கொழுப்பை பற்றிய மெய்யான உண்மை - Real Truth About Fat

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2018
  • கொழுப்பு என்பது நம் உணவில் அத்தியாவசியமான ஒன்று. அதை பற்றியும் கொலெஸ்டெரால் பற்றியும் உள்ள தவறான கருத்துக்களை களைவதே இந்த காணொளியில் நோக்கம். Fat is a part of our essential daily food. This video is aimed to clear the common myths related to fat and cholesterol.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Harshini_HappyGirl
    @Harshini_HappyGirl 5 років тому +13

    Sir namba 3 times maavu saththu food than eadukurom.. Vera eanna sapduradhu.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +53

      காலை - இரண்டு முட்டை மற்றும் பால் அல்லது பழங்கள் அல்லது முளை விட்ட பயறு அல்லது கட்டித் தயிர் அல்லது கைப்பிடி அளவு பாதாம். எப்பொழுதாவது இட்லி சாப்பிட்டால், நெய் சேர்க்கவும்.
      மதியம் - காய் கறிகள், கீரை, தயிர். சோறு வேண்டாம் அல்லது கொஞ்சம் போல எடுக்கலாம். அவரை, வெண்டை, கத்திரி, பூசணி, முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி என்று அல்ல காய்களையும் சுழற்சி முறையில் எடுக்க வேண்டும். ஒரு காய், ஒரு கீரை, தயிர் மட்டுமே உணவாக எடுக்கலாம். நெய்யும் பருப்பும், தயிர் மட்டுமே முழு மதிய உணவாக எடுக்கலாம்.
      இரவு - ஒரு கப் சுண்டல், மொச்சை, பட்டர் பீன்ஸ், காளான், பன்னீர், காய்கறிகள். அசைவம் வேண்டும் என்றால், முட்டை, கோழி, மீன், மட்டன் என்று ஏதாவது எடுக்கலாம். உடன் வெங்காயம் அல்லது தயிர் தான், சோறோ, சப்பாத்தியோ இல்லை.
      எந்த உணவையும் எந்த நேரத்திற்கும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
      இடையில் பசித்தால், வெள்ளரி, காரட், தேங்காய் ஆகியவற்றை கொரிக்கிற உணவாக எடுக்கலாம்.
      முடிந்த அளவு கலொரி இல்லாத ப்ளாக் டீ, ப்ளாக் காபி, மோர், எலுமிச்சை நீர், இள நீர் போன்றவைகளை எடுக்கலாம்.
      உணவில் வேண்டிய அளவு நெய், வெண்ணை, எண்ணெய் சேர்க்க தயங்க வேண்டாம்.

    • @Harshini_HappyGirl
      @Harshini_HappyGirl 5 років тому +4

      @@DrBRJKannan மிக்க மகிழ்ச்சி.... For u long reply.. Thank u so much sir

    • @saleemsheriff1955
      @saleemsheriff1955 5 років тому +3

      Good advice Doctor very good explanation

    • @saleemsheriff1955
      @saleemsheriff1955 5 років тому +3

      Thank u Doctor

    • @sivavelayutham9500
      @sivavelayutham9500 5 років тому +2

      MANAMARNTHA PARATTUKKAL Dr

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 роки тому +9

    மக்கள் மீது உள்ள விசுவாசத்தால் நல்லதை சொன்ன நல்ல டாக்டர் அவர்களுக்கு சல்யூட்.
    இந்த வகை சார்ந்த டாக்டர்கள் தான்,கடவுளுக்கு அடுத்தவர்.

  • @manikandank3313
    @manikandank3313 4 роки тому +11

    உங்கள் சமூக பொருப்புணர்வுக்கு தலை வணங்குகிறேன். நீடூழி வாழ்க.. மருத்துவம் சார்ந்த தகவல்களை அதிகம் பகிர வேண்டுகிறேன்.

  • @srinivashwp
    @srinivashwp 5 років тому +12

    அ௫மையான தமிழில் தெளிவான விளக்கம், மிக்க நன்றி

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 5 років тому +5

    இந்த வீடியோவிற்காக நன்றி டாக்டர்..இத சாப்பிடாதிங்க,அத சாப்பிடாதிங்க என்று சொல்வார்கள் அதற்கான அறிவியல் காரணகாரியங்களை தெளிவாக பாமரரும் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளது..வாழ்க,வளர்க,தொடர்க உங்கள் சேவை..

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 5 років тому +5

    மிக சிறந்த விளக்கம் டாக்டர் அவர்கள் தந்தார்கள். அவருக்கு இதயம்கூர்ந்த மிக்க நன்றிகள் . சாதாரண மனிதனுக்கும் நன்கு புரியும்பட அருமையான விளக்கம் தந்துள்ளார்.

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 5 років тому +11

    நல்ல தகவல் டாக்டர்! 'எதையும் பயம் காட்டாமல் மிகச் சிறப்பாக எளிமையாக நீங்கள் விளக்கும் பாங்கு பார்க்கும் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒன்று வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க என்றும் எங்கள் வாழ்த்துகள்

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      Thank you

    • @margaretjarad8069
      @margaretjarad8069 5 років тому

      I really enjoy get more knowledgeabout ur health advice thank u very much sir.Iam a medical person.

  • @selvietamel5548
    @selvietamel5548 5 років тому +10

    அருமையான வார்த்தை ஜயா மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @subhashree4430
    @subhashree4430 4 роки тому +4

    அழகான அருமையான தெளிவான விளக்கம்
    நன்றி டாக்டர்

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 5 років тому +4

    Big Thanks for u sir

  • @paleable
    @paleable 5 років тому +5

    Very Very Helpfull Tips..Entha Doctor sir Ivlo neram advice panaranga...Relly Good Hearted

  • @jeslinviajoy
    @jeslinviajoy 5 років тому +1

    Thanks a lot DR, you are doing an awesome service of enlightening layman.

  • @srijeethsrijeeth8229
    @srijeethsrijeeth8229 5 років тому +4

    information is very useful , thank you very much sir👍👌

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me 5 років тому +4

    ஒவ்வொரு மனிதனும் நல்ல உடல் நலத்துடன் வாழ்வதற்கு மிக மிக அருமையான மருத்துவ பதிவை வழங்கியுள்ள உங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி சார் தங்கள் பொது நல சேவைகள் செய்து கொண்டே இருங்கள் அதே போல தங்களுக்கும் தாங்கள் குடுப்பாத்தார் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் நல்ல உடல் நலத்துடன் வாழ எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சார் வாழ்த்துக்கள்

  • @ksentertainment8081
    @ksentertainment8081 5 років тому +4

    Sir wonderful explanations. Please do continue your service by uploading more and more videos.

  • @srinivasenarumugam8788
    @srinivasenarumugam8788 5 років тому +2

    மிகவும் அற்புதமான விளக்கம்,,, மிக்க நன்றி.

  • @RajKumar-zn6cd
    @RajKumar-zn6cd 5 років тому +2

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @orbekv
    @orbekv 4 роки тому +3

    Thank u. Packed with info.

  • @iyerthevarp1263
    @iyerthevarp1263 3 роки тому +3

    அருமையான ஒரு பதிவு.வியாபார நோக்கமின்றி உடல் நலம் சார்ந்த பல உண்மை விவரங்களை கூறிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @chitraputhiransarguru1976
    @chitraputhiransarguru1976 5 років тому +1

    thank you sir , arumaiyana pathivu

  • @k.n.vijayakumar5519
    @k.n.vijayakumar5519 5 років тому +1

    Thank you for the detailed explanation Doctor.

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 років тому +3

    Sir excellent tips...very informative

  • @radhakrishnanr1952
    @radhakrishnanr1952 5 років тому +3

    Highly educative and informative Doctor. This is a noble and commendable service to the society. Long live doctor.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому

    அரிய தகவல்கள்... நன்றி மருத்துவரே... உங்கள் சேவை தொடரட்டும்..

  • @karimedum.gchurch829
    @karimedum.gchurch829 5 років тому

    தங்கள் ஆலோசனை நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி DR.

  • @ArunaJacob
    @ArunaJacob 5 років тому +3

    Thank you sir. Really now I am clear about cholesterol.

  • @ganeshprabuganesh7655
    @ganeshprabuganesh7655 5 років тому +3

    ஸ்ரீஅமிர்த தன்வந்திரி மூர்த்தியின் பரிபூரண அருள் பெற்ற உத்தம மருத்துவருக்குரிய சேவை மனப்பான்மை கொண்ட தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து மருத்துவ சேவைகள் புரிந்து உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்!!

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஐயா.

  • @anasmohammed8162
    @anasmohammed8162 5 років тому

    மிக்க நன்றி மருத்துவர் அவர்களே!

  • @srinathravichandran2629
    @srinathravichandran2629 4 роки тому

    Thank you Doctor . Your video give me a clear understanding.

  • @sheikismailiqbal9065
    @sheikismailiqbal9065 5 років тому +8

    மிகவும் பயனுள்ள தகவல்.

  • @sudarsanbalaji7338
    @sudarsanbalaji7338 4 роки тому +3

    What Wonderful speech sir hats off

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Рік тому +1

    தெளிவான விளக்கம் அருமையாக கொழுப்பை பற்றி எடுத்து உரைத்தீர்கள் கோடி நன்றிகள் DR, sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿வாழ்க வளமுடன்🙌🙏

  • @ramasamyv8950
    @ramasamyv8950 5 років тому +1

    Thank u for your clear explanations sir.
    God bless u sir.

  • @sivac9369
    @sivac9369 3 роки тому +4

    நான் இதுவரை பல பதிவுகளை பார்த்திருக்கிறேன்....ஆனால் இத்தனை தெளிவாக யாரும் இதுவரை கொழுப்பை பற்றி இப்படி விளக்கியது இல்லை...! உங்கள் பணி தொடரட்டும்...💐💐💐
    வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களுக்கு.... 👌👌👌

  • @shihanarizan8959
    @shihanarizan8959 5 років тому +3

    Thank you doctor , I am from Sri Lanka

  • @inventionsdiscoversanimalspets
    @inventionsdiscoversanimalspets 5 років тому +2

    அருமையான பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது மனமார்ந்த நன்றிகள் .👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @l.r.gopalakrishnan.6373
    @l.r.gopalakrishnan.6373 4 роки тому +1

    thank you so much doctor for your valuable posting.

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 5 років тому +3

    Good sir useful advise

  • @ts542
    @ts542 5 років тому +3

    Super sir.. good explanation.. hats off👍👌👏.. keep uploading good informations

    • @gurusguru3877
      @gurusguru3877 5 років тому

      T wave abnormality endral enna tamilla solunga doctor

  • @kavitharamanathan453
    @kavitharamanathan453 5 років тому +1

    Romba romba arputhamana padhivu sir. Very clearly explained facts. Misconceptions dominate truth actually speaking. Very motivating presentation Dr. Thankyou.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 років тому +1

    Super Nalla thagaval Nandri.

  • @K.herlinrubava
    @K.herlinrubava 5 років тому +3

    So good explanation sir God bless you

  • @360explore8
    @360explore8 5 років тому +3

    Super!

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 років тому +2

    Best ever explanation for LDL, HDL, T-FAT and TG. Best wishes.

  • @TheMercuryraju
    @TheMercuryraju 5 років тому +1

    Excellent classification Doctor Thanks a lot

  • @venugopalkraja5376
    @venugopalkraja5376 5 років тому +7

    Sir.. Thank you very much...... If possible please give me one video about mineral oil mixing in cooking oil... it will be very useful...

  • @GoldStarJestas
    @GoldStarJestas 3 роки тому +3

    நல்ல ஒரு பதிவு உங்களுடைய பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @MohamedRahamathMohamedRehan
    @MohamedRahamathMohamedRehan 5 років тому +1

    Very Useful info. Thank you,
    Dr. Kannan

  • @tamilselvi-lj8jb
    @tamilselvi-lj8jb 5 років тому +1

    Doctor, very informative, I will practice here after.. thanks

  • @RockstarPSD
    @RockstarPSD 4 роки тому +3

    Hi Sir, I recently graduated as an MBBS student, I really feel lucky to find your channel and things you mention here are very useful in community point of view and in changing people's mindset. There have been instances where i come around certain videos about nutrition posted by quacks and morons in youtube and degrading Doctors, i was really feeling sad that people really have a pessimistic thought about Doctors and driven by some morons and imbecile who are not backed up by scientific knowledge.I wish every person gets awareness by watching your videos and knowing the truth what science and human body is all about. Kindly Continue this path on revolution of changing people's mindset Sir and keep inspiring young Doctors like us !!!

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому +1

      Thank you so much Dr. Gurusamy. Let us do honestly what we know scientifically.

  • @umas.p.a295
    @umas.p.a295 5 років тому +3

    Very much useful info sir thank you 🙏

  • @senthil3052
    @senthil3052 5 років тому +1

    முழுமையாக தெள்ளத் தெளிவாக விளக்கி சொன்னீர்கள் ஐயா நன்றி நன்றி.

  • @arunchunaiannadurai2903
    @arunchunaiannadurai2903 5 років тому +1

    Excellent explanation. Thank you for your kind teaching of the Truth.

  • @thayalanthayalan3430
    @thayalanthayalan3430 3 роки тому +3

    Thanks for your advice

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 5 років тому +6

    வாழ்க வளமுடன்

  • @hemalathasanthanam4525
    @hemalathasanthanam4525 5 років тому +1

    Thankyou for your advice sir.

  • @somuchettikrishnamoorthy4628
    @somuchettikrishnamoorthy4628 3 роки тому +1

    ரொம்ப நல்ல அறிவுரை. நன்றி சார்

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 5 років тому +3

    மிகவும் பயனுள்ள காணொளி. என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும். என்னுடைய நண்பர்களுக்கும் forward செய்கிறேன்.🙏🏼💐💐💐💐

  • @ushaswamy7008
    @ushaswamy7008 4 роки тому +3

    Dear doctor, thanks for your information. Last 3 years I am having Tonact 10 mg. My recent reading total cholesterol 176, hdl 30, ldl 111 and triglycerides 188. I have started your diabetic diet. Do I need the cholesterol tablet now. Shall I discontinue.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      It depends on why it was started. So, please consult your physician. If you are more than 40 years old and if you are a diabetic, better to continue it even if cholesterol levels are normal as it reduces the chance of getting heart attack.

    • @ushaswamy7008
      @ushaswamy7008 4 роки тому

      @@DrBRJKannan thanks

  • @leelaleela7472
    @leelaleela7472 5 років тому +2

    அருமையான தகவல் சார் நன்றி

  • @tips114
    @tips114 5 років тому +1

    Hello sir coluppu patriya thelivurai mika arumai..nandri..🤓🌷

  • @anithavijay5336
    @anithavijay5336 5 років тому +4

    எனக்கு age 36 , Bp stating stage. Tablet 5mg podren sir.Tablet Podamma erukka enna pannanum sollunga sir pls.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      BP at young age needs evaluation for the possible cause. Hope you have undergone those tests.

  • @yazhuaswanth7701
    @yazhuaswanth7701 5 років тому +4

    sir PDA Patti video postings please sir

  • @yousuffbatcha4963
    @yousuffbatcha4963 4 роки тому

    Fantastic explanation Dr. Great job. Please keep posting such useful videos. May GOD bless you

  • @rajamanickam7753
    @rajamanickam7753 5 років тому +1

    நல்லா தன்மைக்கு நன்றி Dr.

  • @jaikumar1226
    @jaikumar1226 5 років тому +3

    sir carbohydrate food namma diet la illana adhu low sugar kku vazhi vagukkadha.adha balance pannura mathiri oru full day diet sollunga. thank you

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      See the pinned post. பருப்பு மொச்சை பழம் பால் என எல்லாவற்றிலும் கார்ப்ஸ் உண்டு

  • @vinithab4123
    @vinithab4123 5 років тому +3

    hi sir enaku ippa LDL cholesterol high iruku HDL cholesterol low ah iruku na enna maari food edutha cholesterol reduce aagum sir pls reply sir

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      எல்லோருக்கும் ஒரே பதில் - சரிவிகித உணவிற்கு மாறவும். உணவில் கொழுப்பைத் தவிர்க்க வேண்டாம்.

  • @saral8634
    @saral8634 5 років тому +1

    Really nice information sir... Thankyou so much..

  • @lolJaBzlol
    @lolJaBzlol 5 років тому +1

    Thanks dear Dr very good example

  • @rajanpsrk
    @rajanpsrk 5 років тому +4

    Thanks from Germany

  • @anbu3776
    @anbu3776 5 років тому +3

    Thank you so much Sir, my LDL is 103, HDL is 17 and Triglyceride is 239 and total Cholesterol is 156 - I’m really confused what to eat, I live in USA, please advice how to increase HDL, in 2016 it was 14.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      I think you have completely avoid all forms of fat. Start taking health fat. That is the first step to increase HDL.

    • @anbu3776
      @anbu3776 5 років тому

      Dr BRJ Kannan - thank you sir. I eat rice 1 time a day, i am lean and around 60 kg, can I avoid rice completely?

    • @jascin6134
      @jascin6134 5 років тому +2

      Brother. Take 3 almond everyday morning in empty stomach, which is soaked through out night. Definitely will increase HDL, then automatically it will reduce bad cholesterol . Try it. We got result

    • @anbu3776
      @anbu3776 5 років тому

      jas cin - thank you - will try 👍

  • @thangamm1263
    @thangamm1263 5 років тому +1

    thank u very much sir very usefull tips..

  • @surendarsuren8618
    @surendarsuren8618 5 років тому +2

    Such a kind & much needed explanation for today's generation. You are an extraordinary human being sir. Thanks for making people aware of.

  • @karthivssan770
    @karthivssan770 5 років тому +4

    பாரம்பரிய உணவிற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      காலத்தின் மாற்றத்திற்க்கேற்றவாறு மனிதனின் உணவு மாறிக்கொண்டே இருக்கிறது.

    • @abilashinidamodharan1456
      @abilashinidamodharan1456 5 років тому

      97

  • @latharamasamy1179
    @latharamasamy1179 5 років тому +4

    மருத்துவர்என்பவர் நிச்சயம் கடவுளே!

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +4

      ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்தால், எல்லோரும் கடவுளே!

  • @jebarajv1890
    @jebarajv1890 2 роки тому +1

    மருந்துகளைவிட இதுபோன்ற நல்ல தகவல்கள் தான் சிறந்த மருத்துவம்......
    சிறந்த மருத்துவர்.....
    Awesome advice... Doctor 🙏
    Thanks a lot.....

  • @sweetypie8899
    @sweetypie8899 4 роки тому +1

    Thanks Dr. Kanan.

  • @BPSATOM7
    @BPSATOM7 5 років тому +3

    PleaseTell me about drinking coffee

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      No problem, enjoy coffee and tea

  • @saminaahamed7289
    @saminaahamed7289 4 роки тому +3

    பூண்டு தின்னமும் ஒரு பல் பச்சையாக சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு குறைந்து விடும் அல்லது பச்சை பூண்டு மற்றும் தேன் கலந்து ஒரு வாரம் ஊற வைத்து பிறகு தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு குறைந்து விடும் என்று சில பேர் சொல்லுறாங்க என் கணவருக்கு LDL mattrum Triglycerides கொஞ்சம் அதிகமாக இருக்கிறது plsss reply panunga sir apporom சிறுதானியங்கல இட்லி தோசை கஞ்சில சாப்பிட்டால் உடலுக்கு ஆரக்கியமானது என்று சில பேர் சொல்லுறாங்க சாப்பிடலாம் sir plss reply panunga🙏🏼😞

    • @mhdsuhail4915
      @mhdsuhail4915 4 роки тому

      Thapana unavu murai.. apm poondu thodarthu eduthal ulser problem vandhudum

    • @mhdsuhail4915
      @mhdsuhail4915 4 роки тому

      Vegetable athigama sapdunga. Saadham korachikonga.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      பூண்டு கொழுப்பைக் குறைக்குமா என்பதற்கு என்னிடம் பதிலில்லை. நீங்கள் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. ஆனால், சரிவிகித உணவு எடுப்பது அவசியம். என்னுடைய முந்தய காணொளிகளைக் காணவும்.

  • @arshadthasim4425
    @arshadthasim4425 4 роки тому

    Well explained. Thank you for the information doctor...

  • @djksssskjd984
    @djksssskjd984 5 років тому

    Thank you so much for the video doctor

  • @1966ramesh
    @1966ramesh 5 років тому +7

    அருமை சார். முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது ஆபத்தானதா?

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +19

      இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முட்டையை முழுவதுமாக சாப்பிடலாம். யாராவது மஞ்சள் கரு சாப்பிட்டால் கொழுப்பு ஏறும் என்று சொன்னால், யாருக்காவது ஏறிப் பார்த்துள்ளார்களா என்று கேளுங்கள்.

    • @swethasri7583
      @swethasri7583 5 років тому +2

      Dr BRJ Kannan super Doctor 😂😂😂😂😂👍

    • @jeyachitrapradaksana8277
      @jeyachitrapradaksana8277 5 років тому +2

      @@DrBRJKannan thankyou sir cholesterol irukkunu dr sonnatha vida suthi irukuravanga solrathula tha vera ethavathu viyathi vanthirumo nu payam ah irukku sir

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +3

      @@jeyachitrapradaksana8277 ஆமாம், எதெற்கெடுத்தாலும் பயமுறுத்துபவர்களே அதிகம்

  • @yuvarajp9196
    @yuvarajp9196 5 років тому +3

    சார் இதயநோயாளிகள் தினம் முட்டை சாப்பிடலாமா எத்தனை முட்டை சாப்பிடலம் சாப்பாட்டுக்கு பதில் எதை சாப்பிடலாம்

  • @satogunlife3861
    @satogunlife3861 5 років тому +2

    thank you so much very good useful to many

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 5 років тому +1

    Thanks Dr. for this great info.
    Good to use fresh oil at anyone time.

  • @bhovanbhovan6912
    @bhovanbhovan6912 5 років тому +3

    Lipoma ku treatment sollunga sir

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Nothing to be done

    • @bhovanbhovan6912
      @bhovanbhovan6912 5 років тому

      Sir lipoma eruntha ethum problem aguma sir.... Blood circulation problen agathula sir...

  • @sheelans3773
    @sheelans3773 4 роки тому +1

    கொழுப்பு பற்றிய பயம் தீர்ந்தது. அருமையான விளக்கம் சார். மிகவும் நன்றி.

  • @reubendevadoss469
    @reubendevadoss469 4 роки тому +1

    Thanks for the awareness about junk foods and about the nature of good and bad cholostral

  • @smartcares1736
    @smartcares1736 5 років тому +3

    நன்றி டாக்டர் அய்யா, எனக்கு ldl கொழுப்பு 168 இருக்கு பயமாக உள்ளது

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      பயம் வேண்டாம். உணவை மாற்றுங்கள், எடையைக் குறையுங்கள், மற்ற கேட்ட பழக்கங்கள் இருந்தால் விட்டு விடுங்கள்.

  • @vishnupriyavenkataraman376
    @vishnupriyavenkataraman376 4 роки тому +1

    Understood completely! Nice explanation on Trans fat! Excellent n Thanks sir!

  • @rajasriprabakar1053
    @rajasriprabakar1053 2 роки тому

    Excellent advice Doctor 👌
    Thank you 🙏🙏

  • @saravananbavan589
    @saravananbavan589 5 років тому +1

    அருமையான பதில்கள் வாழ்க நலமுடன் நன்றி

  • @realcomment3085
    @realcomment3085 5 років тому +1

    He is the Best people Doctor.. thank you so much your videos..

  • @shantidevi920
    @shantidevi920 5 років тому +2

    It was very informative and very clearly explained about different types of fats,thank you so much sir

  • @karthikeyanb2716
    @karthikeyanb2716 5 років тому +1

    Well explained Dr..! Thank you.

  • @vincentebenezerrajkumar1617
    @vincentebenezerrajkumar1617 2 роки тому

    Thank you Dr for your clear information

  • @radhaRadha-bl4fg
    @radhaRadha-bl4fg 3 роки тому

    Very very useful information.thank you sir.

  • @sumithram4720
    @sumithram4720 5 років тому +1

    Very well explained sir. Thank you

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 5 років тому +1

    Thank you Dr. for your Demo

  • @selvaraju2356
    @selvaraju2356 5 років тому +2

    nalla cleara sonninka DR thank you DR