paramasivam4695
    @paramasivam4695 6 місяців тому +1

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 місяців тому +1

    Thankyou very much doctor
    At which time to consume Before food or After food morning or evening or night

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  6 місяців тому +1

      Sir, you can take it early in the morning before food twice or thrice a week

  • @குட்லக்
    @குட்லக் 6 місяців тому +1

    Useful tips thank you sir

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 6 місяців тому +1

    Great Sir ❤❤❤

  • @kanimozhikumaravel4194
    @kanimozhikumaravel4194 2 місяці тому +1

    Superb bro

  • @sheelarani5326
    @sheelarani5326 2 місяці тому

    Supero super Doctor

  • @JKfinds
    @JKfinds 2 місяці тому +1

    Ipdi adukikiteyy poriyeeee unaku adukumaaanuuu.....😅😅😅 Vera level sir niga

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c 3 місяці тому +1

    டாக்டர் சாருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏
    சார்.. பூசணிக்காய் தோலுடன் அரைக்கனுமா..?.. காலையில் வெறும்.. வயிற்றில் சாப்பிடனுமா..?. நீங்க அதிக உணவு எடுத்த அடுத்த வேளை இந்த பூசணிக்காய் ஜுஸ் சாப்பிட வேண்டும் என்கிறீர்கள்.. பதில் சொல்ல முடியுமா..?.. டாக்டர்..😊❤️💐🌹🙏..

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  3 місяці тому +3

      பூசணிக்காயை தோல் எடுத்து விட்டு உபயோகிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம்.

    • @Indiani.S.m5c
      @Indiani.S.m5c 3 місяці тому +1

      ​@@Dr.P.Sivakumarஎவ்வளவோ பேர் நல்ல நல்ல பதிவை போடுகிறார்கள் ஆனால் கமெண்ட்க்கோ..
      கேள்விக்கோ பதில் சொல்வதில்லை சார்.. ஒரு டாக்டர்.. எனக்கு பதில் சொல்லி இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.. மிகவும் நன்றி சார்..😊❤️💐🌹🙏...

    • @Indiani.S.m5c
      @Indiani.S.m5c 3 місяці тому +1

      😊❤️💐🌹🙏...

    • @kamalaaadityaa7742
      @kamalaaadityaa7742 2 місяці тому

      வாழ்வாங்கு வாழ்க அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ்வாங்கு வாழ்க வளங்களுடன் நலமுடன் 💐 💐 ​@@Dr.P.Sivakumar

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan3939 6 місяців тому +1

    Excellant, 👍👍👍

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 6 місяців тому +1

    Thanks 🙏🙏 Doctor

  • @kalasaravanan9559
    @kalasaravanan9559 6 місяців тому +1

    Happy Dr day very nice sar tq

  • @mirnalininila6268
    @mirnalininila6268 6 місяців тому +2

    Upload a video about Kefir

  • @princewiliamdavid6594
    @princewiliamdavid6594 4 місяці тому +4

    சார் மிகவும் அருமை இந்த ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமா அல்லது இரவு தூங்கும் போதா

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  4 місяці тому +2

      காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் குடிக்கலாம் அல்லது இரவு உணவுக்கு பதிலாக இதை அருந்தலாம்.