அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை 'ULCER AND GAS' PROBLEMS

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • எருக்களிப்பும் ஏப்பமும் வயிற்றெச்சலும் பரவலாகக் காணப்படுகின்றது. இதை தவறாக அல்சர் என்றும் கேஸ் என்றும் மக்கள் கூறிக்கொள்கிறார்கள். அது சம்பந்தமாக விளக்கவே இந்தக் காணொளி. Regurgitation, belching and upper abdominal discomfort is commonly seen in the comunity. People mostly call this as 'ulcer problem' or 'gas problem'. This video is to clarify these problems.

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 5 років тому +77

    Dr.கண்ணன் பாமர மக்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் மிக எளிய உதாரணங்களோடு விளக்குகிறார். அருமையான அற்புதமான காணொளி.

  • @rajaram.n1746
    @rajaram.n1746 3 роки тому +12

    மிக்க நன்றி உங்களை போல யாரும் நோயாளியை உற்ச்சாக படுத்த முடியாது, நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.

  • @kits8378
    @kits8378 3 роки тому +10

    மிக்க நன்றி Sir எல்லா Doctorம் பொய்யேய் சொல்லி பணம் சம்பாதிக்குறாற்கள் ஆனால் நீங்க மட்டும் உண்மையேய் சொல்லி மக்களை சம்பாதித்துறுக்கின்றீற்கள் கோடி வாழ்த்துக்கள் Sir............

  • @yogawareness
    @yogawareness 4 роки тому +8

    உள்ளதை உள்ளபடி உன்னதமாக உரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் .உண்மையில் உண்மையான மருத்துவர் தாங்கள்தான். தங்களைப் போலவே அனைத்து மருத்துவர்களும் இருந்துவிட்டால் ஆங்கில மருத்துவம் அனைவருக்கும் ஏற்புடையதாகவே இருக்கும். தங்களது சொல்லழகிலேயே எல்லாவிதமான நோய்களும் அகன்றுவிடும் என்பது உண்மை. தாங்கள் இறையருளால் மென்மேலும் நித்திய ஆரோக்கியத்தோடு நீடு வாழ இறைவனைப் பிராத்திக்க்கிறேன். தங்களது தொடர்பு எண்ணை தெரிவித்தால் நல்லதாக இருக்குமே...

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      மிக்க நன்றி

  • @loganathan6900
    @loganathan6900 4 роки тому +7

    மருத்துவர் ஐய்யா அவர்களே என்னுடைய நீண்டநாள் பிரச்சினைக்கு பதில் கிடைத்துவிட்டது உங்களுக்கு என் இதயம் கணிந்த நன்றி

  • @sarathbabukrishnan3418
    @sarathbabukrishnan3418 5 років тому +4

    மிக‌ப்பெ‌ரிய வர பிரசாதமாக இந்த பதிவு அமைந்துள்ளது... நானும் இந்த மன நோய் சிக்கி இருந்தேன்!! இன்று மீண்டேன்!!!

  • @vellingiriv951
    @vellingiriv951 4 роки тому +21

    சமுதாயத்தில் டாக்டருடைய தேவையை குறைக்கின்ற டாக்டர் நீங்கள்!
    ஊருக்கு ஒரு பத்து பேர் உங்களைப் போல வேணும்! உங்களை
    வாழ்துவதற்கு சரியான வார்த்தை கிடைக்கலையே டாக்டர்!

  • @guruzinbox
    @guruzinbox 5 років тому +5

    தமிழைப் பற்றிய குறிப்புடன் துவங்கியது அருமை. நல்ல தமிழில் பேச இது போன்று தான் ஆங்காங்கு குறிப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @kalimuthu5341
    @kalimuthu5341 3 роки тому +6

    எளிய முறைகளை இனிய தமிழில் எடுத்துரைத்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.

  • @How_is..It9
    @How_is..It9 3 роки тому +3

    டாக்டருக்கு நன்றி கலந்த வணக்கம்!!!
    நல்ல மற்றும் தெளிவான விளக்கத்துடன் அல்சர் நோயின் விபரக்குறிப்பு அருமை...
    வாழ்க நலமுடனும் பல்லாண்டுடனும்...

  • @nalinpk
    @nalinpk 5 років тому +19

    வாழ்த்த வயதில்லை !! வணங்குகிறேன் !!
    From Sri Lanka

    • @safirmohamed2938
      @safirmohamed2938 5 років тому +1

      தம்பி வாழ்த்துவதற்கு வயது எதற்கு!? வாய் இருந்தாலே போதுமே!

  • @msakkhan3279
    @msakkhan3279 4 роки тому +11

    மணசாச்சியுடைய உத்தம டாக்டர்
    வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @sulaimanlebbe3093
    @sulaimanlebbe3093 3 місяці тому +2

    நான் எதிர்பார்த்த விளக்கம் எனக்கு இப்போதுதான் கிடைத்துள்ளது.படிக்கும் காலத்தில் ஆசிரியர் விளங்கப்படுத்தும்போது நன்றாக வளங்கித் திருப்தியடைந்த உணர்வு ஏற்படுகின்றது

  • @selvaraj-rl3ex
    @selvaraj-rl3ex 4 роки тому +117

    எந்த டாக்டரும் இந்த ரகசியத்தை சொல்ல மாட்டார்கள்... 💕💕💕💕💕நன்றி 💗💗💗💗

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому +2

      மிக்க நன்றி

    • @subramaniyamusha5802
      @subramaniyamusha5802 3 роки тому

      My

    • @ezhilarasan7919
      @ezhilarasan7919 3 роки тому

      Good explanation sir....💐

    • @kanagarajp2949
      @kanagarajp2949 3 роки тому

      Best and useful advice thank dr

    • @Rajamani-xk4wb
      @Rajamani-xk4wb 2 роки тому

      நீங்கள் எவ்வளவு தீர்க்கதரிசியாய் கணித்து சொல்லியுள்ளீா்கள்

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi6646 5 років тому +28

    கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை பதிவிடும் யூடியூப் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆங்கிலம் நன்றாக பேசத்தெரிந்த டாக்டர் அவர்கள் அனைவரும்புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழிழ் அழகாக பேசி பதிவிடுகிறார். அதேபோல் சந்தேகங்கள் பதிவிடும் நண்பர்கள் தமிழில் பதிவிட்டால் டாக்டரின் விளக்கங்களை ஆங்கிலம் தெரியாத நண்பர்கள் புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். பரிசீலனை செய்வீர்களா நண்பர்களே?.

  • @gopalnarayanaswamy731
    @gopalnarayanaswamy731 4 роки тому +3

    Dr உங்களை போன்றோர் இருப்பதால்தான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்.மிக்க நன்றி.

  • @thamaraikkanis3713
    @thamaraikkanis3713 2 роки тому +5

    இனிய தமிழில் எடுத்துரைத்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.

  • @senthilnathan2404
    @senthilnathan2404 5 років тому +8

    அல்சர்ருக்நல்லவிளக்கம்.அருமையான பதிவு

  • @jayakumars3050
    @jayakumars3050 3 роки тому +3

    தெளிவான விளக்கம் .நன்றி சார்.உங்களுடைய வீடியோஸ் மேலும் எதிர் பார்க்கிறேன் சார்.எனக்கு தெரிஞ்சு பல டாக்டர்ஸ் நோயாளிக்கு பிரச்சனையை தெளிவாக சொல்லுவதில்லை.உங்களைப்பார்க்கும் போது மன நிறைவாக இருக்கிறது சார்.💐💐💐

  • @umashankar9302
    @umashankar9302 4 роки тому +5

    ஒரு நல்ல ஒரு அருமையான பதிவு மருத்துவர் அய்யாஅல்சர் நோய்க்கு சாதாரண வயிற்று பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக புரிய புரிய வைத்தீர்கள்

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 3 роки тому +4

    மிகவும் சிறப்பு சார் உங்களை போன்ற நல்ல டாக்டர்கள் இருந்தால் நாங்கள் அனைவரும் நலமாக இருப்போம் மிக்க

  • @afyasir8129
    @afyasir8129 4 роки тому +5

    Great sir, வாழ்த்துவதற்கு வார்த்தைகளில்லை, வாழ்க வழமுடன்...

  • @thewarriorspowergymdefence4666
    @thewarriorspowergymdefence4666 5 років тому +7

    Great sir உங்களை நேரிலும் சந்தித்து பேசி இருக்கிறேன் நல்ல மனமுடைய நீங்கள் நெடு வரை நலமுடன் வாழ வேண்டுகிறேன் ஐயா

  • @maheswariduraisamy5369
    @maheswariduraisamy5369 4 роки тому +7

    அருமை, விளக்கமான பதிவு. நன்றி டாக்டர்.

  • @mahendranmahe8045
    @mahendranmahe8045 5 років тому +5

    i also think i faced ulcer but really i have no ulcer.this speech is helpfull

  • @harirao8254
    @harirao8254 5 років тому +4

    Excellent sir, you are doing a great service by bringing awareness among the people in simple Tamil

  • @sksk9040
    @sksk9040 Рік тому +3

    சார் உண்மைக்கும் நீங்க வேற லெவல் சார் உங்களுடைய பேச்சை கேட்டால் எப்படியாப்பட்ட நோயாளிகளுக்கும் மன நிறைவு கிடைக்கும் வாழ்த்துக்கள் சார்

  • @prabua6256
    @prabua6256 5 років тому +8

    டாக்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களிடம் மருத்துவம் பார்க்க அனுகவேண்டி முகவரி போன் நெம்பர் அனுப்புங்கள்.

  • @rangasamyr1676
    @rangasamyr1676 5 років тому +2

    மிக மிக அருமையாக சொன்னீா்கள் டாக்டர் ஐயா நன்றி வணங்குகிறேன்
    நிறையபோ்க்கு மிக மிக உபயோகம் உள்ள ஒரு நல்ல தகவல்
    நானும் திருத்திக்கொள்கிறேன்

  • @muthumuthu1313
    @muthumuthu1313 3 роки тому +2

    வணக்கம் 🙏
    தங்களது அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....
    மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மற்றும் தங்களை போல அற்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய மருத்துவர்கள் அரிது...
    வாழ்க வளமுடன்
    சுப.காளிமுத்து

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому

      மிக்க நன்றி ஐயா

  • @irshadazeez490
    @irshadazeez490 5 років тому +4

    First time I saw real doctor thank you so much sir salute to you

  • @sokkuvalliyappan3806
    @sokkuvalliyappan3806 4 роки тому +4

    அய்யா மிக்க நன்றி...காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை தொடர் ஏப்பம் இருக்கிறது திடிர்யென்று கடந்த ஒரு வாரமாக...தண்ணீர் சார்ந்த நீர்மோர் , கீரை கொதிக்க வைத்த தண்ணி , பழங்கள் இதை தான் எடுத்து வருகிறேன்....ஏப்பம் விடமால் வந்து கொண்டே இருக்கிறது ..ஆனால் வயிற்றில் எந்த வலியும் இல்லை ..வயிறு உப்பிசம் இல்லை ..நெஞ்சில் மட்டும் மிக மிக கம்மியான எரிச்சல் இருக்கிறது ..தயவு செய்து உதவி செய்யுங்கள் அய்யா ...

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      நான் மேற்கூறிய உத்திகளை முயற்சித்துப் பார்க்கவும்.

  • @mohamedrasith4355
    @mohamedrasith4355 3 роки тому +7

    என் மனதில் இருந்த பயத்தை போக்கி விட்டீர்கள் ஐயா

  • @ravisankars6677
    @ravisankars6677 4 роки тому +2

    ரொம்ப அழகாக தெலிவாக சொல்லி இருக்கிறீங்க டாக்டர் நண்றி நண்றி

  • @sulaimanlebbe3093
    @sulaimanlebbe3093 3 місяці тому

    நான் எதிர்பார்த்த விளக்கம் தங்களின் விரிவுரை மூலம் எனக்குக் கிடைத்து வட்டது சார். மிக்க நன்றி தங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

  • @Enjoylife256
    @Enjoylife256 5 років тому +4

    நல்ல கருத்துக்களை கூறினீர்கள் மிகவும் நன்றி எனக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் அது தொடர்ச்சியாக இல்லை ஆனால் எண்ணெய் பலகாரங்கள் மற்ற சில மாமிச உணவுகள் சாப்பிடும் போது இந்த மாதிரி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது

  • @loguks5396
    @loguks5396 3 роки тому +5

    உங்களை போன்ற மருத்துவர்கள் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இடையில் கடவுள்கள் ஓம் சாய் ராம்

  • @joshjosh6766
    @joshjosh6766 3 роки тому +4

    இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவ ஆலோசகர்...🙏🙏🙏🙏 O god...இவருக்கு நீண்ட ஆயுளை கொடும்🙏🙏🙏

  • @sdjero2
    @sdjero2 5 років тому +2

    Thanks for the video sir.
    I was experiencing the discussed symptoms for more than 6 years . . Exactly I can say . . It's started just after my recovery from dengue on 2011.
    I have consulted many doctors, , undergone necessary tests such as ultra sound , endoscopy , colonoscopy , blood test etc. Everything seems to be normal , , like what you said.
    But my problem is
    1) Fullness of stomach after diet
    2) incomplete evacuation at morning
    3) feeling like filled with gas, all the time and not able to release it.
    4) excess bile smell from stool.
    I have already reduced carbohydrate diets since a month. Started to take vegetables and fruits daily.
    Totally avoided coffee & snacks.
    Reduce having tea.
    I won't smoke. Liquor drinking on compulsion . . . It's 3- 4 months once.
    Still . . My symptoms continues . . But reduced. Initially a gastro specialist . . Doubted that I have IBS - C.
    Sorry for the long feedback. . If possible please make a video for IBS -C and IBS - D.
    Many are suffering due to IBS. They are still shy to share their problems.
    If I am not a IBS-C Patient, then y symptoms persists for me?

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Trust your balanced diet, definitely, symptoms would gradually come down. Will do some video on IBS. But your symptoms do not suggest that.

    • @srinivasaraghavanparthasar8090
      @srinivasaraghavanparthasar8090 4 роки тому

      @@DrBRJKannan very nice and effective also. We just want to consult yourself with my family So we want request your contact nnumber. Thankyou

  • @amizhthuthamizh3754
    @amizhthuthamizh3754 4 роки тому +4

    நம்பிக்கை தரக்கூடிய விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @thangasamy7629
    @thangasamy7629 4 роки тому +3

    அய்யோ இத்தனை கேள்விகள், அனைத்துக்கும் பதில்களும். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @abduljak0
    @abduljak0 4 роки тому +6

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.

  • @ramum9599
    @ramum9599 3 роки тому +5

    அருமையான விளக்கம் !!எனக்கு கேஸ் பிரச்னை இருக்கு ..ஆனால் வேறு எந்த கோளாரும் இல்லை ..இது மலம் தங்கும் பிரச்னையா?? ஐயா சொல்லுங்கள் !!!!!இதற்கு வழி சொல்லுங்கள் !!

  • @pandiyanpandiyan1703
    @pandiyanpandiyan1703 3 роки тому +2

    மருத்துவர்என்றால்அது
    நீங்கள்தான். அருமையானபதிவு

  • @balakrishnanbalu7071
    @balakrishnanbalu7071 3 роки тому +1

    அருமையான, எளிமையான, தெளிவான விளக்கம் டாக்டர்,
    மிக்க நன்றி.

  • @prakashsiva9056
    @prakashsiva9056 5 років тому +4

    Sir neenga pesrathey ulcer cure aana mathri energy ah iruku sir...thank u

  • @vinothkumarganesan1260
    @vinothkumarganesan1260 3 роки тому +3

    Dear doctor, very useful information. Thank you and God bless you

  • @rangasamyr1676
    @rangasamyr1676 4 роки тому +4

    நீங்கள் கடவுளுக்கு நிகராணவர் நன்றி ஐயா

  • @kowsitheshmi4959
    @kowsitheshmi4959 3 роки тому +2

    🙏🙏🙏Romba Romba nandri sir. Oru periya problemlamla irundhu releaf kedachurukku sir. Thank you so...much

  • @joycerani4397
    @joycerani4397 4 роки тому +2

    நல்ல விளக்கம் கொடுத்தீங்க. நான் கூட இதனால் பாதிக்க பட்டுள்ளேன். நன்றி

  • @kannanj4886
    @kannanj4886 3 роки тому +6

    மனித ரில் மாணிக்கம். வாழ்க பல்லாண்டு தொடரட்டும் தங்களது சேவை

  • @senthilprabu4711
    @senthilprabu4711 3 роки тому +3

    Sir, தெளிவான விளக்கம் . அருமை sir.

  • @vijayakumara8969
    @vijayakumara8969 5 років тому +4

    நீங்கள் சிறந்த மரூத்துவா். வாழ்க பல்லாண்டு.

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 роки тому +2

    நல்ல நம்பிக்கை தரும் வகையில் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் .நன்றி

  • @kalaivasan6219
    @kalaivasan6219 4 роки тому +1

    உங்கள் பேச்சைக் கேட்டு தான் என்டாஸ்கோப் பார்க்கா வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதில் நோகட்டிவு ஆகதான் இருந்தாது முத்திரை சாப்பிட்டேன் உங்களுக்கு என் நன்றி டாக்டர் பெயர் பெரியசாமி வில்லாபுரம்

  • @satiqbatcha6242
    @satiqbatcha6242 4 роки тому +3

    வணக்கம் சார் இப்படி யாரும் தெளிவாக புறியவைத்ததது கிடையாது ரொம்ப நன்றி சார்

  • @nirmaladevikanna309
    @nirmaladevikanna309 3 роки тому +4

    Good information. Thank you sir

  • @Friends937
    @Friends937 5 років тому +7

    Sir உங்க குடும்பம் புகைப்படங்கள் ஒரு நாள் காட்டுங்க. ஏன்னா இப்படி பட்ட நபர் இந்த குடும்பம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.pls

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @anbazhagannatesan5910
    @anbazhagannatesan5910 4 роки тому +2

    மிக்க நன்றி ஐயா. நல்ல பல விஷயங்களை கேட்டேன் தெளிந்தேன்.

  • @srirams5374
    @srirams5374 4 роки тому +1

    Thank you so much sir. Great effort and explanation. Your explanation is too good. Ella doctor mathiri bayam poruthama romba simple ah explain pannringa. Thank u so much

  • @allunthulasi1805
    @allunthulasi1805 3 роки тому +3

    ஐயா உண்மையை உரக்கச் சொல்லும் நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு வளமுடன்.

  • @jothirlatha2282
    @jothirlatha2282 4 роки тому +12

    Sir, எனக்கு வயிற்றின் வலது பக்கத்தில் அவ்வப்போது துடிக்கிறது...... ஆனால் வலி ஏதும் இல்லை... ஏன் என்று விளக்கவும்....

  • @dhanapalveeraiyan6618
    @dhanapalveeraiyan6618 3 роки тому +3

    Very good explanation
    Thank you DR.

  • @balasubramaniam9278
    @balasubramaniam9278 3 роки тому

    Now I am free from my ulcer worries.Thank you for your enlightenment. Your sinciority about the society is unforgettable.I am your subscriber time now.

  • @selvarajand9225
    @selvarajand9225 3 роки тому +2

    Dr. Kannan Sir many thanks for your wonderful information Sir. As you said I was having the wrong idea regarding the Ulcer/gas. After hearing you good advice I felt relieved from that wrong idea. Thank you very much Dr. Kannan Sir 👍 and May God bless 🙏 you and your family 🙏 Sir 👍.💅🌹🙏🙏🙏

  • @s.kathijas.kathija4344
    @s.kathijas.kathija4344 5 років тому +5

    Sir நானும் மதுரை தான் பிபி குளத்தில் தான் இருக்கிறேன், நீங்கள் சொன்ன மாதிரி எல்லாமே இருக்குஎன்டோஸ்கோப்பி பார்த்தேன்.அதில் உணவு குழாய் விரிவாக உள்ளது.அதனால் தான் இப்படி இருக்கிறது என்று Dr.விஜய் வயிறு & குடல் ஸ்பெஷலிஸ்ட், காளவாசலில் கிளினிக் வைத்து இருக்கிறார்.2மாதம் மாத்திரை சாப்பிட்டு வர சொன்னார் நன்றாக இருந்தது. ஆனால் மாத்திரையை விட்டு விட்டு 1வாரம் இருக்க சொன்னார். மறுபடியும் நெஞ்சு எரிச்சல், எருக்களிப்பு ,வயிற்று வலி திரும்பியும் வந்தது.Dr என்னை kgsசில் ஸ்கேன் செய்து கொண்டு வர சொன்னார்.என்னிடம் அந்த அளவுக்கு பண வசதி இல்லை. ஸ்கேன் எடுக்காமல் எதாவது செய்ய முடியாத Dr. இதற்கு ஒரு வழி கூறுங்கள் pls. Pls reply sir

    • @s.kathijas.kathija4344
      @s.kathijas.kathija4344 5 років тому

      Sir pls reply

    • @muthuprakashj6294
      @muthuprakashj6294 4 роки тому

      Same

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      நான் மேற்கூறிய உத்திகளை முயற்சித்துப் பார்க்கவும், உணவை மாற்றவும். சரிவிகித உணவு எடுங்கள். சில நாட்களுக்கு இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி இல்லாமல் இருந்து பாருங்கள்.

    • @pappuanand2902
      @pappuanand2902 3 роки тому

      @@s.kathijas.kathija4344 IPO cure aagirucha sis.. Naanum vijay sirta treatment eduthukite tablet podrapo sari aachu apram thirumba vandhuruchu endoscopy edukka sonnaru Payama iruku

  • @user-iq8dx2nc7v
    @user-iq8dx2nc7v 3 роки тому +4

    கடவுளுக்கு அடுத்து டாக்டர் என்பது உண்மையே நன்றி ஐயா

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому +2

      இல்லை, இது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +4

    நன்றி சார்.உண்மையாகவே எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வயிற்று புண் இருக்கிறது.வயிறுக்குள் வாய் வழியாக டியூப் விட்டு சோதனை செய்து கொண்டேன். சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து எரிச்சல் வருகிறது.சரியாக சாப்பிட முடியவில்லை.தற்போது எந்த வித பழக்கம் இல்லை.

    • @ktpandian1522
      @ktpandian1522 3 роки тому

      Amount evalavu sir

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому

      நான் கூறிய உணவு முறைக்கு மாறவும். உடன் சில எளிய மாத்திரைகள் சில நாட்கள் எடுக்கவும். (உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி)

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 4 роки тому +1

    Sir, very informative and useful information. Thank you so much for this video.

  • @barathiraja6755
    @barathiraja6755 4 роки тому +3

    அருமையான பதிவு அய்யா வணங்குகிறேன்

  • @arulalagan4590
    @arulalagan4590 5 років тому +5

    சும்மா போங்கையா எனக்கு இருபது வருடங்களாக இருக்கு. தினமும் ஒரு மாத்திரை(ஒமெஸ் அல்லது நெக்சியம்) எடுக்காவிட்டால் புளிப்பு ஏவறை(ஏப்பம்) வரும். அல்லது வயிறு எரியும். ஒவ்வொரு 4மணித்தியாலத்தில் பசிக்கும். ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிட வேண்டும். ஆகக்கூடினால் முதுகு இடுப்பு வலிக்கும்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      ஐயா, இதைத் தான் நான் மன நோய் என்கிறேன். முறையாக சரிவிகிதமாக உணவை மாற்றுங்கள். நிச்சயம் நீங்கள் மாத்திரையை நிறுத்த முடியும். Please watch my vide on Balanced diet.

    • @arulalagan4590
      @arulalagan4590 5 років тому +1

      @@DrBRJKannan Dr. நான் நிறைய விதவிதமான பரீட்சைகள் செய்தேன் ஒன்றும் சரிவரவில்லை. எண்ணெய் உணவுகளை முற்றாக நிறுத்தினேன். தக்காளி பப்பாளி முங்கைக்காய் தேசிக்காய் அன்னாசி இப்படி பல புளிப்பு அல்லது அசிட் உணவுகளை முற்றாக நிறுத்தினேன். இளநீரைக்கூட முற்றாக நிறுத்தினேன். பச்சை மிளகாய் கறிக்கு போடாமல் சாப்பிட்டேன். உறைப்பு உணவுகளை நிறுத்தினேன். பால் மற்றும் பாலுணவுகளை(சீச் தயிர் யோக்கட்) நிறுத்தினேன். மென்பானங்கள் வன்பாணங்கள் அனைத்தும் நிறுத்தினேன். ஆனால் அப்பவும் அந்த புளிப்பு ஏப்பமும் வயிறு ஒவ்வொரு 4 மணித்தியாலங்களின் பின் எரிவதும் நிற்கவில்லை. வருத்தம் மாறவில்லை. இப்ப எல்லாவற்றையும் சாபபிட்டுக்கொண்டு மருந்து குடிக்கிறேன்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      நீங்கள் மேலே கூறிய எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். அரிசி, கோதுமை போன்ற பண்டங்களை தவிர்த்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். See my video on balanced diet.

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 3 роки тому +6

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @jansijansi1279
    @jansijansi1279 Рік тому +3

    அருமை இனி பயம் இல்லை

  • @baranig3401
    @baranig3401 4 роки тому +1

    ஐயா சிறப்பான தெளிவு அளித்தமைக்கு நன்றி

  • @rajeshr3840
    @rajeshr3840 4 роки тому +1

    Superb explaination about Ulcer and gas...thank you sir

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 4 роки тому +9

    என்ன ஒரு விளக்கம் நன்றி ஐயா நன்றி நன்றி

  • @sureshvelmurugan3805
    @sureshvelmurugan3805 3 роки тому +4

    மிக சரியான முறையில் தெளிவுரை.

  • @sivakumarcs8576
    @sivakumarcs8576 3 роки тому +8

    ஐயா நேர்மையான டாக்டரை பார்த்த திருப்தி அடைகிறேன். நன்றி ஐயா

  • @harishr8313
    @harishr8313 4 роки тому +2

    n my experience....i did the following changes in my diet...replaced tamarind with lemon...replaced refined oil with gingelly oil and groundnut oil...replaced green chilly with pepper...Regular Yoga...consume licorice or adhimadhuram whenever you feel heart burn...no banana...no mango...no jack fruit...more importantly avoid outside food at any cost...green tea twice in a day....Aloe vera with butter milk in empty stomach...timely food....significantly have faith in your doctors advice....years of follow up may help to restore health....disclaimer: there are variety of illness related to stomach and my above defined advice may not suit to all....please be guided accordingly...

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 4 роки тому

      Thala why no banana ?? I eat banana ,,I have this issue ,

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 4 роки тому

      Adhimadhuram epdi sapdanum??

    • @harishr8313
      @harishr8313 4 роки тому

      @@dhineshkumars1991 mealskku appuram adhimathuram thundai vaiyil vaithukollavum...surakkum umizhneer oru nalla antocid...idhu punnaiyum atrum thiran kondadhu...

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +1

    அரிய தகவல்கள்.. நன்றி. தமிழ் உணர்வுக்கு நன்றி.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 3 роки тому +3

    Super, thank you sir, ennoda payian kuda cardio thoracic final year,

  • @sivagayathri7125
    @sivagayathri7125 3 роки тому +4

    தெய்வத்தை முதன்முதலில் கண்டேன்....

  • @sureshvel5724
    @sureshvel5724 5 років тому +3

    அறியதகவல். அளித்த. DR. BRJ. அவற்களுக்கு. நண்றி

  • @aashikchannel8331
    @aashikchannel8331 3 роки тому

    ஒரு வைத்தியறை நாடி பெறவேண்டிய விஷயம் அருமையாக கூறிவிட்டீரகள்

  • @murugatesbill9460
    @murugatesbill9460 3 роки тому

    Sir naan medical representative. Neenga soldrathu yellam superb sir... Neenga Genuine sir

  • @chandrasekarkannan4218
    @chandrasekarkannan4218 3 роки тому +3

    நன்றி அய்யா...

  • @SathishSathish-dw1iq
    @SathishSathish-dw1iq 3 роки тому +7

    ஐயா ஏப்பம் தான் ஒருசில நேரம் வருகிறது அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா. பயனுள்ள தகவலை அளித்ததற்கு நன்றி.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому

      Follow balanced diet. Add more curd.

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y 5 років тому +4

    சார் நன்றி சார்,
    நீங்க ரெம்ப நல்ல டாக்டர் சார்,
    நன்றி சார்.....

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 3 роки тому +1

    nala padhivu thankyou Sir.. Edhu theriyaama naa medicines edhuthutu body la inum prechana vara aarambhichiduchu.. Nandri.. It was very helpful..

  • @raj4232
    @raj4232 4 роки тому +1

    உண்மையான விளக்கம். நன்றி ஐயா.

  • @worldvillagefoodtube4118
    @worldvillagefoodtube4118 3 роки тому +9

    நோயாளி சொல்ரத முதல்ல காது கொடுத்து கேளுங்க நீங்களா மன நோய்னு சொல்லி இல்லா ஒன்ன இருக்கு சொல்லி மன உளைச்சல உண்டு பண்றதே உங்க வேலை மற்றும் பீஸ் கலெட்டிங்

  • @eswarkottee5510
    @eswarkottee5510 5 років тому +4

    super doctor...tq...

  • @balajiraghavan9152
    @balajiraghavan9152 4 роки тому +3

    Excellent 😇😇😇

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 роки тому +1

    Wonderful sir. Clear explanation!!! Thanks you very much. Keep going!!!!

  • @sv1743
    @sv1743 3 роки тому +2

    FIRST CLASS DOCTOR !!!!

  • @maruthujayalakshmi1970
    @maruthujayalakshmi1970 4 роки тому +3

    arumai sir...vry clrar

  • @palanisaami4098
    @palanisaami4098 4 роки тому +7

    எனக்கு சாப்பிட்டவுடன் எரிச்சல் முன்ற்று வருடமாக இருக்கு மாத்திரை சாப்பிட்டல் மற்றும் ஒரு நாளைக்கு மற்றும் சரியாகி விடுகிறது இல்லாவிட்டால் மறுபடியும் எரிச்சல் வருகிறது இதற்க்கு தீர்வு என்ன

  • @sudhakaranp3343
    @sudhakaranp3343 4 роки тому +5

    ஐயா, எனக்கு பித்த பை கல் 13mm உள்ளது. அஜிரண பிரச்சனை உள்ளது. அடிக்கடி தொண்டையை அடைக்கிறது.
    தீர்வு சொல்லவும்

  • @srivasanmedicals5492
    @srivasanmedicals5492 4 роки тому +1

    அருமையான தமிழில்
    எளிமை யான விளக்கம்

  • @sundarraman4731
    @sundarraman4731 3 роки тому +1

    THANK YOU DOCTOR...CLEARLY I UNDERSTOOD WHAT IS ULCER AND GAS PROBLEMS...