Agraharam Tours - A short visit to Uppiliyappan koil on the way to Vishnupuram

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 91

  • @ramkis54
    @ramkis54 9 годин тому +1

    Wonderful vlog 🙏🙏🙏🙏Thanks for this volg madam🙏😊

  • @padmamurali7134
    @padmamurali7134 11 годин тому +1

    Refreshingly beautiful video ❤

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 Годину тому +1

    உங்களையும், அனு மேடத்தையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. Video Arumai.இயற்கை அழகு கொட்டிக் கிடக்கு..ஒரு காலத்தில் Madhyamar ல் இருந்தேன். இப்பொழுது FB யில் இல்லை. உங்களது travel vlog மிக நன்றாக இருக்கிறது. அனு மேடமுக்கு நமஸ்காரங்கள்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  Годину тому

      மிக்க மகிழ்ச்சி மா.. நன்றி

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 День тому +2

    Awaiting and eagerly my native and I was studied this school . THIS SCHOOL IS PRESTIGIOUS AND FAMOUS SCHOOL EQUAL TO Premium institution. Studied this school students most of the students Entrepreneur Engineer Dr and Auditor's and Bank top position

  • @rangamanik3600
    @rangamanik3600 11 годин тому +1

    Very nice,அருமையான வர்ணனை, uppiliappan கோவிலுக்கு அடிக்கடி
    செல்வது வழக்கம், அந்த தாயார் பேர் பூமா தான் என்னுடைய ஆத்து பெயர் 😊😊

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  11 годин тому

      ஆஹா.. பூமாதேவி சமேத உப்பிலியப்ப ஸ்வாமி..

  • @bhanukannan5313
    @bhanukannan5313 День тому +1

    Superb video poora greenery 👌

  • @radham3526
    @radham3526 12 годин тому +1

    சூப்பர் உமா மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் ரசித்து படித்தேன் மாந்தை புகுந்த ஊர்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  11 годин тому

      மிக்க மகிழ்ச்சி மா.‌நன்றி

  • @srikanthsuresh9949
    @srikanthsuresh9949 День тому +1

    Very nice and happy to watch this video

  • @Brigu-v3g
    @Brigu-v3g День тому +3

    உப்பிலியப்பன்தான் எங்கள் குலதெய்வம். முன்பெல்லாம் அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். இப்பொழுது முடியவில்லை. அங்கு சாப்பிடுவதற்கும் சந்நிதி தெருவுக்கு பக்கத்து தெருவிலேயே மெஸ் போன்ற உணவகம் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @srajeswari790
    @srajeswari790 10 годин тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான வர்ணனை உமா

  • @karthickgaming5752
    @karthickgaming5752 День тому +1

    Very nice. Iam waiting for next 🎉🎉🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 День тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @krishnaprasad490
    @krishnaprasad490 12 годин тому +1

    Very famous.. Lord venkatachalapathy temple.i was visited the temple many times.

  • @rgokul3007
    @rgokul3007 13 годин тому +1

    உங்களுக்கும் அந்த வீட்டம்மாவிற்கும் நன்றி
    நான் அடிக்கடி ஒப்பிலியப்பனை தரசிக்க செல்வேன்.. இந்த வாரம் பிளான் செய்துள்ளேன்.. முடிந்தால் அந்த வீட்டை வெளியில் இருந்து பார்க்கிறேன்.. உள்ளே செல்லமாட்டேன்
    கோவில் தாண்டி இருக்கிறதா
    மார்கழியில் கும்பகோணம் கோவில் அனைத்தும் சூப்பர்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  12 годин тому +1

      மிக்க நன்றி. கோவில் பக்கத்து தெருவில் உள்ளது

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 15 годин тому +1

    VERY Beautiful 🎉

  • @padmashrilakshminarayanan997
    @padmashrilakshminarayanan997 День тому +1

    Aahaa arumai Arumai 🎉😊❤

  • @sabarianugraha8253
    @sabarianugraha8253 День тому +1

    ஒப்பிலா அப்பன் ஒப்பிலியப்பன் துணை
    நமக்கு வேண்டியதை நாம் வாய்விட்டு கேட்காமலேயே ஓடி வந்து செய்யும் உன்னத தெய்வம்.
    திருப்பதி ஏழுமலையானின் அண்ணன் நம்
    திருவிண்ணகரப்பன்
    இவர் பெருமை அறியாதார்கும் அருள் புரியும் ஒப்பற்ற தெய்வம்.
    பதிவிற்கு நன்றி

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 День тому +1

    அழகும் அமைதியும் ஒரு பொக்கிஷமே. வளமான பூமி. 🎉🎉🎉🎉🎉

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 День тому +1

    Excellent vlog pa 🤝🥰🥰

  • @RajeshRajagopalan-yl2ke
    @RajeshRajagopalan-yl2ke 5 годин тому +1

    🎉

  • @nandakumarv5410
    @nandakumarv5410 День тому +1

    அருமை உமா.பச்சை பசேல் என்று உள்ளது.நன்றி

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 День тому +1

    ஆஹா பார்க்க பார்க்க ஆசையா இருக்கு 😊

  • @radhavenugopalan4218
    @radhavenugopalan4218 14 годин тому +1

    It is as if i am teavelling with you..

  • @malakasthurirangan402
    @malakasthurirangan402 День тому +1

    Soooper ma all

  • @kannata6363
    @kannata6363 День тому +1

    மிக்க நன்றி அம்மா🎉

  • @sasikala-6287
    @sasikala-6287 День тому +1

    உங்க குரல் மிகவும் அழகு

  • @revathiravi8584
    @revathiravi8584 День тому +1

    Arumai ma

  • @rangamanik3600
    @rangamanik3600 11 годин тому +1

    Shravana deepam romba vishesham uppiliappan kovila

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  11 годин тому

      ஆமாம்.‌ தீபத்தின் போது ஐயங்கார் குறி கூட சொல்லுவார். நிச்சயம் நடக்கும்

  • @alamelusairam2213
    @alamelusairam2213 9 годин тому +1

    Yenga amma oru vishnupuram

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 День тому +1

    Super anuma bangalore poi vanthacha

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  День тому +1

      இது போவதற்கு முன் எடுத்தது

  • @sudharavi7637
    @sudharavi7637 2 години тому +1

    Enga kuladeivam

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 16 годин тому +1

    மாமி,65 வருடம் முன் இந்த ஊர் கிராமம்,கோவில் பிராகாரத்தில் இரவில் தூங்கி உள்ளேன்

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  16 годин тому

      ஓ.. அப்படியா.. அப்போதெல்லாம் இன்னும்‌ நன்றாக இருந்திருக்கும்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr День тому +1

    நாச்சியார் kovilenthu epdi pokanum அம்மா. குடவாசல் routea

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  День тому

      காரைக்கால் போகும் சாலையில்..

    • @venkateswaranr3952
      @venkateswaranr3952 День тому +1

      உப்பிலியப்பன் கோவிலில் இருந்து அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோவில் வழியாக, நாச்சியார் கோவில் செல்ல முடியும். சுமார் 6-7 கி. மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோயில் 3:57 சுமார் 10 கி. மீ தொலைவில் குடவாசல் செல்லும் வழியில் அமைந்துள்ளது .
      .

  • @kannand4181
    @kannand4181 День тому +1

    Sri Oppiliappan bhakthai. Parthu konde irukalam andha perumalai.

  • @kumbakonam7176
    @kumbakonam7176 День тому +1

    Madam my father's village on the way next to nachiarkoil

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  День тому

      Oh nice. Very happy to hear that. Village Name?

    • @kumbakonam7176
      @kumbakonam7176 13 годин тому

      @MusicDanceDramaArtFun thiruppanthurai no Agraharam house except one house which is ours

  • @smohan968
    @smohan968 12 годин тому +1

    Hi Uma mam, I'm GeethaMohan
    எனக்கும் இதுபோல் தஞ்சாவூர் சுற்றியுள்ள கோவில்கள்,அக்ரஹாரங்கள் அனைத்தும் சுற்றிப்பார்க்க மிகுந்த ஆசை ஆனால் சூழலால் இயலவில்லை, தங்களுடைய வீடியோ மூல்யமாக எனது மனம் திருப்தி அடைந்துள்ளது, நன்றி,தாங்கள் சென்னையா? எந்த இடம்? என் பாட்டியின் ஊர் திருவையாறு

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  11 годин тому

      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்னையில் இருக்கிறேன். பிறந்த ஊர் கும்பகோணம்

    • @pankajam.rramalingam3865
      @pankajam.rramalingam3865 10 годин тому +1

      Am from kumbakonam, now in Chennai, have seen some villages and temples
      There are so many to visit, don't know when will be possible?

    • @pankajam.rramalingam3865
      @pankajam.rramalingam3865 10 годин тому +1

      Am watching your videos and feeling happy in seeing a few more villages

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  6 годин тому

      @pankajam.rramalingam3865 Thank you so much. Subscribe the channel and watch my previous videos also

    • @pankajam.rramalingam3865
      @pankajam.rramalingam3865 5 годин тому

      @@smohan968 sure

  • @AK-oc8lo
    @AK-oc8lo День тому +1

    Uma Mayavaram eppo??

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e 16 годин тому +1

    தேதியூர், விஷ்ணு புரம் இரண்டும் ஒரே ஊர்தான் என்று சொல்கிறார்கள்.இதை தெளிவுபடுத்தவும்.

    • @MusicDanceDramaArtFun
      @MusicDanceDramaArtFun  16 годин тому

      இல்லை இரண்டும் வேறு வேறு.. கிட்டத்தட்ட இரண்டு கிமீ இடைவெளி உள்ளது. தேதியூர், எரவாஞ்சேரி இரண்டும் ஒன்று என சொல்லலாம்.‌ அக்ரஹாரம் தேதியூர், மெயின் ரோடு எரவாஞ்சேரி என்று இருக்கும்.

    • @Sasikala-e8e
      @Sasikala-e8e 11 годин тому

      @MusicDanceDramaArtFun மிக்க நன்றி மேடம்.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 День тому +1

    ஒப்பிலா அப்பன் என்றே உச்சரிக்கவேண்டும்.