Thanjavur district இல் இது தான் 5 அக்ரஹாரா தெருக்கள் உள்ள கிராமம். 160 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. தற்போது மிக குறைவான, (20 வீடுகள்) மட்டுமே உள்ளன. இது அக்ரஹாரத்தில் மட்டும்.
Nice video and lovely commentary. Ma'm what clear voice you have. Happy to see one more village. Thanks very much for this video. Please do visit this place once again and show us all the seven temples. I am very eager to see all the seven temples.
உங்க வீடியோ பார்க்கும்போது எனக்கும் என்னோட childhood memories லாம் வந்தது என் சொந்த ஊர் கும்பகோணம் தான் நாங்களும் அக்ரஹாரத்தில் தான் இருந்தோம் படிப்புக்காக சென்னை வந்து settle ஆயிட்டோம் திரும்ப எங்க கிராமத்திற்கு போய் பார்க்க வேண்டும் னு ரொம்ப ஆசையா இருக்கு பழைய ஞாபகங்கள் ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி 😊👌👍
ஆஹா ஓஹோ எங்கள் ஊர் ரொம்ப ரொம்ப என் பிள்ளைக்கு பிடித்த ஊர் நாங்கள் 1982முதல் கடவுள் கிருபையால் இருக்கிறோம் என்றும் நினைவு இருக்கும் வரை மறக்க முடியவே முடியாது
பெருமாள் கோவில் அருகே இருக்கும் ஸ்ரீ.சத்தியமூர்த்தி ஐயர் வீடு மிக அழகாக இருக்கும்.. பேங்க் ஆஃப் பரோடா இருநத வீடு மிக அழகாக இருக்கும்.முழுவதும் தேக்கு மரத்தினால் ஆனது.
Hi Mam, நான் பிறந்து, வளர்ந்து படித்த என் அம்மாவின் அழகான ஊர். என் தாத்தா VHM ஆக இருந்தார். நீங்கள் முதலில் போனது நரசிம்ம மாமாவாம். அவாத்தில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம் ரொம்ப சிறப்பாக நடக்கும். பூஜை முடிந்தவுடன் பந்தி பந்தி யாக மதியம் 4/5 மணி வரை சாப்பாடு நடக்கும். நீங்கள் அவசியம் இன்னும் ஒரு தடவை சென்று கோவில்கள் எல்லாம் பார்த்து வரவும். மிகவும் சக்தி வாய்ந்த மாரியம்மன் வடக்கில் இருக்கிறாள். மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்த ஊர்களில் இதுவும் ஒன்று. பெரியவா விஜயம் என்றாலே ஊர் களை கட்ட தொடங்கி விடும். யானை, பசு எல்லாம் வரும். அந்த கால நினைவுகள். மிக்க நன்றி.
எங்கள் ஊர் வில்லிய வரம்பல் என்கிற கிராமம் \ இது நாச்சியார் கோவில் செம்பிய வரம்பல் இவற்றிற்கு வடக்கே உப்பிலியப்பன் கோயில் அய்யாவாடிக்கு தெற்கே அமைந்துள்ளது \ அரிசிலாறு பாசனம் \ எங்கள் ஊரில் அரிசிலாறு தக்ஷிண வாஹினி\ காசியில் கங்கை உத்தர வாஹினி\ அதுபோல் எங்கள் ஊருக்கும் ஒரு பெருமை \ நாட்டான் வாய்க்கால் கீர்த்திமான் அரிசிலாறு( புற நானூறு நூலில் இடம்பெற்றுள்ளது) இன்னும் ஏழெட்டு வாய்க்கால் கள் ( எல்லாவற்றிலும் அனேகமாக வருஷம் பூராவும் தண்ணீர் இருக்கும்) தாண்டி கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாச்சியார் கோவில் போர்ட் ஹை ஸ்கூல் சென்று நான் என் தம்பியர் இருவரும் படித்து எஸ்எஸ்எல்சி படித்து முடித்தோம் \ நான் அந்த ஸ்கூலில் முதல் ஸெட் எஸ் எஸ் எல் சி ஏப்ரல் 1953/
வாசலில் பேப்பர் பார்த்து கொண்டு இருந்தவர் ஸ்ரீ.ந்ருசிம்ம மாமா அவர்கள்.அவர்கள் வீட்டில் ந்ருசிம்ம ஜயந்தி உத்சவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.10நாட்கள் உத்சவம் நடக்கும்.
The only o e request I want to mention here. You are showing akl agraharms but you are not helping people those who want to settle there such as, like me who lives, in Hyd. How much costs currently surrounded kumbhakonam agraharms
ஒரோரு வீடும் வித்தியாசமா இருக்கு மேம்.அதுவும் ஓடு வீட்டுக்குள்ளகுளிர்ச்சிக்காக மூங்கில் வச்சுருக்கிறதும், சிட்டுக்குருவிகள் பறக்கிறதும் சூப்பர் ❤
வௌவால்
உங்கள் வீடியோவை பார்க்கும் போது ஏதோ ஒரு சோகம். ❤❤❤
1945 ல் பிறந்து 1957-58வரை கிராம வாழ்க்கை. Fan என்பதே தெரியாது கோடைக்காலத்திலும் கூட. வாசலில் பாயைப் போட்டு படுத்தோமானால் காலையில் தான் விழிப்பு
ஆம்.இப்போதுதான் உடல் வசதிகளுக்கு அடிமையாகி விட்டது
Thanjavur district இல் இது தான் 5 அக்ரஹாரா தெருக்கள் உள்ள கிராமம். 160 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. தற்போது மிக குறைவான, (20 வீடுகள்) மட்டுமே உள்ளன. இது அக்ரஹாரத்தில் மட்டும்.
As usual amazing video
Glad you enjoyed it! 🙂
I am fortunate to view this video through you.. Reminded of my days spent in 47 north street at VPR. Thanks for posting
Glad it brought back some fond memories for you! 🙂
உங்கள் மாமியார் கொடுத்து வைத்தவர். நல்ல மருமகள்.❤❤
Nice video and lovely commentary. Ma'm what clear voice you have. Happy to see one more village. Thanks very much for this video. Please do visit this place once again and show us all the seven temples. I am very eager to see all the seven temples.
Thanks! Will do that next time.
Your voice hilight
Really enjoy the village tour
Thanks ma
உங்க வீடியோ பார்க்கும்போது எனக்கும் என்னோட childhood memories லாம் வந்தது என் சொந்த ஊர் கும்பகோணம் தான் நாங்களும் அக்ரஹாரத்தில் தான் இருந்தோம் படிப்புக்காக சென்னை வந்து settle ஆயிட்டோம் திரும்ப எங்க கிராமத்திற்கு போய் பார்க்க வேண்டும் னு ரொம்ப ஆசையா இருக்கு பழைய ஞாபகங்கள் ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி 😊👌👍
மகிழ்ச்சி.. அவ்வப்போது ஊருக்கு வந்து போங்கள்
@MusicDanceDramaArtFun sure 👍😊
பல அறிஞர்களின் பூர்விகம் அழகான வேப்பத்தூர்.
ஆம். மிக்க நன்றி 🙏🏼
ஆஹா ஓஹோ எங்கள் ஊர் ரொம்ப ரொம்ப என் பிள்ளைக்கு பிடித்த ஊர் நாங்கள் 1982முதல் கடவுள் கிருபையால் இருக்கிறோம் என்றும் நினைவு இருக்கும் வரை மறக்க முடியவே முடியாது
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அடுத்த முறை வரும் போது உங்களை சந்திக்கிறேன்
Idthu en thathavin poorviga oru. Very glad to see this. Tq.
Happy to hear that. Beautiful place
Superb video. Thank u very much. Eagerly waiting for Vishnupuram video.
Thank you very much. Keep an eye out for it! 🙏🏼
ரொம்ப அழகா இருக்கு. சூப்பர் உமா❤
மிக்க நன்றி 🙏🏼
Please come to Koothur agraharam near Thiruvaiyaru
Your videos very interesting, Thank you
GeethaMohan
Thank you
We are fortunate to view these villages through your videos. Thank you madam . Very interesting.
It's my pleasure 🙏🏼🙏🏼
கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஊர்களிலே மிக அழகான ஊர்கள் வேப்பத்தூர் மற்றும் நடுவக்கரை❤
ஆம்.. நிறைய ஊர்கள் அழகாக உள்ளன
பெருமாள் கோவில் அருகே இருக்கும் ஸ்ரீ.சத்தியமூர்த்தி ஐயர் வீடு மிக அழகாக இருக்கும்.. பேங்க் ஆஃப் பரோடா இருநத வீடு மிக அழகாக இருக்கும்.முழுவதும் தேக்கு மரத்தினால் ஆனது.
@@SLNVASU I am Natarajan Grand son of Kuppu Swamy Dikshithar who was once living in 47 North Street Veppathur (1974-1979 I was in Thatha House)
மகிழ்ச்சி... அருமையான வர்ணனை..
🙏🏼🙏🏼
🎉 The same as Durgamma (CM J i)🌲🗣️ modulation 👌🔔🇮🇳🎉
மாமி உங்கள் குரல் பிராமண குரல் வாழ்த்துகள்
🙏🏼🙏🏼
மிக்க நன்றி அம்மா🎉
amazing agraharam
Thanks ma
Hi Mam,
நான் பிறந்து, வளர்ந்து படித்த என் அம்மாவின் அழகான ஊர். என் தாத்தா VHM ஆக இருந்தார். நீங்கள் முதலில் போனது நரசிம்ம மாமாவாம். அவாத்தில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம் ரொம்ப சிறப்பாக நடக்கும். பூஜை முடிந்தவுடன் பந்தி பந்தி யாக மதியம் 4/5 மணி வரை சாப்பாடு நடக்கும்.
நீங்கள் அவசியம் இன்னும் ஒரு தடவை சென்று கோவில்கள் எல்லாம் பார்த்து வரவும். மிகவும் சக்தி வாய்ந்த மாரியம்மன் வடக்கில் இருக்கிறாள்.
மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்த ஊர்களில் இதுவும் ஒன்று. பெரியவா விஜயம் என்றாலே ஊர் களை கட்ட தொடங்கி விடும். யானை, பசு எல்லாம் வரும்.
அந்த கால நினைவுகள்.
மிக்க நன்றி.
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அடுத்த முறை கட்டாயம் கூடிய சீக்கிரம் வர வேண்டும்
கிராம் என்றாலே அது தனி அழகு தான்.மனதுக்கு இனிமையான சூழல். எந்த ஓரு ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
🙏🏼🙏🏼
A GREAT STORY OF AGRAHARAM.WELL DONE.GREETINGS FROM IRELAND.
Thank you so much 🙏🏼🙏🏼
அழகான வர்ணனை நன்றிகள் 🌹
🙏🏼🙏🏼
எங்கள் ஊர் வில்லிய வரம்பல் என்கிற கிராமம் \ இது நாச்சியார் கோவில் செம்பிய வரம்பல் இவற்றிற்கு வடக்கே உப்பிலியப்பன் கோயில் அய்யாவாடிக்கு தெற்கே அமைந்துள்ளது \ அரிசிலாறு பாசனம் \ எங்கள் ஊரில் அரிசிலாறு தக்ஷிண வாஹினி\ காசியில் கங்கை உத்தர வாஹினி\ அதுபோல் எங்கள் ஊருக்கும் ஒரு பெருமை \ நாட்டான் வாய்க்கால் கீர்த்திமான் அரிசிலாறு( புற நானூறு நூலில் இடம்பெற்றுள்ளது) இன்னும் ஏழெட்டு வாய்க்கால் கள் ( எல்லாவற்றிலும் அனேகமாக வருஷம் பூராவும் தண்ணீர் இருக்கும்) தாண்டி கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாச்சியார் கோவில் போர்ட் ஹை ஸ்கூல் சென்று நான் என் தம்பியர் இருவரும் படித்து எஸ்எஸ்எல்சி படித்து முடித்தோம் \ நான் அந்த ஸ்கூலில் முதல் ஸெட் எஸ் எஸ் எல் சி ஏப்ரல் 1953/
ஆஹா.. படிக்கும் போதே குளிர்கிறது. ஒருமுறை அங்கும் வருகிறேன்
Mami namaskaram unga punniyathil
Indha urai ellam parpadharku sandhosham maga irukiradhu
Thanks mami
Very happy to hear that 😊
Excellent mam 🤝 ❤❤no words to say 🥰🥰🥰
Thanks a lot
So nice our native place,Pranams *
It's a beautiful place, you are all lucky people 🙂
Very nice ma God bless you
Thank you so much
Excellent ma
Thanks
Green saree Mami is from Hyderabad Mrs.Swaminathan, Ghatkesar?
Yes, correct. She is my mother in law
Amazing mam
Thanks a lot
ரொம்ப சந்தோஷமா இருக்கு 👌😍🙏🙏🙏
Thank you
Very nice ❤
Thanks 🙏🏼
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
Thank you 🙏🏼
Where is Vepathoor..is it near somewhere thiruvidamaruthur or konerirajapuram
@@VenkataramanNatesan near Thiruvidaimarudur.Northern bank of Cauvery.
அருமையான விளக்கம் 🎉
மிக்க நன்றி 🙏🏼
தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க மகிழ்ச்சி 💞💞🙏💞 மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🏼🙏🏼
Romba sandhosham Uma ji..
Glad you liked it ☺️🙏🏼
I am also from Hyderabad
வாசலில் பேப்பர் பார்த்து கொண்டு இருந்தவர் ஸ்ரீ.ந்ருசிம்ம மாமா அவர்கள்.அவர்கள் வீட்டில் ந்ருசிம்ம ஜயந்தி உத்சவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.10நாட்கள் உத்சவம் நடக்கும்.
Please send the video link to them. I misses their contact number
@MusicDanceDramaArtFun already circulating in Veppathur groups.
@@SLNVASU 🙏🏼🙏🏼
Uma
Expecting Mayavaram Agraharam house visit soon .O K ??
Let me visit soon
Fine
My native place super
It's a beautiful place!
என்னுடைய அப்பா பிறந்த ஊர்.அடுத்த முறை செல்லும் போது நரசிம்ம மாமாவிடம் நாணி ஐயரை பற்றியும் கோபு அண்ணாவை பற்றியும் கேட்கவும்.
நிச்சயமாக.. இதே போல் வீடியோவில் உங்களுக்கு சொல்லி விடுகிறேன்
Beautiful
Thank you
Very nice vlog... feeling so happy
Thank you so much 🙂
When U Spelt Sachu My Mind Went To Tamil Old Actress Sachu. 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
😊😊
Saraswati mami engaluku mami murai.my child hood memories 🎉😊1983to 87
Please send the video link to her. I don't have her number. Thanks
ரொம்ப மகிழ்ச்சி 💜 எனது க்ராமத்துக்கு சென்றது✍️ தயவுசெய்து
🙏🏼🙏🏼
Very nice madam, 🙏🏻
Thank you
❤️❤️❤️❤️
🙏🏼🙏🏼
Madam.neenga.tamila.telunga.
தமிழ்..
🙏🙏
Thanks
அனுராதா விஸ்வேசன் மாமனார் ஊர்
அது கன்னாரக் குடி இல்லையோ?
@MusicDanceDramaArtFun ஸ்வீகாரம் படி வேப்பத்தூர்
The only o e request I want to mention here. You are showing akl agraharms but you are not helping people those who want to settle there such as, like me who lives, in Hyd. How much costs currently surrounded kumbhakonam agraharms
Sir! Real estate is not my business. If you are really interested, you have to contact someone from that village.
ஒரு வீட்டில் காண்பித்த போட்டோ மகாபெரியவா என நினைக்கிறேன்.ரமணமகரிஷி இல்லை.
ஆமாம். நானும் இப்போதுதான் கவனித்தேன்
முதலில் காஞ்சி மூவரும் பின்னர் ரமணரும் தோன்றினர்🙏🏼ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
வவ்வால் பிரச்சினை பற்றி சொல்லவில்லை
மனிதர்கள் இல்லாத வீட்டில் வவ்வால் வருவது சகஜம்தான். பர்மனண்டாக குடியிருந்தால் போய்விடும். அதனால் இது ஒரு பிரச்னையில்லை.
இது எங்கள் அம்மா ஊர நாகேஸ்வர சாஸ்திரிகள் பெண் என் அம்மா
பாடசாலை வீடு
பாடசாலை வீடு
@@sundariganesh51 பெருமாள் கோயில் தெருவா?
Happy and peaceful life without the hustle bustle of busy chaotic metros.
Yes indeed
🙏🙏