Please watch the part 1 of this village by pressing this link. கோனேரிராஜபுரம் வீடியோவின் முதல் பாகத்தைக் காண இந்த லிங்கை அழுத்துங்கள் ua-cam.com/video/Z0zyLmHEUKY/v-deo.htmlsi=TWE62VySilJc1jJ9
தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏💞🙏🙏🙏
I moved to chennai during 88... V true Excellent Rejunavated Tank. We hv been blessed by Lord Umamaheswarar, to visit more freq as this s our Kukadeivam.. V calm furtile n nice vilage, Most divine Lingam And ofcourse Natrajar... and Ambal.. Yr presentation n explanation s v impressive.. Thank you
இந்த கிராமத்தையும் சிவனையும் தரிசித்த மகிழ்ச்சி...என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர்...அந்த சிவனே என்னை இந்த காணொளியை பார்க்க வைத்த உணர்வு.. நேரில் தரிசனம் பெற இறைவன் அருள வேண்டும் 🙏🙏திருச்சிற்றம்பலம்
கும்பகோணத்தில் நான் பல சிவாலயங்களுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலான சிவாலயங்களில் சம்போ மகாதேவர் அம்போ வென்று தனியாக இருப்பார். அதை காணும்போது பல சமயங்கள்லில் கண்ணீரும் சில சமயங்களில் பயமும் கூட வரும். வருங்கால சந்ததிக்கு என்று இந்த கோயில்களை கட்டிய மன்னர்களிடம் மன்னிப்பு கேட்க தோன்றும். இதனால் முடிந்த வரை நான் குடும்பமாக புராதன கோயில் களுக்கு சென்று வருகிறேன்
நீங்கள் ஊரினை அழகாக விவரிக்கும் விதம் நான் அந்த ஊரிலேயே சுற்றிவருவது போல் இருக்கிறது வாழ்க உங்கள் தொண்டு கடவுள் உங்களுக்கு அனைத்து வளங்களையும் அளிக்கட்டும்
தங்களின் காணொளிகள் , வெளியிடங்களில் வாழும் பலரை , தங்கள் கிராமங்களை நோக்கி திருப்பும் என்பது திண்ணம். தங்கள் பணி தொடர இறையருள் துணை நிற்க்கும். வணக்கம்..
Because of that great Temple pond, the place called "Koneri rajapuram" Lord Venkateswara swami also described as "Koneti rayudu" by Annamacharya in his keerthanas. Thanks for the video mam.
Nice to hear/view agraharam house and its infos with brahmin slang! I had been to konerirajapuram,shiva temple a year back along with my friends on a pilgrimage, a unique shiva temple with beautiful history! Thanks for uploading! 🎉🎉
I hail from this village born brought up studied. It was so vibrant those days with full of sanskrit scholar veda pandits and agraharam full with 200 families. But late 1960 early 70 lot of nasthikam invaded the temple was so neglected. Even we were afraid to go temples as archana thattu will be turned down by nasthika gp. Now only it is flourishing because of internet. It is nice to see
நானும் என் மனைவியும் போன மாதம் (செப்டம்பர்) கடைசி வாரத்தில் இந்த கோயிலுக்கு சென்றோம். கோயிலையும் அந்த பகுதியையும் விட்டு வர மனமே இல்லை. குறிப்பாக எம் ஐயன் நடராஜர் அம்பாளை பார்த்த பிறகு அங்கேயே விழுந்து விடலாம் என்று தோன்றியது. சிவனும் அம்பாளும் நடந்து வந்த பூமியை நினைத்த போது மெய் சிலிர்த்தது. திருச்சிற்றம்பலம் சிவாயநம
@@MusicDanceDramaArtFun அதே நாளில் நாங்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கும் சென்றிருந்தோம். கோயிலில் லலிதாம்பிகை தவிர யாரும் இல்லை. என்ன ஒரு அமைதியான ஆத்மார்த்தமான தரிசனம்.
டெலிவிஷன் இல்லை; மொபைல் ஃபோன் இல்லை; இன்டெர்நெட் இல்லை; நியூஸ் பேப்பர் இல்லை. எங்கும் எப்போதும் மனதுக்கு இதமான அமைதி. இப்படி ஒரு வாழ்க்கை அமையத் தவம் செய்திருக்க வேண்டும்.
Last when I was there, i was told that there is no veg.tiffin hotel in Konerirajapuram. Nor could I see the agraharam since i w hired an auto from thiruvidaimaruthur and the auto driver was nit knowing anything. Any body can throw light on availability of veg.hotel here?
@@VenkataramanNatesan The people from agraharam don't go to hotels at all. So no supply too. If you go to agraharam from the temple, (walkable distance only) someone can provide you food. I heard there is a homestay provided by Airbnb
காணோலி நேர்த்தியாக இருந்தது நன்றி இக்கோயிலலை காற் றோலியாக செம்பியன் மாதவி தனது பரிவாரங்களுடன் இருக்கும் அரிய புடைப்புச் சிற்பம் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உள்ளது அரிய பல கல்வெட் டுக் கொண்டு சிவலாயம்
கடந்த 2021_June மாதம் Director BOMBAY CHANKYA அவர்கள் இந்த அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில் தொடர்ந்து 15 நாட்கள் " கர்மா " என்ற ஒரு Tele Serial SHOOTING நடத்தினார்
லக்ஷ்மி மாமிக்கு அநேக நமஸ்காரங்கள்..... கோவில் புண்யதீர்த்தம்....ஸ்வாமி....அம்பாள் அருமை...அருமை.... குழந்தைகளின் தேவாரம்....திருவாசகம் பாடல்கள் அபாரம்....நன்றி அன்பு சகோதரி....
If someone can throw light on availability of some vegetarian small hotel, I will be grateful because I am visiting this temple and wd like to spend half a day here. Am aged 85 years and this info will help me plan accordingly. Kindly help. I will have to come here from Kumbakonam.
Please watch the part 1 of this village by pressing this link. கோனேரிராஜபுரம் வீடியோவின் முதல் பாகத்தைக் காண இந்த லிங்கை அழுத்துங்கள்
ua-cam.com/video/Z0zyLmHEUKY/v-deo.htmlsi=TWE62VySilJc1jJ9
Superb Uma. நேரில் சென்று பார்த்து வர வேண்டுமென்ற ஆவலை மிகவும் தூண்டி விடுகிரீர்கர்கள்
மிக்க மகிழ்ச்சி மா. நன்றி 🙏🏻
தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏💞🙏🙏🙏
@@krishipalappan7948 மிக்க மகிழ்ச்சி 🙏🏼🙏🏼
நடராஜரின் கதை கேட்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது மேம். அருமை. 🙏
🙏🏻🙏🏻
I moved to chennai during 88...
V true
Excellent
Rejunavated Tank.
We hv been blessed by Lord Umamaheswarar, to visit more freq as this s our Kukadeivam..
V calm furtile n nice vilage,
Most divine Lingam
And ofcourse Natrajar... and Ambal..
Yr presentation n explanation s v impressive..
Thank you
Very happy to hear that. Thank you
அருமை அன்பு சகோதரி....
நன்றி 🙏🏼
இந்த கிராமத்தையும் சிவனையும் தரிசித்த மகிழ்ச்சி...என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர்...அந்த சிவனே என்னை இந்த காணொளியை பார்க்க வைத்த உணர்வு.. நேரில் தரிசனம் பெற இறைவன் அருள வேண்டும் 🙏🙏திருச்சிற்றம்பலம்
@@muthutamil311 மிக்க மகிழ்ச்சி மா 🙏🏼
இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை கிடைப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் உமா.அழகான ஒரு அருமையான விளக்கம். அழகான ஊர்
மிக்க நன்றி மா
Kindly inform location of the konerirajapuram in Tamil Madison.
@@SamiDurai-vx4gr It is 20 kms from kumbakonam on karaikal road. You should take right at S. Pudur towards vadamattam.
கும்பகோணத்தில் நான் பல சிவாலயங்களுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலான சிவாலயங்களில் சம்போ மகாதேவர் அம்போ வென்று தனியாக இருப்பார். அதை காணும்போது பல சமயங்கள்லில் கண்ணீரும் சில சமயங்களில் பயமும் கூட வரும். வருங்கால சந்ததிக்கு என்று இந்த கோயில்களை கட்டிய மன்னர்களிடம் மன்னிப்பு கேட்க தோன்றும். இதனால் முடிந்த வரை நான் குடும்பமாக புராதன கோயில் களுக்கு சென்று வருகிறேன்
நீங்கள் ஊரினை அழகாக விவரிக்கும் விதம் நான் அந்த ஊரிலேயே சுற்றிவருவது போல் இருக்கிறது வாழ்க உங்கள் தொண்டு கடவுள் உங்களுக்கு அனைத்து வளங்களையும் அளிக்கட்டும்
அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி 🙏🏼
அருமையான கோனேரி ராஜபுரம் ஊர் விளக்கம்👌👍🙏🙏🙏
மிக்க நன்றி யோகா
பார்த்தாலே பாவம் தொலைந்து விடும். வீடியோவிற்கு நன்றி🙏
🙏🏼🙏🏼
தங்களின் காணொளிகள் , வெளியிடங்களில் வாழும் பலரை , தங்கள் கிராமங்களை நோக்கி திருப்பும் என்பது திண்ணம். தங்கள் பணி தொடர இறையருள் துணை நிற்க்கும். வணக்கம்..
அதுதான் என் பிரார்த்தனை
Because of that great Temple pond, the place called "Koneri rajapuram" Lord Venkateswara swami also described as "Koneti rayudu" by Annamacharya in his keerthanas.
Thanks for the video mam.
Thanks for the very divine info 🙏🏼
Nice to hear/view agraharam house and its infos with brahmin slang! I had been to konerirajapuram,shiva temple a year back along with my friends on a pilgrimage, a unique shiva temple with beautiful history! Thanks for uploading! 🎉🎉
@@nagarajanramachandran7275 Thank you
திருச்சிற்றம்பலம்
சிவ சிவ சிவ சிவாயமே அகிலமும் அண்டமும் சிவாயமே அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அருமையான பதிவு 🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏼
சூப்பர் மா 🙏🙏
கோனேரி ராஜ புரம் நடராஜர் தரிசனம் தெய்வம் மா 🙏🙏.
அந்த காலகட்டத்தில் இந்த ஊர் எவ்வளவு உயிர்ப்புடன் இருந்திருக்கும் ❤
ஆமாம் மா..அத்தனை வீடுகளிலும் நிறைய மனிதர்களுடன் ஜகஜ்ஜோதியாக இருக்கும்
V NARAYANASAMY
DENKANIKOTTA TK
வணக்கம்
இந்த ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது
Near kumbakonam mayiladuthurai districy😢
I hail from this village born brought up studied. It was so vibrant those days with full of sanskrit scholar veda pandits and agraharam full with 200 families. But late 1960 early 70 lot of nasthikam invaded the temple was so neglected. Even we were afraid to go temples as archana thattu will be turned down by nasthika gp. Now only it is flourishing because of internet. It is nice to see
நானும் என் மனைவியும் போன மாதம் (செப்டம்பர்) கடைசி வாரத்தில் இந்த கோயிலுக்கு சென்றோம். கோயிலையும் அந்த பகுதியையும் விட்டு வர மனமே இல்லை. குறிப்பாக எம் ஐயன் நடராஜர் அம்பாளை பார்த்த பிறகு அங்கேயே விழுந்து விடலாம் என்று தோன்றியது. சிவனும் அம்பாளும் நடந்து வந்த பூமியை நினைத்த போது மெய் சிலிர்த்தது. திருச்சிற்றம்பலம் சிவாயநம
@@dearpkarthikeyan உங்கள் பதிலை படித்ததே எனக்கு மெய் சிலிர்க்கிறது
@@MusicDanceDramaArtFun அதே நாளில் நாங்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கும் சென்றிருந்தோம். கோயிலில் லலிதாம்பிகை தவிர யாரும் இல்லை. என்ன ஒரு அமைதியான ஆத்மார்த்தமான தரிசனம்.
வாழ்க்கையின் பொறுப்புகள் எல்லாம் முடிந்த பிறகு இந்த மாதிரி ஒரு தெய்வீக கிராமத்தில் இறைவனடியில் இளைப்பாறுவதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
Nice to see the agraharam and temple.
🙏🏼🙏🏼
இது போன்ற அருமையான பதிவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
27 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த கோயிலுக்கு போயிருக்கேன்
🙏🏻🙏🏻
எனது அம்மாவின் பூர்வீகமும் இந்த ஊர்தான். நான் சிறுவயதில் சென்று இருக்கிறேன்.
மகிழ்ச்சி
Romba super uma mam...❤❤❤enga Seetha mami video la vandha❤❤❤
@@parvathavardhinisubramania4534 very happy
நான்கூட இந்த கோவிலை தரிசனம் செய்திருக்கிறேன் அருமை அருமை அற்புதம் 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
பசுமையான நினவுகள்
மிக அருமை❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
Arumaiyana அற்புதமான பதிவு
@@ravindranseshadri8999 மிக்க நன்றி 🙏🏼
மிகவும் சிறப்பு அருமையான தரிசனம் நன்றி உமா மா🙏
மிக்க நன்றி மா
Romba nandri. Lakshmi maikku Vaxhthukkal 🙏
🙏🏻🙏🏻
உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🏼.. மகிழ்ச்சி 🙏🏼
🙏 அருமையான பதிவு
மிக்க நன்றி 🙏🏼
ப்ரமமாண்டமான குளம். மிக அழகா இருக்கிறது.
ஆம்
டெலிவிஷன் இல்லை; மொபைல் ஃபோன் இல்லை; இன்டெர்நெட் இல்லை; நியூஸ் பேப்பர் இல்லை. எங்கும் எப்போதும் மனதுக்கு இதமான அமைதி.
இப்படி ஒரு வாழ்க்கை அமையத் தவம் செய்திருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் அங்கும் எல்லா வசதிகளும் உள்ளது. அதையும் மீறி ஒரு அமைதியான வாழ்க்கை
என் அப்பனை பார்க்க எனக்கு எப்போது உத்தரவு கிடைக்கும் என்று தெரியவில்லை.சிவாய நம
கூடிய சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள் 💐
நான் சென்ற மாதம்தான் இந்த கோவிலுக்கு சென்று ஸ்ரீநடராஜ பெருமானை தரிசித்து வந்தேன்
அப்படியா. மிக்க மகிழ்ச்சி 🙏🏼
Thank u lot's mom I remembered it some sweet memories God's is really great 🙏🏻🙏🏻❤️❤️
Happy to hear that
Indha kuzhandhaigal evllo punniyam seidhavargal s happa mei silirkiradhu.
மிக்க நன்றி 🙏🏻🙏🏻
Lokakshemam.your prayer is great.Thank u
மிக்க மகிழ்ச்சி 🙏🏼🙏🏼
Last when I was there, i was told that there is no veg.tiffin hotel in Konerirajapuram. Nor could I see the agraharam since i w hired an auto from thiruvidaimaruthur and the auto driver was nit knowing anything. Any body can throw light on availability of veg.hotel here?
@@VenkataramanNatesan The people from agraharam don't go to hotels at all. So no supply too. If you go to agraharam from the temple, (walkable distance only) someone can provide you food. I heard there is a homestay provided by Airbnb
அம்மா வணக்கம் அங்கு வருவதுக்கு. எங்கிருந்து வறவேன்டும் நாங்கள் திருநெல்வேலி
கும்பகோணத்திலிருந்து 22 கிமீ காரைக்கால் ரோட்டில்.. S. புதூர் என்ற ஊரிலிருந்து 2 கிமீ.. இதைச் சுற்றியே நிறைய கோவில்கள் உள்ளது.
நன்றி அம்மா🙏🙏
காணோலி நேர்த்தியாக இருந்தது நன்றி இக்கோயிலலை காற் றோலியாக செம்பியன் மாதவி தனது பரிவாரங்களுடன் இருக்கும் அரிய புடைப்புச் சிற்பம் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உள்ளது அரிய பல கல்வெட் டுக் கொண்டு சிவலாயம்
ஆம்.தன் கணவர் கண்டராதித்த சோழன் நினைவில் கற்றளி கோவிலாக கட்டினார் செம்பியன் மாதேவியார்
கண்டாரத்திய சோழன் மறுபெயர் மதுராந்தகன் பெயர் மதுரா கத்தை ஆட்சி செய்தவர்
Har Hara Mahadeva. Sambho Mahadeva. Mahaperiva Thiruvadikal Saranam. 🙏🙏🙏🙏🙏
@@rameshganesan5155 🙏🏼🙏🏼
🙏🏼🙏🏼
Hi Madam, thank you for posting the temple videos from in and around Kumbakonam. I am from Kumbakonam and currently working in Chennai.
Happy you liked them. Please try to visit your hometown whenever you get time.
Uma. Great work. Please visit Sengalipuram and show us what we are missing now.
Sure. Will do. Thanks
மிக்க நன்றி அம்மா🎉
🙏🏼🙏🏼
இந்த கோவில் தான் எங்களுக்கு குலதெய்வம். இந்த வீடியோ நீங்கள் எந்த மாதம் எடுத்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா...
2 வாரங்களுக்கு முன்
Engal ooru konerirajapyram near Mallapuram nangal aruthurdhra Festival visit it
Happy to hear that 😊
மிகவும் அருமை 😍🙏🏻 ❤️
நன்றி
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே_ திருஞானஸம்பந்தர். திருநல்லம்(கோனேரிராஜபுரம்) தேவாரம்
அதைத்தான் பாடியிருக்கிறார்கள் குழந்தைகள்
Very nice dharshan.
Thank you
Superb, Natarajar statue 👌 👌👌
It is not statue. Say ' lord Nataraja'
@@MusicDanceDramaArtFunSwami Moorthi
ஆமாம். சுயம்பு நடராஜர். நேரில் பார்த்தேன். பிரம்மித்தேன். மன்னிக்கவும். 🙏
🔥ஓம் நமசிவாய🙇♂️
🙏🏼🙏🏼
Rempa nantri ma om namashivaya om namashivaya om namashivaya om namashivaya
🙏🏼🙏🏼
கோனேரி புரம் எங்கே அமைந்துள்ளது மேடம் கரெக்டான முகவரி சொல்லுங்கள் நானும் சென்று பார்க்க வேண்டும்
கும்பகோணம் அருகில்.. காரைக்கால் ரோட்டில் 25 கிமீ தொலைவில் உள்ளது..
Koneri means small tank,kulam
இந்த ஊர் எங்கே உள்ளது
கும்பகோணம் அருகே உள்ளது.எனது மூந்தைய வீடியோவில் சொல்லியிருக்கிறேன்
அருமை
🙏🏼🙏🏼
இரண்டு முறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்து
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
Kumbakonam to vatamatam towen bus near
Yes..
Engaloor aruhel ulla koodimangalam nangalepozuthuankaeillai
புரியவில்லை
கடந்த 2021_June மாதம் Director BOMBAY CHANKYA அவர்கள் இந்த அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில் தொடர்ந்து 15 நாட்கள் " கர்மா " என்ற ஒரு Tele Serial SHOOTING நடத்தினார்
அந்த வீட்டை இதற்கு முந்தைய வீடியோவில் காண்பித்திருக்கிறேன். பாருங்கள்
லக்ஷ்மி மாமிக்கு அநேக நமஸ்காரங்கள்.....
கோவில் புண்யதீர்த்தம்....ஸ்வாமி....அம்பாள் அருமை...அருமை....
குழந்தைகளின் தேவாரம்....திருவாசகம் பாடல்கள் அபாரம்....நன்றி அன்பு சகோதரி....
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
If someone can throw light on availability of some vegetarian small hotel, I will be grateful because I am visiting this temple and wd like to spend half a day here. Am aged 85 years and this info will help me plan accordingly. Kindly help. I will have to come here from Kumbakonam.
No hotel here sir.. you can ask the gurukkal in the temple. He might suggest you
Om Namasivaya🙏🙏🙏
🙏🏼🙏🏼
Enga or swami pathigam pat iruka kulanthel
ஆமாம்
Treat to watch
Thanks 🙏🏼
vedic padikkadha bhramins are called NON BHRAMINS...says taittriya krishna yajurvedam ...samhitha chapter 2....
நான் shooting spot ல் இருந்தேன்
அப்படியா?? எங்கே?
நன்றி madam. Kovil6 video potathuku
My pleasure,🙏🏼🙏🏼
🙏🌹🌹🌹🙏🙏🖐️✌️🤟👌👋🌺
இந்த ஊர் எங்கே உள்ளது அம்மா
கும்ப கோணம் அருகில்.. எனது முந்தைய வீடியோவைப் பாருங்கள்
கிராமம் எப்போதும் சொர்க்கம் தான்
Yess
Please do not video temple ghabha gudi and swami idols
🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤
🙏🏼🙏🏼