சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை / Dietary management for diabetes

Поділитися
Вставка
  • Опубліковано 30 сер 2018
  • நீரிழிவு நோய் என்றால் என்ன? உணவை எவ்வாறு மாற்றி அமைத்தால் சர்க்கரையைக் குறைக்கலாம்?
    The first line management for sugar control is modifying the diet. This video explains how to achieve that.

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @alameluv6839
    @alameluv6839 5 років тому +106

    ப்ளீஸ் sir
    give food chart
    its very use ful

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +124

      காலை - இரண்டு முட்டை மற்றும் பால் அல்லது பழங்கள் அல்லது முளை விட்ட பயறு அல்லது கட்டித் தயிர் அல்லது கைப்பிடி அளவு பாதாம். எப்பொழுதாவது இட்லி சாப்பிட்டால், நெய் சேர்க்கவும்.
      மதியம் - காய் கறிகள், கீரை, தயிர். சோறு வேண்டாம் அல்லது கொஞ்சம் போல எடுக்கலாம். அவரை, வெண்டை, கத்திரி, பூசணி, முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி என்று அல்ல காய்களையும் சுழற்சி முறையில் எடுக்க வேண்டும். ஒரு காய், ஒரு கீரை, தயிர் மட்டுமே உணவாக எடுக்கலாம். நெய்யும் பருப்பும், தயிர் மட்டுமே முழு மதிய உணவாக எடுக்கலாம்.
      இரவு - ஒரு கப் சுண்டல், மொச்சை, பட்டர் பீன்ஸ், காளான், பன்னீர், காய்கறிகள். அசைவம் வேண்டும் என்றால், முட்டை, கோழி, மீன், மட்டன் என்று ஏதாவது எடுக்கலாம். உடன் வெங்காயம் அல்லது தயிர் தான், சோறோ, சப்பாத்தியோ இல்லை.
      எந்த உணவையும் எந்த நேரத்திற்கும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
      இடையில் பசித்தால், வெள்ளரி, காரட், தேங்காய் ஆகியவற்றை கொரிக்கிற உணவாக எடுக்கலாம்.
      முடிந்த அளவு கலொரி இல்லாத ப்ளாக் டீ, ப்ளாக் காபி, மோர், எலுமிச்சை நீர், இள நீர் போன்றவைகளை எடுக்கலாம்.
      உணவில் வேண்டிய அளவு நெய், வெண்ணை, எண்ணெய் சேர்க்க தயங்க வேண்டாம்.

    • @ashwiniash6531
      @ashwiniash6531 5 років тому

      @@DrBRJKannan is this can be translated in english pls?

    • @nj66nish
      @nj66nish 5 років тому +4

      @@DrBRJKannan Dr i'm type 1 diabetes can i follow this diet or do need to eat carbs thanks

    • @mohamedfarook9633
      @mohamedfarook9633 5 років тому +3

      Really it's given good result for me. Good luck!!!!

    • @jothisankar7836
      @jothisankar7836 5 років тому

      Pls give your Mp no. Sir I want to speak to you sir/ Requested Sir

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 роки тому +21

    நாங்க நல்ல இருக்கனும்னு நெனைக்கற நீங்களும் உங்க குடும்பமும் என்னைக்கும் நல்லா இருக்கனும் Dr..

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 4 роки тому +9

    கடவுள் சார் நீங்க. நான் வணங்கும் சாய்பாபா உங்கள் ரூபத்தில் வந்து எனக்கு அறிவுரை கூறியதைப் போல உணர்கிறேன். கோடி நன்றி உங்களுக்கு. உடம்பு இப்போ ரொம்ப லைட்டா இருக்கிறது. நன்றாக குனிந்து நிமிர முடிகிறது. உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். என் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் இவை. நன்றி சார்.

  • @appasalib285
    @appasalib285 4 роки тому +6

    Really good before my sugar level is fasting 295 I have follow this diet my sugar level is fasting 110 after food 136. Thanking you doctor

  • @santiapachi4147
    @santiapachi4147 2 роки тому +7

    உண்மைதான் ஐயா...இந்த பருப்பு வகைகள்...பச்சை காப்கறிகள் முட்டை...கீரை வகைகளை சாப்பிட்டு என்கணவரின் சர்க்கரை அளவு சரியான அளவுக்கு குறைத்திருக்கிறோம்....இதை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல எல்லோரும் செயல் படுத்தினால் ஆரோக்யமாக வாழலாம்...

  • @k.singaravelanvelan8768
    @k.singaravelanvelan8768 5 років тому +14

    டாக்டர் நீங்கள் சொன்னது போல் உணவுமுறை மேற்கொண்டேன் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சுகர் 420 இருந்தது நான் மிகவும் பயந்து விட்டேன் உங்கள் video வை பார்த்து அதன்படி உணவு முறை மேற்கொண்டு அத்துடன் உடற்பயிற்சி செய்தேன் மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை இன்று 08.12.2018 பரிசோதனை செய்து பார்த்தேன் சுகர் 140 ஆக இருந்தது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி டாக்டர்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். நான் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும். உங்கள் இந்தப் பதிவைப் பார்த்து மேலும் மாறுவார்கள்.

    • @j2eevimal
      @j2eevimal 5 років тому +3

      உங்கள் ஏஜ் என்ன சார்

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +4

      பதினாறு முடிந்து பதினேழு நடக்கின்றது! :-0 :-) :-)

    • @Shashantsha
      @Shashantsha 5 років тому +1

      Kadaul Madiri time la help pannieirkinga thq sir.. en Amma save pannieirkinga thq so much sir

    • @muthukamatchichandrasegara6267
      @muthukamatchichandrasegara6267 5 років тому +3

      சிங்கார வேலன் சார் உங்களின் ஒரு வார டயட்டை நீங்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @aarpnb1084
    @aarpnb1084 5 років тому +4

    டாக்டர் சார் ... உங்களோட இந்த சேவை மகத்தானது... இன்றைய உலகில் நிறைய பேருக்கு உதவக்கூடியது... உங்களுடைய இந்த சேவை தொடரட்டும் ...வாழ்த்துக்கள்....

  • @joshivijayarani8027
    @joshivijayarani8027 4 роки тому +2

    டாக்டர் ரொம்ப ரொம்ப தெளிவாக நடுத்தரமக்களும் புரிந்துகொள்ளும்படி உயிர்கொல்லிநோய்களைக்கண்டு பயந்துசாகாமால் நம்பிக்கையோடு தைரியமாக வாழ்வதற்கு கற்றுக்கொடுத்துவருகிறீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் தொடரட்டும் உங்கள் பணி

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 5 років тому +3

    மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள். அது போலவே உங்களின் இந்த சொற்களும் உள்ளன. " உடம்பு ஈசியா ஏத்துக்கும், மனசுதான் ஏத்துக்காது"👍👍👍

  • @t.p.rajkumar7343
    @t.p.rajkumar7343 5 років тому +19

    மிகத்தெளிவான விளக்கம். நிச்சயம் இது வெற்றியை நோக்கி தான் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உங்களின் நல்ல முயற்சிக்கு என் வணக்கமும், வாழ்த்துகளையும் முன் வைக்கிறேன்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      மிக்க நன்றி ..

    • @jagab2575
      @jagab2575 5 років тому

      ........nattumaruthu

  • @drrohinipaul6779
    @drrohinipaul6779 5 років тому +3

    Thank you Dr BR Kannan. Wonderful message. We will follow this. I am sure this is the correct teaching.

  • @jeevaadarshg9326
    @jeevaadarshg9326 3 роки тому +1

    Arumaiyana urai. Dr sir. Porumaiyaga purigindra madhiri uraitheergal nandri.

  • @jebaraj7387
    @jebaraj7387 4 роки тому +2

    தெளிவான விளக்கம்
    Thankq sir
    God bless you abundantly...

  • @selvaraj-vf9sb
    @selvaraj-vf9sb 5 років тому +4

    முதல் முறையாக தெளிவாக அறிவியல் முறையில் , நோய்க்கான காரணம் மற்றும் நோய்க்கான தீர்வு தரும் தங்களுக்கு கோடான நன்றிகள் சார். உங்கள் சேவை தொடர விரும்புகிறேன்.

  • @rragav5301
    @rragav5301 5 років тому +6

    Thank you Super sir excellent explained,once again thank you for your dedication.

  • @begamzaynab
    @begamzaynab 4 роки тому +2

    Arputhamana vivarangal romba romba nandri doctor

  • @shaikmohamed3947
    @shaikmohamed3947 4 роки тому +4

    Hello doctor நீங்க சொன்ன diet நான் 1 month ஆ follow பண்ணுனேன் really it's working sir. Sugar level 280 ல் இருந்து 140 க்கு வந்துருக்கு. Thank you very much sir. 100% இல்லனாலும் 70% நான் follow பண்ணுனேன். I feel better now doctor thank you for this video.

    • @shaikmohamed3947
      @shaikmohamed3947 4 роки тому

      Doctor என‌க்கு பாத எரிச்சல் குறையவே இல்ல அதுக்கொரு தீர்வு சொல்லுங்க plz

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому +1

      Nice to hear, continue. பாத எரிச்சலுக்கு சில மருந்துகள் உண்டு. உங்கள் சர்க்கரை அளவு சரியாகிவிட்டால் இதுவும் குறையும்

    • @shaikmohamed3947
      @shaikmohamed3947 4 роки тому

      Thank you very much doctor.

  • @DanaSelvi
    @DanaSelvi 4 роки тому +3

    உண்மையில் அருமையான சரியானவிளக்கம் தொடரட்டும்

  • @mrs.arulmozhiarul8993
    @mrs.arulmozhiarul8993 4 роки тому +3

    Sir Thank you. தமிழில் நன்கு ௭லலோ௫க்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @arumugamm1400
    @arumugamm1400 2 роки тому

    Thelivaga puriyumbadi sonneergal nandri.

  • @sivakumarswaminathan9100
    @sivakumarswaminathan9100 4 роки тому +1

    Thanks doctor. Definitely I will follow this. Under terrific pressure you have answered. I must honour this. Thanks

  • @muthukamatchichandrasegara6267
    @muthukamatchichandrasegara6267 5 років тому +6

    மிக அருமையான விளக்கம்.

  • @mohamedshafi5619
    @mohamedshafi5619 5 років тому +3

    Amazing explanation about DM,clearly explained to an understanding of lay men.Kudoos to u Doc..!

  • @balamohanathas2833
    @balamohanathas2833 4 роки тому

    அருமையான ஆலோசனைக்கு மிகவும் நன்றி.

  • @k.shanmugampillai5892
    @k.shanmugampillai5892 4 роки тому +1

    Sir - Thank you got your detailed information. We will start following and change the diet from tomorrow.

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 4 роки тому +3

    மிக மிக உண்மை. இந்த காணொளியை பார்ப்தற்கு முன்பே அரிசி உணவை நிறுத்தி, அதனால் 15 கிலோ எடை குறைத்துவிட்டேன். அது மட்டுமல்ல 7 - 8 வரை சென்ற A1c அளவை 5.7 க்கு குறைத்துவிட்டேன். அரிசியை தவிர்க்கமுடியாதவர்கள் காலிஃபளவர் ரைஸ் சாப்பிடலாம், கிட்டதட்ட அரிசி போலவே இருக்கும்...

    • @shanthipriya6475
      @shanthipriya6475 4 роки тому

      Sambath venkatesan pls say about காலிஃபிளவர் ரைஸ், please sir

  • @arulraj3854
    @arulraj3854 4 роки тому +4

    வணக்கம் சார் இதுவரை கேட்டிராத நல்ல மருத்துவ பதிவு நன்றி

  • @pollamkpanneer6714
    @pollamkpanneer6714 3 роки тому

    அருமையான தகவல்
    கண்டிப்பாக பின்பற்றுவேன்
    நன்றி நன்றி மருத்துவரே

  • @sethuraman1386
    @sethuraman1386 3 роки тому +6

    பழங்கள் சாப்பிடலாம் என்று கூறியதற்கு நன்றி!
    இதுவரை பழங்களை தவிர்த்து வந்தேன்!
    நன்றி டாக்டர்.
    நீங்க நல்லா இருக்கனும்
    நாடு முன்னேற!
    இந்த நாட்டில் உள்ள
    சுகர் பேஷன்ட் வாழ்வு முன்னேற!

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj 5 років тому +3

    மிக்க நன்றி டாக்டர்...முக்கியமாக சந்தேகம் கேட்டால் அதற்கு உங்களின் பதில் பதிவிற்கு...மீண்டும் நன்றி....

  • @prammasriprammasri4158
    @prammasriprammasri4158 4 роки тому +3

    டாக்டர் அப்படினா அது நீங்க தான் சார் வாழ்த்துகள்
    உங்களது விளக்கம் அற்புதம்

  • @rosyprabha2933
    @rosyprabha2933 3 роки тому +2

    Dr இதில் நீங்க பேசின அனைத்து வார்த்தை களும் முக்கியமானது.ஒன்றும் வீண் அல்ல.. tnq dr.

  • @vallinayagivenkattasamy8474
    @vallinayagivenkattasamy8474 4 роки тому

    மிக்க நன்றி சார் மிகவும் உபயோகமான தகவல்🙏🙏

  • @packiarajthusianthan5369
    @packiarajthusianthan5369 5 років тому +4

    Sir, I am wondering when I see your videos any other doctors shareing like you. . I am very proud as a tamilan... You are doing wonderdul service. Thank you sir
    🙏

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 4 роки тому +3

    Thank you doctor.. This was the same way.. My doctor told me.. And I don't have diabetes but doctor said because I am getting old.. ..Now I am 74 years old.. So they check my blood sugar test and told to me to less rice very important because of my sugar level is in slightly under the border line.. So I am happy to hear from you.. The ways how to take my daily food.. Thank you again doctor..

  • @ronaldrajkumar2499
    @ronaldrajkumar2499 4 роки тому +1

    Thank you Doctor for your clear message i vowed to follow

  • @balasubramanimani5035
    @balasubramanimani5035 Рік тому +1

    super marudduvam veleppuravu tips r.kodi kodi bunniyam nantre

  • @mohamedfarook9633
    @mohamedfarook9633 5 років тому +4

    Thanks you so much. It's worked out for me. I got a very good result. Some of my friends started following the same diet after my master health check-up report came

  • @mohamedsheriff6340
    @mohamedsheriff6340 4 роки тому +4

    உங்கள் சேவை நிச்சயம் பாராட்டுக்குறியது

  • @muthuk2384
    @muthuk2384 3 роки тому +2

    உங்களின் தகவல் மிக அருமை , பின்பற்றினால் கண்டிப்பாக நலமுடன் வாழலாம் நன்றி
    .

  • @satheeswaran8182
    @satheeswaran8182 4 роки тому +2

    Sir nenga Dr Ella Nenga nadamadum katavul valthukal sir god bless you

  • @Friends937
    @Friends937 5 років тому +3

    Sir உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @sahadevanthalakatil4198
    @sahadevanthalakatil4198 5 років тому +4

    Dear Dr. Kannan, Very good useful advice. People usually forget about the intake of carbs.

  • @jeshurunvlog5247
    @jeshurunvlog5247 3 роки тому +2

    Dear Dr. The menu given by you was taken by my uncle and he is now sugar free. His Diabetologist doesn't know the menu. Now he is asking how it's possible as he is having no sugar like a normal person. He is now giving g this free advise to many and they too got good results. They forgot rice, chapati, idly dosa etc etc. Thankyou so much as nowadays medical field especially diabetes is the no1 revenu1. But if everyone follows this our country will have healthy people.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому

      Nice to hear. Please spread the news.

  • @MuthuKumar-hl1ym
    @MuthuKumar-hl1ym 2 роки тому +2

    தந்தையே உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை உன் நலம் காக்கவிடும் பிறர் நலம் காக்க வாழ்க வளமுடன்

  • @dlschemistry
    @dlschemistry 5 років тому +3

    முதலில் பலகோடி நன்றிகள் ஐயா .. பலரும் எந்த மருத்துவ அறிவும் இல்லாமல் அத சாப்பிடுங்க சாப்பிடாதீங்க என்று மக்களை தவறான வழிகளில் திருப்புகிறார்கள் ... நீங்கள் சொல்லுகின்ற உணவு முறை மிக பொருத்தமாக உள்ளது இன்று முதல் இதை பின்பற்ற போகின்றேன் ...👍🏻👍🏻👍🏻👍🏻நன்றி நன்றி❤️❤️❤️❤️

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 5 років тому +3

    Dr, you r correct. Usefull tips,for sugar peoples. So they can understand easily about their problems. Execlent Demonteration.

  • @RaviK-dq8uq
    @RaviK-dq8uq 4 роки тому +1

    Thanks for Medical advice. I will follow

  • @rve7544
    @rve7544 4 роки тому +2

    Thank you for your valuable information

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 5 років тому +3

    Dr. Hatsof. Thanking you again

  • @NatarajanSR
    @NatarajanSR 5 років тому +3

    Super , Very Informative and Useful information

  • @rajeshpriya2908
    @rajeshpriya2908 4 роки тому

    நன்றி.உங்கள் சேவைகள் தொடரட்டும்

  • @pixelstorephotography
    @pixelstorephotography 3 роки тому

    மிக எளிமை.நான் பின்பற்ற முயல்கிறேன் டாக்டர்.

  • @nevifoodparadisevlogs4242
    @nevifoodparadisevlogs4242 3 роки тому +4

    Romba theliva நிதானம் aka pesuringa doctor thank you

  • @ashokraj4128
    @ashokraj4128 5 років тому +4

    Doctor your suggestion is super
    Thank u sir

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 2 роки тому

    Thanks🙏🌹❤ very very Thanks God bless you and medical working

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 роки тому +1

    Good evening Doctor, very nice explained , thank you very much.

  • @priyamr1587
    @priyamr1587 3 роки тому +4

    Thank you very much doctor,
    For the past 10 days, I had been following and giving the diet as said by you doctor and today my husband told me that his sugar level is on an average of 110 which he checked a couple of days and he also said that insoite of having the tablets and aurvedic liquids, after changing to this diet his sugar level average reduced from 200 to 110. Once again thank you doctor for bringing smile and relief both in the faces of the people and in the health of the people. Keep rocking doctor,👍🙏

    • @DrBRJKannan
      @DrBRJKannan  3 роки тому +2

      மகிழ்ச்சி

    • @agrilegends6640
      @agrilegends6640 3 роки тому

      Very difficult sir. Rice small bowl should be there. Body requires it. Your giving large protein diet. Kidney may be affected. In tamilnadu people take more rice quantity than north Indians. I would like to speak to you. Paleo

  • @shanthigopikrishnan8588
    @shanthigopikrishnan8588 5 років тому +4

    Thanks for your informative video!Both my husband and i started following your diet for the past one week! Though it is difficult to leave our old practice of eating cereals we feel our body became light and my husband sugar level have come down! I’m trying lot of recipes without rice and wheat! I tried green gram idli, horse gram idli, dhokla,Dhal Adai, vegetable egg Bhurjee for breakfast.And for lunch instead of rice I use cooked bottlegourd for mixing sambhar or any gravy. I make white pumpkin curd rice! Dinner every day different soups. Why I’m writing all this is to give idea for others to follow!

  • @angelinnewman7214
    @angelinnewman7214 4 роки тому +1

    Thank you sir . A good eye opener.

  • @damaldumeelchannel7024
    @damaldumeelchannel7024 4 роки тому +1

    Thank's sir today onwards I will follow your instructions.

  • @KKMNagai
    @KKMNagai 5 років тому +9

    டாக்டர் உணவு பழக்கம் பற்றி சரியான தீர்வு சொல்ரீங்க அனைவருக்கும் பயனாக இருக்கும். ஏனா சரிவிகித உணவு பற்றின புரிதல் நம்மில் எத்தனை இருக்கும். நீங்க நல்லா சொல்ரீங்க டாக்டர்.
    டாக்டர் நீங்க நிரையா நாள் ஆரோக்கிமா இருந்து இதுபோல பல நல்ல செய்திகளை எங்களுக்கு எளிமையா சொல்லனும்.

  • @vijiraja8253
    @vijiraja8253 4 роки тому +3

    Very useful information Dr. Let’s start this type of food.

  • @vinuthavishwanath8174
    @vinuthavishwanath8174 4 роки тому +1

    Thank you sir . Wonderful information

  • @umamaheswari7252
    @umamaheswari7252 4 роки тому +1

    Now i am follow it revert my diabetic. Useful video

  • @v.karthikeyan2925
    @v.karthikeyan2925 5 років тому +4

    Sir Today onwards I follow ur food chart and it is very understandable for me.

  • @kanagalakshmik8251
    @kanagalakshmik8251 5 років тому +3

    Dr. Nan balance diat 20 natkalaka eduthuvarugiren. Eppoluthu enaku sugar controlaka ullathu. Fasting 105. Pp 99. Thank you very much. Dr ennal mutinthavaraikkum balance diat patri anaivarukkum solli varukiren. I feel very happy sir thank you very much. Thanks a lot. God bless you. Dr.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      Thank you very much. Kindly educate the people around.

    • @kanagalakshmik8251
      @kanagalakshmik8251 5 років тому +1

      @@DrBRJKannan definitely sir. Thank you sir.

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 4 роки тому +1

    Well explained...you give the best advice.. most patience doctor bless your heart 🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 4 роки тому +1

    Great sir.. Well said doctor.. You explained well .. Thank you so much doctor.. surely will follow👍

  • @anithavijay5336
    @anithavijay5336 5 років тому +3

    Super pathivu sir

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 4 роки тому +3

    Thank you so much Doctor.

  • @sundarsundar9952
    @sundarsundar9952 4 роки тому +2

    Exactly true sir.. Thank u for your open practical topic of dia..sir

  • @margabandua8575
    @margabandua8575 2 роки тому +1

    அய்யா கடவுலும் டாக்டரும் ஒன்று என்று சொள்வார்கள் அது உன்மைதான் அய்யா.அந்த கன்னபரமாத்மாவே நேரில் வந்து சொன்னது போல் இருக்கிரது நீங்க நல்லா இருக்கனும் அய்யா.

  • @rajum.rajamuthu9032
    @rajum.rajamuthu9032 5 років тому +3

    Thankyou sir

  • @mahendrakumar-ew3sq
    @mahendrakumar-ew3sq 5 років тому +3

    My father in law followed your diet and controlled his sugar level. Thank you Sir. Will advise this to my mother also.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      mahendra kumar happy to know that

    • @mahendrakumar-ew3sq
      @mahendrakumar-ew3sq 5 років тому +1

      Dr BRJ Kannan You are doing such incomparable duty Sir.. he denied his heart surgery till you come.. such a trust he has on you... personal thanks Sir.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Thank you so much

  • @syedibrahim.y.6558
    @syedibrahim.y.6558 2 роки тому

    Fantastic idea doctor, thanks. Will try to follow this.

  • @sathiyaraj4915
    @sathiyaraj4915 4 роки тому

    Super sir nalla oru siranthavatrai sonnirgal. Mikka nanri

  • @medicallectures847
    @medicallectures847 5 років тому +3

    EXCELLENT INFORMATION DOCTOR ! Nice to hear this from an Interventional cardiologist , of all people. You will be seeing hundreds of patients with severe coronary artery disease, particularly at an young age in our country , secondary to life style changes, smoking, Diabetes and stress. It is a good initiative Doctor. Keep up with this good work !! All the best!

  • @sridharmadhavan3162
    @sridharmadhavan3162 5 років тому +17

    நீங்கள் தான் கண் முன்னே வந்த கடவள் ஐயா

  • @uthayakalasundaralingam7212
    @uthayakalasundaralingam7212 4 роки тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @divyasskd1188
    @divyasskd1188 4 роки тому +1

    Thank you so much .very useful Information

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 4 роки тому +3

    Sir, Thank You.

  • @drsbkumar
    @drsbkumar 5 років тому +4

    Very clear and explicit advice. Good job, Sir.

  • @vdallin7930
    @vdallin7930 4 роки тому +1

    Very very useful informations. Tq so much sir

  • @alagumayil4166
    @alagumayil4166 4 роки тому +2

    ரொம்ப நன்றி ஐயா எங்க குடும்பத்துக்கு தந்த நல்ல தகவல்

  • @YT_Scenic
    @YT_Scenic 4 роки тому +3

    Nala pathivuu sir

  • @meenavicky2993
    @meenavicky2993 5 років тому +3

    Thank u sir .... I gives great result sir .... Now my father following this method regularly ....And sugar level was controlled

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Thank you so much for sharing this. Best wishes.

    • @iffathsplayhouse1224
      @iffathsplayhouse1224 5 років тому +1

      superb sir

    • @meenavicky2993
      @meenavicky2993 5 років тому

      Sir .... For mrg ... Egg can replaced by any other break fast for sugar patient sir???

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Yes, eggs could be regular break fast. Otherwise, a bowl of fruits, a large cup of curd, hand full of badam, any boiled legumes etc could be considered for breakfast.

    • @meenavicky2993
      @meenavicky2993 5 років тому +1

      Thank u sir ... For ur kind reply 😊

  • @priyaradha797
    @priyaradha797 5 років тому +1

    Thank u lot..Very useful for me

  • @sasilmc4598
    @sasilmc4598 4 роки тому +1

    Thank you Dr. very use full info.

  • @metilda77
    @metilda77 3 роки тому +3

    நன்றிங்க அய்யா

  • @girijaprabha7203
    @girijaprabha7203 5 років тому +3

    Thank u sir....

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 5 місяців тому

    Thank you doctor.மகிழ்ச்சியான பிரயோசனமான விளக்கம்.❤

  • @PRABHAKARANLL
    @PRABHAKARANLL 4 роки тому +1

    Super sir. Thanks for your Valuable information 👍🏼

  • @ramziyafarook2972
    @ramziyafarook2972 5 років тому +7

    Thank you very much for a good advice regarding diabetes. Please give a suggestion for toes and fingers numbness from which I am suffering a lot .srilanka

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Kindly control your diabetes. That is the first step. Then, there are some drugs available for the same. If you are not a diabetic, it definitely needs to be evaluated by a neurologist.

    • @hariharanmanohar385
      @hariharanmanohar385 5 років тому

      Consider fasting or atleast skip your breakfast and shun away from milk. Do it for atleast 3 months if you are ailing you will see the result for sure

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      @@hariharanmanohar385 Agree with intermittent fasting. But why blame milk?

    • @hariharanmanohar385
      @hariharanmanohar385 5 років тому +1

      @@DrBRJKannan i do have my doubts about abstaining from milk but there's others(dr/mr vishwaroop) who strongly say that you don't need to become 400 kgs by consuming cow's milk, no other animal does in this world.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      @@hariharanmanohar385 Viswaroop is a cheat. Just disregard whatever he has said. You will never gain weight just because you are drinking milk. Man has been drinking milk for the past several thousand years.

  • @user-tr1is8hx8n
    @user-tr1is8hx8n 3 роки тому +5

    உண்மையான மருத்துவரை என் வாழ்நாளில் இந்த வீடியோவில் தான் பார்த்துள்ளேன் போல!!!
    நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சார் முதலில் நீங்கள் நீண்ட ஆயுலோடு வாழ்வதற்க்கு நான் வணங்கும் இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @sureshlibiya3243
    @sureshlibiya3243 5 років тому

    Ok sir. Thank u so much. I will control my meals. It is very useful message to me

  • @richardjoel6224
    @richardjoel6224 4 роки тому +1

    Thank you doctor
    For your Tips.

  • @parthpack515
    @parthpack515 3 роки тому +3

    Well done man.

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +4

    50%புரோட்டீன்
    30%கார்ப்ஸ்
    20%கொழுப்பு
    தினமும் உடற்ப்பயிற்ச்சி
    இதைப் பின்பற்றினாலே நோய் என்பது வராது என்பது உண்மை.....
    இதை என்னுடைய nutrition specialist சொல்லி நான் பின்பற்றி வருவது...

  • @affcotdever5632
    @affcotdever5632 2 роки тому

    Very good advice doctor. Thank you so much. 🙏🙏🙂🙂🙂