மிக மிக அற்புதம் நேரில் சென்றால் கூட இந்த மாதிரி எல்லாம் பார்க்க முடியாது உங்களுடைய அழகான குரலில் அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.வாய்ப்பு கிடைக்க வேண்டும் நானும் செல்ல வேண்டும்
Amma Thank you very much. How to cover UP Darshan. Starting to End point. Decent Hotel stay and veg Hotel Guide Local Travels Etc. It is use for 1St time Visters. Thanks once again wonderful presentation. Sri Rama jayam
இந்த தெய்வீக தரிசனம் காண உதவிய உங்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉
Thank you very much
பார்த்த எங்களுக்கும் கிடைத்தது தெய்வீக அனுபவம் .
மிக்க நன்றி ❤️
மிக்க மகிழ்ச்சி மா. நன்றி 🙏🏼
மிக மிக அற்புதம் நேரில் சென்றால் கூட இந்த மாதிரி எல்லாம் பார்க்க முடியாது உங்களுடைய அழகான குரலில் அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.வாய்ப்பு கிடைக்க வேண்டும் நானும் செல்ல வேண்டும்
மிக்க மகிழ்ச்சி மா.. நன்றி
Yes very good video coverage of yours. All the best.
Thanks 🙏🏻
மிக்க மகிழ்ச்சி 💞🙏🙏 மிக அருமையான திவ்ய தரிசனம் எல்லாம் வல்ல இறைவன் அருள நல்வாழ்த்துக்கள் 💐💐💐
மிக்க நன்றி. மகிழ்ச்சி 🙏🏼
उमा जी, अच्छा वीडियो है । धन्यवाद । जय श्री राम
Jai Sri Ram!! Dhanyavaad
Excellent video uma madam.thanks for all details. Very useful. Thanks for posting.
Thanks a lot
Nice coverage and very useful supporting details. Thanks for sharing! Jai Shri Ram! 🙏
Glad you liked it. Thanks a lot. Please watch my 'Agraharam tours' series
@ Sure. Just subscribed and will watch your videos one by one! Thanks 🙏
அருமையான குரல் வளம் மேம். சரயூ நதி ஆர்த்தி ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க 🙏🙏
Thank you ma
Excellent and divine . Your voice and the video draws us towards watching it again and again
@@sitaganesh2533 Thank you Sita. Very glad you enjoyed it
Amma Thank you very much. How to cover UP Darshan. Starting to End point. Decent Hotel stay and veg Hotel Guide Local Travels Etc. It is use for 1St time Visters. Thanks once again wonderful presentation. Sri Rama jayam
Jai shri ram, Jai jai shri ram, really nice madam
🙏🏼🙏🏼
Jai Sri Ram 🙏very divine 🙌 Thanks loads for sharing 🙏
Thanks a lot dear
இதைவிட தெளிவா யாராலயும் சொல்ல முடியாது.மிகவும் அருமை.உங்களோடயே பயணிக்கும் நாங்கள் ❤
ரொம்ப சந்தோஷமாக உள்ளது மா.மிக்க நன்றி 🙏🏼
அருமையான வர்னையுடன் அற்புத தரிசனம் வாழ்த்துகள்மா
Thanks
JAI SHRI RAM
🙏🏼🙏🏼
என்னைபோல் போகமுடியாதவற்களுக்கு அருமையான காட்சி.நன்றி #Umavenkat
Thank you ma
2007 ஆம் ஆண்டு அயோத்தி சென்றேன். அப்பொழுது அந்த நகரம் அவ்வளவு சுத்தமாக இல்லை. இப்பொழுது இந்த காணொளியை பார்க்கும் போதே ரம்யமாக இருக்கிறது.
ஆம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
மிகவும் அருமை உமா. சூப்பர் சூப்பர் 💐👏
மிக்க நன்றி 🙏🏻
Jai Siyaram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jai Siyaram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jai Siyaram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼
Wow super jai sree ram 🙏🙏🙏🙏
Thank you
நேரில் போக முடியாதவர்களுக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேடம்
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼
Wow superb ❤ thx for your ultimate narration and video ❤
Thank you so much 😀
அருமையான தரிசனமும் விமர்சனமும்
மிக்க மகிழ்ச்சி 🙏🏼 நன்றி 🙏🏼
Nandri nandri ❤❤❤❤
@@poorani3329 🙏🏼🙏🏼
Very nice 👌
Thanks 😊
Super. Ji 👍👏👏👏👏🙏🙏
Thanks 🙏🏼
மிக்க நன்றி அம்மா
Ram Ram 🙏🏼
Nice..
Thanks
DIVYA DARISANAM RAMA JANMA BHOOMI❤
Ram Ram 🙏🏼
Expecting Veppathur..
@@muthukumarlakshminarayanan2041 Next week for sure
சிலிர்ப்பு
🙏🏼🙏🏼
Jan kumbamela so romba rusha irukum vazthukkal jaisriram travel chennayil irunda
தகவலுக்கு நன்றி 🙏🏼
ராம் ராம். அருமை உமா நன்றி
🙏🏼🙏🏼
Romba useful uma mem
Thank you
We were there for 15 days mahalaya baksham
Wow.. Great experience
Rama rama rama rama
🙏🏼🙏🏼
நானும் கும்பகோணத்தில் இருந்தேன் வேப்பத்தூர் கிராமம தெரியும் ஆனால் அங்கு போனதில்லை
மிக்க மகிழ்ச்சி
Ram Ram 🙏🏼
Yhe running commentary obscures the view. Since your voice is very clear let the video be not shadowed by the running subtitles.
I don't know how it comes. Will check
You went on your own? Nit by travels?
We went on our own
நன்றி. நன்றி ❤️❤️❤️
🙏🏼🙏🏼
Thank u so much mam
Well explained
Thank you
Please share the hotel or home stay
Name
@@UmaMaheswari-dz1lf Thank you very much. Parijat home stay
டெல்லி யமுனா நதிகரை பக்கத்துல சத்யுகம் ஸ்தாபனை ஆகும் மாமி வாழ்த்துக்கள் 😊😊😊
🙏🏼🙏🏼
கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒத்தை காளை மாட்டு வண்டியும் காளை மாடும் வேண்டும் அது கிடைக்குமா
மேடம் காலை வணக்கம்
Please please
Have you gone through Travels?
No. We personally went
இந்தஅனுபவதைஎங்களுகுகாட்டியதற்குநன்றி
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
india Tamilnadu chennai
23 mon Dec 2024
Nichayama northa vida southla bhakhi kammidhan inga aacharamdhan perusa kaattsppadudhu
Yess
நான் தவறாக சொல்கிறேன் என்று நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம்
என்னையும் சேர்த்தல்லவா அழைத்துப் போய்விட்டீர்கள்
ரொம்ப சந்தோஷம் மா.. ஒருமுறை சேர்ந்தும் போகலாம்