- 227
- 1 295 080
Uma Venkat
India
Приєднався 11 чер 2020
Creative arts in the form of music, dance and drama
Kumbakonam Radhakalyanam| A Short tour around Kumbakonam #umavenkat #villagefestivels #kumbakonam
Kumbakonam Radhakalyanam| A Short tour around Kumbakonam #umavenkat #villagefestivels #kumbakonam
Переглядів: 5 148
Відео
10000 subscribers - Thank you all 🙏🏻🙏🏻 #umavenkat #agraharamtours
Переглядів 1,5 тис.9 годин тому
A thanksgiving video for my supporters and followers for having given 10000 subscribers for my channel.
Agraharam Tours - Vishnupuram - An interesting trip to a beautiful village #umavenkat #agraharam
Переглядів 45 тис.14 годин тому
Vishnupuram - A beautiful quiet village near Kumbakonam. Rich in tradition and culture. Please watch and enjoy the nostalgic experience.. Share your joy by sharing the video to your near and dear ones..
Agraharam Tours - A short visit to Uppiliyappan koil on the way to Vishnupuram #umavenkat #agraharam
Переглядів 10 тис.День тому
An unexpected vidit to Uppili appan koil and a beautiful simple house
Agraharam Tours - A short visit to Veppathur #umavenkat #villagevlog ##agraharams
Переглядів 57 тис.14 днів тому
An interesting home tour to traditional houses in Veppathur, a beautiful village near Kumbakonam
Naimisharanyam | Lucknow tour | Chikankari shopping #umavenkat #lucknow
Переглядів 17 тис.21 день тому
A two day trip to Lucknow and Naimisharanyam, one of the 108 divyadesams of Lord Vishnu.
Ayodhya Dharshan | Sarayu Arathi | Nandigram #umavenkat #ayodhya
Переглядів 8 тис.28 днів тому
A travelog on our 2 day visit to Ayodya and Nandigram
Agraharam Tours - Bhaskararaja puram - A home tour #umavenkat #agraharam #hometour
Переглядів 32 тис.Місяць тому
Bhaskararaja puram, a divine village near kumbakonam, where Mahaan Bhaskararaya lived and wrote bhashyam for the sacred Mantra - Lalitha Sahaaranamam. We are taking you to an interesting home tour to 2 beautiful traditional houses
Agraharam tours - Thiruvisanallur Gangavatharanam | Sridhara Ayyaval #umavenkat #villagefestival
Переглядів 29 тис.Місяць тому
Agraharam tours - Thiruvisanallur Gangavatharanam | Sridhara Ayyaval #umavenkat #villagefestival
Agraharam Tours - Bhaskararaja Puram | Maha mani mandapam | Beautiful home tour
Переглядів 48 тис.Місяць тому
A beautiful home tour in a village agraham tucked in, on the banks of river Cauvery near Kumbakonam #umavenkat #agraharam #அக்ரஹாரம் #villagevlog
Agraharam Tours - Tirukodikaval Temple Darshan #திருக்கோடிக்காவல் #umavenkat
Переглядів 13 тис.Місяць тому
Agraharam Tours - Tirukodikaval Temple Darshan #திருக்கோடிக்காவல் #umavenkat
Agraharam Tours - திருக்கோடிக் காவல் கிராமம் | Tirukodikaaval Village #umavenkat #village #temples
Переглядів 61 тис.2 місяці тому
Agraharam Tours - திருக்கோடிக் காவல் கிராமம் | Tirukodikaaval Village #umavenkat #village #temples
Agraharam Tours - Ananda Thandava Puram, Deepavali celebrations #umavenkat
Переглядів 8 тис.2 місяці тому
Agraharam Tours - Ananda Thandava Puram, Deepavali celebrations #umavenkat
கொலுவில் ஒரு பண்டரிபுரம் | #umavenkat #vanajanagarajan #navaratrigolu
Переглядів 1,8 тис.2 місяці тому
கொலுவில் ஒரு பண்டரிபுரம் | #umavenkat #vanajanagarajan #navaratrigolu
Golu in Smt.Jeya Reghuraman's house in Singapore #umavenkat #navaratrigolu kuldeep pai
Переглядів 1,1 тис.2 місяці тому
Golu in Smt.Jeya Reghuraman's house in Singapore #umavenkat #navaratrigolu kuldeep pai
Our house Golu - A simple and traditional Golu #umavenkat #golu #navaratrigolu #festivals
Переглядів 2,2 тис.2 місяці тому
Our house Golu - A simple and traditional Golu #umavenkat #golu #navaratrigolu #festivals
அழகான பித்தளை வெண்கல பொம்மைகள் நிறைந்த கொலு | Navaratri Golu with brass artefacts | #umavenkat #golu
Переглядів 8 тис.2 місяці тому
அழகான பித்தளை வெண்கல பொம்மைகள் நிறைந்த கொலு | Navaratri Golu with brass artefacts | #umavenkat #golu
Agraharam Tours - Konerirajapuram ancient sivan temple | கோனேரிராஜபுரம் கோவில் #umavenkat
Переглядів 16 тис.3 місяці тому
Agraharam Tours - Konerirajapuram ancient sivan temple | கோனேரிராஜபுரம் கோவில் #umavenkat
Agraharam Tours - Konerirajapuram, a beautiful, historic village கோனேரிராஜபுரம் #umavenkat
Переглядів 61 тис.3 місяці тому
Agraharam Tours - Konerirajapuram, a beautiful, historic village கோனேரிராஜபுரம் #umavenkat
Agraharam Tours - Thediyur A nostalgic tour to a beautiful village near Kumbakonam #umavenkat
Переглядів 25 тис.3 місяці тому
Agraharam Tours - Thediyur A nostalgic tour to a beautiful village near Kumbakonam #umavenkat
Agraharam Tours - Thediyur, A nostalgic tour to a village near Kumbakonam. #umavenkat
Переглядів 56 тис.3 місяці тому
Agraharam Tours - Thediyur, A nostalgic tour to a village near Kumbakonam. #umavenkat
அகரப்பேட்டை வீரன், குலதெய்வம் கோவில் தரிசனம்| Kuladeivam Dharshanam #umavenkat #villagevlog
Переглядів 3,5 тис.3 місяці тому
அகரப்பேட்டை வீரன், குலதெய்வம் கோவில் தரிசனம்| Kuladeivam Dharshanam #umavenkat #villagevlog
Agraharam Tours - Anandathandava puram, a beautiful village near Mayavaram #umavenkat
Переглядів 48 тис.4 місяці тому
Agraharam Tours - Anandathandava puram, a beautiful village near Mayavaram #umavenkat
Gokulashtami @Anu Srikanth's house | #umavenkat #decoration #krishnajanmashtami #shortvideos
Переглядів 4254 місяці тому
Gokulashtami @Anu Srikanth's house | #umavenkat #decoration #krishnajanmashtami #shortvideos
கண்ணனவன் இன்று அவதரித்தான் | Happy Janmashtami #umavenkat #trending #krishnabhajan
Переглядів 5154 місяці тому
கண்ணனவன் இன்று அவதரித்தான் | Happy Janmashtami #umavenkat #trending #krishnabhajan
Happy Krishna Jayanthi| Bala Gopala Neelamegha Shyama பால கோபால நீலமேக ஷ்யாமா #umavenkat
Переглядів 7144 місяці тому
Happy Krishna Jayanthi| Bala Gopala Neelamegha Shyama பால கோபால நீலமேக ஷ்யாமா #umavenkat
Agraharam Tours | Anandathandava Puram கிராமத்தில் அறுபதாம் கல்யாணம் | #umavenkat
Переглядів 79 тис.4 місяці тому
Agraharam Tours | Anandathandava Puram கிராமத்தில் அறுபதாம் கல்யாணம் | #umavenkat
Happy 78th Independence Day wishes | சுதந்திர தின வாழ்த்துக்கள் | Namo Namo Bharathambe
Переглядів 6774 місяці тому
Happy 78th Independence Day wishes | சுதந்திர தின வாழ்த்துக்கள் | Namo Namo Bharathambe
A relaxing farm tour near Chennai #trending #umavenkat #villagelife #farming #picnic
Переглядів 14 тис.4 місяці тому
A relaxing farm tour near Chennai #trending #umavenkat #villagelife #farming #picnic
Agraharam Tours - Tippirajapuram - A home tour | Life in Agraharam #umavenkat #villagevlog
Переглядів 189 тис.5 місяців тому
Agraharam Tours - Tippirajapuram - A home tour | Life in Agraharam #umavenkat #villagevlog
Why its called dabeer street mam,?
அருமை
மிக்க நன்றி 🙏🏻
Enga oor edhu than...enoda chinna vayasula Inga than irundhen
@@srirambathrinarayanan616 very nice
அருமை உமா நன்றி
My pleasure 🙏🏻
which is your native village?
Tippirajapuram
Sri Lanka varamo❤ February.10❤
Excellent Uma. You have compiled interestingly
Thanks a lot Radha
Almost மயிலாடுதுறை கும்பகோணம் எரியாத அக்ரஹாரம் எல்லாமே இதே பாணியில் தான் இருக்கும். என்னக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான் என்பதால் உங்கள் வீடியோ என்னை impress பன்னல் மேம்.
ஆனால், இதுபோல் கிராமங்கள் இருக்கு என்றே தெரியாதவர்கள் பலர்.. கிராமங்களை விட்டுப்போய் அதை நினைத்து ஏங்குபவர்களும் பலர் உள்ளார்களே
இந்த திருவிழிமிழலை ஊர்தான் நடிகர் சிவகார்த்திகேனின் சொந்த ஊர். SK வின் அப்பா பக்கத்தில் இருக்கும் மயிலாடுதுறையில் jail warden ஆக வேலை பார்தார். தகப்பனார் மறைவுக்கு பின் SK குடும்பம் திருச்சி-சென்னைக்கு மாறி சென்றனர். .
தெரியும். அவர் கோனேரிராஜபுரத்தில் கூட ஒரு வீடு வாங்கியுள்ளார்
Ur chanel is unique one yes
@@Anitha-v9v Thank you very much. It's very motivating 🙏🏻
அருமை அருமை
மிக்க நன்றி 🙏🏻
தஞ்சாவூர்-மன்னார்குடி-மாயவரம்-மற்றும், ஊத்துக்காடு-உத்தமதானபுரம்-வலங்கைமான் ஆகிய ஊர்களின் அக்ரஹாரங்கள்-பற்றியும் காண்பிக்கவும்
என்னுடைய சேனலில் நிறைய கிராமங்கள் போட்டிருக்கிறேன். சப்ஸ்கிரைப் பண்ணி பாருங்கள்
நான் உங்கள் channel ஐ ஏற்கனவே subscribe செய்திருக்கிறேன்
@sugavanamrajagopalan6307 மிக்க நன்றி 🙏🏻
Madam will visit Thiruvaiyaru Temple. This temple is very famous
Sure. Thanks
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻
Sooooper umamma. நீங்க அழகா சொல்றது போகமுடியாதவா நேர்ல பாக்றமாதிரி ஆனந்தமாக இருக்கு thank you ma you ma
Very happy to hear that. Thanks
Thanks 🎉Amma
🙏🏻🙏🏻
Hi Uma mam, அருமையான வர்ணனை❤ பழமையான எழுத்தாளர் திரு தி. ஜானகிராமன் அவர்கள், அவருடைய அனைத்துக்கதைகளிலும் கும்பகோணம் பற்றிய அனைத்தும் ( காவேரி,கோவில்கள்,extra) இருக்கும் ,அதனையெல்லாம் நேரிடையாக பார்ப்பது போல் உள்ளது உங்களது youtube channel , Thank you so much paa❤
Wow.. that's a wonderful compliment for my work. Thank you very much 🙏🏻
excellent... manasukku romba inimayaa irunthathu... thank you for this video... Jaya Sree Krishna
My pleasure. Thank you 🙏🏻
Maadisaar maami super maami
@@kumbakonam7176 அப்ப.. நீங்க வீடியோவ இன்னும் பாக்கலைனு தெரியறது 😊😊
@MusicDanceDramaArtFun no you look my chitti in madisaar looking nice like my chitti that's what I commented saw the video keep rocking 👍
@@kumbakonam7176 அது.. 😊😊👍🏼
🎉
🙏🏻
அழகான பேச்சு நம் ஊரை பற்றி கூறியதில் இந்த வீடுக்கு நேர் வீட்டில் இருந்து இரு கிறேன் இதே ராதா கல்யாணம் 28வருடம் முன்பு நாங்கள் இருந்த ஆத்தில் நடந்து பிரசாதம் ஆஞ்சநேயர் வடை மாலை என செய்து இரண்டு வருட காலம் நடந்தது விடிந்தால் பொங்கல் முதல் நாள் ராதா கல்யாணம் இப்படி நடந்த காலம் உண்டு மிகவும் பிரமாதமாக நடக்கும் நம்ம ஊர் டபீர் தெருவை பற்றி பேசியதில் நன்றி🙏💕
@@bhuvaneshwarikannan5852 மிக்க மகிழ்ச்சி மா. நன்றி 🙏🏻
அருமை... நான் கோயம்பத்தூரில் வசிக்கிறேன்.... நான் உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்ப்பேன்... இப்போது நானும் கும்பகோணம் அக்ராஹாரதில் ஒரு வீடு வாங்கி அங்கே செட்டில் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்...
ஆஹா. இதைவிட பெரிய பாராட்டு எனக்கு வேறென்ன வேண்டும்.. மிக்க நன்றி
🙏🙏🙏
Excellent uma mam. Kamakoti sir and veezhinadan.sir avargaloda gramam parkkumbodu ungaloda men mayana azhagana kuralil kettu anubavithom. Auditor house thottamum go salayum kana kan koti poradu mam. Buvana mam geethai chollikodukkumbodu manadu poorithuvittadu. Ippadi oru vazhkai vazhuvadai parrkum baghyam kidaithadarkku ungalukkum Namaskarangalai therivithukolgiren.nammudia parambaryam very very great enbadai nirubithu irukirargal Auditor thampathigal. Thankyou somuch.🙏🙏🙏🙏
@@lalithasathyamoorthy6376 ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி மா.
Ungaloda videos very very interest ungaloda azhagana gramathai kanbikkum azhagu. No words to explain my feelings for your this great work. Nanum Chennail irunduvittu puttaparthi enra Satha Sai Asramam madiri spiritual and amaithiyaga vazhndu inda janmathai mudikkavendum enru irukkiren. Ennoda rendu daughtersaium swamy chollum loveall and serve all enre iruppadal ingu settle aagi irukkom 1st daughter doctorate in Bio technology and doctorate in Montisory education. Ellame oru service I'll irukirargal. Mapillaium ingeye padithu ingeye teacher. Ellam swamy karunai. 2nd daughter Auditor. Chennai I'll marriage aagi irupadal angu irukiral. Angum somany services seidukondu irukirargal. Anyway ungaloda inda ellorum anubavikkavendum enra service mind parthudan idai ungalidam pagirndukonden. Sorry for the disturbance.🙏🙏🙏veezhinathan sir ennoda appavirkku close friend. Ennoda appa Mahaperiavalodu kanchi madathileye irundu 3 periavalidu irundu 98 years I'll 2021dan periava padathil serndar.
@lalithasathyamoorthy6376 கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.God bless you all
சூப்பர் உமா உங்களின் வர்ணனை மிக மிக அருமை அவ்வளவுஇனிமையாக பேசுகிறீர்கள்
மிக்க நன்றி மா
Congratulations Ma 👏👏
Thank you 🙏🏻
Excellent
Thank you so much
Good coverage about kumbakonam . When I worked in Thanjavur, I used to visit Kumbakonam once in a week. All are fresh in my memory. Thanks to Uma Madam. Waiting to see Koonthalur vathima Agraharam. Rengarajan Iyengar, Chennai.64
Thank you very much 🙏🏻
டபீர் தெரு என் மாமியாரின் பூர்வீக வீடு இருந்தது.இந்த வீடு மிகவும் அழகாக இருக்கிறது.
அப்படியா? எங்கே
@MusicDanceDramaArtFun இப்போது அங்கு யாரும் இல்லை.என் கணவர் சொல்ல கேள்விபட்டதுண்டு.
Will try to attend👍👍
Please do
Very nice video, thanks for sharing mam🙏🏻
Thanks for liking
மிக அருமையான வர்ணனை உமா.
நன்றி மா
நான் திருச்சிக்கு செல்வது போல் நீங்களும் கும்பகோணம் சென்றால் சந்தோஷம் அடைந்து விடுகிறீர்கள் உமா
ஹாஹா.. உண்மைதான்
Nan Trichy,Srirangam pogumbodhu magizhchi😊
Great superb
Thanks a lot
I will ask my friends at Kumbakonam to attend the function. Thank you so much for the information.
Thank you 👍🏻 inform your friends outside Kumbakonam also
மிகவும் அழகான தகவல் மா 🙏🙏
மிக்க நன்றி 🙏🏻
22 new dabir street our house sold out in 1968 beautiful memories
Oh wow.. nice to know..
மயிலிறகால் வருடுவது போல் உங்கள் வர்ணனை. ராதா கிருஷ்ணர் படம் மிகவும் அழகு. உங்கள் பணி தொடரட்டும் மேம். 🙏
மிக்க நன்றி மா.
@MusicDanceDramaArtFun ❤
Omg my paati ooru enga ooru
@@akiladevarajan8469 👍🏼👍🏼
Super
Thanks
அருமை அருமை ❤
மிக்க நன்றி 🙏🏻
Subscribed your channal. My native கும்பகோணம். I miss lot
Thank you very much. Please try to visit soon
My uncle is from Kumbakonam Mr Pitchai Sastrigal. Felt as if visited KMU. Super compilation of radha kalyanams.
Very glad to know. He is our family vadhyar.
Thank you
அருமை, அருமை ❤️❤️❤️
மிக்க நன்றி 🙏🏻
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 💞💞💞🙏🙏🙏👏👏👏
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏻
Hiumasupervideothankyouforshareing
My pleasure. Thanks 😊
🐘🐘 🐈⬛🐈 🙏🎏🎏🎏🎏🎏
@@mrparam5384 🙏🏻🙏🏻
Excellent and divine mam Thank you 🤝🤝🙏🥰
You're most welcome. Thanks 🙏🏻
எல்லாம் ஓகே. ஆனால் கொசு புடுங்கி எடுக்குதே! எலி வீட்டுக்குள்ளே வந்து விளையாடிட்டு போகுதே! நிம்மதியாய் படுத்து உறங்க முடியலயே😢
@@வால்பாறைவரதன் அங்க இருக்கறவங்கள்லாம் அப்படி சொல்லலியே.. சென்னைல அதைவிட கொசுத் தொல்லை தாங்கலயே..
@MusicDanceDramaArtFun மனசு தொட்டு சொல்லுங்கோள்! முற்றத்திலே படுத்தேள்னா கொசு கூட்டம் அப்படியே உங்களை அள்ளிண்டு, மூன்றாம் கட்டுல கொண்டு போய் போடுது. வெறும் தரையிலே படுத்தீள்னா சளி ஜலதோஷம் வந்து வாட்டி வதைக்குது. காத்தாட நடை போகலாம் னு வெளியே நடந்தேள்னா தூசு தும்மு வந்து அப்படியே நச்சுனு நாசியிலே ஏறுது. சென்னை சிட்டியிலே நீங்க அப்படியா இருக்கேள்?? நல்லா சந்தோஷமா நோய்நொடி இல்லாமல் இருக்கீங்கள்னோ!
@@MusicDanceDramaArtFun மனசு தொட்டு சொல்லுங்கோ! முற்றத்திலே படுத்தேள்னா உங்களை கொசு அப்படியே அள்ளிண்டு கொண்டு போய் மூன்றாவது கட்டுல விடுது.வெறும் தரையிலே படுத்தேள்னா ஜலதோஷம் வந்து வாட்டி வதைக்குது. காத்தாட சித்த நடை போகலாம் னு வெளியே வந்தால் தூசு தும்முனு வந்து மூக்கை துளைக்குது. அங்கே நீங்கள் சென்னையிலே இதெல்லாம் இல்லாமல் நிம்மதியாய் திருப்தியாய் சந்தோஷமாய் இருக்கீங்கனோ! என்னவோ நீங்க பெரியவா சொல்றேள்! சரியாகத்தான் இருக்கும் போங்கோ!
Very nice.
Thanks 🙏🏻
Your way of talking is awesome mam. Nice to see and hear
Very glad to hear that. Thanks 🙏🏻