இடது பதம் தூக்கிய திருவடியோடு, காலை மாற்றி வலது திருவடியைத் தூக்கி ஆடும் நடராஜர் அருமை.. ஒரு பக்தர் பகவானுக்கு கால் வலிக்குமே என்று கவலைப் பட்டு வேண்ட, நடராஜர் காலை மாற்றி ஆடினதாக படித்துள்ளேன்.. மதுரை என்று நினைக்கிறேன்... பார்த்தவுடன் என் கவனத்தை ஈர்த்தது காலை மாற்றி ஆடிய நடராஜர்..🙂
விலாசினி எதிலும் சிகரத்தைத் தொட்டவர். சபாஷ். நான் பார்க்க தவறிவிட்டேன். அடுத்த முறை அவசியம் பார்க்க வருவேன். அத்தங்காரும் அம்மங்காரும் போற்றுதற்கு உரியவர்கள். ❤
அருமை அருமைங்க... கண்கொள்ளாக் காட்சி... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐 💐
மிக்க நன்றி 🙏🏼
Very different and peculiar
Maami Dedication ,Taste ❤❤❤❤
🙏🏼🙏🏼
பிரமாதம்👌👌👌👏👏
Thanks
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. என்ன ஒரு huge collections of brass items.. Great 💐💐
Thanks
அழகோ அழகு!!! 👌👍❤️❤️❤️
ஆமாம் யோகா
கடவுள் என்பவர் வேறு தெய்வங்கள் வேறு உங்க வீட்டில் இருபஂபவர்கள் தெய்வங்கள் மாமி😊😊😊
🙏🏼🙏🏼
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏
Thanks
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் வாழ்ந்த தேவ தேவதைகளுக்கு தான் உங்க வீட்டில் பூஜை நடக்கிறது 🙏🏻
Well done. A different thinking.
Thanks
மிக அருமை 👌எங்கள் வீட்டிலேயும் இது போல் பித்தளை சிலைகள் ஷோகேஷில் வைத்துள்ளேன்.
அப்படியா
இடது பதம் தூக்கிய திருவடியோடு, காலை மாற்றி வலது திருவடியைத் தூக்கி ஆடும் நடராஜர் அருமை.. ஒரு பக்தர் பகவானுக்கு கால் வலிக்குமே என்று கவலைப் பட்டு வேண்ட, நடராஜர் காலை மாற்றி ஆடினதாக படித்துள்ளேன்.. மதுரை என்று நினைக்கிறேன்... பார்த்தவுடன் என் கவனத்தை ஈர்த்தது காலை மாற்றி ஆடிய நடராஜர்..🙂
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நடராஜர் என்று நினைக்கிறேன்
Madurai la bandiya mannanin venduthaluka ha edathu kalai matti adinar sister
u@@MusicDanceDramaArtFun
💐💐 " " GOOD & GREAT " " 💐💐
Thanks
பிரமாதம் தேங்க்ஸ் உமா மேம்
Thanks
Wow nice ❤
Thanks
விலாசினி எதிலும் சிகரத்தைத் தொட்டவர். சபாஷ். நான் பார்க்க தவறிவிட்டேன். அடுத்த முறை அவசியம் பார்க்க வருவேன். அத்தங்காரும் அம்மங்காரும் போற்றுதற்கு உரியவர்கள். ❤
வாங்கோ..
முதலில் இந்த கொலுவை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி மா.❤
மிகவும் பாங்காக பித்தளை சாமான்களை கையாண்டு பார்வைக்கு வைத்துள்ளனர்.🎉🎉
மிக்க நன்றி மா
Wow. Fantastic ❤❤❤❤❤
Thanks
Very beautiful .
Lovely collection.
From where do u get all these?
Wherever we find them,.. some people sell old vessels also
Super 👌 👍🏻
🙏🏼🙏🏼
Wow 👌 excellent golu 🙏👏💖
Thanks dear
🔥ஓம் நமோ நாராயணா💐🥥🥥🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🐎🐎🐎🐎🚩🏹💐
அம்மா இன்னும் நிறைய அக்ரஹார வீடு வாழ்விடம் கோயில் பதிவு வேண்டும்
நிச்சயம் போடுகிறேன்.
ரொம்ப அழகு
நன்றி
Nice golu
Thanks
Wow superb 👏 👌
@@padmashrilakshminarayanan997 நன்றி
Excellent
Thank you
ரொம்ப ரொம்ப அழகான கொலு
நன்றி மா
Very nice
Thanks
Verynice thk u
Thanks
Superooooo super 🎉🎉🎉
Thanks
அழகான golu
நன்றி
மிக்க நன்றி அம்மா🎉
🙏🏼🙏🏼
கலை நயம் மிக்க வித்யாசமான கொலு
ஆமாம் மா
❤
🙏🏼🙏🏼
Excellent
Thanks