Cholesterol - ரத்த கொழுப்பு அளவை குறைக்க | Dr.Sivaraman speech to reduce cholesterol level

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ •

  • @moortimoorti3078
    @moortimoorti3078 Рік тому +14

    💐💐🙏🌺🙏🙏🙏🌹🙏🙏🌻🙏மிக்க மகிழ்ச்சி நான் இப்போ கொலஸ்ட்ரால் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் ஆனால் இந்த பதிவு எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க மிக்க மகிழ்ச்சி

  • @markanduravindrakumar4996
    @markanduravindrakumar4996 4 роки тому +20

    இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான நல்ல தகவல். நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sivarajsiva7717
    @sivarajsiva7717 2 роки тому +4

    Tamil nadu Real Super Star Dr. Sivaraman Sir.

  • @muniappanparasuraman1311
    @muniappanparasuraman1311 2 роки тому +17

    Excellent explanation about cholesterol and how to control with diet. Thanks 😊

  • @dpiravikumark2964
    @dpiravikumark2964 4 роки тому +12

    நீங்கள் கடவுள் தான் ஐயா நல்ல தகவல்

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me 2 роки тому +6

    👍 மிக்க மகிழ்ச்சி சார் உங்கள் பதிவு அருமையான பதிவு மென்மேலும் உலக மக்களுக்கு நல்ல பதிவை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நோய்நொடி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிவானாக என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் வாழ்த்துக்கள்

  • @hariarivalagan791
    @hariarivalagan791 5 років тому +35

    ஐயா டாக்டர் சிவராமன் அவர்களுக்கு சின்ன வேண்டுதல் உங்கள் தொண்டு தமிழ் மொழி அறிந்தவருக்கு மிக மிக
    அவசியமான தகவல்
    மிக்க நன்றி
    மக்களுக்கு உங்கள் சேவை என்றும் தேவை
    ஆனால் உங்கள் நெற்றி
    இடது பக்கம் கருமைநிறம் படற்கிறது
    மக்களுக்காக அதிக நேரம்
    அறிவுரை சொல்லி சொல்லி உங்களையே கவனிக்காமல் விட்டுவிடாதீர்
    உங்களையும் சற்று பாதுகாத்து கொள்ளுமாறு
    தயையோடு வேண்டுகிறேன்
    வாழ்க வளமுடன்

    • @radhakrishnanrajagopalan1667
      @radhakrishnanrajagopalan1667 4 роки тому +3

      திரு. அறிவழகன். வணக்கம்
      தங்கள் பதிவு சூப்பர். பாராட்டுக்கள். நான் நினைத்ததை தங்கள் செல்லிவிட்டீர்கள்.
      U TUBE சேனலில் அறிவுரை,
      ஜோதிடம், மற்ற செய்திகள்
      சொல்பவர்களுக்கு ஒரு துணை
      வருமானம் உள்ளதால் தன்னலம்
      பாராமல், குடும்ப நலன் பாராமல்
      உழைத்து கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் நலம்
      என்பதைவிட சுயநலம் மிக
      அதிகம். இருப்பினும் அய்யா
      அவர்கள் ஆயுள் உள்ளவரை
      மக்களுக்காக மருத்துவ பணி
      செய்ய நாம் இறைவனை
      வேண்டுவோம். நன்றி.

    • @kanimozhi3671
      @kanimozhi3671 3 роки тому +3

      That is due to hair dye. He is using hair dye with harmful chemicals

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 4 роки тому +14

    மிகச் சிறந்த அறிவுரை சிவராமன் சார்.மிக்க நன்றி

  • @manjudavidnttc2451
    @manjudavidnttc2451 2 роки тому +10

    Thank you doctor. Very useful message.

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 2 роки тому +3

    ஐயா, உங்கள் தகவல் மிகப் பயனுள்ளது நன்றி 👌🙏

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 16 днів тому

    மிக்க நன்றி மருத்துவரே🙏🙏🙏.

  • @UniqueAspect97
    @UniqueAspect97 6 днів тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏..... வாழ்க வளமுடன் 🙏

  • @anthonyjaga5536
    @anthonyjaga5536 4 роки тому +13

    A very useful explanation and health tips, Thanks to Dr Sivaram, from Malaysia

  • @lakshmiarivazhagan1686
    @lakshmiarivazhagan1686 2 роки тому +4

    தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா .....

  • @amirthalingam66
    @amirthalingam66 6 днів тому

    மிக்க நன்றி நன்றி நன்றி

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому +6

    மிக பயனுள்ள பதிவு சிறப்பு அருமை மிக்க நன்றி ஐயா

  • @tamilselvanatamilselvana7821
    @tamilselvanatamilselvana7821 Рік тому +2

    Very informative. Thank you Doctor for your easy explanation

  • @sadiqalimohamedibrahim984
    @sadiqalimohamedibrahim984 7 місяців тому +1

    அருமை அய்யா சிவராமன் 👍👍👍🙏🙏

  • @padmavarsni7702
    @padmavarsni7702 8 місяців тому +3

    Miga miga nandri Dr.🙏

  • @jayanthibabu9556
    @jayanthibabu9556 Рік тому +2

    very useful message sir thank u very much sir

  • @AlaguTalk
    @AlaguTalk 5 років тому +27

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்கள் பதிவு நன்றி அண்ணா

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +2

    VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @ramangnanasambandham3751
    @ramangnanasambandham3751 2 роки тому +3

    Thanks a lot for the useful information

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 4 роки тому +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் .

  • @mithranramesh9059
    @mithranramesh9059 Місяць тому +3

    Sir இந்த உணவுகளை எப்போ எப்போ சாப்பிடணும் காலை மதியம் மாலை இரவு நேரங்களில் எப்படி உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் sir please sollunga

  • @malavaran7313
    @malavaran7313 3 роки тому +3

    Thankyou so much Dr
    Good iMessage
    Like it🔆

  • @safashifa2988
    @safashifa2988 Рік тому +1

    Thank u very much sir.beautyfull speed good information

  • @ayyasamy8216
    @ayyasamy8216 10 місяців тому

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @pathullabegam6126
    @pathullabegam6126 Рік тому +1

    Super sir.yaru sir nenga .super

  • @rangasamyrangasamy3277
    @rangasamyrangasamy3277 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @VijayakumarChandran-z4k
    @VijayakumarChandran-z4k Рік тому +1

    Very good sir

  • @jencyyacob8550
    @jencyyacob8550 4 роки тому +4

    Romba nandi sir. Pls kolupu katti kuraiya ethavathu medicine solunga sir

    • @Vaanin_mathi
      @Vaanin_mathi 4 роки тому +1

      Jency Yacob hi ennoda instagram id: healthynutritionclub2020 message panunga kolupu katti pathiyum epdi athula erunthu veliya varathu nu therijikalam. Welcome to the healthy lifestyle

  • @karthikeyanr4046
    @karthikeyanr4046 2 роки тому +1

    அருமை மிக்க நன்றி

  • @LathaMuthu-iz7tf
    @LathaMuthu-iz7tf Рік тому +5

    I hope you have heard about Firmingham risk score, doctors dont normally start medications immediately, at least in Malaysia this is what we do!

  • @jedidiahg375
    @jedidiahg375 3 роки тому +5

    Wonderful explanation thank you so much sir....

  • @skmaterial5576
    @skmaterial5576 4 роки тому +7

    Thanks sir.usefull info

  • @monimalaarasappan5132
    @monimalaarasappan5132 Рік тому

    மிகச் நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @alagumalai5207
    @alagumalai5207 2 роки тому +2

    ரொம்ப நன்றி சார் 🙏💐

  • @shanthaneelu479
    @shanthaneelu479 4 роки тому +7

    Wonderful.very nicely explained.
    Thank u sir.

  • @munirajar9071
    @munirajar9071 3 роки тому +2

    Useful message. Thank you sir

  • @srinivasan2299
    @srinivasan2299 3 роки тому +1

    VANAKKAM, PAYAN ULLATHAKAVAL, NANDRI

  • @sudhasridharan2825
    @sudhasridharan2825 4 роки тому +10

    Valuable information.everybody should follow.thank you sir

  • @anishmp1371
    @anishmp1371 5 років тому +230

    Sir.. நீங்கள் பேசும் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிடவும். தயவு செய்து. பல கோடி மக்கள் பயன் பெறுவார்கள். காலத்தால் அழியாதவை ஆக இருக்கும். தெளிவான தகவல்கள்.. () இதற்கும் நீங்கள் சொல்லும் ஆங்கில சொல். குறிப்பு. நோய்கள் அறிகுறி... செய்ய வேண்டியவை. பேசும் அனைத்தும் புத்தகமாக வெளியிடவும்

  • @jayasekar6192
    @jayasekar6192 2 роки тому +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் ஆனால் ரொம்ப லாங்க சொல்லுறீங்க

  • @GANESHKumar-g1t4l
    @GANESHKumar-g1t4l 11 місяців тому +1

    Good morning

  • @k.manickamthangam7896
    @k.manickamthangam7896 4 роки тому +2

    Verymuch useful in formatiol

  • @rameshs6326
    @rameshs6326 9 місяців тому +1

    Arumai..ayya.

  • @rajeshkumar-um6tw
    @rajeshkumar-um6tw 3 роки тому +10

    Thanks a lot sir, you clarified my doubts🙏

  • @kainaadikainaadi3619
    @kainaadikainaadi3619 5 років тому +35

    வணக்கம் சார், எங்களுக்கான உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. தயைகூர்ந்து உடலில் கொழுப்பு கட்டி கரைய ஏதேனும் தீர்வு தாருங்கள்.

    • @தமிழாதமிழா-ப1ய
      @தமிழாதமிழா-ப1ய 5 років тому +4

      selvaraj k காய்கறி பச்சையா சாப்பிடுங்க அசைவம் தவிருங்கள்

    • @Vaanin_mathi
      @Vaanin_mathi 4 роки тому +4

      உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா??

    • @nagamanickam9922
      @nagamanickam9922 7 місяців тому

      ​@@Vaanin_mathiஆமாம்.

    • @mohanp8850
      @mohanp8850 5 місяців тому

      Yes sir

  • @mahalakshmimca4980
    @mahalakshmimca4980 4 роки тому +2

    Sir ungal Service great sir

  • @KandasamyChellaiahTirunelveli
    @KandasamyChellaiahTirunelveli Рік тому +1

    Thanks sir, Very useful and clarified information...

  • @baluprema332
    @baluprema332 4 роки тому +1

    Thank you sir kalliral patri video podunga sir

  • @dhanaraj5802
    @dhanaraj5802 9 місяців тому +1

    Nandri Ayya

  • @thirumalaiofficial
    @thirumalaiofficial Рік тому +1

    Sir please tell me how to reduce triglycerides chlostral level iam having 800 above

  • @krishnandevi184
    @krishnandevi184 5 років тому +8

    Thanks sir very very useful information

  • @sathyakala4860
    @sathyakala4860 3 роки тому +2

    Thank you Sir, dry fruits badam, pistha, athi pazham sapidalama, good night sir

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +1

    Always you explain to true and nice

  • @sasikaladuraipandy8062
    @sasikaladuraipandy8062 4 роки тому +2

    நல்ல செய்தி ஐயா

  • @thomasboss3881
    @thomasboss3881 3 роки тому +1

    its very useful message to all

  • @MrAbusalik
    @MrAbusalik 4 роки тому +4

    அருமை

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo Рік тому

    Dr Badam can we take with skin

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Рік тому

    From Uk
    Great true sir

  • @johnjames-wn4fx
    @johnjames-wn4fx 2 роки тому

    Thyroid t3,t4,TSH பற்றி பேசவும்

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 3 роки тому

    Arumai sir.nantri

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Рік тому +1

    தாய்ப்பாலுக்கு நிகரானது தேங்காய் பால் என்று கூறுவதால் தேங்காய் பாலை அருந்தி வளமுடன் வாழ்வோம்👍👍👍👍🙏

  • @pugalmaja6531
    @pugalmaja6531 3 роки тому +1

    Well done iya

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo Рік тому

    Dr u told to do walking can we do at home itself or should we walk in park or terrace in open Air pls reply

  • @colleennandan9815
    @colleennandan9815 9 місяців тому

    TQ sir very much for ur remedies

  • @kamarajp1723
    @kamarajp1723 3 роки тому

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @shahanajoshi6327
    @shahanajoshi6327 Рік тому +3

    சார் வணக்கம் நான் தங்கள் வீடியோவை சமீப காலமாக பார்த்து வருகின்றேன்.எனக்கு சர்க்கரை 505 மற்றும் triglycerides 898 HDL 58 LDL 94 VLDL 194 total cholesterol 292 உள்ளது.இதனை எப்படி கூடிய விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவது

  • @Kottees_waran
    @Kottees_waran 4 роки тому +2

    நல்ல தகவல்

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 3 роки тому +1

    Sir inru coconut oil suththama kidaipathu illaiga sir.thenga ularthum pothu camecal pugai pottuthaan ularthuraga.ithanalthaan thalai mudi kottukirathu.suththamana oil enkeum ninaipathu illai.ellam kalapadam sir.

  • @menakabharathidasan8105
    @menakabharathidasan8105 4 роки тому +3

    Thank u very much

  • @TamilSelvi-hg2jt
    @TamilSelvi-hg2jt 3 роки тому

    ரொம்பநன்றி ஐயா

  • @racreation4313
    @racreation4313 2 роки тому

    Good talk

  • @logeswarikarupanan9480
    @logeswarikarupanan9480 3 роки тому

    Sir vendhayam edukkuradhunaala sali pidikkaadha sollunga sir

  • @rithviik823
    @rithviik823 4 роки тому +2

    Good information sir.. sure we will follow

  • @snadhiyasuryakumar9507
    @snadhiyasuryakumar9507 2 роки тому

    Pls tell kolupu kati treatment

  • @VALARMATHI-nk9ip
    @VALARMATHI-nk9ip Рік тому

    Sir yenakku blood test report colastral athikama erukku sir ungala pakkalama sir appadina ungala yenga pakrathu sir

  • @youtubeteachernandhini5878
    @youtubeteachernandhini5878 2 роки тому +3

    When we think of doctor we remember medicine injection. Rare good hearted doctor who says don't take medicine immediately..

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 4 роки тому +1

    Useful information 👌👌👌 sir

  • @ayappadyja5845
    @ayappadyja5845 4 роки тому +1

    Good information sir

  • @shinyram1
    @shinyram1 3 роки тому +1

    Sir heart attack nu pona modha thaenga thaan sir avoid Panna solranga...

  • @jessyrani8710
    @jessyrani8710 Рік тому

    Sir my husband is having 1834 triglycerides ,advice on diet he started taking medicine.

  • @deventirandeva3893
    @deventirandeva3893 4 роки тому +19

    ஐயா எனக்கு இதயத்தில் ரத்த குழாயில் ஒரு அடைப்பு உள்ளது எனக்கு சிரமமாக இருக்கிறது நான் மிகவும் ஏழை நீங்கள் ஏதாவது மருந்து சொல்லுங்கள் ஐயா.

    • @SathyaCreationsTamil
      @SathyaCreationsTamil 10 місяців тому +1

      Ippo சரி ஆகிடுச்சா Mam sir

    • @jesimabegam1228
      @jesimabegam1228 10 місяців тому +1

      கருஞ்சீரகம் பொடி சாப்பிடுங்க​@@SathyaCreationsTamil

    • @samumathi1452
      @samumathi1452 4 місяці тому

      Irudhaya cardiac health drink

  • @harishkumarmohanvelu8399
    @harishkumarmohanvelu8399 3 роки тому

    Great thanks sir

  • @vishalshiki6559
    @vishalshiki6559 4 роки тому +1

    Very useful speech sir

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 3 роки тому +2

    Good explanation..thank you sir

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 5 років тому +3

    நன்றி ஐயா

  • @RajaLakshmi-b9d
    @RajaLakshmi-b9d 5 місяців тому +2

    Sir sugar iruku .bp iruku normal sir kolastrol 733 iruku fatliver iruku poin 2 gread iruku sir normal stage varanum na ena pannanum sir

    • @balabalaji1275
      @balabalaji1275 4 місяці тому

      Rice kammiya saptu keerai kaaikari athikakama sapdunga oru muttai sapdunga, sundal black and whte vega vachi sapdunga, batham parupu 5, 6 nite oravachi kalaila verum vaithula sapdunga, mottan sapathinga bonda bajji vadai la avaid pannunga sari aaidum 3 month follows pannunga 40 mits kandipa nadakanum kalaila illana malai la

    • @samumathi1452
      @samumathi1452 4 місяці тому

      Irudhaya cardiac health drink

  • @prathapn5005
    @prathapn5005 3 роки тому +2

    சூப்பர் அண்ணா நீங்க சொல்ற மருத்துவம் எல்லாம்

  • @MrGrajendren
    @MrGrajendren 3 роки тому +1

    நன்றி

  • @AbdulRahman-gc6bi
    @AbdulRahman-gc6bi 2 роки тому +4

    சார் வணக்கம் எனக்கு கெட்ட கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கு 271 மருத்துவர் ஒரு மாதம் மாத்திரை கொடுத்து இருக்காங்க கண்டினியூ பண்ணவா உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ஒரு புரிதல் வருது நீங்க சொல்ற மாதிரி ஃபாலோ பண்ணினாள் பயம் இல்லையா

  • @shankarm5629
    @shankarm5629 3 роки тому +1

    Thanks

  • @karuppulifestyle5373
    @karuppulifestyle5373 3 роки тому +1

    Super

  • @RaviRavi-l4b
    @RaviRavi-l4b 5 місяців тому

    733 alavu ratha koluppu irukku sir idharku enna pannu vadhu teriyavillai sir idhuku Or shorts aachi podugha sir please

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo Рік тому

    Dr suppose if we happen to eat trand fat food as u told puff,meat , vanaspati will get accumulate in body as fat same day or it take 24hrs time?
    After eating if we walk for 45 min will get dissolve

  • @UshaRani-ch4kb
    @UshaRani-ch4kb 3 роки тому

    Super 🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 роки тому +3

    Good message Doctor.

  • @rpalaniappan864
    @rpalaniappan864 2 роки тому

    I am a regular follower of yur show. It is very excellent. But I pray to God yu should be healthy. Because yu have to advise a lot of people. But yu should be knowing about Mr punish, who is doctor who died very recently. Pl note this. I would request yu to reduce yur weight. Pl donot ignore this advice. But I am not a doctor. I still pray to God yu devote yur time to reduce weight.